எப்பிடி பொம்மூ இப்பிடி யோசிக்கிறீங்க. செம.🎉 . யாதவி கதை சொன்ன விதத்துல கதை முடியகூடாதுன்னு தோணுச்சி. Voice modulation ல உங்க ரசிகையே ஆகிட்டேன்❤. Very nice job. Specially kids voice ..you made me crazy. Keep rocking yaathavi.❤
@Gopi-kf9zd2 ай бұрын
தோழிக்கு வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து நாவல் அற்புதமான அழகாக உள்ளது யாதவியின் குரலில் கேட்பதர்க்கு இனிமையாக குழந்தைகள் உச்சரிப்பும் மிகவும் அற்புதமாக உள்ளது நன்றிகள் வாழ்த்துக்கள் ❤
@TheBanuga2 ай бұрын
கதை ரொம்பவும் அருமை உங்களது குரலின் ஏற்றம் இறக்கம் திருத்தமாக உச்சரிக்க அருமை சகோதரி உங்களது சேவை தொடரட்டும் ❤
@ThilagavathiThilagavathi-yd9ww2 ай бұрын
கதை ரொம்ப ரொம்ப சூப்பர் ஆத்விகா பொம்மு ❤ மற்றும் ஆர் ஜே யாதவி உங்கள் குரல் கதைக்கு அவ்வளவு பாந்தமாக பொருந்தியது ❤❤❤. சக்திவேல் ❤துளசி சூப்பர் ஜோடி.மதியழகன்❤ஜெயந்தி மற்றும் குந்தகை கதாபாத்திரங்கள் அருமை.இதே போல் நிறைய உங்கள் கதைகளை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள்.
@nithyaraja30472 ай бұрын
❤❤❤
@Divya-jp8syАй бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ThilagaMani-v8fАй бұрын
😊😊😊
@subramaniabharathy18142 ай бұрын
ஆத்மிகா பொம்மு அவர்களின் நாவல் என்றாலே பாலசந்தர் படம் மாதிரி. வித்தியாசமான கதை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. எந்த கதாபாத்திரத்தையும் குறை சொல்ல முடியவில்லை. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தனது உணர்வுபூர்வமான வாசிப்பில் கதையை கண்முன்னே காட்சிப்படுத்தினார் யாதவி அவர்கள். இறுதிவரை தொய்வில்லாமல் வாசித்தார். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேடம். கதையின் முடிவும் மனநிறைவை தந்தது. ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வணக்கங்கள். இருவரும் வாழ்க வளர்க! அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி வணக்கம்.
@selvisaro24102 ай бұрын
நான் கதையை இரவு 8:00 மணிக்கு கேட்கத் தொடங்கின இரவு 2:00 மணிக்கு தான் கதை முடிவுக்கு வந்தது கதை அனைத்தும் கேட்டவுடன் தான் தூக்கம் வந்தது மிக்க நன்றி ஆர் ஜே யாதவி❤❤
வாசம் வீசும் துளசி வீரம் நிறைந்த சக்தி அரணாக கஜன் காட்டடேறியை போல் காந்தாரி ஆகமொத்தம் நாவல் அருமையோ அருமை குரல் யாதவி குழந்தைகளுக்கு உள்ள குரல் கூட செம்ம செம்ம
@nirmalaramesh74672 ай бұрын
வித்தியாசமான மிகவும் சுவாரசியமான கதை. நன்றாக இருந்தது. இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@ranidevendran24722 ай бұрын
யாதவி...... இன்ப அதிர்ச்சி மீண்டும் மீண்டும் கிடைத்துவிட்டது நன்றி கேட்க ஆரம்பித்து விட்டேன் மகிழ்ச்சி 🎉
@JayalakshmiRajasekaran-v8g2 ай бұрын
Hi krithighaappkkumaganukku vayasuidikkudhu
@Nithya-ym1uu16 күн бұрын
குரல் அழகு,காதல் கதை, கணவனின் காதல், பென்மையின் மென்மை என்று கதை அருமை ரொம்ப பிடிச்சிருக்கு இப்படி ஒரு புரிதல் வாழ்கை இருந்தால் நாமும் கொடுத்து வைத்தவர்கள ❤❤❤❤என்ன நான் சொல்ரது சரிதானா
@ThilagavathiThilagavathi-yd9ww3 күн бұрын
சரிதான்
@malarvilibatumalai31682 ай бұрын
மொம்முவின் கதை என்றுமே super தான்❤ . யாதவின் குரலில் நேத்ராவின் சிணுங்கல் சிறப்பு.
@akashakash5092 ай бұрын
அன்பு மகள் யாதவி காலை வணக்கம் யாதவிமா வருக வருக காலையிலேயே மிக மிக சந்தோசம்
I love this story Made me feel shy..smile…love…cry…miss…sad….all mix feelings! Thank you for this lovely good feeling story. Beautiful voice
@anbakumar70932 ай бұрын
பல நாள் எதிர் பார்த்த கிராமத்து கதை . அதுவும் யாதவியின் குரலில் . இருவருக்கும் மிக நன்றி .
@WorldofPrisisa15 күн бұрын
நான் மிக மிக ரசித்த ஒரு அழகான கதை ❤️❤️❤️❤️குரலும், கதையும் சரி ❤️❤️❤️❤️
@Vel375224 күн бұрын
மிக அருமையான நாவல் கதையாசிரியர் ஆத்விகா பொம்மை அவர்களுக்கு சகோதரி யாழினி அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றி
@indirakarthi31562 ай бұрын
❤பொம்மு ' வின் கற்பனை எப்போதும் போல இந்த கதையிலும் அருமை...❤❤❤காதப்பத்திரங்களுக்கு...ஏற்ப ...குரல் கொடுத்தா யாதவி....சூப்பர்...❤❤❤மேலும்...இது போன்ற..நிறைய கதைகளை🥰🥰...எதிர்பார்த்து இருக்கோம்....❤❤🤩😍😍💞💞
@Thanvii-b5b2 ай бұрын
Hi mam... after a long time combination of Athvika pommu mam and RJ yadavi mam... Thank you for this combination.... very very nice story.. Great narration of excellent story..
@akilsakila53302 ай бұрын
கதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤ வாசித்த சகோதரி யாதவிகுரலும் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
@suchithrachithra57572 ай бұрын
Double dhamaka pommu and yadhavi happy to hear both persons
@sornalakshmis20482 ай бұрын
கதை அருமை குரல் இனிமை🎉🎉🎉 மிகவும் பிடித்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dheivaramanik60132 ай бұрын
Cute love story. Sakthivel attitude wow. Asusual pommu vs yadhavi combo beautiful and congrats. Many persons are there like kaandhaari and natchiyaar. Tulasi really thulasiyethaan .
@kurupskayamurugan88692 ай бұрын
வணக்கம் பொம்மு குட்டி யாதவிம்மா குரலில் உங்கள்ளின் கதையை கேட்க மிக ஆவலாக காத்துக்கொன்டிருந்தேன் இல்லை இல்லை ஏங்கிக் கொண்டிருந்தேன். யதுக்குட்டி எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்துள்ளீர்கள் இரு வேறு கதைகலத்தில் உங்கள் தேன் குரலை கேட்டுக்கொண்டிருக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி அம்மு. ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@umapathim13182 ай бұрын
என் தூங்காத இரவுவில் உங்களின் இந்த கதை அருமையாக இருந்தது..... இந்த கதை உயிரோட்டாமாக ராஜ் அவர்களின் குரல் உள்ளது....... தொடர்ந்து இது போன்ற.... எங்களின் மனதை தொடும் உங்களின் குரலின் கேட்க ஆசை..... வாழ்த்துக்கள்......
@megalakathan2 ай бұрын
Wow.. Sweet surprised..😍😍 My favorite writer with favorire Rj, Pommu🥰Yaathavi.. Sathivel my lover boy..❤❤ Happy to listen..😊😊
@sarmilap53912 ай бұрын
@@megalakathan sandiyar machan 😉❤️❤️❤️❤️
@venkatalakshmin29712 ай бұрын
Really enjoyed the story Sakthi n Thulasi characters so good mesmerising voice Yadhavi sister thanks Athviga madam 🎉🎉
@yalinigurunathan39342 ай бұрын
கதை மிகவும் நன்றாக உள்ளது. யாதவியின் குரல் கதைக்கு அதிக மெருகு சேர்த்துள்ளது. மழலைக் குரல் மிகவும் அருமையாக உள்ளது.
@nishawaran26582 ай бұрын
உங்கள் குரலுக்காகவே உங்கள் குரலில் வரும் அனைத்து கதைகளையும் தேடி கேட்பேன் 😊
@PearlynRajan2 ай бұрын
கிராமத்து காதல் கதை மிகவும் அருமையாக உள்ளது. பொம்மு நாவல் யாதவியின் குரலில் கேட்க நன்றாக உள்ளது.
@JayanthiJ-xu9qy9 күн бұрын
Pommu mam seama story yathavi Unga voice super & hero voice amazing best love story sila idathil azugaya varuthu control Panna mudiyala mam sandiyar machan♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️Sellamma♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ivangala mathiri vazanumnu asaiya irukku thanimai romba kodumeiyanathu intha mathiri katha manasukku relax irukku I love Tha story mam ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@annaitheresa43232 ай бұрын
Tnks ஆத்வி ஜி....... அதுவும் யதாவி யின் குரலில்..... மிக மிக ஆவலுடன் கேட்க ஆரம்பித்திருக்கேன்....... 58:23 என்ன ஜென்மம் இந்த காந்தாரி...... 4:13:14
@kavithavishnu27902 ай бұрын
மிக மிக மிக மகிழ்ச்சி ரொம்ப தேங்க்ஸ் பொம்மு மேம் ❤ வாவ் மிக மிக மிக மகிழ்ச்சி நன்றி யாதவி❤ சிஸ்டர் ❤
@priyangakumari99292 ай бұрын
🙋♀️ அத்விகா பொம்மு மேடம் கதை ரியலி வேறி👌👌👌 சக்தி வேல்🥰துளசி சூப்பர் ஜோடி யார் சொன்னது துளசி கருப்பு என்று என்னுடைய கற்பனை யில் துளசி அவ்வளவு அழகு சக்திவேல் 👌👌👌👌அடுத்து இரண்டாவது பகுதி யாக நமது காஜ சக்தி வேல் கதை யை கொண்டு வாருங்கள் காஜ வை நினைத்தால் மிகவும் கஷ்டம் மாக இருக்கிறது 😓நல்ல குடும்ப கதை பதிவு செய்தற்கு மிகவும் நன்றி அழகாக கதை சொன்ன rj யாதவி அவர்களுக்கு ம் நன்றி குரல்👌👌👌👌 👏👏👏👏👏🤝👍🙋♀️
@siva.k34282 ай бұрын
துளசி சத்திவேல் ❤❤இவர்களின் காதல் வாழ்க்கை யதாவி குரல் வழி என் செவியுள் நுழைந்து விட்டது பொம்மு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️😍😍
@meenashanmugam8242 ай бұрын
Hi mam, kadhai miga arumai. Yadhavi voice is too good. Keep🎸🎶🎶. ❤
@Bhuvaneswari_bb2 ай бұрын
நாவல் மிக மிக அருமை ❤❤❤❤❤❤குரல் யாதவி சூப்பர்❤❤❤❤❤
@rajivenkatesh4102 ай бұрын
Advikajis novels are very versatile n meaningful ones. Am a big fan of many of her novels. This one is also one among them with romance n some sensational turns. Yadavijis narration and modulation was very exciting and enjoyable toooooooo
@geethagovindhan2 ай бұрын
இனிமையன காலை வணக்கம் யாதவி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌 ஒருத்தரோட எத்தனை வருஷம் வாழ்ந்துட்டு வந்தா வந்தவளை எப்படி ஏத்திட்டாங்க அதுவும் கிராமத்தில் வாழ்ந்தவங்க அவன் குழந்தையே இருந்தாலும் ஆனா இன்னொருத்தனோட வாழ்ந்தது உண்மை தானே கதையா இருந்தாலும் கொஞ்சமா லாஜிக் வேணும் இல்ல நான் இன்னும் கதை முழுசா கேட்கல❤❤❤ முழுசா கேட்டு சொல்றேன்❤❤❤❤❤
@narmathasintha73802 ай бұрын
Ayyo pommu and yadhu va yesterday miss paniten, super super super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ thank you very much sister 👍
@bhuvanamahamahasabari2 ай бұрын
Yadhavi super da.... Romba Nalaiku apram pommu novels la Unnoda voice.........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pathmaverasamy16578 күн бұрын
Vaaipe illa,semma story❤❤❤
@Vellayama2 ай бұрын
இன்னும் கதையை கேக்வில்லை ஆனால் உங்களுக்கு thank you so much புதிய கதை போட்டாதக்கு ❤😮
@mehalapraba99112 ай бұрын
கதை சுப்பர் யாதவி குரல்🎉🎉🎉❤❤❤❤
@Malathi-he8es2 ай бұрын
கதை சூப்பர் சூப்பர் யாதவ் குரல் இனிமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@umaravibharath55192 ай бұрын
ஆத்விக சகோதரி கதை சூப்பர். பல இடங்களில் அழுதேன். மனதை தொட்ட கதை. மிக அருமையான கதை. யாதவி சகோதரி குரலில் கேட்டது இன்னும் இனிமையாக இருந்தது. சூப்பர் சூப்பர் சூப்பர். அடுத்த கதைக்கு waiting
@janakikandasamy19542 ай бұрын
ஆத்விகா மேம்....நாவல் மிகவும் சிறப்பு...தங்கள் படைப்பு எப்போதும் போல் ❤ Block Buster❤ தான் Love you Pommu mam...😘😘😘 யாதவி குரலில் கேட்பதே ஒரு தனி சுகம் தான்❤❤ லயித்துவிட்டேன்......💕 Love you yadhu😘😘😘
@punithanimal584323 күн бұрын
கதையின் தொடர் சூப்பர் அக்கா.விறுவிறுப்புடன் தொடர்ந்த கதை மனதை வருடியது❤❤🎉❤🎉குரலின் வளைவு சுழிவுகள் நன்று. இந்த குரலுக்காகவே கேட்கனும் என்று தோன்றுகிறது.கதை சூப்பர்
@bavanisiva37712 ай бұрын
Child abuse கதையில் வேண்டாம். கதையானாலும் நெஞ்சிலே அதிக வலி..மற்றபடி கதை சிறப்பு.
@KiYas-i5p2 ай бұрын
💚 உயிரோட்டமான கதை உணர்வுகளின் குவியல் குரல் அருமையான பதிவு தொடருட்டும்💚
@saralaramu24552 ай бұрын
Sentimental story with yathavi voice romba romba nalla irrunthathu kankalangidichu ❤❤❤❤❤❤❤
@Bhuvaneswari_bb2 ай бұрын
மிக மிக வாசிக்கும் குரல் அழகு அழகு அருமையான கதை பொம்மு வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤
@jayanthimanikandan6152 ай бұрын
Story romba romba nalla erundhudhu pommu mam & yadhavi always super❤❤❤❤❤❤❤❤❤❤
@nandhakumardevarajandevara39882 ай бұрын
கதை, குரல், கதாபாத்திரம் அருமையான பதிவு😊😊😊😊
@premadevi19262 ай бұрын
Wow.... Yathavi. I'm so happy to hear your voice. ❤
@MuthuLakshmi-j8n2 ай бұрын
யாதவி பிரியா மோகன் பொம்மு வேற லெவல்
@mohanalaksmiv72412 ай бұрын
கதை சூப்பர் குரல் சூப்ப்பர் குழந்தை குரல் செம❤❤❤❤❤
@Dshanmugapriya-z9e2 ай бұрын
அருமையான நாவல் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பொம்மு அக்கா
@jothidrishu80142 ай бұрын
Aha super super nice novel bommu yathavin 2 perum kalakitinha ponga 🎉🎉🎉 vazhthukal 🎉🎉🎉
@meenakshimeenakshi56947 күн бұрын
Nice story super.......... Sister voice nalla irukku sister
@KamalaKaruppasamy-st7ns2 ай бұрын
❤❤❤🎉🎉🎉Thanks madam super yathavi madam voice super 🙏🙏🙏🌹🌹🌹🌹
@Suganyamathy2 ай бұрын
Romba arumaiyana story super ❤❤❤❤
@anusiyanavaneethan68362 ай бұрын
Nice story ❤❤❤❤ yadhavi super ❤❤❤
@srimathirangarajan5812Ай бұрын
Very Very nice story without a violence it proves how much understanding between a husband and wife must have in the family Bommu proves that she is a all rounder and able to give a wonderful family story that's too without othai puruvam uyarthi parthan really all the characters are wonderful shakthivel and thulasi have a very beautiful couple it proves beauty isn't a big issue to run a family gaja is also a very good son and follow his father Yadhavi voice is a plus point and gives a weight to the story her narration and modulation brings the story alive Thanks to both of you for a great and beautiful novel and made my time to spend spend in the good way in my 84 years young age With great affection ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅
@suguna2512 ай бұрын
Kathai romba romba nalla irunthuchi sakthi character excellent yathavi vaasipu arumai athuvm unga mazhalai mozhi romba pudikum 🥰🥰🥰🥰
@kanepugal2 ай бұрын
Wow super 🎉🎉🎉pommu @ yathavi sister i am very happy ❤
@minmini56072 ай бұрын
அருமையான நாவல் உணர்வுகளை சொல்ல வார்த்தையில்லை கண்ணீருடன் சந்தோஷமும் சேர்ந்து கேட்க நேர்ந்த நாவல் நன்றி பொம்மு மேம் யாதவி குரலில் இன்னும் உணர்வு சேர கண்ணீரில்லாமல் கேட்கமுடியவில்லை நன்றி❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@priyadarshini4305Ай бұрын
Super superrrr super superrrr story romba romba superrrr .Sakthivel ❤ thulasi pair superr.. yathavi mam voice vara level..
@DhanalakshmiHaritha2 ай бұрын
நாவல் மிகவும் அருமையாக இருந்தது யாதவியின் வாசிப்பு பிரமாதம் சக்திவேல் துளசி கேரக்டர் அருமை
@JeyanthyGurusamy-xq3ed23 күн бұрын
Arumaiyana kathai bommukuty❤❤❤❤
@ThabithalGanesan2 ай бұрын
வார்த்தைகள் இல்லை விவரிக்க இந்த கதையை பற்றி கூற. மிக மிக நன்று🙏💕
@chitras35062 ай бұрын
Pommu novel ku naan adimai aagiten. Very nice story
@varsharajkumar7132 ай бұрын
Thulasi romba punithamana poonu. Naval and voice vera level and shakthi super 🎉🎉🎉❤❤
@Karthika-e8u2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉like you so much to karthikakarthik sister rj yathavi sister vera level novel athiviga pommu sister ❤❤
@vairamanivairamani21782 ай бұрын
Super story fevaroda kettumudithen thanks sis ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srisha98612 ай бұрын
கதை ரொம்ப அருமை 🙏🙏🙏🙏நன்றி சகோதரி 🙏🙏
@Thansa-l7n2 ай бұрын
ஆத்விகா பொம்மு உங்கள் கதைகள் எனக்கு ரொம்ப பிடிச்சது அதுவும்கூட யாதவின் குரலில் கேட்பதற்கு அவ்வளவு இனிமையானது இவ் கதை கேட்கும் போது மனதிற்கு கவலையாக இருந்தது இறுதியாக சந்தோசமாக இருந்தது சக்திவேல் மகனின் கதையாக அடுத்த பதிவில் போடவும் கதையைக் கேட்க ஆர்வமாக உள்ளது யாதவின் குரலில் பதிவேடு செய்யுங்கள்
@KavithaJohn-oc2gl2 ай бұрын
Story romba super ahh iruku Valthukkal pommu mam
@bhuvanat17262 ай бұрын
அத்விகா மேம் உங்கள் கதை என்றும் சூப்பரா இருக்கும் அருமை சகோதரி❤❤❤
@Jayageetha-zf9ns2 ай бұрын
ஆத்விகா நாவல் என்றால் ஒரு நம்பிக்கை 👍👍 வேற லெவல் Excellent story அழகு மறைய கூ.டியது அன்பு பாசம் ஒழுக்கம் பண்பு உண்மை தான் சிறந்த அணிகலன் wow 😊😊 i love it Super ❤❤❤😋😉
உங்களின் அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் 💐💐💐♥️♥️♥️
@rpsjanaki69372 ай бұрын
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
@kannank94272 ай бұрын
வருங்கால சந்ததியினர் களுக்கு தேவையான கதை இது நன்றி பல பல🎉🎉🎉🎉🎉🎉
@suryakamali44522 ай бұрын
Really great voice.. mesmerizing 🎉❤ i m not heard like this voice yet. In my imagination the character only speaking at the time of i heard this novel. Hats off Madam,. Great Hard work... Wishing you a best Future 🎉🎉🎉🎉
@MathavancontractorMathu2 ай бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் கதை யாதுமா உங்கள் வாய்ஸ் ரொம்ப ரொம்ப சூப்பர் சண்டியர் மச்சான் ரொம்ப ரொம்ப சூப்பர் ஆத்விமா இந்த கதை ரொம்ப பிடித்த கதை நிறம் ஒரு விஷயம் இல்லைனு எதார்த்தமா புரிய வைத்து இருக்கிங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ❤❤❤❤😊😊😊😊😊
@aazhi164Ай бұрын
யாதவி ,பொம்மு ❤❤❤ செல்ல வார்த்தை இல்லை இந்த கதை யும் குரலும் என்னவோ பன்னுவது
@aakashs23522 ай бұрын
கதை மிக மிக அருமையாக உள்ளது சகோதரி தொடர்ந்து இதே மாதிரி கதை போடவும் அடுத்த கதை சீக்கிரம் போடுங்க
@வேணிசதா20 күн бұрын
கதை அருமை❤🎉🎉
@KarpagamR-ns8bx2 ай бұрын
வித்தியாசமான கதை அதுவும் பொம்முவின் நீண்ட நாள் கழித்து வந்த கதை அதுவும் எனக்கு பிடித்த குரலில் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bharthinithiyanandham686321 күн бұрын
ரொம்ப அருமையாக கதை இருந்தது மனதில் நின்ற ஓவியம் thanks bommu & yadavi
@rameshkanthlaksmikanthan75222 ай бұрын
கதை அருமை ஆத்விகா பொம்மு கதை என்றால் சும்ம வா அதிலிம் யாதவி குரலும் இரட்டிபு மகிழ்ச்சி❤❤❤
@ushaselvakumar58602 ай бұрын
ஆத்மிகா பொம்மு நாவல் எல்லாம் அருமை . வாசித்த யாதவி குரலும் நன்றக இருந்தது. 💐💐
@vijayalakshmig20542 ай бұрын
Entertainment story and voice, super. Ooo super vazhga vazhamudan
@punithanimal584317 күн бұрын
யாதவி Mam குரல்ல கேட்பதற்கு நன்றி❤❤❤
@yuvaranip16112 ай бұрын
அன்பு தோழி யாதவி நலமா உங்கள் நலம் அறிய ஆவல்நான் உங்கள்குரலில் உள்ளஅனைத்துநாவல்களையும்கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்உங்கள் குரல் மிகவும் அழகானதுநான் அதற்கு அடிமைஎனது சிறிய விருப்பமானதுநீங்கள் நிறைய நாவல்களை வாசிக்க வேண்டும்அதைக் கேட்டு நான் ரசிக்க வேண்டும் ஆத்விகா பொம்முநீங்களும் அதிக நாவல்களை எழுதுங்கள்உங்கள் நாவல்கள் மிகவும் அருமைநான் உங்கள் நாவலுக்காக காத்திருக்கிறேன்நல்ல நாவல்களை கொடுத்ததற்கு நன்றிமிகவும் நன்றிஉங்கள் நாவல்களில் இருந்து நிறைய விஷயங்கள்தெரிந்து கொள்கிறேன் கற்றுக்கொள்கிறேன்என் தாய் போல் அறிவுரை வழங்கும்உங்களை மதிக்கின்றேன்உங்கள் நாவலுக்கு மிகவும் நன்றி❤❤❤
@claravedha87462 ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு அழகான ஆழமான கதைக்களத்தில் பயணித்ததில் மனம் நிறைந்தது... எப்போதும் போல் இனிய குரலில் இதமாய் இதயம் இனித்து பயணம் தொடர்ந்தது... தொடர்ந்து பயணிப்போம்...
@DhivyaR-ps4qg2 ай бұрын
The story was so amazing, I am early waiting for 2 nd part of this story in yadavi vocie
@raymondbasil447025 күн бұрын
I love… the story. Story lines are excellent Pommu madam. Yathavi I adore your voice. I can hear your voice all the time.❤