Ponmudi Fight In Assembly | யோவ் சும்மா உட்காருயா! விஜயகாந்த் பாணியில் அதிமுகவினரை அடக்கிய பொன்முடி

  Рет қаралды 1,171,298

News Clock 24x7

News Clock 24x7

Күн бұрын

Ponmudi Fight In Assembly | யோவ் சும்மா உட்காருயா! விஜயகாந்த் பாணியில் அதிமுகவினரை அடக்கிய அமைச்சர் பொன்முடி! | EPS | OPS #Ponmudi, #Ministerponmudi,
Follow us on / newsclock1

Пікірлер: 426
@Raju-wp5ft
@Raju-wp5ft 2 ай бұрын
ஆக மொத்தத்தில் சட்டமன்றத்தில் நீங்கள் ரெண்டு கட்சியும் மக்கள் பிரச்னை பத்தி பேசமாட்டிங்க சூப்பர்
@moongirl865
@moongirl865 4 күн бұрын
😂😂ivanga ennaiku makkal pathi ninchanga ivanga asingatha namaku theriyathai kuda soliru vanga antha kalaigar pattu mathiri
@Chu_chu81
@Chu_chu81 2 жыл бұрын
சட்டசபையில் எப்படி நாகரீகமாக பேசணும்னு கூட தெரியல உனக்கு அமைச்சர் பதவி ஒரு கேடு..😂😂😂😂
@GarudaTresbien
@GarudaTresbien 4 ай бұрын
*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIENS MAFIA THIRUDEN ponmasuree IS A KUDIKAAREN DADA ROWDY With VERY RED Eyes*
@sriramagency5047
@sriramagency5047 2 ай бұрын
Indha pon.udi sirikkumbodhu vijaya kanth pasatil varum manorama madhiriyw ieundadhu.
@sriramagency5047
@sriramagency5047 2 ай бұрын
Ponmudikku wthanai naal vanjamo karunanidhipattri admk pesiyashai gnabaga paduthivittar.
@GarudaTresbien
@GarudaTresbien 2 ай бұрын
@@sriramagency5047 *dmk DHRAVIDEN THIRUDEN KUDIKAAREN ""ponmasuru IS SOMMBU PUDIKIRE nai""*
@ashwinvu
@ashwinvu 2 ай бұрын
அவன் இவன் என்று சொல்வது எப்படி
@vinishroy403
@vinishroy403 6 ай бұрын
இவங்களை பார்த்தால் தமிழ் நாடு சாபத்தில் இருக்கிறது 😂😂😂
@murugesanvisharad9484
@murugesanvisharad9484 2 жыл бұрын
கத்தி பேசுபவர் எல்லாம் விஜயகாந்த் ஆகி விட முடியாது
@sethupathim5253
@sethupathim5253 2 жыл бұрын
நாட்டில் எத்தனை பிரச்சினை உள்ளது இது தேவையா ஒரு பைசாவுக்கூடா பிரயோஜனம் இல்லை
@captainprabakaran2409
@captainprabakaran2409 2 жыл бұрын
🤔🤔🤔
@joelourdes1947
@joelourdes1947 5 ай бұрын
Old folks from all political parties should give way to youngsters to contest elections
@selvam-uy5ss
@selvam-uy5ss 2 ай бұрын
சட்டமன்றத்திலேயே பாவாடையின் நாடாவை அவிழ்த்து அந்த பாவாடையை விரித்து அதன் நடுவே பாருங்கள் தெறியும் என்று பேசிய கருணாநிதியை தலைவராக போற்றும் போக்கத்தவர்களிடம் நல்லதை எதிர்பார்க்க கூடாது !
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 ай бұрын
இது தேவைதான்!இப்பவலிக்குதா?
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 2 жыл бұрын
பரவாயில்லை பழைய தை ஞவகப்படுத்தியதுக்கு நன்றி
@venkatakrishnan8653
@venkatakrishnan8653 2 жыл бұрын
பழைய கதையை பேச சட்டமன்றம் தேவையில்லை. டீ கடை போதும். தமிழக மக்கள் முன்னேற்றம் பற்றி பேசுவதற்கு பதிலாக இவர்கள் எப்படி வில்லங்கம் இல்லாமல் சம்பாதிப்பது, முன்பு நிகழ்ந்தது பற்றி பேசி பொழுதை கழிக்கிறார்கள். இதற்கு இவர்களுக்கு படிகாசு, சம்பளம்.
@govindrajan248
@govindrajan248 9 ай бұрын
திரு.பொன்முடி அவர்களே நீங்கள் கொடுக்கும் விளக்கம் இருக்கட்டும்,மக்களை பார்த்து ஓசி பஸ்,நீ SC தானே என பேசாமல் மக்களை மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள்.
@baasbaskaran5802
@baasbaskaran5802 2 жыл бұрын
இவர் தான் கல்வி அமைச்சராக்கும்
@chittibabu1656
@chittibabu1656 2 жыл бұрын
Vuyar kalvi amaichar
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 ай бұрын
ஏன்?நீபடிக்கப்போறீயா?
@moongirl865
@moongirl865 4 күн бұрын
😂amangowww😢
@athinarayanan9894
@athinarayanan9894 8 ай бұрын
Don't compare any one with Captain🔥 Vijayakanth💪
@krishnaveniveni3539
@krishnaveniveni3539 6 ай бұрын
😮😢😢
@chelladurai7993
@chelladurai7993 6 ай бұрын
❤​@@krishnaveniveni3539
@fish4819
@fish4819 2 жыл бұрын
தேவையில்லாத விவாதம் நாட்டு மக்களுக்கு புரேஜினோம் இல்ல
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
Mm kandipa
@PalaniT-ty2pn
@PalaniT-ty2pn 9 ай бұрын
​@@PATHI1705lll0 10:19 😅
@GirirajPoy
@GirirajPoy 8 ай бұрын
Pundamudeeposchumudee,ummbaramudee
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 ай бұрын
தேவையுள்ளவிவாதம்தான்!பொன்முடிபேச்சில்தவறில்லை
@selvam-uy5ss
@selvam-uy5ss 2 ай бұрын
​@@krishnamurthyr7628கன்றாவிக்கு கலைக் கோயில் கட்ட வேண்டாம் ! இதிலிருந்தே இவர்களின் லட்சனம் புரிகிறது !
@jalamthirunavukkarasu2805
@jalamthirunavukkarasu2805 2 жыл бұрын
கடந்து இறந்து போன செய்திகளை விவாதிப்பது தேவையற்றது உங்களை ஆட்சி செய்ய அனுப்பிய மக்களின் தேவைகளை பற்றி பேசுங்கள்
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 ай бұрын
இதுவும்மக்கள்பிரச்சனைதான்!பேசட்டும்!மக்களுக்கு புரியட்டும்!
@vigneshkumars1845
@vigneshkumars1845 8 ай бұрын
ஜெயில் லில் களி ready ஆக உள்ளது😂😂😂😂 அதுவும் ஓசி தான்😂😂😂😂
@selvimathi4323
@selvimathi4323 2 ай бұрын
கோர்ட் ல அழுதது மறந்து போச்சா வழக்கு நடக்குது ஜாக்கிறைதை.
@ShivaKumar-ve2gq
@ShivaKumar-ve2gq 2 ай бұрын
Super sur
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 ай бұрын
வழக்கிலிருந்துவெற்றிபெற்றுமீண்டும்அமைச்சரானார்!எங்கள் பொன்முடி!
@sivasakthi-rj8ck
@sivasakthi-rj8ck 8 күн бұрын
​@@krishnamurthyr7628 Case pebding
@selvam9424
@selvam9424 2 жыл бұрын
டே பொன்முடி மக்கள் பணி செய்யுடா தேவையில்லாத பேசாத ,அவைத்தலைவருக்கு இதுக்கு நேரம் இருக்கா ?
@ShivaKumar-ve2gq
@ShivaKumar-ve2gq 5 ай бұрын
Ponmudi sir don't waste our money
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 ай бұрын
அடமுட்டாப்பயலே!அதுவும்சட்டமன்றத்திலேஜெயலலிதாவும்;அவரதுஅமைச்சர்களும்பேசியபேச்சுத்தாண்டா!அதற்கானபதில்தான்டாஇது!வாழ்கமாவீரன்பொன்முடி!
@maharajar200
@maharajar200 2 жыл бұрын
காலம் மாறும்... பொன்முடி நீயும் சுடலையும் கழி தின்பது உறுதி
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
காலம் மாறுவதை பிறகு பார்க்கலாம். இனி உடனடியாக Eps களி தின்பார். OK வா சார். நன்றி.
@gmkmc-godwinshibul4538
@gmkmc-godwinshibul4538 2 жыл бұрын
Ivar mela DA CASE 20 YRSA IRUKKU
@moorthimurat6996
@moorthimurat6996 2 жыл бұрын
இந்த உச்சியில் என்ன நன்மை நன்பரை
@sakbaralishaikaziz1917
@sakbaralishaikaziz1917 2 жыл бұрын
Podakenapundai sanki sangki
@sakbaralishaikaziz1917
@sakbaralishaikaziz1917 2 жыл бұрын
Yenda kenapundai
@priyajahan7899
@priyajahan7899 2 жыл бұрын
உங்களைப் பற்றி தமிழ்நாட்டுக்கு தெரியும் நீங்கள் சொல்ல வேண்டாம் அதை
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 2 жыл бұрын
சட்டசபையை நேரம் வீணடிக்கப்படுகிறது....
@ShivaKumar-ve2gq
@ShivaKumar-ve2gq 5 ай бұрын
Correct sir
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 ай бұрын
ஜெயலலிதாபேசும்போதுநல்லநேரமா?அதேசரிஎன்றால்இதுவும்சரிதாண்டா!
@ramalingamram3149
@ramalingamram3149 2 жыл бұрын
சட்ட சபையின் மரபை மீறி பேச்சு
@SenthilKumar-cp5zk
@SenthilKumar-cp5zk 2 жыл бұрын
இத அன்றே தீவிரமா பேசியிருந்தால் நல்லது நீங்க வீரன்.....அன்னைக்கு சட்ட மன்றத்துக்கு உள்ளேயும் வெளியே யும்......பொத்திகிட்டு எல்லோரும் இருந்தானுங்க....
@baskarbaskarbaskarbaskar8645
@baskarbaskarbaskarbaskar8645 2 жыл бұрын
யோவ் சும்மா உக்க்காருயா
@baasbaskaran5802
@baasbaskaran5802 2 жыл бұрын
இது போன்றவர்களால் தான இன்று அரசு பள்ளி மாணவ மாணவிகள் தரமற்ற செயலில் ரவுடித்தனம் செய்து வருகிறார்கள் இனி கல்வி கூடங்கள். என்னவாகுமோ
@jalamthirunavukkarasu2805
@jalamthirunavukkarasu2805 2 жыл бұрын
உண்மை
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 7 ай бұрын
Naasamaa poi irukkuthu
@ShivaKumar-ve2gq
@ShivaKumar-ve2gq 5 ай бұрын
Both dmk and admk must go to out from tamilnadu.
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 ай бұрын
ஜெயலலிதாமந்திசபையில்கலைஞரைகிண்டல்செய்துபேசினதுசரியாடா?இதைக்கண்டிக்கும்எங்கள்பொன்முடிக்குநன்றி!
@selvam-uy5ss
@selvam-uy5ss 2 ай бұрын
@@ShivaKumar-ve2gq தி மு க தேர்தல் பத்திரம் என்ற கணக்கில் லாட்டரி திருடன் மார்ட்டினிடம் 640 கோடி ரூபாய் வாங்கியதும் / BJP 1650 கோடி ரூபாய் வாங்கியதும் ஒரே கலவை ???? அ இ அ தி மு க வுக்கு அப்படி இல்லை !!
@rajkumarj2545
@rajkumarj2545 2 жыл бұрын
தேவையற்ற பேச்சு....மக்கள் இதை பேசவா உங்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள்....இறைவா ....
@joelourdes1947
@joelourdes1947 5 ай бұрын
All Of them waste Delhi also same
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 ай бұрын
அன்றுபேசியதுசரிஎன்றால்பொன்முடிபேசியதில்என்னதவறு?
@settuthavamani3134
@settuthavamani3134 2 жыл бұрын
பொன் முடியும் சபாநாயகர் அப்பாவும் மக்களுக்காக வேலை செய்யுங்கள் ஜால்ரா அடிக்காதீர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டது வேலை செய்வதற்காக மட்டுமே
@selvam9424
@selvam9424 2 жыл бұрын
ஆமா
@shalu2075
@shalu2075 2 жыл бұрын
போய்யா
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 ай бұрын
இதற்கு காரணம் அதிமுகவினர் போட்ட;ஆட்டந்தானே!புரட்சியாளர் பொன்முடி வாழ்க!
@vibiselvamaniselva5720
@vibiselvamaniselva5720 9 ай бұрын
சாமியே சரணம் ஐயப்பாஎல்லாம் இது போன்ற உரையை பேசுவது அதை நாங்கள் கேட்பது எங்கள் தலை எழுத்து
@indhiranirajendran6243
@indhiranirajendran6243 9 ай бұрын
Yes
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 ай бұрын
காதைப்பொத்திக்க!
@mosesdsilva3561
@mosesdsilva3561 2 жыл бұрын
முதலில் சட்டசபைகுள் எப்படி பேச வேண்டும் என்ற மரபை மதிப்பை மாரக்க கூடாது உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 ай бұрын
பார்க்கட்டுமே!அவர்கள்பேசியபேச்சைத்தான்பொன்முடிஎடுத்துரைக்கிறார்!தவறில்லையே!
@rajasri1789
@rajasri1789 2 ай бұрын
@asyary4242
@asyary4242 9 ай бұрын
ஐயா மக்களுக்குப் பயனுள்ள செய்திகளை வாசிங்க ஐயா
@parthibanbabu2906
@parthibanbabu2906 2 жыл бұрын
ஐயா பொன்முடி நீங்கள் இவ்ளோ கஷ்டப்பட்டு பேசினாலும் திமுக வின் அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் அதற்கு அடுத்த முதல்வர் உதயநிதி மகன். அதற்கு அடுத்து...... ............... .
@murugesansun2286
@murugesansun2286 2 жыл бұрын
அடுத்து அவர் பேரன்
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 ай бұрын
கலைஞரின் வாரிசுகளை நாங்கள் வரவேற்கிறோம்!
@parthibanbabu2906
@parthibanbabu2906 2 ай бұрын
@@krishnamurthyr7628 சரி ஐயா இன்ப நிதிக்கு போஸ்டர் ஒட்டுங்கள்
@venkatramanrangatrahman4645
@venkatramanrangatrahman4645 2 жыл бұрын
ஆமா அவர் அப்படித்தானே வந்தாரு சென்னைக்கு
@parthiban1244
@parthiban1244 2 жыл бұрын
Fraud Dmk
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 2 ай бұрын
Veri good. Punmudi sir.
@hemanathanhema7083
@hemanathanhema7083 Ай бұрын
தகுதியற்ற ஒருவரை தகுதிடையவனாகினால் அவர் புத்தி எங்கே செல்லும்
@baasbaskaran5802
@baasbaskaran5802 2 жыл бұрын
கல்விக்கு கலங்கம்
@jayapauljayapaul7556
@jayapauljayapaul7556 2 жыл бұрын
86
@jayapauljayapaul7556
@jayapauljayapaul7556 2 жыл бұрын
Ko nj
@ranithiyagu8788
@ranithiyagu8788 2 жыл бұрын
Karunanidi parri TN makkalukku nanragave theriyum
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 ай бұрын
பேராசிரியர் மாண்புமிகு அமைச்சர். திரு. பொன்முடி அவர்கள்,வரலாற்றைப்புரட்டிப் புட்டுப்புட்டு வைத்து விட்டார்.
@sivasakthi-rj8ck
@sivasakthi-rj8ck 8 күн бұрын
சூப்பர்ங்க நீங்க எல்லாத்தையும் ஞாபக படுத்துறீங்க அவங்க சொன்னப்ப கூட எல்லாரும் அதை பெருசா எடுத்துக்கல ஆனா நீங்க இப்ப சொல்றப்ப எல்லாம் எல்லாத்துக்கும் தெரியுது😂😂😂😂
@athinarayanan9894
@athinarayanan9894 8 ай бұрын
Captain🔥 Vijayakanth 💪thum evanum onna
@kksurfraz7027
@kksurfraz7027 6 ай бұрын
super sir
@jaisankarparamasivam7379
@jaisankarparamasivam7379 8 ай бұрын
செரைப்பதில் தறமைசாலி கலைஞா்
@balaramanr5311
@balaramanr5311 2 ай бұрын
உன்னை இவ்வளவு தூரம் எழுத வைத்தது தான் கலைஞர் செய்த தவறு
@priyajahan7899
@priyajahan7899 2 жыл бұрын
பெயர் வைப்பது பெயர் சொல்வதற்குத்தான் பொன்முடி அவர்களே பெயர் சொல்வதிலிருந்து தப்பில்லையே பொன்முடி அவர்களே
@davidsolomon5612
@davidsolomon5612 2 ай бұрын
நேரம் எப்படி வீணடிக்கப்படுகிறது
@arsravi7905
@arsravi7905 23 күн бұрын
கல்வி அமைச்சர் ஆனால் கேள்விக்கு உரியவர் இதெல்லாம் நாட்டு மக்களுக்கு ரொம்ப தேவை
@gangsterofvillage5518
@gangsterofvillage5518 2 жыл бұрын
கடைசி வரை தமிழ் நாட்டுக்கு தேவையானவை பற்றி பேசலியே
@mohankumarmohankumar4147
@mohankumarmohankumar4147 2 жыл бұрын
Waste, dmk, government
@Munnarstarwin
@Munnarstarwin Ай бұрын
இந்த விவாதத்தால் நாட்டு மக்களுக்கு என்ன பயன்? யாராவது விளக்கினால் நன்று
@selvank.selvan4809
@selvank.selvan4809 2 жыл бұрын
அட போய்யா கலைஞரை பற்றி பேசும்போதுகூட நீ எழுதிவைத்து படிக்கிறியே நீ உட்காருய்யா முதல்ல
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 ай бұрын
எழுதிவைத்துபடிப்பதுகொலைக்குற்றமா?குறிப்பெடுத்து பேசுவது சமயோசிதம்!வாழ்க பொன்முடி!
@ramasankar2569
@ramasankar2569 2 жыл бұрын
Mr.Ponmudi being Minister you.should not threaten AIADMK
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 2 ай бұрын
சிறப்பு சிறப்பு ஐயா அருமையான விளக்கம் ஐயா. கொஞ்ச நஞ்சமா பேசி இருக்காங்க 2 ஜி பற்றி பொய் பேசி ஆட்சி க்கு வந்த கலவானிகள்.
@govindgl2664
@govindgl2664 2 жыл бұрын
நடந்த சம்பத்தை நியாபக் படுடுவும் பலரின் குரூர புத்திக்கரார்கள் முகத்திரையை கிழிக்க வேண்டும்
@selvimathi4323
@selvimathi4323 2 ай бұрын
கட்டு மரத்தை பற்றி பேசிய பேச்சு களை நினைவு படுத்தி யதற்கு நன்றி.
@athinarayanan9894
@athinarayanan9894 8 ай бұрын
Captain⚔️ vijayakanth💪kuda compare pannathinga
@susmithammadurai
@susmithammadurai 9 ай бұрын
234 உறுப்பினர்களின் சொந்த பிரச்சினையை விளக்க விவாதம் செய்ய தேவையா,
@sabarirajan3720
@sabarirajan3720 Ай бұрын
7:26_7:40 மாஸ் ஸ்டேட்ஸ் மெட்டிரீயல்...🔥🔥
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 2 ай бұрын
கேப்டன் நிகர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வீரம்
@mgshankaran2845
@mgshankaran2845 2 жыл бұрын
ஆட்டக்காரி கோமளவல்லி வாய் இருக்கிறது என்று என்னவெல்லாம் பேசினார் அதை அவை குறிப்பில் இருந்து கோடிட்டு காண்பதில் என்ன தவறு
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 2 жыл бұрын
உண்மை
@asokarajapazhanivelpillai9195
@asokarajapazhanivelpillai9195 Ай бұрын
உங்க ஆட்சி நடக்குது சட்டமன்றத்தையே உங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து பேசுகிறீர்கள் பேசுங்கள் விரைவில் கலைந்துவிடும்
@user-gq2xf7tf7d
@user-gq2xf7tf7d 2 ай бұрын
மதியில்லாதவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்த அம்மையார்.
@e.parameswaranparameswaran9715
@e.parameswaranparameswaran9715 9 ай бұрын
பொன்முடி பொய் முடி
@GopalaGopala-yo4td
@GopalaGopala-yo4td 8 ай бұрын
இப்போது சேய்யில் பொன்முடி
@adithisrir.k2438
@adithisrir.k2438 2 жыл бұрын
,கலைஞரை பற்றி மரந்ததை மக்கலுக்கு நியாபகப்படுத்ய அமைச்சர்
@prabusivam9539
@prabusivam9539 2 жыл бұрын
தமிழ்நாட்டில் எவ்வளவு வேலை இருக்கு இது தேவையா சட்டசபையில ஒரு எம்எல்ஏ ஆச்சு ஒரு உயிரைக் காக்க குருதி தானம் செய்யுங்கள் நாட்ல அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி 4மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது தனியார் மருத்துவமனையில் 24 மணி நேரம் நடைபெறுகிறது குருதி தானம் செய்ய நண்பர்கள் வந்து அன்றாட வேலைக்கு செல்ல நண்பர்கள் தான் குருதி தானம் செய்கிறார்கள் அதற்கெல்லாம் முயற்சி எடுக்காமல் சட்டசபையில் தேவையற்ற பதிவு தான் பேசிகிட்டு இருக்கீங்க
@notbadgamer9073
@notbadgamer9073 6 ай бұрын
தெறிக்கவிட்ட பொன்முடி எம்எல்ஏ பதவியை இழந்தார்...😂😂😂
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 ай бұрын
மீண்டும் அமைச்சரானார் எங்கள் பொன்முடி!
@notbadgamer9073
@notbadgamer9073 Ай бұрын
@@krishnamurthyr7628 பெருமை... 😀😀😀
@deepavarma9060
@deepavarma9060 2 жыл бұрын
உங்களுக்கு எல்லாம் பொழுது போக்கு தானே
@user-tk6lr2zx6f
@user-tk6lr2zx6f 26 күн бұрын
சட்டசபையில் உங்க பிரச்சனை எல்லாம் அப்புறம் பேசி தீர்த்துக்கலாம் மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களை விவாதித்து உரிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணிகளை செய்வதை விட்டுவிட்டு வெட்டி விவாதம் தேவையில்லாத ஒன்று
@அமுதும்அருளும்
@அமுதும்அருளும் 2 ай бұрын
அன்றைய தினத்தில் k.n. நேரு MLA இல்லை
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 ай бұрын
அன்றைகாலக்கட்டத்தில்கே.என்.நேருசட்டமன்றஉறுப்பினர்!
@subramanianarunagiri1467
@subramanianarunagiri1467 Ай бұрын
பொன்முடி கூறியது 100% உண்மை. ஒரு மகாமகம் குளத்தில் முதலமைச்சருக்கு சலுகைகள் கொடுக்கலாம். தோழிக்கு கொடுக்கக் கூடாது! இது அத்து மீறிய செயல்! இதேபோல் மற்ற அமைச்சர்களுக்கு நீர் ஊற்று வார்க்கலா?
@BalaKrishnan-vi8fm
@BalaKrishnan-vi8fm 2 жыл бұрын
இவனுகளுக்கு வம்பு இழுப்பது தான் வேலை
@nethajie4552
@nethajie4552 2 ай бұрын
சபாநாயகர் சரியில்லை
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 ай бұрын
நேர்மையான சபாநாயகர் !எங்கள் அப்பாவு!
@jaganpa8487
@jaganpa8487 2 жыл бұрын
Super 👌
@atrocityranjith7670
@atrocityranjith7670 2 жыл бұрын
Sammantheme illama pesikkittu irunga 🤔
@user-gq2xf7tf7d
@user-gq2xf7tf7d 2 ай бұрын
அந்த வன்மத்திற்குத்தான் அப்பல்லோவில் தண்டனை கிடைத்தது.
@SivaKumar-rr4rt
@SivaKumar-rr4rt 2 жыл бұрын
PonmudiVest.
@gnanavel1801
@gnanavel1801 2 ай бұрын
அட மந்திரியாரே இப்ப ஜெயில்ல களி திங்கற பதவி இல்லாதவர் பேசியத கொஞ்சம் சொன்ன நாடே சிரிப்பா சிரிக்கும் அத சொல்ல கானாம் அட மானங்கேட்டவங்களா
@sakthivelsakthivel4100
@sakthivelsakthivel4100 2 жыл бұрын
அம்மா, அம்மா என்று தன்னை அழைத்துக்கொண்டவர், கடைசிவரை ஊரை அடித்து உலையில் போட்டுக்கொண்டார் கடைசியில் மக்களுக்காக நான் மக்களால் நான் என்று முதலைக்கண்ணீர் வடித்தவர்.
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 жыл бұрын
ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ய காங்கிரஸிக்கு உதவி செய்த தமிழினத்துரோகி கருணாநிதி. கேடு கெட்ட புண்டா மவனே
@ranjithselvamaiadmk7526
@ranjithselvamaiadmk7526 Ай бұрын
Senthil Balaji ... Oru kaalathil ungalai kobalapuram kollaiyarkal enru sonnar aanaa eppo unga katchila senthathum odanaeee minister agitaru athu epdi thangamairu😅........
@Unmai12
@Unmai12 17 күн бұрын
Super தலைவா👍👍👍
@Elamaha-hs5ub
@Elamaha-hs5ub 9 ай бұрын
Sollala sollalanu ellathayum sollitinga thalaivare
@thilagavathythilak9623
@thilagavathythilak9623 2 ай бұрын
அண்ணன் பொன்முடிக்கு என் வாழ்த்துக்கள் அடிமை சொறி நாய்களை நன்றாக வெளுத்து சாப்பா கொடுத்தமைக்கு மிக்க நன்றி
@rajendirank-sg5bg
@rajendirank-sg5bg 4 ай бұрын
ஜால்ரா பொன்முடி
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 ай бұрын
நாங்க எல்லாம் சந்திரசூட்டையே கையில் வைத்துக் உள்ளவர்கள்.
@murugesansun2286
@murugesansun2286 2 жыл бұрын
முக நேர்மையான தலைவரா?? இவர் வாங்கிய சம்பளத்தில்ளா மனைவி என்று துணைவி என்று வாழ்ந்தார் நல்லா இருக்கு சட்ட திட்டம் எல்லாம்
@N.JayabalanN.Jayabalan-df1hx
@N.JayabalanN.Jayabalan-df1hx 9 ай бұрын
ஏங்க பொன்முடி தமிழ் தமிழை ததமிழாகபேசுங்கள் நீங்கள் தமிழ் பேராசிரியர் நான்என்னசொல்றன்கா தமிழ் தமிழைகொச்சபடுத்தாதே தமிழை என் தலைவன் ஒருபோதும் கொச்சையாக பேசியது இல்லையே உணர்ந்துகொள் உன்னை பற்றி உன்னை பற்றி நீங்கள் யார் யென்று.
@user-si7wl6ek8m
@user-si7wl6ek8m 9 ай бұрын
Dmk super
@user-px2ny7by9w
@user-px2ny7by9w Ай бұрын
Very good
@thirumenigurusamy6185
@thirumenigurusamy6185 2 ай бұрын
இந்த விவாதம் தேவையா
@RaviRavi-wd6rd
@RaviRavi-wd6rd 9 ай бұрын
மக்கள் பணத்தில் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச வக்கில்லாதவர்கள் ! இவனக சண்டைய இவனகநடத்திர டாஸ்மார்க் பாரில் வைச்சுக்கிட்ட மக்கள் பணமாவது மிஞ்சுமே !!’தமிழக மக்களுக்கு எப்பதெரியுமோ ??
@nachayammalmuthusamy8334
@nachayammalmuthusamy8334 2 ай бұрын
சட்டசபையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டி தானேஏன் கட் பண்ணி கட் பண்ணி போடுறீங்க
@dharanisri1077
@dharanisri1077 2 ай бұрын
Thanks very much ayya Dr 🎉ponm😮
@mahalingamp4185
@mahalingamp4185 2 ай бұрын
Yb
@prabumaniktg3066
@prabumaniktg3066 2 жыл бұрын
டேய் மாடல் திமுக கும்பல் யோவ். நீ சட்டமன்றத் இந்த மாதிரி பேசினால்... நாங்கள் இப்படி தான் பேசுவோம்
@veeranamliekprabhuveeranam234
@veeranamliekprabhuveeranam234 2 жыл бұрын
Mega viraevil srilanka
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 Ай бұрын
கச்சத்தீவு என்றது திமுக வெளிநடப்பு என்று பேசி யார்
@mosesdsilva4242
@mosesdsilva4242 2 ай бұрын
தப்பு செய்தால் தன்னிகுடித்துதான்
@gopale5244
@gopale5244 2 жыл бұрын
ஓட்டு போட்ட தமிழகமக்கல் பாருங்கள்
@mathangm4800
@mathangm4800 6 ай бұрын
மக்கள் பிரச்சினை ஏராளம் இருக்கும் போது இது தேவையில்லாத ஆனி
@marysusai440
@marysusai440 2 жыл бұрын
Really good👍👍👍 Great👍👍👍 super kGF Joseph
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
Puzhal School & College &Jail JailAndral Angaiumoutpogamal Amaitheyaeruoathu. Next TherunthiOutvanthal Palamattrangal Next Gollaipannaninekakudathu Example Beael Tharamattam Next Manupottu Parpavargalfullfamily Bathepuvarum
@muthurajansivananachaperum355
@muthurajansivananachaperum355 2 жыл бұрын
இவர் சபாநாயகர் ரா
@vasanthk1751
@vasanthk1751 2 жыл бұрын
Tamil nadu super
@mathangm4800
@mathangm4800 6 ай бұрын
கருணாநிதி யை பற்றி பேசியது அனைத்தும் உண்மை தானே....
@kishoren6425
@kishoren6425 6 ай бұрын
ஆமாம் நீ உண் ஆத்தால் தெவிடியால் என்று சொல்லுவதும் உண்மைதானே?? உன் அப்பனுக்க்கு உண் ஆத்தா உண்மையான பொன்டாடியா???? ஏன்னா Aiadmk.வில் எவண் பொன்டாட்டியும் எவண் வேண்டுமானாலும் தள்ளிக்கொண்டு போகலாம்.ADMK.விண் எழுதப்படாதா சட்டம்.MGR JJ.இவர்கள் வாழ்க்கைய போல்.?????
@narasimhanla1474
@narasimhanla1474 2 ай бұрын
Ponmudi is a big rowdy
@murugesanm5246
@murugesanm5246 Ай бұрын
tn assembly OPS Vs EPS - heavy fight - tn assembly live today
12:19
Red Pix 24x7
Рет қаралды 1,1 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН