Ponniyin Selvan Audiobook | பொன்னியின் செல்வன் முழுக்கதை | HD Audio | FREE Tamil Audio Book

  Рет қаралды 42,816

Deep Talks - Tamil Audiobooks

Deep Talks - Tamil Audiobooks

Күн бұрын

Пікірлер
@vinodhiniselvavinayagam8770
@vinodhiniselvavinayagam8770 11 ай бұрын
உங்கள் குரலில் பொன்னியின் செல்வன் மிகவும் அருமை சகோதரா... கந்தபுராணம், சிவபுராணம் மற்றும் கருட புராணம் உங்கள் குரலில் வெளியிடப்பட்டால் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.
@ranjith7936
@ranjith7936 11 ай бұрын
எனக்கு வரலாறு பற்றிய கதைகள் படிப்பதும் கேட்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்கள் குரல்களில் கதை கேட்கும் போது என்னை அறியாமல் அந்த காலக்கட்டத்திற்கு சென்று விடுகிறேன்.தீபன் அண்ணா உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் மற்றும்இது போன்று வரலாறு கதைகளும் அதிகம் பதிவிடுங்கள்.❤❤❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
மிக்க நன்றி ❤
@greenseal9325
@greenseal9325 2 ай бұрын
Writers subha oda navels kooda try pannalamey
@naturechannel2463
@naturechannel2463 11 ай бұрын
எனக்கு சிறு வயதில் இருந்தே கதைகள் கேட்க மிகவும் பிடிக்கும்.என் அப்பா எனக்கு தினமும் கதைகள் கூறுவார் அதற்கு பிறகு என் குழந்தைகளுக்கு நான் தினமும் கதைகள் கூறுவேன். இப்பொழுது உங்கள் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தது இருக்கிறது தம்பி உங்கள் குரல் அருமை தொடர்ந்து இன்னும் பல கதைகள் வாசிக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉😊
@arulmozhi6252
@arulmozhi6252 11 ай бұрын
மிகவும் பிடித்தது கேட்க வேண்டும் என்று நான் ஆசை பட்டேன் நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி 😊😊😊 (ஒரு சிறிய விசயம் எனது பெயர் அருள்மொழி)😊. புத்தகம் படித்து இருக்கிறேன் ஆனாலும் கதையாக கேட்கும் சந்தோஷம் வேறு நன்றி சகோ 👌👏👏👏
@AjanthanNathan-bj2vb
@AjanthanNathan-bj2vb 11 ай бұрын
Wow.. Good name 😇😇
@arulmozhi6252
@arulmozhi6252 11 ай бұрын
நன்றி ​@@AjanthanNathan-bj2vb
@navaneek.88
@navaneek.88 11 ай бұрын
❤❤😂​@@AjanthanNathan-bj2vb
@ManiVannan-uf1mj
@ManiVannan-uf1mj 11 ай бұрын
சிறப்பான முறையில் பதிவு அருமையான வர்ணிப்பு. நீங்கள் முதலில் சிவகாமியின் சபதம். அதன்பின் பார்த்திபன் கனவு. இரண்டையும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் ஏன்னா முன்று நாவலும் தொடர்ச்சியாக கதை களம் வரும் மாதிரியாக இருக்கும்.. நன்றி நன்பரே🎉
@VIKRAMK-m2o
@VIKRAMK-m2o 10 ай бұрын
Yes
@riderjk3134
@riderjk3134 Ай бұрын
உங்கள் குரலில் வரலாற்று கதை கேட்கும்போது அந்த கதைக்குள் இருந்து பயணிப்பது போலவே இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abiramiramasamy6883
@abiramiramasamy6883 9 ай бұрын
6 மணி நேரம் போனதே தெரியவில்லை. படத்தில் பார்த்த அந்த கதாபாத்திரதை இங்கே உங்கள் கதைக்குள் புகுத்தி கற்பனையில் பார்த்துக்கொண்டே ரசித்தேன். என்ன ஒரு கதை களம். அருமையாக இருந்தது. Malaysia மண்ணில் இருந்து பாரத தேசத்தை ரசிக்க வைத்தமைக்கு என்னுடைய நன்றிகள் 🙏🏽
@chandrasekarsekar2088
@chandrasekarsekar2088 11 ай бұрын
பொன்னியின் செல்வன் நாவல் கதை மிகவும் அருமையாக இருந்தது கதை சொன்னவர் குரல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 11 ай бұрын
பொன்னியின் செல்வன் முழு நாவல் சூப்பர் கதை வீடியோ தீபன் அண்ணா😊😊😊
@balajagadeeswarishivaji6343
@balajagadeeswarishivaji6343 5 ай бұрын
Bro i usually don't comment for the videos. But I m here, because of your marvellous work VEL PAARI. I am fond of more historical stories and the hidden histories of our Tamil Kingdom. I love more like the history, culture and ethnic backgrounds stories of our ancestors rather than criminal or detective stories. That too by your narration it means a lot, you are actually doing the great work helping the people who have no time to read or who are unable to read due to disability. Kudos to you and your team. By the way, being fanatic to your work recently I request you to upload more historical stories of our Tamil kingdoms and other related contents like this..... Also, I m happy to inform you that I have got selected and being posted as senior revenue inspector recently in Nagapattinam district. I actually came across your channel during these times...found great. Bit long😁.... 🙏 Thanks
@keerthanank9409
@keerthanank9409 8 ай бұрын
உங்கள் குரல் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மேலும் பல ராஜேஷ்குமார் நாவல்களையும், ஐம்பெருங்காப்பியத்தையும் பதிவேற்றவும்.
@srirama8327
@srirama8327 6 ай бұрын
உங்கள் குரலில் பொன்னியின் செல்வன் அருமையாக இருந்தது அண்ணா.
@VMLRJ007
@VMLRJ007 11 ай бұрын
ரொம்ப நன்றி நண்பா ❤
@bhuvanabhuvi-j1h
@bhuvanabhuvi-j1h 10 ай бұрын
Ponniyin selvan story rendu time padichu irukken aana movie innum pakkala athu konjam varuthama irukku aana intha story ah neenga ithula pottu irukkeenga nu therinjathum sema happy bro 😊😊😊😊
@balurbalurkrishnanbala1491
@balurbalurkrishnanbala1491 11 ай бұрын
மிக மிக நன்று தீபன் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏
@kuttimadhanam4092
@kuttimadhanam4092 11 ай бұрын
Super bro very interesting.naan padithathaivida keatathu miga arumai solla vaathai illai❤ 💐👏👍🙏
@ariaraan
@ariaraan 5 ай бұрын
இன்று ஆடி 18 வழக்கமாக பொன்னியின் செல் கதை படிப்பேன் அல்லது ஒலி புத்தகம் கேட்பேன் இன்று உங்கள் குரலில் இந்தப் புதினத்தை நான் கேட்கிறேன் மிக்க நன்றி
@senthilkumar.a8710
@senthilkumar.a8710 11 ай бұрын
வேள் பாரி போன்று வேறு கதை பதிவிடுங்கள்..
@ringtoneking437
@ringtoneking437 9 ай бұрын
உங்களது குரல் மிகவும் அருமையாக உள்ளது. அண்ணா தயவு செய்து உடையார் நாவலை பதிவிடவும்.
@lanip2073
@lanip2073 10 ай бұрын
உங்கள்.குரல்.சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 10 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@subramaniyamrangasamy2793
@subramaniyamrangasamy2793 11 ай бұрын
Very nice narration 👍🏻👍🏻Pls upload Rajesh kumar's velvet kutrangal novel
@prakashkumar3231
@prakashkumar3231 9 ай бұрын
16:59
@Sridevi-bb2qo
@Sridevi-bb2qo 11 ай бұрын
Hi bro...I have read this Ponni's Selvan twice. This time also Your way of telling the story is very nice. Hights to go🎉But the mind goes to Rajesh Kumar's novel only bro😅. I am really looking forward to hear more of Rajesh Kumar's novels in your voice. Please take a break from long stories😅 and post some RK's novels bro....pls bro...
@AjanthanNathan-bj2vb
@AjanthanNathan-bj2vb 11 ай бұрын
Thank you so much anna... PS 1 padam vantgathula irunthe library la intha book theduran kidaikkuthu illa anna... Thank you intha book ah ungada voice la thanthatgukku..😇😇😇
@gopinathgopinath.d4169
@gopinathgopinath.d4169 11 ай бұрын
அருமை 👌👌👌👌👏👏👏👏👍👍👍👍நன்றி நன்றி நன்றி👌
@rajeshraj6611
@rajeshraj6611 11 ай бұрын
Super👌🎉
@kannan.s205
@kannan.s205 9 ай бұрын
Super super super 🎉🎉🎉
@nmsinvestsabm927
@nmsinvestsabm927 10 ай бұрын
GREAT SIR!
@galaxy57984
@galaxy57984 11 ай бұрын
Sir I appreciated your work. It's very easy to understand. And please put Crime, Thriller,Horror genre related books sir.
@danni7439
@danni7439 11 ай бұрын
Wonderful bro ❤
@BK_0408
@BK_0408 11 ай бұрын
Amazing work bro. As usual narration is top level. One of my fav historical story. Thank you for the video bro. If possible please read Sangathara book too.
@kuttychuty3833
@kuttychuty3833 18 күн бұрын
Bro vanthiya devan story poduga bro
@ruebans4267
@ruebans4267 11 ай бұрын
❤❤ From Singapore
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
@AjanthanNathan-bj2vb
@AjanthanNathan-bj2vb 11 ай бұрын
Rajesh kumar sir da Singapore naatkal padinga friend... Super story😇
@subisweety
@subisweety 11 ай бұрын
Thank you ❤❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Welcome 😊
@SasikaranSasi-h7u
@SasikaranSasi-h7u 11 ай бұрын
அண்ணா நான் இலங்கை தமிழன் உங்கள் அணைத்து வீடியோகளும் பாக்கிறேன் அணைத்து அருமையான பதிகள். எனக்காக ஒரு தசாவதாரம் அதாவது மகா விஸ்ணுவின் பத்து அவதாரங்கள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம,வாமனா பரசுராமா தெளிவாக விளக்கமாக பதிவு செய்யுங்கள் அண்ணா உங்கள் தம்பியாக நினைத்து பதிவு செய்யுங்கள் pliz.. Pliz பதிவை எதிர் பார்க்கிறேன் அண்ணா 🎉❤
@gomathisabarinath6279
@gomathisabarinath6279 11 ай бұрын
Thank you bro
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Welcome
@balrajjc7454
@balrajjc7454 11 ай бұрын
Thank you brother ❤❤❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Always welcome
@ambrishambi648
@ambrishambi648 4 ай бұрын
Ramyanam story please ❤❤❤
@srirama8327
@srirama8327 6 ай бұрын
வானத்து மனிதர்கள் நாவலும் வேண்டும் அண்ணா
@murugananthammuruganantham4801
@murugananthammuruganantham4801 11 ай бұрын
Super bro 🎉🎉🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Thank u so much
@ariaraan
@ariaraan 5 ай бұрын
சேரன் செங்குட்டுவன் அர்த்தமுள்ள இந்து மதம் மற்றும் குறையொன்றும் இல்லை போன்றவற்றை உங்கள் குரலில் கேட்க ஆசை
@crazybala4821
@crazybala4821 10 ай бұрын
Super
@selva2001
@selva2001 11 ай бұрын
Bro velpaari, vaadivasal, kutraparambarai, sola magal ilavarasi intha novels unga voice la venum bro ❤❤❤
@shivanin1565
@shivanin1565 11 ай бұрын
Sivagamiyin sabatham,kadalpura story podunga
@shinchanfans6263
@shinchanfans6263 11 ай бұрын
Anuman history upload pannuga anna ✨
@ezhilevil
@ezhilevil 7 ай бұрын
Ore oru Mobil phone illa ma evloo kastam parunga 😂 ana vera mari 🔥🔥🔥
@Dancetrendingss
@Dancetrendingss 11 ай бұрын
Super 🥰🥰🥰👌👌👌❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Thank you so much
@samgamaliel4749
@samgamaliel4749 4 ай бұрын
Excellent brother. Just subscribed the channel. 👍🏼
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
Thanks and welcome 🙏🏼
@ariaraan
@ariaraan 5 ай бұрын
எனக்கு வேங்கையின் மைந்தன் உடையார் போன்ற நாவல்கள் உங்கள் குரலில் கேட்க ஆசை ஆவன செய்வீர்களா
@velavanv2048
@velavanv2048 11 ай бұрын
Unga voice la ketka nalla iruku nanbaa.... Itharkku copyright ©️ problem varatha nanbaa..
@sudhakarv6601
@sudhakarv6601 11 ай бұрын
Anna Ponnar Shankar Pathi potuga
@parathikannan8552
@parathikannan8552 11 ай бұрын
தோழரே சாண்டில்யனின் கடல்புறா
@vimalamuthukrishnan9935
@vimalamuthukrishnan9935 10 ай бұрын
Nanthipurathu Nayagi novel pathividungal brother
@manisiva2451
@manisiva2451 10 ай бұрын
நண்பா காலாபாணி வீடியோ போடுங்கள் 🙏
@tkssethu4262
@tkssethu4262 11 ай бұрын
Udayar naval potuga naa
@VIKRAMK-m2o
@VIKRAMK-m2o 10 ай бұрын
Yes
@sathishs8997
@sathishs8997 11 ай бұрын
Rk novel podungal
@sathishs8997
@sathishs8997 11 ай бұрын
ஜலதீபம் நாவல்
@Ramya.S-lw4pv
@Ramya.S-lw4pv 7 ай бұрын
vel paari padichutu cheran chozhan pandiyan sonaley verupa iruku pa.......
@womensuniverse8204
@womensuniverse8204 11 ай бұрын
Why don’t you upload Indra sowndararajan novels? That is also thrilling novels
@gallatas.of.kutties
@gallatas.of.kutties 11 ай бұрын
தீபன் bro கதையின் தொடக்கத்தில் வால் நட்சத்திரம் பற்றிய செய்திகள் நீங்கள் வாசிக்க இல்லையே
@Kumarandevasenapathy6715
@Kumarandevasenapathy6715 11 ай бұрын
¿Weren't you trying with new, again and again this novel infinitesimally narrated, Monotonously & Bored nowadays' 🖼️👾
@selvimurugan7374
@selvimurugan7374 6 ай бұрын
Why not udiyar novel
@jayshwarya
@jayshwarya Ай бұрын
This is not ponniyin selvan, you have added your stuff to it.
@arunamblam-fo9fo
@arunamblam-fo9fo 4 ай бұрын
Bro enda iddula edit pandringa bro yena na youtube channal vachurukan
@vimalafarman7748
@vimalafarman7748 11 ай бұрын
😇😇👳👳👍👍👌👌👊👏👏👏
@giftsonj5204
@giftsonj5204 8 ай бұрын
Kvwede
@priyapalanisamy223
@priyapalanisamy223 2 ай бұрын
Pp😢
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Psychology of Money in Tamil
1:52:23
TAMIL PECHU
Рет қаралды 908 М.