ஆமாம் நந்தினி தான் கடத்தி வந்த.... மறுபடியும் வந்தியதேவன் நந்தினி பாக்க போறத அண்ணா சொல்றாங்க
@Saravanakumars09043 жыл бұрын
Bro neega solli avaru delete pana poraru
@MrTamilanSERIES3 жыл бұрын
Yes saho, thappa soliden
@lOl-tl8iz3 жыл бұрын
@@MrTamilanSERIES good night saho❤️
@vivek090719913 жыл бұрын
nandini mela nama @Mr tamilan series kum moham vanthuruchu pola
@aseelhuntersclub4003 жыл бұрын
Kids like அனிருத் voice Men like யுவன் voice Legends like mr தமிழன் VOICE
@johnalex95803 жыл бұрын
Vera level ya
@blackmoongaming95423 жыл бұрын
Mens illa men bro
@boopathir33573 жыл бұрын
Tamilan peru bala murugan thana
@Gara45673 жыл бұрын
Ivarukum singer kum Enna pa samandham 😂
@Gara45673 жыл бұрын
Ultra legends like Rahman voice
@CREATIVEINNOVATOR3 жыл бұрын
I just fall in love with ponniyin selvan ❤️😍
@dorachan1233 жыл бұрын
Me too.....
@dgsingle853 жыл бұрын
Even me also 😂
@s.hemanthkumar53693 жыл бұрын
I also😊
@arxhimedes3 жыл бұрын
Same here
@CREATIVEINNOVATOR3 жыл бұрын
@@musictamizhan aiyooo bro unga humar sense ku alavee illa pongaa 🤣🤣🤣🤣
@லெவீந்த்ஜோதிராஜன்3 жыл бұрын
பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும் என ஆசை உங்கள் மூலம் நிறைவேறியது நன்றி🙏
@TamilTamil-ct4eb3 жыл бұрын
எனக்கு தான் அன்னா
@bajithrahman97753 жыл бұрын
பொன்னியின் செல்வன் இதுவரை நான் படிகக்கணும் இருந்தேன் நிங்க இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருககிறது. வாழ்த்துகள் நண்பா.
@jagatheswaranm3 жыл бұрын
தயவு செய்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தயவு செய்து டிஸ் லைக் பண்ண வேண்டாம்... அந்த மனுஷன் கஷ்டப்பட்டு ஒரு பொக்கிஷத்தை நம்மிடம் கொண்டு சேர்த்து வருகிறார் 🙏🙏🙏
@RemoX7773 жыл бұрын
அதுதான் லூசு பயலுக........
@tnsparrow3 жыл бұрын
Ama ga
@subashtamilnadu10913 жыл бұрын
I sopport
@thinakaranktn82893 жыл бұрын
இந்த கதையின் அருமை தெரியாதவர்கள்
@papakutty88433 жыл бұрын
Semma bro
@sachinasaithambi45053 жыл бұрын
அண்ணா உங்கள் கதைக்கு நான் அடிமையாகிவிட்டேன், கதை கேட்கவில்லை என்றால் இரவில் தூக்கம் வராது.. ❤️❤️
@rajesh.s96823 жыл бұрын
Yes bro 💯
@jamunaranikaliaperumal31713 жыл бұрын
Yes bro
@divyas11702 жыл бұрын
Yes bro 💯
@mr.srilankan38873 жыл бұрын
வாழ்க வந்தியதேவன்... 👍🤝✍️💪
@suganyamadhan48963 жыл бұрын
படம் பார்த்த கூட நல்லா இருக்குமான்னு தெரியல vera leval voice bro கடவுள் கொடுத்த வரம் உங்கள் voice
@bestnews11633 жыл бұрын
😍
@jiyan1583 жыл бұрын
Sila peraoda pattuku tha adimai avanka ana Unka voice ku na adimai agiten Nerla unka voice kekanum my asai
@nivasnivas16522 жыл бұрын
Hi
@syedibrahimmoosa9913 жыл бұрын
Vera level 👌👌.... அண்ணா 😍 இக் காவியத்தை எளிதாக புரியும் படி உங்களை தவிர வேறு யாராலும் கூற இயலாது .....super Anna ..☺️
@aswinaswin38832 жыл бұрын
apo manirathinam waste aa bro 😭😭😭
@thamizhbreeze21903 жыл бұрын
18:54 பழையாறை கோட்டைக்குள் நந்தினி இல்லை, குந்தவை இளவரசி இருப்பார் 🤘🌱⚖️
@nareshpandian3 жыл бұрын
எத்தனையோ இயக்குநர்கள் ,நடிகர்கள் பலவாறுடங்கலகா திரைப்படமாக எடுக்க முயன்றும் இன்றளவும் முடியவில்லை ஆனால் குறல் வடிவில் நாம் தமிழர் சிறப்பினை அனைத்து மக்களுக்கும் எடுத்து சொல்லியா Mr tamilan சகோதரருக்கு வாழ்த்துகள்.. ஆதித்தியா கரிகாலன் இறப்புக்கு யார் காரணம் என்று நீங்களாவது கூறுங்களேன்...
@velstamilan80363 жыл бұрын
,
@ugcnet36043 жыл бұрын
Somban sambhavaan,Eduban kari
@nareshpandian3 жыл бұрын
@@ugcnet3604 ok sister thank you
@வாழ்கதமிழ்-ட5த3 жыл бұрын
பெரிய பழுவேட்டரையர்
@Muthuji912 жыл бұрын
nanthini
@prabakar.r2363 жыл бұрын
அருண்மொழிவர்மன் fans !
@kamalsuresh85343 жыл бұрын
அருள்மொழிவர்மன் இல்லை அருள்மொழிவர்மர்
@worldpeace33103 жыл бұрын
@@kamalsuresh8534 dei athu rendu onu thn da... Deii payala...athu slan da
@prabakar.r2363 жыл бұрын
@@worldpeace3310 yes
@Saravanakumars09043 жыл бұрын
@@prabakar.r236 bro u said Arun it's arul
@hariharan96123 жыл бұрын
Avaru than pin Nala raja raja cholan kuppuduvanga
@tamilbirthdaystatus3 жыл бұрын
Evelo twist vera level story Etha mattum series aa edutha world's number one historic series aa irrukum
@poomani36473 жыл бұрын
நீங்கள் இதையும் தாண்டி பெரிய அளவில் போக வேண்டும்
@rajkumar.s52533 жыл бұрын
இன்று காலை 9.00 மணிக்கு பார்க்க ஆரம்பித்தேன். மணி மதியம் 2 ஆகிவிட்டது.நேரம் போவது தெரியாமல் சுவையான அனுபவம்.இது நம் மொழியின் சிறப்பு.. உங்கள் குரல்வளம்...
@MrTHIRU-fe7nm3 жыл бұрын
பார்ப்பதற்கு முன் like போட்டவங்க யார், யாரு
@helansuganthi75603 жыл бұрын
Nan bro
@madhan.s48733 жыл бұрын
Me bro
@MrTHIRU-fe7nm3 жыл бұрын
@@helansuganthi7560 நம்ம இனம் bro நீங்க
@MrTHIRU-fe7nm3 жыл бұрын
@@madhan.s4873 நம்ம இனம் bro நீங்க
@narkeesbanu40963 жыл бұрын
🙋♀️
@muthuraja26163 жыл бұрын
😍வா தல வா தல உனக்கு தான் வெய்ட்டிங் .. COVER IMAGE .. வேற லெவல் 🔥செம்ம 🤏🏼😎 Mr.Tamilan எப்போவும் மாஸ் தான் ...❤️💕💖💌
@adhvinjoys61993 жыл бұрын
செம்பியன் மாதேவி கதாபாத்திரம் காலம் சென்ற சுஜாதா அவர்களுக்கு மிகச்சரியாக பொருந்தும்..🔥🔥❤️
@AshmijAsh3 жыл бұрын
தமிழ் காவியங்கள் always best... 😍 in your voice it's amazing😍🤩 😇
@ShivaSai-q9h3 жыл бұрын
Unmaiyela , semma experience nanba 👏 no words 👌👌👌
@வீழைவிவேக்3 жыл бұрын
வந்தியத்தேவன் பேன்ஸ்......😍😍😍😍
@kalamanishanmugam5323 жыл бұрын
I am also
@VibeVerse_Vision2 жыл бұрын
Me 🙋
@CHOPPANASUNDARI2 жыл бұрын
🖐️🖐️🖐️🖐️🖐️
@nandyverse72 жыл бұрын
Avaru romba charming aana aalu 😻💗
@bharathsjakop29752 жыл бұрын
I'm
@suganyaeswar11163 жыл бұрын
அப்பாடி இன்னைக்கி ஐம்பத்தி ஆறு நிமிஷம் கதை கேட்கலாம். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி 🙏🙏
@sangeethabalan88613 жыл бұрын
Mr.Tamilan army🔥🔥🔥
@ksathish34713 жыл бұрын
Hii
@gantharoobanjeyapal75073 жыл бұрын
Bro nenga solra modulation sema “sethuporan” nu solrathu super bro
@priyakaran26633 жыл бұрын
Ponniyin selvan hero arulmozhi varman(jayam ravi) .. Anaaa story full ah nama vandiyathevan (karthi) 😎😎😎
@roaringlion32203 жыл бұрын
பொன்னியின் செல்வன் பாகம் 7 வந்துருச்சு... காத்திருந்தவங்க எல்லாரும் வாங்க... வாங்க....
@thangam.b4703 жыл бұрын
Vanthachiii😅
@dhinapanjalan9793 жыл бұрын
Vandhuten nanba.
@roaringlion32203 жыл бұрын
@@dhinapanjalan979 😁
@roaringlion32203 жыл бұрын
@@thangam.b470 👍
@meenaa38943 жыл бұрын
Present 😁😁.....oru doubt nandhini oda appa yaaru??
@srijaravi51453 жыл бұрын
I was trying to read ponin Selvam from my 8th standard.but only after hearing This I was going to complete ❤️❤️❤️now I was 23😍
@dhiltamiz39463 жыл бұрын
Ohhh...
@veera4282 жыл бұрын
Hi
@subramaniarumugam48943 жыл бұрын
Na book a padichirundha oru book kuda mudichiruka maata Ipdi series a Kettu history therinjikra Thanks to murugan anna♥️♥️♥️
@krishrao133 жыл бұрын
I'm in love with ponniyin celvan story just becoz of ur voice for this story line Anne🥰. Thank you so much Anne. Eagerly waiting for part 8 🤩.
@bestnews11633 жыл бұрын
😍
@subanmass24382 жыл бұрын
✋😊
@selvirajam45063 жыл бұрын
Unga voice kagave enga family எல்லாரும் பொன்னியின் செல்வன் fans agitom bro.... Next time unga photo podunga bro...5 years old enga paiyan unga voice kaga KZbin cartoon pakkama indha story dhan pakran.... Waiting for next episode bro
@vishalinimaya86283 жыл бұрын
Super ✌️😃
@suryarohitmuthuvel79183 жыл бұрын
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்த review பண்ணுங்க.
Innaiku Episode Rombavae interesting ah irunthuchu especially Kunthavai Love Portion 👌
@Daisy-dy4rb3 жыл бұрын
Really what a story pah.... Enamari eluthirukaruya🔥
@sathamusen46673 жыл бұрын
55:08 சின்ன பையன் ஆன்கிள்னு சோன்னான அப்பவே ஆங்கில மோழி இருந்ததுறுக்கு நமக்கு தான் தெரியவில்லை 😆😆
@suryarohitmuthuvel79183 жыл бұрын
no mr.tamilan namakku puriyurathukaga ippadi solraru.... but antha kalathula appadi pesa matanga
@alone3fx6363 жыл бұрын
@@suryarohitmuthuvel7918 yes thala
@danielantony88993 жыл бұрын
Vanthiya devan and kunthavi love ❤❤ vera level 😍😍🥰🥰
@fayazahamed4503 жыл бұрын
Vandiyadevan rocksss🦁🦁🌋🌋🌋🌋
@deivasubramaniam12813 жыл бұрын
Full ah episode பாத்துட்டு முடிச்சுட்டு மறுபடியும் பார்பேன்
@purusothamanpurusoth57613 жыл бұрын
Nanum
@sivasivakami81183 жыл бұрын
Nanu
@yokeswaranluxshan19263 жыл бұрын
Uthellam poi thane
@jaysj19853 жыл бұрын
Nanum 😀
@lakshasaikarthi42833 жыл бұрын
நானும் மறுபடி மறுபடி கேட்பேன்
@madhumadhu93103 жыл бұрын
Eagerly waiting for this part☺️
@nethajiss60763 жыл бұрын
அருமை செமா டைமிங்👍🏼👍🏼👍🏼
@kalandharmohamad46683 жыл бұрын
Entha oru story ah irunthalum mr tamilan voice with bgm....Rombavum thrill ah iruku
@VIJAYkumar-qu2hu3 жыл бұрын
அந்த சிறுவன் வீரபாண்டிய மன்னன் மகன்
@divyas36283 жыл бұрын
அந்த சிறுவன் வீர பாண்டிய மன்னனின் மற்றும் நந்தினியின் மகனாக இருக்குமோ என்று நினைக்கிறேன்....... எனக்கு ஒரு சந்தேகம் சுந்தர சோழர் ஊமை அம்மையாருடன் இருக்கும்போதுதான் இளவரசராக பட்டம் சூட்டவேண்டும் என்று அழைத்து சென்று விடுவார்கள். ஒருவர் கமெண்ட் செய்திருந்தார் மதுராந்தகன் நந்தினி ஆகிய இருவரும் இருவரும் ஊமை அம்மாளின் பிள்ளைகள் என்று. ஆனால் சுந்தர சோழர் பதவி ஏற்கும் போது மதுராந்தகர் சிறுவயதில் இருந்தார் என்று கூறினார் . பதவி ஏற்கும் பொழுது ஊமை அம்மாளும் அவரது தந்தையும் அங்கு சென்று இருந்தார் என்று கூறினார். அப்படி இருக்கும் வகையில் மதுராந்தகன் நந்தினி எப்படி ஊமை அம்மா தன் மகளாக ப்ளீஸ் சொல்லுங்க.
@shenbagavalli51753 жыл бұрын
@@divyas3628 அத சொல்லிட்டா கதையோட முக்கிய டிவிஸ்ட்டு உடைஞ்சுரும் சிஸ்... யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்... இந்த ப்ளோல பாலாண்ணாவோட குரல்ல கேளுங்க வேற லெவல்ல இருக்கும்... ஆனா மதுராந்தகனும் நந்தினியும் ஊமை ராணி மந்தாகினி தேவியோட பசங்க தான்...
@divyas36283 жыл бұрын
Ok thanks
@manjana32473 жыл бұрын
@@divyas3628 i too have same doubt
@மாங்குடிபிரபாகரன்3 жыл бұрын
@@divyas3628 if correct
@tamilversion84063 жыл бұрын
நான் நேற்று ல இருந்து notification பார்த்து கொண்டு இருந்தேன்....
@steesheesteeban63603 жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை நண்பா ...
@mr.tamillan1433 жыл бұрын
பொன்னியின் செல்வன் காக காத்திருக்கும் பாலா அண்ணா வெறியன்ஸ் சங்கம் ஒரு like போடுங்க 😊😊😊😄😄😄
@mohanprakash80093 жыл бұрын
36:40 sakalathi varattum vera level thalaiva 😂😂😂
@harshavarthan33393 жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழராக நடிக்க இருந்த அமிதாப் பச்சன் உடல் நலம் காரணமாக படத்தில் இருந்து விலகி விட்டார். (பழைய செய்தி)
@சரவணன்-ழ6வ3 жыл бұрын
Prakash Raj நடிக்க போராரு
@jadejaravindra40413 жыл бұрын
Mahaparatham paththi sollungo Bala Anna ❤️🧡💛💚💙💜🖤♥️💘💝💟❣️💌💕💞💓💯💗💖
@selvantpy45143 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை மிகவும் அருமையாக உள்ளது 🔥🔥🔥🔥🔥🔥
@gajendranpavanasam59523 жыл бұрын
மெய்சிலிர்த்து ஒவ்வொரு கதாபாத்திரமும்... வரலாற்றை கதையாக தந்த, உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல...
@2gendancers3 жыл бұрын
One small suggestion, bro: பாகத்தின் ஆரம்பத்தில் பாகங்களின் பெயரையும் சொன்னால் மேலும் அழகாக இருக்கும். அமரர் கல்கி அவர்கள் மிக பொருத்தமாக பாகங்களுக்கு பெயர் வைத்திருப்பார். கேட்பவர்களும் ரசிக்க கூடும். நன்றி 🙏🙏
@danielgeorge55273 жыл бұрын
"Palayarai sevura thandi pona kunthavaiya pakalam", ana neenga nandhininu sollitinga
@janaselvam73143 жыл бұрын
சி்தபரம் நண்பன் like கடலூர் 💖💖
@pragathi_rao41573 жыл бұрын
Naa B.Mutlur bro
@tomversionsongs76863 жыл бұрын
Nanum cdm than🤗
@jmpkumar40633 жыл бұрын
பூங்குழலி lovers like here.......🥰🥰🥰😘😘😘🤗🤗👍👍
@kousalya26153 жыл бұрын
Net very slow Anna but finally watch it Fully Vera level🔥🔥🔥👌👏👏👏👏👏👏 1 hr explained next video va pls🙏😁👍👍👍🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@ezhilvendan073 жыл бұрын
18:53 again nandhini 😄 😄 nandhini mayakkama thalaivare...
ஜெயராம் sir character kooda ...semaya irukkum antha ஆழ்வார்'ku😂😉👍
@44itheshudaiyar9d63 жыл бұрын
Eagerly waiting Anna
@ArunKumar-om9rz3 жыл бұрын
Realy ur voice Amazing bro.... Ketutea erukalam.....Ennathan story therinjalum unga voice la again again kekkalam addicted bro ur voice 🗣️👌
@vaaniprabha59823 жыл бұрын
Unga kural'la entha epic kaviyatha kekkum pothu romba happy'a erukku bro. I am eagerly waiting for the next episode 👍👍👍👍
@karthk64843 жыл бұрын
മിസ്റ്റർ തമിഴൻ ഇഷ്ടം 😍
@shantadevichokkalingam46393 жыл бұрын
More than 8.8 lakhs views in part 1, in just one week. This is the award from tamil people's, Hard work never fails.😊
@kingj52933 жыл бұрын
Vera lvl twists lam bangam 🧐🔥
@lovelygirlrohini13223 жыл бұрын
வாருங்கள் ! அனைவரும் சோழ சாம்ராஜ்யம் செல்வோம் ! 🙏
@sivanikalai63903 жыл бұрын
Really fantastic. I heard about the title before but never read it . Your explanation is awesome. I make myself free to read this. I don't want to miss a second. Story and narration are mind-blowing.
@sathiyaprabhagaran80473 жыл бұрын
உங்கள் பேச்சு தொனியில் பொன்னியின் செல்வன் அருமை... பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது..
@@MrTamilanSERIES am very happy bro naan mostly comments panna maatten but comments pakkam fulla 18:53 nu vanthuruku athan katupaki comment pannen neenga enaku reply pannatha ninaicha very happy thanks bro...
@divyar17903 жыл бұрын
@@MrTamilanSERIES hi bro one hi plz
@subash48133 жыл бұрын
Climax ultimate bro👏🔥
@arulm16032 жыл бұрын
Thanks
@nattamainat163 жыл бұрын
இன்னைக்கு கதை செம சூப்பரா போச்சு அதுவும் உங்க வாய்ஸ்ல கேட்கிறப்ப செம்மையா இருந்துச்சு ❤️❤️voice சங்கம் 👍👍
@BalaMuruganworld3 жыл бұрын
Aaditha karigaalan character Sema weighta irukumpola..avaru storykula varalenalum avaru peru varumpothallam goosebumps..main reason VIKRAM
@pushpakanthand82313 жыл бұрын
Extraordinary story telling skill 😊 Thanks brother 🙏
@sriprabu62103 жыл бұрын
Epdiyum oru 25 part irukumoo ellamae semaya iruku waiting for war scene
@selviselvi91173 жыл бұрын
23:32 enna kodumai da nikki kalrani ki aambala vesam poturukiga 😂😂😂😂
@alone3fx6363 жыл бұрын
Ama yaa right side la
@parthivanpilley14423 жыл бұрын
Madhurantakan eh ya soldringa.....Ana indha booku release anapo andha pula poranthu irrukkadhey
@alone3fx6363 жыл бұрын
@@parthivanpilley1442 ama la
@parthivanpilley14423 жыл бұрын
@@alone3fx636 enna bro, verum "ama,la" mattum type pannuvingala
@alone3fx6363 жыл бұрын
@@parthivanpilley1442 naan enga apdi type pannirukken .... one time thaana potrukken ... seri athukku mela un istam
@vithushalini47183 жыл бұрын
இதற்கு தானே வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்...👍
@sivaganapathy81663 жыл бұрын
Super bro
@dawndusk81643 жыл бұрын
Eagerly waiting for Wednesday 7 p.m for next episode
@pavithrapitchai90753 жыл бұрын
Vera levelllllllllll ❤️❤️❤️❤️❤️❤️ verithanam verithanam 🔥🔥🔥🔥🔥🔥
@balakrish10653 жыл бұрын
Yen thalaiva ivlo late.... romba wait pannitu irukan....😍
@murugadass49903 жыл бұрын
ரெண்டு நாளு ரெண்டு வருசமாடும் இருக்கு. தினம் ஒரு பாகத்திற்கு காத்திருக்கும் பல்லவ தேசத்து கல்கி காதலன்
@HU-vo7uu3 жыл бұрын
Waiting for this madly 💓
@prakashloganathan88842 жыл бұрын
பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும் என ஆசை உங்கள் மூலம் நிறைவேறியது நன்றி
@snekakumar_09063 жыл бұрын
Bro your story telling ways is easy to understand every one 😍😍...
@BTVISHWAM3 жыл бұрын
Itha mattum daily podunga🙏🏽🙏🏽🙏🏽
@vetrivel23613 жыл бұрын
Eagerly waiting......
@okay-lq2ug3 жыл бұрын
Super thalla ❤️🙄🙄🙏👍👍👍
@maheshkumar-zo4ie3 жыл бұрын
26:21 Pinagapanikku Team leader posting 🤣🤣🤣🤣🤣 vera level bro 😍😍😍😍