சத்தியமா செம அதிர்ச்சியான தகவல் இராஜராஜ சோழன் தான் நம்ம அருள்மொழி வர்மன் னு சொன்னது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@achutharaman78312 жыл бұрын
Yes, naa kooda Raja Raja cholan vera oruvar endrum arulmozhi varman vera oruvar endrum nenachen...😄 RAJA RAJA CHOLAN Naale Thanjavur periya Kovil thaa nyabagam varuthu...🔥🔥🔥🔥
@animalme14612 жыл бұрын
Ada paavingala ipadhan theriuma
@stamil85952 жыл бұрын
Yes yes
@Poornicute122 жыл бұрын
@@animalme1461 Nanum dha avaruku rendu name iruka
@animalme14612 жыл бұрын
@@Poornicute12 ama arunmozhivarman dhan Raja Raja cholan
@revathisaravanakumar82203 жыл бұрын
புத்தகங்கள் வாசிக்க ஆர்வத்தை தூண்டியது உங்கள் குரல்....வரலாறு கண்முன் காட்சியாய்.....
@nesanrck87413 жыл бұрын
புத்தகங்கள் வாசிக்க ஆர்வத்தை தூண்டியது உங்கள் குரலில்
@arulmolzi58463 жыл бұрын
@@nesanrck8741 qq
@101010101453 жыл бұрын
வன்னிய தேவன் கதாபாத்திரம் கார்த்திக் ku arumaya irukkum ... Eanna athu comedy கலந்து இருக்கு ... சிறப்பு 😂😂😂😂
@venkatramanchinnasamy4633 жыл бұрын
வந்தியத்தேவன்....
@krishkrishna76813 жыл бұрын
vanniya devana? 😂😂vanthiya devan
@ananthakumarm64262 жыл бұрын
Vanthiyathevan .
@lakshmi72912 жыл бұрын
வந்தியத்தேவன்
@Suhail-mk7bx3 жыл бұрын
Anna neenga solrathu yengalukku oru flim paatha mari irukku romba thanks naa... Konjam kooda bore adikkala thank you so much anna
@prabhuv41023 жыл бұрын
படத்தை மிஞ்சும் புத்தக கதை அதுவும் Mr. Tamilan சேனலில் 😍
@KarthiJanu932 жыл бұрын
bala anna....iniku PS1 paathen....nee tha உண்மையான director......i love anna. ...Na tamilans இருகரதுக்கு perumapadren
@gurusamy34143 жыл бұрын
புராணக்கதையை இக் காலத்திற்கு தகுந்தவாறு சுருக்கமாக சொல்வது சிறப்பாக உள்ளது.
@தமிழ்_உயிர்3 жыл бұрын
கதை அல்ல நண்பா நம் வரலாறு 🔥🔥🔥
@abinayaabi4603 жыл бұрын
Ungalukku athoda value therium ah.. Surukkama sollarakku athu movie story illa... Intha story ellam oru pokisam....nega theriyama ethuvum pesathinga
@srinivasan49993 жыл бұрын
@@abinayaabi460 neega full book padhuchu errukigala?
பொன்னியின் செல்வனின் சிந்தனைகள் சிறப்பு காதல் வயப்பட்டு விட்டேன் ஊமை ராணியின் அன்பும் அக்கறையும் அருமை ...❤❤❤❤❤ பொன்னியின் செல்வன் ❤வந்தியதேவன் நட்பு நட்புக்கு இலக்கணம்.. செவிவழிக்கேட்டது உயிர்வழி நுழையும் பாேது வரும் சந்தாேசமே ஒரு தனி சந்தாேசம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது பல நாள் கனவு நிஜமானதில் மகிழ்ச்சி ..பொன்னியின் செல்வன் .. நன்றி .. 🙏🙏🙏🙏🙏
@queenbee44652 жыл бұрын
இந்த காவியத்தை கேட்கும் போது.... நானும் சோழ நாடாம் தஞ்சாவூரை சேர்ந்தவள் என்ற பெருமையும் கர்வமும் வருகிறது ❤️❤️❤️
@tsuthakaran872 жыл бұрын
I am Eelam.
@prakashbalaraman61013 жыл бұрын
யோவ் எனக்கு தெரிந்து நீயே ஒரு படம் எடுக்கலாம் ஒரு டைரக்டராஆஆஆஆஆ
@sajeeban893 жыл бұрын
Yes naanum appadi thaam ninaikkuran bro ... produce pannuvama?..
@prakashbalaraman61013 жыл бұрын
@@sajeeban89 🤔🤔🤔தயாரிப்பாஆஆ???
@sajeeban893 жыл бұрын
@Kiran Surya SU ❤💪⚘
@thalapathydhanesh49953 жыл бұрын
@Kiran Surya SU Produced by DW 😁
@prasantht74672 жыл бұрын
Yes
@gowthamrshvg75603 жыл бұрын
14:41 அன்றே கணித்த அருள்மொழிவர்மர் 💥💥
@fahil113 жыл бұрын
சரி தான்👍
@savenature60613 жыл бұрын
1 மணி நேரமா.படத்துல இந்த காட்சி வந்தா திரையரங்கமே தெறிக்கும்
@mahivarshini4393 жыл бұрын
Itha 5 parts ah 5 movies ah edutha super ah irukum
@balanrobert35363 жыл бұрын
Padam puriyathu
@mrs.r.kokila3 жыл бұрын
தஞ்சாவூர் பக்கம் தான் நான் பிறந்த ஊர்... தஞ்சாவூர் மாவட்டமாக இருந்து பிறகு திருவாரூர் மாவட்டமாக மாறியது. என் மகள் தஞ்சாவூர் பெரிய ஆஸ்பத்திரியில் பிறந்தாள்... எப்படி இருந்தாலும் தஞ்சாவூர் நினைத்தால் பெருமைதான்...ராஜராஜ சோழன் ன்னு சொன்னதும் மெய் சிலிர்த்து விட்டது.... அருமை சகோதரா..
@karthis30153 жыл бұрын
வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு கார்த்திக் மிகச்சிறந்த பொருத்தம், வீரத்திற்கும், நகைச்சுவைக்கும்.
@vsanjaibabu3 жыл бұрын
அட கடவுளே அடைமழை பேன்ஞ்சமுடிச்ச மாதிரி இருக்கு super
சகோ இவ்வளவு பெரிய காப்பியத்தை கண்முன் கொண்டுவந்ததர்க்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🥰🥰🥰
@abinayaa43382 жыл бұрын
OMG! What a powerful character plays by jayam Ravi!! Let's hope he will satisfied his character by acting ...Waiting to see both Karthi nd Jayam Ravi as Vanthiya thevan nd Arulmozhli varman!😊😊☺️☺️☺️
@surajaaroonnarayanan582 жыл бұрын
Mm...
@parthibanm46573 жыл бұрын
✨அருள்மொழிவர்மனின் மிகவும் புத்திசாலித்தனமான செயல் !! திகைத்துப்போன வண்ணியதேவன் .. நம்பி.....💫
@lakshmi72912 жыл бұрын
வந்தியத்தேவன்
@errameshpalani8223 жыл бұрын
ராஜ ராஜ சோழன் entry 💥💥💥🔥
@firstage47473 жыл бұрын
கதை தலைவன் ராஜராஜ சோழன். கதை சொல்லுவதில் தலைவன் நீங்கதான். 👌👨🎓💯
@porkodinavanee39443 жыл бұрын
Fact bro
@navaneethakrishnan92293 жыл бұрын
Sooooo😪
@Nirosha_cooking_vlogs2 жыл бұрын
@@navaneethakrishnan9229 enna sooo
@Shobana_Devaraj3 жыл бұрын
சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, கடல் புறா உங்க குரலில் கேட்க ஆசை.
@Shakishaki103 жыл бұрын
😍🥰yuppp
@surendhar46373 жыл бұрын
Yes bro
@vijayalakshmi70563 жыл бұрын
Ama
@kajansing16923 жыл бұрын
Yes kadal pura kedkanum bro inga voice la
@kulanthivelu62383 жыл бұрын
கன்னி மாடம்
@prabakar87972 жыл бұрын
உங்கள் குரலில் நம் தமிழனின் பெருமையை உணர்ந்தேன் இதை எழுத்து பூர்வமாக படித்து உணர என் தமிழ் உணர்வு தூண்டுகிறது . விரைவில் அனைத்து பதிப்புகளையும் வாசிக்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டியதற்க்கு மிகவும் நன்றி நண்பா
5.50 அந்த பல் இப்போதும் பாதுகாக்கபடுகிறது. இங்கு இலங்கையில்
@Fiore3003 жыл бұрын
Place name
@prakashmunna34293 жыл бұрын
NSB Gaming kandy dalatha maligawa search on google
@MRPbaranieee3 жыл бұрын
சீமான் கேட்ட கேள்வி தான் நியாபகம் வருகிறது. இவ்வளவு பெருசா இருக்கே இது புத்தரோடப் பல்லா இல்லை பூதத்தோடப் பல்லா???
@Fiore3003 жыл бұрын
@@prakashmunna3429 kk bro
@baranipriya49183 жыл бұрын
Super
@cinemaUpdates4183 Жыл бұрын
படம் பார்ப்பதை விட இந்த வீடியோ கேட்க ரொம்ப நல்லா இருக்கு 👌🔥
@greenlife112233 жыл бұрын
When I studied college I thought how can I read this Ponniyin Selvan story but now it is very simple and to learn and to hear thank you so much for this I think here after I don't want to to read the story in my future thank you brother thank you so much
@sureshadhi90463 жыл бұрын
My sister name poonguzhali unngaloda voice la antha pera ketathula avaluku alavilla sandhosam sir😍😍😍😍😍
@sureshadhi90463 жыл бұрын
Entha story mudiyarthu kulla eathachum oru video la just 1 nimisam unga fanla oruthar name poonguzhali avanga romba alagana tamil namenu ore oru time mattum sollunga sir pls ava rombave sandhosa paduva pls🙄🙄🙄🙄🙄
@adhiiniyanarumugam16553 жыл бұрын
ஊமைராணி பூங்குழலி யின் பெரியம்மா இல்லை அத்தை
@shreyasabari65033 жыл бұрын
@@harinishreevalarmathi3070 Nandini and maduranthagan oda amma
@vetrivel48943 жыл бұрын
Pongulali yaru bro
@a4un1313 жыл бұрын
@@vetrivel4894 umai Rani oda brother ponnu omai ranikku rendu kulainthai 1. Nanthini 2. Senthan amuthan
@reenap90213 жыл бұрын
@@a4un131 senthan amuthan sempiyan maadeviyota son so avarthan finala ariyanai eruvaru
@reenap90213 жыл бұрын
@@vetrivel4894 umai raniyota brother ponnu
@kishorekumaarh3 жыл бұрын
ரெண்டு பேரும் சண்டையிட்டுக் கொள்ளும்போது அந்த பின்னணி ஒலி அருமையான உணர்வை கொடுத்தது அண்ணா....💖
@aishwaryakarthik_49403 жыл бұрын
Karthi vs jayamravi companision veralevel🤣🤣🤣
@sivagnanamvinothini35393 жыл бұрын
அனைவருக்கும் விளங்கும் வகையில் எளிமையான வசனநடை.. கதைக்குள் ஒரு கதாபாத்திரத்திரமாகவே மாறிவிட்டேன். உங்கள் முயற்சிக்கு நன்றி.
@villagelifefocus91642 жыл бұрын
இந்த கதை போக போக இந்த கதையை நேரில் கண்ட அனுபவம் தோன்றுகின்றது 😍👌🏻கதையை அனைவருக்கும் புரியும் படி அருமையான முறையில் கொண்டு செல்லும் சகோதரற்கு வாழ்த்துக்கள் 🌹
@sangeethabalan88613 жыл бұрын
Mr.Tamilan army 💪 Mr.Tamilan குரலுக்கு காத்திருப்போர் சங்கம்💪 All Member s r witing bro
@beautyofnature16833 жыл бұрын
Hahaaaa
@Mari_thibuu_official3 жыл бұрын
நான் பாலா அண்ணாவோட தீவிர ரசிகன்.
@anbuazhagan97243 жыл бұрын
Super Anna ....
@Nandha-123453 жыл бұрын
Yenga army ella ilukinga
@sangeethaamuthan98783 жыл бұрын
என்னது அருள்மொழி வர்மன் தான் ராஜ ராஜ சோழனா😲😲😲😲😲
@vennila57033 жыл бұрын
Yenka ippo than idhu theriyuma???
@sangeethaamuthan98783 жыл бұрын
@@vennila5703 ama ma😔😔
@Ranjithkumar-bk7kd3 жыл бұрын
😝😝😝😝😝😝
@sivasivakami81183 жыл бұрын
Illa ennaku munbe therium
@sns49813 жыл бұрын
Mmm
@janujohn17213 жыл бұрын
மிக அருமை நீங்கள் கூறுவது மெய்சிலிர்க்க வைக்கிறது 🙏
Iniku tha ponniyin Selvan stry ha start pandren...rmba pudichiruku bro unga explanation elamey... kalaila irunthu pathutu iruken... continuous ha..ipo 5th part pakren 😍
@naturespearl36413 жыл бұрын
The shawnshank redemption movie is until now top rated (no1) movie
@kshenbagam27563 жыл бұрын
Anna unka voice ayyyyyyoooooooooo god gifted I'm bigggggggggggggggg fan offfffffff uuuuuuuuuuuu😎😎😎😎😎😎
@nishanthp41543 жыл бұрын
even i but i don't why he reuploaded this video-first he made private then he removed it
@jebakumarM3 жыл бұрын
Eagerly 🙏🙏Waiting
@nirminsanoon45913 жыл бұрын
Im from srilanka.... book la irukum anda elephants picture . Exactly live a adhemaaari irukum.... ❤❤❤❤
@Monikaveeramani5593 жыл бұрын
அருள்மொழிவர்மன்❤️❤️நான் மிகவும் ரசித்த கதாபாத்திரங்களில் முதன்மையானவர்..... மற்றொருவர் வந்தியதேவன்❤️❤️❤️அருள்மொழிவர்மரை பற்றி அழகாக வர்ணித்து கூறும் இடமெல்லாம் எனக்கு மெய்சிலிர்க்கிறது..❤️
@mariselvam52693 жыл бұрын
நன்றிகள் பல உனக்கு நண்பா, நீங்க சொன்ன இந்த கதைல நான் மூழ்கி போய் ஒரு காதப்பாத்திரமகா மாறி போனேன் -எனக்கே இந்த சம்பவம் நடந்த மாறி இருந்துச்சி உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் 👍
@karthikeyankk6803 жыл бұрын
அவுங்க சொன்ன advise சூப்பர் அத அழகாக சொன்னது அத விட சூப்பர் அண்ணே 💯🤩🎧
@sparky17173 жыл бұрын
Ena advice bro?
@karthikeyankk6803 жыл бұрын
@@sparky1717 atha full ah parunga bro naduvula varum
@vkfanboy2853 жыл бұрын
“காத்திருந்து காந்திருந்து காலங்கள் போகுதடி” பாட்டு காதுலயே ஓடிட்டு இருந்துச்சு But finally video uploaded🤗🤗
@draravind18663 жыл бұрын
😂😂😂
@vinothiniviswanathan57283 жыл бұрын
😀😀😀
@prakashbalu85023 жыл бұрын
"Kundhavai"name sillunu oru kadhal movie la jothika character name.. Yarukulam nabagam iruku? Like
@-jielchannel14463 жыл бұрын
Athu mahabharatham kunthi
@lakshmi72912 жыл бұрын
இல்ல சில்லுன்னு ஒரு காதல் படத்தில ஜோதிகா பெயர் குந்தவி
@prakashbalu85022 жыл бұрын
@@lakshmi7291 yes yes
@arunachalamraja47672 жыл бұрын
Interesting STORY...Ponniyin Selvan... Raja Raja Cholan, vanthiya Thevan super 👌
@johnsons34643 жыл бұрын
உங்கள தவிர வேறு யார் கதை சொன்னாலும் ஒரு மண்னும் புரியது
@kathiresankathiresan19003 жыл бұрын
S
@உங்கள்ரசிகன்-ல9ச3 жыл бұрын
வேற லெவல் அண்ணா உங்கள் குரலும் சரி நீங்கள் கதை கூறும் மிகவும் சரி எல்லாமே அருமை🔥🔥🔥🔥🔥
@johnsons34643 жыл бұрын
1.04:06நேரம் பேனாதே தெரிய லே பாஸ் சூப்பர் சிறப்பு மிக்க சிறப்பு
@m.s.sivadharshinixi-a55063 жыл бұрын
3:00 goosebumps moment... ✨
@suhailmohammed34253 жыл бұрын
Vera level bro , ur voice and delivery ,movie come to our eyes ..🙏🙏 17k likes not even one dislike 🔥🔥🔥🔥veritannam
@kavithapradeep70413 жыл бұрын
Ennaku story's kekka ivlo porumai la ivlo nal illa... But unga voice la ponniyin selvan than na first skip pannama kekra 1st story... Thank you for the effort... 💖
@amry10073 жыл бұрын
அண்ணனோட voice கு நான் அடிம..♥️💯
@susyanthdharmalingam34293 жыл бұрын
Ya y bro u deleted and u again uploaded ஆனால் நான் எப்பவோ பாத்துடேன் 🥰 . அப்பா கதை வேர லெவல் ஆ இருந்தது அதுஉம் உங்கள் குரலில். நன்றி🙏💕.
@Happy-ww6ow3 жыл бұрын
See in community post
@tamilserialpromo22403 жыл бұрын
@@Happy-ww6ow bro ninga sollunga community la onnum illa please sollunga
@susyanthdharmalingam34293 жыл бұрын
Yes bro, avar sencha one small small small mistake ku ku oru mani neram video va delete pannitaru - respect bro 😍😘🥰
@susyanthdharmalingam34293 жыл бұрын
@Pazhani Krishnan yes bro
@susyanthdharmalingam34293 жыл бұрын
@@Happy-ww6ow yes he had posted
@shribhadhran79953 жыл бұрын
Hello Bro ,🙋கதையின் விருவிருப்பு சற்றும் மாறாமல் ஆரம்பம் முதல் கடைசிவரை அருமையாக சொல்லுகிறீர்கள். நான் Pradeep kumar bro ஓட பொன்னியின் செல்வன் கேட்டேன் அவர் 7episode oda நிறுத்திட்டார்.😭😭😭😥😰 ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. இப்போ உங்களோட குரல் வளம் ஜாலி யா👌👌👌 சொல்லற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு🤝👏👏👏👏. Subscribe Senjiten👍😁வாழ்க வளமுடன்💐
@AK-fg3fd2 жыл бұрын
Bro உங்க குரல கேட்டு கேட்டு வேர யாரு கதை சொன்னாலும் புடிக்கல...
@shreyasabari65033 жыл бұрын
Nandini character is important character in ponniyen selvan
@nagabala50113 жыл бұрын
Villan illama book eppadi 😂
@shreyasabari65033 жыл бұрын
@@nagabala5011 😄
@snoopgaming59673 жыл бұрын
But real story la nandhini character ilaa
@nagabala50113 жыл бұрын
@@snoopgaming5967 who knows real story bro but it's believed raja raja chola didn't die naturally or in war girl pushed him from height when he unexpected. That's why there is no temple or palli padai for him
@snoopgaming59673 жыл бұрын
Full story la theriyum bro
@catherinekalloline90723 жыл бұрын
அருள் மொழி வர்மன் my hero ❤️
@SIMBU2SUBRAMANIYAPUR3 жыл бұрын
Your voice and effort transfer this story to 2K kids too... Thamil parinaamam Mr.Thamilan...... super thala❤️
@positivereator13 жыл бұрын
உங்க Speech ultimate 🔥.... அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது பொன்னியின் செல்வன் உங்கள் பானியில் 🔥🔥🔥🙏 ரொம்ப நன்றி
@prisdiary61653 жыл бұрын
அனுராதபுரபக்கம் போனாலே.. புத்தர் சிலைகளும், விகாரைகளும் தான் எப்பக்கம் திரும்பினாலும்..🇱🇰
@Lazytobusymom3 жыл бұрын
Completed this story anna but Nanum wait panina intha part gu unka style la story kkanumnu 😁
@101010101453 жыл бұрын
அருமையான குரல் வளம் தல உங்களுக்கு ... கேட்க அருமையா இருக்கு ..... கதை வேற level a poitu irukku ..... Superb ❤️❤️❤️👍👍👍👍👍👍👍
@சிவராமன்-த5ட3 жыл бұрын
சிறப்பு தலைவா 48 மணி நேரத்திற்க்கு பிறகு
@moorthyvina45443 жыл бұрын
Game of thrones season 8 ku wait panna mathiri irukken ungaloda ovvoru partukkum, eagerly waiting for next part
@gomathishanmugam9793 жыл бұрын
Real aadicted to this story telling style. Very impressive and intersting. Hats off to ur effort.
@er.anand.m61833 жыл бұрын
Oru valiya vandhutaga enga Anna😍😍😍😍
@sankarprs68213 жыл бұрын
WoW first time 500 comments kula vanthutan❤️❤️❤️❤️
@MrTHIRU-fe7nm3 жыл бұрын
இப்படிப்பட்ட படைப்பை எங்களுக்கு தந்ததற்கு மிக்க நன்றி
@valarmathisomasundharam60683 жыл бұрын
அருமை மகனே.உங்களால் செவி வழியாய் கதையை அறிய வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
@RanganathanAttery3 жыл бұрын
Super story bro, intha mathiri nereye story ethirparkiren love from kerala
@subasrisankar55613 жыл бұрын
Anna tq intha vediokaaga thaan waiting
@atman00693 жыл бұрын
14:40 sema advice... Suits now also 😂😂
@brammanr39973 жыл бұрын
Background Music ஆயிரத்தில் ஒருவன் music edit பன்னி போடுங்க சகோ. வேற லெவல்ல இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் Music இந்த நாவல்க்கு Perfecta match ஆகும்.
@mydeenjailani65383 жыл бұрын
Right bro
@vennila57033 жыл бұрын
S. Correct. Especially Arulmozhi varman (raja raja chozhan) character ku play panna super ah irukkum
@brammanr39973 жыл бұрын
@@vennila5703 இன்னிக்கு பாப்போம் ஆயிரத்தில் ஒருவன் BGM போட்ருக்காரார்னு.
@prabuprasath11143 жыл бұрын
Ppp
@staneycssr93362 жыл бұрын
sir I read all 5 parts of this epic but the way you say the story is amazing koodos to you. Im enjoying thank you
@Raj-un1wy2 жыл бұрын
Super anna indhamadiri many story sollunga
@crazyarasu99943 жыл бұрын
Mr Tamilan voice odiya fans like pannuga 💯👈👈🎶🎶
@Vedha193 жыл бұрын
super boss u will become good story teller all the best the way explain a story is very good 👍
@humanreigns84393 жыл бұрын
Great Voice achievement sir. Wonderful hour
@sundaritharmaraj50542 жыл бұрын
இந்த கதைய படிக்கனுன்னு எனக்கு ஆச ஆனா உங்க குரல்ல இத கேக்கும் போது ஈஸியா புரியுது அண்ணா
@Whyte_Wolf3 жыл бұрын
Unga Explain kekkum podhu full movie partha Mathiri irukku so very clear explain 💝