Poonkatre Poonkatre ||பூங்காற்றே பூங்காற்றே ||K. J. Yesudas Love Sad H D Song

  Рет қаралды 159,884

PS TAMIL SONG

PS TAMIL SONG

Күн бұрын

பூங்காற்றே பூங்காற்றே || Poonkatre Poonkatre ||Singers :K. J. Yesudas ||Music by Deva || Directed by Cheran||Starring : R. Parthiepan,Meena, Love Sad Tamil Video Song

Пікірлер: 94
@keerthikumaresan2177
@keerthikumaresan2177 9 ай бұрын
அவன் இல்லாமல் நான் இல்லை என்று நான் நினைத்தேன் ஏதோ என் வாழ்வில் சந்தோசம் ஆசை படும் அளவிற்கு பாக்கிய சாளி நான் இல்லை என் உயிர் இருக்கும் வரை என்னால் நவீன் மறக்க முடியாது எங்க இருந்தாலும் நல்ல இரு உனக்காக எல்லாத்தையும் விட்டு குடுத்தேன் கடைசியில் உன்னையும் விட்டு குடுத்தேன் நான் உயிர் விடுற அளவிற்கு சென்றும் அவன் மனசு மாறவில்லை குடும்பம் தான் முக்கியம் என்று சொல்லி விட்டான் திருமணம் பண்ற மாதிரி இருந்த காதல் பண்ணுங்க இல்லை என்றால் பண்ணாதீங்க ஒருத்தர் விட்டாலும் வலிக்கும்
@prakashsairam
@prakashsairam 6 ай бұрын
Unmainga😢
@keerthikumaresan2177
@keerthikumaresan2177 6 ай бұрын
@@prakashsairam yes brother
@premapachiammal8359
@premapachiammal8359 Жыл бұрын
😢😭😭😭😭 இந்த பாடல் கேக்கும் போது எல்லாம் நான் அழுகாத நாளே இல்லை ஏ மாமா நெனச்சு அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் உனக்காக நான் பிறக்கணும் எனக்காக நீ பிறக்கணும் அப்போது நான் உன் கூட சேர்ந்து வாழனும் நம்மள யாரும் பிரிக்க கூடாது அடுத்த ஜென்மத்துல கலை மாமா 😢😢🫂🫂 மாமா நான் உன்னை விட்டு போறேன் 😭🫂🫂💞💞💞💞❣️❤️❤️❤️
@favouritechannel8256
@favouritechannel8256 Жыл бұрын
Same feeling
@premapachiammal8359
@premapachiammal8359 11 ай бұрын
😔 இன்னும் எவ்வளவோ என் மனதில் காயங்கள் இருக்கிறது அது வார்த்தையால் சொன்னால் தீராது கமெண்ட் பண்ணதுக்கு நன்றி
@PARVATHAKUMARVEDHANAYAGAM
@PARVATHAKUMARVEDHANAYAGAM 8 ай бұрын
Kavalaippadatheaysaghori
@user-vq3wk6mk3h
@user-vq3wk6mk3h 8 ай бұрын
1​@@premapachiammal8359
@parimala2309
@parimala2309 7 ай бұрын
😢😢😢😢😢😢❤ i love you mama
@nattudurai6861
@nattudurai6861 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு கண்ணீர் வருகிறது
@babudhakshina8311
@babudhakshina8311 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் கானகந்தர்வனின் குரல் என் அடிவயிற்றை பிசைகிறது.
@sundar.dsundar.d9369
@sundar.dsundar.d9369 11 ай бұрын
என்னோட சின்ன வயசுல தூர்தர்ஷன்சேனலில் இந்த பாடல்...ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் பார்த்த நியாபகம் கண் முன்னே விரிகின்றன ❤❤golden periods ❤
@venkatachalam.rjohn.r7076
@venkatachalam.rjohn.r7076 3 жыл бұрын
Oh my lovely beulah!! Where are you now? I m eager to see you with tears.., my darling... வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்.. வளையாடும் கைகள் தொட்டு விளையாடலாம்.., இடைவேளை போலே இந்த பிரிவாகலாம் இப்போது காதல் வேண்டாம் விடைகூறலாம்.., இளம் பூவே வருந்தாதே.., ! உலகம்தான் திருந்தாதே..!
@manijansirani7623
@manijansirani7623 Жыл бұрын
Me too வரும் ஜென்மம் நீயும் நானும் உறவாடலாம்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢k
@rajsekarsekaran9978
@rajsekarsekaran9978 3 ай бұрын
All credit goes to our one and only great DEVA sir, he’s simply amazing
@venmanivenmani5660
@venmanivenmani5660 2 ай бұрын
Idaivelai pola entha pirivagalam....most touched word....
@gmanogaran9144
@gmanogaran9144 4 ай бұрын
இன்னும் இந்த உலகம் உயிரோடு இருப்பது , காதலுக்காகவே .
@MrLESRAJ
@MrLESRAJ 4 жыл бұрын
பூங்காற்றே..!, பூங்காற்றே..!!, பூவிடம்..?, நீ..!, செல்லு..?, காதோரம்..!, நான்..!!, கூறும்..?, சேதியை..!, நீ..?, சொல்லு..??, காதலர்கள்..!, வாழ்வதில்லை..?, கல்லறை..!, சொல்கிறது..?, காதல்..!, மட்டும்..?, சாவதில்லை..??, காவியம்..!, சொல்கிறது..?, அடி..!, பாரதி..!!, கண்ணம்மா..?, மனம்..!, கலங்குவதேனம்மா..?, பூங்காற்றே..!, பூங்காற்றே..!!, பூவிடம்..?, நீ..!, செல்லு..?, காதோரம்..!, நான்..!!, கூறும்..?, சேதியை..!, நீ..?, சொல்லு..??, வெறும்..!, கோயில்..?, இங்கே..!, ஏம்மா..?, விளக்கேற்றினாய்..??, விளங்காத..!, காதல்ப்..!!, பாட்டை..?, அரங்கேற்றினாய்..??, விளையாத..!, மண்ணில்..?, ஏம்மா..??, விதை..!, தூவினாய்..?, வெயிற்..!, காலக்..?, கானல்..!, நீரில்..?, வலை..!, வீசினாய்..?, அறியாமல்..!, பிழை..?, செய்தாய்..??, மணலாலே..!, சிலை..!!, செய்தாய்..?, அடி..!, பாரதி..!!, கண்ணம்மா..?, இது..!, பாழ்..!!, பட்ட..?, மண்ணம்மா..?, பூங்காற்றே..!, பூங்காற்றே..!!, பூவிடம்..?, நீ..!, செல்லு..?, காதோரம்..!, நான்..!!, கூறும்..?, சேதியை..!, நீ..?, சொல்லு..??, வரும்..!, ஜென்மம்..?, நானும்..!, நீயும்..!!, உறவாடலாம்..?, வளையாடும்..!, கைகள்..!!, தொட்டு..?, விளையாடலாம்..??, இடை..!, வேளை..?, போலே..!, இந்த..?, பிரிவாகலாம்..??, இப்போது..!, காதல்..!!, வேண்டாம்..?, விடை..!, கூறலாம்..?, இளம்..!, பூவே..?, வருந்தாதே..??, உலகம்..!, தான்..?, திருந்தாதே..??, அடி..!, பாரதி..!!, கண்ணம்மா..?, நீ..!, பாரதப்..!!, பெண்ணம்மா..?, பூங்காற்றே..!, பூங்காற்றே..!!, பூவிடம்..?, நீ..!, செல்லு..?, காதோரம்..!, நான்..!!, கூறும்..?, சேதியை..!, நீ..?, சொல்லு..??, காதலர்கள்..!, வாழ்வதில்லை..?, கல்லறை..!, சொல்கிறது..?, காதல்..!, மட்டும்..?, சாவதில்லை..??, காவியம்..!, சொல்கிறது..?, அடி..!, பாரதி..!!, கண்ணம்மா..?, மனம்..!, கலங்குவதேனம்மா..?, - Poongatre Poongatre poovidam - MOVIE:- Bharathi Kannamma (பாரதி கண்ணம்மா) …… SAD MALE SONG.
@thirumalaikumarthirumalapu3871
@thirumalaikumarthirumalapu3871 Жыл бұрын
P
@Vinayakamoorthy25
@Vinayakamoorthy25 Жыл бұрын
Super 🎉🎉
@triplej.s486
@triplej.s486 9 ай бұрын
Super
@triplej.s486
@triplej.s486 9 ай бұрын
Super sir
@kalaisasiaki4462
@kalaisasiaki4462 2 жыл бұрын
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது 😢😢
@gunasekar3760
@gunasekar3760 Жыл бұрын
எத்தனை கனவுகளோடு உனக்காக காத்திருக்கிறேன் இன்னும் நீ வரவில்லை
@manijansirani7623
@manijansirani7623 Жыл бұрын
Coming
@gunasekar3760
@gunasekar3760 10 ай бұрын
​@@manijansirani76230:45 0:49
@parthibanmokan1304
@parthibanmokan1304 2 жыл бұрын
காதல் காதல் காதல் ஏழையின் காதல் காதல் காதல் சோகம் தான்
@shamigovindasamy9367
@shamigovindasamy9367 Жыл бұрын
காதல் எப்போதும் ஒரு அதிசயம்தான்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 18 күн бұрын
சினிமா என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தாலே காதல் என்கிற ஒரு மாபெரும் வலி தெறியாமலே நம் மனம் வாழ்ந்திருக்கும். நாம் காதலிப்பது உடலா? அல்லது இசையா? அல்லது இரண்டும் கலந்தா? உடலென்றால் மறக்கலாமே! இசையே நம் மனதை காதல் என்று மெருகேற்றி புழிகிறது. ஆம்! இசையொரு கற்ப்பனை! அந்த கற்ப்பனை தருவதே காதலென்ற வலி. நம் காதலுக்கு எதிர்ப்பே இல்லாமலும் சினிமா இல்லாமல் இருந்தால் காதல் என்ற வலியே இருக்காது. அப்படியே வலித்தாலும் உடலுக்காவே வலிக்கும். போங்கய்யா காதல் என்பது என்ன வென்று விளங்க மாட்டேங்கிறது. காதல் என்பதே விளங்காததே. அது விளங்கினால் அதன் பேரு காதலே கிடையாது. விளக்கவே முடியாததுதான் காதல். அது ஒரு மயக்கம். அதிலும் கற்ப்பனை மயக்கம். புரிஞ்சிக்கவே முடியலியே.. ஆக மொத்தம் நாம் விரும்பியவரை நமக்காக நாலு பேரு சான்று அளித்துவிட்டால் காதல் வலி போய்விடும். அதே சமயம் நாம் விரும்பியவரோடு உறவு கொண்டால் காதல் என்ற வலி முடியும். அதன் பின்னும் ஏதாவது வலி வந்தால் அது காதல் வலியாகாது. "காதல் என்பது எது வரை கல்யாணம் ஆகும் வரை" ஏதோ ஒரு கண்ட்றாவி. காதல் என்ற ஒரு வலி மட்டும் இல்லாமல் போனால் சரி. முடிஞ்ச வரைக்கும் ஒருவர் மீது ஆசைப்படகூடாது அதாவது விரும்ப கூடாது. தவறி விரும்பிட்டா ஒன்று சேர்ந்துவிடனும். இல்லேன்னா காலத்திற்க்கும் கொரோனாதான். அதற்க்கு கூட மருந்து கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனா நம் காதலுக்கு மருந்தே கிடையாது. அப்படி ஒரு கடுமையான நோய் காதல். வலிக்குதய்யா.. என் இளைமை காலம் வீணா போச்சே காதல் தோல்வியால இன்று பணமே வாழ்வா இருக்கே. நம்மை சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதில் அல்லல் படுகிறேனே! வருங்கால இளைய சமூகமே..! காலம் மிக முக்கியம் அதிலும் இக்காலம் ரொம்ப வேகமான காலம். வருங்காலம் இன்னும் கொடியது. அதனால் கதலுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட பல மடங்கு எதிர்கால உங்கள் வாழ்கை முறைக்கு முக்கியத்துவம் அளிங்க. என் எதிர்காலமே என் காதலி என் காதலன்தான் என்று மனதிலே கற்ப்பனை வர்ணம் தீட்டாதீர்கள். நம் வாழ்கை புத்தகம் என்பது காதல் என்ற ஒரு ஏடு மட்டும் இல்லை; பல கடமைகள் என்ற ஏடுகளை உள்ளடக்கியது. அதில் காலம் என்கின்ற மை கொண்டு எழுத வேண்டிய பக்கங்கள் ஏறாளம். அதனால் கவனம் வையுங்கள் காலத்தின்மீது.
@chankanaiStation
@chankanaiStation 9 ай бұрын
பாரதியின் கனவை நிறைவேற்றிய பாடல்
@manijansirani7623
@manijansirani7623 Жыл бұрын
வரும் ஜென்மம் உண்டா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@muralivijay8725
@muralivijay8725 5 ай бұрын
Only 90 kids... தமிழ் மொழி. எவ்வளவு அழகா இருக்கு.. மொழி 🎉
@SoniSoni-fm6wf
@SoniSoni-fm6wf Жыл бұрын
இந்த பூமியில் சேராத உண்மையான காதல் ???
@jayaselanpouldass2501
@jayaselanpouldass2501 4 ай бұрын
Fact
@SP-et7fu
@SP-et7fu 4 күн бұрын
Gramathu kathal evlo alaganathu, valiyanathu endru intha padalai ketkum pothellem unarven. Ennudaya kathalum oru chinna sandayil pirinthu vittom.
@mekalakalyaniselvam9820
@mekalakalyaniselvam9820 11 ай бұрын
மாமா நீ எனக்கு வேணும் மாமாl l miss you mama
@VkamaliniVkamalini
@VkamaliniVkamalini 4 ай бұрын
Chellakuttymaa Naan Marupadi Eppedi Unna En Kangal Kaanum Nee En Uyeerdi Chellakuttymaa Anbudan ❤VK❤ Naanum Neeyum Vaaluvem Kandippa
@kalimuthur8882
@kalimuthur8882 3 жыл бұрын
Yenakku biditha padal Deva sir music all songs super
@user-se1lb1ic6v
@user-se1lb1ic6v Жыл бұрын
Intha Paadal Unakaaha Keppen Intha Udampula Uyir Irukkum Varaikum I Love You (Kamali Pondatti) Maru Jemmam Naam Onnu Serumvom 💕💕Anbudan (VK)
@user-se1lb1ic6v
@user-se1lb1ic6v 7 ай бұрын
Chellakuttyma suhamaa irukirangalaa chellakuttyma shappittingalaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💋
@VkamaliniVkamalini
@VkamaliniVkamalini 4 ай бұрын
Chellakuttymaa enra pondatti unna miss pannurandi
@paxithree
@paxithree 3 ай бұрын
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . அஅஅஅஅஅஅஅழழழழழழழககஙககோஅஅஅஅஅஅழழழழககககு மமமமமீனனனனனா
@user-yv4ip9od8l
@user-yv4ip9od8l 9 ай бұрын
Miss u mama my fevorite song love is pain love panna life 1nnu seranum
@manijansirani7623
@manijansirani7623 Жыл бұрын
வளையாடும் என் கைகள் தொடுவாயா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ThangavelV-mr1rp
@ThangavelV-mr1rp 6 ай бұрын
Enakku❤migavum❤romba❤piditha❤padal😢😢😢😢😢😢😢😢
@kaliraj4881
@kaliraj4881 Жыл бұрын
நான் அவள் அருகில் போய் விடும் என்பது எனது நம்பிக்கை இல்லை
@PalaniMuthu-pm5rf
@PalaniMuthu-pm5rf 4 ай бұрын
Very nice song
@JesuRaj-ln7th
@JesuRaj-ln7th 4 ай бұрын
Super song
@nadarasahmehanathan2595
@nadarasahmehanathan2595 6 жыл бұрын
தினமும் உன்னைக்காண ஏங்குகிறேன்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@gmanogaran9144
@gmanogaran9144 4 ай бұрын
பாரதியையும் கண்ணம்மாவையும் வாழ விடாத, சேரனை மண்ணிக்கவே முடியாது .
@user-pz8xm7ur5w
@user-pz8xm7ur5w 7 ай бұрын
Kashakkathavalkkaiyum.kalangathakangalum.ulagathil.illai
@VkamaliniVkamalini
@VkamaliniVkamalini 4 ай бұрын
Chellakuttymaa suhama irukingalaa chellakuttymaa shappittingalaa unara solla mudiyaatha alavuku Miss pannuran Di Chellakuttymaa enra Pondatti needing eppevum Anbudai VK
@rameshe3878
@rameshe3878 11 ай бұрын
சூப்பர் சாங் 👌👌👌🙏🙏🙏👌👌கொள்ளார் கோயம்பேடு இரமேஷ்
@arularul6699
@arularul6699 4 жыл бұрын
3 கமெண்ட் மட்டுமா வருத்தமா இருக்கு
@TirupathiThirupathi-ly3xw
@TirupathiThirupathi-ly3xw 11 ай бұрын
My love failure song
@SelvarajSelvam-hu4sl
@SelvarajSelvam-hu4sl 4 ай бұрын
❤ love you ❤
@sathishsp3295
@sathishsp3295 Жыл бұрын
Heartly thanks
@leelavelleelavel3763
@leelavelleelavel3763 2 жыл бұрын
Nice song
@kaliraj4881
@kaliraj4881 4 ай бұрын
என்னவளை தொலைத்து விடும். பபடவில்லை. என்னை நினைச்சு உருகி போடி என்று கூறி
@manijansirani7623
@manijansirani7623 Жыл бұрын
❤😢❤😢❤😢❤😢❤😢❤ my life time fav song
@SathyakalaSathyakala-sv8qz
@SathyakalaSathyakala-sv8qz Жыл бұрын
Love is great ❤️💕
@kumaritamizhan2284
@kumaritamizhan2284 8 ай бұрын
2023 la last ah kkuren
@ahilasai6652
@ahilasai6652 4 жыл бұрын
My favorite film 🌈
@duraipandi6282
@duraipandi6282 9 ай бұрын
😢😢😢😢
@lawrencejos7321
@lawrencejos7321 8 ай бұрын
❤❤❤❤ nice😢😢😢😢😢
@psenthilpsenthil4966
@psenthilpsenthil4966 11 ай бұрын
I ❤ A
@manijansirani7623
@manijansirani7623 Жыл бұрын
Soul soul soul song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sembaruthysamayalulagam4976
@sembaruthysamayalulagam4976 Жыл бұрын
M 😭😭😭😭😭
@manijansirani7623
@manijansirani7623 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢 my soul song
@user-dx1ml7ro5g
@user-dx1ml7ro5g 8 ай бұрын
Seratha kathal than .❤theratha kathal .my❤ (?)❤
@manijansirani7623
@manijansirani7623 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@RamaJothiRamajothi-sl6ji
@RamaJothiRamajothi-sl6ji Жыл бұрын
My feel 💞💞
@ManiVel-tl8qd
@ManiVel-tl8qd 11 ай бұрын
Hi
@marigoundan5212
@marigoundan5212 8 ай бұрын
TR I LOVE YOU
@jayanthim7467
@jayanthim7467 Жыл бұрын
❤❤❤❤❤❤❤mjmj
@PriyaPriya-ue8qc
@PriyaPriya-ue8qc Жыл бұрын
😥😥😥😥😥😥
@amazinglife7947
@amazinglife7947 Жыл бұрын
👍
@shamigovindasamy9367
@shamigovindasamy9367 Жыл бұрын
😢😢😢😢😢😢😢
@manijansirani7623
@manijansirani7623 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-pz8xm7ur5w
@user-pz8xm7ur5w 6 ай бұрын
Kathal.yendrum.markka.mutiyatha.payanam
@riyazdaniel4433
@riyazdaniel4433 11 ай бұрын
காதலில்தோல்விஅடைந்தவர்கழுக்காகவேஇன்னொருஜென்மம்
@favouritechannel8256
@favouritechannel8256 Жыл бұрын
😢😢😢😭😭😭
@psenthilpsenthil4966
@psenthilpsenthil4966 11 ай бұрын
AAA
@psenthilpsenthil4966
@psenthilpsenthil4966 11 ай бұрын
Fail my Love A
@veera2313
@veera2313 Жыл бұрын
😂☹☹☹
@geetha6079
@geetha6079 Жыл бұрын
Meena. is. a. kundi.
@manijansirani7623
@manijansirani7623 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Poongatril
5:29
Insane Adventure
Рет қаралды 67 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 925 М.
Poonkatre Poonkatre
5:29
Release - Topic
Рет қаралды 21 М.
Pon Vanil Meenuranga
5:12
Insane Adventure
Рет қаралды 744 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15