Engiruntho Ilam Kuyilin ||எங்கிருந்தோ இளம் குயிலின் || S.P.B Love Tamil H D Song

  Рет қаралды 1,809,605

PS TAMIL SONG

PS TAMIL SONG

Күн бұрын

Пікірлер: 538
@jeevaanantham8248
@jeevaanantham8248 3 жыл бұрын
இசைஞானி குறை சொல்ல இங்க யாருக்கும் தகுதியே இல்லை ..இந்த பாடலை கேட்டு உணர்ச்சி வசப்படாமல் இருக்கவே முடியாது 💞
@vadivelp6413
@vadivelp6413 2 жыл бұрын
Yes ji
@vadivelp6413
@vadivelp6413 2 жыл бұрын
Yes ji
@sajilraj8269
@sajilraj8269 2 жыл бұрын
Unmai than broo....
@ahanadurai662
@ahanadurai662 2 жыл бұрын
Isainani oru thalaikanam pidiththa naayi
@jeevaanantham8248
@jeevaanantham8248 2 жыл бұрын
@@ahanadurai662 yen unakkulam kovame varatha ..ena jadama nee ..ellorukkum ellom varum ..avarum manusanthaan da ..
@மூக்கையூர்ஆழ்கடல்மீனவன்
@மூக்கையூர்ஆழ்கடல்மீனவன் 2 жыл бұрын
பாடும் நிலா மறையலாம், ஆனால் அழியாது....... Miss u spb sir...😭😭😭
@mohan1771
@mohan1771 Жыл бұрын
👌🏻👌🏻
@dreambrothers8943
@dreambrothers8943 3 жыл бұрын
இவர் குரல் எங்குறந்தாலும் ஒளித்து கொண்டுதான் இருக்கும் ..I love spb sir 😔💘💘
@fathimalaleena3309
@fathimalaleena3309 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲
@sathishkumarsk6131
@sathishkumarsk6131 4 жыл бұрын
இனி இப்படி ஒருவர் பிறக்க போவது இல்லை அப்படியே பிறந்தாலும் இது போன்ற பாடல்கள் வர போவது இல்லை
@muniyappan.b625
@muniyappan.b625 4 жыл бұрын
Nice
@jaiganeshram26
@jaiganeshram26 4 жыл бұрын
Yara solura thelivu mukkiam
@sindhu4824
@sindhu4824 4 жыл бұрын
Spb ayya❤️❤️
@KNith-lk1fj
@KNith-lk1fj 3 жыл бұрын
Yes bro
@sareenakavi8036
@sareenakavi8036 3 жыл бұрын
Unmaithan
@jeevaanantham8248
@jeevaanantham8248 3 жыл бұрын
இசைஞானி வாழும் காலத்தில் என்னை படைத்த இறைவனை வேண்டுகிறேன்...7 ஜெனாமதிலும் அவர் கூடவே வாழனும் ...
@MPKING-oh1jc
@MPKING-oh1jc 2 жыл бұрын
S❤️
@mahalakshmi.madasamy6628
@mahalakshmi.madasamy6628 4 жыл бұрын
எங்கிருந்தோ இசை அமைத்து எங்களை எல்லாம் உங்கள் இனிய இசைக்கு அடிமையாக்கிட்டிங்க இசைஞானி இளையராஜா இறைவன் அருளால் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து இன்னும் இனிமையான இசை காவியங்கள் படைக்க இறைவனை வேண்டுகிறேன்
@Manivannan-bb6gf
@Manivannan-bb6gf 2 жыл бұрын
Avaardokkaga modi I ice vaikkiraan ilayaraajaa
@RajanNew-uw2wi
@RajanNew-uw2wi Жыл бұрын
உண்மைநண்பா
@RajanNew-uw2wi
@RajanNew-uw2wi Жыл бұрын
இவர்இசைஏதோஒன்னுசெய்துமனசை.......அதுஎன்னான்னுதெரியலயே
@RajanNew-uw2wi
@RajanNew-uw2wi Жыл бұрын
ஆறும்அதுஆழம்இல்லஅதுசேரும்கடலும்ஆலம்இல்ல.ஆழம்எதுஅந்தபொம்பளமனசுதான்யா.அடிஅம்மாடி.
@SKR-hu2ty
@SKR-hu2ty 8 ай бұрын
இறைவன் எப்பொழுதும் அவர் கூடவே இருப்பார்.
@aronsee
@aronsee 3 жыл бұрын
கமல் ரஜினியைவிட சத்யராஜின் பாடலுக்கான வாயசைவு பல இடங்களில் சிறப்பாக இருக்கும்..
@daneshdanesh2916
@daneshdanesh2916 Жыл бұрын
Ama❤❤❤
@Skandawin78
@Skandawin78 8 ай бұрын
Ilayaraja gave so many wonderful songs to Satyaraj which boosted his career. But Satyaraj is a an ungrateful person. He acted in the movie 'Isai' mocking Ilayaraja. சூரியனை பார்த்து எதோ ஒன்று குறைத மாதிரி தான் .
@mohan1771
@mohan1771 6 ай бұрын
​@@Skandawin78உண்மை
@VeeraMani-vg2md
@VeeraMani-vg2md 3 жыл бұрын
😔நீங்காமல் தானே நிழல் போல நானும் வருவேன் உன் பின்னோடு என்னாலும்தான் 😐மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள் 😔😔😔
@sivagamisekar5613
@sivagamisekar5613 11 ай бұрын
Mm
@sundargirlsgod9023
@sundargirlsgod9023 3 жыл бұрын
Sathyaraj song's பிடித்த வர்கள் லைக் பண்ணுங்க
@VALTERG.SAKTHIVEL-yl8bb
@VALTERG.SAKTHIVEL-yl8bb 9 ай бұрын
இந்த பாடலில் என் மனதை இழந்து விட்டேன் ஆஹா. ஆஹா. அற்புதம் அற்புதம் அருமை அருமை வாழ்த்துக்கள் S. P சார்
@s.p.vijayanand9455
@s.p.vijayanand9455 3 жыл бұрын
மிகவும் அழகான மறக்க இயலாத பாடல் என்றால் பிரம்மா படத்தில் வரும் இந்த பாடல் இந்த பாடலில் காவிய கவிஞர் வாலி மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா மற்றும் இசை ஞானி இளையராஜா பிரம்மாண்டமான முறையில் பிண்ணனி இசை என்றும் இனிய
@veerasuriyan1441
@veerasuriyan1441 3 жыл бұрын
உங்கள் உடல் போனாலும் உயிர் போகவில்லை என்றும் SBP
@vijayraj3484
@vijayraj3484 Жыл бұрын
SBP Illa SPB.
@jaibala301
@jaibala301 2 жыл бұрын
என் தலைவன் முகத்தில் பாசம் தெரியும் அதில் பாதுகாப்பு தெரியும் துளியும் காமம் இருக்காது சத்தியராஜ் நடிப்பு வேற level
@Advik_D
@Advik_D 4 жыл бұрын
I am a Kannadiga...but really feeling grateful to you Tamilians for paying last respect to my SPB, more than any guy from other language...🙏
@chethannchethan1538
@chethannchethan1538 3 жыл бұрын
You can Listen improved kannada version as Nenapu Nooru Manadali From Movie Ravivarma Of Vishnuvardhan.
@saravanant9209
@saravanant9209 10 ай бұрын
❤​@@chethannchethan1538
@ganesanganesan7569
@ganesanganesan7569 3 жыл бұрын
S.p sir இனிய காந்த குரல் எங்கலை விட்டுச்சென்றது இந்த காற்றின் கீதம் உள்ளவரை ஓயாதையா உந்தன் இசைவான்.
@r.saravananrajkumar5321
@r.saravananrajkumar5321 3 жыл бұрын
எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன் நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம் தட்டிவிட்டேன் மனக்கதவை திறந்து பார்க்க விறைந்து வா நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன் நீங்காமல் தானே நிழல் போலே நானே வருவேன் உன் பின்னோடு எந்நாளும் தான் பூப்போன்ற மனதை பொல்லாத மனதால் தவறாக எடைப்போட்டு சென்றாலும்தான் பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது பருகிடாது விளங்கிடாது உண்மையானது நீயும் காணக்கூடும் இங்கும் ஓர் தினம் இந்த பால் மனம் எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன் பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா புரியாத புதிராய் விளங்காத விடையாய் இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா என்னை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லையே வேலி மீது குற்றம்…
@manikandanvsmi0075
@manikandanvsmi0075 11 ай бұрын
👍
@selvalingam1263
@selvalingam1263 4 ай бұрын
பாடல் வரிகள் பதிவு செய்துள்ளீர்கள். அருமை
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
Rembering 1991 Diwali.. Along release with தளபதி, குணா,.. Etc.. What a bgm and amazing voice of late.. எஸ்பி பாலசுப்ரமணியம் sir.. ராஜா sir. U are simply super...
@siddhunkarthik
@siddhunkarthik 3 жыл бұрын
Yeah man. I remember those days waiting infront of tv , to watch chitrahar .....🙇‍♂️🤷‍♂️
@tsmuthu200
@tsmuthu200 2 жыл бұрын
You missed thallattu kekuthamma… all 4 are musical hits by Raja… one more Ramki … if I am right enn pottukku sontgakkaran also released….
@gopurajasekar8955
@gopurajasekar8955 Жыл бұрын
@@tsmuthu200 விஜயகாந்த்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்!
@muruganjeyaperumal4505
@muruganjeyaperumal4505 4 жыл бұрын
இளையராஜா இசை ஒரு போதை பொருள்
@aathiraju2783
@aathiraju2783 3 жыл бұрын
அதற்கும் மேல் spb sir குரல் ஒரு ராஜா போதை😍
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
In the pattai janaki version Vida spb supera padiyirukkar. Spb sir voice has won in the race.
@pandiyane1752
@pandiyane1752 4 жыл бұрын
பழைய நினைவுகள் கண் முன் கொண்டு வந்தது இப்பாடல் 80sand90s kids
@rdxvashinff4360
@rdxvashinff4360 3 жыл бұрын
Siper
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல் இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 3 жыл бұрын
SPBயின் solo song... அவரின் திறமை வானளாவியது....🙏🙏🙏👍👍👍🪕🎻🎸🎼
@agnessuresh5854
@agnessuresh5854 2 жыл бұрын
என்னுடைய இளமைகால பாடல் ஒன்பதாவது படிக்கும்போது கேட்டது 2022 ஏப்ரல் மாதம் நான்காம் தியதி கேட்கிறேன் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இளையராஜா இசையோடு வளர்ந்தோம் என்பதில் பெருமையடைகிறோம்
@SathishKumar-oc8ft
@SathishKumar-oc8ft 3 жыл бұрын
கனவுகள் . எங்கும். மறைந்து. விடும். ஆனால். நினைவுகள். எப்போதும். நெஞ்சில். இருக்கும். ❤❤❤🍓🍓🍓🍓
@thiyagarajthiyagu2773
@thiyagarajthiyagu2773 2 жыл бұрын
I miss you Thangam🌹 எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன் நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம் தட்டிவிட்டேன் மனக்கதவை திறந்து பார்க்க விரைந்து வா நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன் நீங்காமல் தானே நிழல்போல நானே வருவேன் உண் பின்னோடு எந்நாளுமே பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய் தவறாக எடைபோட்டு சென்றாலும் தான் பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது பருகிடாது விளங்கிடாது உண்மையானது நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம் இந்த பால் மனம் எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
@Ramkumar27995
@Ramkumar27995 3 жыл бұрын
Voice.. vera yaralum intha pola pada mudiyathu we miss spb sir Next piravi neenga eduthu vanthu padinal than mudiyum sir
@vijayikalakala5080
@vijayikalakala5080 3 жыл бұрын
மிகவும் அழகான பாடல் வரிகள்... எஸ் பி அவரின் இனிமையான குரல்... இலையராஜ இசை மிகவும் பிரமாதம்.... இனிமேல் இப்படி பாடல்... வரப்போவதில்லை.... எஸ் பி அவரின் குரலுக்கு என்றும் அடிமை.... இவர் போன்ற பாடகர்... இனிமேல் கிடைக்க போவதில்லை..2021 கேட்க விரும்பும் பாடல்....
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 2 жыл бұрын
என் சஞ்சலங்கள் என்று மறையுமோ தெரியவில்லை ஆனால் இந்தப் பாடல் என் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது
@saankya2010
@saankya2010 2 жыл бұрын
SATHYARAJ Sir's wonderful body language & mannerisms enhance the song in to next level. Both ILAIYARAJA Sir & S.P.B Sir are really an assets of Indian cinema. 🙏
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
ராஜா என்றும் ராஜா👑தான்🎶🔥👌🙏
@vijipradee....
@vijipradee.... 4 жыл бұрын
மனதை உருக்கு பாடல்....
@sathishkumarsimply
@sathishkumarsimply 4 жыл бұрын
Mm amaga😊👍
@kishonkumar8255
@kishonkumar8255 4 жыл бұрын
Yes
@mahimahivideos801
@mahimahivideos801 2 жыл бұрын
Mm yes
@kavyasrinivasan7074
@kavyasrinivasan7074 4 жыл бұрын
Is nobody gonna appreciate Sathyaraj’s expressions?? He is really handsome in this song too..
@Sam-pr6lm
@Sam-pr6lm 3 жыл бұрын
True 👌❤️
@antonyjaferson7068
@antonyjaferson7068 3 жыл бұрын
Sss
@augustinenathan266
@augustinenathan266 3 жыл бұрын
Yes. More than kamal or rajni
@abhiramin9515
@abhiramin9515 Жыл бұрын
True .. very charming
@thawfeekthawfeek6942
@thawfeekthawfeek6942 Жыл бұрын
சத்தியராஜ் எனக்கு பிடித்த நடிகர் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலே2003ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை வானோலி வர்த்த சேவையில் இப்பாடலை கேட்க ஆசைப்பட்டேன் என்னுடைய ஆக்கமும் இப்பாடலும் என்விரும்பத்தில் பெயரில் ஒலிபரப்பானது என்னால் மறக்க முடியாத ஒன்று.ரர
@raamkey
@raamkey 4 жыл бұрын
இளையராஜா இசை சித்தர் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இப்படி ஒரு இசை சகாப்தத்தை யாராலும் படைக்க முடியாது. சொல்ல வார்த்தை இல்லை. சிறப்பு. ஐயா SPB மறைவுக்கு முன்னால் அவர் வீட்டுக்கு சென்று புகைபடம் எடுத்துக்கொண்டது நானும் என் சசோதர்களும் செய்த பாக்கியம் என நினைக்கிறேன். சிறந்த பாடகர், மிக சிறந்த மனிதர். ...
@SathyaSathya-ig3yc
@SathyaSathya-ig3yc 4 жыл бұрын
Really miss u spb sir meendum mannil piraka vendum neegal 😢😢😢😢
@Hdiyy6
@Hdiyy6 3 жыл бұрын
So touching... message
@jayachandran7322
@jayachandran7322 2 жыл бұрын
SPB sir, what a crystal clear voice
@jayachandran7322
@jayachandran7322 2 жыл бұрын
SPB version has better than sjanki version
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
avar illai enpathai nampave muduyavillai
@r.saravananrajkumar5321
@r.saravananrajkumar5321 3 жыл бұрын
ஐயா இசையை இப்போது உள்ள இயக்குனர்கள் பயன்படுத்தி மேலும் பல பாடல்களை பெற வேண்டும்
@balachandart4484
@balachandart4484 2 жыл бұрын
வாலிப கவிஞர் ஐயா வாலி அவர்களின் வரிகள் மிக சிறப்பு
@muthulakshmi.s6414
@muthulakshmi.s6414 4 жыл бұрын
His mother tongue is Telugu but look at his Tamil proficiency, even tamilians cannot sing so well 😔 RIP sir
@esucil
@esucil 3 жыл бұрын
Back then it was madras.. so he would have heard the language from his very birth.. hence why u cant catch a difference in tone ..
@lingeshanr
@lingeshanr 3 жыл бұрын
He is native to both Tamil and Telugu- twin native languages and tongues. If one hears 2 languages since birth (like due to location or bilingual parents) they have 2 mother tongue languages and are natively bilingual - Check his hindi and other language songs outside Tamil & Telugu- That's comparable and laudable as you said. Tamil and Telugu are native languages to him :) And both the languages are from the same family, close to each other. so, even Malayalam isn't so far to us in nativity.
@praveenthephenom
@praveenthephenom Жыл бұрын
He learned Tamil and then only started singing...
@rehaanreshma6757
@rehaanreshma6757 2 жыл бұрын
Even Im 2k kid but ilayaraja + spb deadly combo ya verra maari iruku ❤ Lyrics Rythm lam ipo iruka music director kooda match pana mudiyathuu ❤ Thalai vanangugiren iruvarkuum ❤💔
@sureshkarthiksureshkarthik5706
@sureshkarthiksureshkarthik5706 2 жыл бұрын
Ennathan drinks pannalum bothai theliyum but rajasir music kettal music bothai theliyathu
@BALAJIMSV
@BALAJIMSV 3 жыл бұрын
What a grand orchestration ❤️ Hats off to Raaja sir, SPB sir and Vaali sir for this beautiful song.
@siddhunkarthik
@siddhunkarthik 3 жыл бұрын
It's " Grant"
@BALAJIMSV
@BALAJIMSV 3 жыл бұрын
@@siddhunkarthik Lol!!! 😂
@selvalingam1263
@selvalingam1263 10 ай бұрын
Absolutely, the orchestration by our இசைஞானி is simply out of this world. Hats off ❤
@karthikeyans6668
@karthikeyans6668 4 жыл бұрын
இசையின் ராஜா வாழ்க .......
@s.p.vijayanand9455
@s.p.vijayanand9455 2 жыл бұрын
திரையுலக பிரம்மாக்கள் இசைஞானி இளையராஜா மற்றும் பாடுநிலா எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா அவர்களின் பிரம்மாண்டமான பாடல் மிகவும் மறக்க இயலாத பாடல்
@geethaanbu9908
@geethaanbu9908 3 жыл бұрын
Nobody couldn't replace your place.....entire cosmos really missed only one legend(SPB) sir
@pkdhandapani2833
@pkdhandapani2833 4 жыл бұрын
Thalapathi yum brammah vum ore Nakul release...but..thalapathiya vida athiga naal odiya blackbusstter film idhu..5 languages dupping seidhu all languages super hit ana movie idhu.. director..K.Subash...music: Ilayaraja...staring..Satyaraj..kushpoo..banupriya..Gowndamani..vijayakumar.. baner..Raj film international..M.Ramanathan.
@gunamani8709
@gunamani8709 3 жыл бұрын
Not dubbing. Remade
@shrovan4128
@shrovan4128 3 жыл бұрын
Mother superior na suparia paaku poduvaangalaa🤣🤣🤣
@prabhusingam1
@prabhusingam1 3 жыл бұрын
@@shrovan4128 😂😂😂😂😂😂😂😂👍👍👍👍
@selvalingam1263
@selvalingam1263 6 ай бұрын
Maestro taking us down memory lane. What a combo, especially the BGM orchestration.
@kogilabalakrishnan7597
@kogilabalakrishnan7597 4 жыл бұрын
Anyone after this legend rest in peace..😭😭
@saravanakumar-me5wh
@saravanakumar-me5wh 3 жыл бұрын
This is also one of my best and favourite song from the film brama composed by Ilayaraja sir. Excellent composing by Ilayaraja sir. In this song the first and second portion of the music & cores is ultimate. Evergreen song. Year after this kind of song will not come in our life. . On the hole the entire song is superb. Hats of to Ilayaraja sir. Born genius. Ultimate composer. And also he is No.1 composer. From Saran devote.
@udhayakumarsankarapandian9772
@udhayakumarsankarapandian9772 Жыл бұрын
பாடகர்கள் பிறக்கலாம்... உயிரோடும் உணர்வோடும் கலந்த பாலு என்ற பரந்தாமனை காண முடியாது...
@VRdoingeverything
@VRdoingeverything 3 жыл бұрын
Brahmma is one of the best albums from Raja. All songs are amazing!
@AK-mf9ho
@AK-mf9ho 2 жыл бұрын
True and it released alongside Thalapathy and Guna. Just imagine. Can any current gen composer give such continuous non-stop hits together? Diwali Pongal ellam 7,8 movies release aagum. Adhula 5,6 movies Maestro music dhan. Tamil la mattum illa. Telugu Kannada layum Raja sir films Diwali ku release aagum. Ella movies layum minimum 3,4 super hit songs irukum. Vera level composer... The current generation kids do not understand his value.
@tdeepak1991
@tdeepak1991 2 жыл бұрын
@@AK-mf9ho 💯
@naflytube1947
@naflytube1947 4 жыл бұрын
உண்மையில், இந்த இசை,ஆரம்பப் பாடலை(இவளொரு இளங்...) விட இப்பாடலுக்கே மிகவும் பொருந்துகிறது.
@gopurajasekar8955
@gopurajasekar8955 3 жыл бұрын
ஒரே டியூனுக்கு இரண்டு பாடல்கள் என்பது ஒரு நல்ல முயற்சியே.
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
Spb sir version is best
@alague9044
@alague9044 2 жыл бұрын
Sir oda voice madhiri yarukum irukathu ....semaaa voiceee😊😊
@bharathveera3874
@bharathveera3874 4 жыл бұрын
I unknownly seen... My heart melting... Mesmerizing feel..
@akhilatheophin520
@akhilatheophin520 3 жыл бұрын
Wow 😢😢melting voice enna oru feelings😢😢neengamal thaney nizhal pola naney😍 antha line Vera level feelings😢😭
@VikramVikram-hp6dd
@VikramVikram-hp6dd 2 жыл бұрын
💘💯💯💯2k kids eanaku pudichu eruku🥰🥰🥰🥰🥰🥰
@rasuamutha6773
@rasuamutha6773 3 жыл бұрын
படம் வெளிவந்த போது ரசித்த வர்கள் அந்த நினைவை பகிரவும். குறிப்பாக ராஜா சாரின் இசை பற்றி. முதன் முதலில் ரசித்த ரசிகர்கள் பாக்யசாளிகள் பகிரவும்
@gopurajasekar8955
@gopurajasekar8955 Жыл бұрын
இது மட்டுமா. 1991 தீபாவளி நாளில் தளபதி, குணா, தாலாட்டு கேக்குதம்மா, பிரம்மா, என்று திரை இசைப் பாடல்கள் பிரியர்களுக்கு ஒரு நிறைவான நேரமது.
@sivakumarsrinivasan5062
@sivakumarsrinivasan5062 4 жыл бұрын
One of the greatest song by legends SPB+ Maestro combo.
@praveenraj553
@praveenraj553 3 жыл бұрын
கடவுளே நினைத்தாலும் SPB voice மாரி உருவாக்க முடியாது
@Akajanthan08
@Akajanthan08 Жыл бұрын
Unmai 100%
@arunprasath5046
@arunprasath5046 10 ай бұрын
wow. ..kushpoo beautiful
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 жыл бұрын
Vaali ayya song
@Subaaryan
@Subaaryan 2 жыл бұрын
SPB குரலுக்கு நிகர் யாரும் வரப்போவது இல்லை
@saravanank7306
@saravanank7306 4 жыл бұрын
Sema song.. thanks to Ilayaraja and SBP
@srikanthswamy5145
@srikanthswamy5145 3 жыл бұрын
Maestro and SPB never ever again, Raja sir 🙏🙏🙏🙏
@manimaransg15
@manimaransg15 2 жыл бұрын
மயக்கும் இசை,மென்மையான குரல்.
@balajiharthi8356
@balajiharthi8356 2 жыл бұрын
Raja sir isai kadavul
@arasankumar7083
@arasankumar7083 Жыл бұрын
😍 என்னவளுக்காக இப்பாடல்
@mohammedyasir9171
@mohammedyasir9171 4 жыл бұрын
RIP SPB SIR 😭😭😭😭😭😭😭😭😭
@aquagamer2472
@aquagamer2472 3 жыл бұрын
Hi
@vijayakumarv6235
@vijayakumarv6235 3 жыл бұрын
🙏Engiruntho elanguielin spb in innisai oli kettu konde irukkattum 👍 🙏
@-jb5dl
@-jb5dl 2 жыл бұрын
Cristal clear music God Raja sir ❤ feel so happy 👑
@priyavijay8305
@priyavijay8305 3 жыл бұрын
Neengamal naane nizhal pola thaane varuven un pinnodu ennalum thaan, paalai pola kallum kooda venmaiyanadhu, parugidadhu vilangidadhu unmaiyanadhu, what a amazing lyrics, Ini ippadi oru paadal varigalum kidaikapovadhillai, ippadi oruvarum kidaikapovadhillai 😂😂😂
@karthikumar9508
@karthikumar9508 Жыл бұрын
மிக மிக அருமையான பாடல் 👌
@sadiqm5043
@sadiqm5043 4 жыл бұрын
Such a beautiful , no one can replace spb
@eswarieswari4898
@eswarieswari4898 2 жыл бұрын
My favourite song
@veerasamys1361
@veerasamys1361 Жыл бұрын
நம்ப அமாவாசையா இது 🤔 அருமையானா பாடல் 👌
@hariharan-wy4md
@hariharan-wy4md 2 жыл бұрын
feeling proud to b a tamilian.... oly mastro can create these kind of tune... unbelievable music.🙏🏼
@Devchellam61122
@Devchellam61122 3 жыл бұрын
Sila unamiyana uravugaluku puridhal miga avasiyam adarku inda padal migavum mukiyum 💯spbvaaliilayaraja❤️thks
@esakkiraj6395
@esakkiraj6395 2 күн бұрын
Feel and nice song ,im very very like it this song❤❤❤❤
@sathishkumargs7027
@sathishkumargs7027 Жыл бұрын
Satyaraj Sir nailed it..... SPB sir As usual...... This song tells the Complete story of Kushbo in this film....
@SathyaPapa-s6k
@SathyaPapa-s6k Ай бұрын
இதயத்தை உருக்கிய பாடல்
@sindhusindhupriya8761
@sindhusindhupriya8761 9 ай бұрын
Spb voice is heaven 😢😢😢😢😢😢😢😢💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@rajeshalbayan1706
@rajeshalbayan1706 2 жыл бұрын
മനോഹരമായ പാട്ട് 💕❤
@mathusikamathu852
@mathusikamathu852 Жыл бұрын
எத்தனை வருடம் சென்றாலும் மறக்க முடியாத பாடல் ❤❤
@rajagopal8997
@rajagopal8997 4 жыл бұрын
After lockdown anyone 🏇🏇🏇🏇
@Nakshaatraaaa123
@Nakshaatraaaa123 3 жыл бұрын
Wowww wat a songg...reallyy heart melting... Love from kerala💞
@jeyakarthipv4263
@jeyakarthipv4263 3 жыл бұрын
Very very cute and beautiful excellent song
@ajikumar6985
@ajikumar6985 2 жыл бұрын
This song's female version also very nice...Janakiamma ....song is 'Ival oru ilanguruvi'
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm Жыл бұрын
Perfecly,. Scrip BGM i Raja,,, aMeZiNiG 🙏
@SURESHJAI1989
@SURESHJAI1989 3 жыл бұрын
Indha song ku ennaku personal fav 🎼🎵
@svthvino
@svthvino 3 жыл бұрын
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@vanilachocolate8732
@vanilachocolate8732 4 жыл бұрын
Cant stop listening to this songs..really love the songs..
@ilikeupandi6071
@ilikeupandi6071 4 жыл бұрын
i 10 ve u
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
Truly no other person has come, even charan can't get that much effect as spb sir, spb sir, the greatest, nobody came infront of him
@karthiksd8241
@karthiksd8241 3 жыл бұрын
HBD SPB Sir 💓 Music Is Missing You 💖
@sumann5306
@sumann5306 2 жыл бұрын
Excellent music from illyaraja sir and beautiful voice from spb sir
@ramadassmv4272
@ramadassmv4272 9 ай бұрын
Mihavum விருப்பமான song🎵
@smartrider1387
@smartrider1387 2 жыл бұрын
Background app paaaa vera level
@marysantasanta-vy5zp
@marysantasanta-vy5zp Жыл бұрын
My fav song nice 😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰💓💓💓💗💗💗
@mahibabaiju6050
@mahibabaiju6050 3 жыл бұрын
Enna Oru song heart ❤️ lovely
@mafranroy
@mafranroy Жыл бұрын
Ultimate SPB Sir😢🥰❤️
@micahlucaspriyakumars6854
@micahlucaspriyakumars6854 Жыл бұрын
My favourite song We miss you spb sir ❤❤❤
@prahladnatchu
@prahladnatchu 3 жыл бұрын
one of the GEMS of the legend IR , the Rythem is just out of the world , SPB sir is rarest precious gem.
@selvalingam1263
@selvalingam1263 10 ай бұрын
So is our இசைஞானி, for getting SP Bala to sing the பல்லவி & சரணம் in a grand style. Vow what a Composition.
@udhayachinnathambi8514
@udhayachinnathambi8514 4 жыл бұрын
இசையின் கடவுள் வாழ்க
@coolmechguy11
@coolmechguy11 4 жыл бұрын
Interlude bgm semma specially 2:44 ferociously made
@gopinathan7137
@gopinathan7137 2 жыл бұрын
yes, that chorus section was also used for super star Rajini, in the movie name "Dharmadurai" kzbin.info/www/bejne/q3-9hnadlrWYb8k 10:30
@gklove9663
@gklove9663 4 жыл бұрын
Heart melting song🤩🤩🤩
@karthir6960
@karthir6960 2 жыл бұрын
Vallkaiyn maru pakkam intha songggg
@manivannan9852
@manivannan9852 2 жыл бұрын
😭😭😭ini ippadi oru paadal varathu2022.....
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 7 МЛН
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 16 МЛН
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 11 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 47 МЛН
ILAYARAJA EVER GREEN GOLDEN HITS
29:33
CSK
Рет қаралды 16 М.
Malliga Mottu
5:02
Ilaiyaraaja Official
Рет қаралды 265 М.
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 7 МЛН