புதிய இடங்கள்.. பலவகையான மனிதர்கள்.. அருமையான பதிவு.🎉
@ashav43132 ай бұрын
மட்டி பழத்திற்கு புவிசார் விருது கிடைத்துள்ளது இது குமரிக்குப்பெருமை
@RajeshwariHanvikaАй бұрын
Great.sister.good.explain.all.about.africa.place.and.good.person in.africa people.god.bless.you.come in future more.om.namashivya.you.great.soul.❤
@GandhiMahalingam-972 ай бұрын
வெண்மை கிச்சன் மேடம் இனிய வாழ்த்துகள் ❤️🌷🌹❤️
@KasiananthK-dt3mg2 ай бұрын
எங்களின் மன்னார்குடி இளவரசியே ஆப்பிரிக்காவின் அடையாளமே வெண்மை கிச்சன் நாயகியே வணக்கம் நான் மண்ணையிலிருந்து காசி ஆனந்த் உங்களது வீடியோக்கள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எல்லாம் நல்லவிதமாக இருக்கின்றது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் காலை வணக்கம்
@venmaikitchen2 ай бұрын
மாலை வணக்கம்
@srisrilanka70872 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா வாழ்க தமிழ் நன்றி
@venmaikitchen2 ай бұрын
நன்றி
@vinnumenon1022 ай бұрын
Fantastic vlog! Keep it Up!
@venmaikitchen2 ай бұрын
Thank you!!
@SENTHILKUMAR-rf2ty2 ай бұрын
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🙏🌷🌹🎉🌼💐🍎❤️⭐🌈😇
@MSgaming-gm9mo2 ай бұрын
Super sister very nice your videos
@venmaikitchen2 ай бұрын
Thank you so much 🙂
@jeyapauljeyapaul89802 ай бұрын
Ivlo alaga irukinga. Unga hand fingers super
@shanmugam6501Ай бұрын
களத்தூரில் என.நணபன் EBகோவிந்தன் மகேஸ்வரி ஆகும் உங்கள் வீடியோ நன்றாக உள்ளது. நான்பலமுறை களத்தூர்வந்துள்ளேன். கோவந்தன் இயற்கை அடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
@venmaikitchenАй бұрын
🙏
@merchkarthik42072 ай бұрын
Nice video keep continue 👍
@ravichandran-jn5gu2 ай бұрын
Hi Deepika. Very nice video.
@jesuschristblessyou83242 ай бұрын
மோசஸ் இவர் பேரு 👍👍👍
@natarajanbalu59102 ай бұрын
Super 🎉
@sakthivels62302 ай бұрын
தங்கச்சி மா உன் வீடியோ எல்லாம் சூப்பர் எப்படி இருக்க நல்லா இருக்கியா நான் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் மேலப் புதுக்குடி எல் எஸ் சக்திவேல் மாற்றுத்திறனாளி.
@chandrabosethangaraj92562 ай бұрын
அருமை தங்கை
@venmaikitchen2 ай бұрын
நன்றி
@vasanthakumari90872 ай бұрын
Dheebi namma oor kolly hill mathiriye ullathu. Super ma umathu olaippirku thanks ma.
@Krishnavenimurugan2 ай бұрын
Very nice 👌👌👌👍
@TarunPrasad-we8po2 ай бұрын
Nice place We enjoyed Thangachi 🎉l am Tarun in coimbatore India
@SIVAJIK-r3o2 ай бұрын
Very nice marumagale
@sakthivelmarimuthu81462 ай бұрын
Very Nice👍
@amalraji62382 ай бұрын
Supperdhebika
@padmagovindaswamy90582 ай бұрын
Your dress is stitched perfectly Deepika. You look good. Chedi share pannuvom. Nalladu
@Sivakumar_232 ай бұрын
Nandri mam
@shanmugamyohanandan59032 ай бұрын
சிறப்பு❤
@venmaikitchen2 ай бұрын
ரொம்ப நாள் ஆகிவிட்டது உங்களுடைய கருத்துக்களை பார்த்து நன்றி.
@shanmugamyohanandan59032 ай бұрын
@@venmaikitchen உண்மைதான்.நமது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இப்போது நாடாளுமன்ற தேர்தல் என பரபரப்பாக இருக்கிறோம்..அதனால் பல காணொளிகளை பார்க்க நேரம் கிடைக்கவில்லை..உகாண்டா நான் வாழ்ந்த நாடு.உங்கள் காணொளிகளை பார்ப்பதன் மூலம் பழைய நினைவுகளை நினைத்துப்பார்க்க முடிகிறது...தொடர்ந்தும் உங்களுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.
@Venkatakrishnan-cv2pv2 ай бұрын
Nicevideo
@SIVAKUMAR-uj2si2 ай бұрын
very super♥♥♥♥♥♥♥♥🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
@prabhakaransundharaj21422 ай бұрын
Excellent akka
@puthurraman2 ай бұрын
Nice video 😊🎉
@puvanalogini98662 ай бұрын
Super 👍
@Jayasha19922 ай бұрын
Super 🥰
@venmaikitchen2 ай бұрын
Super
@AyyasamyBalasubramanian2 ай бұрын
Nice video
@m.duraipandithenmozhi81622 ай бұрын
Nalla Pathivu. Agriculture There How they are doing Practices...we can know Thanks
@srinivasanthankasali62012 ай бұрын
Super
@sethupathia4682 ай бұрын
Hello akka uganda um tamilnadum oremathiri erukku akka
@muruganengineering.2 ай бұрын
Kanyakumari Assemble 👉❤
@BalajiBalaji-ol8vp2 ай бұрын
Good
@sivasethuarunachalam14982 ай бұрын
Hi sister 🎉🎉🎉🎉
@balabala10902 ай бұрын
❤❤❤❤
@narenthiran19752 ай бұрын
வீடியோ அருமை நீங்கள் செல்லும் ஊரின் பெயரை முதலில் சொல்லவும்
@jothilogu15402 ай бұрын
கிராமத்து வீடியோ போடுங்க சிஸ்டர் அதிகமா
@kayesyemadhu74572 ай бұрын
thanks ma
@velkumar30992 ай бұрын
மல்லிகைச் செடி கொண்டு போய் இருக்கலாம் அல்லவா?
@devanahallinagarajaraogovi75212 ай бұрын
Very nice vedio. You were explaining everything calmly and nicely, but concluding the vedio hurriedly and abruptly and talking also urgently to announce end.why like that?
@Dingdinggkdv2 ай бұрын
👍🏼
@mkumar17642 ай бұрын
உஙகசார்அவர காண்பிக்கமாட்ரிங்களே
@VishaganAshokkumar-vf7md2 ай бұрын
❤❤❤❤❤🎉
@Vincent_arul_raj2 ай бұрын
Like your video
@krishnakumarisundararaj52222 ай бұрын
அது மெளலி கீரை போல் தெரிகிறது.
@Sivakumar-rl7sy2 ай бұрын
அங்கு கிணறு பாசனம் உண்டா?
@k.s.s.n17772 ай бұрын
அங்கே கரண்ட் 230 வோல்ட் ஆ இல்லை 110 வோல்ட் ஆ என்ற விவரம் சொல்லுங்க...இந்தியன் மிக்சி பயன்படுத்துவதாலும் நீங்கள் சென்ற இடத்தின் மேல் கரண்ட் கம்பிகள் செல்வதாலும் கேட்கிறேன்...நன்றி வணக்கம்
@ravidasankalidasan20662 ай бұрын
240..v
@k.s.s.n17772 ай бұрын
@@ravidasankalidasan2066 தங்களின் பதிலுக்கு நன்றி
@mullarjeganathan23772 ай бұрын
தங்கச்சி ஒரு வேண்டுகோள் பேசும்போது முடிந்த வரையில் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.
@kumarasamym502 ай бұрын
வேண்டுகோள்...😂
@mullarjeganathan23772 ай бұрын
@@kumarasamym50 நன்றி நண்பரே.
@nbalaji1232 ай бұрын
ஆமாம்.. பாவம்.. இந்த மேடம் பேசுகிற ஆங்கிலத்தைக் கேட்டு அந்த மக்களுக்கு ஆங்கிலம் மறந்து விடும்..😂
@AnithaAnitha-dm8xt2 ай бұрын
@@nbalaji123Ellam nallathaan pesuranga...
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 ай бұрын
தமிழ் வார்த்தைகளா? முதலில் தமிழ் நாட்டில் இருக்கிற மக்கள் தமிழ் பேசட்டும் படித்த நிறை பேருக்கு தமிழே நுழைய மாட்டேங்குது முதலில் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் சொல்லப்போனால் தமிழ் மொழியில் இருக்கிற முக்கால் வாசி வார்த்தைகள் சமஸ்கிருதம் வார்த்தைகளே தமிழ் வார்த்தைகள் அல்ல இதுல ஆங்கில வார்த்தைகளும் அடங்கும்