💥ஆப்பிரிக்கா கிராமத்து தோழி வீட்டுக்கு போய் ஒரு விசிட்|Tamil Look African Women|Travel vlog Africa

  Рет қаралды 52,070

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Hi friends
Welcome to Venmai Kitchen
In this video we will visit our African friend in Uganda, Africa.After watching this video kindly share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
#saree
#africavillage
#travel
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss

Пікірлер: 167
@thennaimatta1
@thennaimatta1 8 ай бұрын
தமிழ் கலாச்சாரத்தை ஆப்பிரிக்காவில் பரப்பி அழகு பார்த்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@Ravanan646
@Ravanan646 8 ай бұрын
தமிழ் கலாச்சாரத்தை ஆப்பிரிக்காவில் பரப்பி என்ன தமிழ்நாட்டை ஆளுறது தெலுங்கன் தான்
@ramzanjohnba286
@ramzanjohnba286 6 ай бұрын
தமிழர்கள் மக்களின் முன்னோடி அனைத்து மக்களும் நம் சொந்தங்களே ஆப்பிரிக்கா அன்பு பொழிவு
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 7 ай бұрын
ஆப்பிரிக்க பெண்களுக்கு தலைமுடிமட்டும் இயல்பாக நம்மைப்போல இருந்தால் மிக அழகாக இருப்பார்கள்..! இந்த பெண்மணி கிட்டத்தட்ட எங்கள் மதுரை அத்தை போல இருக்கிறார்..! தலைமுடிமட்டும் தான் மாற்றமாக இருக்கிறது..! அடுத்து உகாண்டா உண்மையிலேயே அழகாக உள்ளது..! ஆப்ரிக்க நாடுகள்பற்றிய என்னுடைய எண்ணத்துக்கு எதிராக அழகாக சுத்தமாக(நம் நாட்டைவிட) உள்ளது..!
@venmaikitchen
@venmaikitchen 7 ай бұрын
மிக்க நன்றி 🙏
@sathyasriram6136
@sathyasriram6136 6 ай бұрын
Ok
@muthunayagamp2856
@muthunayagamp2856 5 ай бұрын
The village is developing area. You trained her how to wear saree
@veniclinic101
@veniclinic101 8 ай бұрын
அவங்க புடவை கட்டினதும் நம்ம தமிழ் பெண்கள் மாதிாி இருக்காங்க
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
ஆமாம் 🥰
@udhayaranig5558
@udhayaranig5558 8 ай бұрын
உண்மையாவே இந்த அம்மா சேலை ரொம்ப அழகா இருக்காங்க
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
ஆமாம் 🥰
@narenthiran1975
@narenthiran1975 8 ай бұрын
உகாண்டா மக்களின் உண்மையான அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks
@hemilarevinald8218
@hemilarevinald8218 8 ай бұрын
ஆப்பிரிக்காவில் நமது பண்பாட்டை பரத்திவிடுகிறிர்கள் வாழ்த்துக்கள் சகோதரி❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks🥰
@srajapackiyam26
@srajapackiyam26 8 ай бұрын
நம்ம கலாச்சாரத்துக்கு முக்கியம் கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்🎉 ச.இராசபாக்கியம் கோவில்தாவு வேதாரண்யம்
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 7 ай бұрын
ஆழிப்பேரலையால் கண்டம் விட்டு கண்டம் பெயர்ந்த நம் ஆதி மக்களே நம் ஆப்பிரிக்க சொந்தங்கள்.வாழ்க அன்புடன் வளமுடன் நலமுடன்🌼🌼🌼🌺💐🌹🌹🌹🌹🌹💞
@VijayalakshmiD-o8v
@VijayalakshmiD-o8v 8 ай бұрын
அவங்க புடவையில் ரொம்ப அழகா இருக்காங்க .
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@FelixSelvaratnam
@FelixSelvaratnam 2 ай бұрын
Hi iam form sri lanka I live in New York I like your Tamil good lack
@rabinkumarrajr5678
@rabinkumarrajr5678 5 ай бұрын
அக்கா புடவை இல்லாம மாடல் டிரஸ்ல ரொம்ப சூப்பரா இருக்கீங்க
@humanthings7414
@humanthings7414 8 ай бұрын
ஆப்ரிக்க கேர்ள் சிவப்பாக இருக்காங்க.ஆச்சரியமாக இருக்கிறது.
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
ஆப்பிரிக்காவில் சில பேர் இப்படி இருப்பார்கள்
@shenbagaselvin9223
@shenbagaselvin9223 8 ай бұрын
உகாண்டா பற்றி yours videos all super sister
@MohamedIbrahim-nl6op
@MohamedIbrahim-nl6op 8 ай бұрын
Glimpse of tradition of two countries jelling together. Good one 👍
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks!
@kamarudheenibrahim5534
@kamarudheenibrahim5534 6 ай бұрын
​@@venmaikitchenthanks
@lokeshaarthi9851
@lokeshaarthi9851 8 ай бұрын
உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் sister❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 8 ай бұрын
The lady co operates well. You have built a rapport with them that's a matter to appreciate Tulasi and tobacco. Thanks for highlights on trees and plants.
@rajaniyer6144
@rajaniyer6144 8 ай бұрын
superb Place..What. Greenery everywhere like Kerala.Fantastic
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you so much 🙂
@naatthanaarkitchen
@naatthanaarkitchen 8 ай бұрын
Very beautiful video nice sharing sis ❤👍😊
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you so much
@sasireha9842
@sasireha9842 8 ай бұрын
Super Excellent Congraulations Sasi Reha from Germany
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you so much 🙂
@samdevanukragam2554
@samdevanukragam2554 3 ай бұрын
Very nice to see the African village and the people also their habits. I feel that i am in Africa. Many thanks for your wonderful vides. God bless you Sister and your family
@chandragnanam7574
@chandragnanam7574 5 ай бұрын
அழகான உறவுகள் வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen 5 ай бұрын
Thanks
@josephinelouis4442
@josephinelouis4442 4 ай бұрын
Sareela romba azhga irukkamga❤
@banumathibanumathi25028
@banumathibanumathi25028 8 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹💞
@NandakumarMcl-mx7bt
@NandakumarMcl-mx7bt 6 ай бұрын
யாதும் ஊரே! யாவரும் கேளிர். ( கேளிர் என்றால் சுற்றத்தினர் சொந்தக்காரர் என்று பொருள்) உலகளாவிய பார்வை தமிழறிஞர்க்கு புறநானூற்றுக் காலமாகிய 2000 வருடங்கட்கு முன்பே இருந்துள்ளதன் பெருமை தஞ்சை அம்மணி மூலம் நினைவுக்கு வருகிறது.
@saraswathivenkateshan8171
@saraswathivenkateshan8171 8 ай бұрын
Hi Devika your speech is sweet
@annapurnakrishnamurthy5649
@annapurnakrishnamurthy5649 7 ай бұрын
She looks so beautiful and u also kanna very nice behavior with that people
@venmaikitchen
@venmaikitchen 7 ай бұрын
Thanks
@AntonyammalAntonyammal-dy7yf
@AntonyammalAntonyammal-dy7yf 6 ай бұрын
Verypeautiful verygood superfamily❤❤❤❤🎉🎉🎉
@venmaikitchen
@venmaikitchen 6 ай бұрын
Thank you so much
@sselvaraj50
@sselvaraj50 8 ай бұрын
Indian culture is best. 🎉JAY hind🎉
@vasanthakumari9087
@vasanthakumari9087 8 ай бұрын
Dheebi ungamoolama enakkul iruntha oru complex marainthuvittathu.ennavendral namma orla ulla kaikarihal Ange vilayathu enrellam ninaithukolven but Ange basaihalthan veru anaithum angeyum kidaikuthu.so kandippa ullur feelthan irukkum. Athuvum saree wear panna seivathu nam perumai.Realy I very proud of you. Thank you.
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you🙏
@romeant9801
@romeant9801 3 ай бұрын
It looks like Ooty.
@parameswaramangappagowder9782
@parameswaramangappagowder9782 8 ай бұрын
பெண்கள் சேலையில்தான் அழகாக இருக்கிறார்கள்.இவரை சேலையில் பார்க்க நன்றாக உள்ளது.
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@sivaprakasam4688
@sivaprakasam4688 8 ай бұрын
உகாண்டா இருப்பது போலவே உங்கள் கானோளி யும் வாழ்த்துக்கள் சகோதரி. அப்படியே அங்குள்ள வாகனங்கள் மேட் இன் இருசக்கர வாகனம் பற்றி கானோளி பதிவிடுங்கள்
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Ok sure
@AyyasamyBalasubramanian
@AyyasamyBalasubramanian 6 ай бұрын
Nice vedio
@Isaiarasan-ut5oj
@Isaiarasan-ut5oj 8 ай бұрын
சூப்பர்ங்க.....
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks
@sermapandian8292
@sermapandian8292 8 ай бұрын
It is exactly like our villages.
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Yes
@AshokKumar-nk9df
@AshokKumar-nk9df 6 ай бұрын
Super.vvgood
@SenthilSenthil-w1e
@SenthilSenthil-w1e 3 ай бұрын
Good
@Sasvika-baby
@Sasvika-baby 8 ай бұрын
Video super❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you 🤗
@mohammadharhaanghani2774
@mohammadharhaanghani2774 8 ай бұрын
Sister ovino market tour podunga .All ur vodeos r good
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Will try
@preethijai4675
@preethijai4675 6 ай бұрын
Very cute ❤❤❤❤❤❤❤
@annapurnakrishnamurthy5649
@annapurnakrishnamurthy5649 7 ай бұрын
India is a great 👍
@agnifocus1827
@agnifocus1827 8 ай бұрын
Super❤❤❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 8 ай бұрын
புடவையை அணிந்த உடன் இந்திய பெண் போல் இருக்கிறார் வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@mohamedniyas2572
@mohamedniyas2572 8 ай бұрын
Hi sister, how are you? Your video is very good, thank you very much for giving information about Africa😊. Miss India Trip vlogs Your Video🙂. I asked you for African shillings. Sister your next india trip you send africa shillings please☺️🥰👍🏻....
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Sure next time
@plantsupdate2633
@plantsupdate2633 8 ай бұрын
Sister she is like ur Grandmother
@susimithrapalpandi3978
@susimithrapalpandi3978 7 ай бұрын
Super sister.
@venmaikitchen
@venmaikitchen 7 ай бұрын
Thank you 😊
@annapurnakrishnamurthy5649
@annapurnakrishnamurthy5649 7 ай бұрын
U teach them how to wear our indian style saree
@venmaikitchen
@venmaikitchen 7 ай бұрын
Sure 😊
@EzhisaiSelvi
@EzhisaiSelvi 4 ай бұрын
I am,kalathur
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 8 ай бұрын
🎉 ஓ super
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks
@asneha2253
@asneha2253 8 ай бұрын
Hi akka africa la Tanzania place ungaluku pakama akka
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
பக்கத்து நாடு
@EswariEswari-yn4jg
@EswariEswari-yn4jg 8 ай бұрын
Super akka❤❤❤💐💐
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks
@jeyagowrir6554
@jeyagowrir6554 8 ай бұрын
Super
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks
@paulsubbureddy2498
@paulsubbureddy2498 8 ай бұрын
Can you put video about uganda kenyan border tribal people
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
I will try
@ishitasrisai7387
@ishitasrisai7387 8 ай бұрын
Mam unga fren saree wear panathum nam Tamil ponu matheri irekanga ❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you👍
@AJI-u8z
@AJI-u8z 8 ай бұрын
I'm first 😂 .. hello ma'am.❤ How are you? Nice to meet you. Take care. You are doing good.. keep going 🔥
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you so much 😊
@padminiravichandran3696
@padminiravichandran3696 8 ай бұрын
Very nice looking in saree
@ishitasrisai7387
@ishitasrisai7387 8 ай бұрын
Beautiful mam❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks a lot 😊
@VinodKumar-s7g1q
@VinodKumar-s7g1q 5 ай бұрын
❤❤❤
@sivayaashsivayaash4684
@sivayaashsivayaash4684 8 ай бұрын
Sister avanga saree'la azhaga erukkanga😊
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you
@ashokkumar-y9y7x
@ashokkumar-y9y7x 8 ай бұрын
super
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you
@chitragurumurthy4095
@chitragurumurthy4095 8 ай бұрын
Hi lam your new subscriber❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks for subbing
@knownpharma
@knownpharma 5 ай бұрын
Sis pharmacy kaddunga .
@venmaikitchen
@venmaikitchen 5 ай бұрын
Ok
@Svnbangtan550
@Svnbangtan550 8 ай бұрын
She looks beautiful and this skirt and top suits you well❤
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you🙏
@athikannan4126
@athikannan4126 8 ай бұрын
Hii I am new subscriber
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks🙏
@SKAbithivchannel3949
@SKAbithivchannel3949 8 ай бұрын
அவங்களுக்கு புடவை ரொம்ப அழகா இருக்கு இன்னும் நீட்டா கட்டி விடுங்க ஏதாவது ஆப்பிரிக்காவில் ஏதாவது விசேஷம் வந்தால்
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Ok sure🙏
@ஜெய்மகாசக்திமஹா-த2ட
@ஜெய்மகாசக்திமஹா-த2ட 6 ай бұрын
வணக்கம் அக்கா தமிழ் நாடு நீங்க எந்த ஊர் அக்கா
@jsofficial4680
@jsofficial4680 8 ай бұрын
உகாண்டாவில் எங்கு பார்த்தாலும் மன் சாலைகளா இருக்கும் போல நம்ம தமிழ்நாட்டில் எந்த கிராமத்துக்கு சென்றாலும் தார் சாலை தமிழ்நாட்டோடு ஒப்பிடும் போது உகாண்டா பின் தங்கிய நாடு என்பது என்னோட கணிப்பு
@SahayarajA-yi4xv
@SahayarajA-yi4xv 8 ай бұрын
Akka unna big fan en name sollu ga en name ibi 💞😊
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Hi ibi👍
@saraswathivenkateshan8171
@saraswathivenkateshan8171 8 ай бұрын
Deepika Kalidas
@Lingam-xc1gq
@Lingam-xc1gq 8 ай бұрын
நன்றி வணக்கம்😝
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks
@saraswathivenkateshan8171
@saraswathivenkateshan8171 8 ай бұрын
Deepika hi Deepika
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Hi
@kalidas482
@kalidas482 8 ай бұрын
ராமராஜனின் சாமானியன் படம் அங்கு ரிலிஸ் ஆகி விட்டதா? படம் பார்த்து விட்டீர்களா?
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
இங்கு இல்லை
@subashbose1011
@subashbose1011 8 ай бұрын
சிறப்பு சகோ
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
நன்றி 🙏
@jayakumarnarayanan9857
@jayakumarnarayanan9857 8 ай бұрын
தலை முடி இருந்தா எங்க சித்தியேதான்
@ammu.....3944
@ammu.....3944 8 ай бұрын
Akka anna na kaduga eppaum onkalatha kaduriga
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Anna busy🥰
@ammu.....3944
@ammu.....3944 8 ай бұрын
@@venmaikitchen ok akka 🥰
@DavidMessy-p7v
@DavidMessy-p7v 8 ай бұрын
Akka enakku work ethuna iruntha sollunga akka please
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Online la check pannunga
@vijayvj1822
@vijayvj1822 8 ай бұрын
Tamil ponnumatheri antha Amma erukerakal
@Karthickj-io9fv
@Karthickj-io9fv 8 ай бұрын
நீங்கள் ஓட்டி சென்ற.கார் உங்களுதா கார் என்ன விலை மேடம் இதைப்பற்றி வீடியோ போடவும்
@kuttymachellam6412
@kuttymachellam6412 8 ай бұрын
Hi akka
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Hi
@latheefabegum8262
@latheefabegum8262 8 ай бұрын
வாவ்👌
@auromira8840
@auromira8840 8 ай бұрын
😂 🎉
@dasarathid249
@dasarathid249 8 ай бұрын
சேலை கட்டவேண்டிய நீ மாடர்ன் ட்ரெசில் இருக்கே.ஆனால் மார்டன் டிரஸ் போடும் ஆப்பிரிக்க பெண் சேலை காட்டியிருப்பது உனக்கு வெட்கமாக தெரியலையா?
@JJV77873
@JJV77873 6 ай бұрын
Why are you so mean and rude in your comments 😏😡
@Isaiarasan-ut5oj
@Isaiarasan-ut5oj 8 ай бұрын
ஏங்க ஆப்ரிக்கா நம்ம ஊரோட சூப்பரா இருக்கு அப்புறம் ஏங்க அந்த மக்கள் ரொம்ப கருப்பா இருக்காங்க என்ன காரனம்னு சொல்லுங்க..... தப்பாநினைக்காதிங்க எனக்கு உண்மையாவே குழப்பமா இருக்கு.....
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Avanga heredity
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Avanga heredity
@Raja-lu4sv
@Raja-lu4sv 4 ай бұрын
எப்படி எங்க தமிழ் பொண்ணு க்கு எதுக்கு மூச்சு வாங்குது
@viswanathanp2590
@viswanathanp2590 7 ай бұрын
ஏம்மா... ஆப்ரிக்கா காரங்க கறுப்பா தான இருப்பாங்க? இந்தம்மா நல்ல நிறமாக இருக்காங்க. நீ கூட அவங்க அளவுக்கு நிறமா இல்ல....
@venmaikitchen
@venmaikitchen 7 ай бұрын
ஒரு சிலர் இப்படியும் இருப்பாங்க
@selvavignesh9548
@selvavignesh9548 8 ай бұрын
அவங்க காப்பி தரமாட்டாங்களா
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
தண்ணீர் மற்றும் ஜூஸ் கொடுப்பாங்க
@antonyjohn4596
@antonyjohn4596 8 ай бұрын
மேம் நீங்க கொஞ்சம் கூன்போட்ட மாதிரி நடக்குற மாதிரி தெரியுது நேர நடந்து போங்க இல்லன்னா அப்படியே பழகிடும்
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Ok sure👍
@கத்தி-ப9ண
@கத்தி-ப9ண 8 ай бұрын
அவுங்களுக்கு புடைவை கட்றதுக்கு நீங்கள் முதலில் புடவை கட்டயிருக்கனும்..........
@jiyan158
@jiyan158 8 ай бұрын
Koyya kadikka mudiyala nice ah pillainka kitta thalli vittenka ,,,,antha idathula tamilnan nu proof pannitenka
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
😂
@VigneshVignesh-mr3ze
@VigneshVignesh-mr3ze 8 ай бұрын
வேலை இருந்த சொல்லுங்க அக்கா free visa ஆப்பிரிக்கலா any job unga followers you tube
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Online la check pannunga
@ShahulHameed-f5o
@ShahulHameed-f5o 6 ай бұрын
நடக்கச்சொல்லுங்க
@periyasamyperiyasamy6305
@periyasamyperiyasamy6305 8 ай бұрын
கேரளா மாதிரி இருக்கு
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
👍
@Kjanicachristy
@Kjanicachristy 8 ай бұрын
Super👍👍
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you 👍
@RamkumarRam-du7cl
@RamkumarRam-du7cl 8 ай бұрын
Super
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thanks
@KandasamySamy-i7u
@KandasamySamy-i7u 8 ай бұрын
Super 👍
@venmaikitchen
@venmaikitchen 8 ай бұрын
Thank you 👍
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Puttum Pazhavum| African village cooking #youtube #africa #cooking
26:15
this is the daily chores of mountain life || lajimbudha ||
23:40
lajimbudha
Рет қаралды 6 МЛН