மழைக்காக வீடியோவை நிறுத்தாமல்... சாமர்த்தியமாக மட்டுமல்லாது உபயோகமாகன, செடிகள், மூலிகைகள்(medicine) வீடியோ போட்டது வெகு சிறப்பு. நிஷா பேசிய தமிழ் அழகு. விருந்தினர்கள் காய்கறிகள் கொண்டு வந்து தருவது நல்ல நடைமுறை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@venmaikitchenСағат бұрын
மிக்க நன்றி 🙏🙏
@palasivanКүн бұрын
வாழ்த்துக்கள் 🎉
@venmaikitchenКүн бұрын
🙏
@vasanthakumari9087Күн бұрын
Vazhthukkal Dheebi and Nisha. Nisha you come to India with Dheebika. You will learn more.
@venmaikitchenКүн бұрын
Thanks you🥰
@MohanaKrishnan-cl7bnКүн бұрын
சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நா ப்பழக்கம் வைத்ததொரூ கல்வி மணப்பழக்கம் நித்தம்*நடையும், *கொடையும்,*பிறவிக்கும்,பிறர் தற வாரா!! என்கின்ற ஔவையார் அவர்களின் பொன் மொழிதான் என் நினைவில் நிழலாடுகிறது சகோதரீ வாழ்த்துக்கள் நட்புகளுக்குத் தான் எல்லைகள் என்பது ஏதூ நிறபேதம் தான் ஏதூ.....
@venmaikitchenКүн бұрын
நன்றி 🙏🙏
@gowthamikg27478 сағат бұрын
Aiyoo sister leafs pichi Vida solla,😂leafs full edukka sonnen🌱edunga❤ ninga oru leafs pathiya pichi erukkinga❤❤
@gowthamikg27478 сағат бұрын
Oru steam la 12 leafs eruntha ninga Anga Anga maximum 5 leafs eduthurunga .appo than ninga edutha leafs erukkula antha eduthula Anga poo molachu mottu varum❤❤❤ Example: 🌿 ethula 5 leafs erukku athula ninga 3 or 2 leafs edukkanum okay va , ninga edutha leafs erukkula Anga new poo molachu varum okay va sister Malli plant leafs athigama eruntha poo varathu sister, leafs edunga appurum parunga malli mottu eppadi varuthunu❤
@Rajaasai-w7gКүн бұрын
அக்கா வாழ்த்துக்கள் தஞ்சாவூர் காக்கா வாழ்த்துக்கள்
@srperumal927Күн бұрын
Super sister
@Dilbahaar-jj7mw12 сағат бұрын
Good 👍🏻 ennku pakka👌🏻😊
@sakthivelmarimuthu8146Күн бұрын
Very nice🎉 0:08
@vinnumenon102Күн бұрын
Great vlog! Respected Madam! Well Done!
@venmaikitchenКүн бұрын
Thanks 😊
@LittleTino2105Күн бұрын
For Nisha's Question, the answer is 'Plants grow without roots by getting water and nutrients from air and develop modified root like things called Rhizoids for support in the soil.. Another way of Growing new plants with stems is called vegetative propagation..That also includes horticultural methods like grafting and budding'.. I hope this clears her doubt..But correct me if I am wrong👍
@venmaikitchenКүн бұрын
Thank you for your explanation. It's really helpful.😊
@LittleTino2105Күн бұрын
@venmaikitchen 👍👍❤️❤️
@world-wideentertainment5122Күн бұрын
Good vlog .. natural effect 🎉
@JerishJebishКүн бұрын
மணி பிளன்ட நமக்கு ஆக்சிசன் கொடுக்கும் நாம உளச்சாதான் நமக்கு பணம்😂😂😂😂😂
@venmaikitchenКүн бұрын
👍👍
@mathavanmathan2019Күн бұрын
Nalla video ❤
@SangeethaSangeetha-bi7dyКүн бұрын
Pasalai keerai
@padmagovindaswamy9058Күн бұрын
Plants anc herb comparision is a good topic. Tku US doesn't allow plants and seeds at the airport
@venmaikitchenКүн бұрын
Thanks
@mvasantharani9991Күн бұрын
Awesome
@infoaboutall644811 сағат бұрын
Mam new virus varuthunu soldranga Anga erunthu , Anga situation sollunga
@Rani_BindhuКүн бұрын
அக்கா எப்படி இருக்கீங்க உங்க வீடியோ காண நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் 41 வது like பண்ணி உள்ளேன் அக்கா❤
@venmaikitchenКүн бұрын
Thank you🙏🙏
@sridharkarisalkattuventhan8090Күн бұрын
நல்லதா நாலுவார்த்தசொல்லிகொடுங்க
@USrihari-xm5fvКүн бұрын
பசலை கீரை.
@vshiyamala654414 сағат бұрын
அதன் பெயர் பசலைக்கீரை.
@முடிஞ்சாகண்டுபிடிКүн бұрын
அக்கா எங்க பார்த்தாலும் செடி கொடி யா இருக்கு அங்க பாம்பு பூச்சி லா இருக்காதா நம்ம ஊர் மாதிரி
@appukathu5124Күн бұрын
ஏன் செடிகளை வீட்டுக்குள் வளர்க்கிறீங்க. வெளிய இடமில்லையா?