கல்யாணம் உகாண்டாவில் இப்படியும் ஒரு மேரேஜ் நன்ராக இருந்தது நன்றி
@ravidasankalidasan2066 Жыл бұрын
ஒரு சுவாரசியமான சம்பவம்... எங்கள் கம்பனியில் வேலை செய்யும் ஒரு பையன் தனக்கு தன் சம்பளம் அடுத்த 15ம் திகதி தான் வேண்டும் என்றார். ஏன் இப்ப வேண்டாமா என்று கேட்டேன். ஆம் அம்மா அப்பா வின் கல்யாணத்துக்கு பணம் தேவை என்ற போது அதிர்ச்சி அடைந்தேன்....
@venmaikitchen Жыл бұрын
😂😂
@poornimashanmugam23514 ай бұрын
For 60th marriage??
@ravichandrann341 Жыл бұрын
🙏 தீபிகா மேடம் உங்க பதிவு சூப்பர் நல்ல து நற்பவி
@hemanthdev7270 Жыл бұрын
அக்கா நீங்க சூப்பராக Explain பண்ணுறிங்க😊
@kuwaitkuw1110 Жыл бұрын
கோடி அழகு அழகோ அழகு உங்கள் பேச்சு
@mohammednazeer3446 Жыл бұрын
தீபிகா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@muthunayagamp28563 ай бұрын
It is s new experiences to watch the engagement They showed you the prepared food.
@vasanthakumari9087 Жыл бұрын
Namma oorla bajji sojji sappittu appram sollrom solluvanga. Intha methed parentskku very easy. Ok Dheebi very interesting.Thanks a lot.
@SELVAKUMARC-hm1gs6 ай бұрын
ungal vedio arumai
@venmaikitchen6 ай бұрын
Thanks
@srijayanthishanmugam62343 ай бұрын
I started seeing ur reels just a week ago... really appreciate you on going to a new country and getting mingled so well with those people and enjoying ur life
@venmaikitchen3 ай бұрын
Thanks
@srivasan4697 Жыл бұрын
ஆப்ரிக்கா கண்டத்தில் நடக்கும் திருமணத்தை காண்பித்த வெண்மைகிச்சன் சகோதரிக்கு வாழ்த்துக்கள். க. சீனிவாசன். சென்னை.
@Jothibasschokkalingam19603 ай бұрын
தமிழக அரசி தீபிகாவிற்க்கு வாழ்த்துக்கள்
@ravikumar-gk8gb Жыл бұрын
மிகவும் அருமை நன்றி Rk... 🌹🌹🌹🌙
@rajkandir10 ай бұрын
Nice to see African marriage function, many foods are looking like Indian foods..
@world-wideentertainment5122 Жыл бұрын
Great to see the video...Nice African culture and wedding ceremony details... 👍
@Hearts_star_hero Жыл бұрын
அழகோ அழகு, உங்கள் பேச்சு 🔥
@aksami8288 Жыл бұрын
Arumaiyana pathivu. Thank youma.
@mywish746 Жыл бұрын
Marriage angayum azhaga saree wear panni irukinga. Super. I Love 💖😘 to watch your video. And I wish to be there.
@Ravanan646 Жыл бұрын
உகண்டாவின் பெண்ணு பாக்கிற படலம் (குஷாலா) உங்கள் மூலமாக பார்த்தோம். இவர்கள் வாழை இலையால் மூடி சமைக்கும்போது அதில் உள்ள சத்துக்கள் அந்த உணவில் சேரும் என்று நினைக்கிறேன்.
@karim74 Жыл бұрын
Nice video. Nice info. Nice cameraman. Keep it up sister
@venkataramankn4038 Жыл бұрын
As they prefer their tradition dresswe are glad to see you gorgeous in our traditional dress antha mahalakshi saraswathi kadakhsam ungalathu mugsththil thandavamada kangirol veettil dhurgaya endru your better half and children alone can voucher
@venmaikitchen Жыл бұрын
Thank you very much🙏
@rubiyabegam2263 Жыл бұрын
Very nice vlog ..I will see your all video sis..nice..❤❤❤❤
@AntonyammalAntonyammal-dy7yf Жыл бұрын
Verynicefunctionandfoodschildrendancesuper❤❤❤❤❤❤❤
@jsmurthy7481 Жыл бұрын
மடோகி ஓப்பனிங் ஏதோ ஜெயிலர் பட ரிலீஸ் மாதிரி இருந்தது..... அந்த குட்டி டான்ஸர் தான் எல்லாத்தையும் விட டாப்ஸ்.
@balajijeeva1111 Жыл бұрын
Super sister.. Our culture you not forget sari look. Good
@poovithathirumurugan8333 Жыл бұрын
. நீங்க பேசரது நல்லாயிருக்கு
@allsongsmusicmovie7272 Жыл бұрын
Nice experience about traditional marriage 💑 of Uganda & food u taste with u tq
@shamranjit1297 Жыл бұрын
Your saree blouse tone colour same with chairs and canopy cloth sister... first I thought it's themed colour but not...I like all your video.. keep try⭐
@anishanish8451 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉
@tponmudikalai7549 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி
@ZameerZahir-k8s Жыл бұрын
Mam offset printing press vacancy Irandal sollunga
@sshavikumar612 Жыл бұрын
சிறப்பு...🙌🙌
@nitinpillai6446 ай бұрын
Karam irunthallthane unkaluku pidikkum
@shekarr225 Жыл бұрын
Child dance performance super sister
@jebasinghranipet5691 Жыл бұрын
Madam I think you have merely mingled with Uganda citizens. Thanks for your effort in making this video. Keep it up