அபிஷேகம் பெருமழையாய்.. ஆவியை உயிர்ப்பிக்கும் அருமையான பாடல் ... தேவனுக்கே மகிமை உண்டாவதாக..
@praicy072 ай бұрын
Wonderful Annoiting song👍.. May God bless🙏 all your ministries and upcoming songs😇.. Music is too good✨.. God bless you all
@trendella23862 ай бұрын
Indha paadal moolamaaga nam desathil ezhuppudhal paravattum Karthaave🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@trendella23862 ай бұрын
Nandri aiyya. God bless you and use you for Revival 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@rebeccabala8659Ай бұрын
Amen Hallelujah Praise the lord
@vimalalawrence31662 ай бұрын
Super song
@SIMONTIRUTTANI2 ай бұрын
அற்புதமான பாடல். அபிஷேகம் நிறைந்த பாடல். ஆவியானவரின் வல்லமை நிறைந்த பாடல். ஆமென். ரீகன் அப்பாவின் குரல் கர்த்தர் . கிருபை
@isaackaviyarasan38772 ай бұрын
Abishegamae
@DSR320142 ай бұрын
ஐயா பாடல் மிக மிக அற்புதம். 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yoviiipaiyaaofficial2 ай бұрын
awesome
@selvinselvin67262 ай бұрын
praise the lord nice song bro
@philipkamal2 ай бұрын
Praise GOD...
@J.Joelarputharaj2 ай бұрын
very Anointed song❤
@vincentselvaraj20412 ай бұрын
Glory to God பாடல் மிகவும் அருமை❤
@SuloRajasekar19672 ай бұрын
பாடலைக் கேட்கும் போதே கர்த்தர் அவரைக் குறித்து நம்மை உணர்வு உள்ளவர்களாக்குகிறார். கர்த்தரை குறித்த பக்தி வைராக்கியம் இந்த பாடலைக் கேட்கும் போது என்னை நிரப்புவதை உணர்கிறேன்.🙏🏻🙏🏻
@smv292 ай бұрын
Glory to our Lord..... blessed song 😇.... God bless you brother 🙏
@lalithaj72242 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 பிரதர் சூப்பர் பிரதர், 2 முறை பாடலை கேட்டுட்டு சரி போதும் என்று வைத்து விட்டேன், மறுபடியும் கேட்கத் தூண்டியது, அதனால் டவுன்லோட் பண்ணிட்டேன், மிக மிக அற்புதமான பாடல் பிரதர்,இன்னும் இன்னும் அதிகமாய் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉 ஆமென் 🎉❤❤❤
@stanlyparnapas27802 ай бұрын
Praise God.God bless u uncle.Amen.
@SIMONTIRUTTANI2 ай бұрын
நிரம்பி நிரம்பி பொங்கி பொங்கி பாய்கின்ற அபிஷேகம்.என்ற பாடல் வரி அருமை. தனிமையில் இந்த பாடலைக் கேட்கும் போது மிகப்பெரிய ஒரு அபிஷேகம் இறங்கும். Glory god. பாடல் வெளிவர கர்த்தர் பாராட்டின கிருபைக்கு ஸ்தோத்திரம்.
@janemohan33152 ай бұрын
Praise God.🙏Nice Pr. ❤❤💐💐💐
@lionofjudah72272 ай бұрын
தங்கள் இன்னும் ஆயிரங்கள் பாட நம் ஆண்டவர் கிருபை தருவாராக 🌹🌹🌹
@samcthomas2 ай бұрын
Anointed song 👌🔥
@SamsonFernondez2 ай бұрын
17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்கதரிசனஞ்சொல்;லுவார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள். அப்போஸ்தலர் 2
@peterfelshia51772 ай бұрын
Amen Amen Amen, very nice song,!!! God bless you pastor,!!!❤❤❤
@aravinda74922 ай бұрын
ஆமென் அல்லேலூயா இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@SamsonFernondez2 ай бұрын
ஆண்டவரே அபிஷேகம் பெருமழையாய் ஊற்றபட வேண்டுமே...
@lionofjudah72272 ай бұрын
🥀 கிருபை அனாதியாய் உங்களோடு இருப்பதாக...
@deviraja57012 ай бұрын
அபிஷேகம் பெருகட்டும் சபைகள் பெருமழையை அனுபவிக்கட்டும். கர்த்தருடைய நாமம் உயரட்டும். 🎉🎉 Glory to God Pastor