இன்னும் கர்த்தர் உங்களை அற்புதமாய், பயன்படுத்தி வல்லமை நிறைந்த பாடல்களை எழுத கிருபை செய்வார்...✨🙏💯 உங்கள் பலவீனங்கள் நிச்சயம் மாறும் ஐயா....🛐
@vijisekar55216 ай бұрын
இந்த பாடலை உங்க மூலமா எங்களுக்கு தந்த இயேசப்பா க்கு நன்றி
@SamsonFernondez6 ай бұрын
11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். மத்தேயு 3
@jalittonthomas83086 ай бұрын
தேவன் தந்த அருமையான பாடலுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆயிரங்களை ஆசீர்வதிக்கட்டும் ஆமென்
@lalithaj72246 ай бұрын
பரலோக அக்கினி, பெந்தேகோஸ்தே நாளில் இறங்கியது போல் இந்த நாளில் இறங்கிடும்🎉❤🎉
@sejinajhon60946 ай бұрын
நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில்.....
@KarthiknMoses6 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@RathikaGomez6 ай бұрын
அக்கினியாய் இறங்கிடும் ஆவியானவரே ஆமென்❤
@DJmusicstudiotamil1506 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏அருமையான பாடல், அருமையான தேவனுடைய மனிதரை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக
@ammuluammulu22076 ай бұрын
எங்கள் மீதும் அக்கினியாய் இறங்கிடும்
@kumarnkumarn21256 ай бұрын
இயேசப்பா நன்றி
@subaranjana21884 ай бұрын
வணக்கம் பாஸ்டர் உங்களால் மட்டும் தான் தேவனுக்கு இப்படி ஒரு பாட்டு பாட கிருபா கிடைச்சிருக்கு ரொம்ப தேங்க்ஸ் பாஸ்டர்
@praiseandprayer1826 ай бұрын
Thank you Holy Spirit
@dr.sebhasimsonpt43966 ай бұрын
Glory to God.Such a anointed powerful song.❤ Thank you Pastor. Prayers from the UK 🇬🇧
@reegangomezr6 ай бұрын
🙏🙏🙏
@kennethdavis53395 ай бұрын
The song for the glory of our Lord Jesus Amen and Amen
@nithyaanand20385 ай бұрын
Praise the Lord Thank you Pastor for your songs -amen
@soulwinningapostalicchruch36866 ай бұрын
கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏🏻
@Happy-o3w6 ай бұрын
வல்லமை உள்ள பாடல் 👍👌🔥🔥❤
@vinidani70554 ай бұрын
Praise the lord I feel the presence of God when I listen to this song Thank you paster
@gracegrace68896 ай бұрын
Wonderful blessing song. Glory to Jesus
@Devit007-pc4ef5 ай бұрын
ஆமென் அப்பா
@jesinthajohnbritto6 ай бұрын
பரிசுத்த அக்கினியாய் வாரும்❤❤
@Sumathisasikumar-hj6pf6 ай бұрын
Amen Appa 🙏🏻
@1988georgedivya6 ай бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாகட்டும் இன்னும் இது போல உங்கள் மூலமாக கர்த்தர் அதிக பாடல்களை தந்து ஜனங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்🙏🕊️✝️🕊️
@Glorydoss19795 ай бұрын
ஆவியானவரே சீக்கிரமாக வாரும் நன்றிங்க 🎉❤
@grace.m17056 ай бұрын
Blessing song 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
@DavidDavid-hj4ot6 ай бұрын
PRAIS THI LORD PASTAR SONG ADHURKULLA VARTHAIGAL RONBA NALLARIKUDHU LETARING ENGLISH LO PODUNGA PASTAR PLIJ ❤️❤️✝️🙏🏼🙏🏼👌👌👌👌👌👌👌
@karthivincent9156 ай бұрын
Glory Glory to Jesus Christ ❤
@anitaphilip696 ай бұрын
So blessed song❤
@IMMANUEL_efx6 ай бұрын
அற்புத பாடல் வரிகள் ஐயா
@antonyantony32816 ай бұрын
ஆவியானவரே என்னை நிரப்பும்.ஆமென்
@Agashdayani6 ай бұрын
Amen🙏🙏🙏 Glory to jesus
@asaithambistephen39265 ай бұрын
❤ song is very nice Pastor thankyou jesus hallelujah ❤
@REVIVAL__IGNITER_KVP6 ай бұрын
எழுப்புதலை நாங்கள் கண்டிட 🔥🔥
@pastors.t.georgechristhuda12856 ай бұрын
Wonderful and powerful song dear man of God
@jesuswithuschurchlalgudi1516 ай бұрын
Superb song Anna Let the fire 🔥🔥🔥 fill the church's and India will see the Glory of God .
@anusiakumaranusiakumar35976 ай бұрын
Amen ❤ Glory to God
@myhopenetwork87926 ай бұрын
Glory to Jesus............
@maxienMjj6 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉 amezing song lyrics
@desingurajan7376 ай бұрын
U all powerful good song by thanks full Jesus name Amen hallelujah Hallelujah hallelujah Hallelujah amen 👏🙌👋🙏
@deviraja57016 ай бұрын
Praise the Lord Pastor. Very nice.❤ திருச்சபைக்குள்ளும் சபைக்குடும்பங்களுக்குள்ளும் தனிமனிதனுக்குள்ளும் இறங்கிவாரும் ஆவியானவரே.தேசம் பெந்தேகோஸ்த்தை கொண்டாடும் நாட்களில் வெளிவரச்செய்த தேவனுக்கு நன்றி. 🎉🎉🎉
@ebinaserministry75916 ай бұрын
Very good song
@PrathishShree6 ай бұрын
Amen hallelujah 🙏👏❤
@DevDoss99226 ай бұрын
நன்றி அப்பா ❤❤ நன்றி தகப்பனே ❤❤
@aravinda74926 ай бұрын
ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்
@thasannagulathasan57306 ай бұрын
Preise the Lord Jesu Christ ✝️ 🛐 Thank you Angel 💕⚘️🌷🥰🧕🙋💯✅️ God bless you 🙏
@emmanuelsanthosh75086 ай бұрын
Glory to our lord jesus christ
@SenthilKumar-vn6dx6 ай бұрын
Praise the lord
@ChristoperAaron-u2c3 ай бұрын
Amen ❤❤❤❤❤😢😢😢😢
@kalpanarejendiran7426 ай бұрын
Amen 🙏 🙏 glory to God 👏 🙏
@rathnamani19635 ай бұрын
nice song God bless you ❤ 🎉🎉🎉🎉🎉
@novas54736 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் 🙏 நன்றி ஐயா 🙏
@manikandanm-bs8fz6 ай бұрын
❤❤❤ jesus bless u pastor. From aruppukottai. Stephen. Living rock church. My pastor is sargunam
@GuruGuru-zn9yi6 ай бұрын
நல்ல ஒரு பிரசன்னம் தேவ மகிமை இந்த சாங் கேட்கும் போது
@antonyfranco77906 ай бұрын
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@princepritto14656 ай бұрын
Amen appa
@pr.kirubakaran.c.39146 ай бұрын
Akkiniyaaai irangidumey AAVIYAAANAVAREY.......!❤
@sureshnegemiya74706 ай бұрын
😊
@mdevaraj28105 ай бұрын
Amen 🙏 hallelujah 🙏
@sundararajans82196 ай бұрын
தேவனுக்கே மகிமை
@rubensingh906 ай бұрын
🔥🔥🔥🔥 அக்கினி ❤
@JesusJames-h7c6 ай бұрын
Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus 🙏🙏🙏 very good song pastor ❤️
@LetsPraytogetherMinistries6 ай бұрын
Beautiful words ❤
@philipkamal6 ай бұрын
Praise GOD...
@KalyanSundar-kg6eb6 ай бұрын
Ayya song vera level❤❤❤❤❤❤
@manovavel48626 ай бұрын
ஆமென் ❤❤❤
@user-cr1bx1gr1b6 ай бұрын
Amen. Praise to God 🙏 God bless you
@Zaru-b7p6 ай бұрын
Praise the lord... wonderful song uncle 🎉🎉❤❤❤❤
@JebaJeba-e5s6 ай бұрын
Praise the lord... Glory to God.
@nirmalamary77226 ай бұрын
Praise the Lord ❤❤❤🎉🎉
@kanimani95716 ай бұрын
Very nice song God bless you Glory to Jesus thank you Jesus Church amen Amen
@princevasu68966 ай бұрын
Amen praise the Lord
@shamyowas6 ай бұрын
❤
@josephjoseph21006 ай бұрын
Amén hallaluya appa 🙏❤️
@Yesuteluguson44766 ай бұрын
I love Jesus ❤
@SamsonFernondez6 ай бұрын
பாடல் மிக சிறப்பு ஐயா
@GideonMuthusamy-zx2ur6 ай бұрын
nice super praise the lord
@chennaipastorsham76916 ай бұрын
Praise the lord... Hallelujah
@DemitasKunam6 ай бұрын
Amen 🙏
@jonathansamuel67626 ай бұрын
Yes, Lord Send Revival ❤️🔥
@Lalitha_abraham6 ай бұрын
Praise the God 👏👏👏
@laalijayaraj43336 ай бұрын
Praise God......❤
@praisetowertirunelveli27636 ай бұрын
JESUS is Good...
@praisetowertirunelveli27636 ай бұрын
இயேசு நல்லவர்... நன்றி பாஸ்டர்...
@Shalom_0fficial_0.76 ай бұрын
Praise the lord ✝️🙇🏻...
@pauldavid23786 ай бұрын
Super💕💕
@STEVEN-bd1qc6 ай бұрын
🕊️✝️🔥Amen🔥✝️🕊️
@Diferentthings6 ай бұрын
Hallelujah.. Hosanna
@humility166 ай бұрын
Praise the lord✝️
@seprindeva10446 ай бұрын
AMEN AMEN ALLELUIA 🙏🔥🔥🙏
@johnsonpandian33516 ай бұрын
Amen Varum🎉
@lightoftheworduk6 ай бұрын
Praise God 🙏❤️
@hope_center6 ай бұрын
Glory to Jesus
@ShalomKingsdaughter6 ай бұрын
Amen, Amen, Amen 🙏
@blessingword72716 ай бұрын
Glory to God
@MugeshMugesh-y3o5 ай бұрын
பாடல் வரிகள் :பரலோக அக்கினியே வாரும் பரிசுத்த அக்கினியே வாரும் எழுப்புதலை நாங்கள் கண்டிட இன்றே இறங்கி வாரும் 1. சீனாய் மலையினிலே அக்கினியாய் வந்தீர் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம் உம் மகிமையை காணச் செய்தீர் அக்கினியாய் இறங்கிடுமே ஆவியானவரே நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில் 2. எலியாவின் ஜெபத்தினால் அக்கினி இறங்கினதே கர்த்தரே தெய்வம் என்று ஜனங்கள் பணிந்தனரே 3. பரலோக அக்கினியால் தொட்டீரே ஏசாயாவை எங்களை தொட்டருளும் ஊழியம் செய்திடவே 4. பெந்தெகொஸ்தே நாளினிலே அக்கினியாய் வந்தீர் பின்மாரி அபிஷேகம் பெருமழையாய் பொழிந்தீர்