Pr. R. Reegan Gomez || சோர்ந்திடும் நேரத்தில் || SORNTHIDUM NERATHIL || LYRIC VIDEO

  Рет қаралды 64,792

Reegan Gomez

Reegan Gomez

3 ай бұрын

Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez
Sung by Pr. R. Reegan Gomez
Music: Pr. Joel Thomasraj
Album: Aarathanai Aaruthal Geethangal 14th Vol
Video Animation: Joshua Twills@Design.Truckz
சோர்ந்திடும் நேரத்தில் உம்மையல்லாமல்
சார்ந்திட யாருமில்லை
கண்ணீரின் பாதையில் உம்மையல்லாமல்
தேற்றிட யாருமில்லை
1. அழுதிட பெலனின்றி தவித்திடும் நேரத்தில்
எங்கு நான் சென்றிடுவேன்
அப்பா உம் பாதத்தில் என் முகம் பதித்து - 2
இதயத்தை ஊற்றிடுவேன் - 2
2. மெதுவான தென்றல் பெரும் புயலாகி
என்மேல் மோதுகையில்
பயந்திட மாட்டேன் (நான்) பதறிட மாட்டேன் (நான்) - 2
இயேசுவே உம்மை நம்புவேன் - 2
3. சோதனை சகிப்போர் பாக்கியவான்கள்
பொன்னாக விளங்குவார்கள்
காத்திருப்பேன் நான் புது பெலன் அடைவேன்- 2
கழுகைப்போல் எழும்பிடுவேன் - 2
#ReeganGomez #AarathanaiAaruthalGeethangal

Пікірлер: 169
@reegangomezr
@reegangomezr 3 ай бұрын
ஊழியப் பாதையில் மனமுடைந்து நிற்கும் அன்பான தேவ ஊழியர்களே, தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டதுபோல, நீங்களும் உங்களை கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொண்டு ஓடிட தேவன் கிருபை தருவாராக. இந்தப் பாடல் உங்களை கர்த்தருக்குள் பெலப்படுத்தும்படி ஜெபிக்கிறேன். "உடைக்கப்பட்ட நமக்கு உறைவிடம் இயேசுதான்" "நொறுக்கப்பட்ட நமக்கு நேசரும் இயேசுதான்" -RRG. 13/04/2024
@kalidass3625
@kalidass3625 3 ай бұрын
Amen
@jetrootsuji9150
@jetrootsuji9150 3 ай бұрын
Hallelujah 🙌 Praise God!
@saravanankannan8064
@saravanankannan8064 3 ай бұрын
Amen appa hulleluya
@peterfelshia5177
@peterfelshia5177 3 ай бұрын
🙏🙏🙏 AMEN
@user-zp7et7bh3n
@user-zp7et7bh3n 3 ай бұрын
Amne
@mdevaraj2810
@mdevaraj2810 15 күн бұрын
Amen 🙏 hallelujah 🙏
@devimrmanikandan4915
@devimrmanikandan4915 9 күн бұрын
Iyyaa karthar unga moolamaga kuduththa indha Padaluku nandri..kettadhum kannerai thavira veru vaarthai varavillai..aarudhalaga irundhadhu rihan iyya....I love u jesus...pls en kudumba kadanukaga jebikka iyya..avamanam thaangamudila..😭😭😭😭😭
@reegangomezr
@reegangomezr 8 күн бұрын
இயேசுவை நம்புங்கள்.... உங்களை அவர் கைவிடவே மாட்டார்...
@stellajesi7490
@stellajesi7490 2 ай бұрын
Amen
@nickydani2053
@nickydani2053 3 ай бұрын
உம்மை விட்டு எங்கே போக முடியும் இயேசுவே நித்திய வசனம் உம்மிடத்தில் தான் இருக்கிறது
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 2 ай бұрын
Yes! Amen!
@aadam2jd479
@aadam2jd479 3 ай бұрын
Amen❤🎉
@vanmathi2075
@vanmathi2075 2 ай бұрын
Amen help me Jesus 🥺
@Christo989
@Christo989 3 ай бұрын
காத்திருப்பேன் நான் புது பெலன் அடைவேன்.. கழுகைப்போல் எழும்பிடுவேன்.. Thank you Lord.. ❤💫
@CalebTimothy-gg2kc
@CalebTimothy-gg2kc 3 ай бұрын
Such a beautiful lyrics and music Anna ❤ glory to God 🙌🏻
@SIMONTIRUTTANI
@SIMONTIRUTTANI 3 ай бұрын
கர்த்தர் கிருபை. பாடல் மூலம் ஆசீர்வாதம். தேசம் எங்கும் பரவட்டும். ஊழிய பாதையில் போய்க் கொண்டிருக்கும் ரீகன் அப்பாவின் உடல் சுகத்தோடு ஆசீர்வதிக்கும்படி கர்த்தரிடத்திலே ஜெபிக்கிறேன். பாடல் கேட்கும் அனைவரிடத்திலும் ஆவியானவர் நிரப்பப்படும்படி ஜெபிக்கிறேன். அப்பாவின் சரீரத்திற்கும் அவருடைய குரல் வளர்த்திருக்கும் கர்த்தருக்கு ✝️
@pradeeparajan3876
@pradeeparajan3876 3 ай бұрын
மனம் கலங்கிய இந்நேரத்தில் செய்வதறியாது திகைத்து நின்ற எனக்கு என் இனிய நேசர் இப் பாடல் வரிகளால் தேற்றினார் தேற்றுகிறார்😊
@justainjustain70
@justainjustain70 2 ай бұрын
❤ Glory to jesus
@BiblePromise11
@BiblePromise11 3 ай бұрын
❤❤ Blessed Song🦋🌈💚
@thuglifemedia007
@thuglifemedia007 3 ай бұрын
ஆமாம் பா❤சோர்ந்திடும் நேரத்தில் உம்மையல்லாமல் சார்ந்திட யாரும் இல்லப்பா.. நீர் ஒருவரே என்னைத் தேற்றுகிற தேவன்😢😢😢😢😢 இன்னும் மகனை அதிக அதிகமாய் பயன்படுத்திடுங்கப்பா🙏🙏🙏🙏🙏🙏
@sugijasmine7719
@sugijasmine7719 3 ай бұрын
Praise the lord
@consultingjesusministry4763
@consultingjesusministry4763 3 ай бұрын
தேவ வார்த்தை என்னை பெலப்படுத்துகிறது
@sathyajohnson6697
@sathyajohnson6697 2 ай бұрын
Amen praise the lord 🙏
@pr.paulmatthew4606
@pr.paulmatthew4606 3 ай бұрын
Yes Amen Jesus ❤
@arockiajegan777
@arockiajegan777 3 ай бұрын
GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR
@mdevaraj2810
@mdevaraj2810 15 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@user-bu6ts3sb1g
@user-bu6ts3sb1g 3 ай бұрын
Nice appa song God bless tha song
@richardm6474
@richardm6474 3 ай бұрын
Amen 🙏
@christopherraj633
@christopherraj633 3 ай бұрын
🎉 Amen
@alexkumarmedia3845
@alexkumarmedia3845 3 ай бұрын
Arumayana song 🎶 ❤❤
@anushyaanton6433
@anushyaanton6433 3 ай бұрын
Amen Amen n Amen🙏🙏🙏
@jomajoma2524
@jomajoma2524 3 ай бұрын
I'm waiting, Praise the Lord
@dineshkdaniofficial
@dineshkdaniofficial 3 ай бұрын
Amen 🙏🏽 praise the Lord ❤
@janemohan3315
@janemohan3315 3 ай бұрын
Hallelujah🙌 Amen
@consultingjesusministry4763
@consultingjesusministry4763 3 ай бұрын
Amen😊
@KINGSLIN-wz7qc
@KINGSLIN-wz7qc 3 ай бұрын
Praise the lord 🙏
@sanjayr8026
@sanjayr8026 3 ай бұрын
Jesus💯♥️
@johnjahaziel
@johnjahaziel 3 ай бұрын
This song Lights up the darkest corners of my soul... ❤🎉
@julimolantony3535
@julimolantony3535 3 ай бұрын
Lyrics make to feel soo comfort during hardtimes...... ❤❤Such an comforting words..... ❤‍🔥❤‍🔥
@jamesvasanth9567
@jamesvasanth9567 3 ай бұрын
Glory to Jesus. Waiting this song.
@jebastinzerubbabel
@jebastinzerubbabel 3 ай бұрын
மிக மிக மிக அருமையான பாடல் நம்மை தேவனோடு இணைக்கிற பாடல் God bless you pastor 🎉❤
@RathikaGomez
@RathikaGomez 3 ай бұрын
Super Song Pastor Praise the lord 💐💐❤
@theresadaniel2033
@theresadaniel2033 3 ай бұрын
Super song thank u pastor god bless you☺💕🙏🎉
@LightoftheWord
@LightoftheWord 3 ай бұрын
Glory to God Amen 🙏❤️
@sathyajohnson6697
@sathyajohnson6697 2 ай бұрын
Nice song God bless you pastor
@Priyadharshni2001
@Priyadharshni2001 3 ай бұрын
Amen 🙏🙏🙏 Praise the lord.Blessed song.Nice to hear it . Thank you pastor uncle
@ShalomKingsdaughter
@ShalomKingsdaughter 3 ай бұрын
Beautiful lyrics ❤
@rebeccabala8659
@rebeccabala8659 3 ай бұрын
Amen Praise God 🎉❤🎉
@SerinVini
@SerinVini 3 ай бұрын
Thank you appa 🎉🎉🎉
@vadivoo3290
@vadivoo3290 3 ай бұрын
Wonderful words.Thank you pastor
@astikanastron866
@astikanastron866 3 ай бұрын
AMEN❤❤❤ JESUS
@nishanthgomez2898
@nishanthgomez2898 3 ай бұрын
சிதைந்த உள்ளத்தை சீர்ப்படுத்தும் அற்புத வரிகள் ❤
@janolinclencyclency4556
@janolinclencyclency4556 3 ай бұрын
Amen lord you alone our refuge and comfort zone ur grace is sufficient for us lord thank u lord for this wonderful song
@rebeccabala8659
@rebeccabala8659 3 ай бұрын
🎉❤🎉Amen Praise God
@jesusanu6053
@jesusanu6053 3 ай бұрын
Amen appa ❤❤❤
@ShalomKingsdaughter
@ShalomKingsdaughter 3 ай бұрын
Glory to the Highest ✨️🔥🔥🔥
@sheelarani9481
@sheelarani9481 3 ай бұрын
I love you jesus❤
@johnvimal8689
@johnvimal8689 3 ай бұрын
Glory to wonderful Jesus
@jeswinjoyjeswinjoy1616
@jeswinjoyjeswinjoy1616 3 ай бұрын
Praise god amen isthotharam appa amen hallelujah amen thank you jesus blessing for song and ministry amen ❤❤❤❤❤
@asaithambistephen3926
@asaithambistephen3926 3 ай бұрын
Amen glory to be God hallelujah Pastor Praise the Lord song is very nice..beautifull 🎉🎉🎉❤❤
@antonyfranco7790
@antonyfranco7790 3 ай бұрын
ஆமென்
@creatorcalls2012
@creatorcalls2012 3 ай бұрын
Wow. Wonderful. Glory to God. God bless you more Pastor.
@kalyanamsundaram8325
@kalyanamsundaram8325 3 ай бұрын
Heart touch song anna❤❤❤❤❤🎉🎉🎉🎉
@GideonMuthusamy-zx2ur
@GideonMuthusamy-zx2ur 3 ай бұрын
Amen praise the lord
@samselva477
@samselva477 3 ай бұрын
❤❤❤❤
@karthivincent915
@karthivincent915 3 ай бұрын
Praise God Jesus Christ ❤
@sivadurai6915
@sivadurai6915 3 ай бұрын
Amen❤❤❤
@therasagopi2261
@therasagopi2261 3 ай бұрын
Thank you Jesus amen thank you Jesus amen 🎉🎉🎉🎉
@sreenivasasrini4618
@sreenivasasrini4618 3 ай бұрын
Congratulations🎉
@victorpaulbernardruben5160
@victorpaulbernardruben5160 3 ай бұрын
Praise the Lord Pastor Really heart touching song. ..God Bless you..
@panchalik3623
@panchalik3623 3 ай бұрын
Bro.Super super song, very nice, lam blessed, Jesus bless u & ur ministry.
@danieljesus4578
@danieljesus4578 3 ай бұрын
Praise Jesus 🎉
@peterregis3899
@peterregis3899 3 ай бұрын
Glory to God 🎉
@benedictcharlin6801
@benedictcharlin6801 3 ай бұрын
Amen Hallelujah
@SakthiVel-cj8zk
@SakthiVel-cj8zk 3 ай бұрын
❤ நன்றி 🙏 அப்பா ❤
@Yesuteluguson4476
@Yesuteluguson4476 3 ай бұрын
Jesus thank you 🙏💖🙏
@vsp-07family
@vsp-07family 3 ай бұрын
Praise The Lord Brother, it's comforting song...😇
@jothianantharaj2872
@jothianantharaj2872 3 ай бұрын
Amen Amen Amen appa Glory to God ❤❤❤❤❤❤❤
@chennaipastorsham7691
@chennaipastorsham7691 Ай бұрын
சோர்ந்திடும் நேரத்தில் உம்மையல்லாமல் சார்ந்திட யாருமில்லை
@user-lx7ko3js5n
@user-lx7ko3js5n 3 ай бұрын
Amen amen halleluja nanri jesappa karththar ungkalaj aservatheppar amen 👍🙏❤
@jayachandrarajan6718
@jayachandrarajan6718 3 ай бұрын
Praise the Lord Jesus. Amen Hallelujah
@lalitha7615
@lalitha7615 2 ай бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. நன்றி
@birla1637
@birla1637 3 ай бұрын
ஆமென். அல்லேலூயா
@jonathansamuel6762
@jonathansamuel6762 3 ай бұрын
Such a beautiful song uncle, let us rise up as mentioned of valor for the king ❤️✝️
@user-oc7oc9gu7d
@user-oc7oc9gu7d 3 ай бұрын
Amen thanku jesus
@Sujithkumaran.6780
@Sujithkumaran.6780 3 ай бұрын
Praise the lord ❤
@Sujithkumaran.6780
@Sujithkumaran.6780 3 ай бұрын
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
@jkenas9028
@jkenas9028 3 ай бұрын
Amen😢
@tennytijoy8230
@tennytijoy8230 3 ай бұрын
Amen hallelujah thank you dady glory to God
@1988georgedivya
@1988georgedivya 3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாகட்டும் இன்னும் இதுபோன்ற பாடல்களை கர்த்தர் உங்கள் மூலமாக எங்களுக்கு தந்தருளட்டும் கர்த்தர் நாமம் மகிமை படட்டும்.ஆமென்🕊️✝️🕊️
@asirepsy
@asirepsy 3 ай бұрын
கண்ணீரும் சோர்வுகளும் பெருகிக் கொண்டிருக்கிற இந்த காலத்தில் தேவ பெலனை குறித்து நீங்கள் பாடிய அந்த வரிகள் எங்களை பலப்படுத்தியது பாஸ்டர்.
@reegangomezr
@reegangomezr 3 ай бұрын
❤❤❤
@sreenivasasrini4618
@sreenivasasrini4618 3 ай бұрын
@immanuvelrajkumar9641
@immanuvelrajkumar9641 3 ай бұрын
Amen ❤appa நன்றி ❤
@lakshmin7800
@lakshmin7800 3 ай бұрын
Glory to God.Inda paadal 14.4.24.mor kettom supper 😅.
@ashaashasuresh3966
@ashaashasuresh3966 3 ай бұрын
Super❤ Glory to God...
@user-oc7oc9gu7d
@user-oc7oc9gu7d 3 ай бұрын
Glory togod
@anishraj6161
@anishraj6161 3 ай бұрын
PRAISE THE LORD AMEN 🙏
@jalittonthomas8308
@jalittonthomas8308 3 ай бұрын
ஆமென் கர்த்தாவே, ஊழியத்தின் பாதையில் சோர்ந்திடும் நேரத்தில், சோர்விலிருந்து, மீட்டு நடத்தி வருகிற ஒரு நல்ல பாடல்களுக்காக ஸ்தோத்திரம்
@rathnamani1963
@rathnamani1963 3 ай бұрын
God bless you ❤ Amen ❤ super song super Lyrics 🎉🎉🎉🎉🎉
@ChandrenChandren-zx6oz
@ChandrenChandren-zx6oz 3 ай бұрын
Amen Hallea luya❤
@rebeccabala8659
@rebeccabala8659 3 ай бұрын
Nice consoling song
@rebeccabala8659
@rebeccabala8659 3 ай бұрын
Hallelujah Amen no one like Jesus
@saravanankannan8064
@saravanankannan8064 3 ай бұрын
Amen appa hulleluya
@thadashofficial5606
@thadashofficial5606 3 ай бұрын
Praise God 🎉
@nishanthgomez2898
@nishanthgomez2898 3 ай бұрын
சோர்ந்திடும் நேரத்தில் உம்மையல்லாமல் சார்ந்திட யாருமில்லை கண்ணீரின் பாதையில் உம்மையல்லாமல் தேற்றிட யாருமில்லை 1. அழுதிட பெலனின்றி தவித்திடும் நேரத்தில் எங்கு நான் சென்றிடுவேன் - 2 அப்பா உம் பாதத்தில் என் முகம் பதித்து இதயத்தை ஊற்றிடுவேன் - 2 2. மெதுவான தென்றல் பெரும் புயலாகி என்மேல் மோதுகையில் - 2 பயந்திட மாட்டேன் பதறிட மாட்டேன் இயேசுவே உம்மை நம்புவேன் - 2 3. சோதனை சகிப்போர் பாக்கியவான்கள் பொன்னாக விளங்குவார்கள் -2 காத்திருப்பேன் நான் புது பெலன் அடைவேன் கழுகைப்போல் எழும்பிடுவேன் - 2
@asquithsundersingh9527
@asquithsundersingh9527 3 ай бұрын
சோர்ந்த இடும் நேரத்தில் உம்மையல்லாமல் சார்ந்திட யாருமில்லை கண்ணீர் பாதையில் உம்மையல்லாமல்தேற்றிட யாருமில்லை.. it's true words.. இயேசுவை தவிர யாரும் தேற்ற வரமாட்டாங்க....🎉🎉🎉🎉
@Achini-officialchanel
@Achini-officialchanel 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalpanakalpu2118
@kalpanakalpu2118 2 ай бұрын
Energytic song tq❤
@vigneshwarant1190
@vigneshwarant1190 12 күн бұрын
Tq
@heavenlybirds5090
@heavenlybirds5090 3 ай бұрын
Super Lyrics God bless you with your ministry Anna 🌹🌹🌹
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 588 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 22 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 960 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 16 МЛН