பிரமாதமான பாடல் ஐயா ஒவ்வொரு வார்த்தையும் பொருள் உணர்ந்து பாடி பாடி பார்த்தேன் நான் அதிக முறை பாடியதும் இந்த பாடல்தான் கர்த்தருக்கு நன்றி
@stevesatshajini5752 Жыл бұрын
Very nice sonv
@PusbhaLatha-k2e11 ай бұрын
2 இயேசுவே எங்களை சாட்சியாய் எனது மகன் எட்டு வருடம் வேலையில்லாம இருக்கிறான் அவனுக்கு உமக்கு சுத்தமான வேலையை கொடுங்க இயேசப்பா அவனும் சாட்சியாய் நிறுத்துங்க 2:29
@RajaRaja-fe1gx2 жыл бұрын
இந்த ஜனத்தை எனக்கென்று தெரிந்துகொண்டேன் அவர்கள் கர்த்தருக்கு புதுபாடல் பாடுவார்கள் மகிமை உண்டாகட்டும் மணிமுத்தாறு
@alexgodberg70292 жыл бұрын
என் தகப்பனே நீர் செய்த நன்மைகளை சொல்லி முடியாதையா உள்ளத்தின் ஆழத்தில் இருந்து என் நன்றி சொல்கின்றேன் உம்மை பாடுகின்றேன் 1.என் தாழ்மையில் என்னை நினைத்தீர் என் ஏழ்மையில் என்னைக் கண்டீர் என்னில் அடங்கா நன்மைகள் செய்தீர் நன்றி இயேசய்யா நன்றி இயேசய்யா-உமக்கு நன்றி இயேசய்யா 2)புழுதியிலே கிடந்த என்னை கிருபையினால் தூக்கினீரையா கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன் நன்றி இயேசய்யா நன்றி இயேசய்யா-உமக்கு நன்றி இயேசய்யா 3) கடந்து வந்த பாதைகளை நினைத்து தினம் நன்றி சொல்வேன் உயிருள்ள வரையில் துதித்திடுவேன் நன்றி இயேசய்யா நன்றி இயேசய்யா-உமக்கு நன்றி இயேசய்யா
@loganathan4267 Жыл бұрын
கடந்து வந்த பாதைகளை நினைத்து தினம் நன்றி சொல்லுவேன். Amen, praise the lord
@johnprem-qq1do Жыл бұрын
நன்றி ஐயா. இது போன்ற அபிஷேக பாடல்கள் இல்லையென்றால் நாங்களும் பெயர் கிறிஸ்துவரகளின் கூட்டத்தில் சேர்ந்திருப்போம். தேவன் இன்னும் உங்களை ஆசீர்விப்பாராக. நன்றி ஐயா
@jesusismysavior8692 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏.... இந்த பாடலின் கரோக்கி ....கிடைக்குமா ஐயா
@yesubalanraja892 жыл бұрын
En thakapaney neer seitha nanmaikalai sollu mudiyathaiya . NANDRI APPA🙏🙏
நன்றி இயேசையா இயேசையா..........தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@shathrakc9972 жыл бұрын
🙏ஆமென் 🙏
@godsmountainagc119 Жыл бұрын
ஆமென் கர்த்தர் நல்லவர்
@BlessyEsther. Жыл бұрын
Nice lyrics lyrical video Ayya
@Nirmalkumar-sl3wt29 күн бұрын
Amen praise the lord pastor
@rebeccabala8659Ай бұрын
Very nice songs.God bless you
@amuthalakshmi7602 жыл бұрын
Nantri easayyaaaa
@SelvaKumar-ms2fn2 жыл бұрын
தகப்பனே நீங்க செய்த நன்மைகள் சொல்லி முடியாதது என் வாழ்நாளெல்லாம் உமக்கு நன்றி சொல்லனும்
@justinprabakaran176911 ай бұрын
🎉❤ Hallelujah 🎉❤ Glory to Our Lord and Saviour Jesus Christ 🎉❤ Hallelujah 🎉❤
@sophiagetsial41189 ай бұрын
என் தகப்பனே நன்றி இயேசையா என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உமக்கு நன்றி சொல்கிறேன் ❤
@mrs.g.sinthuja58032 жыл бұрын
கடந்து வந்த பாதைகளை நினைத்து தினம் நன்றி சொல்வேன் உயிருள்ள வரையில் துதித்திடுவேன் நன்றி இயேசையா
@shirlysangeetha53552 жыл бұрын
அருமையான பாடல் கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் எபிநேசரே ஆராதனை என்ற பாடல் நினைவுக்கு வருகிறது இந்த பாடலை கேட்கும் போது
@baluvalar52262 жыл бұрын
நன்றி இயேசுவே
@kumarisubramanian794 Жыл бұрын
Amen yasappa nandri appa
@jcpcministry95662 жыл бұрын
என் தகப்பனே.........நன்றி சொல்லுகிறேன்
@sarusaru9254 Жыл бұрын
Pris the Lord Jesus
@ruthruthlakshmi1590 Жыл бұрын
, amen praise the lord
@pavyabaskar8592 Жыл бұрын
மகிமையானபாடல்நன்றிஅப்பா
@devaanbu1548 Жыл бұрын
Holy spirit Jesus with you bro thanks good words thanks bro thanks 💻 💯 💻 💯 👌 💯 super 👌 super 👌 super 👌 super cute good words song 🎵 🙌 God bless you all us thanks bro or sister thanks hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing 🎵 thanks 🙌 😊 🙏
@premsowmiofficial9487 Жыл бұрын
தேவ பிரசன்னம், கேட்க கேட்க தூண்டும் வாய்ஸ்,அருமையான background instruments work.. 👏
@DanielKishore2 жыл бұрын
Scale: Eb minor என் தகப்பனே நீர் செய்த நன்மைகளை சொல்லி முடியாதையா அதை எண்ணி முடியாதையா-2 (என்) உள்ளத்தின் ஆழத்தில் இருந்து-2 நன்றி சொல்கின்றேன் உம்மை பாடுகின்றேன்-2-என் தகப்பனே 1.என் தாழ்மையில் என்னை நினைத்தீர் என் ஏழ்மையில் என்னைக் கண்டீர்-2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தீர் நன்றி இயேசையா-2 (உமக்கு) நன்றி இயேசையா-4-என் தகப்பனே 2. புழுதியிலே கிடந்த என்னை கிருபையினால் தூக்கினீரையா-2 கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன் நன்றி இயேசையா-2 (உமக்கு) நன்றி இயேசையா-4-என் தகப்பனே 3.கடந்து வந்த பாதைகளை நினைத்து தினம் நன்றி சொல்வேன்-2 உயிருள்ள வரையில் துதித்திடுவேன் நன்றி இயேசையா-2 (உமக்கு) நன்றி இயேசையா-4-என் தகப்பனே En Thagappanae Neer Seitha Nanmaigalai Solli Mudiyaathaiyaa Athai Enni Mudiyaathaiyaa-2 (En) Ullaththin Aazhaththil Irunthu-2 Nandri Solgindraen Ummai Paadugindraen-2-En Thagappanae 1.En Thaazhmayil Ennai Ninaitheer En Yezhmayil Ennai Kandeer-2 Ennil Adangaa Nanmaigal Seitheer Nandri Yessaiyaa-2 (Umakku) Nandri Yessaiyaa-4-En Thagappanae 2.Puzhuthiyilae Kidantha Ennai Kirubayinaal Thookkineeraiyaa-2 Kanneergalaalae Nandri Solgindraen Nandri Yessaiyaa-2 (Umakku) Nandri Yessaiyaa-4-En Thagappanae 3.Kadanthu Vantha Paathaigalai Ninaithu Thinam Nandri Solvaen-2 Uyirulla Varayil Thuthithiduvaen Nandri Yessaiyaa-2 (Umakku) Nandri Yessaiyaa-4-En Thagappanae
@samuvelmca78762 жыл бұрын
Super bro👏👏👏👏👏👏
@counaradjoutarsise42162 жыл бұрын
merci bro
@josedaniel1504 Жыл бұрын
Amen super song i like this song
@veerasamyvadivelu6317 Жыл бұрын
Thank you for lyrics
@johnsonjohnson3895 Жыл бұрын
Amen praise the lord 🙏🙏
@muthamizhmuthamizh45742 жыл бұрын
அய்யா இந்த காலத்திலும் அபிஷேகம் நிறைந்த பாடலை தருவது கடினம் ரசிக்க கூடிய பாடல்கள் தான் உள்ளதே தவிர ஆண்டவரின் நன்மைகளை உணர்த்தும் பாடல்கள் இல்லை glory to God 😍😍🙏🙏🙏🙏😍✝️
@DeepanImmanuelChakravarthy2 жыл бұрын
Absolutely true.....
@tenkasipuyal4377 Жыл бұрын
👌👌👌
@bawanibawanijoseph562 Жыл бұрын
My favourite
@vallinagomi83079 ай бұрын
Praise the lord.May God bless you Pàstor.
@kalpanarejendiran7427 ай бұрын
Very Very beautiful song 🎵 glory to God 👏 ❤️ 🙌 😍
@James-kj5qj Жыл бұрын
💐மிகவும் அருமையான வரிகள்,தேவ பிரசன்னத்தோடு இணைந்து பாட செய்கிறது..🙏
@Bethelchurch1981 Жыл бұрын
🙏நன்றி
@mathew73122 жыл бұрын
✝️நன்றி இயேசு ஐயா🙇♂️
@BlessyEsther. Жыл бұрын
Amen 🙇🏻♀️
@justinprabakaran176911 ай бұрын
🎉❤ Hallelujah 🎉❤ Glory to Our Lord and Saviour Jesus Christ 🎉❤ Hallelujah 🎉❤ M. Justin Prabakaran Dsp Madurai
@davidpastorjoshua86932 жыл бұрын
தேவன் தந்த அருமையான பாடல். வாழ்நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் போதாது.
@Manimaran-g6v7 ай бұрын
Nandri appa amen
@johnkrrish5934 ай бұрын
Glory to JESUS CHRIST ❤❤❤❤🎉🎉🎉🎉🎊🎊🎊🎊
@streetcatrider2 жыл бұрын
இந்த பாடளுக்காக நன்றி இயேசப்பா🙏🙌🙇🏻♂️
@davidratnam1142 Жыл бұрын
Amen alleluia
@aronraja8920 Жыл бұрын
Thankyou jesus jesus..............
@Muthukumar-v7f1e8 ай бұрын
Sothiram Amen Thank you Jesus
@antonyfranco77902 жыл бұрын
பாடல் தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🔥🔥🔥
@DINESHRAJAKUMAR2 жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Jesus
@sathiyaraj94302 жыл бұрын
தேவனுக்கே மகிமை🙏🙏🙏பாடல் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@DavidDavid-hj4ot6 ай бұрын
❤❤❤❤❤️🙏🏼✝️👌👌👌👌🙌🙏🏼🙏🏼
@nathanemmanuel47 Жыл бұрын
Thank you Jesus Christ for all the things you've done in our lives. 🙌🏻
@KalepJoys-xv7dp3 ай бұрын
🙏
@jamesvasanth95672 жыл бұрын
தேவனுக்கே மகிமை .என் தகப்பனே இயேசுவே அருமையான நல்ல நன்றி பாடலை எங்கள் அன்பு போதகர் வழியாக தந்ததற்கு கோடி நன்றி இயேசப்பா.
@ManonmaniManonmani-s7y2 күн бұрын
Prsisethalord
@Udhay_rp2 жыл бұрын
இந்த பாடல் அவரது நித்திய அன்பை மீண்டும் ஒருமுறை என் கண்ணீரால் நன்றி சொல்ல வைக்கிறது...
@rubybarimala46992 жыл бұрын
என் தகப்பன் செய்த நன்மைகளை சொல்லி முடியாது எண்ணி முடியாது. Amen
@counaradjoutarsise42162 жыл бұрын
கடந்து வந்த பாதைகளை நினைத்து தினம் நன்றி சொல்வேன்🙏🙏 உயிருள்ள வரையில் துதித்திடுவேன் நன்றி இயேசையா✍✍🙏🙏
@muralianjali3271 Жыл бұрын
Padalukaga 🙏🙏🙏🙏🙋♂🙋♂🙋♂🙋♂
@samson49542 жыл бұрын
அருமையான பாடல்
@saravanankannan8064 Жыл бұрын
Praise the lord amen hulleluya
@repentantchristian2 жыл бұрын
அண்ணன் உங்களுடைய இருதயத்திற்கு மிகவும் பிரியமான இந்தப்பாடல்.... எனக்கு ஆசீர்வாதமான இந்த பாடல்... பரலோகம் பார்த்து ரசிக்கின்ற இந்தப் பாடல்... அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று இயேசுவுக்குள் விசுவாசிக்கிறேன், அதற்காக நன்றி செலுத்துகிறேன். ❤🩹
@arthipriya45282 жыл бұрын
Amen amen appa
@PowerOfChrist25 Жыл бұрын
Amen 🙏
@praveenpeter13442 жыл бұрын
Solli mudiyadhu 🙏amen
@ronyxcommunicationtrichy85652 жыл бұрын
Thank you 💖 dad
@sudham1482 жыл бұрын
En thzmayil ennai nenaither 😭
@mohanselvaraj3762 Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா🙏💕
@ramarajanb58522 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் ( தேவனுக்கு மகிமை ) 😍🌹🙏
@isaacisaac9796 Жыл бұрын
இந்த பாடலை தந்த தேவனுக்கு நன்றி
@goodvinvin33832 жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@vimalrajjoel875 Жыл бұрын
Amazing lyrics tq jesus i
@rabhiministries58862 жыл бұрын
"அன்பு அண்ணனுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்; "என் தகப்பனை" என்கிற இந்த பாடல் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக உந்துதலாக இருந்தது ; "இது போன்ற பாடல்கள் இன்னும் அதிகம் உங்கள் மூலம் வெளிவர வாழ்த்துகிறேன் ; அன்புடன் சகோதரர் சத்யராஜ்
@vmuthukumaran3808 Жыл бұрын
அருமை அருமை, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், உங்களின் இந்தப் பணி தொடர்ந்து வல்லமையாய் நடக்க நான் கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன்.
@TheKithiyon2 жыл бұрын
,நன்றி சொல்ல வைக்கும் பாடல்...தேவனுக்கே மகிமை🙏🙏🙏
@packiya2 жыл бұрын
கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன்...😢🙏
@reetavedham69558 ай бұрын
Thank you Jesus 😊
@menagasalomi9672 жыл бұрын
Praise the lord.... தேவன் உங்களுக்கு கொடுத்த அழகான பாடலுக்கு கோடி கோடி நன்றி.... 🙏 தேவனுக்கு மகிமை .... 🙏
@esakkirajaa3674 Жыл бұрын
Jesus amen
@JESUSChrist-to6kr2 жыл бұрын
ஆமென் 🙏 நல்ல பாடல் (பாடம் ) கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏.
@v.priyanka.19962 жыл бұрын
Praise the lord pastor 🙏 Ennakku uga song ellame romba podikkum Pastor ugala pola nanum song writer pannanum nu romba asai... Uga song ellame outstanding pastor God bless you ....neenga madhurai camp la edutha message ennakku romba blessing ga iruthathu romba thanks pastor...🙏
@reegangomezr2 жыл бұрын
Thank you!
@v.priyanka.19962 жыл бұрын
Thank so much pastor neenga ennakku reply panuvinganu ethurpakkala romba ennakku message and song romba podikkum and ennakku ugala romba podikkum pastor madhurai camp la uga message kkaga wait panna romba naila iruthuchi thank you pastor...
@shining_of_Jesus Жыл бұрын
Amen 🙌 🙏 💯👏blessed lyrics.. hallelujah
@kathiravan8887 Жыл бұрын
Glory to God 🙏🙏🙏🙏🙏 Jesus Christ mirakkel God 🙏🙏🙏🙏🙏