கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாட்டினால் ஆண்டவரே என் உயர்த்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன் ஆமென்
@prayergospelmission11 ай бұрын
This is my favourite song pastor
@joselincharles25083 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@DevDoss9922 Жыл бұрын
கோவில்பட்டி யிலிருந்து கர்த்தரை உயர்த்தும் பாடல்களை அதிகமதிகமாக Bro.ரீகன் அவர்கள் வாயிலாகவும்.. இயேசு நம்மோடு சபை KVP வழியாகவும்.குடும்பத்திற்குகாகவும்... தருகிற கிருபைகளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரங்கள் அப்பா❤❤❤
@udayakumar1195 ай бұрын
கோவில்பட்டியில் உள்ளனர் அநேக பரிசுத்தவான்கள் 🙇🏼♂️🙌🏼🙏🏼
@AntonyFranco-vb1yq Жыл бұрын
PRAISE THE LORD 🙏
@DavidDavid-hj4ot Жыл бұрын
PRAIS THI LORD PASTAR NINGE PADIYA PADAL YELLAM ENAKU PUDIKUM ORU CHINNA UDHAVI LETARING ENGLISH LO PODUNGA PASTAR PLIJ THAVARAGA NINAKAVENDA❤️❤️❤️🙏🏼🙏🏼✝️✝️👌🙌💕
@AbisekAbisek-ty5lo3 ай бұрын
Amen appa ❤
@DavidDavid-hj4ot Жыл бұрын
SARVA VALLAMAIANA EN DEVANKE THUDHI GANAMAM MAHIMAI UNDAVADAGA❤️❤️❤️❤️✝️✝️✝️✝️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌🙌🙌🙌💕
@antonyfranco77902 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@aswinabi79517 ай бұрын
Amen Amen super song Anna very blessed 🙏 Thank you God bless you abundantly 🎉
*C maj, 6/8* உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார்-2 அவரைப் போற்றிப் பாடுவேன் நான் துதித்துப்பாடுவேன்-2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன்-2-உயரமான 1.பூமி நிலைமாறிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்-2 என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்-2-அவரை போற்றி 2.அத்திமரம் திராட்சைசெடிகள் பலனற்று அழிந்து போனாலும்-2 என் தேவனாம் கர்த்தருக்குள்ளே ஆனந்த சந்தோஷம் காண்பேன்-2-அவரை போற்றி 3.சின்னவன் ஆயிரமாவான் சிறியவன் பலுகிப்பெருகுவான்-2 என் கர்த்தர் சொன்ன வார்த்தைகளெல்லாம் ஏற்ற காலம் நிறைவேறுமே-2-அவரை போற்றி 4.எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன் எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன்-2 என்னை தினம் பெலப்படுத்தும் என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன்-2-அவரை போற்றி Uyaramana Sthalangalilae Ennai En Devan Nadakkappannuvaar-2 Avarai Potri Paduvaen Naan Thuthithu Paduvaen-2 En Kartharukkullae Kalikooruvaen-2-Uyaramana 1.Boomi Nilaimaripponalum Parvathangal Peyarnthu Ponaalum-2 En Karthaathi Karthar Enakkai Yaavayum Seithu Mudippar-2-Avarai Potri 2.Aththi Maram Thiraatchai Chedigal Palanatru Azhinthu Ponaalum-2 En Devanaam Kartharukkullae Aanandha Santhosham Kanbaen-2-Avarai Potri 3.Chinnavan Aayiramaavaan Siriyavan Palugipperuguvaan-2 En Karthar Sonna Vaarthaikalellaam Yetra Kaalam Niraiverunmae-2-Avarai Potri 4.Eppozhuthum Magizhnthiruppen Evvelayum Sthotharippaen-2 Ennai Thinam Belappaduthum En Yesuvinaal Jeyam Peruvaen-2-Avarai Potri
@joshuabala1053 жыл бұрын
Scale bro?
@DanielKishore3 жыл бұрын
@@joshuabala105 C maj, 6/8 bro
@joshuabala1053 жыл бұрын
Thank you bro
@AsaltMassManickaRaj3 жыл бұрын
C - Major 6/8 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் - 2 நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் 1 ) பூமி நிலைமாறிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் - 2 என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் - 2 நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் 2) அத்திமரம் திராட்சைசெடிகள் பலனற்று அழிந்து போனாலும் - 2 என் தேவனாம் கர்த்தருக்குள்ளே ஆனந்த சந்தோஷம் காண்பேன் - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் - 2 நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் 3) சின்னவன் ஆயிரமாவான் - 2 சிறியவன் பலுகிப்பெருகுவான் - 2 என் கர்த்தர் சொன்ன வார்த்தைகளெல்லாம் ஏற்ற காலம் நிறைவேறுமே - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் - 2 நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் 4) (நான்)எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன் - 2 எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன் - 2 என்னை தினம் பெலப்படுத்தும் - 2 என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன் - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் - 2 நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் - 2 நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார்
@joshuabala1053 жыл бұрын
Thank you bro
@AsaltMassManickaRaj3 жыл бұрын
@@joshuabala105 Welcome bro 👍👍
@krishnaantony9581 Жыл бұрын
Praise the Lord. Very Good and meaningful song. Thank you paster.
@saravanankannan8064 Жыл бұрын
Thank you brother
@AsaltMassManickaRaj Жыл бұрын
@@saravanankannan8064 welcome Gbu
@jnphgabrielmaryjnphgabriel35542 жыл бұрын
For to me to live is christ
@anandraj53462 жыл бұрын
ஆமென்
@ranjith82533 жыл бұрын
மகிமையான பாடல் உள்ளான மனிதனை பெலப்படுத்தும் பாடல் ஐயாவின் பாடல் பிடித்தவர்கள் like பண்ணுங்க
@danikingsly5492 Жыл бұрын
Thank you Jesus for your grace to your loving child
@deniyalsimbu26163 жыл бұрын
இனிய இனிய quite %a
@alexgodberg70293 жыл бұрын
உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப் பண்ணுவார்-2 அவரைப் போற்றிப்பாடுவேன் நான் துதித்துப்பாடுவேன் -2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன்-2 1) பூமி நிலை மாறிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் 2)அத்திமரம் திராட்சை செடிகள் பலனற்று அழிந்து போனாலும் என் தேவனாம் கர்த்தருக்குள்ளே ஆனந்த சந்தோஷம் காண்பேன் 3)சின்னவன் ஆயிரமாவான் சிறியவன் பலுகிப்பெருகுவான் என் கர்த்தர் சொன்ன வார்த்தைகளெல்லாம் ஏற்ற காலம் நிறைவேறுமே 4)எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன் எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன் என்னை தினம் பெலப்படுத்தும் என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன்
அருமை அருமை இந்த காலத்தில் சபைக்கு மிகவும் பிரசன்னம் நிறைந்த பாடல்களை தேவன் உங்கள் மூலமக கொடுத்துக்கொண்டு இருக்கிறார்
@pastorlawrence37233 жыл бұрын
Amen hallelujah
@joshuabala1053 жыл бұрын
Super music excellent song ayya karthar ungalai aasirvathipparaga
@KodigentiMadhusudhana-fj9su Жыл бұрын
❤🎉Super song
@michealrajida66463 жыл бұрын
கர்த்தர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஏற்ற காலம் நிறைவேறுமே
@kannannatarajan11902 жыл бұрын
Always Rejoice in lord. Thanks pastor. Samkannan, manamadurai
@kumardevikadevidevika39802 жыл бұрын
Amen🙏🙏🙋♀️👌
@bennyhinnjohn-officialchan2943 жыл бұрын
ஆமென் அல்லோலூய 🙏🙏🙏🙏🙏
@rajeshr24733 жыл бұрын
அவரைப் போற்றிப் பாடுவேன் அவரை துதித்துப் பாடுவேன் 🙌🙌🙌
@soundararajans39842 жыл бұрын
praise God brother very powerful song.rajan odhisa
@kokilavincent88483 жыл бұрын
Amen 🙏
@premkumar-zx9iu3 жыл бұрын
Amen Appa வரும் ஆண்டு உம்முடைய வாக்குகள் என்னை நிரப்பட்டும்
@vidukingmaxvidu59123 жыл бұрын
Amen
@rajawilliam69303 жыл бұрын
Nice very nice brother. கர்த்தர் மகிமை அடைவார்.
@rocklandgaming60963 жыл бұрын
செம டச் சாங்
@dinoinbam21343 жыл бұрын
ஆமென் இயேசப்பா
@சைமன்திருத்தணி-ப5ட3 жыл бұрын
புது பாடல் புது வருடம் ஆரம்பம் இன்னும் பல பாடல் பல வாலிம் வெளீவர ரீகன் அப்பா வின் ஊழியம் சபை. சபை விசுவாசி கலை கர்த்தர் bless இருக்கு ஆமென் ✝️
@johnisaac12833 жыл бұрын
அவர் சொன்னதை அப்படியே செய்வார். வாழ்த்துக்கள்.
@JOSHUAJOHNSON040 Жыл бұрын
Glory to god excellent pastor
@kumardevikadevidevika39802 жыл бұрын
Amen🙏👍👌🌺
@vidukingmaxvidu59123 жыл бұрын
🇱🇰 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@paulkumar1833 жыл бұрын
Super hit song. music and lyric buety.
@v.anusree6322 жыл бұрын
Super song pastor 💒
@abelr863 жыл бұрын
மிகவும் அற்புதமான வாக்குத்தத்த பாடல் பாஸ்டர். இந்த வார்த்தைகளின்படியே கர்த்தர் நிறைவேறப் பண்ணுவார். 🙏🙏🙏
@esther.4252 жыл бұрын
amen amen amen. god bless you.🙌🙏😍👍🌍
@jessyjamesjeeva72202 жыл бұрын
Wow super song pastor 🤝🙏🙌🙌💐💐💐💐🙌
@சைமன்திருத்தணி-ப5ட3 жыл бұрын
என் தேவன் அம் கர்த்தர் குல சந்தோஷம் ஆமென் சூப்பர் மியூசிக் சூப்பர் வாய்ஸ். சூப்பர் back round. 🙏✝️🙏✝️👌
@georgeasoka12413 жыл бұрын
Happy tha song lyrics
@shalomgnmchurchnagercoil3 жыл бұрын
Amen 🙏🏻 Thank you Jesus
@pas.bennyprasannanewlifein92783 жыл бұрын
Praise the lord Pas. Amen... Praise God.... Hallelujah 🔥🔥🔥🔥
@r.s.mrajdurai4303 жыл бұрын
Fire in the Name of Jesus!
@thasannagulathasan57303 жыл бұрын
Father of the Jesu Christ ✝️ 🛐Glory to God Very nice song 🔊🎼🎻🎶🎺⚘🌷🎵💯👌 Amen 🙏
@mathewsjoe18393 жыл бұрын
Praise the lord Anna..wonderful... May God bless you abundantly...
@elohimfamilyministries10772 жыл бұрын
Very nice song pr
@praisetowertirunelveli3 жыл бұрын
புதிய வருடத்தின் வாக்குத்தத்தப் பாடல். ஆண்டவருக்கு, எங்கள் அருமை பாஸ்டருக்கு நன்றிகள்..
@johnwilliam-jw21203 жыл бұрын
ஐயா நீங்க தந்த இந்த வாக்குத்தத்தப் பாடலுக்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்🙏🙏
@RaGHavi.T3 жыл бұрын
Amen! Glory to God🙌🏻
@vadivoo68513 жыл бұрын
Praise God for giving us great man of God like you pastor.
@TrueGod53463 жыл бұрын
Amen ... super ..super..ketkum..pothey vesuvasam peruguthu❤️❤️❤️❤️🙏🙏👍👍👍
@PorchezhiyanS30053 жыл бұрын
I'm Egarly Waiting ❤✨😇. Wonderful❤ Song🎵.
@arulpackiam30753 жыл бұрын
I thank & praise God for the beautiful song the Almighty God put in your mouth. I wish and pray that you be blessed with good health of body and mind. The talents God has given you is used for His people who long for peace and happiness. God bless you all.
@sudhanjacob96953 жыл бұрын
Amen Glory to God 🙏🙏
@johnwesley70212 жыл бұрын
We sing this song very often in our church. Huge blessing for us. Thank you so much pastor.
@reegangomezr2 жыл бұрын
Thank you! God Bless You......
@miltondevadayavun98523 жыл бұрын
PRAISE THE LORD
@joywiselin22813 жыл бұрын
HAPPY 2022
@remygomez62713 жыл бұрын
God is our people. 🙏🏻🙏🏻🙏🏻
@philadelphiachurchsinganal10723 жыл бұрын
மிகவும் அருமை பாடல் நன்றி இயேசு அப்பா
@radhakrishnan36513 жыл бұрын
Very good visionable song I really enjoy it God bless you and your ministry