Pr.R. Reegan Gomez | AZHAGAI THIRAL THIRALAI.. MARUKARAIYIL MANNAN MALIGAIYIL | Official Music Video

  Рет қаралды 594,640

Reegan Gomez

Reegan Gomez

Күн бұрын

Lyrics, Tune & Sung by Pr.R. Reegan Gomez
Music: Pr. Vijay Aaron
Guitar: Abishek
Violin: Rajagopalan
Nadaswaram: Suyambu
Backing Vocal: Amali
Mixed & Mastered by Dinesh
Camera: Kasi Rajan
Visual Edit: Joshua Twills@Design.Truckz
Drone: Prince, Mahesh
அழகாய் திரள் திரளாய்
வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
அன்பர் இயேசுவின் முகம் கண்டு
ஆனந்திப்போம் அந்நாளினிலே
மகிமையின் நாளது மகிமையின் நாளது
மகிமையின் நாளது
1. இயேசுவின் இரத்தத்தினாலே
மாபெரும் மீட்பை அடைந்தோம்
வெண்ணாடையை தரித்துக் கொண்டு
ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே
மறுகரையில் மன்னன் மாளிகையில்
மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம்
2. பெயர்கள் எழுதப்பட்டோர்
புண்ணிய தேசம் காண்பார்
அங்கே ஒரு பாதை உண்டு
தூயர்கள் அதிலே நடந்து செல்வார்
3. இயேசுவை பற்றிக் கொண்டோர்
அந்நாளில் பலனைக் காண்பார்
உலகத்திலே துயரப்பட்டோர்
உன்னதத்தில் அன்று கனம் பெறுவார்
4. புத்தியுள்ள கன்னிகை போல
பக்தியாய் ஆயத்தமாவோம்
மகிமை தரும் மண நாளிலே
மணவாட்டியாய் நாம் ஜொலித்திடுவோம்
5. கண்ணீர் கவலை இல்லை
பாவம் சாபமில்லை
துதியின் சத்தம் எங்கும் தொனிக்கும்
தூயவர் இயேசுவில் கெம்பீரிப்போம்

Пікірлер: 652
@reegangomezr
@reegangomezr 3 жыл бұрын
Thank You Jesus. கர்த்தருக்குள் நித்திரையடைந்த எங்கள் தகப்பனாரும்,போதகருமாகிய Pr.R.Ravi Gomez அவர்களுடைய பிறந்த நாள் தினமான இன்று, இப்பாடலை வெளியிடுவதில் குடும்பமாய் மகிழ்ச்சியடைகின்றோம்... கிருபையாய் தேவன் எங்களுடைய தகப்பனாரை இரட்சித்ததினால், இன்று நாங்களும் குடும்பமாக தேவனை அறிந்திடவும், தேவனுடைய ஊழியத்தை செய்திடவும் கர்த்தர் கிருபை தந்தார். கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக. உங்களுடைய விலையேறப்பெற்ற ஜெபங்களில் தொடர்ந்து எங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். God Bless You All... -RRG. (11/11/2020).
@jeevaootruchurch.t5765
@jeevaootruchurch.t5765 3 жыл бұрын
Yes தேவனுக்கே மகிமை
@carolinepriscilla244
@carolinepriscilla244 3 жыл бұрын
Very happy to remember anna on this day
@sailajasailaja7708
@sailajasailaja7708 3 жыл бұрын
Sama super uncle song
@c.s.suganjoel-official143
@c.s.suganjoel-official143 3 жыл бұрын
தேவனுக்கு மகிமை ஐயா அருமையான பாடல் ஐயா. உபாகமம் 1:11 படி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@jhonsonjohnjo4464
@jhonsonjohnjo4464 3 жыл бұрын
அருமை ஆமென்..!
@RobeartJuli
@RobeartJuli 8 ай бұрын
இந்தப் பாடல் உங்கள் மனதை தொட்டது❤❤என்றால் ❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமேன் சொல்லுங்கள்❤
@Mercedes-y1f
@Mercedes-y1f 7 ай бұрын
Amen🎉
@poojapooja905
@poojapooja905 6 ай бұрын
❤Amen
@arulprasath9312
@arulprasath9312 2 жыл бұрын
அழகாய் திரள் திரளாய் வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன் அன்பர் இயேசுவின் முகம் கண்டு ஆனந்திப்போம் அந்நாளினிலே மகிமையின் நாளது - 3 1. இயேசுவின் இரத்தத்தினாலே மாபெரும் மீட்பை அடைந்தோம் வெண்ணாடையை தரித்துக் கொண்டு ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே மறுகரையில் மன்னன் மாளிகையில் மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம் 2. பெயர்கள் எழுதப்பட்டோர் புண்ணிய தேசம் காண்பார் அங்கே ஒரு பாதை உண்டு தூயர்கள் அதிலே நடந்து செல்வார் 3. இயேசுவை பற்றிக் கொண்டோர் அந்நாளில் பலனைக் காண்பார் உலகத்திலே துயரப்பட்டோர் உன்னதத்தில் அன்று கனம் பெறுவார் 4. புத்தியுள்ள கன்னிகை போல பக்தியாய் ஆயத்தமாவோம் மகிமை தரும் மண நாளிலே மணவாட்டியாய் நாம் ஜொலித்திடுவோம் 5. கண்ணீர் கவலை இல்லை பாவம் சாபமில்லை துதியின் சத்தம் எங்கும் தொனிக்கும் தூயவர் இயேசுவில் கெம்பீரிப்போம்
@KennadyR-g9l
@KennadyR-g9l 8 ай бұрын
😊
@paulramesh9246
@paulramesh9246 6 ай бұрын
Wonderful song
@Srinivasan-qy7kb
@Srinivasan-qy7kb 5 ай бұрын
my life is jesus dad
@mdevaraj2810
@mdevaraj2810 3 ай бұрын
Amen 🙏🙏🙏🙏 hallelujah 🙏🙏🙏🙏
@mdevaraj2810
@mdevaraj2810 3 ай бұрын
Amen 🙏🙏🙏🙏 hallelujah 🙏🙏🙏🙏
@adhilakshmimohan1225
@adhilakshmimohan1225 3 жыл бұрын
அல்லேலூயா! எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.அதிலும் மறுக்கரையில் மன்னன் மாளிகையில் ... கேட்கும் போது என் கண்களில் ஆனந்த கண்ணீர். அருமையான வரிகள். ரீகன் ஐயா வை தேவன் இன்னும் பெலப்படுத்துவாராக. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@elishadaniel3632
@elishadaniel3632 2 жыл бұрын
அழகாய் திரள் திரளாய் வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன் அன்பர் இயேசுவின் முகம் கண்டு ஆனந்திப்போம் அந்நாளினிலே மகிமையின் நாளது மகிமையின் நாளது மகிமையின் நாளது 1. இயேசுவின் இரத்தத்தினாலே மாபெரும் மீட்பை அடைந்தோம் வெண்ணாடையை தரித்துக் கொண்டு ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே மறுகரையில் மன்னன் மாளிகையில் மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம் 2. பெயர்கள் எழுதப்பட்டோர் புண்ணிய தேசம் காண்பார் அங்கே ஒரு பாதை உண்டு தூயர்கள் அதிலே நடந்து செல்வார் 3. இயேசுவை பற்றிக் கொண்டோர் அந்நாளில் பலனைக் காண்பார் உலகத்திலே துயரப்பட்டோர் உன்னதத்தில் அன்று கனம் பெறுவார் 4. புத்தியுள்ள கன்னிகை போல பக்தியாய் ஆயத்தமாவோம் மகிமை தரும் மண நாளிலே மணவாட்டியாய் நாம் ஜொலித்திடுவோம் 5. கண்ணீர் கவலை இல்லை பாவம் சாபமில்லை துதியின் சத்தம் எங்கும் தொனிக்கும் தூயவர் இயேசுவில் கெம்பீரிப்போம் அழகாய் திரள் திரளாய் -Azhagai Thiral Thiralai Lyrics in English alakaay thiral thiralaay vennnnaatai anninthor koottaththudan anpar Yesuvin mukam kanndu aananthippom annaalinilae makimaiyin naalathu makimaiyin naalathu makimaiyin naalathu 1. Yesuvin iraththaththinaalae maaperum meetpai atainthom vennnnaataiyai thariththuk konndu aarpparippom antha naalinilae marukaraiyil mannan maalikaiyil makilvudanae naam sernthiduvom 2. peyarkal eluthappattaோr punnnniya thaesam kaannpaar angae oru paathai unndu thooyarkal athilae nadanthu selvaar 3. Yesuvai pattik konntoor annaalil palanaik kaannpaar ulakaththilae thuyarappattaோr unnathaththil antu kanam peruvaar 4. puththiyulla kannikai pola pakthiyaay aayaththamaavom makimai tharum mana naalilae manavaattiyaay naam joliththiduvom 5. kannnneer kavalai illai paavam saapamillai thuthiyin saththam engum thonikkum thooyavar Yesuvil kempeerippom
@viviliyacntangalan
@viviliyacntangalan 6 ай бұрын
❤❤❤❤❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel
@jancyjason1534
@jancyjason1534 7 ай бұрын
❤❤❤❤❤ஆமென்
@jesusprabhu9266
@jesusprabhu9266 2 жыл бұрын
அந்த நாளுக்கு நான் மிகவும் ஏங்குகிறேன் அவர் முகத்தை பார்க்க ஆசையாய் இருக்கு
@john0404
@john0404 Жыл бұрын
அழகாய் திரள் திரளாய் அழகாய் திரள் திரளாய் வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன் அன்பர் இயேசுவின் முகம் கண்டு ஆனந்திப்போம் அந்நாளினிலே மகிமையின் நாளது மகிமையின் நாளது மகிமையின் நாளது 1. இயேசுவின் இரத்தத்தினாலே மாபெரும் மீட்பை அடைந்தோம் வெண்ணாடையை தரித்துக் கொண்டு ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே மறுகரையில் மன்னன் மாளிகையில் மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம் 2. பெயர்கள் எழுதப்பட்டோர் புண்ணிய தேசம் காண்பார் அங்கே ஒரு பாதை உண்டு தூயர்கள் அதிலே நடந்து செல்வார் 3. இயேசுவை பற்றிக் கொண்டோர் அந்நாளில் பலனைக் காண்பார் உலகத்திலே துயரப்பட்டோர் உன்னதத்தில் அன்று கனம் பெறுவார் 4. புத்தியுள்ள கன்னிகை போல பக்தியாய் ஆயத்தமாவோம் மகிமை தரும் மண நாளிலே மணவாட்டியாய் நாம் ஜொலித்திடுவோம் 5. கண்ணீர் கவலை இல்லை பாவம் சாபமில்லை துதியின் சத்தம் எங்கும் தொனிக்கும் தூயவர் இயேசுவில் கெம்பீரிப்போம்
@benjaminesther
@benjaminesther Жыл бұрын
இந்தப் பாடல் மனதிற்கு ஏத்த மாதிரி இருந்ததினால்
@vellaidurais4738
@vellaidurais4738 Жыл бұрын
பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் கிறிஸ்தவ உலகிற்கு கர்த்தர் தந்த கொடைகள்.
@umar7238
@umar7238 10 ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@mahamercy8499
@mahamercy8499 3 жыл бұрын
அழகாய் திரள் திரளான வெண்ணாடை அணிந்த கூட்டத்தில் நாங்களும் எங்கள் ஒவ்வொரு குடும்பமும் நிற்கணும் இயேசப்பா ஆமென் ஆமென்
@tonypope4177
@tonypope4177 3 жыл бұрын
Amen appa song is super super
@shiasekar2154
@shiasekar2154 3 жыл бұрын
ஆமென் ஆமென்
@livingstoneministries8085
@livingstoneministries8085 3 жыл бұрын
மறு கரையில் மன்னன் மாளிகையில் மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம் Sollikka varthaiyae ella appudi oru lines thank yesapppppaaaaaa
@pandashiny4951
@pandashiny4951 4 ай бұрын
Praise the Lord anna 🙏
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 3 жыл бұрын
கோடாகோடிகளுக்கு ஆசீர்வாதமான, இயேசப்பா எங்கள் பாஸ்டருக்குத் தந்த பாடல். மறுக்கரைக்கு மன்னனுடன் இணைந்துகொள்ள, இப்பாடலைப் பாடுகிற, கேட்கிற, ஒவ்வொருவரையும் இயேசப்பா தகுதிப்படுத்துவாராக..
@reegangomezr
@reegangomezr 3 жыл бұрын
நன்றி பாஸ்டர்.
@sheebaSheeba-y3l
@sheebaSheeba-y3l Ай бұрын
Thankyou my lovely jesus for this spiritual song,blz this ministry jesus
@manimaranissac358
@manimaranissac358 9 ай бұрын
ஐயா அவர்கள் அபுதாபி தேசத்திற்க்கு வந்தபோது அந்த ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்ள தேவன் கிருபை செய்தார்.அவரின் பாடல்கள் மூலமாக தேவனின் பிரசன்னத்தை உணர்ந்தவனாக திகைத்துப் போனேன்.ஐயா எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இன்னும் நீண்ட நெடுங்காலம் சுவிசேஷம் சொல்ல தேவன் அவரின் ஆயுட்காலத்தை நீட்டித்து தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@gopupriya6412
@gopupriya6412 Жыл бұрын
Kandippa namba ellarum oru naal nam dhevanai sandhippom andha naal miga samibame............ 💯💯❤😭🙏✝✝🌍❤❤💯
@jayaseelipunith9264
@jayaseelipunith9264 25 күн бұрын
Very lovely song ❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 жыл бұрын
இந்த அற்புதமான பாடலுக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தமைக்காக நன்றி.நாளை 12/11/20 , எனது தகப்பனாருடைய 11 ம் ஆண்டு நினைவு நாள். உங்கள் பாடல் என் மனதை மிகவும் ஆற்றினது. அவர் இரட்சிக்கப்பட்டதினால் நாங்கள் இந்த கிருபையை அறிந்து கொண்டோம். மறுகரையில் மன்னன் மாளிகையில் காண்போம் என்கிற சந்தோஷத்தோடு இருக்கிறோம். தகப்பன் உயிரோடு இருக்கும்போது அவருடைய மதிப்பை, தியாகத்தை தெரியாமல் போய் விடுகிறோம் அவர் இல்லாத போது தான் அவருடைய மதிப்பு, தியாகம் வானளாவியது என்பதை புரிந்து கொள்கிறோம். அன்று கடினமாக வித்தைத்தார்கள். இன்று சந்தோஷத்தோடு அறுவடை செய்கிறோம். பாடலுக்காக நன்றி. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@reegangomezr
@reegangomezr 3 жыл бұрын
THANK YOU SO MUCH DEAR PASTOR.
@christy7606
@christy7606 3 жыл бұрын
மகிமையான பாடல் தேவபிரசனத்தில் மகிழ்கிறோம்
@leyonedward34
@leyonedward34 3 жыл бұрын
ஆட்டம் தான் ஆராதனை என்று சுற்றும் கூட்டத்திற்கு இப்பாடல் பல பாடங்களை கற்றுத் தருகின்றன
@muruganjoshua7777
@muruganjoshua7777 3 ай бұрын
❤️இயேசுகிறிஸ்து❤️
@v.priyadharshini4954
@v.priyadharshini4954 Ай бұрын
Amen Amen Praise the Lord.... Hallelujah....
@bhartibharti.s7209
@bhartibharti.s7209 8 ай бұрын
Prasia Tha lord 🙏🙏
@charles6379
@charles6379 3 жыл бұрын
ஆண்டவருக்கு மகிமை உண்டாகட்டும் உங்களை கர்த்தர் இன்னும் அதிகமாக ஆசீர்வதித்து உங்கள் ஊழியத்தின் மூலமாய் பெரிய காரியங்களை செய்வார்
@johnsonmurugan5902
@johnsonmurugan5902 3 жыл бұрын
உள்ளம் நிறைந்த பாடல் கேட்க தெவிட்டாத பாடல் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshsuresh-gt4vc
@sureshsuresh-gt4vc 6 ай бұрын
God Prances song❤
@josephineprem2150
@josephineprem2150 11 ай бұрын
Praise the lord pastor your voice is Almost similar to our beloved father berchamans 💕💕💕💕💕
@josedharmaraj2755
@josedharmaraj2755 2 жыл бұрын
பாடலை கேட்கும் போதே பரலோகம் செல்ல மனம் வாஞ்சிக்கிறது. Pastor ன் பாடல்கள் அபிஷேகம் நிறைந்தவை..Praise the lord.
@alangopi5097
@alangopi5097 3 жыл бұрын
இது போன்ற பாடலை தேவ சமூகத்தை அனுபவிப்பவர்கள் மட்டுமே தரிசித்துப் பாட முடியும் நன்றி.....
@ramkiramki3724
@ramkiramki3724 3 жыл бұрын
ஆமென்
@anthonysamybeaula9333
@anthonysamybeaula9333 Жыл бұрын
Punithathin vurave ummaku sthothiram yesappa
@richardjosephine3413
@richardjosephine3413 10 күн бұрын
Amen ❤❤❤❤❤❤❤
@john-gf7sn
@john-gf7sn 3 жыл бұрын
super video place color work related lyrics pastor (heaven blue)
@achuvidhuldev4364
@achuvidhuldev4364 3 жыл бұрын
dhevanuke makinai.... supre paster.....ungaloda yalla padalkalum arumai.......kodana kodiii sthotheram......ungaludan thagapam yapothum irupar......edhea pol anega padal gal negal thagapanugaka pada kodana kodaiiii sthotheram.....amennnnnn....yan thagapanuku
@ushanthininadarasa0701
@ushanthininadarasa0701 9 ай бұрын
GOD BLESSED...😇
@thangaduraik295
@thangaduraik295 3 ай бұрын
My all time favorite song amen ❤😊
@jacob1319
@jacob1319 3 жыл бұрын
இந்த பாடல் தேவ பிரசனத்தை மாத்திரமல்ல, பரலோகத்தில் இயேசுவோடு வாசம்செய்ய விரும்பவைக்கிறது. இந்த பாடலை தந்த தேவனுக்கு நன்றி. பாடிய ஊழியக்காரருக்கும், இசையமைத்தவா்களுக்கும் மிக்க நன்றி. கா்த்தா் உங்களை ஆசீர்வாதிப்பாராக (இதேபோல் சாராள் நவரோஜீ அம்மாவுடைய பாடலும் வேறே ராகத்தில் உண்டு. )
@reegangomezr
@reegangomezr 3 жыл бұрын
நன்றி!
@jacob1319
@jacob1319 3 жыл бұрын
@@reegangomezr Thank u pastor
@selvamp5164
@selvamp5164 2 ай бұрын
Very nice things sir
@anandhinoble8146
@anandhinoble8146 Ай бұрын
AMEN MY LOVING LORD JESUS
@andrewtalks99
@andrewtalks99 Жыл бұрын
Pastor அவர்களது பாடல்கள் இந்த காலகட்ட இளைஞர்கள் மத்தியிலும் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது 🔥 Father Berchmans அவர்கள் பாடலுக்கு பிறகு நான் விரும்பி கேட்கும் பாடல் பாஸ்டர் Regan அவர்களது பாடல்கள் இந்த பாடல்கள் ஆண்டவரோடு உள்ள உறவை மேலும் அதிகரிக்க செய்கிறது பாடல் வரிகள் கேட்கும் பொது அந்த presence சொல்ல வார்த்தைகளே இல்லை ❤️
@saravananmunna2200
@saravananmunna2200 10 ай бұрын
@dhayanandanswaminatham6206
@dhayanandanswaminatham6206 3 жыл бұрын
இப்பாடல் வரிகள் உலகத்தின் கஷ்டத்தை மறக்க செய்கிறது. ஆறுத லான பாடல். ஐயா அவர்களுக்கு நன்றி.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@rubyd2693
@rubyd2693 3 жыл бұрын
மனது கஷ்டமாக இருக்கும் நேரத்தில் உங்கள் கர்த்தரை குறித்து பாடிய பாடல்கள் மிகவும் ஆறுதல் தருகிறது.
@chackotvkovai3659
@chackotvkovai3659 Ай бұрын
Amen praise the lord paster.nice voice
@joshuatwills
@joshuatwills 3 жыл бұрын
Happy to be a part of this song 💛
@SureshSharma-kg6bo
@SureshSharma-kg6bo 3 жыл бұрын
Wonderful video editing bro.
@reegangomezr
@reegangomezr 3 жыл бұрын
God Bless You Josh.
@joshuatwills
@joshuatwills 3 жыл бұрын
@@reegangomezr Thanks u.. pastor ❤️
@exploretamizha
@exploretamizha 3 жыл бұрын
Nice editing 👌👌😍
@Sulo_Rajasekar1964
@Sulo_Rajasekar1964 3 жыл бұрын
Amazing song brother. Jesus loves u
@josephineprem2150
@josephineprem2150 11 ай бұрын
Praise the lord to the man of God I'm from Bangalore, the Gem sent by our God we are blessed by all your spiritual song which makes us come closer to God and feel the presence of God by your song pastor Appa our entire family sing your song in our family prayer 😘😘😘😘the lyrics is just orsummmm
@reegangomezr
@reegangomezr 11 ай бұрын
Thank you so much...
@josephineprem2150
@josephineprem2150 11 ай бұрын
Praise the lord pastor Appa I'm very much happy that I got reply from man of God to my comment 😘😘 im sister Josephine kindly pray for our family my children Jason Philip and Jeremiah Philip 😘🙏👍
@_jewishcarpenter
@_jewishcarpenter 3 жыл бұрын
Pastor highlights மறுகரையில்... மன்னன் மாளிகையில்... மிகவும் அருமை..... 🔥🔥🔥🔥 இன்னும் அநேக பாடல்கள் எழுத கர்த்தர் அநுக்கிரகம் செய்வாராக 🙏🙏
@daniesamuel5031
@daniesamuel5031 Жыл бұрын
😊😊such a beautiful song
@JesusJames-h7c
@JesusJames-h7c 9 ай бұрын
Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️ i love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️
@azhagirivelan938
@azhagirivelan938 3 жыл бұрын
அண்ணா உங்களின் பாடல்கள் இன்னும் கர்த்தர் மீது அன்பு செலுத்த தூண்டுகிறது. உங்களின் உள்ளமும், சிந்தையும், மிக பலமுள்ளது. இன்னும் பல பேரை பல படுத்த பரிசுத்த ஆவியானவர் உங்களை பயன்படுத்த ஜெயித்து கொள்கிறோம். 🤝👍
@reegangomezr
@reegangomezr 3 жыл бұрын
நன்றி... God Bless You.....
@rajadheenabandhu6703
@rajadheenabandhu6703 Жыл бұрын
Yessapa ennaiyum magimaiyin nallile serthu kollum
@pandashiny4951
@pandashiny4951 10 ай бұрын
Praised the Lord
@sundarsundarrajan9070
@sundarsundarrajan9070 2 жыл бұрын
பரலோக மேன்மையையும் அதற்கான தகுதியையும் கூறும் இப்பாடல் மிகவும் அருமை
@devimani8698
@devimani8698 3 жыл бұрын
தேவ மகிமையை உணரச்செய்கிறது
@pragashmc8915
@pragashmc8915 3 жыл бұрын
magimayin nalathil aayathamaavom..amen🙋
@JOSEPHSURESH2023
@JOSEPHSURESH2023 10 ай бұрын
அல்லேலூயா 🙌
@moniraj1270
@moniraj1270 6 ай бұрын
Devathi Devanuke mahimai undavathaga
@Samuel-mz2gj
@Samuel-mz2gj 5 ай бұрын
Amen❤❤❤❤❤❤
@poovikav2431
@poovikav2431 5 ай бұрын
தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாவதாக❤❤❤❤❤ஆமென்
@RobinRobin-qo2tu
@RobinRobin-qo2tu Жыл бұрын
Nice song paralosong ithu
@rhgs8789
@rhgs8789 3 жыл бұрын
மன நிறைவான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா நீங்க இன்னும் பாடல்கள் எழுதவும் பாடவும் கர்த்தர் உங்களை பலத்தோடும் கூடிய ஆசிர்வதிப்பார்...
@manimegalai5375
@manimegalai5375 3 жыл бұрын
மகிமையின் நாளுக்காக பரிசுத்தமாக காத்திருப்போம் நன்றி இயேசுப்பா , தேவன் உங்களையும் உங்கள் ஊழியத்தை அதிகமாக ஆசிர்வதிப்பார் ஆமென்
@monish.ssnmgf8441
@monish.ssnmgf8441 Ай бұрын
Amen my most favourite song
@s.muthubalans.muthubalan.8241
@s.muthubalans.muthubalan.8241 2 ай бұрын
அற்புதமான பாடல்
@fishermansview-3492
@fishermansview-3492 3 жыл бұрын
beautiful lyrics & beautiful Video editing & di coloring hats off
@cristil4012
@cristil4012 3 жыл бұрын
Glory of Jesus Amen
@roobansamuel1379
@roobansamuel1379 3 жыл бұрын
இந்த பாடல் மிகுந்த ஆசிர்வாதமாக இருந்தது.இப்பாடலை பாட தேவன் அடியேனுக்கு தந்த வாய்ப்பிற்காய் தேவனுக்கே மகிமை special thanks to pastor
@sasidharan6312
@sasidharan6312 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாடல் என்னை சுத்திகரிப்பு செய்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@rakeshprithviraj5931
@rakeshprithviraj5931 3 жыл бұрын
Magimaiyin naal athu ..♥️😇
@oviyainbaraj1622
@oviyainbaraj1622 6 ай бұрын
Nice song❤
@EMPraveenabPraveena
@EMPraveenabPraveena 11 ай бұрын
Amen adhana murai ketalum salipu illatha patal amen 🙏 appa
@jeyapaulyesian2102
@jeyapaulyesian2102 3 жыл бұрын
மகிமையின் மகத்துவத்தை வர்ணிக்கும் கருத்தாழமிக்க பாடல்..மிகவும் அருமை..பாஸ்டர்..
@dranbazhahan3916
@dranbazhahan3916 3 жыл бұрын
அழகாய் திரள் திரளாய் -ஆகா அமுதவரிகள் ;அடையப் போகும் பேரின்ப பாக்கியத்தை காணத் துடிக்கும் பரிசுத்த மணவாட்டியின் நம்பிக்கை பாடலாய் தொனிக்க, அதை நினைக்கும் போதே கண்களில் ஆனந்தப்பெரு வெள்ளம் அணை உடைத்துப் பாய்கிறது! அந்த நாளை எண்ணி ஓடுவோம் .ஆமேன்
@wordoftruthchurchofgod.val4991
@wordoftruthchurchofgod.val4991 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை அழகாய் திரள்தரளாய் .....உணர்ந்து பாடினால் கண்ணீர் வராதவர்களுக்கும் கண்ணீர் வரும்.(நித்தியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பரிசுத்தவான்களுக்கு)
@Hesed555
@Hesed555 2 жыл бұрын
Indeed that day is a glorious day. Where we all be with our Lord Jesus Christ and we will see Him face to face. He is coming quickly. Be ready to go my brothers and sisters. We are in the last days. He will wipe away all our tears. What a glorious, glorious day that day will be. Our bridegroom is coming for His bride church. Come so Lord Jesus. The Spirit and the bride says come.
@prathapsingh5993
@prathapsingh5993 Ай бұрын
நன்றி நன்றி நன்றி இயேசுவே
@johnsonmurugan5902
@johnsonmurugan5902 3 жыл бұрын
அருமை அருமை அருமை🙏💕🙏💕🙏💕
@vellaidurais4738
@vellaidurais4738 Жыл бұрын
மறுமையைப் பற்றிய இந்த அற்புதமான பாடலைக் கேட்கும் பொழுது உள்ளம் பூரிப்படைகிறது.
@Kamala.bKamala.b-vh6je
@Kamala.bKamala.b-vh6je 10 ай бұрын
Amen thank you Jesus very wonder full songs god bless you 👌👌👌👌👌👌❤💙❤❤💜
@jetrootsuji9150
@jetrootsuji9150 3 жыл бұрын
Lots of potential with superb power. You stand out as an individual performer.Such emotion and connection to the song. Beautiful song....No words to describe 🥰😍❤❤👍👍🤗🤗
@reegangomezr
@reegangomezr 3 жыл бұрын
Thank you so much.
@rubyd2693
@rubyd2693 3 жыл бұрын
நாங்களும் குடும்பமாக அந்த கூட்டத்தில் இருக்கும் கிருபை தேவன் தருமாறு நாங்கள் வாழ ஜெபியுங்கள்.
@BlessyEsther.
@BlessyEsther. 11 ай бұрын
மறுகரையில் மன்னன் மாளிகையில் மகிவுடனே நாம் சேர்ந்திடுவோம் 👰🏻‍♀️🙇🏻‍♀️🥳
@Saravanan-lm7us
@Saravanan-lm7us Жыл бұрын
அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
@nagarasajeyachandran406
@nagarasajeyachandran406 Жыл бұрын
என் மனதை தொட்ட பாடல் வரிகள்! அப்பா நான் உங்கள் பாதம் வரும் வரைக்கும் நான் இந்த ஓட்டத்தை ஓடி முடிக்க உதவி செய்யுங்கப்பா😥😥🙏🙏🙏
@billydaniel12
@billydaniel12 3 жыл бұрын
👌 அற்புதமான வரிகள்..அருமையாக பாடியுள்ளீர்கள்.. பாடலை கேட்கும்போது ஏக்கம் வருகிறது.. #மறுகரையில் #மன்னன்மாளிகையில் #மகிமையின்நாள்
@PrathibaPrathiba-rj5ej
@PrathibaPrathiba-rj5ej Ай бұрын
I Love this song 💞
@thinkitjesus3192
@thinkitjesus3192 3 жыл бұрын
Fantastic song 😄
@Mylordjesus-nt2vf
@Mylordjesus-nt2vf 2 ай бұрын
Amen hallelujah 🙌 🙏
@selvis9611
@selvis9611 3 жыл бұрын
இந்த நாட்களுக்கு ஏற்ற பாடல் பரோலகத்தை நினைப்பூட்டும் பாடல்
@kelsirani3766
@kelsirani3766 2 жыл бұрын
Melodies
@Subramanian12
@Subramanian12 3 жыл бұрын
மறுகரையில் மன்னன் மாளிகையில் அருமையான பாடல்
@Kamala.bKamala.b-vh6je
@Kamala.bKamala.b-vh6je 10 ай бұрын
Glory to God very nice songs brother
@benishagideon2809
@benishagideon2809 2 жыл бұрын
மறுகரையில் மன்னன் மாளிகையில் எவ்வளவு அழகான வரிகள் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்க கேட்க எனக்குள்ள ஒரு பெலன் இரங்குவதை உணர்கிறேன். எனக்கு பித்தபையில் அநேக கற்கள் நிமித்தமாக உடனடுயாக சர்ஜரி பண்ணி பித்தபயை நீக்க வேண்டும் என்று மருத்துவர் கூறி லேப்ரஸ்கோப்பி மூலம் பித்தபையை அகற்றினார்கள் என் உயிரை கர்த்தர் காப்பாற்றினார். நான் மருத்துவமனையில் இருக்கும்போது என் மனம் குமறியது ஆனாலும் தேவ சித்தம் என் வாழ்வில் நடந்தது. இந்த பாடலை கேட்கும்போது தேவ பெலன் என்னை நிரப்பயது நான் உன்னுடனே இருக்கிரேன்.பயப்படாதே மகளே இந்த பாடுகளை நீ கடக்க நான் உன்னை பெலபடுத்துவேன் நீ மகிமையை காண்பாய் என்று.
@jeevaootruchurch.t5765
@jeevaootruchurch.t5765 3 жыл бұрын
மகிமையின் நாள் அது அதற்க்கே என் மனது ஏங்குகிறது
@reegangomezr
@reegangomezr 3 жыл бұрын
Amen..
@indiraindira8875
@indiraindira8875 Жыл бұрын
My favourite song, ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💗💗💗💗💗
@jayakumarofficl
@jayakumarofficl 3 жыл бұрын
அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@dhayanandanswaminatham6206
@dhayanandanswaminatham6206 3 жыл бұрын
இப்பாடல் கேட்டதிலிருந்து என் மாம்சத்துகுறிய அப்பாவையும் பரம தகப்பனையும் பார்க்க போகிறோம் என்ற ஆவல் அதிகரித்தது.
@deborahpremarao9295
@deborahpremarao9295 2 жыл бұрын
Everybody has to before you're persons amen all glory to Jesus 🙏🏻
@Praymson97508
@Praymson97508 3 жыл бұрын
Dear friends please avoid dislike.Realy when I heared this song I felt presence of God. Thank you pr 😊
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 112 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 35 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 31 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 34 МЛН
En Vazhvae Neerthanaiya - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
7:59
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 13 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 997 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН