சமையலில் ஓவோரு ஊரிர்க்கும் ஓவோரு செய்முறை மாறும், கோவை பக்கம் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்ப்பது வழக்கம்... வெங்காயம் பூண்டு சேர்க்கலாமா என்று கேட்கும் மக்கள், இதை முதலில் செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று Comment செய்யவும்... நல்ல இருப்பதால் மட்டுமே இங்கு பதிவிடுகிறேன்!! நன்றி மக்களே!!
Onion add panna taste rompave nallarukum.. unmai tha amma
@saranprakash31264 жыл бұрын
சகோதரி வறுத்த மசாலாவில் கடலை பருப்பு மிளகாய் வற்றல் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் உணவு பணி
@kumarsamys5342 ай бұрын
ஹோட்டல் திறக்க வேண்டும் என்று இருக்கிறேன் தங்களின் வீடியோ காட்சிகள் முன்னோட்டமாக அமைந்தது தங்களுக்கு நன்றி வணக்கம் மேடம்
@duraisamym86094 жыл бұрын
மற்றவர்கள் செய்முறையில் மாறுபட்ட வித்தியாசமான புளிசாதம்...நன்றிங்க மா...
@rameshrameshmalliga18754 жыл бұрын
Unga samayal very very super.50 members ku tomoto satham,curd sathyam,white rice,leman saatham sariyana alavugaludan saimurai udan vedio podungal.Enalaipol ulla group batchlarku helpga irukkum
@padmapriya9038 Жыл бұрын
நன்றி அம்மா
@kanchanamurthy11164 жыл бұрын
Onion garlic pota கரகுழம்பு மாதிரி இருக்கும் வறுத்து அரைச்ச பொடி ல எள்ளு அண்ட் வரமிளகாய் சேர்த்து வறுத்து அரசு இருந்த நல்லா taste ha irukum
@FoodieTamizha4 жыл бұрын
ஊருக்கு ஊர் செய்முறை மாறும் மா!! கறி குழம்பு மாதிர் எல்லாம் இருக்காது.. நீங்கள் வீட்டில் இதை try செய்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லவும்
@senthamaraiselvik56754 жыл бұрын
Puliyotharai taste ah vida antha jeevangaluku Parimaarinathu thaan romba sirappa irunthathu. Kanngal kalangidichi . Avangalum nalla irukkanum ungala pola ullavangalum nalla irukanum. God bless you all...
@shakthissimplekitchen80353 жыл бұрын
You're not only talented but also have a good heart. Keep it up.👍👍
@rohitgangurde64244 жыл бұрын
Alavugal Solvatharkka Nanri
@jyothiannamalai20574 жыл бұрын
good evening mam I am here in the same place .I too know garlic n onion useage .nice receipe mam.let me do it in a small quantity ..mam do you regularly feed the homepage ppl ..where is the location mam? if you like kindly share ..it will be useful for helping them ..very good job you do ..God bless you mam.🌹🍀🌹🍀🌹🍀🌼🌱
@sangisangi45096 ай бұрын
Coconut rice 50 members செய்து காட்டுங்க
@govindrajaraghavendra46194 жыл бұрын
😋😋😋👌👌👌👍👍👍அருமை. பயன் அடைந்தது. வாழ்த்துக்கள்.
@rambirthday80684 жыл бұрын
நீங்க இப்படி பரிமாறும் போது பார்க்கிற என் மனதும் வயிறும் நிறைகிறது
@vijayarajn42798 ай бұрын
அருமை
@devip3053 жыл бұрын
அருமை அம்மா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@kuberanvirat108 Жыл бұрын
Reallly you are great 👍🙏 mam
@ask...59114 жыл бұрын
You are recipe Super delicious
@aswin.g98284 жыл бұрын
Super ma family ku seiyavey aluppa erukum but nega 50 members ku so good Amma
@sulimanbhai87293 жыл бұрын
Mutton kulambu for ,30 members eppadi seivathuma
@rajeswari2944 жыл бұрын
Mam ellu podi podalama
@adhiadhi20284 жыл бұрын
Manga onion garlic potuthan seivom.Taste semmaiya irukkum😃😃
@vijayalakshmimira3434 жыл бұрын
You are doing super service. Hats off.
@niroshaamble29554 жыл бұрын
Inda aashram anga irku Plz sollunga
@sakthixerox86664 жыл бұрын
long live 100 year annalakshmi, vazga valamudan
@senthilvasan19654 жыл бұрын
புளிசாதத்தில் வெங்காயம், பூண்டு சேர்த்து செய்வது இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
@bsbsanand4 жыл бұрын
புளிசாதம் அருமை 👍😍😋
@senthilkumari54674 жыл бұрын
Nice but poondu and onion poda matengalae
@devadharshini4304 Жыл бұрын
அம்மா நான் உங்கள் சாமையல் பார்த்து சமையல் செய்து கொடுக்கிறேன் எனக்கு. சாமையலுக்கு எவ்வாறு பணம் வாங்குறதுனு தெரியவில்லை எனக்கு சொல்லுங்க
@sankaranc31784 жыл бұрын
அருமை. நன்று.
@sambala92803 жыл бұрын
superb
@T.SanthisezhianT.Santhi6 ай бұрын
புளி சாதத்துக்கு வெங்காயம், பூண்டு எல்லாம் நாங்கள் போட மாட்டோம்...சாதத்தோடு கிளரும் போது கடைசியில் வெள்ளை எள்ளு வறுத்து பொடி செய்து கிளறினால் செமய்யா இருக்கும்...
@anubama68304 жыл бұрын
Akka சூப்பர் நீங்க. சூப்பர் ledi
@mrsaseeralan57784 жыл бұрын
Thank you. Very helpful
@Kirthika952 жыл бұрын
edhu pacharisi a ella pulungal arisiya
@shanthisampath90272 күн бұрын
அம்மா அரிசி அளவு புளி அளவு வேர்கடலை அளவு சோல்லவில்லையே முதலில் பொருட்களின் அளவு சொல்லி பின்னர் செய்முறை சொல்லுங்கம்மா
@abiijay47814 жыл бұрын
Super amma
@rajeswari2944 жыл бұрын
Superb yummy recipe
@sangeethamsc4 жыл бұрын
Really great work
@dhivyam12204 жыл бұрын
Super amma 😍
@jayashree60322 жыл бұрын
Idu onion kuzhambu not pulikachal unkittqn kathukkanum Pola koduma