புகழ் பெரும் புத்திர யோகம் யாருக்கு ? | Who Gets the glory of Putra Yoga?

  Рет қаралды 36,275

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Other Saturn transit Videos -
மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
Our Other Channel
Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 220
@jayapriya3883
@jayapriya3883 Жыл бұрын
உங்களின் கடின உழைப்பிற்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் குருவே சரணம்🙏
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
குருஜிக்கு பார்வதியின் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். இவ்வளவு அருமையாக ஜோதிடம் கற்று தந்தமைக்கு நன்றி, நன்றி.
@ganesankc2415
@ganesankc2415 Жыл бұрын
குருவே சரணம்.புத்திரர்கள் பற்றிய காணோளி மிக அருமை.ஒவ்வொரு இலக்னங்களுக்கும் விதிக்கப்பட்ட புத்திர பாக்கியம் பற்றி தெளிவாக தரப்பட்டது சிறப்பு.நன்றி.
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l Жыл бұрын
குருவே உங்கள் உழைப்பு மிக உண்ணதமான உழைப்பு குருவே மிக பெரியது...... 🙏
@mahakrishna481
@mahakrishna481 Жыл бұрын
நீங்கள் சொல்லும் ஸ்லோகம் எழுத்து வடிவில் காட்டுங்கள் என்னால் எழுதமுடியவில்லை
@kalarajendran9760
@kalarajendran9760 Жыл бұрын
ஓம் சரணாகத தீனார்த்த பரித்ராய பாராயனே ஸர்வ ஸாஸ்த்திரிகரே தேவி நாராயணி நமோஸ்துதே (Good for all)
@punithachandrasekar9172
@punithachandrasekar9172 Жыл бұрын
@@kalarajendran9760 Thank you🙏
@adhiprasanth4628
@adhiprasanth4628 Жыл бұрын
Athu hare thevi bro
@kalarajendran9760
@kalarajendran9760 Жыл бұрын
Yes correct. பரித்ராய தவறு ஓம் சரணாஹத தீனார்த்த பரித்ரான பாராயனே ஸர்வ ஸாஸ்த்திரி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே
@meenakshi3021
@meenakshi3021 Жыл бұрын
Pls check Sri Durga sapthaslogi
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
மூத்த பெண் சிம்ம லக்னம் ,தனுர் ராசி,இரண்டாவது பெண் மகம், கன்னி லக்னம்
@ganeshr4914
@ganeshr4914 Жыл бұрын
சுமங்கலியாக இறப்பவர்கள் ஜாதகம் எப்படி இருக்கும் ஒரு காணொளி போடவும் ஐயா.
@k.thiyagarajankabali7693
@k.thiyagarajankabali7693 Жыл бұрын
ஓம் சரணாஹத தீனார்த்த ப்ரித்ராயன பாராயனி ஸர்வ ஸ்யாஷ்திஹரே தேவி நாராயனி நமோஸ்துதே....... வணக்கங்கள் கோடி குருவே.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
Excellent...💯... Sir... Different topic... Anbu nandrigal sir.. Ellorum nalla, pugal perum kulanthaikalai pera kadavulin arul kidaikka vendukiren... 🙏🙏..🙏..🙏..🙏..🙏 ..
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 8 ай бұрын
Super explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
@perumalsamy722
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வளமும் பெற்று வாழ்க வளமுடன் 👍👍🙏
@sonthoshsivam
@sonthoshsivam Жыл бұрын
வணக்கம் குருவே 🥀🥀 துலாம் லக்கினம் ஐந்தில் குரு வக்கிரம் இல்லை சுய சாரம் சந்திரன் நான்கில் சுய சாரம் சனி புதன் மிதுனத்தில் குரு ஐந்தாம் பார்வை கிடைக்குது 10 தில் செவ்வாய் நீசம் எனக்கு பேரும் புகழும் சம்பாதிக்கும் பிள்ளை தானா குருவே கொஞ்சம் சொல்லுங்க
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@geethavijayan561
@geethavijayan561 Жыл бұрын
Dear guru, namasthe. What a predictions of yours. Very very excellent. What a knowledge.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
பேற்றோர்களால் நன்மை பெரும் ஜாதக அமைப்பு பற்றி சொல்லுங்க சகோ..... 🙏🙏🙏
@kaliraj9978
@kaliraj9978 Жыл бұрын
குருவே சரணம்🙏..குருவே, ஒருவருக்கு எத்தனை புத்திரம் என்று பார்ப்பது எப்படி?.. ஒரு ஜாதகத்தை வைத்து அந்த ஜாதகரின் உடன்பிறப்புகளை சரியாக சொல்வது எப்படி?
@srinivasan-xt7fv
@srinivasan-xt7fv Жыл бұрын
1லக்னம் (அஸ்தம்-1)கன்னியில் புதன் -அஸ்தம் 4+ சூரியன் -அஸ்தம் 4) (2ல் துலாமில்~ சனி - விசாகம் 2+ சுக்கிரன்- விசாகம் 1) (3ல் விருச்சிகம் ~கேது - அனுஷம் 1) (4ல் தனுசு ~ குரு-மூலம் 4+செவ்வாய் - மூலம் 3) (7ல் மீனராசி (ரேவதி 2ம் பாதம்) சந்திரன், (9ல் ரிஷபம்~ராகு- கார்திகை 3) 10:10:1984 காலை05.10 எதிர்காலம் அமைப்பு பற்றிய விளக்கம் வேண்டும் ஐயா .
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 6 ай бұрын
Thank you sir for your unknown information for glory of putra yogam🙏🙏
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
நமஸ்தே குருஜி. நான் தனுர் லக்னம் , சிம்மத்தில் குரு,செவ்வாய். கன்னியில் புத,சூரி,கேது. நல்ல புதிர்கள்.
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
நல்ல புத்ரிகள்
@ganesanm5244
@ganesanm5244 Жыл бұрын
கடக லக்னம் 5, 10ம் அதிபதி செவ்வாய் 1இல் 5இல் குரு சூரியன்
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Romba naala ethirpartha pathivu sir🤩💐, mikka nantri sir 🙏. Ranjani
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d Жыл бұрын
வணக்கம்!நீங்கள் கூறியபடி மீனலக்னத்திற்கு சந்திரன்,குரு 4ம் இடத்தில் அமர்ந்துள்ளார்கள்.கேது 5ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.அப்போ புத்திர்ர்களால் மேன்மை உண்ட?உங்களது பதிவுகள் மூலம் சில புரியாத கருத்துகளையும் எளிமையாக புரியும்படி விளக்கமளித்துள்ளது உங்களின் சிறப்பு!என் போன்று ஜோதிட ஆர்வம் கொண்டவர்களுக்கு இன்னும் ஆர்வத்தை வளர்த்து வருகிறது என்பதை பெருமையுடன் கூறிக் கொள் வதில மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி!👌👌🌺🌺👏👏🌸🌸🙏💐💐💐🙏🙏🌷🌷
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good children
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d Жыл бұрын
மிக்க நன்றி.தங்களின் விரைவான பதிலுக்கு.🙏🙏
@ponmariappan2203
@ponmariappan2203 Жыл бұрын
ஸ்ரீஆண்டாள் தாயார் ரெங்கமன்னார் திவ்ய திருவருளாலும் மென்மேலும் புகழ் மற்றும் செல்வாக்கு தேக ஆரோக்கியம் பெற்று வாழ குருஜிக்கு வாழ்த்துக்கள். மேலும் சூரியபகஸானும் சனீஸ்வரர் பகவானும் மிதுனத்தில் இணைந்த நிலையில் இரண்டு கிரகங்களும் குரு சாரம் வாங்கி இருப்பின் இந்த பலன் உண்டா? குருஜீ. நன்றி வணக்கம்.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@deepak9733
@deepak9733 Жыл бұрын
Good evening guruji❤️ take care... Nice watch 👌👌
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
நன்றி சகோ.. 💞
@theivanais
@theivanais Жыл бұрын
Super topic. Great 😊. Thanks for this information
@prasannaaksr9944
@prasannaaksr9944 Жыл бұрын
தனுசு லக்னம்: செவ்வாய்+புதன் சேர்ந்து கன்னியில் இருக்கின்றன குரு+ சந்திரன் மிதுனம் தில் இருக்கின்றன பலன் என்ன சொல்லுங்க sir
@sowmiyabalasubramaniyan3898
@sowmiyabalasubramaniyan3898 Жыл бұрын
10th sani,8th sun+puthan+ragu,6th guru for masam lakanam guru gi
@jegadeeshrakkan4471
@jegadeeshrakkan4471 2 ай бұрын
ஐயா வணக்கம், கன்னி லக்கனம் லக்கினத்தில் புதன், தனுசில் சனி, மிதுனத்தில் குரு இந்த பலன் உண்டா
@bhuvaneshbhuvi3968
@bhuvaneshbhuvi3968 Жыл бұрын
Meena lagnam , chandhiranum , guruvum inaiku kanniyil
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Very good explanation, thank you sir
@vijayganapathy9933
@vijayganapathy9933 Жыл бұрын
நன்றி குருவே 🙏 வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் இருக்கிறேன் தவறு மனதறிந்து யாருக்கும் செய்ததில்லை பிறகு ஏன் வாழ்க்கை இவ்வளவு கடினமான நிலை இதற்கு என்ன காரணம் குருவே 🙏பாவம் ஓரிடத்தில் பழி ஓரிடத்தில். இது எதனால்?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Karma
@vijayganapathy9933
@vijayganapathy9933 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 எதிர்பார்த்த பதில் நன்றி குருவே 🙏
@sivakumarr5477
@sivakumarr5477 Жыл бұрын
Making your surroundings with happiness . Karma will reduce.
@mounikasaransmd8504
@mounikasaransmd8504 11 ай бұрын
கடகம் லக்னம் 5,10ம்அதிபதி செவ்வாய் 12ல்,குரு 3ல் பலன் என்ன குருஜி
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 5 ай бұрын
Sir வீரபுத்தி யோகம், திரிக்கிராக யோகம் என்ன sir
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 Жыл бұрын
அருமையான பதிவு 👏
@Revathy216
@Revathy216 Жыл бұрын
ஐயா குருவும் புதனும் பரிவர்த்தனை ஆவதால் குருவிற்கும் புதனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Жыл бұрын
Excellent explanation Guruji
@BalaKrishnan-hn2zw
@BalaKrishnan-hn2zw 10 ай бұрын
Romppa Nandri
@l.prakash6894
@l.prakash6894 Жыл бұрын
குருஜி🙏 விருச்சிக லக்னம் , கடகத்தில் உச்சம் குரு+கேது, சிம்மத்தில் ஆட்சி சூரியன்+புதன்+சுக்கிரன்.நல்லதா குரு ஜி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ
@MohiSri
@MohiSri 3 ай бұрын
Mithunam lagnam 5 il guru puthan 7 il sukkiran appo ithu porunthumaa sir
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏 மிதுன லக்னம், கடகத்தில் குரு புனர்பூசம் 4ம் பாதம், மேஷத்தில் சுக்கிரன் அஸ்வினி 1ம் பாதம் ராசி, அம்சம் இரண்டிலும் ஒரே வீட்டில் இது புகழ்பெற்ற சந்தான பாக்கியத்தை கொடுக்குமா குருஜி.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@kosan9362
@kosan9362 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 🙏 நன்றி குருஜி 🙏🙏
@lathikashri5384
@lathikashri5384 Жыл бұрын
Vanakkam guruji,🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
@teenagevivasayam
@teenagevivasayam Жыл бұрын
குருவே சரணம்.. கடக லக்னம் மீனத்தில் செவ்வாயும் விருச்சிகத்தில் குருவும் எப்படி இருக்கும்
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskkaram ji 🙏🙏🙏.
@nmuzic2463
@nmuzic2463 Жыл бұрын
Guruji You have mentioned sivaraja yogam people may not have marraige life How come then good children ?
@annapooranis1300
@annapooranis1300 Жыл бұрын
Nandri guruji
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Жыл бұрын
Sir....for makara lagna person, if 5th & 10th athipathi both are sukra , it was in mesha with soorya, Chandra & budha( no graha got astha here) , & sukra seen here by thanusu guru , is this good or not much..
@user-uo8bc8xu1z
@user-uo8bc8xu1z Жыл бұрын
Ethu oru penen jathagathil eruthu etuka patum ma illa anota jathagathil etuka patum ma kojam kolabam
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 11 ай бұрын
Nanri guruve ❤🙏🏻🙇
@rosepetals9061
@rosepetals9061 Жыл бұрын
Thanks sriram Ji
@p4inslayer
@p4inslayer Жыл бұрын
Kanniya lagnam,5 il guru,10 il endha Graham illa,en payan eppadi erupan sir please sollunga sir, Son,miduna rasi ,thiruvathirai star,danusu lagnam
@elaa4647
@elaa4647 Жыл бұрын
Nandri
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Excellent sir 👏
@archanaravikumar1924
@archanaravikumar1924 Жыл бұрын
Magara lsgnum lagunatthil guru.. meenathil sukran,(vakram) pudan(vakram) suruyian. Eppadi irukum sir
@lalithav3904
@lalithav3904 Жыл бұрын
வணக்கம் குருஜி. லக்கினத்திற்கு 5இல் கேது மற்றும் சுக்கிரன் இணைந்து இருந்தால் குழந்தை உண்டா?
@muthuvelsuper4500
@muthuvelsuper4500 Жыл бұрын
Super guruji 🙏🙏🙏🙏🙏👏👏👏
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 ரிஷபலக்னம் கன்னி யில் சூரியன் துலா த்தில் புதன் விஷகம்1 ல் சனிபகவான் சுவாதி4 ல் ராகு சுவாதி3 ல் லக்னாதிபதி சுக்கிரன் விருச்சிகம் அனுசம் 1 ல் எத்தனை०/० நன்மை தரும் நன்றி🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50%
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி🙏குருஜி🙏
@lathikashri5384
@lathikashri5384 Жыл бұрын
Mithuna laknam kanni rasi laknathirku 4 le suriyan santhiran ragu inaivu patri oru pathivu podungal guruve 🙏
@badman3046
@badman3046 Жыл бұрын
Hi nan magara lagnam sukran 12 place la dhanusu house la irruku guru in mashem. guru 9 paarvai ya sukran na 12 house parkirar .
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good 👍
@radhakrishnang644
@radhakrishnang644 Жыл бұрын
Master risaba laknam sukran chevvai serkai chevvai saram sani thiruvaathirai natchathiram meethunathil la guru vakram simmathula puthan varkothamam 11th la enaku unda
@nelsons5804
@nelsons5804 Жыл бұрын
Thanks
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Arumai guru ji 🙏🙏🙏🙏🙏🙏
@SathishKumar-yr4lu
@SathishKumar-yr4lu Жыл бұрын
குருவே, மகரத்தில் சனி சந்திரன் (தேய்பிறை) சேர்க்கை, கடகத்தில் குரு உச்சம்+ செவ்வாய் + சுக்கிரன், கன்னி லக்கினத்துக்கு, புகழ் பெறும் குழந்தை பிறக்குமா? சூரியன், கேது + புதன் இந்த பத்தாம் வீடு?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
வணக்கம் குருவே 🙏
@rajeswariraaji5202
@rajeswariraaji5202 Жыл бұрын
5am athibathi suriyan 10il irunthal porunthuma?sani 9il undu
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 Жыл бұрын
சிம்மம் லக்னம் தனுசில் குரு ஆட்சி வக்கிரம் மிதுனத்தில் சுக்கிரன் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளது ஐயா அவர்கள் இருவரும் தனுசு லக்னம் இது புத்திர யோகமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good evening,sir,
@abilega6935
@abilega6935 Жыл бұрын
Ayya sultan guru inaivu than sirappa.... Guru sukran 7 m parvai sirappu illaya....
@kavipiryakavitha5533
@kavipiryakavitha5533 Жыл бұрын
குருவே நமஸ்காரம்
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
Good sir 👌
@mahakrishna481
@mahakrishna481 Жыл бұрын
மீன லக்னம் குரு துலாத்தில் சந்திரன் மகரத்தில் கஜகேசரி யோகமா? ஐயா
@saralat7897
@saralat7897 Жыл бұрын
🙏 thanks sir
@r.s4379
@r.s4379 Жыл бұрын
குருஜி...துலாம் லக்னம் 4ல் குரு 5ல் சந், 10ல் சந்ரன்.. குரு மகரம் வீட்டில் உள்ளார்... இவருக்கு புத்திரபாக்யம் கிடைக்குமா?...அய்யா
@r.s4379
@r.s4379 Жыл бұрын
கும்பராசி,மீனத்தில் சனி உள்ளார்.. (குரு+சந்+சனி) பக்கத்து, பக்கத்து ..வீடுகளில் உள்ளனர்...அய்யா
@dineshvishnu8354
@dineshvishnu8354 Жыл бұрын
Resba, lakkanam, lakkanattil, sani, chandran,4il, suriyan, pudan, sukkaran,7il, guru, ulladu, sir, nallada,sir 🙏🏼🙏🏼🙏🏼
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Ok
@dineshvishnu8354
@dineshvishnu8354 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 Жыл бұрын
கன்னி லக்னம் சனி துலாத்தில் இருந்து 3ம்பார்வையில் குருவையும் குருவின் பார்வை யில் புதன் இது புத்திர பாக்கியம் புகழ் உண்டா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@user-nm6wf1rl6v
@user-nm6wf1rl6v Жыл бұрын
Good evening guruve 🙏
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Kanni lagnam 5 house Lord sani retrograde in 5 house (Chandran saram ) 10 house Lord thanitha bhudhan in kadagam pervarthanai agi sani pakuraru good or bad for children sir guru sani empty 6 house parkuraru
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@sss4359
@sss4359 Жыл бұрын
மீனலக்னம் கடகத்தில் குரு செவ்வாய் விருச்சிகத்தில் சந்திரன் நல்ல சந்த்தான விருத்தி கிடைக்குமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@iraivi8127
@iraivi8127 Жыл бұрын
Inainthu illai anal 6il Sani atchi and 10il budhan atchi guru Thula thil irunthu parkirar puthra yogam unda sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@bhanumathivenkatarman6259
@bhanumathivenkatarman6259 Жыл бұрын
Thulam lagnam simma rasi Magam star 5il guru, chevai, budhan (kumbathil)and sani and kethu in 4th place (makara rasiyil) and sukran in meena rasiyil. Whether my horoscope has this yogam.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@bhanumathivenkatarman6259
@bhanumathivenkatarman6259 Жыл бұрын
Nandri
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Super anna
@SadhaASSadhaAS
@SadhaASSadhaAS Жыл бұрын
ஐயா.கடக லக்னத்திற்கு குரு செவ்வாயையும், செவ்வாய் குருவையும் பார்த்தால் என்ன பலன் ஐயா.குரு 2ல், செவ்வாய் 8ல்.செவ்வாயுடன் வளர்பிறை சந்திரன், குருவுடன் புதன், சூரியன், சுக்கிரன்.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@rameshk6039
@rameshk6039 Жыл бұрын
Super
@dhandapanic7764
@dhandapanic7764 Жыл бұрын
ஐயா அவர்களூக்கு வணக்கம் எனது மனைவி ஜாதகத்தில் கடக லக்னம் லக்னத்தில் சந்திரன் ஐந்தில் குரு ஒன்பதில் செவ்வாய் எங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இருவரும் புகழ் பெறுவார்களா கூறவும்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Good evening Sir. Very good information explained in a very neat way. Sir if what you said in the video is in horoscope but 5th house is occupied by pava graham will the child be a good person with name and fame.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little more problem
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Thank you Sir
@sathyadev909
@sathyadev909 Жыл бұрын
ஐயா கன்னி லக்னம் சிம்மத்தில் சூரியன் ஆட்சி மற்றும் லக்னாதிபதி புதன் இணைவு அவர்களை தனுசில் குரு அமைந்து பார்கிறார் இது நல்ல புத்திரர் பாக்கியம் கிடைக்குமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@santhoshnallasamy5865
@santhoshnallasamy5865 Жыл бұрын
வணக்கம்🙏 கும்ப லக்கினம், லக்னத்தில் செவ்வாய், ரிஷபத்தில் வக்ர சனி+சந்திரன், மிதுணமில் (5 இல்) வக்ர குரு மற்றும் ராகு. 11 இல் சூரியன், சுக்கிரன், கேது, புதன். பலன் எப்படி இருக்கும் இயா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@logeshwaranlogeshwaran8524
@logeshwaranlogeshwaran8524 Жыл бұрын
Unggal jathagathil pannam tharum grahangal yaar? Kannolli podunga guruji 😂
@zazarazazazarraa4022
@zazarazazazarraa4022 Жыл бұрын
மீனம் லக்னம்... குரு வக்கிரம் , வளர்பிறை சந்திரன் இணைவு கன்னி 🤔 5 செவ்வாய் 🙄
@annamalaim2635
@annamalaim2635 Жыл бұрын
Kanni Laknam 5il sani 6* budhan 15* 11il vakra guru + gethu...intha yogam evlavu % porunthum ayya?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50%
@annamalaim2635
@annamalaim2635 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 nandri ayya
@akjayaganesh5637
@akjayaganesh5637 Жыл бұрын
Vannakam appa
@govinaraju9625
@govinaraju9625 Жыл бұрын
Super from kuwaith
@prasannasukanya216
@prasannasukanya216 Жыл бұрын
எனக்கு கும்ப லக்னம் 5 குடைய புதன் சூரியநோடு 8 இல் உள்ளனர் 5 m பார்வையாக குரு பகவான் பார்க்கிறார் ...ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா sir?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@girinathp8813
@girinathp8813 Жыл бұрын
ஐயா,என் மகனுக்கு மிதுன லக்னம், 2ல் குரு உச்ச வக்ரம் , 10 ல் சுக்கிரன் உச்சம் ,செவ்வாய்+ கேது, பலன் எப்படி இருக்கும்?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 15 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 57 МЛН