இது போன்று ஒரு பில்டப் இல்லாத நேர்காணலை யாராலும் குடுக்க முடியாது... இவரோட அனுபவம் நாம் எந்த துறையாக இருந்தாலும் நமக்கு ஒரு பாடமே... ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களை மட்டம்தட்டி பேசியே ஒரு சில முன்னணி இயக்குனர்களை திரும்பி பார்க்க வைத்தவர்... மேலும் புது முக இயக்குனர் என்றும் பாராமல் பெருந்தன்மையோடு நடித்து கொடுத்தவர் நம்ம கேப்டன் அவர்கள்................
@2011var5 жыл бұрын
RK Selvamani interview is very honest. Also the way he describes his experience by itself is seeing a movie. Excellent narration.
@ganantharaja5 жыл бұрын
அருமையான மனிதர் அண்ணன் செல்வமணி, மிகவும் வியந்து பார்த்த இரண்டு படங்களுக்கு சொந்தக்காரர், மற்றும் மக்களாட்சி 😍
@0611131civil4 жыл бұрын
Saw the entire 3 hrs interview.. Hats off. better than recent movies.
@gopalakrishnan68925 жыл бұрын
வாழ்க்கையில் முன்னேறுவது கஷ்டம் இவர் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேற்ற்ம் அடைந்துள்ளார். இது நமக்கும் ஒரு பாடம்
@khamilahamed5 жыл бұрын
ஒரு முறை இவருக்கும் இசைஞானி இளையராஜாவிற்குமான விவாத்தை மிகவும் ரசிக்கும் விதத்தில் கூறியிருந்தார்.அது என்னன்னா,"புலன்விசாரனை மற்றும் கேப்டன் பிரபாகரன் படத்திற்கு நீங்கள் தேவையில்லை அதனால் அந்தப்படத்திற்கு ஓரிரண்டு பாடல்கள் மற்றும் Rerecording போதும்" என்றேன்.ஆனால் செம்பருத்தி படத்திற்காக அவரை அனுகும்போது உன் படத்திற்குதான் நான் தேவையில்லையேயா?இப்ப ஏன் வந்தேன்னு நக்கலாக கேட்ட அவரிடம்,இல்ல சார் இந்த படத்திற்கு நீஙகதான் தேவை என்றாராம் செல்வமணி.அதுபோல் செம்பருத்தி மிகப்பெரிய வெற்றிப்பெற அவருடைய இசைதான் காரணம் என்றாலும் மிகையாகாது. FEFSI விழா மேடையில் "பொண்டாட்டிக்கிட்ட சண்ட வந்தா அவ ஜெயிக்கலன்னாலும் பரவாயில்ல,அவ ஜெயிச்சமாதிரி ஒரு உணர்வையாச்சும் அவளுக்கு கொடுத்துடு" என்று அந்த நிகழ்வை மிக ரசிக்கும்படியாக ரோஜாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே சொல்லியிருப்பார்
@jayapalvaradhan35415 жыл бұрын
வெற்றிகள் எளிதல்ல என்பதை உணர வைக்கும் நேர்காணல்
@ramanathankuppusami30995 жыл бұрын
Director RKS sir, Expressing positive and mistakes of yours spontaneously is made the interactions more interesting. Others negative approach also expressed by you first time such interviews. 👏👌
@VK-zb1os5 жыл бұрын
Summa vazhkaila jeyika mudiyaathu.. salute sir!!
@rizwanjb27375 жыл бұрын
செல்வமணி சார் உங்கள் பேச்சு அருமை மணிவன்ணன் சார் நான் மதிக்கும் டைரக்டரில் ஒருவர் தங்கள் மணிவன்ணனிடம் தங்கள் வேளைபார்தது பெருமையாக இருக்கு உங்கள் இருவருக்கும் உடல் ஆரோக்கியமும் மண ஆரோக்கியமும் எல்லா வல்ல இறைவனிடம் பிறார்த்தனை செய்கிறேன் திபாவளி நல் வாழ்த்துக்கள்
@கார்த்திசத்யா5 жыл бұрын
மணிவண்ணன் அவர்கள் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதமே இறந்துவிட்டார்.. நம் அனைவருக்கும் மிகபெரிய இழப்பு அவருடையது...
@kumarann45695 жыл бұрын
25 ந்து வருடத்திற்க்கு முன்பே மக்களாட்சி என்ற படத்தின் மூலமாக நாட்டின் அரசியலை தேர்ந்தெடுப்பவர்கள் மக்களோ அரசியல்வாதியோ அல்ல வணிகர்களே என்பதை ஒரு சராசரி மனிதனுக்கும் தெரியப்படுத்தியவர் திரு செல்வமணி அவர்கள்.....அதை மறக்கமுடியுமா.
@dukewilliams61425 жыл бұрын
super recollection
@guruzinbox5 жыл бұрын
ஆர்கே செல்வமணி புலன் விசாரணையில் கலக்கினார். இவரது கேப்டன் பிரபாகரன், நான் தியேட்டரிலேயே 15 தடவைக்கு மேல் பார்த்தேன். நான் அதிக முறை பார்த்த ஒரே படம் இது தான். Professional.
அதிரடி திரைப்படங்கள் உங்களோடு சரி அண்ணா....மீண்டும் எப்போழுது...?🌸🌸🌹🌹வாழ்த்துகள்...
@mglegends4535 жыл бұрын
Athiradi always no help.. And no logic also..
@dharmarasu80215 жыл бұрын
@@mglegends453 சினிமா ஒரு ரசனை பொழுதுபோக்கு தான் ...எல்லாம் சரியா செய்ய இயலாது சகோ...
@mglegends4535 жыл бұрын
@@dharmarasu8021 I too tell same thing..bro.. Cinema is entertainiment only.. Not real.. So.. Nadigara thalai la Thooki vachittu adathinga..
@dharmarasu80215 жыл бұрын
@@mglegends453 என்ன சகோ சொல்லுறீங்க நான் பொழுதுபோக்குனு சொல்லுறேன் ..சமந்தமில்லாம தலையில தூக்கி வைச்சு நான் கொண்டால..நீங்க உண்மையான பேரை வையுங்க😃😃
@mglegends4535 жыл бұрын
@@dharmarasu8021 Rembo nandri.. Sago..
@iimbmsshiva5 жыл бұрын
Dear Chitra Sir, Wish to place my appreciation to the way you conduct an interview, bringing out the best and the hidden truth which is never known. Inspite of so many anchors, so many interviews and channels available today , no wonder you stand apart. Keep up the good work Sir. You are a feather in the cap and trend setter !
@srikhanthmohan45605 жыл бұрын
Super interview sir..! Upload the next part soon
@Sivad997834 жыл бұрын
'Setup wise ' என்ற முறையை பின்பற்றி ஷாட் வைக்கும் முறையே அதிகமாக கற்றுக் கொடுக்கப்பட்டது என்பது திரைப்பட கல்லூரியில்தான்.
@brintak77525 жыл бұрын
Excellent interview!! lession for youngsters.
@rajelango14645 жыл бұрын
Selva mani sir , you got wonderful sense of humour.Brilliant 👏🏻👏🏻👏🏻👏🏻
@senthilk11485 жыл бұрын
Sir.குற்ற பத்திரிக்கை படத்தை பற்றி சொல்லுங்க.மிகவும் 91 ல் எதிர்பார்க்கப்பட்ட படம்.
@jeyawaits15 жыл бұрын
Super sir!!! நன்றி சித்ரா Sir
@prabakarangovindarajgovind42795 жыл бұрын
Genuine interview
@velayutamsambuvarayar10944 жыл бұрын
Milestone of life of r k selvamani
@n.muthukrishnannagarajan76605 жыл бұрын
very motivational speech....
@sheikhussain41395 жыл бұрын
Chitra Sir உங்க இன்ட்ரியூ வாராவாரம் எதிர்ப்பார்க்கிறேன் உங்க ரசிகனாக!
@shajahan23675 жыл бұрын
Who is waiting for Part 3?
@செந்தூர்சிவா5 жыл бұрын
சித்ரா சார், மிகிழ்மிகு தீபாவளி நல்வாழ்த்துகள்.
@sakthi_veld5055 жыл бұрын
Thalaivar Captain....👍
@muthusamy85 жыл бұрын
Narrating the way superb
@mohammedthawfiq85685 жыл бұрын
Sound romba slow a iruku enaku mattum a illa ellarukum a nu theriyala sound konjam high a iruntha nalla irukum but interview Superb Manivannan legends
@kalimuthu17294 жыл бұрын
Selvamani your great
@hafa20115 жыл бұрын
VERY NICE INTERVIEW
@prajeth4 жыл бұрын
13.47...me too laughed 🤣🤣 really v interesting RK sir ur interview
@retheeshs97014 жыл бұрын
RKS SAB HANDSOFF FROM KERALA.,FOR MAKING VIJAYAKANTH SIR.,A GREAT EVER ACTION KING.
@dailynews30055 жыл бұрын
chitra sir selvamani sir interview very intresting. kindly upload part 3 plz
@Agri.pandian-07-074 жыл бұрын
நீங்கள் இயக்கி மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து, கிட்டத்தட்ட 17 வருடம் பொறுத்து ரிலீசான குற்றப்பத்திரிகை திரைப்படத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லலையே ஆர் கே சார்!
@SathishKumar-ki5iy5 жыл бұрын
Mass captain super hero
@Derbyjana5 жыл бұрын
Straightforward is really a plus and minus
@jayanandhini6013 жыл бұрын
Sir Description la previous links part 1, part 2 nu kodutha nalla irukum navigate pana
@mohamedrafeek99825 жыл бұрын
good interview...🌷🌷🌷
@vijaym48705 жыл бұрын
Wat a background work.. amazing
@viswanaths23155 жыл бұрын
Extra ordinary Interview
@satishkumarsubramaniam5875 жыл бұрын
All good but the audio is not good selvamani sir voice is low Chitra sir voice is loud so can concentrate on audio side
@SPMobiles-ev2jg5 жыл бұрын
அருமை சார்
@TheNasuru5 жыл бұрын
Waiting for next part
@brintak77525 жыл бұрын
Hello Selvamani Sir I think u are well qualified to write a biography.
@MPKAM20085 жыл бұрын
Sema interview... 👍
@anubhavkrishna5 жыл бұрын
Captain Vijayakant sir legend
@gopala75985 жыл бұрын
Captain is the legend.
@செந்தூர்சிவா5 жыл бұрын
புலன் விசாரணையும் கேப்டன் பிரபாகரனும் ஏற்படுத்திய அதிர்வலைகளை நான் அனுபவித்திருக்கிறேன்...
@noodlesready14395 жыл бұрын
Please share about than anna i dont know
@mglegends4535 жыл бұрын
@@noodlesready1439 ippo therinju Enna panna pora?
@noodlesready14395 жыл бұрын
@@mglegends453 enaku reply pani ne enna panunio adha tha 😀😀😀😀
@செந்தூர்சிவா5 жыл бұрын
புலன் விசாரணையின் போஸ்டரே அனைவர் கவனத்தையும் கவர்ந்தது... இரவில் பெய்யும் கனமழையில் போலீஸ் சீருடையில் கால்முட்டிவரை இருக்கும் அன்றைய கால ரெயின் கோட்டுடன் மழையில் நனைந்தபடி விஜய்காந்தின் சிவந்த கண்கள் மிரட்டி எடுத்தது. குறிப்பாக இந்த படங்களின் வில்லன்கள் மிகப்பெரிய பெயர் பெற்றார்கள். பொதுவாகவே வில்லன் அதிக பலம் கொண்டவனாக காட்டினாலே திரைக்கதை அதகளப்படும். அவ்வாறே புலன் விசாரணையில் அறிமுகமாகிய சரத்குமாரின் முறுக்கேரிய உடர்கட்டு கொண்ட அந்த வில்லன் பாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.. இந்த வில்லனை விஜயகாந்த் சமாளிப்பாரா என்ற ஆர்வத்தை தூண்டியது. கூடவே ஆனந்த்ராஜின் வில்லத்தனமும் படத்திற்கு வலு சேர்த்தது. ஊமைவிழிகளை தொடர்ந்து ஒரு மிகச்சிறந்த க்ரைம் த்ரில்லராக அமைந்தது புலன் விசாரணை. இயக்குனரின் பெயருக்கு பின்னால் DFT என வந்தாலே ஒரு மரியாதையை உண்டு பண்ணிய காலகட்டம்.
@noodlesready14395 жыл бұрын
@@செந்தூர்சிவா thanks anna, some auto shankar character also there I think anna
@ssgkkumar5 жыл бұрын
Kindly release the 3rd part
@sachinselva75414 жыл бұрын
1.30 goosebumb moment
@viswanaths23155 жыл бұрын
R.K.Selvamani 3rd episode telecasting when
@NiVa1695 жыл бұрын
Next part eppo sir...eagerly waiting..
@karthikeyanm17385 жыл бұрын
Pulan visaranai one of the top10 best film in tamil
@user-qz7ew4yr2v11 ай бұрын
Also captain prabhakaran. Both are example of screen play, dialogue and best editing
@muthusamy85 жыл бұрын
Best interview ever seen...Waiting next parts...
@vijayragav77853 жыл бұрын
He is very good director
@TheNasuru5 жыл бұрын
Chitra sir, Enna Aachu part 3, Summa Iruntha ena Eppdi pannitinga, waiting so long Ennanga Panringa............ Please part 3 podunga pa
@dailynews30055 жыл бұрын
plz upload part 3 asap
@SK-ph5ep5 жыл бұрын
இயக்குனர் வேலை இவ்வளவு கஷ்டமானதா?
@karthikeyanm17385 жыл бұрын
Great effort director sir neengelaam evloo kastapateukeengaa
@muthuboss5665 жыл бұрын
Caption mass avar kuda Irukanum avara pakanum nu aasaiya iruku
@amarantirupur5 жыл бұрын
Makkalaatchi part 2 ueppozhuthu
@anburaja63455 жыл бұрын
Nice speech
@sofiabanuj79615 жыл бұрын
Cithra sir Unga Mike is nice. Selvamani sir dhu voice louder ah illa
@jeyawaits15 жыл бұрын
Next part போடுவதற்கு நல்ல நேரம் இன்னும் வல்லைங்களா சார்
@prakashdavidson97005 жыл бұрын
Chitra Sir were is rks 3rd part eagerly waiting
@SakthiVel-ns8pr5 жыл бұрын
part 3 upload pannunga
@milkymasdq66305 жыл бұрын
sir part 3 quick ah upload panunga sir
@rajaramanv5 жыл бұрын
Please give the link here to earlier and later parts of the sequel.
@rickyr13555 жыл бұрын
Link 1 = Clicking the Touring Talkies logo Link 2 = Using the KZbin search box on top of the page Link 3 = But the Best link is to start using your own brain and not expecting spoon feeding.
@vprabhu97585 жыл бұрын
Please part - 3
@jpaulclitus13275 жыл бұрын
Waiting for next part chitra sir
@Yokeshmalkan3 жыл бұрын
So Ibrahim rawuthar is like our manager.. thambi next increament oru 2 varusam avumpa
@dharaneeshgl60443 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@karthikdamodharan38465 жыл бұрын
R.K.Selvamani | Chai With Chithra interview Part-3 available ah?
@prabakarann94615 жыл бұрын
Pls release rk selvamani 3 part
@selvamm2555 Жыл бұрын
❤❤❤❤❤
@sgramesh19805 жыл бұрын
அரசியல் செம படம்
@selvakumar13154 жыл бұрын
Good
@boopathymurugan93925 жыл бұрын
Part 3 irukka ila delete pannitingala...Seekiram upload pannunga ya...Evlo tha wait pandrathu
@karthikk-jc2ui5 жыл бұрын
Sir..part 3 EPA release panuvinga???
@sguhan1235 жыл бұрын
Next part please
@SakthiVel-ns8pr5 жыл бұрын
ராமராஜ ைன நேர்காணல் எடுக்க சார்
@mglegends4535 жыл бұрын
Yes.. He was good competition to vijayakanth in village side those periods..
நாலு Part ah எடுக்குறது தப்பு இல்ல,ஆன ஒரே கோர்வையை காட்டுங்க, சுவாரஸ்யம் குறையுதுயா சித்ரா
@aravinthrajendran9915 жыл бұрын
perarasu mech I too wish the same
@emilsonemilianus51005 жыл бұрын
👍👍👍
@r.sivakumarrajamani90655 жыл бұрын
Pl released 3rd part today
@az83354 жыл бұрын
Today saw captain prapakaran jaya tv super movie...... 1.30 edit panni English la dub panni netflix la ott la podunga...re-release pannunga name it smuggler veerapa