தோமையார் இந்தியாவில் எழுப்பிய 7 ஆலயங்கள்| அவர் பதித்து சென்ற அழியா கால்த்தடம்|

  Рет қаралды 28,969

Punithargal Saints

Punithargal Saints

2 жыл бұрын

தோமையார் இந்தியாவில் எழுப்பிய 7 ஆலயங்கள்| அவர் பதித்து சென்ற அழியா கால்த்தடம்| புனிதர்கள் SUPER HIT வீடியோக்கள்:
Top 10 : மரியன்னை காட்சிகள்
• Top 10 : மரியன்னை காட்...
Top 10 : அதிசயப்புனிதர்கள்
• Top 10 : அதிசயப்புனிதர...
Top 10 : புனிதர்கள் வீடியோக்கள்
• Top 10 : புனிதர்கள் வ...
Top 10 : மறைசாட்சிகள்
• Top 10 : மறைசாட்சிகள்
Top 50 : புகழ்பெற்ற புனிதர்கள் II
• Top 50 : புகழ்பெற்ற பு...
Top 20 : மரியன்னை வீடியோக்கள்
• Top 20 : மரியன்னை வீடி...
Top 100 : புகழ்பெற்ற புனிதர்கள் I
• Top 100 : புகழ்பெற்ற ப...
செபமாலை : வலிமையான ஆயுதம்
• செபமாலை : வலிமையான ஆய...
பாவமன்னிப்பு திருப்பாடல்கள் : திருவாளர். அருளப்பன் பாப்பையா
• பாவமன்னிப்பு திருப்பாட...
Top 10 : நற்கருணை புதுமைகள்
• Top 10 : நற்கருணை புது...

Пікірлер: 83
@sesuanburajv7822
@sesuanburajv7822 2 жыл бұрын
புனிதரே தோமையாரே நாங்கள் உண்மையான விசுவாசிகளாக விசுவாசம் தளராமல் வாழ எங்களை ஆசீர்வதியும்... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்..
@emmanueldevadoss1836
@emmanueldevadoss1836 5 ай бұрын
அருமையான ஆலய விளக்கம் என் தேவனே என் ஆண்டவரே எங்கள் நாட்டையும் தலைவர்களையும் மக்களையும் ஆசீர்வதியும் புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@andrewsangelin7628
@andrewsangelin7628 2 жыл бұрын
அருமையாக இருந்தது தங்களது தோமையாறின் ஆலய விளக்கம் மிக்க நன்றி
@hildahilda4075
@hildahilda4075 2 жыл бұрын
தோமையாரின் 7ஆலயங்கள்‌‌ மிகவும் அருமை. அவரின்‌‌ தியாகம்.ஆண்டவர்‌ மீது அன்பு‌‌கொண்டு‌தன்னையே அற்பனித்துக்‌‌கொண்டார் கேரளாவை மிகவும் நேசித்தார்‌ கேரள‌‌ மக்கள் மக்கள்‌ ‌இவரை அதிகம் விரும்பினர்‌ ‌மிகவும்‌நன்று.
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
All thanks only to Jesus yesappa yesu done lots of miracles by God's grace Jesus Yesu amen
@Raj-gq1qx
@Raj-gq1qx Жыл бұрын
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும் இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க
@goudhamyroy2864
@goudhamyroy2864 2 жыл бұрын
Excellent explanation of St. Thomas 👍👍👍👍👌👌👌 St. Thomas he is wonderful example who has lived his whole life in preaching the Word of God.
@marcusstionis9888
@marcusstionis9888 2 жыл бұрын
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.
@johnglitus2081
@johnglitus2081 2 жыл бұрын
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டீக் கொள்ளும்
@nicolasnicky6605
@nicolasnicky6605 2 жыл бұрын
arumai Anna ❤
@jesus-cl3ok
@jesus-cl3ok 2 жыл бұрын
Nanree Appa 🙏🙏🙏🙏
@gaitangomez6777
@gaitangomez6777 2 жыл бұрын
அப்போஸ்தலராகிய அர்ச்ஸ்ட தோமையாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.
@sakthivelmeshack1981
@sakthivelmeshack1981 2 жыл бұрын
புனித தோமையார் அவர்கள் எழுப்பிய ஏழு ஆலயங்கள் பற்றி விளக்கமாக கூறினீர்கள் .உள்ளம் மகிழ்கிறது
@apvimalkanth7794
@apvimalkanth7794 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் விமல்காந்த்
@johnsagayaraj123
@johnsagayaraj123 2 жыл бұрын
St. Thomas pray for us
@aristofernando505
@aristofernando505 2 жыл бұрын
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@arulsrifaraja9395
@arulsrifaraja9395 Жыл бұрын
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@Ravishankar19682
@Ravishankar19682 Жыл бұрын
Praise the Lord💯✝️with Tribute and Glory💯✝️🙌🙏🏼🙏🏼
@jesuiruthayaj9524
@jesuiruthayaj9524 2 жыл бұрын
Amen yesuve Ave Maria🙏 st.thomas pray for us❤
@lilyrosetamijarassan6566
@lilyrosetamijarassan6566 2 жыл бұрын
Praise the lord &praise st.Thomas
@laurentedwardpeiris2005
@laurentedwardpeiris2005 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது
@i.a.yagappar3237
@i.a.yagappar3237 2 жыл бұрын
ஆமென் 🙏
@lourdhumary689
@lourdhumary689 2 жыл бұрын
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும
@pathimageorge4155
@pathimageorge4155 2 жыл бұрын
st Thomas bless my son Richard and shara
@claramary5320
@claramary5320 Жыл бұрын
Thank you jesus praise the lord,
@paulraj37
@paulraj37 2 жыл бұрын
Plz Chennai parangi maligaiyil kattiyathu eppothu
@nicolasemile5232
@nicolasemile5232 9 ай бұрын
Praise the Lord Jesus
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Thanks brother give tell us more about St.Thomas and all please jesys Yesu yesappa bless your yes pray
@sophiaalexander3346
@sophiaalexander3346 2 жыл бұрын
St Thomas pray for my brother Antony Jeyaseelan
@iyappannatarajan8077
@iyappannatarajan8077 2 жыл бұрын
Praise the Lord, Thank you Father for giving us such a wonderful information, BVM'S Blessings.
@johnkennedy1220
@johnkennedy1220 2 жыл бұрын
Amen
@antonysiluvuai8747
@antonysiluvuai8747 2 жыл бұрын
Visuvasatinkootai punitha Thomaiyar vazha
@arockiaraja2530
@arockiaraja2530 Жыл бұрын
Very nice, St, Thomas pray for me and all
@tonyblair.vblair7646
@tonyblair.vblair7646 2 жыл бұрын
im from St Thomas church banglore HAL parish since from my childhood till now I didn't know the achievement of St Thomas I only know some parts of his miracles .But today after watching this documentary it teached that St. Thomas who is not just a saint of the doubt but also he is a great patron of spiritual conversation let's pray through him for today's youth who struggle hard to believe in God and grow up in spiritually. and also for those who are yet doubting God in the holy euchrist...
@roseantony6825
@roseantony6825 2 жыл бұрын
Thank you Fr. for the presentation. Can you please do a talk on "Our Lady of Good Success". Regards.
@josphinesiril9029
@josphinesiril9029 Жыл бұрын
Thank you f.r.
@arokiyarajarokiyaraj8209
@arokiyarajarokiyaraj8209 Жыл бұрын
இறை மகனின் பனிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@ebialbert6714
@ebialbert6714 Жыл бұрын
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@manaamaithi226
@manaamaithi226 Жыл бұрын
Thanks
@RajaRaja-hq2tn
@RajaRaja-hq2tn 2 жыл бұрын
புனித தோ மை மாமுனியே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆமென் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க
@Arockiavanan
@Arockiavanan 2 жыл бұрын
புனித தோமையார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
@leodhana8263
@leodhana8263 2 жыл бұрын
AMEN
@rajendrank8257
@rajendrank8257 Жыл бұрын
Amen Amen Amen
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 2 жыл бұрын
Valuable information
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Amen praise the Lord
@steffyanto4727
@steffyanto4727 2 жыл бұрын
என்னுடைய கணவர் வேலைக்காக செல்லும் பொழுது மருத்துவ சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் இருந்தது... உடனே நான் எங்கள் பங்கு ஆலயமாகிய தோமையாரிடம் கண்ணீர் விட்டு ஜெபித்தேன்.. ஜெபித்து நான் வீடு வருவதற்கு முன்பே நல்ல செய்தி கிடைத்தது.. டாக்டர் சான்றிதழ் எல்லாம் சரி என்று... இதில் வியப்பு என்னவென்றால் அந்த டாக்டர் பெயர் Dr. தாமஸ்... கோடான கோடி நன்றிகள் எம் புனிதர்க்கு... 🙏🙏🙏... My lord My God ...
@brightjerald6299
@brightjerald6299 2 жыл бұрын
Praise the lord
@joswinmichael7644
@joswinmichael7644 Жыл бұрын
Praise the lord 🎉
@ragemano
@ragemano 2 жыл бұрын
Very good video father. Lots of new info about St. Thomas. Praise the Lord.
@benadiktaanthony9998
@benadiktaanthony9998 Жыл бұрын
Amen Appa 🙏
@SenthilSenthil-bz7it
@SenthilSenthil-bz7it 20 күн бұрын
🙏Amen🙏❤❤❤
@arulananthua7103
@arulananthua7103 2 жыл бұрын
This video was very nice and you upload many st videos pls sir 🙏
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 5 ай бұрын
தமிழ்சிந்தனையாளர் பேரவைசானலைகாணவும் நண்பர்களே
@nirmalraj9014
@nirmalraj9014 2 жыл бұрын
THOMAIYARA ENGALA INTHA FOURTH SEMESTER LA ALL PASS PANNA VAIBGA JESUS PLEASE JESUS ENGALUKU ELLA SUBJECT QUESTION EASY AA IRUKA VAINGA NANGA PADICHATHA VARA VAINGA
@merlinsheeba8056
@merlinsheeba8056 2 жыл бұрын
Little mount, st.thomas mount கால் தடம் பற்றியும், அவர் மறைந்திருந்தது பற்றியும் சொல்லுங்க.
@susaianand8528
@susaianand8528 2 жыл бұрын
St .Thomas Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arokiarajua817
@arokiarajua817 2 жыл бұрын
St thoma pray for us to all
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny 2 жыл бұрын
AMEN. AMEN
@arulseeli6040
@arulseeli6040 10 ай бұрын
O my Lord😮😊
@aswinshajigo3274
@aswinshajigo3274 2 жыл бұрын
7 th church i know 😍❤️st.thomas pray for us
@irinrose2426
@irinrose2426 2 жыл бұрын
Appa engalukaga mantadum Appa ❤️
@Ravishankar19682
@Ravishankar19682 Жыл бұрын
Hail St Thomas, My God🙏🏼✝️My Lord ✨🙏🏼✝️
@paaulinerethinam7199
@paaulinerethinam7199 2 жыл бұрын
St.Thamos pray for us
@wilwill1427
@wilwill1427 Жыл бұрын
St Thomas pray for us 🙏
@sagayamsagayam3949
@sagayamsagayam3949 Жыл бұрын
St Thomas pray for us
@nishajegan7528
@nishajegan7528 2 жыл бұрын
There is one more church araikoil in thuckalay.kanyakumari district.
@Mary-tp8kj
@Mary-tp8kj 6 күн бұрын
Arumai Yaa Na Tamil Uchcharippu... Thomaiyaaridam Eangaluk Kaaga Veandik Kollungal Please.
@johnsoosaimanickam2704
@johnsoosaimanickam2704 Жыл бұрын
st.thomas please pray for us 🙏❤️
@jayaseelan4847
@jayaseelan4847 2 жыл бұрын
St.Thomas plese pray for us 🙏
@rajaj7473
@rajaj7473 2 жыл бұрын
81 : 4,5
@johnpeter1240
@johnpeter1240 Жыл бұрын
PrisTheLodJeses
@violetmery3083
@violetmery3083 2 жыл бұрын
புனித தோமையார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@user-bn6mz8mk2d
@user-bn6mz8mk2d 11 ай бұрын
கேரளாவில் மலையாட்டூர் குறுசுமலை என்ற மலையில் தோமையார் கால்பதித்த இடம் என்றும் காலடி என்றும் ரோமமார்கத்தார் காசு வசூல் வேட்டை.
@anochrisin3089
@anochrisin3089 Жыл бұрын
புனித தோமையார் தான் எழுப்பிய அனைத்து ஆலயங்களுக்கும் புனித மரியன்னை ஆலயம் என பெயர் வைத்தார் என்ற தகவல் உண்மை தானா?
@selvaashokrani4845
@selvaashokrani4845 2 жыл бұрын
Please safeguard all the churches established by ST Thomas otherwise the sangi fellows will claim as Sivan temples
@lourdunesan1076
@lourdunesan1076 2 жыл бұрын
St. Thomas please pray for us
@selvasuban1753
@selvasuban1753 2 жыл бұрын
St.Thomas pray for us
@tharunstore8749
@tharunstore8749 Жыл бұрын
புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@josephjayaseelan3907
@josephjayaseelan3907 2 жыл бұрын
புனித தோமையரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 13 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН