தங்களுடைய குரல் வளத்திலும், நேர்த்தியான வார்த்தை நீங்கள் தொகுத்து வழங்கும் திறமை அருமை. ✍️✍️👌👍
@Newsmixtv4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@akrasrahmatullahrahmatulla39696 ай бұрын
நான் கண்ட பதிவுகளில் மிகவும் நேரடியான பதிவு நடிகை பிரமிளாவின் நேரடி பேட்டி பார்த்து வியர்ந்துபோனேன் கோடான கோடி நன்றிகள் ஐயா தொடரட்டும் தங்கள் கலை பயணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍
@Newsmixtv6 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!.....
@ramamurthyrramakrishnan-zu4fe6 ай бұрын
அருமை.
@2000PechiKrishnanTN6 ай бұрын
எவ்ளோ தகவல். உங்களுக்கு 👏👏
@GomathiGunasekaran-k7p6 ай бұрын
ஐயா, குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி சுமதி, கனி முத்து பாப்பா, பெத்த மனம் பித்து, சுடரும் சூறாவளியும் படத்தில் ரொம்ப ரொம்ப அருமையாக நடித்த ஜெயா இப்போது எங்கே இருக்கிறார்கள்? பிரமீளா அம்மா வை நீங்கள் பேட்டி எடுத்த மாதிரி இவர்களையும் நீங்கள் சந்தித்து எங்களுக்கு அவர்கள் உங்கள் சேனலில் பேட்டி கொடுக்க வேண்டும் என்று உங்கள் ரசிகையாக நாங்கள் கேட்டு கொள்கிறோம். உங்கள் தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழுத்தமாக நிதானமாக தெளிவாக இருக்கிறது. 🙏
@Newsmixtv6 ай бұрын
தங்களின் பகிர்விற்கும் - ஆலோசனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்!...
@vasunath40286 ай бұрын
Sumathi living in Canada.jaya is the wife of v.c.guhanathan old director living in Chennai
@premanathanv85686 ай бұрын
அனைத்தும் புதிய தகவல்கள் 🤝👏👌 தங்கள் பதிவுகள் அனைத்தும் தனித்துவமானது..❤❤ மகிழ்ச்சிங்க கண்டிப்பாக அனைவருக்கும் பகிர்வேன் நன்றி நன்றி 👌👏பிரமீளா அவர்களின் பதிவு நிறைய பேர் பாராட்டினார்கள் நன்றி நன்றி 👌👏🤝❤
@Newsmixtv6 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@mohanankunhikannan37316 ай бұрын
நடிகை புஷ்பவள்ளி அவர்களின் இதுவரை அறிந்திடாத வாழ்க்கை பயணம் பற்றிய தொகுப்பு அருமை.
@Newsmixtv6 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@aaronshan89566 ай бұрын
ஒருவருடைய வாழ்க்கை பயணத்தில் ஒன்றுக்கு மேற்மட்டோர் இனைந்தால் குழப்பங்கள் தான் மிஞ்சும். அதுவும் பெண் என்றால் சொல்லதேவையில்லை. Iron Lady யா இருந்தால் சமாளிப்பார்கள் ராதிகா , லஷ்மி உதாரணம்
@kalaivania34556 ай бұрын
சார்ர்ர்ர் நான் கொஞ்சமும் எதிர்பாராத முற்றிலும் புதிய தகவல்களுடன், புகைப்படங்களுடன் நேர்த்தியான முறையில் ஒரு பதிவு தந்தமைக்கு நன்றி சார்.அபூர்வ பதிவு சார்.🎉❤
@Newsmixtv6 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@krishnamurthyi16816 ай бұрын
புஷ்பவல்லி அவர்கள் நடித்த சில படங்கள் பார்த்துள்ளேன். பாலிவுட் பிரபல நடிகை ரேகா அவர்கள் ஜெமினி கணேசனின மகள்தான் என்று மக்களுக்கு தெரியவே பல காலம் பிடித்தது. என்ன கொடுமை இது என்று நடிகை ரேகாவையும் அவர்கள் தாயார் புஷ்பவல்லி குறித்தும் வேதனைப் பட்டதுண்டு. பழம்பெரும் நடிகை புஷ்பவல்லி அவர்களைப் பற்றி பல விவரங்களை பலரும் அறிய பகிர்ந்ததற்கு நன்றி.
@Newsmixtv6 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mspstereoscopic13146 ай бұрын
2:20
@KalaSekar-e6u6 ай бұрын
ஒரு முறை வாழ்க்கை தவறியது என்றால் வாழ்க்கையே பிரச்னைதான்
@nilathozhi286 ай бұрын
இவர் நடித்த சம்சாரம் திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤
@nallanmohan6 ай бұрын
This is the firts time I saw detailed story of Pushpavalli. What we heard was only Gemini Ganeshan's keep. But with your video, we got full story of the actress. Thanks.
@Newsmixtv6 ай бұрын
Thanks for your support and kind wishes!...
@dhanalaksmi18396 ай бұрын
இவர் குழந்தை சீதையாக நடித்த திரைப்படத்தில் ராமனாக நடித்த நடிகர் யார் பா?
@venivelu45476 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@najmahnajimah87286 ай бұрын
Sir neegal tharum anaithu pudu pudu pathiuku mega nadri kalantha vanakam P. V ammavin arumaiyana vazkai payana video pathiu thanks sir 🙏
@Newsmixtv6 ай бұрын
தங்களின் தொடர் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..
@RamachandranSundaresan-k6m6 ай бұрын
இவரது மகன் பாப்ஜி குலவிளக்கு படத்தில் சரோஜாதேவியின் தம்பியாகவும், வியட்நாம்வீடு படத்தில் சிவாஜியோட மகளின் காதலனாகவும் நடித்தார்.
@raaji_lk6 ай бұрын
இந்த பாப்ஜி தான் குட்டி பத்மினியின் அக்காவின் கணவர் என்று நினைக்கிறேன்
@rksekar49486 ай бұрын
மாஸ்டர் பாப்ஜி பக்த மார்க்கண்டேயா செஞ்சுலட்சுமி படத்தில் மார்க்கண்டேனாக ப்ர்க்லாதனாக நடித்தார். மணாளனே மங்கையின் பாக்யம் படத்தில் ஜெமினி அஞ்சலி மகனாக நடித்தார். தங்களின் இந்த தொடர் மூலம் அறியாத செய்திகள் பலவற்றை மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது. வேதாந்தம் ராகவைய்யா அஞ்சலி தயாரிக்கும் படங்களின் இயக்குனராக பணி செய்திருக்கிறார்
@Newsmixtv6 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@SanthaSelvakumari6 ай бұрын
Super sir
@shanthiappavoo55306 ай бұрын
She was known as Rekha,s mother and Gemini,s second wife. But only now I have come to know so many details about her.
@damodaran42676 ай бұрын
❤❤❤
@gurumoorthy1516 ай бұрын
கலையுலகில் அடுத்தடுத்து இன்றும் தொடரும் காதல் மணங்களால் சஞ்சலங்களை சந்திக்கும் வாழ்க்கை போராட்ட நட்சத்திரங்களுக்கு முதன்மை உதாரண நடிகை ! திரைத்துறை வாய்ப்புகளை திறம்பட தந்தவர் சொந்த வாழ்வில் தடுமாறி தடுமாறி தடுமாறி............ 👎! நன்றி🙏
@minklynn19256 ай бұрын
புஷ்பவல்லி நடிகையின் வாழ்க்கை பயணத்தில் இவ்வளவு வேதனைகளா?
@shakthichannal1326 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@anbouvolcy12116 ай бұрын
arumeiyana padiv amma poochpavalli
@Newsmixtv6 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@parameswarishanmugalingam21566 ай бұрын
ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் தாயார் யார்
@Newsmixtv6 ай бұрын
அலமேலு அம்மையார்!...
@sairam2396 ай бұрын
அவர் பெயரும் பாப்ஜி தான்.
@shanthiv27026 ай бұрын
Ivanga not babuji . Babuji is mother of kamala selvaraj family she is hindi actress rekha's dhan lakshmi's mother
@umamaheswari46256 ай бұрын
Illai, Baabji yenbathu, Pushpavalli ammaavin paiyanin peyarnu sonnaangale. Naankooda, Dr. Kamala Selvarajoda amma peraachchennu kuzhambitten.
@Newsmixtv6 ай бұрын
@umamaheswari4625 இரண்டு பேரின் பெயரும் பாப்ஜீ தான்! நன்றி
@umamaheswari46256 ай бұрын
@@Newsmixtv நன்றி. டாக்டர் கமலாவோட அம்மா பேரு, பாப்ஜி னு எனக்குத் தெரியும். நடிகை புஷ்பவல்லி பையன் பேரும், பாப்ஜி னு தெரியாது. நடிகை புஷ்பவல்லி போட்டோவையே, நான் இப்போதான் பார்க்கறேன். இவங்களைப்பற்றி, எங்கம்மா அடிக்கடி சொல்லிக் கேட்டுருக்கேன். இந்த நடிகையைப்பற்றி, தெரியாத பல விவரங்களை எங்களுக்கு அளித்தமைக்கு, மிக்க நன்றி, நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே! மேலும், நடிகை பிரமீளாவுடனான, தங்களது நேர்காணலையும்(3 பகுதிகள்), பார்த்து ரசித்தோம். மிகவும் அருமையாக இருந்தது. உங்களுடைய கணீர்க் குரலை மட்டுமே கேட்டுப் பழக்கப்பட்ட எங்களுக்கு, உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. மிக்க நன்றி.