News360: தந்தை சொத்தில் மகள்களுக்கும் உரிமை; உறுதிபடுத்திய உச்சநீதிமன்றம் | 22/01/2022

  Рет қаралды 157,015

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

2 жыл бұрын

News360: தந்தை சொத்தில் மகள்களுக்கும் உரிமை; உறுதிபடுத்திய உச்சநீதிமன்றம் | 22/01/2022
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 149
@Jayanthibharathi90
@Jayanthibharathi90 2 жыл бұрын
பூர்வீக சொத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறி திருமணம் ஆகாத என்னை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன அண்ணன்கள் மற்றும் அவரது மனைவிகளுக்கு எதிராக நீதி மன்றத்தில் 2019 இல் வழக்கு தொடுத்து உள்ளேன்...... என் அம்மாவும் நானும் பெரிய அண்ணன் வீட்டில் தங்கி இருக்கிறோம் 2 வருடமாக...... எனக்கான உரிமையை ஒரு போதும் விட மாட்டேன், கண்டிப்பாக நான் தொடுத்த வழக்கில் ஜெயிப்பேன்........ இதை முன்னெடுத்த அரசுக்கு நன்றி.....
@srimeenatchi7725
@srimeenatchi7725 2 жыл бұрын
Well said please be brave and fight
@Jayanthibharathi90
@Jayanthibharathi90 2 жыл бұрын
@@srimeenatchi7725 நன்றி சகோ
@muruganr5587
@muruganr5587 2 жыл бұрын
அருமை ,சொத்தில் இருந்து வரும் வருமானங்களை முடக்குங்கள் முதலில்....
@vino319
@vino319 2 жыл бұрын
My parents divorce both are not caRing to me what can I do sister,now I'm in custody in my dad but he torture everyday relatives friends not supported
@Jayanthibharathi90
@Jayanthibharathi90 2 жыл бұрын
@@vino319 181 call this number and tell them your problem, they will conservation to You.... Don't worry சகோ
@motivational2089
@motivational2089 2 жыл бұрын
Puthiyathalaimurai குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவது வேலை ஆண்களுக்கு நகை போட வேண்டும் என்று சொன்னால் ஏறுகொல்வீர்கள்
@zahida6283
@zahida6283 Жыл бұрын
Thanks Sir all Good Support super Sir Thanks. Thanks. Thanks Sir
@malarvizhipalanisamy4080
@malarvizhipalanisamy4080 Жыл бұрын
இந்த சட்டத்தினால் தான் பல குடும்பங்கள் கூட்டு குடும்பமாக இருந்தது சீரழிந்து வந்து கொண்டிருக்கிறது
@johnchelladurai6855
@johnchelladurai6855 2 жыл бұрын
Very clear and practical explanation Mathivathani Mam. May God use you for justice of needy people.
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 5 ай бұрын
அருமை அருமை
@vetrislife5337
@vetrislife5337 2 жыл бұрын
Wonderful explain
@Karthik-ut3vo
@Karthik-ut3vo Жыл бұрын
சொந்தங்கள் எல்லாம் பிச்சிக்கிட்டு போங்கடா....
@sreesakthijewellery1105
@sreesakthijewellery1105 9 ай бұрын
அப்பாவின் கடணில்ஆன்பிள்ளைக்குபங்குஉண்டுபெண்பிள்ளைக்கும்கடணில்பங்குஉள்ளதா
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 5 ай бұрын
இல்லை. பெண்களுக்கு கடனில் பங்கு கிடையாது. பெண்கள் உங்கள் கடனையும் கணவன் வீட்டி கடனையும் அடைக்க அவள் என்ன முட்டாளா
@mahithmanikandan9026
@mahithmanikandan9026 Жыл бұрын
Super mam
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 Жыл бұрын
Riyelly Amma Thanksgiving You
@rameshbabu5288
@rameshbabu5288 2 жыл бұрын
🙏💪
@manibharathi2665
@manibharathi2665 Жыл бұрын
கடன் கல்யாணம் பரிசு எல்லாத்திலும் சமமா இருக்க முடியுமா ??
@gpriya9314
@gpriya9314 Жыл бұрын
👏👏👏👏👏
@awesomeboy6459
@awesomeboy6459 4 ай бұрын
Very good explanation 😊
@kadalthamarai971
@kadalthamarai971 Жыл бұрын
Thanks bro
@murugaprabhu7405
@murugaprabhu7405 Жыл бұрын
எல்லாம் சரி அப்பா பட்ட கடனை மகன் மட்டுமே அடைக்க வேண்டுமா மகன் தான் அம்மா அப்பாவை காப்பாற்றுகிறான் மகள் எந்த பணம் உணவு கொடுப்பது இல்லை
@manimuthaiahpillai8164
@manimuthaiahpillai8164 Жыл бұрын
பெண்களுக்கு பிறந்தவீட்டிலும் புகுந்த வீட்டிலும் இருவீட்ட்டிலும்வாரிசுரிமை கல்யாணபண்ணிபோனபிரகு சொத்தை யார் பாதுகாப்பது.பக்கத்து இடத்துகாரனோட போராடவேண்டருக்கே
@ramasamydp2758
@ramasamydp2758 Жыл бұрын
சுப்பர்
@kannanrenuga4750
@kannanrenuga4750 12 күн бұрын
Super good
@tamilmeninist
@tamilmeninist 2 жыл бұрын
'பாலியல் உரிமை'யில் வித்தியாசம் ஏற்க காரணமாக சட்டப்படியே கொள்ளப்பட முடியாத பாலின/பாலுறுப்பு வித்தியாசம் 'பாலியல் குற்றத்தில்' சட்டத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ள பாலின/பாலுறுப்பு வித்தியாசம்
@mohanamtc7694
@mohanamtc7694 Жыл бұрын
Relevant legal message. DR.T.C.MOHANAM, Advocate PONDICHERRY
@karuppiahp235
@karuppiahp235 Ай бұрын
Very good explanation by young advocate Mathivathini. But if a suit is filed in civil court by girl for claiming her stake on her parents assets will she get it in reasonable time ?
@mohanamtc7694
@mohanamtc7694 Жыл бұрын
Relevant information, especially the voice of Madhivadhani is very clear T.C.MOHANAM ADVOCATE Pondicherry
@samiyappansampath6535
@samiyappansampath6535 Жыл бұрын
Good
@Ootyananya
@Ootyananya Жыл бұрын
Thank u so much
@munusamymunusamy6721
@munusamymunusamy6721 2 жыл бұрын
Will meet At Court
@tamilmeninist
@tamilmeninist 2 жыл бұрын
"'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூக" களப்பணியில்/தொண்டர்களில் 40% மகளீரின் பங்களிப்பு?
@srividhya9670
@srividhya9670 2 жыл бұрын
There was rights in properties of parents for girls but there was no rights in debts of parents and taking care of them what's law is this 🙄
@s.padmavathys.padmavathy6912
@s.padmavathys.padmavathy6912 4 ай бұрын
wonderfu l
@kumarpoornkrishna2029
@kumarpoornkrishna2029 Ай бұрын
After marriage Parents kku yaaru soru poduranga
@balakumarnataraj2775
@balakumarnataraj2775 2 жыл бұрын
தான் உடன் பிறந்த அக்கா இறந்தும் அவர் சொத்துக்களை அவர் வாரிசுகளுக்கு தெரியாமல் விட்ருவிட்டார்கல் 2022
@tamilmeninist
@tamilmeninist 2 жыл бұрын
திருமணத்திற்கு முன்னான கருவை, தாயின் தேவைக்கு கருவை களைத்து விட்டு வேறு திருமணம் செய்வதில் இல்லாத சட்ட பிரச்னை தந்தையின் தேவைக்கு கருவை கலைப்பதில் ?
@samricherd9189
@samricherd9189 Жыл бұрын
அது என்ன ஒரு தாய்க்கு கருவைக் கலைக்க வேண்டிய தேவை???
@tamilmeninist
@tamilmeninist Жыл бұрын
@@samricherd9189 அது என்ன ஒரு தாய்க்கு கருவைக் கலைக்க வேண்டிய தேவை??? மருத்துவ "தேவை" புறக்கணித்து, மருத்துவ தேவை என கட்டமைக்கப்படுவது முதல் சட்டப்படி வரையறுக்கப்பட்டு உள்ள, தீர்ப்புகள் படி அனுமதிக்கப்பட்டு உள்ள, சமூக முன்னெடுப்புகளாக பரிந்துரைக்கப்படுகின்ற "எவையும்" அது தான். தாய்க்கு என்றும், தந்தைக்கு என்றும் மாறுபடுவது[முழுமையான பாலின சமத்துவப்படி அல்லாமல், பெண்ணின் முடிவுகளுக்கு ஆண்களை நிர்பந்திக்கும் ஆனடிமைத்தனத்தை சட்டமாக/நடைமுறையாக]
@albertselvaraj6568
@albertselvaraj6568 Жыл бұрын
What about the Cristian woman?
@asmathunisaa3666
@asmathunisaa3666 Жыл бұрын
🙏🙏👌👌👍👍👍😃🌷🌷🙏
@JeevaAnandhan-zo9mm
@JeevaAnandhan-zo9mm Жыл бұрын
தாத்தாவின் சொத்து உள்ளது ஆனால் என் மாமாமட்டும்பயன்படுத்திவருகிறார்என்அம்மாதாத்தாஇறந்துவிட்டார்கள்அதனால்எங்களுக்குசொத்துதரமறுக்கிறார்நாங்கள்என்னசெய்யவேண்டும்
@jayanthijayanthi7574
@jayanthijayanthi7574 4 ай бұрын
Case podunga
@babuvenkatesh2474
@babuvenkatesh2474 Жыл бұрын
மேலும் ஆனிற்க்கு திருமணம் ஆகவில்லை அல்லது ஆனிற்க்கு திருமணம் ஆகியும் வாரிசு இல்லை எனில் சொத்துமுழுவதும் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. வாரிசுகளுக்கு
@mukilanmukilan1
@mukilanmukilan1 Жыл бұрын
Kadanlayam pangu unda?
@vrkumar181
@vrkumar181 Жыл бұрын
👍😀😀😀
@babuvenkatesh2474
@babuvenkatesh2474 Жыл бұрын
ஆண் வாரிசு இல்லாமல் பெண் மட்டும் இருக்கும் பொழுது பெண்ணிற்க்கு சொத்து கொடுக்கப்படுகிறது,மேலும்
@yalinicollections2862
@yalinicollections2862 6 ай бұрын
Does daughter have rights in Property from mother side
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 5 ай бұрын
S, In mother's property the first rights is going to daughter and next son
@soundarisylvia136
@soundarisylvia136 Жыл бұрын
P
@rsaravananrsaravanan2854
@rsaravananrsaravanan2854 2 жыл бұрын
Sothil pangu enbathiethai kurpdugram elam pona sothsi thrumba pettra sothai yarukkusotham
@nandhu3693
@nandhu3693 Жыл бұрын
Naisa pesi kadan eruku lone podanum nu solli kaiyeluthu vaggittagga..sister..pulla mathiri eruntha thambiye.
@kalaiarasimurugesan1188
@kalaiarasimurugesan1188 Жыл бұрын
Chattam epadi entaal aangaz ellam hard work bhanni ammavedam kuduthu varadhachani kuduthu kalliyanam chaidhu vaikrom happy aaha but endha chattati neravettuoum enttaal marriage happy aaha erukkuma?
@meenatchisundaram8314
@meenatchisundaram8314 Жыл бұрын
1956 not 1959 .
@aishugk7854
@aishugk7854 Жыл бұрын
Avanga avar erandhu pona varushathai sonanga
@fireboys2475
@fireboys2475 Жыл бұрын
So daughter's too responsible to take care of parents till death. why should sons only meet the parents expenses till death ?. Naturally most of the India womens don't care the parents after their marriage and sons are forced to care the parents till their death Why don't the courts failed to acknowledge the son's contributions to their parents ? In many families son's contribute their earnings for their sister marriage ? Ultimately son's are being robbed everywhere in the name of sentiments and rights....
@shalinthalaphaty7397
@shalinthalaphaty7397 Жыл бұрын
Aipo thaai ?
@rajm7617
@rajm7617 Жыл бұрын
Obsolutily wrong just think it
@kumarpoornkrishna2029
@kumarpoornkrishna2029 Ай бұрын
Gense kku 50 savaran podunga
@tamilmeninist
@tamilmeninist 2 жыл бұрын
1. கள்ளக்காதலில் ஆணை தண்டித்த உச்ச நீதிமன்றத்திற்கு, பெண்ணை தண்டிக்க இயலாமையும், 2. தந்தையின் சொத்தில் மகளின் உரிமையை உறுதிபடுத்திய உச்ச நீதிமன்றத்திற்கு தந்தையின் பராமரிப்பில் மகளின் கடமையை உறுதிபடுத்த இயலாமையும் 3. பாலியல்/பாலின உரிமையில் பாலின/பாலுறுப்பை புறக்கணிக்கும் உச்ச நீதிமன்றத்திற்கு பாலியல்/பாலின குற்றங்களில் பாலின/பாலுறுப்பை புறக்கணிப்பு இயலாமையும் 4. குற்றவாளியாக்க, ஆண்களின் வயதும், மதுவருந்திய நிலையும் தடையாக ஏற்காத உச்ச நீதிமன்றத்திற்கு பாலியலில் பெண்ணின் பங்களிப்பை புறக்கணிக்க வயதும், மதுவருந்திய நிலையும் ஏற்கும் நிலையம் ... தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டமிட்ட சட்டப்படியாக ஆண்களின் மீது திணிக்கப்படும் பாலின வன்கொடுமைகள்.
@inthenameofallaah
@inthenameofallaah 11 ай бұрын
உயில் எழுதினால்தானா பெண்களுக்கு வாரிசு உரிமை???
@jayachandarshankar9367
@jayachandarshankar9367 Жыл бұрын
Very good theerpuu
@starkalakal7553
@starkalakal7553 Жыл бұрын
Right hu... Nerya property irukruvanga vi2u ponna valachi podu da...
@surendranathtwad
@surendranathtwad Жыл бұрын
Proper accounts must be maintained on the extraordinary expenses other than livelywood made to the individual from the childlevel and considered before partisan of Assets and Liabilities.
@mangai8115
@mangai8115 2 жыл бұрын
En sivan thaan enakku uthavugiran
@kanmanie3782
@kanmanie3782 Ай бұрын
சார்வளர்ப்புமகளுக்கும்சொந்தபிள்ளைகள்போல உரிமைஉள்ளதாமேடம்
@crstamilan4451
@crstamilan4451 3 ай бұрын
பெண்கள் இந்த சட்டம் ஓவரா ஆடுறாங்க very poor
@tamilmeninist
@tamilmeninist 2 жыл бұрын
போரில் பெண்களின் பங்களிப்பு? வென்று அமைக்கப்படும் ஆட்சியில் அதிகாரத்தில் பெண்களுக்கான பங்கு?
@kidskarankathir3127
@kidskarankathir3127 Жыл бұрын
கடன் இருந்தா appaku Marriage paanum pothu jewelry maatha function ellam irku திருத்தி vaiganum
@selva810
@selva810 9 ай бұрын
Ponnuga varathachanaiyum vankitum povaga apparam sothula avangalukkum urima undu sollidiga.. Apparam nangala yavan pulana uppatha povanum
@aravinthcons5114
@aravinthcons5114 Жыл бұрын
attaiya podureengala
@murugesanm3242
@murugesanm3242 Жыл бұрын
Ellamey sarithan pennukum pankundunu sollura sattam sarithan nagaielarunthu seeru peran petthiku kathukuthu sadankunu thalaikuthanneer uttruthal paalkaijunu ellamey seeru jenjum sothula panku kekuranga athey Pola appa ammava magalum magalum sariyaga kadasi varaikum parkland vendum (Amma Appavaium )parka vendiya kadamai penkalukum undunu sattam theerpu valanga vendum
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Жыл бұрын
பணம்காசுஒரளவுக்குதான்சரியாவைகண்டம்பணம்காசுயார்எடுத்துசெரல்லபேரவதுகிடையாதுசரியா
@hemak7587
@hemak7587 10 ай бұрын
Uzhil angalukku ezhuthi irunthal pengalukku urimai illai engirargal.
@govindarajuluvj3093
@govindarajuluvj3093 10 ай бұрын
Appo...marumagal penn illaya... Marumagalukku enn urimai ..
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 Жыл бұрын
Good judgement. Jai hind har har maha dev
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
Why you bring that e ve ra kirukkanai here unnessarily!......This is to maduvathani!!.....
@tamilmeninist
@tamilmeninist 2 жыл бұрын
கருவை, காரணமாக்கி கருவின் தந்தையை திருமணத்திற்கு நிர்பந்திக்கும் உச்ச/மாவட்ட நீதிமன்றம் கருவை, காரணமாக்கி கருவின் தாயை திருமணத்திற்கு நிர்பந்திக்கிறதா?
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 6 ай бұрын
இதுபுதுசுகிடையாதுபணம்காசுமகன்மகள்அதிகநாள்உரிமைஉள்ளது
@umaumavathy4175
@umaumavathy4175 Жыл бұрын
Suyanala aangal.
@chandrasekar-el2sp
@chandrasekar-el2sp Жыл бұрын
Eanimel yarum sahibabadu poda mattargal mami dadi sivasampo than
@mangai8115
@mangai8115 2 жыл бұрын
Valie oru pilla,nallathagal pol 7 illa enna solla onna koduma theivam nintru kollum, oorporuki,kandan,kudikarargal thayavu seithu thirumanam seithu antha pen,kuzhanthaigala theruvil niruthathey pirantha idam kooda pathukappu alikka manam illa nanga enna paavam seithom ,endru theriyala enmagan oru anatha peniru kavathu kalvi+porulatharathil Uthava soli sathiyam petrullean sathiyam omm namasivaya
@hemak7587
@hemak7587 10 ай бұрын
Maderm ithu unmai seithiya?
@dhanabalc4154
@dhanabalc4154 5 ай бұрын
இவ ஒரு ஆளு
@muruganp5328
@muruganp5328 2 жыл бұрын
செல்லாத சட்டம் இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது
@keerthukeerthana9370
@keerthukeerthana9370 2 жыл бұрын
Unmai...
@soans2128
@soans2128 Жыл бұрын
Onaku sellathu pathathu evalo kuduthalum poo
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Жыл бұрын
நிதிபதிகளைபணம்காசுபெற்றேர்யாரும்வைகண்டம்எடுத்துபேரவதுகிடையாதுநிதிபதிகளை
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН