புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை... இந்தப் பாடல் பாடிய விதம் மிக அருமை. அதுவும் ரமணன் அவர்கள் ஏ எல் ராகவன் ஆகவே மாறிவிட்டார். மதுமதி தனக்கு அதிகம் தெரியும் என்பதை இங்கு காட்டிக் கொள்கிறார். இவருடைய அப்பா ஒய் ஜி நடிகர் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் காமெடியன் என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
@thillaimanian49663 жыл бұрын
மதுவந்தி இதுதான் உங்கள் களம். அரசியல் அல்ல
@dafinijustin63065 жыл бұрын
பார்வையாளர்களை அடிக்கடி காண்பித்தது நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்