குடற்புழு நீக்க மருந்து, கோழி பிறந்து எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தர வேண்டும் அண்ணா ... எவ்வளவு அளவிடு அண்ணா?
@MrRoyGary2 жыл бұрын
Sooper bro..
@niroshnirosh28333 жыл бұрын
புதிதாக பொரித்த கோழி குஞ்சுகளுக்கு மஞ்சள் தண்ணீர் தர வேண்டும் என்று சொன்னீர்கள் 100 கோழிக்குஞ்சுகளுக்கு எவ்வளவு கிராம் அளவில் மஞ்சள் கலந்த தண்ணீர் தரவேண்டும்? எத்தனை நாட்கள் தரவேண்டும் அண்ணா?
@PradeepPradeep-fn2wi3 жыл бұрын
Wow 😂
@RaviChandran-mz2kk3 жыл бұрын
வணக்கம் நான் தஞ்சை மாவட்டம் ஜெண்மபகபுரம் கிராம் புதிதாக ஷெட் அமைத்து ஆடு குறைந்த ஆடுகள் வளர்கிறேன் .அனுபவம் ஆலேசனைகல் தேவை .நன்றி.
@villagetamizhan033 жыл бұрын
அவரது நம்பர் வீடியோ'க்கு கீழே உள்ளது நண்பரே...
@niroshnirosh28333 жыл бұрын
வணக்கம் அண்ணா, உங்களுடைய தொடர்பு எண் தரமுடியுமா? கோழி வளர்ப்பில் சில சந்தேகம் கேட்க வேண்டும்...
@villagetamizhan033 жыл бұрын
வீடியோ'க்கு கீழே இருக்கிறது நண்பா...
@p.s.raajanp.s.r38682 жыл бұрын
1kg எடைக்கு விற்பனை விலை என்ன?
@kumarrajkumar19012 жыл бұрын
சிவகங்கை மாவட்டத்தில் அவர் எந்த ஊர்
@villagetamizhan032 жыл бұрын
காரைக்குடி - புதுவயல் - மணக்குடி
@VGT54233 жыл бұрын
Indha annan endha oor
@villagetamizhan033 жыл бұрын
Manakkudi Puduvayal via Karaikudi tk Sivagangai dt