புத்தர் காலம் முதல் பெரியார் காலம் வரை...! |

  Рет қаралды 6,838

தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)

தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)

22 күн бұрын

#Thamizharuvi #tamilaruvimanian #tamilaruvi #thamizharuvidharbar
#தமிழருவி #தமிழருவி_தர்பார்
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்களைத் தாங்கி வரும் களமாக, "*தமிழருவி தர்பார்*" யூ ட்யூப் அலைவரிசை.
விறுவிறுப்பான அரசியல் நிகழ்வுகளைப்
பற்றிய ஆய்வுகள்!
நியாயங்களின் நிறம்
மாறாத கூர்மையான
விமர்சனங்கள்!
தீமைகளைச் சுட்டெரிக்கவும்,
நல்லரசியலை வளர்த்தெடுக்கவும்
அறிவார்ந்த விவாதங்கள்!
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!
வாரம் தோறும் உங்கள்
தமிழருவி தர்பாரில்
அணிவகுக்கும்.

Пікірлер: 36
@aishwaryasu1203
@aishwaryasu1203 19 күн бұрын
நடமாடும் நூலகம் அய்யா தமிழருவி மணியன் அவர்களின் முத்தான கருத்துக்கள் மிக அற்புதம்.
@angavairani538
@angavairani538 20 күн бұрын
வணக்கம் அண்ணா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
@eswarandhakshi5459
@eswarandhakshi5459 19 күн бұрын
அருமை,மிகச்சிறப்பு அய்யா.
@ammu4580
@ammu4580 20 күн бұрын
❤ அற்புதமான பேச்சு. வாழ்க வளமுடன்
@pariselvan9654
@pariselvan9654 20 күн бұрын
மிகசிறப்பு.வாழ்கவளமுடன்😊❤
@payanangalinkadhalan4094
@payanangalinkadhalan4094 8 күн бұрын
மிகுந்த மரியாதைக்குரியவர், ஐயா அவர்கள் 🙏🙋‍♂️👌
@mohanp1378
@mohanp1378 19 күн бұрын
Arumai arumai ayyaa
@aruldhas9116
@aruldhas9116 20 күн бұрын
ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க ❤
@rampremrn4704
@rampremrn4704 20 күн бұрын
அருமையான தலைப்பு தமிழ்அருவிமணியன் அவர்களுடைய கருத்துக்கள் அருமையாக உள்ளது
@davidrajrayappan4989
@davidrajrayappan4989 20 күн бұрын
👌😁அருமை பேச்சு
@m.senthilkumar9482
@m.senthilkumar9482 19 күн бұрын
சிறப்புங்க ஐயா 🙏🙏🙏
@ArunachalamK-ms9qz
@ArunachalamK-ms9qz 20 күн бұрын
Very good explain by Tamilaruvimani sir
@rameshr5339
@rameshr5339 19 күн бұрын
Excellent speech Aiya
@meenagnanasekaran9726
@meenagnanasekaran9726 20 күн бұрын
Ayya excellent interview🙏🙏🙏🙏
@NethajiNpms
@NethajiNpms 20 күн бұрын
VERY VERY VERY GOOD MESSAGE
@GRManikumar
@GRManikumar 16 күн бұрын
🙏இன்றைய சூழ்நிலையில் , அரசியல் சாக்கடையில் உங்கள் நேரத்தை வீணாக்குவதை, விட இது மாதிரி நல்ல பதிவுகளை வழங்குங்கள் 🙏நன்றி 🙏👌👌👌👌👌🙏
@nandakumarrajasingam17
@nandakumarrajasingam17 20 күн бұрын
I from srilanka now living in New York USA.i love your programs.Please keep up your good work. God blessyou.
@sguruchandran4950
@sguruchandran4950 19 күн бұрын
ஐயா வணக்கம் நீங்கள் ஒரு தமிழ் ஆசான் இது போல பதிவுகளை நீங்கள் போட்டுக் கொண்டே இருந்தால் அப்பொழுதுதான் நல்ல தமிழ்நாடு மீட்டெடுக்க முடியும்
@vijayakumarv8038
@vijayakumarv8038 15 күн бұрын
அருமையான கருத்து பதிவு👏🙏
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 11 күн бұрын
சார்... உங்கள் கருத்துகள் ரொம்ப பிடிக்கும் .... கேட்கின்றேன்... But... உங்கள் அரசியல் பார்வை சார்ந்த கருத்துக்களை தவிர்த்து விடுகின்றேன்...
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 20 күн бұрын
Amazing ❤
@bimalkumar1850
@bimalkumar1850 20 күн бұрын
🙏🙏🙏
@ArunachalamK-ms9qz
@ArunachalamK-ms9qz 20 күн бұрын
Nermaiyana manithar indha tamilnatil
@user-gw5bv8kd9i
@user-gw5bv8kd9i 20 күн бұрын
Very good. Great.
@karthiaccountsandtaxservic3768
@karthiaccountsandtaxservic3768 20 күн бұрын
🎉
@meenakshisundaram7295
@meenakshisundaram7295 20 күн бұрын
அருமையான உரை. இளைஞர்கள் கேட்க வேண்டும்.
@kalyanikrishnan5061
@kalyanikrishnan5061 14 күн бұрын
🙏🌹
@Ravindran-li2xi
@Ravindran-li2xi 20 күн бұрын
இக்கால குப்பை அரசியலை விட்டு இது போன்ற நல்ல தலைப்புகளை எடுத்து அதில் உங்களது கருத்துரையை அறிய விரும்புகிறோம்..
@elamvaluthis7268
@elamvaluthis7268 18 күн бұрын
இல்வாழ்க்கை அகம் பற்றியது மனம் குணங்கள் ஒழுக்கம் நேர்மை ஆன்மீகம் கருத்தியல் அகம் சார்ந்தவை இதனை ஒழுங்கு படுத்திக்கொள்ள பொருள் வேண்டும் இது புறம் சார்ந்தது உழைப்பு வேளாண்மை வணிகம் கல்வி அறிவியல் வேலைவாய்ப்பு இவைகள் புறம் சார்ந்தது இந்த புறத்தை பயிற்சி பெற்று பொருளீட்டி அதைக்கொண்டு அகவாழ்க்கை வாழவேண்டும்.நன்றி.
@elamvaluthis7268
@elamvaluthis7268 18 күн бұрын
அறிவு அறிந்திருத்தல் ஞானம் ஜைனர்களின் பிராகிருதம் சொல் பொருள் எதிர்கால அறிவு எதிர்காலத்தை உய்த்துணரும் அறிவு தமிழர்கள் இதனை வரும் பொருள் உரைத்தல் என்றனர் அமைச்சர்க்கழகு வரும் பொருள் உரைத்தல்.நன்றி.
@elamvaluthis7268
@elamvaluthis7268 18 күн бұрын
நன்றி.
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 8 күн бұрын
வெற்று அகங்காரம் தவிர தமிழ் காட்டானுக்கு வேறு எதுவும் இல்லை.. .
@ramakrishnanrajaram9660
@ramakrishnanrajaram9660 14 күн бұрын
Sir,Request you talk about jk
r. nallakannu life story tamilaruvi manian speech,
35:06
Red Pix 24x7
Рет қаралды 44 М.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
நிலையாமை பற்றி தமிழருவி மணியன் Tamilaruvi Manian
26:08
காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)
Рет қаралды 15 М.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН