இரவினில் இப்பாடலை கேட்கும் போது வேறொரு உலகிற்கே கொண்டு செல்லும் !! ராஜா தனது வல்லமையால் மெய்மறக்க செய்துவிட்டார் 07/05/23 என்னை போன்ற 70 களில் பிறந்தவர்க்கு இது ஒரு வரப்பிரசாதம் !!
@dhanat6993 Жыл бұрын
வரப்பிரசாதம் அல்ல வரம்.
@dhanat6993 Жыл бұрын
ராஜாவின் இசை உயிரை உருக்கினால், ஜேசுதாஸ் அண்ணனின் குரல் மனதை மயக்குகிறது.நடிப்பு கண்ணில் நீரை வரவழைக்கிறது.