Oru Santhana Kaatu Video Song | Ellame En Rasathan Movie Songs | Rajkiran | Sangita | Ilayaraja

  Рет қаралды 1,643,597

Pyramid Music

Pyramid Music

2 жыл бұрын

Oru Santhana Kaatu Video Song from Ellame En Rasathan Movie on Pyramid Music. Ellame En Rasathan Tamil Movie Songs ft. Rajkiran & Sangita in Ilayaraja's composition. Directed and Produced by Rajkiran.
#OruSanthanaKaatu #EllameEnRasathanSongs #Ilayaraja #Rajkiran #Sangita #PyramidMusic
Click here to watch:
Roja Tamil Movie Songs: • Video
Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 513
@tamilkavi7802
@tamilkavi7802 6 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்குறீங்க
@vasanthivinothkumar4895
@vasanthivinothkumar4895 3 ай бұрын
Nanum
@user-ux6st2ui2r
@user-ux6st2ui2r 2 ай бұрын
Mee
@kaarthickravi621
@kaarthickravi621 2 ай бұрын
😊❤
@bsangeetha979
@bsangeetha979 2 ай бұрын
Na
@balakrishnankamesh2044
@balakrishnankamesh2044 2 ай бұрын
24-4-2024
@rajeshsundaram5761
@rajeshsundaram5761 Ай бұрын
இவ்வுலகில் எத்தனை உறவுகள் இருந்துலூம் சரி... மனைவி என்னும் உறவு இல்லையென்றால் நாம் அனைவரும் அனாதை தான்...
@SathishKumar-id2mm
@SathishKumar-id2mm Ай бұрын
மனைவியை விட்டுவிட்டு வெளிநாட்டில் தவிக்கும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் சமர்பணம்.....
@user-ml2qh2cy5s
@user-ml2qh2cy5s 10 күн бұрын
அது உண்மை தான் என் மனைவிக்கு இந்த பாடல் சமர்ப்பணம் !!
@user-wx3if4jl1u
@user-wx3if4jl1u 5 ай бұрын
Enaku romba budicha song yarellam indha song 2024 laum kekuriga ❤
@jebinv6744
@jebinv6744 Ай бұрын
Me my favourite song
@kalaipriya.c.v.4569
@kalaipriya.c.v.4569 4 ай бұрын
என் மாமன் அன்புக்கு கோவில் கொண்ட தெய்வம் கூட ஈடு இல்லை🖤💜
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 4 ай бұрын
Aama seetaduvar oru varyshle rich aayiduvaar ithukku soorya vamsam paravale
@geetharameshgeetha3046
@geetharameshgeetha3046 Ай бұрын
Yes
@user-vw3fx3ds7h
@user-vw3fx3ds7h 12 күн бұрын
My ring done
@kalaipriya.c.v.4569
@kalaipriya.c.v.4569 7 күн бұрын
Okay super dear 🥰
@bpmliveooty1672
@bpmliveooty1672 5 ай бұрын
நான் வளர்க்கும் மூத்த பிள்ளை பூவும் பொட்டும் தந்த நாயகனே நாயகனா நான் குளிக்கும் மஞ்சாலுகு நாளும் காவல் இந்த நல்லவனே நல்லவன... மிகவும் அருமையான
@VijayHarishmitha
@VijayHarishmitha 3 ай бұрын
🥰
@ShaliniMuthu-wm5tk
@ShaliniMuthu-wm5tk 4 ай бұрын
இளையராஜாவின் பாடல் கேட்டால் மனக்கவலை குறைந்து போகும்❤❤
@BPositivechannel
@BPositivechannel 10 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை இப்படி அன்பான குடும்பம் பார்ப்பது அரிது
@janakiraman2838
@janakiraman2838 Ай бұрын
என் குடும்பம் இப்படி தான் என்ன எனக்கு இரண்டு மகள்கள்
@kuttyprakash950
@kuttyprakash950 6 күн бұрын
என் மனைவி என் மூன்று பெண் பிள்ளைகள் என்னை அன்போடு பார்த்துக் கொள்கிறார்கள் 💞💞
@balakrishnankamesh2044
@balakrishnankamesh2044 Ай бұрын
50 வயதுக்கு பின் மனைவியை இழந்தவனுக்குத்தான் தெரியும் அவன் இவ்வுலகில் தனித்து விடப்பட்டவன் என்று ... அவர்கள் வாழ்ந்த நினைவுகள் அவன் சொச்சம் இவ்வுலகில் இருக்கும் நாட்களுக்கு அவனை தின்று கொன்று விடும் ... நான் சொல்வது உண்மை என்று ஆமோதிப்பவர்கள் உள்ளாரா ???
@sennudayana7384
@sennudayana7384 3 ай бұрын
என் மாமன்💞 அன்புக்கு கோவில்🥰 1:46 கொண்ட தெய்வம் கூட ஈடு இல்லை 🖤
@deepandeepan1827
@deepandeepan1827 Ай бұрын
எத்தனை வருடம் ஆனாலும் கேக்க கூடிய பாடல் இது ❤️
@user-dj3bk5zg1h
@user-dj3bk5zg1h 10 ай бұрын
முழு சந்திரன் காயையிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசையிலே குயிலு குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே கண் முழிச்சி நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே சோலை பூவே ஆராரோ பசுஞ் சொக்க பொன்னே ஆரிரோ ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்திரன் காயையிலே நான் வளர்க்கும் மூத்த பிள்ளை பூவும் போடும் நாயகனே. மஞ்சளுக்கு நாளும் காவல் நின்ற நல்லவனே நல்லவனே.. என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட தெய்வம் கூட ஈடில்லையே எல்லாமே என் ராசா வாழ்வோ தாழ்வோ சொந்தம் பந்தம் வேறில்லையே என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே குழலை போலே தினம் மழலை பேசும் இளம் பூங்கொத்தே.. ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்திரன் காயையிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசையிலே குயிலு குஞ்சு தூங்கட்டுமே. தென்றலும் வீசையிலே குயிலு குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே கண் முழிச்சி நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே சோலை பூவே ஆரிரோ பசும் சொக்க பொன்னே ஆரிரோ ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்தீரன் காயயிலே
@John-yr4jb
@John-yr4jb 8 ай бұрын
@sankarnithya3
@sankarnithya3 3 ай бұрын
❤❤❤ miss u my dear ❤️ ❤️ ❤
@ramjanbegam6822
@ramjanbegam6822 Ай бұрын
Super
@priyampriya938
@priyampriya938 5 ай бұрын
Enakku romba romba pidicha song....yaru yaru 2024 la pakkuringa comment pannunga
@JamunaKathir
@JamunaKathir 3 ай бұрын
My favourite song....yen husband nabagam varuthu..ippo avar yen kuda illa...iranthutanga.miss you my husband.
@pprabaprabavathy
@pprabaprabavathy 3 ай бұрын
Naanum ippozhudhum kettkiren.
@silsiyaloordhu4486
@silsiyaloordhu4486 2 ай бұрын
Itz my favourite song ❤❤
@thulasisdm5718
@thulasisdm5718 Ай бұрын
🙋‍♀️
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 Ай бұрын
மனதை மயக்கும் பாடல். மனதை உருக்கும் பாடல். மனைவி நல்லா இருக்கும்போதே ரசிச்சி கேட்டுக்கோங்க.
@kalaipriya.c.v.4569
@kalaipriya.c.v.4569 4 ай бұрын
என் போல யாருக்கும் கணவன் வகைகாது 🖤💜
@Mokkaaa95
@Mokkaaa95 2 ай бұрын
Lucky🎉
@kalaipriya.c.v.4569
@kalaipriya.c.v.4569 2 ай бұрын
@@Mokkaaa95 Thankyou your comments 😍
@JaganRaman-tz3cd
@JaganRaman-tz3cd Ай бұрын
உண்மையில் நல்லா வரிகள் ❤❤❤
@kalaipriya.c.v.4569
@kalaipriya.c.v.4569 Ай бұрын
@@JaganRaman-tz3cd Thankyou for your comments 😍
@JaganRaman-tz3cd
@JaganRaman-tz3cd Ай бұрын
நன்றி
@rose_man
@rose_man 9 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….. ஆஹா…..ஆஅ……ஆ….. பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே கண் முழிச்சி நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே சோலை பூவே ஆராரோ பசும் சொக்க பொன்னே ஆரிரோ பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : நான் வளர்க்கும் மூத்த பிள்ளை பூவும் பொட்டும் தந்த நாயகனே நாயகனே நான் குளிக்கும் மஞ்சளுக்கு நாளும் காவல் நின்ற நல்லவனே நல்லவனே பெண் : என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட தெய்வம் கூட ஈடில்லையே எல்லாமே என் ராசா வாழ்வோ தாழ்வோ சொந்தம் பந்தம் வேறில்லையே என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே குழலைப் போலே தினம் மழலை பேசும் இளம் பூங்கொத்தே பூங்கொத்தே பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே கண் முழிச்சி நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே சோலை பூவே ஆரிரோ பசும் சொக்க பொன்னே ஆரிரோ ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே ஆண் : வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக் கொள்ள அன்புத்தாரம் இல்லே தாரம் இல்லே…. போகையிலே என் இடத்தில் சொல்லிக் கொள்ளக் கூட நேரம் இல்லே நேரம் இல்லே நான் பெற்ற செல்வமே சொந்தம் என்று உன்னை விட்டால் யாரும் இல்லை நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த கண்ணில் இன்னும் ஈரம் இல்லை காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே குழலை போலே தினம் மழலை பேசும் இளம் பூங்கொத்தே பூங்கொத்தே…… ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே கண் முழிச்சி நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே சோலை பூவே ஆரிரோ பசும் சொக்க பொன்னே ஆரிரோ ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே
@sankarnithya3
@sankarnithya3 6 ай бұрын
@rroobika6072
@rroobika6072 2 ай бұрын
@ArunPR2030
@ArunPR2030 6 ай бұрын
2024 la yaarachum irukengala ✋
@sudhagarkuppan375
@sudhagarkuppan375 Ай бұрын
Hi nan irukkaran
@thulasisdm5718
@thulasisdm5718 Ай бұрын
🙋‍♀️
@jebinv6744
@jebinv6744 Ай бұрын
Me my favourite song
@prakashvenkatachalamv3210
@prakashvenkatachalamv3210 Ай бұрын
NAn
@pmbpmb4832
@pmbpmb4832 27 күн бұрын
👍
@ajithasri619
@ajithasri619 11 ай бұрын
மாறாக முடியாத 90s kits songs
@Manimegalai-wq1ft
@Manimegalai-wq1ft 9 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது எனது சின்ன வயது ஞாபகம் வருகிறது 😢😢
@Nithinisha2308
@Nithinisha2308 11 ай бұрын
Miss you pa 😢😭😭amma intha song kettah unga niyabagam vanthu aluguranga pa😭😭😥😥
@user-hc7kw3um1c
@user-hc7kw3um1c 10 ай бұрын
Don't feel
@psathiyaraj6593
@psathiyaraj6593 10 ай бұрын
மெசேஜ் படிச்சிட்டு எனக்கு கண் கலங்கியது
@prabup3141
@prabup3141 19 күн бұрын
Ungal thai ungal thanthayai avvalavu nesithurikrar. Amnavai nandrafa parthukollungal
@Nithinisha2308
@Nithinisha2308 19 күн бұрын
@@prabup3141 kandipa anna 🥹👍
@prabup3141
@prabup3141 19 күн бұрын
@@Nithinisha2308 ok da😊
@arulmurugan4138
@arulmurugan4138 4 ай бұрын
Anyone in 2024
@thulasisdm5718
@thulasisdm5718 Ай бұрын
🙋‍♀️
@user-gk3uy5dg1q
@user-gk3uy5dg1q 6 ай бұрын
இந்த பாடலை நான் கேட்கப்படும் போது என் கணவர் ஞாபகம்
@Vasanthaparavai
@Vasanthaparavai 2 ай бұрын
எங்க இருக்கார்
@user-go2ce1jp4d
@user-go2ce1jp4d 6 ай бұрын
Yaarlam 2024 la kekuringa
@mrlchannel2966
@mrlchannel2966 4 ай бұрын
Yaarlam 2024 lakekuringa 2k &9k
@user-ol4er7rm7f
@user-ol4er7rm7f 4 ай бұрын
எனக்காக எழுதியது போல உல்லது❤
@nanthinisuriya4357
@nanthinisuriya4357 9 ай бұрын
மனைவியை இழந்து பிறந்து ஒரே நாள் ஆனகுழந்தையோட இருப்பது சாவின்னு கொடுமையானது ஏ மகராசி என்னை விட்டு போயிட்டா 😭🙏😭
@Getyourhappyday03
@Getyourhappyday03 9 ай бұрын
Kavala padathega bro. Avga epaum unga kuda tha irupanga baby ya patharama pathukoga bro🙏🥹
@vibepannalamvanga1048
@vibepannalamvanga1048 8 ай бұрын
😔
@alexannai
@alexannai 8 ай бұрын
Me too..But you have to marry again to make her happy
@nabeesabegum8474
@nabeesabegum8474 8 ай бұрын
😢😢
@nabeesabegum8474
@nabeesabegum8474 8 ай бұрын
​@@Getyourhappyday03ama 😢😢
@syedibrahim1425
@syedibrahim1425 Жыл бұрын
Ennaa voice janaki amma. Wonter ful
@r.p.suruthi5361
@r.p.suruthi5361 Жыл бұрын
Enthe song ethene thadeve kettalum rasisu kekkure oru song ❤😍
@goshikthirumalai7075
@goshikthirumalai7075 10 ай бұрын
janaki Amma voice out of this world
@TheResilientvinod
@TheResilientvinod 2 ай бұрын
Perfect blend of lullaby & sadness. Soothing voices of Janaki amma and Raja sir. Raja sir the legend forever…
@sidhusindhukavi1526
@sidhusindhukavi1526 3 ай бұрын
Dedicated to my lovely husband ❤❤❤
@elumalaitomato1464
@elumalaitomato1464 Жыл бұрын
அருமை யான பாடல் வரிகள்
@kuttyprakash950
@kuttyprakash950 6 күн бұрын
வாலிப காலம் தொட்டு வயதான காலம் வரை நம்மை அரவணைக்கும் தாய் துணைவி❤
@gamingtrickstamil2665
@gamingtrickstamil2665 5 ай бұрын
Yarulam 2024 intha song kekuringa
@poosaimuniyandi5045
@poosaimuniyandi5045 Жыл бұрын
Dedicated to my husband❤
@niroshalu1079
@niroshalu1079 10 ай бұрын
Osm 👌 ❤
@mubinas7462
@mubinas7462 10 ай бұрын
You lucky life
@prabhumarimuthu3200
@prabhumarimuthu3200 9 ай бұрын
​@@mubinas7462you also lucky
@SudarMani-lb6sj
@SudarMani-lb6sj 10 ай бұрын
மிகவும் அருமையான பாடல்.22/8/23
@kannathasank2481
@kannathasank2481 11 ай бұрын
My favourite song always, no one can replace Raja sir music, hats up u sir
@ravikuralravikural422
@ravikuralravikural422 11 ай бұрын
En mamakaga intha songs daily pakuren i love this song l love u so much mama
@nilabeauty6645
@nilabeauty6645 6 күн бұрын
Enthana kalam ponalum pidikum padal❤❤❤❤ ......
@shalutips2402
@shalutips2402 5 ай бұрын
Yarlam 2024 la ketkuraga
@yusufyusuf-lq7cy
@yusufyusuf-lq7cy 25 күн бұрын
2024 yarellam indha song ga kekkala like podathinga
@arulprakash6128
@arulprakash6128 Жыл бұрын
Wonderful song 1995 Beautifull days coming in my mind....
@ramarajraj9261
@ramarajraj9261 2 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு❤
@muthuKrishnan-ne4wr
@muthuKrishnan-ne4wr 11 ай бұрын
அருமையான பாடல்.
@sabareesan7778
@sabareesan7778 2 жыл бұрын
Super song🎵
@user-pt5ui2ev6h
@user-pt5ui2ev6h 2 күн бұрын
என்னுடைய பேவரிட் சாங் என் மாமாக்காக ❤❤❤
@SivakumarSiva-rp3qo
@SivakumarSiva-rp3qo Ай бұрын
என்.மாமாமன்.அன்பு.கோவில்.சிவக்குமார்❤❤❤❤❤❤❤❤❤
@AnjaliLakshika-om4iz
@AnjaliLakshika-om4iz Жыл бұрын
Yarlam 2023 ketkura
@vasanthivasanthi9142
@vasanthivasanthi9142 11 ай бұрын
22.7.23 time 4.59pm கேக்குறேன் 2050 ஆனாலும் கெப்பென்
@greenboxgeneralinfo4406
@greenboxgeneralinfo4406 10 ай бұрын
Me
@psathiyaraj6593
@psathiyaraj6593 10 ай бұрын
​@@vasanthivasanthi9142கேட்பேன் ஓகே
@manikandanmani4529
@manikandanmani4529 10 ай бұрын
Enaku romba pudicha song 2023la 2033vanthalum intha song pola varathu
@sukumar2391
@sukumar2391 9 ай бұрын
Life time kepen brother
@user-ot7lv6hu1w
@user-ot7lv6hu1w 11 ай бұрын
My favourite song any time. ❤❤❤NANDU
@kumarsubi6263
@kumarsubi6263 11 ай бұрын
Uyiroda irukkum pothu manaivi arumai therithu
@PandiPandi-wk2ks
@PandiPandi-wk2ks 9 ай бұрын
Semma
@dddharshini
@dddharshini 5 ай бұрын
பெண் : ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தாண்டாலும் வீசயிலே குயிலு குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேலையிலே கண் முழிச்சு நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே ஒரு சோலைப் பூவாறே பெண் : ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்திரன் காயயிலே பெண் : நான் வளர்க்கும் முதல் பிள்ளை பூவும் போடும் தந்தை நாயகனே நாயகனே நான் குளிக்கும் மஞ்சளுக்கு நாளும் காவல் நின்ற நல்லவனே நல்லவனே பெண் : என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட தெய்வம் கூட ஈடில்லையா எல்லாமே என் இராசா வாழ்வோ தாழ்வோ சொந்தம் பந்தம் வெறில்லையா என் போல யார்க்கும் கனவு காணவன் வாய்க்காது ஏழு ஜென்மம் உறவு மாலைப் பொங்கல் மலர்ந்தது உம் இளம் பூங்கோதாயே பூங்கோதாயே பெண் : ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்திரன் காயயிலே சிறு சிங்க கூட்டுக்குள்ளே மாலை தென்றலும் வீசயிலே குயிலு குஞ்சு தூங்கட்டுமே ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே கண் முழிச்சி நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே சோலை பூவே ஆரிரோ பசும் சொக்க பொன்னே ஆரிரோ ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே ஆண் : வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக் கொள்ள அன்புத்தாரம் இல்லே தாரம் இல்லே…. போகையிலே என் இடத்தில் சொல்லிக் கொள்ளக் கூட நேரம் இல்லே நேரம் இல்லே நான் பெற்ற செல்வமே சொந்தம் என்று உன்னை விட்டால் யாரும் இல்லை நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த கண்ணில் இன்னும் ஈரம் இல்லை காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே குழலை போலே தினம் மழலை பேசும் இளம் பூங்கொத்தே பூங்கொத்தே…… ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே கண் முழிச்சி நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே சோலை பூவே ஆரிரோ பசும் சொக்க பொன்னே ஆரிரோ ஆண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே
@user-sf4xc9co1x
@user-sf4xc9co1x 6 ай бұрын
Janaki Amma voicea honey❤
@gopaldayalan652
@gopaldayalan652 25 күн бұрын
Sangeetha Beautyful heroin
@KumarKumar-tb5po
@KumarKumar-tb5po 3 ай бұрын
Na intha padala daily night time 2 year a kettutte irukka Great voice and music lirick and great lines❤
@saravanant9209
@saravanant9209 2 жыл бұрын
Music King.
@kumarkavi.k
@kumarkavi.k Жыл бұрын
Super ❤❤
@kasikumarkasikumar9142
@kasikumarkasikumar9142 11 ай бұрын
My favourite song favourite movie line semm😍💖✨...
@gunakamal6725
@gunakamal6725 Жыл бұрын
Amma eppadi paduringa.super
@malar.sharish
@malar.sharish 3 ай бұрын
Really amazing song ketutte irukalam
@chidaaxis828
@chidaaxis828 9 ай бұрын
Nice lyrics very nice
@prapanjamrealestate6261
@prapanjamrealestate6261 11 ай бұрын
Entha பட்டு என்னையோ etho panni ரத்தம் 😊😢
@veeraselvamn484
@veeraselvamn484 Жыл бұрын
Super songs
@user-cp6xi6ni7v
@user-cp6xi6ni7v 10 ай бұрын
Maraka mudeyatha super song
@vel9620
@vel9620 Ай бұрын
ilayaRja irreplacable music emperor - No one near to him
@KaladhakkuKaladhakku
@KaladhakkuKaladhakku 10 ай бұрын
Super song
@rameshramamurthy4737
@rameshramamurthy4737 2 жыл бұрын
Amazing S Janaki. What a melodious singing!!!
@Sathyasathya-vh1on
@Sathyasathya-vh1on 2 ай бұрын
Nan valarkkum mutha pillai povum pottum thantha nayagane......nice lyrics ❤
@muthuedits993
@muthuedits993 8 ай бұрын
Beautiful song ❤❤❤
@RajeshRajeshEcr
@RajeshRajeshEcr 3 ай бұрын
Nice song ❤❤❤❤
@prameshpramesh3512
@prameshpramesh3512 2 ай бұрын
Super song🎉🎉
@abdulbarakath6343
@abdulbarakath6343 10 ай бұрын
எனக்கு பிடித்த வரிகள்
@user-wv1sp5lv6d
@user-wv1sp5lv6d Ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ஜானகி அம்மா குரல் வேற லெவல்❤❤❤❤❤
@alagumeena8248
@alagumeena8248 Ай бұрын
My fav song 😍❤️❤️❤️❤️❤️❤️
@jeevajs3897
@jeevajs3897 3 ай бұрын
Daily reminder song to this brother ❤
@lingeshree683
@lingeshree683 5 ай бұрын
Love this song😍
@porchelvi.cporchelvi.c
@porchelvi.cporchelvi.c 9 ай бұрын
Very nice song ❤️💕😻🎉😊
@jhanvim4984
@jhanvim4984 9 ай бұрын
What a beautiful lyrics 💓🥳still in 2023 hearing....
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc 3 ай бұрын
Dedicate my Hus 🥰❤️❤️❤️
@playwithsharan5840
@playwithsharan5840 Жыл бұрын
ꜱᴇᴍᴀ ꜱᴏɴɢ, 👌🏻👌🏻👌🏻💐💐💐💐
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 4 ай бұрын
இசைக்கடவுளே
@user-nu4zr2hb3j
@user-nu4zr2hb3j 8 ай бұрын
நான் அழுத பாடல்
@user-tq2wj4xu4o
@user-tq2wj4xu4o 6 ай бұрын
❤❤❤❤❤ super ❤💯👌👌
@sumisudar4130
@sumisudar4130 2 ай бұрын
Really super song.
@bsangeetha979
@bsangeetha979 2 ай бұрын
My favorite song 🥰
@rasusekar7947
@rasusekar7947 5 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😊
@deepramachandran8805
@deepramachandran8805 11 ай бұрын
Sangita... Nadippu... Ratchasi...!!! 🎉🎉🎉❤
@tamilarasantamil4607
@tamilarasantamil4607 7 ай бұрын
Recently adicted this song Very nice to dedicate to my husband
@user-yw9kz6vm4m
@user-yw9kz6vm4m 9 ай бұрын
Super lines
@Sumathi_music
@Sumathi_music Ай бұрын
Beautiful..... lyrics.....✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️
@sumathykuppuswamy5252
@sumathykuppuswamy5252 10 ай бұрын
Nice song
@menagas990
@menagas990 7 ай бұрын
டெடிகேட்டட் மை ஹஸ்பண்ட்❤❤❤❤
@FarveenHazra-jq1zi
@FarveenHazra-jq1zi 5 күн бұрын
2024 semma song.....
@duraivelg6853
@duraivelg6853 10 ай бұрын
Super
@ponni3267
@ponni3267 5 ай бұрын
My Fav song❤❤❤
@arivukarasanarijo6092
@arivukarasanarijo6092 11 ай бұрын
All time fevarat
@shahulhamieed-qr6zj
@shahulhamieed-qr6zj 10 ай бұрын
My fav
@ranganc4353
@ranganc4353 6 ай бұрын
Super❤❤
@karthiksk2033
@karthiksk2033 6 ай бұрын
Yaarlam 2024 la ketukiringa 👍
@M.shanmugapriyaM.Shanmugapriya
@M.shanmugapriyaM.Shanmugapriya 16 күн бұрын
Every morning ask this song.
@karthikgkbyadav2140
@karthikgkbyadav2140 4 ай бұрын
சிறந்த பாடல்
@user-yw9kz6vm4m
@user-yw9kz6vm4m 9 ай бұрын
My favourite song
Malliga Mottu
5:02
Arunmozhi - Topic
Рет қаралды 340 М.
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 95 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 6 МЛН
Kappaleri Poyaachu
6:29
A. R. Rahman
Рет қаралды 697 М.
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
Rathiriyil Paadum Video Song | Aranmanai Kili | Rajkiran | Ilayaraja
4:33
Ilayarajatamilsongs
Рет қаралды 799 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 86 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 11 МЛН
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 179 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,2 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 10 МЛН