Rathiriyil Paadum Video Song | Aranmanai Kili | Rajkiran | Ilayaraja

  Рет қаралды 788,137

Ilayarajatamilsongs

Ilayarajatamilsongs

3 жыл бұрын

#Malaysiavasudevanhits #manohits #Ilayarajahits
Aranmanai Kili is a 1993 Tamil film directed by Rajkiran starring Rajkiran, Ahana, Gayathri, C. R. Vijayakumari, Vadivelu Music Composed by ilayaraja.
Track
1.Rathiriyil
Aranmanai kili
Malaysia vasudevan,Mano, Minmini
Ilayaraja
Click And Watch
1.Anbe Aaruyire Song | Anbe Aaruyire | A.R.Rahman | S.J.Suriya - • Anbe Aaruyire Song | A...
2.Mudhal Mazhai Song | Bheema | R.Prasanna | Harris Jayaraj - • Mudhal Mazhai Song | B...
3.Varugiraai Song | Anbe Aaruyire | S.J.Suriya | Nila | A.R.Rahman - • Varugiraai Song | Anbe...
4.Click and Watch itunes songs - Hits of Variety Music Directors, Vol.1 super songs - itun.es/in/Xv7iO
5.Clcik and watch wynk songs - Kaadhal Thirudaa fullmovie songs - wynk.in/music/album/kaadhal-t...
Subscribe & Watch Our More Audio Songs
/ tamilfilmsongs
Like us:
Facebook Page Link : / 5staraudios
Twitter Page Link : / fivestarentert1
Five Star Audio Page Link : www.fivestaraudio.in/
Instagram Page Link : fivestaraud...
Pinterest Page Link : / fivestarpinterest
Tumblur Page Link : www.tumblr.com/blog/fivestara...
Blogspot Page Link : musicfivestar.blogspot.com/
VK : id498880856

Пікірлер: 131
@thangamsmuthuraj2325
@thangamsmuthuraj2325 7 ай бұрын
ஊருக்கவ ராணிபோல... எனக்கு அவ அம்மன்போல... அருமையான வரிகள்....
@dhamodharandeepika2963
@dhamodharandeepika2963 6 ай бұрын
எப்பா என்னால முடியல அந்தக்காலம் திரும்பி வராதா சாமி இது என்ன காலம் முடியல அந்தக்காலம் வாழ்க்கை வராது நண்பா
@user-oz9lr4qn3k
@user-oz9lr4qn3k Ай бұрын
Varathu nanpa
@manivannansn9139
@manivannansn9139 Жыл бұрын
ஒரே பாடலில் மெட்டு மாறாமல் மகிழ்ச்சியையும் சோகத்தையும் கலந்தளிக்கும் இசை அரசர்
@alexandere5985
@alexandere5985 10 ай бұрын
உண்மை
@BarakathNisha-fe7oj
@BarakathNisha-fe7oj 5 ай бұрын
​😅
@MahalakshmiM-ef3tg
@MahalakshmiM-ef3tg 3 ай бұрын
எல்லோருக்கும் எழுதி வச்சான் எங்களைத்தான் கட்டி வச்சான் அந்த பாட்டு தான் அந்த பாட்டு
@satheeshm3290
@satheeshm3290 5 күн бұрын
எல்லோருக்கும் எழுதி வச்சான் எங்களைத்தான் கட்டி வச்சான் பொன்ஜாதியோ பூன்தோரணம் நானோ ரொம்ப சாதாரணம் வெண்ணிலவ மேகம் போல என்ன அவ மூடி வைப்பா மத்தவங்க கண்ணு பட்டா தத்தளிப்பா தான் தவிப்பா ஊருக்கவ ராணி போல எனக்கு அவ அம்மன் போல சொல்ல போனா என்ன போல பாக்யவான் யாரும் இல்லை தாரம் கூட தாயைப் போல ஈடு சொல்ல யாரும் இல்லை எல்லாம் என் யோகம்...❤❤❤
@village_pasanga18
@village_pasanga18 9 ай бұрын
என் பெரியப்பா மகன் காதல் திருமணம் செய்துகொண்டான் என் அண்ணிக்கு இந்த பாடல் என்றால் கொள்ளை பிரியம் அடிக்கடி டேப்ரிக்கார்டரில் போட்டு கேட்பார் 25 வருடங்களுக்கு முன்னால் ஆனால் இப்போது அண்ணி இல்லை இந்த பாடலை பார்த்ததுமே அவர் ஞாபகம் தான் வந்தது
@user-uh4hd8oq3t
@user-uh4hd8oq3t 9 ай бұрын
வருத்தம் வேண்டாம் நண்பா எல்லாருக்கும் யாருக்கும் எதுவும் நிச்சயம் இல்ல
@dhana1986
@dhana1986 8 ай бұрын
😢😢😢
@alextheartist8934
@alextheartist8934 8 ай бұрын
தங்கள் சொன்னதற்கு அப்புறம் இந்த பாடலை கேட்கும்போது இல்லாத அந்த ஜீவனை நினைக்க தோன்றுகிறது..நண்பரே...😢
@jagankuttiyinsuttisamayal5218
@jagankuttiyinsuttisamayal5218 7 ай бұрын
Oru feeling
@jagankuttiyinsuttisamayal5218
@jagankuttiyinsuttisamayal5218 7 ай бұрын
இந்த மெசேஜ் பார்த்தவுடனே மனசுக்குள்ள ஒரே ஃபீலிங்
@tamilloopstatus
@tamilloopstatus 4 ай бұрын
2024 yaralam pakringa
@tkarunakaran1497
@tkarunakaran1497 2 ай бұрын
Me
@PmsMuthu
@PmsMuthu 2 ай бұрын
Na anna
@vijayadhurga3570
@vijayadhurga3570 3 күн бұрын
2024 nu illa nanba eppodhume indha padal ketkum podhu salikkaathu ❤❤
@sivaselvi5603
@sivaselvi5603 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் ஓவ்வொரு வரியும்மே அவ்வளவு இனிமை செம்ம சூப்பர்
@manimuthug9425
@manimuthug9425 5 ай бұрын
என் அண்ணன் பாடல் என்றால் தனி மகிழ்ச்சி தான் சூப்பர் இசைஞானி இளையராஜா அவர்கள்
@palsonjoseph7425
@palsonjoseph7425 11 ай бұрын
❤❤🎉🎉🎉இந்தப் படத்தில் இருக்க அனைத்துப் பாடல்களும் மிக மிக அருமை எனக்கு மிக மிகவும் பிடிக்கும்
@rajuvenkatesan190
@rajuvenkatesan190 Жыл бұрын
எல்லோருக்கும் எல்லோருக்கும் எழுதி வச்சா எங்களத்தான் கட்டி வச்சா பொண்டாட்டியும் பூந்தூரனோ நான் ரொம்ப சாதாரண வெண்ணிலவே மேகம் போல என்னவ மூடி வைப்பா மத்தவங்க கண்ணு பட்ட தத்தளிப்பா தாமதிபா உருகவரா நீ போல எனக்கு அவ அம்மன் போல சொல்லப்போனா என்ன போன பாகியவன் யாரும் இல்ல தாரா கூட தாய போல வீடு சொல்ல யாரும் இல்லை எல்லாம் என் யோகம்
@user-wj2dd2uz7m
@user-wj2dd2uz7m Жыл бұрын
Today my what's app status
@karuppuvenkatesh5735
@karuppuvenkatesh5735 7 ай бұрын
இந்த பாடலில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் சிறப்பு... தினம் தோறும் நான் கேட்கும் இன்னிசை....
@PALPANDI.kTamilvideo8059
@PALPANDI.kTamilvideo8059 Күн бұрын
சூப்பர்
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 7 ай бұрын
பாடலை கேட்டு ராத்திரியில் தூங்காமல் இருந்த நாளும் உண்டு
@petchimuthu2434
@petchimuthu2434 2 ай бұрын
மின்மினி குரலில் என்ன ஒரு இனிமை....
@j.muthuselvi11d69
@j.muthuselvi11d69 9 ай бұрын
மிக அருமையான பாடல் ஒன்றுனா அது இந்த பட்டுத்தான்.... 🖤 எனக்கு பிடிச்ச பாடல்.... 😘🥰💖🌹🌹🌹🌹🌹
@m.smadhu1078
@m.smadhu1078 2 ай бұрын
Im 2k kid... But still love this song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤2024
@Vijayanvijayan-yx4ui
@Vijayanvijayan-yx4ui Ай бұрын
Yes a akka
@rajkutty3937
@rajkutty3937 14 күн бұрын
Mulapal kudchu olkare ndi
@s.subradeepancomputertech902
@s.subradeepancomputertech902 3 жыл бұрын
இளையராஜா சார் ஹிட்ஸ் சூப்பர்
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Un Mathama Song | Raman Abdullah | Ilayaraja | Nagoor Hanipha kzbin.info/www/bejne/n5i3gp6LoLyqr5Y
@CARTOONTAMIZHAN9428
@CARTOONTAMIZHAN9428 11 күн бұрын
என் கணவர் எனக்காக இந்த பாடலை அடிக்கடி போட்டு கேட்டுக்கொள்வோம்
@kareemmanzur5678
@kareemmanzur5678 11 күн бұрын
God bless you Both. Vaazhga Valamudan .
@gunasekar6278
@gunasekar6278 3 жыл бұрын
Nila Soru ...Feel inimaiyana tamil song...👏👌💐
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Ilayaraja's Old Is Golden Audio Jukebox kzbin.info/www/bejne/mpKmZaqvqNKDfJY
@mahalashmisenthamilselvan
@mahalashmisenthamilselvan 2 ай бұрын
Nan 90s but 80 s song ellame en favt❤❤❤❤
@basheerahamed2245
@basheerahamed2245 5 күн бұрын
எதே.... இது எய்ட்டீஸா....
@essakimuthug7284
@essakimuthug7284 Ай бұрын
Muthu mama love you this song is for you only ❤ ♥ 💖 💙
@licindira3708
@licindira3708 Жыл бұрын
அருமையான பாடல்....
@bsangeetha979
@bsangeetha979 Жыл бұрын
My favorite song .. ❤
@bsangeetha979
@bsangeetha979 7 ай бұрын
@prakashshanmugam772
@prakashshanmugam772 9 ай бұрын
Hearing at night, switching off light, unbelievable experience
@dhineshp5223
@dhineshp5223 17 күн бұрын
@Viji4322-wq2if
@Viji4322-wq2if 6 ай бұрын
ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்
@user-sn5kp5sd3x
@user-sn5kp5sd3x Ай бұрын
Intha paadal kettal en anni sithra naapakam than ilike you song
@jothibharathi500
@jothibharathi500 2 жыл бұрын
Ennoda husbanduku piditha song😍😍😍
@sivat2952
@sivat2952 8 ай бұрын
Nice
@user-xs4gw1dx2u
@user-xs4gw1dx2u 6 күн бұрын
Suppar❤❤❤
@tamilsurya6505
@tamilsurya6505 8 ай бұрын
Itha Song ippa kakum pothu 2023 Vera level irukka
@kepongkl5844
@kepongkl5844 3 жыл бұрын
Super songs presented by Rajkiran sir.
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 2 жыл бұрын
Thank you, Enjoy the Music -Penoda Potti Song | Friends | Vijay | Suriya | Devayani | Ilayaraja - kzbin.info/www/bejne/bGTacnyOlsaDkKM
@Vincent-ph6bo
@Vincent-ph6bo 6 ай бұрын
மிக அருமையான பாடல்
@Venmathilingamurugan
@Venmathilingamurugan 6 ай бұрын
RIP captain
@senthilkumarr2279
@senthilkumarr2279 4 ай бұрын
Enakku rompa puticha song super selection super song
@balraj1248
@balraj1248 2 жыл бұрын
Super song
@ranjan9841
@ranjan9841 6 ай бұрын
Super songs 💯😍👌😊❤
@varunjo1078
@varunjo1078 8 ай бұрын
அருமையான பாடல்
@user-mn4eq2sn6i
@user-mn4eq2sn6i 7 ай бұрын
இதை வடிவமைத்தவர் மிக ரசனை உள்ளவர்
@udhaikumar7705
@udhaikumar7705 9 ай бұрын
Superb song
@sivaselvam5407
@sivaselvam5407 Ай бұрын
திரும்ப வராத காலம்
@kareemmanzur5678
@kareemmanzur5678 11 күн бұрын
1993 naan 9 aam vaguppu. Indru en vayadhu 45 . Neengadha ninaivugal
@user-th1fq7ky5w
@user-th1fq7ky5w 4 ай бұрын
மனதை உருக்கும் பாடல்
@AsmithaAsmitha-bl5ex
@AsmithaAsmitha-bl5ex 6 ай бұрын
Nice song🎉
@SureshSureshKumar-gs4kt
@SureshSureshKumar-gs4kt Ай бұрын
அருமை அருமை அருமை
@rajinit1603
@rajinit1603 9 ай бұрын
My favourite song
@icedeva2192
@icedeva2192 9 ай бұрын
🎉🎉எனக்கு ❤❤❤❤
@sathishsms4890
@sathishsms4890 5 ай бұрын
Very nice song
@user-gp8tq5sx1h
@user-gp8tq5sx1h 2 ай бұрын
❤❤❤❤❤❤❤love this song
@malai9374
@malai9374 2 ай бұрын
Oorukku Ava Rani pola enakku Ava Amman pola.enna line ayyo
@karthikdishanth194
@karthikdishanth194 Жыл бұрын
Arunmozhi❤
@selvakumarmanoharan6335
@selvakumarmanoharan6335 8 ай бұрын
Arumasiyana paadall
@30plus19
@30plus19 9 ай бұрын
Eanna varihal.... da saami......
@nandhinipandian6112
@nandhinipandian6112 2 ай бұрын
Manamadurai la vaiagai aathula ipdi poi ukandhu sapta nyabagam ... april la
@KowsiSathya-bx4ol
@KowsiSathya-bx4ol 2 күн бұрын
My love song
@rajarajan6018
@rajarajan6018 6 ай бұрын
என் மனதை படித்த பாடல்
@murugesane2324
@murugesane2324 4 ай бұрын
My favorite song
@PrakashPrakash2254-ut5xh
@PrakashPrakash2254-ut5xh 7 ай бұрын
Super songs 😔😔😔
@malligasundar2609
@malligasundar2609 7 ай бұрын
👌👌👌👌👌
@muma4117
@muma4117 10 күн бұрын
பாட்டுசுப்பர்ராஜ்கிரன்அண்ணா
@jebakanis9029
@jebakanis9029 Ай бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும்
@karuppuvenkatesh5735
@karuppuvenkatesh5735 7 ай бұрын
😘👍👌
@Arunai13
@Arunai13 Ай бұрын
I love this song more❤❤❤❤❤
@Hggggggghhhh
@Hggggggghhhh Ай бұрын
வெண்ணிலவ மேகம் போல என்ன அவ மூடிவெப்பா. மத்தவங்க கண்ணுபட்டா தத்தளிப்பா தான் தவிப்பா
@Hggggggghhhh
@Hggggggghhhh 3 ай бұрын
Romba pidikkum ketkaketka aasai aachu thirumbi varadha eakkam dhan adhigam ovvoru variyum arumai sweet song tharam kooda thaayai pola
@RameshKumar-ne5su
@RameshKumar-ne5su Ай бұрын
👌
@user-jd7vz5yp3y
@user-jd7vz5yp3y 8 ай бұрын
Ilovemy hashbent❤❤❤❤❤
@MuruganMurugan-nk7wp
@MuruganMurugan-nk7wp Ай бұрын
🎉❤❤❤
@malligasundar2609
@malligasundar2609 8 ай бұрын
🌹🌹🌹
@malligasundar2609
@malligasundar2609 7 ай бұрын
❤❤❤❤❤❤❤
@greentamilan8290
@greentamilan8290 2 ай бұрын
Instagram 2024 🥰
@sanjaysurya5452
@sanjaysurya5452 2 ай бұрын
👍
@SuganSugan-dh2ec
@SuganSugan-dh2ec Ай бұрын
😮
@malligasundar2609
@malligasundar2609 7 ай бұрын
I love my aspant
@thavamanimani9092
@thavamanimani9092 3 жыл бұрын
அருண்மொழி
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music Manjal Poosum Full Lyical Song | Friends | Suriya | Ilayaraja kzbin.info/www/bejne/d2HJe4Rsns-fr5o
@KarthikKarthik-ud8ur
@KarthikKarthik-ud8ur 11 ай бұрын
Arun mozhi❤❤❤❤❤
@manogarsaran6979
@manogarsaran6979 10 күн бұрын
My daddy
@ManiK-tp7nc
@ManiK-tp7nc 7 ай бұрын
🎉
@veeramaniSathya-ff8bp
@veeramaniSathya-ff8bp 7 ай бұрын
Intha paattu romba pidikkum
@pradeeproosters5553
@pradeeproosters5553 3 ай бұрын
Addiction of this song😂
@aravindhselvam3209
@aravindhselvam3209 5 ай бұрын
😢😢😢😢😢😢
@prowlnothingfoul
@prowlnothingfoul Жыл бұрын
2nd APR 2023
@bennyvijay1970
@bennyvijay1970 9 ай бұрын
Ganga theater latha Vijay 1993 coimbatore
@user-bb9zu8ei1x
@user-bb9zu8ei1x 3 ай бұрын
Insta reels pannum velai😅😅😅😅😅
@thamaraikannan9122
@thamaraikannan9122 4 ай бұрын
Oorku aval rani pola ...eanaku aval amman pola❤❤❤
@VinodVinod-uv8cy
@VinodVinod-uv8cy 7 ай бұрын
😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Thanku sir. Arun........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sureshvijay1839
@sureshvijay1839 Ай бұрын
6-5-24 மதியம் 3மணி
@Mr.veera_Qatar
@Mr.veera_Qatar 3 ай бұрын
2024 ❤
@rajarajarajaraja8695
@rajarajarajaraja8695 Жыл бұрын
Isaigaaniillayaraajaisgreat
@eshwar8679
@eshwar8679 8 ай бұрын
Login 🇹🇦🇲🇮🇱✔🇱🇾🇷🇮🇨🇸 Raathiriyil paadum paattu தமிழ் வரிகள் Published byAravinth_Needa_m Lyrics Recordings அரண்மணை கிளியிலிருந்து மலேசியா வாசுதேவன் &மின்மினி விரும்பிகேட்டவர் அமீர்ஷாஜஹான் 🌿Uploaded🌺by🌼Aravinth ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு கூட வந்து சேறு நான் சொட்டும் கனிச் சாறு ஹே… ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு ஆத்தங்கரை ஈர்க்காத்து மேல பட்டு மோகம் ஆச்சு 🌿Uploaded🌺by🌼Aravinth கள்ளழகர் வைகை ஆற்றில் கால வைக்கும் நல்ல நாளில் எட்டு பட்டி ஊரு சனம் கட்டுச்சோறு கட்டி வரும் சொக்கனுக்கு மீனாள் போலே தக்க துணை வாச்சதாலே சின்னஞ்சிறு சோடியெல்லாம் சித்திரையில் இங்கு வரும் உம்மேல தான் ஆச வச்சேன் வேறெதுக்கு மீசை வச்சேன் என் புருஷன் நீயாகத்தான் போன சென்மம் பூச வச்சேன் உன்னோடு தான் நானும் கூட என்னோடு தான் நீயும் கூட போடு முந்தானை ஹே.. ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு கூட வந்து சேறு நான் சொட்டும் கனிச்சாறு ஆ.. போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு 🎈🎆🎇🎉🎊🎍🎏🎌🎐🎋 ❤💙💚💛💜❤💙💚💛💜 🌿Uploaded🌺by🌼Aravinth எல்லோருக்கும் எழுதி வச்சான் எங்களத்தான் கட்டி பொஞ்சாதியோ பூந்தோரணம் நானோ ரொம்ப சாதாரணம் வெண்ணிலவ மேகம் போலே என்னை அவ மூடி வைப்பா மத்தவங்க கண்ணு பட்டா தத்தளிப்பா தான் தவிப்பா ஊருக்கவ ராணி போல எனக்கு அவ அம்மன் போல சொல்லப்போனா என்னப்போல பாக்கியவான் யாரும் இல்லை தாரம் கூட தாயைப்போல ஈடு சொல்ல யாருமில்ல எல்லாம் என் யோகம் ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு கூட வந்து சேறு நான் சொட்டும் கனிச் சாறு ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு ஆத்தங்கரை ஈர்க்காத்து மேல பட்டு மோகம் ஆச்சு 🙏👪👫👬👭👲👳💃💆 Thanks for joining 🙏👍💐🌹 Share Experience Smule AppSing solo, duet or with the Artists! Install © 2023 Smule, Inc. All Rights Reserved. Terms·Privacy·CookiesCopyright·Acknowledgments We use cookies for marketing and to give you the best experience. By navigating the site, you consent to our use of cookies. For details and controls, see our Cookie Policy.
@suseelasuseela3625
@suseelasuseela3625 9 ай бұрын
Who is the ainger
@silambarasanb8986
@silambarasanb8986 4 ай бұрын
Firsst half, arulmoli, secondhalf, malasiya vasdevan
@silambarasanb8986
@silambarasanb8986 4 ай бұрын
Lady minmini
@sachisachi7052
@sachisachi7052 4 ай бұрын
.
@jeganji1107
@jeganji1107 3 ай бұрын
குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு ஆண் : போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு பெண் : கூட வந்து சேரு நான் சொட்டும் கனிச் சாறு ஆண் : ஹே ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு ஆண் : கள்ளழகர் வைகை ஆற்றில் கால வைக்கும் நல்ல நாளில் எட்டு பட்டி ஊரு சனம் கட்டுச் சோறு கட்டி வரும் பெண் : சொக்கனுக்கு மீனாள் போல தக்க துணை வாச்சதாலே சின்னஞ்சிறு ஜோடி எல்லாம் சித்திரையில் இங்கு வரும் ஆண் : உன் மேல தான் ஆச வச்சேன் வேறெதுக்கு மீசை வச்சேன் பெண் : என் புருஷன் நீயாகத்தான் போன சென்மம் பூச வச்சேன் ஆண் : உன்னோடு தான் நானும் கூட என்னோடு தான் நீ கூட போடு முந்தானை ஹே பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு பெண் : கூட வந்து சேரு நான் சொட்டும் கனிச் சாறு ஆண் : ஆ போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு ஆண் : எல்லோருக்கும் எழுதி வச்சான் எங்களைத்தான் கட்டி வச்சான் பொன்ஜாதியோ பூன்தோரணம் நானோ ரொம்ப சாதாரணம் ஆண் : வெண்ணிலவ மேகம் போல என்ன அவ மூடி வைப்பா மத்தவங்க கண்ணு பட்டா தத்தளிப்பா தான் தவிப்பா ஆண் : ஊருக்கவ ராணி போல எனக்கு அவ அம்மன் போல சொல்ல போனா என்ன போல பாக்யவான் யாரும் இல்லை ஆண் : தாரம் கூட தாயைப் போல ஈடு சொல்ல யாரும் இல்லை எல்லாம் என் யோகம் ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு ஆண் : போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு கூட வந்து சேரு நான் சொட்டும் கனிச் சாறு ஆண் : ஹே ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம்
@j.muthuselvi11d69
@j.muthuselvi11d69 9 ай бұрын
மிக அருமையான பாடல் ஒன்றுனா அது இந்த பட்டுத்தான்.... 🖤 எனக்கு பிடிச்ச பாடல்.... 😘🥰💖🌹🌹🌹🌹🌹
@bharathydir894
@bharathydir894 3 ай бұрын
@MahenderanM-ic2ik
@MahenderanM-ic2ik 2 ай бұрын
Hi
@velladuraidurai3874
@velladuraidurai3874 Ай бұрын
அருமையான பாடல்
@VijayViji-op6yv
@VijayViji-op6yv Ай бұрын
My favourite song
@LatchuManan-eo5he
@LatchuManan-eo5he 7 ай бұрын
@VinoMahi-eh1oi
@VinoMahi-eh1oi 2 ай бұрын
@d.muthamizhbharathi5981
@d.muthamizhbharathi5981 2 ай бұрын
Vanmathiye Video Song | Aranmanai Kili | Rajkiran | Ahana | Ilayaraja
4:53
Ilayarajatamilsongs
Рет қаралды 216 М.
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 61 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Raasave Unnai Vida Video Song | Aranmanai Kili | Gayathri
4:18
Ilayarajatamilsongs
Рет қаралды 2,1 МЛН
Pen Manasu Azham Endru Video Song | En Rasavin Manasile | Rajkiran
3:48
Ilayarajatamilsongs
Рет қаралды 4,8 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 409 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 75 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 190 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,9 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 270 М.
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 805 М.
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
Sardor Tairov Official
Рет қаралды 2,1 МЛН