QUARANTINE FROM REALITY | Maalai Pozhudin | Baghya Lakshmi | Episode 401

  Рет қаралды 172,948

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 689
@babu.sbabu.s3165
@babu.sbabu.s3165 2 жыл бұрын
கேட்கும்போது இதயம் கனத்து. சோகம் நெஞ்சை பிழிந்துவிடுகிறதே. இது காலத்தால் அழிக்க முடியாத பல யுகங்களை தாண்டி நிற்கும் பாடல். வாழ்க சுபா அம்மா...
@aarveeen
@aarveeen 2 жыл бұрын
கனத்த மனதுடன் கண்களில் நீர் மல்க இந்த பாட்டை ரசித்தேன். எத்தனை முறை கேட்டாலும் புது அனுபவமாகவே உள்ளது. சுசீலா ,கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர் கோவிலில் வைத்து போற்ற பட வேண்டியவர்கள்.. அனு ஆனந்த் , சுசீலா வாரிசு தான். காலத்தால் அழியாத பாட்டு. 60வருடங்கள் ஆனாலும் மனதை நெருடுகிறது.நன்றி பல QFR குழு .
@fredericsivaradjou4671
@fredericsivaradjou4671 Жыл бұрын
Excellente 😢❤❤❤👌👌👌👏👏👏🤝🙏🙏
@saisharma9234
@saisharma9234 2 жыл бұрын
சுசீலா அம்மாவின் தேன் குரல் அனுவிடம் அப்படியே வெளிப்பட்டது. பின்னணி இசை அருமையோ அருமை. நல்ல பாடல்களை தந்துகொண்டிருக்கும் QFR teamக்கு கோடி நன்றிகள்.
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 2 жыл бұрын
சிறப்பாக இனிமையான குரலில் பாடியதற்கு அதற்கு மகிழ்ச்சி சந்தோஷம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@srinivasanen4012
@srinivasanen4012 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் எங்கேயோ அழைத்துச்செல்லும் இதுபோன்ற ஒரு பாடல் இனி யாராலும் கொடுக்கமுடியாது. மிகச்சிறப்பாக உள்ளது...
@TheVanitha08
@TheVanitha08 2 жыл бұрын
ஆமாம் சத்தியமான உண்மை சகோ
@geethakumar4361
@geethakumar4361 2 жыл бұрын
Yes rightly said
@kanchanasrinivasan4522
@kanchanasrinivasan4522 2 жыл бұрын
Very true.
@sureshji1463
@sureshji1463 Жыл бұрын
பாடலைக் கேட்கும் போது பலமுறை உயிர் போய்விட்டு திரும்ப வந்தது கண்கள் பணித்தது
@ideaman8833
@ideaman8833 2 жыл бұрын
அற்புதம்... சுபஸ்ரீ மேடம் விளக்கம் கொடுக்கும் போதே கண்ணீர் வந்துடுச்சு. பாடல் முழுக்க அந்த அதிர்வு இருந்தது. அனு ஆனந்த் பிரில்லியண்ட். இந்த பாடலே ஒரு மேஜிக். அதை ரீகிரியேட் செய்து கொடுத்த QFR குடும்பத்துக்கு நன்றிகள்.
@johnkennedy2237
@johnkennedy2237 2 жыл бұрын
என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்... .... உங்களின் உணர்வுப்பூர்வமான விளக்கங்களும், இசையமைப்பாளர்களின் இணையற்ற பங்களிப்புகளும், பாடியவரின் இனிமையான குரல் வளமும், சகோதரரின் தொகுப்பும் அற்புதம்... QFR ன் பயணம் எவ்வித இடர்ப்பாடுமின்றி இனிதாகப் பயணிக்க இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
@raghavananandasubramanian7528
@raghavananandasubramanian7528 Жыл бұрын
Super song
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
Hay God, How Sweet Even the Pain is when it strikes our heart & soul so intensely thru such a wonderful thing called "Music" ! Even the North Indian Musicians would be pondering "whether we had ever used this Raagaa Chandra kauns So Beautifully to convey a painful emotion so strikingly!". Hats Off to All Time Great Viswanathan-Ramamoorthy KaNNadasan and Susheela. Most of us have been awestruck listening to this Master piece Song again & again over the last 40_50 years asking within ourselves whether a Mild Music could convey such a serious emotion so strongly impacting our soul. The real magnificence behind this great composition is the use of Minimum instruments so softly, but creating an everlasting impact in our mind. VeeNa, Violin Strings, Shehnai and Sitar too in the Closing Portion compete with each other in pouring out the feelings so vibrantly and what cannot be lost sight of is the striking sound produced by the Tabla making us wonder whether it's actually a Tabla Or a Mridangam. One can write pages & pages of thesis endlessly - detailing about the nuances of Nightingale Susheela's Soulful Singing, Kannadasan's exemplary writing and the aesthetical excellence of Viswanathan-Ramamoorthy's composition as well as their extraordinary Music Score for this unparalleled song. One more Notable recreation by QFR. After Nenjam Marappadhillai, one more unforgettable song for Anu Anand who sung it so expressively. A great Thinking on the part of QFR Team to have deployed Two VeeNa Players Ranjani & Anjani to create that Original striking impact and both of them together reproduced that everlasting Original Vibration unmistakably. So too, Rangapriya & Shyam Benjamin taking care of the Back-up Strings Section and Kumar on the Shehnai. Venkat's reproduction of the percussion score on the Tabla being as good as the Original Score. (To recall TKR's full speech about this Composition, what he actually mentioned was "Thambi MSV used to use any of the Saptha Swaraas, viz , Sa, Ri, Ga, Ma, Pa, Dha Or Nee to mark the Sadjamam; and, in this Composition too, he used Pa Pa Ma Pa Pa........ But, What I did while playing my Violin was I converted it for my own sake Sa Sa Ma Pa Pa ..... (something like that) .. Any way, what you all hear here in this Composition while Susheela Begins the Song is Pa Pa Ma Pa Pa Only", he concluded). One more Great Composition that stirs our feelings instantaneously In true spirit of MSV's / MSV-TKR's Signature as experienced in their countless compositions; not only thru the Song and the Tune, but also Throughout the Background Music Score. Indeed staying as an unerasable Melancholy from our mind over the last several decades!
@kannangajavalli7764
@kannangajavalli7764 2 жыл бұрын
No one could analyse the song ,lyric ,rendition music composition better than this. I mean both the original and today’s qfr
@ttnarendran
@ttnarendran 2 жыл бұрын
I got the feel of sumanesaranjani only when I heard this song in the earlier years. TKR's ppmpp confirms my understanding.
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
@@ttnarendran Dear Sir, TN Seshagopalan too confirmed it's basically Chandrakauns only. It's very much available in the UT. He also demonatrated how it can be sung as Sumanesa Ranjani by altering a Swara Kaisika Nishadham with Kaakani Nishadham just for Colouring purpose. For yr kind information, Kaviya Thalaivi Song Oru NAAL Iravu Pagal Poal Nilavu composed by MSV is based on Sumanesa Ranjani. Thanx.
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
@@ttnarendran kzbin.info/www/bejne/l5rHeJ6gf6yId9E
@arangankarups390
@arangankarups390 2 жыл бұрын
Very good explanation about this song. Thanks.
@parthibanv2171
@parthibanv2171 2 жыл бұрын
தாழ்ந்து அல்ல சாய்ந்துவிட்டேன் தோழி.... பாடல் அருமை இசையும் அருமை உங்கள் முயற்சி மேலும் மேலும் வெற்றிபெற்று கொண்டேயிருக்கட்டும்.
@sathyabamamanickam4727
@sathyabamamanickam4727 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். GREAT SONG. Excellent singing Anu. One of the GOLDEN hit of sucheela Amma.
@GenuineRasikan
@GenuineRasikan 2 жыл бұрын
Anu, you're blessed...!! 1. கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே 2. நெஞ்சம் மறப்பதில்லை 3. மாலைப் பொழுதில் மயக்கத்திலே. Incredibly classy singing. The orchestra was also 100% with you. We are grateful for such a sumptuous fare in these trying days ..!! God Bless QFR Family. You guys are Angels..!!!
@axnassociates5968
@axnassociates5968 2 жыл бұрын
பிரமாதம். இந்த பாடல் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடல். இன்று எல்லோரையும் மயக்கிய பாடல்.
@nzpers
@nzpers 2 жыл бұрын
"Our sweetest songs are those that tell of saddest thought", wrote Shelley in his ode "To a Skylark." This song reminds me of those eternal lines every time I hear this song in the past 50 years or more. The original song has been wonderfully recreated by the QFR team. Kudos QFR!
@mallikasampath9659
@mallikasampath9659 2 жыл бұрын
அழ வச்சிட்டீங்க சுபா,what a song!! What a singing by Anuanand!!! Fantastic orchestration hats off to the whole team
@umasekhar2629
@umasekhar2629 2 жыл бұрын
True. Amazing presentation.
@nkgnkg4990
@nkgnkg4990 2 жыл бұрын
Same here
@vvenkatesh6128
@vvenkatesh6128 Жыл бұрын
Genius composition. MSV is god of music !
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 2 жыл бұрын
அடடா! விவரிக்கும் போதே உங்கள் உள்ளமும் உடலும் கலங்குதே - கேட்கும் எங்களுக்கு எப்பிடி இருக்கப் போகுதோன்னு நெனச்சேன் - உருக்கி ஒலயே வைச்சிடுச்சே! அற்புதமான performance! Hats off to everyone! அருமை! அருமை!
@udhayakumar6319
@udhayakumar6319 11 ай бұрын
பாட்டை வர்ணித்த விதம்...ஆஹா...
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 жыл бұрын
சுசிலா அம்மாவின் இனிய குரலில் மனதை நெகிழ வைக்கும் ஒரு சிரஞ்சீவி பாடல் இது. இந்த பாடலின் மகிமை, இனிமை, நெகிழ்ச்சி சற்றும் குறையாமல் பாடிய அனு ஆனந்த், பாட்டுக்கு உயிர்நாடியான வீணை இசையை தந்த அஞ்சனி, ரஞ்சனி மற்றும் வயலின் ரங்கப்ரியா, செனாய் இசைக் கலைஞர் குமார் மற்றும் all rounders வெங்கட் சார் and Shyam Benjamin உள்ளிட்ட குழுவினர் அனைவருக்கும் a very big round of applause! 👏👏👏👏👏👏👌💐
@rajagopalragava3091
@rajagopalragava3091 2 жыл бұрын
May God bless the entire team. R.R Gopal walaja
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 2 жыл бұрын
அணுவின் பாடல் பாடும்போது முகம் சூரிய பிரகாசமாக இருந்தது தங்க நகை உடல்முழுவதும் மாட்டியா முகத்தில் எவ்வளவு ஒளி சுடர் விடுமோ அதுபோல முகம் இருந்தது வாழ்த்துக்கள்
@kavithapalrajan6494
@kavithapalrajan6494 2 жыл бұрын
நினைவுகளில் என்றும் இருக்கும் பாடல்.இப்போது இதுமாதிரி கேட்க வைத்த சுபா சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...
@lalithat9123
@lalithat9123 2 жыл бұрын
Splendid rendition
@sivasupandiyan9722
@sivasupandiyan9722 2 жыл бұрын
Episode ன் முதலாவதாக வந்து முதலிடம் பிடிக்க வேண்டிய காவிய கானம். இன்றாவது வந்ததில் எண்ணிலா மகிழ்ச்சி.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
அற்புதம் மா.
@balasubrammanian4501
@balasubrammanian4501 2 жыл бұрын
Anu excellent singing. Voice look like original version. (P. Suseela voice) Music mesmerized everyone Congrats to team work God bless you all
@MuruganMurugan-zr9rt
@MuruganMurugan-zr9rt Жыл бұрын
Greatttttttttttttttttttttttttttttttttte singing...........Ohoooooooooooooooooooooooooo.....supperrrrrrrrrrrrrrrrrrrb.......
@ramasubramaniamramasubrama630
@ramasubramaniamramasubrama630 2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடலை தந்த மெல்லிசை மன்னர்களின் முத்துக்களில் ஒன்றான இப்பாடலை மீண்டும் ரசிக்க வைத்த QFR குழுவை பாராட்ட வில்லை எனில் நமக்கு இசை ஞானம் கிடையாது.பாடிய விஜய் சூப்பர் சிங்கர் பாடகி அனு உடன் வாத்திய இசை வல்லுநர்கள் இணைந்து அசல் போல் வழங்கியுள்ள விதம் தொகுப்பாளினி ஸ்ரீமதி சுபஸ்ரி அவர்களின் இணைப்பு மிக்கப் பாரட்டுக்குரியது. மாலைப்பொழுது பாடல் காலையில் செவிமடுக்க வைத்தமைக்கு உவகையுடன் கூடிய நன்றி.👌🙏
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 2 жыл бұрын
Wow, Anu ! Great, ma. After your 'Nenjam Marappathillai' and 'Kangal Enge', this is another master rendition by you. You will certainly hit the top, dear girl, with the support of stalvarts like Subhasree madam and great musicians of QFR. Go for it, gal ! God bless.
@SENTHILSENTHIL-tv8lv
@SENTHILSENTHIL-tv8lv 2 жыл бұрын
Ungal kuralukku naan adimai sister your live long
@selvaganesangb420
@selvaganesangb420 2 жыл бұрын
Beautiful and soulful Performance. The for this treat. Also one request to Subha Madam; If singers don’t know Tamil, please help them with distinction between “N-ண” and “n-ன”. In this “kanavar” and “kaNavar” pronunciation makes a lot difference in meaning. Especially in this line - “கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் ..” Still very soulful rendering, thanks to Anu!
@ranjanfernando4169
@ranjanfernando4169 2 жыл бұрын
This rendition by Anu Anand simply melted me bringing back all those mesmerising memories listening to that beautiful pining song by P Sushila acted brilliantly by Sowcar Janaki and Gemini Ganeshan. I must say the orchestra well composed by Shyam Venkat and Ranga Priya with beautiful accompaniment of Shenoy by Kumar and melting Veena rendition by Anjani and Ranjini was as good as the original maestros! Thank you for giving us this pot of honey embellished with Jasmine!
@srg-78
@srg-78 2 жыл бұрын
A masterpiece well rendered by the super talented Team QFR..Pleasant singing by Anu Anand..while Kumar's shenoy brings out the real feel, the extremely well thought out idea to have Ranjani & Anjani's well co-ordinated veena play is a real treat to ears..well done all👏👏👏👍
@murugankesavan5104
@murugankesavan5104 2 жыл бұрын
Super Anu.
@dineshravi4849
@dineshravi4849 2 жыл бұрын
Anu super
@rscreation8194
@rscreation8194 2 жыл бұрын
Master piece of MSV -TKR.Subha mam's detailing is heart touching n emotional.Iconic song of tamil film music.very nicely presented by QFR Team.
@abdulnasser9961
@abdulnasser9961 2 жыл бұрын
Marvelous. Wonderful voice,beautiful musical background amazing. Thank you Sister.
@tinkubabloo2535
@tinkubabloo2535 Жыл бұрын
குரல் அருமை ஆனால் பாடலுக்கேற்ற உடையும் முகபாவமும் சரியில்லை
@umakumar7056
@umakumar7056 2 жыл бұрын
Soulful song, Anu’s singing brought the pain of the song. Excellent reproduction QFR team.
@udhayakumar6319
@udhayakumar6319 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 2 жыл бұрын
Awesome 😢
@ravichandran4589
@ravichandran4589 2 жыл бұрын
This song is such a melodrama with heart rending melancholy. Any time it will melt one’s heart. This scene. The story the lyrics the music acting all unsurpassed. Brilliant reproduction. Kudos. 🙏🙏🙏
@ASDESIKAN
@ASDESIKAN 2 жыл бұрын
Anu Anand excellent. Super song
@jsudarsan
@jsudarsan 2 жыл бұрын
Anu Anand is quite extraordinary.
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 2 жыл бұрын
அருமையிலும் அருமை.
@athithanr8006
@athithanr8006 Ай бұрын
அருமையான பாடல் சிறந்த குரல். சபாஷ் சூப்பர்
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 жыл бұрын
Iconic classic of p susheelamma. The chandrakauns rocks, this is actually a tribute to soucar janaki ma who got the padmashri recently.
@mathavansiva9884
@mathavansiva9884 2 жыл бұрын
Anuanand all song.good menjam marupathile ...kangal engai eppo malai pozuthin wow
@sriyaskids
@sriyaskids 2 жыл бұрын
Arumai kanmunne nirkkum.kashshkal favorite pattu excellent tq tq anu subasree tq
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
அற்புதமான ஒரு பாடலை இனிமை கெடாமல் அருமையாக கொடுத்து எங்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்து விட்டீர்கள்... ஆஹா.... அந்த ஷெனாய் வாசித்த குமாரும் வெங்கட் sir உம் பாடல் முடிந்தும் மனதை விட்டு வெகு நேரம் விலகவில்லை... அப்பா.... பிரமாதம்.....
@pramilajay7021
@pramilajay7021 2 жыл бұрын
எப்போது கேட்டாலும் இந்த உணர்வுகளில் மாற்றமில்லை.நூற்றாண்டு தாண்டியும் இதே உணர்வோடு இந்த பாடல் நிலைத்து நிற்கும். அற்புதமாக வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 😇🙏🙏
@venkateswarans4620
@venkateswarans4620 2 жыл бұрын
Rommba aniyayam madam... ippadiye pochuna nanga thanga matttom...Great...Great...QFR
@ramacha1970
@ramacha1970 2 жыл бұрын
Memorable song from Susheelaamma. Always heart fell light when you hear this song . Pleasing singing from Anuanand today . Wonderful to hear from Anjani , Ranjani., kumar and Venkat . Chill composition and editing from Shyam and Shiva …
@krishnavenkataraman3802
@krishnavenkataraman3802 14 күн бұрын
Anu the great very nice voice susellaamma kastapattu padiya padalai free aga padiya anu super shanai bit yellam kilarineyrtil good
@newfortr7242
@newfortr7242 2 жыл бұрын
சுசிலாம்மா பாட்டா கூப்பிடுங்க அனுவை. அட்டகாசம். அனைவருக்கும் நன்றி
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 2 жыл бұрын
அனு ஆனந்த் இனிமையான குரலில் மிக சிறப்பாக பாடினார்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தேவதை போன்ற தெய்வீகக் குரலில் மிக அருமையாக பாடினார் மனசு ஆத்மாவைத் ஓட்ட பாடல்கள் மிகுந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@sakkaraijayamani3111
@sakkaraijayamani3111 3 ай бұрын
மிகவும் இனிமையான பாடல். பாடிய அனுவின் குரல் அதைவிட இனிமை.
@murugavelmurugavel8598
@murugavelmurugavel8598 2 жыл бұрын
பாடிய குறலும் பாடிய விதமும்.அருமை .இனிமை. வாத்திய கருவிகளை வாசிப்போரை பற்றி சோல்லவே வேண்டாம் அனைத்து பாடல்களிலும் அசத்துகிறார்கள்.👍
@prabakarankrishnaswamy7908
@prabakarankrishnaswamy7908 2 жыл бұрын
இன்பம் கனவில் துன்பம் எதிரில் என்ற வரிகளில் பாடகியின் குரல் கண்ணீரை வரவழைக்கிறது, இசைக் கருவிகளின் கூட்டு சங்கமம் அற்புதம், அட்டகாசமான பாடலை தந்திருக்குறீர்கள்..!!! அருமை
@mageshsai
@mageshsai 2 жыл бұрын
Ware wah! Anu Anand and Ranga Priya!!
@jeyaravi133
@jeyaravi133 2 жыл бұрын
Got goosebumps at the first moment of the song itself...what a Veena 😊😊lovely presentation by all... keep rocking 😊🙏
@gbalasubramaniansubramania1819
@gbalasubramaniansubramania1819 2 жыл бұрын
அனுவிற்கு சுசிலாம்மா பாட்டுன்னா லட்டு மாதிரி.அருமையான டீம் ஒர்க்.நன்றி சுபா மேடம்.
@rg5871
@rg5871 2 жыл бұрын
Wow Wow Wow Absolute magical performance Anu
@raviedwardchandran
@raviedwardchandran Жыл бұрын
Mesmerizing Sweet Voice... Nicely rendered... Excellent background Music 🎵🎶... Enjoying listening this Astonishing Old treasure to new Version...👍🤞🌹❤️
@balajidurai2540
@balajidurai2540 2 жыл бұрын
Even after creating master piece like this MSV was so humble and the world was also ignorant of this genius and never gave his due.
@santhanaramanmadanagopal8722
@santhanaramanmadanagopal8722 2 жыл бұрын
100% true. He has created number of such great songs. His humbleness was taken for granted
@srikanththirumalai4027
@srikanththirumalai4027 2 ай бұрын
Had viswanathan -ramamurthy lived in the era ofsocial media thingswouldhave been different. The problem is msv-tkr were at wrong place and atwrong time.
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 2 жыл бұрын
Excellent team work,I agree..But I cant deny the fact that This one is completely traken over by Female young singer..Kudos to her...what a wonferful voice...and wonderful reproduction of song by Singer and music team..whole team probably in trance while creating this song
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 2 жыл бұрын
Wonderful composition by one of the greatest composers of our time. And what a voice Suselamma. Nicely presented. Dual Veena and wonderful support by the musicians. Great
@malleswarinayagam2564
@malleswarinayagam2564 2 жыл бұрын
Yen husbanduku pidicha patu...yenaku pidicha Anu sweet a padiyirukal.avaluku yenga wishes convey panidunga.indha madhiri songs yethana thadavai vena ketkalam.adhuvum neeng patai aku very Ani vera explain panuvadhu alhagu.musicians m supero super.camera ediding all beautiful.vanakam.unga qfr melum melum sirapaga thodara vaaalthukal madam.
@secretarygeneralindianwind111
@secretarygeneralindianwind111 2 жыл бұрын
Tears are flowing automatically. What a music composing, Anjani and Ranjani Veena, unforgettable episode.
@anuk9415
@anuk9415 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஒவ்வொரு முறையும் இப்பாடல் கேட்கும் போது கண்கள் குளமாகும். இன்று அனு முகத்தில் இன்பத்தையும் குரலில் சோகத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்திய விதம் மிகவும் அருமை 👌 வெளிபப்படுத்தியது
@AbdulAziz-uj7nn
@AbdulAziz-uj7nn 2 жыл бұрын
இனிமையான ரிங்கார குரல்.
@subramanianb
@subramanianb 2 жыл бұрын
Marvellous presentation...Anu will go down in the history for her professional performance...Shyam, Venkat, Kumar, Ranga Priya, Anjani & Ranjani have taken the song to the mesmerizing level
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 2 жыл бұрын
Superb, Presentation. Voice stands out
@nagendranc740
@nagendranc740 2 жыл бұрын
அருமையான குரல். அருமையான இசை குழுவிற்கு நன்றி நன்றி. 👌👌👌👌👌👌💅💅💅💅
@mlogulogu4541
@mlogulogu4541 2 жыл бұрын
புண் பட்ட மனதை மயில் தோகையில் வருடியது போல் இருந்தது. Super performance Suba mam. Rangapriyavin performance excellent.
@geethavujayakumar2002
@geethavujayakumar2002 2 жыл бұрын
Many many thanks to qfr l am from Kerala tamil songs I like very much my prayers for going this program to 1000..... ❤️❤️❤️
@sakunthalasrinivasan1478
@sakunthalasrinivasan1478 2 жыл бұрын
Arumaiyaga irunthathu.Really I wept on hearing the song.Those days are golden era for Tamil songs.All are legends. Arumaiyaga padinar Anu Anand.BG excellent.Your details about the song rombavum super.God Bless all.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதை உருக்கும் பாடல்.மெல்லிசை மன்னர்கள் கவியரசர் சுசிலாம்மா இணைந்து தந்த இந்தக் காவிய பாடல் காலத்தால் அழியாதது .இளம் வயது ஜெமினி சார் சௌகார் அம்மா ஈ.வி சரோஜா அம்மா இவர்களுடன் அந்த செட்டிங்ஸ் அத்தனையும் அழகு. இன்று அனுவுடன் இணைந்து ஷெனாயும் மனதைப் பிழிந்து விட்டது. பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சின்னத் திருத்தம் தாழ்ந்து விட்டேன் இல்லை சாய்ந்து விட்டேன்.
@balas200
@balas200 Жыл бұрын
அந்த காலத்து பாடல்களை இளைய தலைமுறை பாடகர்கள் பாடும் பொழுது மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. அந்த பொக்கிசங்கள் உங்களால் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.
@sriramamurthys8688
@sriramamurthys8688 2 жыл бұрын
வணக்கம் சுபா. இந்தப்பாடலைஎப்போதுகேட்டாலும்மனம்கனத்துத்தான்போகிறது.சிரித்துக்கொண்டேவாசிக்கும்சியாமும்அந்தகனத்தில்சேர்ந்துவிட்டார்..நன்றி.
@MsRangasri
@MsRangasri 2 жыл бұрын
பாடிய அனு , வீணை வாசித்தவர்கள், அமைத்த பெஞசமின் , வென்கட் அனைவர்க்கும்பாராட்டுக்கள்
@jeyaprakashk32
@jeyaprakashk32 2 жыл бұрын
அனுவின் பாடல்கள் எப்பவும் அருமை. சகோதரிகள் வீணை வயலின் ப்ரமாதம்⚘⚘⚘
@renganp3655
@renganp3655 2 жыл бұрын
அனு ஆனந்த் குரல் அருமை. கண்ணை மூடிக் கேட்டால் சுசீலாம்மா பாடுவது போலவே உள்ளது. வெங்கட் தபலா, குமார் ஷெனாய், அஞ்சனி ரஞ்சனி வீணை, ஷ்யாம் ஸ்ட்ரிங்க்ஸ் உன்னதமான கூட்டணி. QFR சிகரத்தில் இன்னொரு மயிலிறகு
@gita453
@gita453 Жыл бұрын
This song is a wonder. Kannadasan has just excelled with magical lyrics, unparalleled imagination which puts us in completely awe. Susheela has just engraved her melting voice with her vivid voice modulation. Shenai is absolute wonder that too in the second charanam that extension is classical Beaty. Viswanathan Ramamurthy has given us a immortal classic.
@apamahthevyappalasamy3378
@apamahthevyappalasamy3378 2 жыл бұрын
அருமையோ அருமை சுபா அம்மா, என்னை அழ வச்சிட்டீங்க! எனக்கு மிகவும் பிடித்த பாடல்! வந்தவர் நெஞ்சில் சாய்ந்து சாய்ந்து விட்டேன் தோழி என்று வரும் வரிகள் என நினைக்கிறன்
@suryachandra4560
@suryachandra4560 2 жыл бұрын
Thousands of pranams to QFR team. Automatically eyes are tearing while hearing the songs. Hats off to everybody. Anjani and Ranjani dhool in veenai. Wonderful. 🙏🙏🙏🙏🙏
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
நன்றிகள், சுபஶ்ரீ தணிகாசலம் அவர்களே. ❤️🌹💐🙏
@parantharamimani8198
@parantharamimani8198 8 ай бұрын
Wow Excellent rendering by Anu Anand with facial expressions
@krishrbmkrish7033
@krishrbmkrish7033 2 жыл бұрын
மிக மிக இனிமையான பாடலை அதே தரத்துடன் தந்திருக்கறீர்கள். வீணையில் இரண்டு பேரும் மிக அற்புதமாக வாசித்தார்கள். அனுவும் அப்படியே... ஒரே ஒரு சின்ன குறை.. வயலின் இசை குரலை ஓவர் ஷேடோ செய்து கொண்டே வருவதால் ரசிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது.
@Mr230556
@Mr230556 2 жыл бұрын
Yes
@rengarajan3907
@rengarajan3907 2 жыл бұрын
Subhasri Thanikachalam avargalukku namaskaram. Prelude arumai.suseelammavin pattu marakkamudiyatha manam kavarntha padal. Sangeethamethaigalukku anegakodi namaskaram. Super orchestration amazing 😍🤩 Regards, Rengarajan, 77, Maduraikkaran.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
இசை ராகம் இசைத்து என்னை அழ வைத்த இசை தேவதை சுசீலா.. "மாலைப்பொழுதின் மயக்கத்திலே".. அதை கற்பனையின் ஊற்றாக ரசனையை வழங்கிய உங்களுக்கு நன்றி...
@mgrfan4ever169
@mgrfan4ever169 2 жыл бұрын
Great effort by the team for rendering this once in a lifetime composition originally done by the all time team of MSV/tar, kannadasan and p suseela. Anu’s emotional expressions were fine. I had the pleasure of requesting this song to p suseela in 1987 while she was in Maryland with tms and she obliged our request. One of the greatest memories in my life which I will never forget. Congrats team.
@jayakumarj4962
@jayakumarj4962 2 жыл бұрын
"பாக்யலட்சுமி" திரைப்படம் படம், அற்புதமான காவியம்,இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் , இன்று QFR க்கு ஒரு சூப்பர் ஹிட் , புதிய வடிவில் இன்றைய தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும், 'சகோதரி சுபா' தங்களின் அர்பணிப்பும்,உழைப்பும் போற்றுதலுக்கு உரியது..வாழ்க நலமுடன்!!
@govindarajanthangavelu7293
@govindarajanthangavelu7293 2 жыл бұрын
What a voice Anu! Excellent performance similar to Kangal Engay in Karnan. Great!!
@yogasathasivam
@yogasathasivam Жыл бұрын
தன் திறமையை அழகாக இந்த பாடலை பாடி மக்களுக்கு காட்டி உள்ளார் வாழ்த்துக்கள்.
@SivanesanMks
@SivanesanMks 2 жыл бұрын
Azhaga,padranga,psusila,amma,kural,apadiea,irruku,🙏🙏🙏🙏vazhthukkal,
@rengarajan3907
@rengarajan3907 2 жыл бұрын
Super rendition by Anu followed by violin,Thablaby venkat , shenai. Regards, Rengarajan 77 Maduraikkaran.
@srprameshprasad1688
@srprameshprasad1688 2 жыл бұрын
Soulful rendition, can't control my tears rolling down, it's lyrics, composition & rendering will remain one of the ever green song. Today Anu & the whole team reproduced excellently. Vazha QFR.
@sankarikk9286
@sankarikk9286 2 жыл бұрын
Azaghu Anu kutty, superb singing. Cute looking.
@nbaskaran8607
@nbaskaran8607 Жыл бұрын
Fantastic performance Good old songs. Very good team work. Keep it up
@bharathikrishnamoorthy9107
@bharathikrishnamoorthy9107 2 жыл бұрын
ANU, Super intha kuzghanthayin kuralilthan ethanai ethanai nelivu sulivughal Vazghthukkal ANU
@jeyabalugovindharaj5172
@jeyabalugovindharaj5172 2 жыл бұрын
Good good goof
@shank3k
@shank3k 7 ай бұрын
Beautiful singing and orchestration and hosting subha jee. 👍👍
@velmaster2010
@velmaster2010 2 жыл бұрын
Anu Anand excellent singing. Venkat, Kumar, Anjani, Ranjani and Rangapriya did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,4 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 716 М.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24