நம் குலதெய்வத்திற்காக இந்த பாடலை படைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்😍😍😍
@ramaiahudaiyappan78874 ай бұрын
😊😊😊😊
@sakthivelsiva98805 жыл бұрын
108 போற்றி பாடல்கள் அருமை .இந்த பாடல் எழுத்து வடிவில் இருந்தால் எங்களுக்கு எழுதிக்கொள்ள நன்றாக இருக்கும்
@rayyanar95285 жыл бұрын
Sakthivel Siva அய்யனார் 108 அருமை 👌
@ak47rowdy24Ай бұрын
❤❤ஓம் ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரி கேசவ வழிவிட்ட அய்யனார் துணை ஓம் ❤❤கமுதி
@deepaj49034 жыл бұрын
நன்றி அம்மா எங்கள் குலதெய்வமும் அய்யனார் தான் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
@jayachandranj18232 жыл бұрын
நன்றி 🙏 என் குலதெய்வமும் ஸ்ரீ புத்துப்பட்டு ஐயனாரப்பன் 🙏🌸🙏 நா இதுக்கு அப்பறம் தி னமும் இந்த பாடலை கேட்கிறேன் ஐயனாரப்பா நீயே துணை🙏🙏🙏🙏🙏
@vinothkumar-nx6ss4 жыл бұрын
🌸💐சூப்பர் சூப்பர் பாடல்🌹🌻 🔥🔥🔥என் குல தெய்வம் அய்யனார் அப்பா🔥🔥🔥
@savitashreesmonicashrees64006 жыл бұрын
நன்றி என் குலதெய்வம் கூட ஐயனார் அப்பன் தான் மிகவும் அருமையான பாடல் மிக்க நன்றி
@ManikandanMani-vv5qt Жыл бұрын
மஞ்சனிஸ்வரர் அய்யனே போற்றி ஓம் 🙏🙏🙏 எங்கள் குலதெய்வம் 🙏🙏
@manitharan1825 Жыл бұрын
Same bro
@aruvaiambani Жыл бұрын
எங்களுக்கும் குலதெய்வம் சாஸ்தா தான் மா.. 🙏🙏🙏🙏🙏
@rajakumarirajarethinam5624 жыл бұрын
தினமும் ஐய்யநார் 108 போற்றி ஒலிக்க வைக்கிறோம் . நன்றி 🙏
@sathiyamoorthisathiyamoort21614 жыл бұрын
குலம் கத்தா குலம் தெய்வம் அய்யனார் பதம் வணங்கி நின்று வரம் தரும் எங்கள் அய்யனார் தெய்வமே போற்றி போற்றி போற்றி
@rajakumarirajarethinam5624 жыл бұрын
ஐயா உங்களது 108 போற்றி ஒலிக்க செய்து தினமும் ஊரில் உள்ள எங்கள் குலதெய்வ கோயிலுக்கு மனதின் மூலம் சென்று வழிபாடு செய்கிறோம் 🙏.நன்றி ஐய்யா எங்களை தினமும் ஐய்யணார் கோயிலுக்கு அழைத்து சென்றமைகு 🙏🙏🙏🙏🙏
@muthuveer42592 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😉
@kasthuri1637 Жыл бұрын
Y
@Karthikshivani-eg6po Жыл бұрын
Anitha akka number vaynum
@Karthikshivani-eg6po Жыл бұрын
Anitha akka number vaynum
@antonyraj5524 Жыл бұрын
அய்யா உங்கள் பாடல்க்கு நான் அடிமை அய்யா என் குலதெய்வம் ஸ்ரீ விர பெருமாள் அய்யனார் சுவாமி
@SriMalayan Жыл бұрын
ஐயனார் 🙏🙏🙏
@kuttystory28444 жыл бұрын
Thank you sii itha padal Kadal eanaku arul varuthu
@senthilselvi5364 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஊமைஅய்யனார்அப்பன் பாடல் மிகவும் அருமையாக உள்ளது
மிகவும் சரியான பதிவு அக்கா தமிழ் நாட்டில் வாழும் மிகப் பெரும்பான்மை மக்களுக்கு எம் குல தெய்வமான அய்யனார் அப்பனே குல தெய்வமாக உள்ளார், அவரை முறையாக கும்பிட்டால் எப்போதுமே அவர் நம்மை கைவிடமாட்டார், ஓம் ஸ்ரீ ஐயனாரப்பன் துணை
@amkumar2623 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அருள் மிகு ஓம் ஶ்ரீ வீர பயங்கர அய்யனார் நமோ நமஹ
@lifeissweet79012 жыл бұрын
அய்யனார் என் தெய்வம் உங்ககளுக்கு . நன்றி
@krishnasethupathy44962 жыл бұрын
அம்மா 108 போற்றிகளும் வரிகள் வடிவில் இருந்தால் மிகவும் நல்லது.நாங்களும் வாய்விட்டு வாசிக்க பயன்படும்
@saranyat6524 жыл бұрын
""குருவே சரணம் சிவ சிவ "" அம்மா ஐயாவின் குரலில் இந்தப் பாடலைகேட்க நல்லா இனிமையாகவும் மனநிறைவாகவும் இருக்கு மேலும் அதை ஏழுத்தாள் வெளியிட்டால், நாங்களும் படித்து பழகுவோம். குருவே சரணம் சிவ சிவ🦄🦄🦄🦄🦄🐴🐴🐴🐴🐴
ஐயா, எங்கள் குல தெய்வமும் ஐய்யனார்தான். அருமையாக பாடலை இயற்றிஅதற்கு நல்ல மெட்டு அமைத்து கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. மிக்க நன்றி.
@ammuj2042 жыл бұрын
எங்க குல தெய்வம் அய்யனார் முண்டியம்பாக்கம் கரும்பாலை தெரு மிக்க நன்றி
@தமிழன்எஸ் Жыл бұрын
ஓம் நீலகண்ட அய்யனார் போற்றி
@arumugamgopal50484 жыл бұрын
எங்கள் குலதெய்வம் சிலம்பூர் அய்யனாரை வணங்கி உங்களது அய்யனார் போற்றி பாடல் வரிகளை கேட்டு ஆனந்தம் அடைகின்றேன். நம் உறவுகள் அனைவரும் கேட்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். ஓம் சிலம்பூர் அய்யனே போற்றி! போற்றி!.
@KumarKumar-w8w6l Жыл бұрын
Pplpppplp0pppp0p00ppl0pppllpplppl Plpppplp Pp Ppp Lp0lp l L0p0ppl L.p. L 0l0 P L
@duraiatm69652 жыл бұрын
Sir my favorite God and my family Swamy ayyanar jaiyamkondam very nice iam very like this line
@rajakumarirajarethinam5624 жыл бұрын
🙏 நன்றி 🙏 எங்கள் குலதெய்வம் ஆவணியப்பன் ஐய்யனாரப்பா🙏108 போற்றி கொடுத்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏
@minicinema9263 Жыл бұрын
நன்றி ஐயா எங்கள் குலதெய்வம் பாடல் படியாதற்கு நன்றி 🙏
@ayyanarappanm1629 Жыл бұрын
ஆணையப்பன் எங்கள் குலதெய்வம்🙏
@sankaripurushoth4008 Жыл бұрын
மிக்க நன்றி 🙏 தினமும் கேட்கிறேன்
@manojkj90143 жыл бұрын
Poojai அறையில் முதன்முதலாய் இப்பாடலை ஒலிக்க செய்து வணங்கியபோது ஆடி அம்மன் சிலை சிரசிலிருந்து தானாக பூ விழுந்தது மெய்சிலிர்க்க செய்தது.இனி தினம் மாலை இந்த வசீகர குரலால் இறைவனை வணங்குவோம். குரல் இறைவனை கட்டி இழுக்கிற தெய்வகுரல்.கடவுள் அருளால் உங்கள் குடும்பம் நிறையட்டும்.
@manivannanchandrasekaran5562 Жыл бұрын
எங்கள் குலதெய்வம்ர ஸ்ரீ அய்யனார் தம்பிக்கோட்டை 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@ushanambirajan64682 жыл бұрын
Engaloda Kula deivam.... Velanga ayyanar.... 🙏🙏
@JanuJanu-nd1uz3 жыл бұрын
என் குலதெய்வம் காணிர் அய்யனார்
@விருதைஉதயா Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது! எனது குல தெய்வம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டுக்கூடலூர் நொண்டிவீரன் மற்றும் அய்யனார், விருத்தாச்சலம் வட்டம் , விஜய மாநகரம் கிராமம் "வாழு முனி"
Ayyanar ayya yengal kula theivamey yengalai kathu arula veytum ayya ,yen appa utal sari aaga veytum ,panam prachanai mutiya veytum ayya ,yen valkaila ulla prachanai sari aaga veytum ayya
@suparmaniyamk82694 жыл бұрын
ஐயனார் போற்றி
@suprabhat82345 жыл бұрын
வணக்கம் எங்கள் குலதெய்வம் அய்யனார் ஓம் அய்யனார் துணை
@lathak-jq5ye Жыл бұрын
குப்புசாமி அண்ணா வணக்கம் 🙏💗💗👌உங்கள் பாடல் மணி ஓசை போல் கணீர் கணீர் என்று உள்ளது எங்கள் 🙏குலதெய்வம் ஆயிரம் கோடி அய்யனார் சாமி🙏 இனி எங்க வீட்டில் இந்தா மந்திரம்தான் எங்களுக்கு கிடைத்த அருள் பிரசாதம் நன்றி 🙏💗💗👌
@thirunarayanamoorthythirun8735 Жыл бұрын
ஓம் ஶ்ரீ அய்யனாரப்பன் துணை
@bharathishiv56524 жыл бұрын
Our Kula Deivam is also Aiyyanar n was looking out for some Shlokas or ashtotrams for many days..I always felt my pooja was incomplete without chanting any appropriate mantras..was so glad when I found this video of Mr. Pushpavam.. thankyou so much Sir for giving usthis 108 Potri in your divine n blessed voice🙏🙏
@rajakumarirajarethinam5623 жыл бұрын
தென்பரை I ஆவனியப்பன் I ஐயனார் அப்பனே துணை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivaprakasamk54292 жыл бұрын
இறை பிரார்த்தனையில் இடையூறு பாபம்
@SriMalayan Жыл бұрын
❤❤எமையாளும் ஐயனே சரணம் ❤❤
@animaltransformation59852 жыл бұрын
Super sir ennala kulatheivam alagiya meyya ayyanar
@nandakumard24702 жыл бұрын
Om iyyanar samy arulpuriynum en Amma kuda eppaum thunaiya waranum Samy
@rameshmorthi99754 жыл бұрын
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ மெய்யர் அய்யனார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்ணாங்கி எரிச்சி நற்பவளக்குடி நன்றி அருமை
@mangaichandrasekar11554 жыл бұрын
JAvAyஐய்யார்🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
@mangaichandrasekar11554 жыл бұрын
இச்சடி
@elumalaig91852 жыл бұрын
அய்யனார் 108 போற்று அருமை நன்பா
@pandi5903 жыл бұрын
காவல் தெய்வம்.அய்யனார்.போற்றி
@klrmrajesh3703 жыл бұрын
இனமான பாடகர் புஷ்ப்பவனம் குப்புசாமி அண்ணனுக்கு நன்றி...
@sasmitharaghul81302 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யனார் புகழ் வாழ்க நமது குலதெய்வம் வழிபாடு செய்வது சிறப்பு
@anbarasul98415 жыл бұрын
அய்யாணாரப்பன் போற்றி
@RoyalGroupGopal4 жыл бұрын
அருமை ..... மிக்க நன்றி..👏👏👏👏👏👏👏👏👏
@balasubramaniyambala73293 жыл бұрын
🕉 Om Takes Amma 🙏🙏Swamia Iyyanar Pootri Pootri 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏, 🌹 🌹 🌹 🌹 🌹 🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻
@sivakumar13813 жыл бұрын
மிக்க நன்றி
@selvi77256 жыл бұрын
புஷ்பவனம் குப்புசாமி ஐயா குரலுக்கு ஈடு இணை இல்லை. கணீர் என்று இருக்கிறது. பாடல் கேட்டதும் மெய்சிலிர்க்கிறது.இது உண்மையிலே தெய்வீக கொடை தான் ஐயாவுக்கு.👌👍
@bharathikannanm20005 жыл бұрын
Thanks sir pusbavanam kuuppusamy , ungal irrai thondu thotarattum valthukkal
Mam engal kula deyvam ayyanar. Arukil irukkum ayyanar Samy kumpidalama . Ayyanar potri pls. Send us mam
@ArokiyaSamy-c7x Жыл бұрын
எங்கள் குலதெய்வம் சித்தக்கூர் அய்யனார் போற்றி 🙏
@PraveenKumar-uq1oo2 жыл бұрын
ஸ்ரீ கண்ணாடி அய்யனார் துணை
@user-vivase3 жыл бұрын
எனக்கு குல தெய்வம் திருநெல்வேலி மாவட்டம் சோலை அய்யனர் இவராஜா துணை 🙏🏻🙏🏻🙏🏻
@vaseekaran. Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா.
@umamaheswari-fu9vd2 жыл бұрын
ஐய்யனார் போற்றி போற்றி போற்றி
@syogeswari10473 жыл бұрын
My kulatheyvam is ayyanar. Iive in Malaysia. Thanks for the pottri. I lisson everyday
@mahatailors46243 жыл бұрын
என் குலதெய்வமே ஐயனார் ஐயா வே என்குடும்பத்னத காத்தறுல வேண்டும் ஐயா
@ramice852 Жыл бұрын
கண்டிப்பா
@srinisrinisrinisrini89943 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐயனார்
@thamaraiselvi1009 Жыл бұрын
சூப்பர் ஐயா
@shivaprakash7033 жыл бұрын
Thank you both for great AYYANAR song.. Great voice 👍🙏
@kanagaraj.rkanagu1803 жыл бұрын
ஐயா நம் குலதெய்வம் மகிமை எனக்கு இப்ப தெரிய வந்தது இவ்வளவு நாளா எனக்கு தெரியல மிகவும் நன்றி நன்றிகள்
@மருதுமாரி4 жыл бұрын
Om Sri Vennimuthu ayanaar thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️
@suryapugal3774 Жыл бұрын
En kulatheivam siraikaththa ayyanaar
@venkateshmagesh53493 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ மருதார் உடையார் அய்யனார் துணை🙏 ஸ்ரீ எலுமிச்சை உடையார் அய்யனார் துணை🙏 நம் குலத்தை காக்க முதலில் ஒடி வரும் தெய்வமே நம் குலதெய்வம் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க குலத்தெய்வத்தை முதலில் வணங்க வேண்டும் நம் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் மற்ற எந்த ஒரு தெய்வத்தின் அருளும் கிடைக்காது முதலில் வணங்குவோம் நம் குலதெய்வத்தை 🙏
@ruthraraju77153 жыл бұрын
Om Ayyanar potri
@dhanyasri92013 жыл бұрын
மிகவும் அருமை
@ranjansiva93005 жыл бұрын
ஓம் ஐயனார் போற்றி போற்றி
@thangarasuj22235 жыл бұрын
மிக்க நன்றி, எங்கள் குவதெய்வம் ஆலடி ஐயனார் .இவரை பற்றிய பாடல்களை போடவும்...
@lovelybala92644 жыл бұрын
எங்கய்யா அய்யனார் பத்தி பட்டினத்துக்கு மிக்க நன்றி சூப்பர் சூப்பர் பாடல் ✳✳✳