பாண்டியன் நெடுஞ்செழியன்,சேரன் செங்குட்டுவன் அடுத்து இவர்களைப் பற்றிய தகவல்களை பதிவு செய்யுங்கள் bogan அண்ணா 🥰
@alagarrajb91309 ай бұрын
மெய்சிலிர்க்கும் எம் மன்னர்களின் வரலாறு அதை தாங்கள் கூறிய விதமும் அருமை ❤❤❤❤❤
@Mr.Kaakisattai_akcgs9 ай бұрын
நண்பா நீங்கள் மிகவும் திறமைசாலி அது மட்டுமல்ல நீங்கள் மிகவும் அறிவாளி புத்திசாலி படைப்பாளி எழுத்தாளில் இப்படி உங்களைப் பாராட்டிக் கொண்டே செல்லலாம் நானும் ராஜராஜ சோழனுடைய வரலாறுகளை படிச்சிருக்கேன் கேட்டு இருக்கேன் இதற்கு எதற்கு நான் கங்கைகொண்ட சோழவருக்கு நேரில் சென்று அதை கண்டு மகிழ்ந்து அவர்கள் சொன்ன மேற்கே கேட்டு வியந்து பார்த்திருக்கேன் ஆனால் உங்கள் அளவு எவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் அதை கண்முன் கொண்டு நிற்பதாகவும் உள்ளது நீங்கள் உங்களுடைய சேனலுக்கு ஏதேனும் சிறப்பு விழாவோ அல்லது உங்களுடைய வெற்றி விழாவாக இருந்தாலும் சரி அதனுடைய கலந்து கொண்டு எங்களுடைய ஆதரவை கண்டிப்பாக நாங்கள் கொடுப்போம் உண்மையில் இவ்வளவு பெரிய விஷயத்தை படித்து தெரிந்து கொண்டு அதை நீங்கள் ஒரே பேசுவது என்று மிகவும் கடினம் அதற்காக உங்களுக்காக நாங்கள் நான் தலை வணங்குகின்றேன்
@rajsreel9 ай бұрын
நான் நீங்கள் கூறும் படைவீரர் எண்ணிக்கையை ஏற்கவில்லை, அப்போது ஏவ்வளவு மக்கள் இருந்தனர் என்பதே நமக்கு தெரியாத போது நாம் அவ்வளவு இருக்க வாய்ப்பில்லை என்று எப்படி எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்... மற்றொன்று இப்போது இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் நீங்கள் ஒப்பிடுவது மிக வேடிக்கையாக உள்ளது ஏனென்றால் இது மக்களாட்சி அது மன்னராட்சி, மக்களாட்சி உள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலே கூட கட்டாய ராணுவ வேலை காலம் என்று ஒன்று உள்ளது... ஆகவே நீங்கள் சொல்லுவது போல கற்பனை அப்படி இப்படி என்று சொல்வது தேவையற்ற வார்த்தை... உங்கள் மேல் மிகுந்த மதிப்பு உள்ளது நீங்கள் வரலாற்றை பற்றி பேசப்போகிறீர் என்றதும் மிக மகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் சில கருத்துக்கள் நான் மறுக்கிறேன் எதிர்க்கிறேன்... இல்லையேல் நீங்கள் மன்னர் மன்னன் அல்லது வரலாற்று ஆய்வு செய்பவரை பேச வைக்கலாம் அது தான் சரியாக இருக்கும்...
@vanidassanevanidassane65429 ай бұрын
வரலாற்றை பதிவிடும் போது ஒருவரை அவன் என்று பதிவிடுவது தவறேதும் இல்லை நண்பரே ஒருவரை சிறப்பிக்க அவனின் செயலே சாட்சி ஆகையால் உங்கள் நடையிலேயே வரலாறை பதிவிடுங்கள் உங்கள் பதிவு ஒவொன்றும் மிக சிறப்பு வாழ்த்துகள்
@nagarajaraja83505 ай бұрын
சிறப்பான பதிவு மலேசியா
@amjmegalai87009 ай бұрын
அருமையான பதிவு நண்பா சோழன் மன்னிக்கவும் சோழர்😊 வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது❤❤❤
@m_s_rajan9 ай бұрын
Thanks for the quality content!
@BigBangBogan9 ай бұрын
Thanks for the support 🙏
@paramasivamGvpmsk9 ай бұрын
இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய Surgical strike பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது மாமன்னன் இராஜேந்திர சோழன் Surgical strike என்னும் போர் உத்தியை கையாண்டார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
@paramasivamGvpmsk9 ай бұрын
இதுகுறித்து Big bang Bogan channel - ல் ஒரு பதிவு வர வேண்டும் என்பது எனது விருப்பம் 😊
@sathisrajadhanapal9509 ай бұрын
அன்று அனைத்து மக்களும் படை வீரர்கள் தான் அதை மறந்து விட கூடாது
@viyantamil9 ай бұрын
Ippadiye usupethi vitte tamilan nasama ponam 😂
@viyantamil9 ай бұрын
@@vetriv702 🤣🤣 ஆதாரம் இருக்கா? விஜயாலய சோழன் எந்த தெலுங்கர்??? தவறான புரிதல்.
@user-naikudupanni.9 ай бұрын
விஜயால சோழன் தூய தமிழன் ஏனேனில் தெலுங்கு தேசத்தில் வாழ்ந்து இருந்தாலும் அவர்கள் தமிழர்களகவே வாழ்ந்துள்ளர்கள் இன்று தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் தங்களுக்கு தமிழை தவிர வேறு மொழி தெரியாது என்று சொன்னலும் அவர்கள் தெலுங்கர் என்பதை மறுப்பதில்லை அதே போலவே விஜயல சோழனும் தமிழனே சோழன் தமிழனையே குறிக்கும்
@ravichandran57899 ай бұрын
May your service continue ❤
@BigBangBogan9 ай бұрын
Thanks for the support 🙏
@suhirthakabilan11059 ай бұрын
Happy to see you grow, let it maximize multiple times soon... You guys deserve a lot
@arunm97139 ай бұрын
ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் பாண்டியன் வரலாறு போடுங்க
@nickyprincey9 ай бұрын
சோழர்களின் இலங்கை வெற்றி மற்றும் சிங்களவரின் வீழ்ச்சி பற்றி சொல்லுங்கள் bro.
@praveenabalan74039 ай бұрын
நன்றி ❤ ஆங்கில மொழியாக்கம் (subtitles) சேர்த்தால் கூடுதல் சிறப்பா இருக்கும் 🙏
@BigBangBogan9 ай бұрын
Thanks for the support 🙏
@ramkumar17689 ай бұрын
Thank you for your videos & effort Mr.Bogan & Team !!
@BigBangBogan9 ай бұрын
Thanks for the support 🙏
@Ramesh011289 ай бұрын
Thanks
@sountharsowkey98319 ай бұрын
Ithu ennapa amount ah?
@BigBangBogan9 ай бұрын
Thanks for the support 🙏
@KarthickMrsaan9 ай бұрын
Continue watching from kuwait 🎉🎉🎉
@raghurampb9 ай бұрын
Thanks for this wonderful content. Super thanks done. Keep it coming.
@bharanidharanm41519 ай бұрын
All the best for your future content and you will definitely reach heights 🎉
@BigBangBogan9 ай бұрын
Thanks for the support 🙏
@varunprakash62079 ай бұрын
3:38 Navy wars 4:28 Kadaram 5:26 Sri vijayam 8:27 Cholan warships 11:37 Book 18:02 warship 20:12 Rajendra cholan 21:14 wife 23:34 Book The History of Rajendra chola By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The History of chola Empire Tamil Historical kings forever
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@kalaiphotos52329 ай бұрын
போன வீடியோவில் அவன் இவன் என்று கூறியதற்கு விளக்கம் அளித்து எங்களின் கோரிக்கையை ஏற்ற எங்களின் போகன் வாழ்க என்றும் bing bong bogan ன் விழுதுகள்
@sethuraman81499 ай бұрын
Excellent contribution. 18/3/24
@JK-ut6pp9 ай бұрын
Thanks!
@sountharsowkey98319 ай бұрын
Amount send pannirukingala bro
@BigBangBogan9 ай бұрын
Thanks for the support 🙏
@iloveroyalchallengersbengaluru9 ай бұрын
Thank You So Much For Your Information Big Bang Bogan
@devsanjay70639 ай бұрын
கங்கை கொண்ட சோழன் புகழ் வாழ்க 👍👍👍
@stardass64169 ай бұрын
நன்றி போகன் அருமையான பதிவிற்கு
@Khoviean9 ай бұрын
pls check this book (The Conquest of the East: Royal Crown Returns by R.Durgadoss) for more info about navy of Rajendra Cholan... there are plenty of information to refer
@Lakshmi-c6i9s8 ай бұрын
Super bro, your voice is very clear. Please try to improve further and maintain it. Jaihind
@SureshKumar-xp9nf9 ай бұрын
நீங்கள் சொல்லுவதை கேட்க்க மிக வியப்பாக உள்ளது.....
@nagarajking82859 ай бұрын
மிக அருமையான பதிவு ❤❤❤ அண்ணா
@Than.Avanam9 ай бұрын
Thank you bro, you did well explained and I watched all episodes. Thanks again to accept my suggestion.
@DineshKumar-rk8nb9 ай бұрын
22:38 போகன் பேசும் அரசியல் எனக்கு புரிந்தது😂😂😂
@Pammanenthalkanishma9 ай бұрын
Great la
@mohankumar60939 ай бұрын
நன்றி ❤
@easwaripradhaamunusamy96899 ай бұрын
😊இப்படி ஒரு வரலாற்றை கேட்கும் போது மெய் சிலிக்கிறது ஆனால் அந்த காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் எங்கே இப்ப வாழ்கின்ற தமிழர்கள் எங்கே? அதிலும் தமிழன் வேறு ஒரு மதத்தை தழுவிவிட்டான் என்றால் அவன் ஒரு கோடாரி கம்பாகவே மாறிவிடுகிறான்
@Khoviean9 ай бұрын
vaazhthukkal for BBB team... loved this series alot.... enakku ore oru varutham, cholar padai number avlo irunthirukke vaipu illai nu neenga eduthu vaitha karuthu, anumaanam ippo irukkure situation compare panni appo anthe maathiri irunthirukke vaaipu illainu soldre yepudaiyathaage illai... and on what basis they calculated the population estimate
@sridhar.s42959 ай бұрын
Intha video va neeenga antha maalathi tamil la peasunga super ya irrukum goosebumps ya irrukum
@chenthilkumargopinathan55649 ай бұрын
Good description on count and comparison on possibility
@sivaperuman79789 ай бұрын
Super Explanation Weldon
@kandeebantharan18469 ай бұрын
Great.thanks.
@harikrishsathya71419 ай бұрын
Super
@manimegalaikrishnan78729 ай бұрын
Nanri from Malaydia
@rajadurai80679 ай бұрын
படையெடுத்து செல்லும் நாட்டின் வானிலை தகவல்கள் கூட சேகரித்து வைத்து இருந்து இருக்கலாம்.
@murugann16169 ай бұрын
Uncle please make video about Vel Paari. My father told the full story about him. I am so excited to hear from your view. Please please uncle. Kanya Murugan 5 std G
@hemaguru23389 ай бұрын
சிறிய திருத்தம் ,முதல் 5 ஆண்டு என்று காட்டியது இராச இராச சோழன் மெய்கீர்த்தி
@goppybaskaran98809 ай бұрын
அருமை ப்ரோ
@vijay.e42289 ай бұрын
Thank you
@ManikandanManikandan-di7oq9 ай бұрын
Velary lagasov விஞ்ஞானி பத்தி பேசுங்க அண்ணா
@naveenraj87279 ай бұрын
அருமை அண்ணா 👍
@vanitavanita97969 ай бұрын
ANNA...speech wt emotional. im proud of an a you.❤
Pls change background music this type of history story.... Need goosebump music... Pls bro...
@Suren6029 ай бұрын
தகடூர் அதியமான் மன்னன் பற்றிய தகவல்கள் கூறுங்கள் .
@sabarias2929 ай бұрын
Ena mudichutiga ithu mari inum thodarthu podduga😢 Sema intresting ah iruku poduga bro
@jayjay88309 ай бұрын
Great explanation bro..
@shreeramkvn129 ай бұрын
Hi bro, oru request, nambaloda 90's kanavaana NINTENDO TV video games patthi oru video panna mudiyumaa paarunga..
@Nandhisankar9 ай бұрын
எல்லாம் சொன்னிங்க ஆனால் கம்போடியால கட்டின ஆங்கர்வாட் கோவிலை பத்தி சொல்லவே இல்லை அதை கொஞ்சம் சொல்லுங்க
@bharanidharanm41519 ай бұрын
All the best 🎉
@ArputhaKumaradr9 ай бұрын
anna, please talk about Pandya's after our Cholas series.
@Canadaboy769 ай бұрын
Very nice
@maniplumber66179 ай бұрын
Ok bro fully watched and my request Gurkhas community vedio pls
@GokulakrishnanChennai3 ай бұрын
There are some foreigner sculptures in the temple. Any explanation about who are all those ppl.
@vasanthruban95069 ай бұрын
Anna makkal thogai kammiya soldreenga Appo thanjai periya kovil la katti mudikka romba kaal aakume aranmai neraya erukku Athala katti mutikka evlo years aaku Appo naatta yaru kaval kaapanga poor ku porathu vevasayam pandrathu government employs avangala yaru erupanga konjam sollunga
@KaviRakesh-ll8nw9 ай бұрын
Bro I ❤️ it's so keep going on I love ❤️
@kishoredinesh52909 ай бұрын
welcome my dear anna , once again I want your innocent smile na ... "😊"
@dragneel54519 ай бұрын
Bro saloon nu onnu epdi thodanguchu.. engha thodanghuchu....SALOON ah pathi oru video pannungha bro
@j.k.jairishi91159 ай бұрын
Congratulations bro🎉
@sabarias2929 ай бұрын
Pandiya mananargal pathiyum poduga
@krishnadurai34099 ай бұрын
Super Anna
@NesiaKu-rb7no9 ай бұрын
பேரரசர் ராஜேந்திரனின் மணி மண்டபம் /சிலை திறப்பு விழா வரும் மார்ச் 23-ம் தேதி கெடாவில் (கடாரம்) நடைபெறுகிறது. Inauguration of emperor Rajendra's statue will be held coming 23rd March in Kedah (Kadaram), Malaysia
@mano-clashroyale33409 ай бұрын
Proof?
@tamileelamsenthil9 ай бұрын
அருமையான பதிவு
@Abhish-ed9 ай бұрын
Sinhalese udaya history patri video podungal anna.
@krishnadurai34099 ай бұрын
Continue Pannuinga Anna
@GamingTamilan839 ай бұрын
please narrate the Kadal Pura. now i am watching from PC. So i can't type in Tamil. Please narrate the KADAL PURA.
@iyarkairajesh8 ай бұрын
அவர் பெயர் கருணாகர பல்லவன் பிரதான படை தளபதி அதற்கான குறிப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கேமல்பே எனும் தீவில் கல்வெட்டு உள்ளது
@dineshnagaraja_Chozhan9 ай бұрын
Nam Tamil maamannan Rajendra chozhan Pugazh kalam kadanthum ettu thikkum ulagengum Paravattum ❤💪🔥🙏💯📜🗡️🏰📯⚔️🌄🐘🌊
@ABINESHISHVEER-qr8zi9 ай бұрын
Please upload Vincent van Gogh's detailed history 🙏🙏🙏
@saranrajsm78939 ай бұрын
Please talk about Indian education system
@ganeshkumarrv28399 ай бұрын
Egyptian history pathi pesunga bro
@LChristopher-mm6vr9 ай бұрын
மீண்டும் மீண்டும் மோடி வரவேண்டும் நல்லாட்சி புரியவேண்டும் 🎉❤❤
@mk_mahendiran9 ай бұрын
அடுத்து எந்த மன்னர் பற்றி பேசப்போகிறீர்கள் அண்ணா
@rooprajroopraj62319 ай бұрын
One more repeat episode
@parthipangptfamily60979 ай бұрын
First like nandha
@r.venkatavarmaan17009 ай бұрын
Bro FEDAL CASTRO pati video poduga❤
@Supramanisupramani-e1i5 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம். ஸ்ரீ விஜயம் என்று அழைக்கப்பட்ட இந்தோனேசியா அப்புறம் மலேசியாவில் இருக்கிற கடாரம் அந்த நாட்டை ஆண்ட அரசன் இவங்க பேர் எல்லாம் பாத்தா ஏதோ இந்திய மற்றும் தமிழ்நாடு சார்ந்த பேரு மாதிரி தோணுது. ஒருவேளை அங்கிருந்த வங்க தமிழகத்தை இந்தியாவை சேர்ந்தவர்களா?