No video

ராகு கேது எப்போது நன்மை தரும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 57,018

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 173
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 2 жыл бұрын
வணக்கம் குருஜி, என் தந்தை ஜோதிடம் பார்ப்பார், தொழிலாக அல்ல...அதனால் நானும் சிறுது கற்றேன்...உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன்...அருமையான விளக்கம் ....உங்கள் சேவை என்னைப் போன்றோருக்கு மிகவும் உதவியாக உள்ளது...நன்றி குருஜி🙏🙏🙏
@sudha3431
@sudha3431 2 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍💚 காலசர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம் பற்றிய தகவல்களையும் விளக்குங்கள் சார் 🙏
@viswasamgopi8400
@viswasamgopi8400 2 жыл бұрын
Rersssssssssskfsssssss
@balajigbalagig1780
@balajigbalagig1780 Жыл бұрын
எனது வயது 45 திருமணம் ஆகவில்லை லக்னம் ராகு 7 ல் கேது அரசியல பதவி சொத்து இதுக்கு குறைச்சல் இல்லை ஆனால் அய்யா நிம்மதி இல்லை கோபம் விரயம் அதிகம் கவலை பயம் வேதனை சங்கடம் அதிகம் அவமானம் குறைச்சல் இல்லை பதில் சொல்லுங்க அய்யா நன்றி வணக்கம்
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 ராகு கேது பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌 ராகு கேது தசா பயங்கரமாக இருந்தது.சுபகிரகமான குரு சுக்கிரன் தொடர்பு இருந்தும் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். நம் கர்மா என நினைத்து இதுவும் கடந்து போகும் என்று வாழ பழகி கொள்ள வேண்டும்.நன்றி ஐயா 🙏🏼🙏🏼
@user-wp7lv3uw4h
@user-wp7lv3uw4h 2 жыл бұрын
My dear friend jothidar sriramji your really a (Good minded person I'm really happy that your personally a very detailed information providing person about jothidam with less profitable mindset) My name is Karthikeyan shivaraj and I bless you whole heartedly to continue your services please kindly help the poor people orphan babies.🙏😇
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Thanks
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Sir you are great , and social , replying for all messages you are managing time properly and making videos as well replying for the video comment sir. And great guru for astrology student
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Many times you explain ragu &kethu briefly, but it is very difficult to understand, thank u sir
@Jotheeswaran7
@Jotheeswaran7 20 күн бұрын
விருச்சிக லக்னம்..லக்ன பாவராக இருந்தாலும் இயற்கை சுபர் என்ற முறையில் லக்னத்திலே சுக்கிரன் புதன் தொடர்பு பெற்ற ராகு நன்மையை செய்தார்.குருவே. 🙏🙏🙏🙏🙏🙏
@SANAKUMARsella180793
@SANAKUMARsella180793 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@Anbeshivam23
@Anbeshivam23 2 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர்
@gopuvijay9471
@gopuvijay9471 2 жыл бұрын
வணக்கம் குருஜி ,Excellent 👏அடுத்த பதிவுக்காக காத்திருப்பேன்,அண்ணா...
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய ராகு கேது பதிவு மிகவும் அருமை, உங்கள் பதிவை பார்ப்பதற்காகவே நான் தனியாக நேரம் ஒதுக்கி உள்ளேன். நல்ல புரிதல் நல்ல விளக்கம் மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய பதிவு!🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thelivana, vilakkam, thankyou sir 🙏✨
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 жыл бұрын
The Legend SriRamJi Good Evening Thala 🙋
@bujjingans3460
@bujjingans3460 2 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.ஐயா கெட்டவன்எட்டிள் கிட்டிடும் ராஜாயோகம் .யார் யார் நின்ற இந்த யோகம்.எட்டில்கேது சூரியன் இனைவு.இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 жыл бұрын
Good info on rahu kethu. Thanks sir 🙏
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 2 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@surendranj6042
@surendranj6042 2 жыл бұрын
நன்றி அண்ணா👍❤
@aishuaishu2674
@aishuaishu2674 2 жыл бұрын
ரொம்ப நன்றி நான் கூட பயந்துடே இருந்தேன் குரு வீட்ல 8 ல கேது புதன் சுக்கிரன் இருக்கேனு நல்ல விளக்கம் குடுத்தீங்க sir
@moorthisachin673
@moorthisachin673 2 жыл бұрын
கன்னி ல இருக்கிற கேது கெடுதலை தான் என் சொந்த ஜாதகத்தின் அடிப்படையில் சொல்கிறேன் ஐயா.
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 жыл бұрын
🌟 ஒரு கிரகம் பாவ கிரேகமோ இல்லை சுப கிரேகோமோ நமது கர்ம்விருக்கு தான் பலன் செய்யும்
@moorthisachin673
@moorthisachin673 2 жыл бұрын
அப்ப இவர் சொல்வது எந்த வகையில் எடுத்து கொள்வது
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 жыл бұрын
@@moorthisachin673 🌟 idhu பொது பலன் .... தனிப்பட்ட மனிதனுக்கு மாறும்
@thelastvoyeger8083
@thelastvoyeger8083 2 ай бұрын
Midhunathil rahu and chandran in thiruvadhirai, Budhan paarvai from Magaram ( 11th house) Meena lagnam... Is it good sir?
@ashakarthick4546
@ashakarthick4546 2 жыл бұрын
Meenam rasi revathi star.thulam laknam 9 il midhunathil raku..raku dhisai good or bad guruji please....
@Jai-vk
@Jai-vk 2 жыл бұрын
4 வார முயற்சி தேதி 19 01 1998 நேரம் 5 15 pm இராஜபாளையம் திருமண வாழ்க்கை அரசு வேலை
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 жыл бұрын
Useful information ayya thanks Sundarrajan
@senthilsapthagirimotors8072
@senthilsapthagirimotors8072 2 жыл бұрын
ஜயா தனுசு லக்னத்தில் குரு+சுக்கிரன் ,2ல் புதன்+சூரியன்,5ல் சந்திரன்,6ல் ராகு,நடப்புராகு தசை புதன் புக்தி, கடுமையன் கடன், 11ல் சனி+செவ்வாய், 12ல் கேது,
@mano3tara
@mano3tara 2 жыл бұрын
வணக்கம் அய்யா. ராகு கேதுக்களை பற்றிய சில நல்ல கருத்துக்களை இரத்தின சுருக்கமாக வழங்கியதற்கு மிக்க நன்றி. ஒரு சிம்ம லக்கின ஜாதகருக்கு கடகத்தில் (12 இல்)ராகு (ஆயில்யம் 3). வீடு கொடுத்த சந்திரன் தேய்பிறை திருதியை திதி) லக்கினத்தில் (மகம் 4). தற்போது ராகு தசை சூர்ய புக்தி நடப்பு. தாங்கள் முன்பு ஒரு பதிவில் ராகு திசையில் கடைசி புக்திகளான சூரியன்,சந்திரன் செவ்வாய் நல்ல பலன்களை கொடுக்காது என்று கூறியுள்ளீர்கள் . மேலும், பொதுவாக இருள் கிரக தசையில் ஒளி கிரக தசைகள் நன்மைகள் செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இங்கே இந்த மூன்று தசைகளில் எப்படிப்பட்ட பலன்கள் கிட்டும் அய்யா?. கோச்சார ரிஷப ராகு வின் 11ஆம் பார்வை உண்டு.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Not good
@mano3tara
@mano3tara 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா🙏
@logambalmurugesan6726
@logambalmurugesan6726 2 жыл бұрын
Sir Raghu in kumbam 4th place, sani in dhanush rasi and raghu is in pushkaranavamsam. Now raghu thasa is going, Will it be good or bad. It attain bhavaga matram with meenam.
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
நன்றி சார் நல்ல பதிவு 🙏🙏🙏
@neeliramesh2126
@neeliramesh2126 2 жыл бұрын
Nandri Sir
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 23 күн бұрын
Tholam laknam laknathil kethu mesathil Ragu 6l sukran nallatha guruji
@ramanramasamy1200
@ramanramasamy1200 2 жыл бұрын
Vanakkam Guru
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 4 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@gowsia2202
@gowsia2202 2 жыл бұрын
🙏🙏🙏🙏6 மாத முயற்சி அண்ணா லைக் போட்றீங்க But Answer பண்ண மாட்றீங்க அண்ணா உங்களிடம் ஒரு முறையாவது பலன் கேட்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 7.2.97 1.10 PM VPM . 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில் 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும் இப்போது வரை ராகு திசை எனக்கு நன்மை செய்யவில்லை சொல்ல முடியாத துயரங்களை அனுவித்து வருகிறேன் நிறைய அவமானங்களை சந்தித்து விட்டேன் எப்போது நல்ல காலம் பிறக்கும் சொல்லுங்கள் அண்ணா 😢😢😢😢😢😢😢😢
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Thank you sir for unknown information for rahu and kethu
@logulokesh4777
@logulokesh4777 2 жыл бұрын
Thulam lagnathuku 3il(thanusu) ragu irukum pothu,guru 5m parvai raguku kidaikum pothu,antha vetin aathipathiyamum keduma sir.(ragu pooradam natchathiram charam) kindly reply sir.
@nandhakumar-lp5go
@nandhakumar-lp5go Жыл бұрын
Vakra sevai + rahu in kanni house predictions sollungae sir
@rajinidevih8682
@rajinidevih8682 2 жыл бұрын
Thank you sir,
@souchan6974
@souchan6974 3 ай бұрын
100/true
@kirushanthkirushanth9604
@kirushanthkirushanth9604 2 жыл бұрын
ஐயா வணக்கம் 12 ராசிகளில் செவ்வாய் கேது இணைவு பற்றி வீடியோ போடுங்கள்
@venkateshvenkyjr8634
@venkateshvenkyjr8634 Жыл бұрын
Respected sir, Myself kanni Lagnam... Raghu Is exalted in 3rd house ... Now Raghu desa is going on sir
@ragul8306
@ragul8306 11 ай бұрын
Sir Yanaku mithuna laknam...sir Raagu thesai nadaakuthu...sir...nanmaiya...
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 Жыл бұрын
Tholam laknam Ragu 7l Mesa rasil iruthu Ragu dasai natakirathu laknathil kethu eppadi irukum Guruji?
@gomathimurugesan8919
@gomathimurugesan8919 2 жыл бұрын
Sir, Ragu thisaiku parikaram iruntha sollunga pls.
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 2 жыл бұрын
Anbeysivam 💗Marvellous Bro 🌷🙏🙏
@chandrasiva5777
@chandrasiva5777 2 жыл бұрын
ரிஷப ராகு மீனத்தில் சுக்கிரன் ! ரோகிணி நட்சத்திரம். ராகு திசை நடப்பில்.🙏🏻🙏🏻🙏🏻🌹❣
@durairaju1688
@durairaju1688 2 жыл бұрын
மகர லக்கனம்.ரிபம் ராசி (கும்பம் ராகு புதன்)(சிம்மம் கேது) 5சந்திரன். ராகு திசை அளவற்ற பணம் வரவு. ஆனால் குரு திசை கடன் ஆதிகரிகறது(23.03.1988) 3.00am( குருதிசை ஏப்ப முடியும்)
@aaryaa8992
@aaryaa8992 2 жыл бұрын
Anna I am born in 26/03/2005 at 5:22 am at Kanyakumari annaa which course is best for me?
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 Жыл бұрын
Tholam laknam laknathil kethu Ragu mesa rasil nindru Ragu dasai natakirathu nallatha guruji?
@samppathkumar2120
@samppathkumar2120 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@AMAHariharan
@AMAHariharan 2 жыл бұрын
வணக்கம் ஐயா. N, ஹரி ஹரன். 18.5.2003.8.55 AM தென்காசி CA படிப்பு எதிர்காலம் சம்பாதிச்சி சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டா பெற்றோர், தம்பி பற்றி சொல்லலாமா. ஐயா
@Lovely-Fishes
@Lovely-Fishes Жыл бұрын
Nandri Aiyaa
@SaravananSaravanan-ts6lx
@SaravananSaravanan-ts6lx 2 жыл бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் கேது மூலம் குரு ஆட்சி வர்க்கோத்தமம் ராகு மிதுனம் திருவாதிரை புதன் நட்பு கும்பம் சதயம் ராகு திசை நன்மை செய்யுமா?
@partheeban3305
@partheeban3305 2 жыл бұрын
வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி
@user-di7fd6nj7q
@user-di7fd6nj7q 2 жыл бұрын
வணக்கம் ஆசானே துலாம் லக்கினம் எட்டில் சுக்கிரன் குரு சேர்க்கை ஆறில் தனித்த கேது ரேவதி சாரம் கேது திசை எடுத்து ரெண்டுமாதம் ஆகிறது .. பங்கு சந்தை தொழில் லாபம் தருமா..
@Vicky__200
@Vicky__200 2 жыл бұрын
நன்றி சார்
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 2 жыл бұрын
நன்றி ஐயா
@manickarajraja8818
@manickarajraja8818 2 ай бұрын
Vanakkam anna manickaraja
@arriescvan4204
@arriescvan4204 2 жыл бұрын
Thanks for sharing
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 жыл бұрын
🌟 குருவே பதில் வேண்டி , குரு பகவான் கும்பத்தில் உள்ளார் 25° பாகை ,தனது ஒன்பதாம் பார்வையாக துலாம் வீட்டை பார்க்கிறார் அப்போது பக்கத்தில் விருச்சிகத்தில் சந்திரன் உள்ளார் 9° பாகை ..இவருக்கும் குரு பார்வை லேசாக உண்டா????
@madurai5927
@madurai5927 2 жыл бұрын
GURU ji 🙏.. நீண்ட கால முயற்சி,20/08/1994,,night2.50 pm. Govt job கிடைக்குமா, எந்த வகை வேலை எனக்கு ஏற்றது, எப்போது நல்லது நடக்கும் மதுரை,,🙏..
@amalaxavier3938
@amalaxavier3938 2 жыл бұрын
Enakku rishaba lagnam+kethu and vrichigam+ ragu ethu enna mathiriyana palan kodukkum
@karthikeyanv8780
@karthikeyanv8780 2 жыл бұрын
Guruji Vanakkam. 29° 0° 1° லக்கினம் உள்ளவர்களுக்கு எல்லா பாவங்களும் இரண்டு ராசியில் விழும். பலன் எடுக்கும்போது ஒரு பாவகம் இரண்டு அதிபதிகள் என்று எடுக்க வேண்டுமா? Thanks.
@vithya27
@vithya27 2 жыл бұрын
Sir. mithuna laknam 5 il ragu (thulam) veedu kudutha sukkiran 9 il ullathu nanmaiya? Kulaithai bakiyathiruku 5 il ragu or kethu irukum jathagathai than thirumanathirku parka venduma sir?
@vijayaragavan226
@vijayaragavan226 2 жыл бұрын
Guruji please answer me 🙄🙄பெயர்_ விஜயராகவன் பிறந்தநாள் மற்றும் நேரம் _ 22-05-1971, இரவு 12:05 am ஊர்_ சேலம் கேள்வி_ சொந்த வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா🙄🙄 , இதற்க்கு மேல் வாழ்க்கை எப்படி இருக்கும். ❤️❤️🙏🙏
@stananki2398
@stananki2398 2 жыл бұрын
This is the 21st week I had been consistently requesting you about my daughter's future Date of Birth is April 20th 2004 Time of Birth is 12.33 PM Place of Birth is Rajahmundry We are Canadian Citizens I would like to know what field to choose for her career? How would her financial future be?
@prasannasukanya216
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் என் மகளுக்கு கடக லக்னம் மிதுணதில் ராகு திருவாதிரை சாரம் பெற்று உள்ளனர் வீடு கொடுத்த புதன், துலாமில் சுக்கிரன் சூரியனோடு உள்ளனர் எப்படி இருக்கும் ராகு திசை
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Not bad
@davekumar1053
@davekumar1053 2 жыл бұрын
Kadaga lagnam/rasi...rahu in 12th house under mrigrisha n ketu in 6th house under moolam....guru in 5th house,mars/sun in 11th house,mercury in 10th n saturn in 4th....will rahu/ketu dasa give result?
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 жыл бұрын
சூப்பர் சகோ 🙏🙏🙏🙏
@Sairam-lc3xt
@Sairam-lc3xt 2 жыл бұрын
Respected sir, You are my guru, I always refer your videos to predict my client's horoscope sir. But today concept little confusing me. Because so many 80's clients of mine facing lot of struggles in their life(personal, professional and financial) those period rahu in Risabam. Especially the following date of birth is one of my Clint's 12/10/1984 11:45 pm Mithuna lagnam, rahu in Rishabam, sukran in thulam with puthan and sani, rahu dasa going on. But his behavior is too worst parents are crying. But if we see his horoscope all plannetay position well and good. Sir please explain why it is like that?.. Please explain in a separate video, it will be very helpful for us sir..
@lpj7698
@lpj7698 2 жыл бұрын
Sir I'm not an astrologer, but I'm beginer in learning astrology.. But i have observed that horoscopes which have moon and rahu in adjacent houses may be closer degrees have mental health issues. Need more research in this from professional astrologers though
@ajaikrishna4645
@ajaikrishna4645 2 жыл бұрын
Sir 15 varusama naa cinimaaula kasta padra ippo ragu thisai nadakkuthu sir pls 🙏14/3/1987 time 8:54pm place madikeri from karnadaka
@Yogesh37145
@Yogesh37145 2 жыл бұрын
3.1.1973 காலை 11.50 ராசிபுரம் ஆண். ஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தங்கம் மற்றும் கிரகணம் அடைந்திருந்தால் சூர்ய திசையில் அஸ்தங்கம் என்றும் ராகு திசையில் கிரகணம் என்றும் எடுத்துக் கொள்வதா கூறுங்கள் ஐயா
@naveenparamasivam8762
@naveenparamasivam8762 2 жыл бұрын
நீண்ட நாள் முயற்சி...ஐயா ( i tried so far 4 times within this month , I hope that i will get a chance in your upcoming video) NAVEEN.P/ 25/07/1991 / 5:52 PM /பிறந்த இடம்: NAMAKKAL என் ராகு தசா எப்படி இருக்கும்? ராகு தசா சனி (வ) புத்தி திருமணம் பன்னாலமா? குரு சண்டாள யோகம் எனக்கு உள்ளதா? நன்றி
@muralimuralikr9597
@muralimuralikr9597 2 жыл бұрын
நன்றி
@ashokkumar-cf6ho
@ashokkumar-cf6ho 2 жыл бұрын
Makaram sani yoda veedagum pothu raku sani yoda sampantha paduvare
@kailasiyer
@kailasiyer 2 жыл бұрын
You are living legend hats off... Rahu dasa started shall I wear stones for this...please advise dob.15/3/1965 12.55am.palakkad.ayilyam star 3rd padam..tell me job n financial
@ranjitharanjitha6452
@ranjitharanjitha6452 2 жыл бұрын
Thank you
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 2 жыл бұрын
Sir good evening...lakanapathy Budhan joined Ragu god’s @ 11 place kadagam ...how it’s will work @ Ragu dasa ....I am asking lakanapathya joining Ragu god’s how it’s reacting lakanam works
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி
@thalaiselvam2637
@thalaiselvam2637 2 жыл бұрын
ஜி கன்னியில் ராகு இருந்து அது லக்கினதுக்கும் ராசிக்கும் எட்டாம் இடமாக இருந்தால் பலன் எப்படி இருக்கும் good or bad please answer ji please
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
50 50
@thalaiselvam2637
@thalaiselvam2637 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thanku Jiiiii🥰🥰🥰
@TheShanjeevan
@TheShanjeevan 2 жыл бұрын
Thank you 😊
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 நீண்ட நாட்களாக கேட்கிறேன் தயவுசெய்து பதில் கூறவும் 🙏🏼🙏🏼 என் சகோதரி மகன் பெயர் லோகேஷ் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை மாற்றம் எப்பொழுது சரியாகும்? குடும்பத்தில் அனைவருக்கும் மனக்கவலை எப்பொழுது தீரும்? நன்றாக படித்து கொண்டு புத்திசாலியாகவும் இருந்தவன் தற்போது ஒரு விதமாக இருக்கிறான். எப்பொழுது நன்றாகுவான்? 23-10-20026-15 காலை திருநெல்வேலி
@Jk_tamil
@Jk_tamil 2 жыл бұрын
7இல் மிதுணதில் குரு,புதன் , ராகு , சூரியன் எனைந்து செவ்வாய் 8 இம் பார்வையாக பார்க்கிறது எப்படி இருக்கும்
@GameMaster-zf3cg
@GameMaster-zf3cg 2 жыл бұрын
ஐயா வணக்கம் கபிஸ்டன் 6ம் திகதி 9ம் மாதம் 1996 ஆண்டு பிறந்த இடம் jaffna sri lanka time 12.39 மதியம் சொந்த தொழில் செய்யலாம எனது எதிர்கால எப்படி இருக்கும்
@sivasubramanians2234
@sivasubramanians2234 2 жыл бұрын
Thanks sir
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 жыл бұрын
ஐயா வணக்கம் பெயர் புஷ்பா பிறந்த தேதி 85 1985 மதியம் 1.53கோயம்புத்தூர் சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு குரு தசா எப்படி இருக்கும் தயவு செய்து பதில் கூறவும் ஐயா
@madurai5927
@madurai5927 2 жыл бұрын
மிதுன லக்னம் 5 இல் துலாம் ராகு காலம் எப்படி பட்ட பலன் ஆகும்🙏..நல்லதா கெடுதலா, அரசு வேலை கிடைக்குமா
@vishwa2135
@vishwa2135 4 ай бұрын
Naa mithuna legnam, 7 ill raagu,. Dhanush ill..
@jothiv1673
@jothiv1673 2 жыл бұрын
சங்கர் 15-8-93;3-23pm; சென்னை திருமணம் எப்போது தோஷம் உள்ளதா
@arunshiva2265
@arunshiva2265 2 жыл бұрын
ஐயா வணக்கம் அருண் 26.04.2001 4:03pm அறந்தாங்கி சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது? நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
🙏🙏🙏
@triplicanerajesh3069
@triplicanerajesh3069 2 жыл бұрын
கடகம் லக்னம் / சிம்மம் ராசி உத்திரம்1பாதம் 6ஆம் இடத்தை ராகு உள்ளூர் . என்ன் நடக்கும் அய்யா.
@kalaiyarasan9152
@kalaiyarasan9152 2 жыл бұрын
Kanni lagnam lagnamthirku 6 idathil ragu iruku sir ragu dasai nadakkiradhu sir yeppadi sir irukum
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Not bad
@kalaiyarasan9152
@kalaiyarasan9152 2 жыл бұрын
Thanks for your reply sir
@macallangaming3502
@macallangaming3502 2 жыл бұрын
Spr 👍
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
Guru ketu va parthal raguvai maraimugamaga guru parpathaga arthama
@thirukumaranthirumalai6440
@thirukumaranthirumalai6440 2 жыл бұрын
ஐயா நான் மேஷம் ராசி ரிஷபலக்கணம் ராகு சனி 4ல் பலன் சொல்லுங்க ஐயா
@vijayannadurai8712
@vijayannadurai8712 2 жыл бұрын
வணக்கம் ஐயா.. விஜய் அ 25/09/1994 10:50 pm திருத்துறைப்பூண்டி வேலை அமைவதில் சிக்கல் உள்ளது எப்போது தீரும்..ராகு திசை நீட்சியும் எட்டாம் அதிபதி குரு திசை ஆரம்பம் எப்படி இருக்கும் ஐயா..
@prashantraj4223
@prashantraj4223 2 жыл бұрын
Aiya vanakkam. I'm asking same question many weeks but no replay. En brother marriage related question. Two times stopped. 1st time stopped before engagement. 2nd time stopped after engagement. When will marriage happen. Any dosham present? Name - Jeyasuriya. DOB 10 dec 1992. 4.45 AM, Lalgudi. Please replay.
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 жыл бұрын
Super
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 2 жыл бұрын
my brother horoscope 22/9/1991.4:30am.salem.when will marriage Happen?
@rathur2489
@rathur2489 2 жыл бұрын
Hi Sir,
@Priya-vi3mh
@Priya-vi3mh 2 жыл бұрын
Air I am asking for my niece long time.. when she will get married love or arranged marriage and about bridegroom?9/2/99 12.20 am salem
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 38 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 46 МЛН
5 ஆம் இட ரகசியங்கள் | 5th Place Secrets
18:07
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10