ராகு திசை ,குரு திசை -நடப்பவர்கள் கவனத்திற்கு

  Рет қаралды 244,028

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

Пікірлер: 232
@vtamilmaahren
@vtamilmaahren 6 жыл бұрын
நாட்டில் பல ஜோதிடர்கள் கிரகபலன்களை மட்டுமே சொல்கிறார்கள்.. அதில் சில ஜோதிடர்கள் மட்டுமே அதற்கு பரிகாரம் சொல்கிறார்கள்.. அதிலும் நீங்கள் சொல்லும் பரிகாரமே சிறந்தாகவும், வாழ்வில் மாற்றத்தையும் கொண்டு வருகின்றது.. ஆதலால் நல்வழி காட்டுங்கள் குருவே..🙏
@raajvinayaghem
@raajvinayaghem 6 жыл бұрын
Ragu dasa daily 1 hours meditation or keep silent & love your family . Keep distance with friends and neighbours . aviod non veg . keep simple dress and body. All success
@ravijeyam6140
@ravijeyam6140 4 жыл бұрын
ஐயா ! தங்கள் வாக்கு ஒரு தெய்வ வாக்கு. ஐயா, நான் பிறந்தது முதல் சந்தோஷமாக சிரித்தது இல்லை. அவ்வளவு கஷ்டம். தற்போது ராகு திசை பத்து வருடங்கள் கழிந்து விட்டது. இந்த 10 வருடங்களும் மிகமிக கஷ்டங்களைஅனுபவித்து வருகிறேன்.நீங்கள் கூறிய அறிவுரைகளை மிகவும் கவனமாக கடைபிடிக்கிறேன் ஐயா. மிக்க நன்றி ஐயா.
@tamilongalaxi8143
@tamilongalaxi8143 4 жыл бұрын
100% true. Raghu just got over and started guru. Whatever you said had happened. Hopefully will be cautious in guru. Thank you Swamy...
@appavukarthikeyan179
@appavukarthikeyan179 6 жыл бұрын
கேட்கும் போதே கண் குளமாகிறது தாங்கும் பலதை வழங்கும் எம் குருவின் அருளால் திருவருள் மலரும் .
@pandeeswari2242
@pandeeswari2242 5 жыл бұрын
அய்யா மிக அருமையான வாழ்க்கை அறத்தை கற்பிக்கும் ராகு குரு திசை !அருமையான வழிகாட்டி தாங்கள்!சோதிடம் வாழ்வின் முக்கியமான அங்கம்.சோதிட மெய்ஞான விளக்கம்!மிக அருமை அய்யா!
@summerwind3217
@summerwind3217 4 жыл бұрын
வணக்கம் சாமி. நல்ல் பதிவு. சில் கிறிஸ்தவ பழமை வாத group கல் நான் பார்த்த இருக்கிறன். அவர்கள் கூட நன்று பழகியும் இருக்கிறன். அவர்கள் இந்த 9 கிர கங்க லயும் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டா கல். இப்பவும் கூட அவர்கள் கோவை, சென்னை, ஐதராபாத், டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் ஆனந்தமாக வாழ்கிறார்கள். உண்மை. இந்த திருமண தடைகள், தரித்திரம், உடல் நோய், பட்ட மேற்படிப்பு, உணவுப் பற்றாக்குறை, கடன், வீடு, குழந்த இன்மை, போன்ற எந்த குறையும் இல்லாமல் இனிமை யாக வாழ்கிறார்கள்.
@subamkarthick7677
@subamkarthick7677 5 жыл бұрын
உண்மை ஐயா எனது வாழ்க்கையிழும் ராகு திசையில் அனைத்தையும் கொடுத்தார் இப்போது குரு திசை எட்டு ஆண்டுகளாக தீராத கஷ்ட்டத்தை அவமானங்களை அனுபவிக்கிறேன் என்று எனக்கு விடிவு காலம் தெரியவில்லை அன்னை மீனாட்சியம்மனை மட்டும் நம்பிக்கொன்டுள்ளேன்
@benedictravi9504
@benedictravi9504 5 жыл бұрын
ஐயா"நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@susibalan6508
@susibalan6508 4 жыл бұрын
🙏🌞🌹❤️🌺Guruveh saranam Thank you Swamiji... My daughter 18 years old just start Ragu thisai parikharam sollunggal Swamiji thank you 🙏🙏
@budantessarajan4247
@budantessarajan4247 3 жыл бұрын
100% true, Don't make mistake during RAGHU Thasai Life
@sri7364
@sri7364 6 жыл бұрын
அப்பா மீண்டும் உங்கள் தகவல்களை காண்பதில் மகிழ்ச்சி அப்பா உங்களுக்காக தினமும் காத்திருக்ககும் உங்கள் ஆசிக்காக காத்திருக்ககும் உங்கள் மகள்
@judsinykajendrarajah4850
@judsinykajendrarajah4850 5 жыл бұрын
Aiya neenga sollvathu 100%carect
@WHITE-ys3js
@WHITE-ys3js 2 жыл бұрын
Neenga solradu yaruku porundudo ilayo thulam rasi ku 10000% porundum bcoz end of teenage la rahu thesai ending and carrier built by guru thesai....awesome prediction and tips sir...
@gvvenkat4043
@gvvenkat4043 2 жыл бұрын
ஐயா அவர்களே உங்கள் அன்பான வார்த்தைகள் என்னை பக்குவமாக எடுத்து வருகிறது எனக்கு இப்போது வயது 51 ஆகிறது சிம்மம் ராசி உத்தரம் நட்சத்திரம் முதல் பாதம் எனக்கு சிவன் மேல் அளவு கொண்ட ஆசை அவரை நினைத்தாலே எனக்கு மனதில் ஒரு விதமான உணர்வு ஏற்படுகிறது கண்களில் நீர் வருகிறது இதற்கு என்ன காரணம் நீங்கள் தான் எனக்கு தெளிவு படுத்த வேண்டும் நன்றி ஐயா அவர்களே🙏🙏
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan Жыл бұрын
சரியான கணிப்பு
@sruyaprakash7336
@sruyaprakash7336 5 жыл бұрын
மிக்க நன்றி அய்யா, உங்கள் குரலும் உங்கள் நலமும் என்றும் நலமாக அமைய நான் கடவுளை வேண்டுகிறேன்.. 🙏🙏🙏
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 6 жыл бұрын
அருமையான உண்மையான தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா
@vkartstamil1893
@vkartstamil1893 5 жыл бұрын
ஐயா நன்றி ஐயா முன் கூட்டியே எச்சரித்ததற்கு எனக்கு இப்போ 16 வயது எனக்கு ராகு திசை நடக்கிறது
@santhoshrider9474
@santhoshrider9474 3 жыл бұрын
மிக்க நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
@sanjeevikumar1876
@sanjeevikumar1876 4 жыл бұрын
பெயர் : சஞ்சீவி ராசி : சிம்மம் நட்சத்திரம் : உத்திரம் 1ம் பாதம்
@danielg2916
@danielg2916 3 жыл бұрын
Miga arumaiyaga sonneergal ayya🙏
@RaviKumar-om6le
@RaviKumar-om6le 5 жыл бұрын
நீங்க சொல்வதை கேட்கிறேன் அருமை
@kirubhaa1821
@kirubhaa1821 6 жыл бұрын
Absolutely crct sir.ragu thisa rmba kasta pacuthiruchu.love lam nala than irunthuchu.ana last 2yrs nanka pirunchutm oruthara oruthar nerla kuda paka mudila pH la pesi 3yrs aki inum pesala.apa sema love IPA avlo kastam.sethudu irukn ovru nalum.inter relgn Vera avunka maranthudanka enala mudila.inum 3mthoda mudithu intha Rahu.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 жыл бұрын
நல்ல தகவல் ஐயா மிக்க நன்றி
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 3 жыл бұрын
Your statment is 100% true.how to come out. During guru dasa.
@MANI-ug8fe
@MANI-ug8fe 6 жыл бұрын
அப்பா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா யாரிடம் கூறுவது என்று தெரியவில்லை உங்களை தான் நான் என் அப்பா ஸ்தானத்தில் இருந்து பார்கிறேன்
@aimmkraamachandharav5586
@aimmkraamachandharav5586 2 жыл бұрын
வணக்கம் குருஜி மிகச் சிறப்பான தெளிவான பதிவுகளை பதிவு செய்துள்ளீர்கள். எனக்கு இப்பத்தான் ராகு திசை ஆரம்பம். எனக்கு உங்களது ஆலோசனை பரிகாரம் மிகவும் உதவியாக உள்ளது. கண்டிப்பாக தவறான வழி பணச் சேர்க்கை தான் இந்த ராகு திசை நடப்பவர்களுக்கு கொடுக்கும். அதில் வரும் செல்வத்தைக் கொண்டு நல்ல பணிகள் செய்தால் செல்வம் நிலைக்கும். ஆனால் எனக்கு 58 ஆம் வயதில் ராகு திசை ஆரம்பமாகி உள்ளது
@Arimaleo
@Arimaleo 5 жыл бұрын
சரிதான். பெண் சேர்க்கை, தற்போது ராகு தசை
@arun_1591
@arun_1591 6 ай бұрын
200%true samiyar
@varshamithra9373
@varshamithra9373 6 жыл бұрын
குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா.
@palanibharathit8646
@palanibharathit8646 8 ай бұрын
குருதிசை விலகும் நேரம் போது வாழிபாடு தயவு செய்து கூறுங்கள் ஐயா
@sasikalasaran7648
@sasikalasaran7648 5 жыл бұрын
Unmaiyilea romba arumaiya soninga
@ramalakshmipavanasam5743
@ramalakshmipavanasam5743 6 жыл бұрын
Thanks Swami 🙏🙏
@mugunthani.j1394
@mugunthani.j1394 Жыл бұрын
Swamiji puthan thisai palan and pari haram kodunga. Yogam tharum vazhipadu sollunga. Viruchaga lagnam puthan thisaikku agatha swamiji. Pari haram sollunga.
@susibalan6508
@susibalan6508 2 жыл бұрын
🙏🙏குருவே சரணம் 🌺🌺🌹🌹
@AK-fg3fd
@AK-fg3fd 5 жыл бұрын
நன்றி அய்யா
@gokulgokul2618
@gokulgokul2618 2 жыл бұрын
Ayya nan magram rasi thiruvonam simma lagnam ragu thisai la sikki pinnaminmagi eppa guru thisai layum nai padatha padu padran
@blacktiger9565
@blacktiger9565 5 жыл бұрын
உண்மை ஐயா🙏👍
@om_arogara_godworld6375
@om_arogara_godworld6375 6 жыл бұрын
சுவாமி தாங்கள் ஊறியது சத்தியமே எனக்கு ராகு திசை செவ்வாய் புத்தி திசை முடிவில் இருக்கிறேன் ,ராகு திசை நிறைய அவமானங்கள் ,பணம் இழப்பு ஊடுத்துவிட்டது ,அத்துடன் மனம் ஒரு நிலையில் இல்லை
@gopik292
@gopik292 5 жыл бұрын
100%உன்மை
@v11kumar
@v11kumar 4 жыл бұрын
Iya thanks for information
@loganathanloganathan2399
@loganathanloganathan2399 2 жыл бұрын
நன்றி அய்யா நன்றி
@karthigadevi7016
@karthigadevi7016 5 жыл бұрын
Iya vanakam yenaku ragu thisai nadanthu kondu irukirathu .Nan migavum Mana kastathilum.pana kastathilum irukiren .yen kanavarum nanum pirinthu valkirom .nangal otrumaiyudan vala Vali sollunga iya . Nimathiyai ilamal vakuren .thangalin arulal yenaku government job kidaithathu.continuvaga sing sing manthiram jebikiren .thangalai neril kana guruvarulum .thiruvarulum .thangalin asirvatham yenakum yen kulanthikum.kanavarukum .anaithu makalukum vedum iya
@seenivasanseenivasan8616
@seenivasanseenivasan8616 3 жыл бұрын
Iya vanakam,enathu jathakathil virichiga lakanam ,summa rasi ragu 11-illragu kanniyilullathu eppadi palan modular endu thangal
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 6 жыл бұрын
நன்றி சுவாமிகளே நன்றி.
@senthilkumara2617
@senthilkumara2617 6 ай бұрын
Superb
@balabala8351
@balabala8351 6 жыл бұрын
மிக்க நன்றி சுவாமிஜி... எனக்கு 18 வருடகால ராகு திசை நடந்து கொண்டிருக்கிறது. இந்த ராகு திசை முடிய இன்னும் 2 வருடங்கள் இருக்கிறது. என் கணவருக்கு வியாபாரத்தில் மிகப்பெரிய இழப்பு.. கடன் பிரச்சனை.. தொழில் முடக்கம்... ஏற்பட்டுள்ளது.. வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் மிகவும் கஷ்டப் படுகிறோம்.. இன்னும் 2 ஆண்டுகளை எப்படி நகர்த்தப் போகிறோம் என்று தெரியவில்லை... இனி 16 வருடங்கள் குரு திசையா? 😢😢😢😢 நாங்கள் எப்படி வாழ்வது என்று புரியவில்லை... நீங்கள் தான் எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் சுவாமிஜி..
@poonguzaliguzali7899
@poonguzaliguzali7899 3 жыл бұрын
Arumaiyaana Padhi u saami
@geethageetham5163
@geethageetham5163 6 жыл бұрын
Raagu திசையில் நிறைய சுயநலம் மிக்க உறவுகள்.. no motivation faced my troubles guru திசை some what better..
@davidbaskar5830
@davidbaskar5830 6 жыл бұрын
Nalla thagaval ayya
@sharumathisharumathi8002
@sharumathisharumathi8002 6 жыл бұрын
நன்றி ஐயா
@kanchanar4780
@kanchanar4780 6 жыл бұрын
*Guruve Saranam, Dhasa, buthigalukana podhuvana vazhibadugalai koorungal Guruji*
@baskarand7601
@baskarand7601 5 жыл бұрын
அற்புதம். எனக்கு ராகு தசையில் எந்த நன்மையும் நடக்கவில்லை. நோய், நஷ்டம் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆனால் நான் தவறாகவும், கெடுதல் ஏதுவும் செய்யவில்லை. ஆனாலும் குரு தசை கெடுதல் செய்யுமா?
@funtime-lo2cw
@funtime-lo2cw 6 жыл бұрын
Ungal pathivu, yenaku yen kadavul neril varamudiyamal ungalidam koora sonnathu pol ulllathu, mikka nanti guruve!
@nalinachandrababu5649
@nalinachandrababu5649 6 жыл бұрын
Nandri iya... karkodaga sabathil irundu vidu pada vazhi koorungal iya..
@varshamithra9373
@varshamithra9373 6 жыл бұрын
குருவே சரணம் அப்பா. சுக்கிர திசை சுக்கு சுக்காக ஆக்கியது. பலன் தரவும் ஐயா.
@gsrinivasan8621
@gsrinivasan8621 6 жыл бұрын
மிக மிக நன்றி குருவே
@andalsamayal5147
@andalsamayal5147 6 жыл бұрын
நன்றி சுவாமி ஜீ
@mumbaithambii3146
@mumbaithambii3146 5 жыл бұрын
மிக்க நன்றி
@chitradevi6077
@chitradevi6077 6 жыл бұрын
நன்றி சுவாமிஜி
@shivkarthick1828
@shivkarthick1828 5 жыл бұрын
நன்றி ஐயா !
@m.s.k.roobaanandan.7279
@m.s.k.roobaanandan.7279 6 жыл бұрын
அய்யா.குருவே சரணம். சனிதசை அதன் பரிகாரம் சொல்லுங்கள்.
@Sharmila1968
@Sharmila1968 5 жыл бұрын
நன்றி ஐயா நன்றி 🙏🙏🙏
@srinivasanmp6230
@srinivasanmp6230 6 жыл бұрын
நன்றிகள் ஐயா
@loganathantharani2599
@loganathantharani2599 5 жыл бұрын
Nandri iya
@nilakamalraj5073
@nilakamalraj5073 2 жыл бұрын
Aiya naan viruchika lakkinam, kanni raasi. Enaku 8 ill mithuna raasila, thiruvathirai natchathiraththil guru maranjiter. Ippa enaku 32 years.enaku guru thisai vara phohuthu. Iniyaavathu ennoda lifela nallathu nadakkuma?
@anbuarasu2711
@anbuarasu2711 4 жыл бұрын
Manammarntha nandri samy
@kanimozhi3128
@kanimozhi3128 5 жыл бұрын
Ayya neenga sonnathu 100%crt Kethu dhasail um thappu seithaal kurupaarvai irunthaalum oru nallathumae nadakathu...
@Suwitakg
@Suwitakg 4 жыл бұрын
அய்யா, நான் தனுசு ராசி , மூல நட்சத்திரம் , லக்னதில் செவ்வாய், ராகு 6 ஆம் இடத்தில், இப்போது செவ்வாய் திசை நடைபெறுகிறது இன்னும் 3.5 வருடம் உள்ளது. அதன் பின் 43.5 வயதில் ராகு திசை வர உள்ளது. செவ்வாய் திசை மற்றும் ராகு திசை எப்படி இருக்கும்.
@jaiadm6273
@jaiadm6273 6 жыл бұрын
மேஷ ராசி பரணி நட்சத்திரம் ராகு திசை என்ன புத்தி என கூறவும் சுவாமிஜி ஐயா
@thegreat6994
@thegreat6994 4 жыл бұрын
மகிழ்ச்சி எல்லாம் விதிப்படி தானே நடக்கும்
@vasanthavasantha9944
@vasanthavasantha9944 6 жыл бұрын
Vanakkamnandriswameji
@webmarketer7
@webmarketer7 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@snbhuvanesh3138
@snbhuvanesh3138 5 жыл бұрын
சூப்பர்
@subhashinit6232
@subhashinit6232 5 жыл бұрын
How to avoid unwanted things? நம்மையும் மீறி நடக்காமல் இருக்க வழி please sir
@nithyamohanasundaram4425
@nithyamohanasundaram4425 4 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் சரி பரிகாரம் சொல்லுங்க சாமி
@dr.sukranmbbsmd1806
@dr.sukranmbbsmd1806 5 жыл бұрын
ராகு திசையில் 8 ல் குரு எப்படி இருக்கும் அய்யா ( ரிஷபம் ராசி கடக லக்னம்
@sri7364
@sri7364 6 жыл бұрын
அப்பா எனக்கு ஓரு வேண்டுகோள் நீங்கள் முன்னேறுவதற்க்காக பல மந்திரங்களை கூறுகின்றிகள் அது போல குழந்தைகளை நல்வழியில் வளர்ப்பதற்க்கும் நோய் நொடியில் இருந்து பாதுகாக்கவும் சில மந்திரங்களை கூறுங்கள் அப்பா நீங்கள் மட்டும் தான் எங்களையும் என் குடும்பத்தையும் வழி நடத்தும் குருவாக திகழ்கின்றிர்கள் அப்பா நான் கூறியது தவறு என்றால் மன்னிக்கவும் அப்பா உங்களின் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் மகள்
@barathrajapr
@barathrajapr 5 жыл бұрын
ராகு 7-ல் உச்சம் மற்றும் சனி 9-ல் ஆச்சி. இப்போது ராகு திசை சனி புத்தி நடக்கிறது எது மாதிரியான பலன் தரும் ... தயவு செய்து பதில் அளிக்கவும்
@keerthikashreearumugam573
@keerthikashreearumugam573 6 жыл бұрын
Nandri appa
@malathirajasekaran3967
@malathirajasekaran3967 3 жыл бұрын
Swamii ji...
@janakiraman09
@janakiraman09 3 жыл бұрын
ayya arokiyam kadantha 8 varudama storke vanthu velaiku pogamudila naan uthiradam natchathiram 2 am patham rombavum nonthu poi iruken ippayavuthu sariyaguma
@sasikumarsasi609
@sasikumarsasi609 5 жыл бұрын
Nandri Aiyya
@gurumoorthysrinivasan5018
@gurumoorthysrinivasan5018 5 жыл бұрын
நன்றி வணக்கம்
@kavithakavitha-bi9mx
@kavithakavitha-bi9mx 6 жыл бұрын
Thank you guruji
@santhanakrishna8243
@santhanakrishna8243 3 жыл бұрын
சுவாமி உங்களை நான் எப்படி தொடா்பு கொள்வது
@gjayaprakash6434
@gjayaprakash6434 6 жыл бұрын
Guruji 1000 %true
@haribalakrishnan1586
@haribalakrishnan1586 5 жыл бұрын
Nandri Ayya
@senthil3894
@senthil3894 4 жыл бұрын
Laknam kadagam laknathil ragu erundal palan koduppara ayya
@prasannaayyanar6702
@prasannaayyanar6702 5 жыл бұрын
அய்யா இதற்கு பரிகாரம் கூறுங்கள் ஐயா இல்லையேல் நான் சாக வேண்டியது தான்
@maluj2932
@maluj2932 5 жыл бұрын
Sir I'm 31 years old women having 2 kids and good husband what can I do sir
@Mahalakshm843
@Mahalakshm843 6 жыл бұрын
என் மகளுக்கு ராகுதிசை நடக்கின்றது ஐயா
@durkadurka4985
@durkadurka4985 4 жыл бұрын
En penuku 8 vayathu pirathathiliruthey ragu thisai vazhipadu Enna swami
@jayasreejayasree3369
@jayasreejayasree3369 4 жыл бұрын
Ragu mudium pothu nallatha kettatha
@gokilal9431
@gokilal9431 6 жыл бұрын
APPA 2019 rasi balam Ella rasikum podunga APPA nandri..
@kishanjenavasijan4959
@kishanjenavasijan4959 6 жыл бұрын
Thx appa
@summerwind3217
@summerwind3217 5 жыл бұрын
தெளிவான பேச்சு
@suriyakalarohithsuriyakala8858
@suriyakalarohithsuriyakala8858 5 жыл бұрын
குருவே சரணம் ராகு திசை பரிகாரம் சொல்லுங்கள் ஐயா என் மகன் வழி காட்டுங்கள்
@s.gokulavasan5545
@s.gokulavasan5545 6 жыл бұрын
வணக்கம் சாமி நன்றி சாமி
இப்படி செய்யக்கூடாது...
6:12
Sanjevi Raja Swamigal
Рет қаралды 5 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН