ராமாயணம் கட்டுக்கதையா? குரங்கு பேசுமா? துஷ்யந்த் ஶ்ரீதர் - பாண்டே சுவாரஸ்ய பேட்டி

  Рет қаралды 64,662

Guru | குரு

Guru | குரு

Күн бұрын

Пікірлер: 471
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 3 жыл бұрын
கடவுள் என்ற அபுர்வ சக்தி எதையும் செய்ய வல்லது .
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
அப்படியானால் கொராணா வைரஸை ஏன் கடவுளால் தொட்டுககூட பார்க்க முடியவில்லை.
@srinivasanshivam434
@srinivasanshivam434 2 жыл бұрын
@@nallathambi9465 அது வந்ததே மனிதர்களின் இன்றைய அதர்மங்களினால்
@narayanankuttan1985
@narayanankuttan1985 3 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் அடிக்கடி ராமாயணம் மகாபாரதம் பற்றிய பதிவுகளை இடவும் கேட்க அருமையாக உள்ளது நன்றி
@TheAruncrimson
@TheAruncrimson 3 жыл бұрын
ஆஹாங்
@shankarm1636
@shankarm1636 3 жыл бұрын
பாண்டே தமிழகத்திற்கு உருப்படியான வேலையை செய்கிறார் மிக்க நன்றி.
@sivakumaranr1212
@sivakumaranr1212 3 жыл бұрын
பாண்டேஜி அருமை. ராமாயணம் எவ்வளவு கேட்டாலும் குழப்பமாகத்தான் இருக்கிறது ஆகையால் தான் இன்று வரை இக்காவியம் மேடையில் பேசுபொருளாக இருக்கிறது.இனிமேலும் பேசப்படும்.துஷ்யந்த்ஜி சிறப்பானவிளக்கம் நன்றி.
@gam3827
@gam3827 3 жыл бұрын
one should hear from proper guru who has learnt in guru shishya tradition. Only then one can know without confusions. This is true for any shastra. without such guru paramapara-learning, any amount of stage discussions cannot bring any good, they are meant to mislead people so they wont benefit from our great ancient history.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 жыл бұрын
மறைந்த துக்ளக் ஆசிரியர் "சோ" அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய "வால்மீகி இராமாயணம்" புத்தகத்தை படித்து பாருங்கள். உங்கள் குழப்பங்கள் தீர்ந்துவிடும்.
@shraavanv2015
@shraavanv2015 2 жыл бұрын
@@rudolfdiezel1614 o
@nandakumarchakravarthi5319
@nandakumarchakravarthi5319 3 жыл бұрын
பகவத்சக்தி காரணமாக.ஹனுமான் பேசியிருப்பார்.
@வீரராவணன்
@வீரராவணன் 3 жыл бұрын
அந்த"கற்பனை"கதையில"தானே
@ponvannanrandy5168
@ponvannanrandy5168 3 жыл бұрын
@@வீரராவணன் 😂😂😂😂right bro👌👌
@manikandansubramanian5875
@manikandansubramanian5875 3 жыл бұрын
Great knowledge dushyanth.. nice interview
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Жыл бұрын
பாண்டேஜிக்கு நன்றிகள் பல அவரால் துஷ்யந் அவர்களின் நல்ல நல்ல புராண விளக்கங்களை தெரிந்து கொள்ள முடிகிறது இருவருக்கும் நன்றிகள் பல
@yaminissmoorthy9235
@yaminissmoorthy9235 3 жыл бұрын
Happy to find the series alive and continuing
@SaravananK-wy6ru
@SaravananK-wy6ru 2 жыл бұрын
சூரியனிடம் கற்று கொண்டார் ஸன்ஸ்கிரிட் டை வாயுபுத்திரன்கற்றுக்கொண்டர் மாருதி
@harish.dcs16harish.d17
@harish.dcs16harish.d17 Жыл бұрын
Hare krishna 🌺🌺🌺nandri 🙏⭐🙏🙏⭐🙏🌺🙏🌺
@FOREFRONT-h7f
@FOREFRONT-h7f 3 жыл бұрын
தசரத நந்தன ராம ராம.. தசமுக Uர்த்தன ராம ராம ... சீதா நாயக ராம ராம .... ஸ்தித பரபலன ராம ராம .... ஜெய் ஸ்ரீராம் ...
@Krishnaa9876
@Krishnaa9876 3 жыл бұрын
அருமை dushyant sir ,pandey sir
@Anbu_varman
@Anbu_varman 3 жыл бұрын
No Name Is Greater Than 🙏Jai Shree Ram🚩
@வீரராவணன்
@வீரராவணன் 3 жыл бұрын
அது,கற்பனை"பொய்"கதை"உன்மை,வரலாறு"அதுவல்லவே
@sowmiyasowmiya3953
@sowmiyasowmiya3953 3 жыл бұрын
@@வீரராவணன் appo unmai varalaru edhula eruku
@cgkmca
@cgkmca 11 ай бұрын
​@@வீரராவணன் unakku un pattan, muppattan pathi theriyuma?... Unn thatha, appa avangala pathi sonnatha karpaninu solliruvoma?.. 😂
@praveenakashdoctor5482
@praveenakashdoctor5482 5 ай бұрын
Apaavo thathvo maliya thookitu parakavo suriyana sapdavo pogalye​@@cgkmca
@cgkmca
@cgkmca 5 ай бұрын
@@praveenakashdoctor5482 atganalathaan avangala yarukkum theriyalai... Ivaru seithathinaal, innikum pesapadukirarkal and vanagapadukirarkal...
@meenals3477
@meenals3477 3 жыл бұрын
Arumai Arputham
@sathasivamgk9389
@sathasivamgk9389 Жыл бұрын
ராமாயணம் நடந்தது உண்மைதான். இடைச்செருகல்களால் அது கட்டுக்கதையானது.
@priyasridhar1
@priyasridhar1 3 жыл бұрын
.great sridharji wonderful examples and super explaination .pranam to great learned person
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 3 жыл бұрын
அருமை அருமை அருமை அற்புதம் ராமாயணம் மகாபாரதம் இரு கண்கள் போல் எத்தனை தரம் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்
@Epic_Champs_Institute
@Epic_Champs_Institute 3 жыл бұрын
Want more knowledgeable videos like this panday anna. It gives more details and clarifies more doubts about our sanathaana dharmam. And very perfect answers by dusyanth anna. Thank you for it..
@SurashKan
@SurashKan 2 жыл бұрын
We expect a lot of such talks and interviews from Shri Sridhar.. good luck..thanks a ton Shri Pandey and Sridhar..
@dheepaganesan979
@dheepaganesan979 2 жыл бұрын
Awesome,thank you
@govindarajupr1525
@govindarajupr1525 3 жыл бұрын
This matter urgently needed for people
@twilight0057
@twilight0057 3 жыл бұрын
ஜெய் பஜ்ரங்கபலி 🙏🏻
@thirucreations292
@thirucreations292 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ ஹனுமான் நமோ நமஹ🌺
@arumugamv5125
@arumugamv5125 3 жыл бұрын
My favourite series
@ponvannanrandy5168
@ponvannanrandy5168 3 жыл бұрын
ராமாயணத்தின் தலைவன் எங்கள் ராவணன் மட்டுமே....
@saranmass8887
@saranmass8887 3 жыл бұрын
Waiting this video thank you 😊
@thiba63
@thiba63 3 жыл бұрын
With Rama and Krishna (God) around any animal can talk ,fly, do wonders.Teach people as such.God's lila is beyond our mundane logic and understanding
@srinivasanshivam434
@srinivasanshivam434 2 жыл бұрын
Lord Rama is an ancestor of all chola kings so ramayana is real incident and history which was recorded by valmiki then delivered by kambar
@nomanisanisland4273
@nomanisanisland4273 2 жыл бұрын
Can you explain why Hanuman's son Makardhwaja is not like monkey????
@friendypreneur3241
@friendypreneur3241 3 жыл бұрын
எப்படி ⛰ மலையை தூக்கிக்கிட்டு குரங்கினால் பறக்க முடியும்?
@narayanamurthyp.k9015
@narayanamurthyp.k9015 3 жыл бұрын
Vaal ulla naran. Vaanaran.
@chitrakannan9171
@chitrakannan9171 3 жыл бұрын
ஏன்டா பதர்களா,கிளி ,யானை.பேசும்போது இராமபிரான் அருள்பெற்ற வானரம் பேசாதா?.
@vasanthirajiv6765
@vasanthirajiv6765 3 жыл бұрын
@@chitrakannan9171 achacho.. ivvalavu kadumaiyaanaa vaarthai thevaiyaa
@raavananvamsam9347
@raavananvamsam9347 3 жыл бұрын
Vaal ulla naran vaanaran Nuul ulla naran?🤗🤗🤗
@rajaraja7811
@rajaraja7811 3 жыл бұрын
@@chitrakannan9171 yes pro jai shri raam
@damodaranvt6612
@damodaranvt6612 3 ай бұрын
வாசலுக்கு ஸமஸ்க்ருதத்தில் புச்சம். நம் புராணங்களை அப்படியே நாம் நம்பவில்லை என்றால், மற்றவர்கள் கூற்றை எப்படி எதிர்க்கேள்வி?
@kukookutties9496
@kukookutties9496 Жыл бұрын
ஶ்ரீதர் ஜி வணக்கம் நான் கரூர் ல இருந்து சுவாமிநாதன். எனக்கு ஒரு யோசனை. குரங்கு கூட்டங்கள் எல்லாம் தேவ லோக இந்திரன் முதலான தேவர்கன் என்று ராமாயணம் சொல்கிறது. அதே போல் ராம ராஜியம் முடியும் நேரம் அனைவரும் ராமருடன் தேவலோகம் சென்றார்கள் என்று ராமாயணம் சொல்கிறது. தேவர்கள் குரங்கு அவதாரம் so பேசி இருக்கலாம். எல்லா குரங்கும் தேவலோகம் போனதால் கிருஷ்ணா அவதாரத்தில் குரங்கினம் இருந்து இருக்கலாம். சாதாரண குரங்காக. அல்லது இல்லாமல் போய் இருக்கலாம். ஹனுமான் ஜாம்பவான் சிரஞ்சிவீகள் so யுகம் கடந்தும் வாழ்ந்து இருக்கலாம். எல்லாம் சரியே
@sankarigovindraj8429
@sankarigovindraj8429 3 жыл бұрын
Jey sree ram ..🙏
@arularul7915
@arularul7915 3 жыл бұрын
ஜெய் கூதி ராம்
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 3 жыл бұрын
கண்டிப்பாக பேசி இருக்கும்... இன்றும் கிளிகள் மைனாக்கள் பேசுகின்றன... மனிதர்கள் நிறைய பேர் பேச முடியாமல் இருக்கிறார்கள் ஏன்❓❓❓ எதனால்???அருமையான விளக்கம் துஷ்யந்தன் ஜி. நன்றிகள்..பாண்டே ஜி🙏🙏🙏
@jothib874
@jothib874 3 жыл бұрын
இவர்கள் ஏன் தமிழில் பேசுகிறார்கள் இரண்டு பேரும் இனி சமஸ்கிருததில் பேசுங்கே நாங்களும் ரசிக்கிறோம்
@gam3827
@gam3827 3 жыл бұрын
One has to overcome the sins that are preventing one from learning or hearing beautiful, perfect language sanskrit. Need lot of punyam and saraswathi mathas blessings
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 6 ай бұрын
asthrram
@subbaraorama3654
@subbaraorama3654 3 жыл бұрын
நேபாள நாட்டில் வளர்ந்த சீதை மாதா அவர்கள் தமிழ் மொழியையும் தெரிந்து வைத்திருந்தார் என்பது ஆச்சரியமான விஷயம்
@SureshKrishna2223
@SureshKrishna2223 3 жыл бұрын
பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு பாரதம் பரந்து விரிந்து இருந்துள்ளது நேபாளம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஸ் எல்லாமே இந்து தேசமாக இருந்தது
@subbaraorama3654
@subbaraorama3654 3 жыл бұрын
@@SureshKrishna2223 பர்மா இலங்கை உட்பட பரந்த பாரதம் அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை ஆனால் பல மொழிகள் கொண்ட நாடு அவ்வாறு இருக்க தமிழ் மொழியை நன்கு தெரிந்து வைத்திருந்தார் என்பது ஆச்சரியமான விஷயம். என்ன தான் இறைவியாக இருந்தாலும் அவர்கள் அந்த பிறவியில் மானிடர் போலவே வாழ்ந்தார்கள் என்று குறிப்பிடதக்கது.
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 3 жыл бұрын
She learnt Tamizh n vanvas frm Agastyarshi
@subbaraorama3654
@subbaraorama3654 3 жыл бұрын
@@SureshKrishna2223 அதைவிட முக்கியம் பெண்கள் கல்வியில் நன்கு தேர்ச்சி அடைந்திருத்தார்கள் என்பதை நமது கலாசாரத்திற்கே பெருமை.
@கோ.காசிவிசுவநாதன்
@கோ.காசிவிசுவநாதன் 3 жыл бұрын
பிராமணர்களுக்கு பொய் சொல்வது என்பது மரபணுவில் ஊறிப்போனது.டேய் டேய் சமசுகிருதம் எப்படா வந்தது. ஏண்டா ஓவரா புழுகுறதுக்கு கூச்சமாயில்ல.
@moorthy781
@moorthy781 3 жыл бұрын
இவ்வளவுசீக்கிரமாக முடிந்தது நேரம் போனதே தெரியவில்லை சொல்லிக்கொண்டே இருங்கள் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ஹனுமான் நமோ பகவதே வாயுபுத்ராய
@premkumar-nk8ks
@premkumar-nk8ks 3 жыл бұрын
Poda paithiyeam first nee dp maathuda
@moorthy781
@moorthy781 3 жыл бұрын
@@premkumar-nk8ks டேய் அதிகபிரசங்கி உன்னோட விஷயத்தில் நான் வந்து அது மாத்து இது மாத்து சொன்ன நீ சரின்னு சொல்லுவையா ட மாத்துவையா ட பார்த்த உடனே எரியுது பார்ரு இல்ல பார்க்காமல் மூடி போட
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 3 жыл бұрын
இவா கவலை இவாளுக்கு .
@vijiv7837
@vijiv7837 Жыл бұрын
குரங்கில் இருந்து வந்த மனிதன் பேசறோம் மறந்துவிடவேண்டாம்
@maniksuppiah5700
@maniksuppiah5700 3 жыл бұрын
Jai Sri Ram 🙏
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 3 жыл бұрын
இரண்டு இமயமலைகள் என்று இருவரையும் சொல்லலாம். ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் ஒருபுறம் ஸ்ரீ ரங்கராஜ் பாண்டே ஒருபுறம். சரியான விபரம் தெரிந்தவர்கள். நமக்கும் மிகவும் அருமையான பதிவு. கிருஷ்ணமூர்த்தி வேளச்சேரி சென்னை.
@tamilantamilan3536
@tamilantamilan3536 3 жыл бұрын
நாம ராக்கட் விடும்போது எலுமிச்சை பழம் வைச்சு விடனும் ஜி.
@SaravananK-wy6ru
@SaravananK-wy6ru 2 жыл бұрын
சுந்தரம் என்றால் அழகு தமிழ்சுந்தரமொழி
@malakannan6446
@malakannan6446 3 жыл бұрын
Excellent
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 Ай бұрын
இவனுக சொல்வது எல்லாமே விஷமாகவே இருக்கும்.
@kalyanithangavel297
@kalyanithangavel297 3 жыл бұрын
Jai shree ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 3 жыл бұрын
Yes.. Ramayana is a story....
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 2 жыл бұрын
Pandayji neengala endha kelvigalai ketkreergal shsnthi
@vijayarahavans5472
@vijayarahavans5472 Жыл бұрын
ஜீ... எபிசோட் நம்பர் தலைப்பில் கொடுத்தால் அனைத்து பகுதிகளையும் மிஸ் ஆகாமல் பார்க்க ஏதுவாகும்.... நன்றி...
@s.selvarajan8
@s.selvarajan8 3 жыл бұрын
ராமாயணம் சினிமா போல வாழ்ந த ஞானி உண்மையான இடங்கள் தத்துவங்கள் கருத்துக்கள் இறைநிலை முக்தி தியாணம ஆகிய அனைத்தையும் கதைகளுடன் இனைத்து வால்மீகி எழுதினார். அதனோடு ஒன்றிய மக்கள் அதை தங்கள ஊரில் நடந்ததாக சொன்னார்கள். இதனால் தான் ராம நகரம் பல இடங்களில் உள்ளது. ராமகுண்டம் என்ற இடங்கள் பல மாநிலங்களிலும் உள்ளது. வால்மீகி தமிழர்களையும் தென் இந்திய மக்களையும் குரங்குகளாகவும் இலங்கை மக்களை அசுரர் களாகவும் சித்தரித்தார்.
@Rajan0530
@Rajan0530 3 жыл бұрын
Definitely possible because my pet 🐒 can understand Hindi and English.
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 3 жыл бұрын
அருமை.. நன்றி... 🙏🙏🙏🙏
@karthikalaxmi9273
@karthikalaxmi9273 3 жыл бұрын
agree if the stomach is upset, dogs eat grass, I have observed it myself
@uthamacholamiladudayarchol839
@uthamacholamiladudayarchol839 3 жыл бұрын
நமக்கு புடிகல நா ஒதுங்கி போனும் சிலருக்கு புரியவில்லை உங்கள் நம்பிக்கை உங்களுக்கு அவர்களுக்கு அவர்களுடையது
@gnanamoorthysp1515
@gnanamoorthysp1515 3 жыл бұрын
ஏன் தங்கள் பக்கத்தில் பேசிக்கொண்டு இருப்பவரும் ஆஞ்சநேயர் போல்தான் இருக்கிறார்
@jacobsylas8809
@jacobsylas8809 3 жыл бұрын
Koranguku porantha appadi than............
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 3 жыл бұрын
எந்த விஷயத்தையும் எதிர்மறை யாக யோசிக்காமல் அதிலுள்ள உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்யலாம் . அதல் நமக்கு அறிவியல் சம்மந்த மான விஷயங்கள்கூட கிடைக்கலாம் . நன்றி .
@sasikumarj3634
@sasikumarj3634 3 жыл бұрын
Anmigathla viruppam ullavangalukkunu sollunga pande sir. Because kadavul maruppunu soldravunga only against Hindus. So avanga nambuna enna or nambatti irundha enna. This show only for Hindus or spiritual viruppam ullavanga patha podhum. Thank you for sharing this Amazing information.👏
@anandaraj5929
@anandaraj5929 3 жыл бұрын
Ramayanam and Mahabharatham both are big Epics.Written by valmiki that's all.
@pskchannel866
@pskchannel866 3 жыл бұрын
Hats off
@vasanthirajiv6765
@vasanthirajiv6765 3 жыл бұрын
Hari Om.. Ramayanam nadandhadhu rendu yugam munnaadinnaa pala latcham varushangalukku munnaadi irukkume .7000 years kuraichalaa irukke
@vijayprabhakaran3374
@vijayprabhakaran3374 3 жыл бұрын
Super sir
@LakshmiNarayananV
@LakshmiNarayananV 3 жыл бұрын
For a species to fly, its Wing vs weight ratio has to be something similar to a bird. For a human, wings have to be about 6.7m to be able to lift the weight. Even if we consider Hanuman as another sub-species, a monkey with wings doesn't make sense in an evolutionary perspective.
@mdtb3901
@mdtb3901 3 жыл бұрын
Dont find logic in epics, its just a myth
@MooVpickleball
@MooVpickleball 3 жыл бұрын
He is the son of vaayu meaning son of wind. Not all vanaras could fly.. if you cannot fathom something that dosent make it not real..
@baljop
@baljop 2 жыл бұрын
We think a flight through wings is the only way to make movement in the air. How incorrect could we be? What about rocket propelled flights. None of the satellites get launched through airplanes. Wings provide a kind of stability and smoothness, not the flight itself, unless in case of birds. Even there it is the bird's arm strength, that helps in actual flight, the wings just glides and provides a smoothness.
@srinivasanshivam434
@srinivasanshivam434 2 жыл бұрын
@@MooVpickleball no it's a real power they have sacred knowledge of fly and divine power given by Lord vayu under the order of parabrahaman Lord shiva and vishnu because the vanaaras means va means vanavar swarga naraa soul one who resident of swarga abode of indra not monkey man soul who residented as powerful like devas indra varuna vayu even jambavaan is a form of Lord brahma one who creates humans and other living and non living things these deities are come from one supreme soul parabrahaman is one Lord not many they are not a man or woman they are the divine personality of universe they took form as shiva vishnu krishna shakti ganesha kartikeya surya and other planets every avatar of all gods are same parabrahaman not two or many so Lord is real pls follow Lord rules for escape from this cruel world for attai Lord abode such as kailash vaikunta goloka these are really found on outside of this material universe jai sri ram jai sri krishna om nama shivaya om shakti om gam ganpataye namo namha om saravana bhava
@gthamaraiselvan9096
@gthamaraiselvan9096 3 жыл бұрын
Convincing me. Good.
@mkpvcinteriors6578
@mkpvcinteriors6578 3 жыл бұрын
அருமை ஐயா அருமையான விளக்கம்
@NaveenKum12
@NaveenKum12 3 жыл бұрын
Whatever you day is true. 1. We call elephants as just elephants.. we had extinct elephants like Mammoth and indonesia is called for land of white elephants. 2. I am 30 years old, when I was 5 years i asked my dad will you all see everything in black and white and i never believed they watch in colour. 3. When hanumar spoken in mathura bhashai, but it was said he has learnt many languages and valmiki claimed he is most educated person as well.
@vasudhak9883
@vasudhak9883 3 жыл бұрын
Too much knowledge👌Is caste and religion present in animals who r God creations?
@lathadhanabagyam8874
@lathadhanabagyam8874 3 жыл бұрын
Epics are not for stage arguments jai sreeram it's very much our holy thing.
@revathis5476
@revathis5476 3 жыл бұрын
கமலமுனி( போகர் 7000 ஐந்தாம் பாகத்தில் கூறப்பட்டுள்ளது ) இரு முறை சமாதியில் இருந்ததாகவும் முதல் முறை சமாதியை விட்டு வரும் போது நிகழவிருக்கும் நிகழ்வுகளாக அவர் குறிப்பிட்டதில் பறவைகள் /விலங்குகள் பேசும் என்று குறிப்பிட பட்டுள்ளது ( Nithilan Dandabani u tube channel)
@nithiraja3951
@nithiraja3951 3 жыл бұрын
அருமை 👏👏👏
@Chandrakala-ls3nc
@Chandrakala-ls3nc 3 жыл бұрын
ஏலேய் உழைக்க கற்றுக்கொள்ளுங்கடா ஊளைச்சதை உருப்படாத தண்டக்கருமாந்திரங்களே
@Harikumar-in3dn
@Harikumar-in3dn 3 жыл бұрын
Madam please give this advice to Christian pastors first
@ramukannan2448
@ramukannan2448 3 жыл бұрын
(கு)ரங்கராஜ் பாண்டேயின் குரங்குத்தனமான கேள்விகளுக்கு துஷ்யந்த் ஸ்ரீதர் பதில்கள் அருமை. (கு)ரங்கராஜ் பாண்டே இனிமேல் இபடிப்பட்ட topic எடுக்காமல் இருப்பது நல்லது.
@sampathgopalachari5453
@sampathgopalachari5453 3 жыл бұрын
Thru Ramu kannan .நீங்கள் திரு பாண்டே அவர்களை அவமதிக்கிரீர்கள். அவர் நமது சார்பாக நம் மனதில் உள்ள சந்தேகங்களை கேட்கிறார். அவர் முயற்சியைப் பாராட்ட வேண்டுவதை விட்டுவிட்டு அவமதிக்காதீர். வருந்துகிறேன்
@senthilkumaarmarimuthu2307
@senthilkumaarmarimuthu2307 2 жыл бұрын
கட்டுக்கதையாக இருந்தால் என்றோ அழிந்திருக்கும். இது உண்மையாக இருப்பதால் யுகங்கள் தாண்டி வந்துகொண்டிருக்கிறது.
@smpalaniappan8955
@smpalaniappan8955 Жыл бұрын
there are many myths on greek, norse gods still existing in european countries, so that means it true also..
@KarurBadrinarayan
@KarurBadrinarayan 15 күн бұрын
I believe Mr. Panday, Hanuman, Sugriva and all vanaras were not monkeys, they would have come from a land that was below Sri Lanka, went under Indian ocean after the ice age. This land was stretching from Australia to Madagascar. The people from here were very tall and well built. I may be wrong but Archeologist should confirm this Mr. Panday. Anyway, a lots of facts from this interview with Mr. Dushyanth Sridhar and I appreciate. Thanks.
@vijayanand1246
@vijayanand1246 Жыл бұрын
How many types of ramanayam in India? Which ramayanam written first
@stalwartt
@stalwartt 11 ай бұрын
Valmiki is origin, others are its translation
@mayaraj1559
@mayaraj1559 Жыл бұрын
உலகத்துக்கே தெரிந்த விஷயம்
@aravindramkumar5956
@aravindramkumar5956 3 жыл бұрын
🙏 as per Darwin humans are evolving with time but as per hindu scriptures qualities of people deteriorate over time through the 4 yugas. Could you clarify?
@சண்முகபிரியா-ப4ப
@சண்முகபிரியா-ப4ப 3 жыл бұрын
ஐயா,வானர குடும்பத்தில் ஆண்கள் மட்டும் குரங்குகள் போல் உள்ளனர்,பெண்கள் மனித முகங்களோடு இருக்கின்றனர் அது எப்படி
@வீரராவணன்
@வீரராவணன் 3 жыл бұрын
அதுவா,கற்பனை,கதையில்"அப்படிதான்"எதுவுமே,உன்மை"இல்லை
@nareshraorao1617
@nareshraorao1617 16 күн бұрын
​@@வீரராவணன்appo ravanan tamizh illai prove panorama? I'm ready
@வீரராவணன்
@வீரராவணன் 15 күн бұрын
@nareshraorao1617 நானும் தயார்"ராவணஈசன் தமிழன்னு நிருபிக்க"அதொட,உங்க யூத"ராமன்"யாருனு"நிருபிக்கரையா, எங்க"தமிழர் வழிபாட்டுலையே"ராவணனை வணங்கரோம் அதோட ஆரிய"கட்டுகதையான"ராமயாணம் மகாபாரத்துக்கு ஆதாரமே"கிடையாது,இப்ப வரைக்கும்
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 Жыл бұрын
Mr Pande sir the Vanaras were not monies. They were vana nara ie forest people. But they adopted the practice of climing treesetc. Jayaram
@kk-6957
@kk-6957 11 ай бұрын
Ippo Gorila padai nu soldrom. Andha padaila elarum Gorilla ah??? So Vanarangal enbathu punai peyara irukalam. Vanarangalin aatralai payanpaduthia veerargalai vanarngal ena val miki soli irukalam.
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 3 жыл бұрын
Manidargaley Peasa mudiyada soolnilai aarambam vaai kattapattadu arekure ✍️👍
@venkatramans1631
@venkatramans1631 3 жыл бұрын
It's ALL 8n in the Eco- Systems Of the Cosmos ``~~🌐
@revathis5476
@revathis5476 3 жыл бұрын
குரங்குகள் பேசியது என்பது மிகைபடுத்தபட்டதா இல்லையா என்று விவாதத்தை காட்டிலும் ஆத்மார்த்தமாக ஒரு விலங்குகள் பழகும் போது அது என்ற கூற( தெரிவிக்க ) வருகிறது என்பதை மனிதர்களால் உணர முடியும் 2. குரங்கிற்கு தாவும் சக்தி உள்ளது போல் பறக்கும் சக்தி இருந்ததிற்கான வாய்ப்பு அதிகம். மற்ற மதங்களில் கூறப்படுகின்ற தகவல்களை நாம் அப்படியே ஏற்கிறோம் ( ஏசு சிலுவையில் அறைய பட்டு சிலுவையை கல்வாரிக்கு கொண்டு சென்றார் அங்கு அவர் தன்னை துன்புருத்தியவர்களுக்காக வேண்டி நின்றார். உயிர் தெழுந்தார் ) இதை இந்து கார்கள் கேள்வி கேட்பதில்லை ஆனால் நம்முடைய நம்பிக்கை யாரோ வேலை அற்றவர்கள் பேசுகிறார்கள் ஏன்பதற்காக பலபல விளக்கங்கள்/ விவாதங்கள் செய்துகொண்டிருக்கும் நிலைமை மிகவும் வருந்த தக்கது
@selvastl5966
@selvastl5966 3 жыл бұрын
Any archeology evidence? Like..... Keezhadi, Korkai.....
@sivajikkl
@sivajikkl 3 жыл бұрын
"அனுமார் பறக்கவில்லை, காலை ஊன்றி கடலை தாண்டினார்" என்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் விரிவுரையில் சொல்லி கேட்டிருக்கிறேன் ஜி ...
@TheAruncrimson
@TheAruncrimson 3 жыл бұрын
புளுத்தினார்
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
@@TheAruncrimson nee yethukku inga vanthu puluthura poi karuppar Koottam yennum moodar koottathukku poi comment pannu
@tamilantamilan3536
@tamilantamilan3536 3 жыл бұрын
அடேங்கப்பா அறிவோ அறிவு
@rangaswamyroyappa1666
@rangaswamyroyappa1666 3 жыл бұрын
300 ராமாயணக் கதைகள் உள்ளன.நிகழ்விடங்கள்‌‌ உறவு முறைகளில் வேறுபாடுகள் நிறைய உள்ளன.
@thanasegaranpermal1846
@thanasegaranpermal1846 3 жыл бұрын
ராவணீயம் m.kzbin.info/www/bejne/bKPKm39jp7h0ick
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
அறிவியலின் உச்சத்தில் இருக்கிறோம் எனினும் நீங்கள் சொல்லும் பொய்களை யெல்லாம் நம்பும் அளவுக்கு மக்கள் சிலர் இன்னும் இருக்கிறார்கள் என்பது வறுத்தமாகத்தான் இருக்கிறது.
@baskaranperiasamybaskaran2952
@baskaranperiasamybaskaran2952 11 ай бұрын
அறிவியலின் உச்சம் அல்ல அழிவை உருவாக்குவதில் உச்சம்
@narayanamurthyp.k9015
@narayanamurthyp.k9015 3 жыл бұрын
Vaal........ " Periyorgal solla kettirukkiren🙏🏻
@anantha05
@anantha05 5 ай бұрын
Stop the bgm will save dushyanth voice records
@sumathiv5856
@sumathiv5856 3 жыл бұрын
👍
@anandrajraj4873
@anandrajraj4873 3 жыл бұрын
ராவணன் எங்கள் ராஜா
@dominicxavier3087
@dominicxavier3087 2 күн бұрын
பாண்டி அவர்களே. தாமஸ் ஆல்வா எடிசன் ஐசக் நியூட்டன் மேரி கியூரி ரைட் பிரதர்ஸ் அலெக்சாண்டர் கிரகாம்பெல் மார்கோனி இன்னும் பட்டியல் இருக்கின்றது இங்கு அது கொள்ளாது. மிக நீண்ட பட்டியல் இவர்கள் கண்டுபிடித்தது பற்றி கருத்து கூறமுடியுமா. இப்பொழுது நாம் இவர்களுடைய தயவில் நாம் பயணித்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் மறக்க முடியுமா பாண்டி அவர்களே இவர்களைப் பற்றியும் கூறுங்கள்.
@dominicxavier3087
@dominicxavier3087 2 күн бұрын
உலகையே பிரமிக்க வைக்கும் இஸ்ரேல் நாட்டினுடைய போர்க்களம் ராணுவ யுக்தி அவர்கள் பயன்படுத்தும் அதிக நுட்பம் வாய்ந்த அதி நவீன கருவிகள் இதைப் பற்றியும் கூறுங்கள்.
@dominicxavier3087
@dominicxavier3087 2 күн бұрын
உலகையே மிரள வைக்கும் இஸ்ரேல் நாடு
@jeganathannathan9974
@jeganathannathan9974 3 жыл бұрын
90 சதம் comments ஆங்கில வழியில் தான் இருக்கு. நீங்களும் ஆங்கில த்தில் பேசுங்க. இல்லன்னா சமஸ்கிருத த்தில் பேசுங்க. நன்னா இருக்கும்.
@ramanin.v.s5044
@ramanin.v.s5044 Ай бұрын
Why not we assume that vanaram may be Vana Naram ie people living in forest who were proficient in Tamil or the predecessor of tamil. Pandeji think this possibility.
@senthilvelkumar4397
@senthilvelkumar4397 3 жыл бұрын
💯
@sarojadhevi1274
@sarojadhevi1274 3 жыл бұрын
Super super super
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
🙏அருமை 🙏அருமை 🙏ஐயா 🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏ஜெய் சீதா ராம் 🙏ஜெய் அனுமான் 🙏ஓம் நமோ நாராயணாய 🙏
@AnandRajappan
@AnandRajappan 3 жыл бұрын
I wish the comments be disabled as it raises the foolish the Dravidian, politically motivated DKs and teams with one sided mindset people from coming and commenting here.
@marzzz1680
@marzzz1680 3 жыл бұрын
Vanakam sago yaradhu en kealviku badhil sollunga.. Bagawathgita la krishna animal sacrifice allowed nu sonnara? 2 ,vedas animals sacrifice allow panucha?
@thiraviammanikandan1696
@thiraviammanikandan1696 2 жыл бұрын
Dvividha guerrilla from Ramayana character comes in Mahabharatha
@alagua3909
@alagua3909 3 жыл бұрын
பாண்டேஅவர்களேகதைகேட்கரிகளா இல்லைகேள்விகேட்கதெரியவில்லையா
@moorthy3796
@moorthy3796 3 жыл бұрын
Let us talk about humans also
@Muniyarajcl
@Muniyarajcl 3 жыл бұрын
Ranga raj pandey sir in my role model
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН