இதை பழமொழின்னும் எடுத்துக்கலாம்! இவர் வனத்தை பாதுகாப்பதால் இயற்கையாகவே மழை பெய்ய வழி செய்வதாயும் எடுத்துக்கலாம் 👍
@தெரியுமாதெரியாதா3 жыл бұрын
சுவிட்சர்லாந்து நாட்டு காரனுக்கு தெரிஞ்சி இருக்கு நம்ம நாட்டுக்காரனுக்கு தெரியலையே விருது கொடுக்கனும் என்று🧐 வாழ்த்துக்கள் கேப்டன் 👍
@andril00193 жыл бұрын
@@ashanhian8383 என்ன கடின உழைப்ப போட்டீக? நீங்களும் கேப்டன் பிரபாகரன் மாதிரி உழைச்சு தள்ளிட்டீங்களா?
@antony_rojer3 жыл бұрын
@@andril0019 well done durai singam!
@h.kayalvizhikayal34653 жыл бұрын
சுவிட்சர்லாந்துக்கு பரிந்துரை செய்தவரே நம்நாட்டைச் சேர்ந்தவர்தான்.இவரைப் போன்ற சிறந்த மனிதர்களுக்கு நம் நாட்டிலேயே ஏன் விருது கிடைக்கலை;ஒருவேளை மத்தியஅரசுக்கு இவரைப் பற்றிப் பரிந்துரை செய்ய இங்குள்ள தண்டங்களுக்குத் தோனலையோ,என்னவோ.
@annathomas7243 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🍓🇨🇵
@praseedbala7433 жыл бұрын
தெரியுமா தெரியாதா சுவிட்சர்லாந்து நாட்டுகாரனுக்கு சொன்னதே நம்ம நாட்டு காரன் தான்.
@Kavi.kavitha80523 жыл бұрын
🙄🤔🤔 நம்ம ஊரிலேயே நமக்கே தெரியாமல் ஒரு கேப்டன் 😳😳 😊😝😝💐💐👏👏 வாழ்த்துக்கள் கேப்டன்
@AMBKANDCO3 жыл бұрын
நான் கேப்டன் பிரபாகரன் என்று சொல்லும் போது நான் மேதகு.பிரபாகரன் என்று நினைத்தேன் 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️
@andril00193 жыл бұрын
அவரு பேரை வச்சு தான் அந்தப்படத்துக்கு பேரு வச்சாங்க!
@AMBKANDCO3 жыл бұрын
@@andril0019 🔥🔥🔥🔥❤️
@ssmukesh40913 жыл бұрын
🔥🔥🔥🐯🔥🔥🔥
@gunavilangar3 жыл бұрын
மேதகு. பிரபாகரன் அவர்களுக்கு இணை மாவீரன் நேதாஜி அவர்கள் தான்..... ஏனென்றால் அவரையே தான் இவர் பின்பற்றினார்...
@AMBKANDCO3 жыл бұрын
@@gunavilangar 💥💥💥🔥🔥
@kidaari19443 жыл бұрын
காட்டையும் வனவிலங்குகளையும் காப்பாற்றி இந்த சமூகத்தில் முன்னுரிமையாக இருக்கவேண்டும்
@baskarannavaneethan86433 жыл бұрын
சூப்பர் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துகள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் 🙏 காவலர் எல்லாம் நேர்மை கடைபிடித்தால் நல்லா இருக்கும் நாடு
@s.velmurugan61603 жыл бұрын
எங்க கேப்டனை ஞாபகபடுத்தியதற்கு நன்றி
@subasuba3803 жыл бұрын
Mika arumai sonninga ji
@selvakumar-gz9py3 жыл бұрын
Super
@narayanasamyramamoorthi83113 жыл бұрын
நல்வாழ்த்துக்கள். இயற்கையை பாதுகாக்க போராடுபவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
@thulasiraja60173 жыл бұрын
சதீஸ் அண்ணா அவருக்கும் , அவரை சார்ந்து இருப்பவருக்கும் , மனமார்ந்த வாழ்த்துக்கள் .....உங்களுடைய நாணயமான இந்த வேலை தொடர வேண்டும் ....
@avmsundaram55443 жыл бұрын
உயர்திரு. சதிஷ் வனச்சரக அலுவலர் அவர்களுக்கு இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி பணிவான வணக்கம். தமிழனுக்கும் வனத்துறைக்கும் பெருமை சேர்த்த வனச்சரகருக்கு நன்றி.... ச.மோகன சுந்தரம் வனவர். வேலூர் 94862 59681
@2S2D_vlog3 жыл бұрын
உங்கள மாதிரி ஒரு நேர்மையான அதிகாரி இருந்தால் இந்த பாரதநாடு அனைத்துத் துறைகளிலும் உலகத்தில் முதன்மையான நாடாக விளங்கும்.. வாழ்க வளமுடன்...வளர்க பாரதம்... தொடரட்டும் உங்கள் பணி... 🙏👌👍🇮🇳🐅
@zivanbaskaran71863 жыл бұрын
சகோதரா அருமை உங்கள் பணி என்னை கண்கலங்க வைத்தது உங்கள் பணி சிறக்க நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன் சகோதரா
@srinath34503 жыл бұрын
இது .. போன்று.. அனைவரும்.. விருதுகள்.. வாங்கவேண்டும்.. சிறந்த மனிதர்..வாழ்த்துகள்.... மேலும் பணிசிறக்க வாழ்த்துகள்
@s.pragatheeswarans.pragath46083 жыл бұрын
நிலம் காக்கும் வனம். வனம் காக்கும் மனம். மனம் பெறும் தனம். தனம் தரும் இனம். இனம் பெறும் நிலம்.
@rajkandiah81823 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா உங்கள் முயற்சி பணி தொடருங்கள்
@RamKumar-ii7bd3 жыл бұрын
வாழ்த்துக்கள் வனக்காவலரே. இயற்கையை காக்க நீங்கள் எடுக்கும் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். 👏👏👏👏👏🌴🌱🌿🌳🌲🌵🐉🍀🌾🌏🌏🌏
@aviraaworld5173 жыл бұрын
இயற்கை அனைத்து உயிரினங்களையும் காக்க; மனிதனிடமிருந்து இயற்கையைக் காக்க வேண்டியிருக்கிறது. 🔥🔥சிலநேரங்களில் ‘தலையங்கமே’ செய்தியாகிவிடுகின்றது...🔥🔥
@SaravanaKumar-pu3be3 жыл бұрын
உங்கள் பேச்சி மிக அருமையாக உள்ளது sir👌
@rammoorthy25853 жыл бұрын
வெளிநாட்டு அங்கீகாரம் தந்தால்தான் நமக்கே இவரை அடையாளப் படுத்துகிறது
@kamalakannan87063 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே,,,, மிக்க மகிழ்ச்சி,,,,,,, 🌹🌹🌹🌹🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉
@karthickgreat3 жыл бұрын
வாழ்த்துக்கள்... உங்களுக்கும்..உங்களை போன்ற நேர்மையான அதிகாரிகள் அனைவருக்கும்...
@sridevibalakrishnan70823 жыл бұрын
திறமைக்கான ,நேர்மையான வேலைக்கான பரிசு வாழ்த்துக்கள்
@Subscribe_this-Channell3 жыл бұрын
Comment section சார்பாக வாழ்த்துக்கள் 👏😉
@teachonline8941 Жыл бұрын
He is like a news reader ❤👏👏👏🥰🥰 first time i m respecting a police officer for his genuine
@devakumaridevakumari17203 жыл бұрын
Speech super✋. Congratulations🎉🎉🎉🥳🥳🥳 nga sir
@swapnanaresh57033 жыл бұрын
CONGRATULATIONS MR.SATHISH SIR! PRAY TO GET MORE & MORE AWARDS PLEASE! 🙏 🙏
@sasikala.k60573 жыл бұрын
Congratulations sir.really salute.
@ganesharavindh23023 жыл бұрын
கேப்டன் பிரபாகரன் வாழ்க 🇮🇳💪
@samsoonmaharifa66873 жыл бұрын
Congratulations, You deserve this sir Keep Rocking 👏👏👏👏👏
@rebelvinoth94993 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏 ஐயா 🙏🙏🙏
@thirudonn1133 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.💐💐💐
@ntk_daily_bodi3 жыл бұрын
நான் என் தமிழின தலைவன் மேதகு பிரபாகரன் என்று எண்ணி விட்டேன் 🥺💔🇰🇬
@vinayagamoorthyvinayagamoo27053 жыл бұрын
மேன்மேலும், வாழ்க வளர்க
@sureshkumark73573 жыл бұрын
சூப்பர் தல👍👍👍👍👍
@jagannathan78163 жыл бұрын
சதீஷ் சார் உங்களுக்கு ஒரு சல்யூட் 🤝🙏
@k.jeyalakshmi3913 жыл бұрын
idhu pola real heroes a trend aakunga ,this will motivate youngsters ,hattsssss offfff
@ratnamrajakrishnan37573 жыл бұрын
Thank you sir, God bless.
@sarasubala55603 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@sarbudeennisha15203 жыл бұрын
Super vazhthukkal Anna🔥👍
@manicivil51413 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சர்
@sasikalachinnathambi80373 жыл бұрын
Congrats n keep up ur good work... even this *mighty nature* too ll bless you dear Officer....!!
@sivasankarr2533 жыл бұрын
Good job sir..... congratulations 🎉🎉🎉
@rajdivi14123 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி நாட்டிற்கு என்றும் வேண்டும்
@கிருபாகரன்திருப்பூர்3 жыл бұрын
இதெல்லாம் எதற்கு அந்த அதிகாரி போல மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
@m.karthikmurugesan12053 жыл бұрын
வாழ்த்துக்கள் sir
@saravanakumarsaravana34113 жыл бұрын
கேப்டன் ரசிகர் இருந்தா லைக் பட்டனை தட்டவும் 🤗
@arokiyamkulandaivelu7523 жыл бұрын
Great 👍🙏🙏🙏🙏🙏
@subramanianperumalndr29373 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி சிறக்க
@tamilvanan64463 жыл бұрын
My higher officer..proud to work with you sir..
@ascentshiva3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா✨
@anusri7383 жыл бұрын
Vaalthukal sir 👍👏👏👏👏👏
@devidevi44903 жыл бұрын
I like u sir
@vishnupriyaseenivasan52463 жыл бұрын
Spr sir....keep rocking...
@தேவர்பாடல்3 жыл бұрын
Congratulations sir ,👍💐💐💐
@saravananshanmugam28013 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 👏👏👏
@deepikar99513 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@sindhureegan71003 жыл бұрын
Congratulations Brother 👍👍👍
@கி.கவி3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா
@beast-bz2fi3 жыл бұрын
Welldone, congratulations sir.
@habiba85667 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே.மேலும் உங்கள் பணி சிறப்படைந்து வெற்றி மேல் வெற்றி கிடைக்க இறைவன் அருள் புரிவானாக.
@karuppasamydhejas86423 жыл бұрын
Anna♥️♥️♥️
@vinothvignesh5383 жыл бұрын
Hats off sir👍
@paramaguruparamaguru82253 жыл бұрын
Super great sir
@iswaryaparthiban92623 жыл бұрын
Very good sir....
@gokulkubendran32813 жыл бұрын
Salute SIR🔥
@thillaigovindhan7773 жыл бұрын
Good man
@sankarmalaisamy11393 жыл бұрын
Great salute Sir
@karthikanbalagan80323 жыл бұрын
Salute sir
@dharumendransethuraman85623 жыл бұрын
Very good Anna sagayam iya vedam onedru searumgal
@sairamsairam12273 жыл бұрын
My brother sathish iam so very happy all the best brother
@pandiselvam3733 жыл бұрын
வாழ்த்துக்கள் சதிஷ்
@nityakumaark.s62643 жыл бұрын
Proud of you, sir. Congratulations sir.
@frindzo63713 жыл бұрын
கேப்டன் பிரபாகரன்✨✨ வாழ்த்துக்கள்👌🥺🙏👍✨✨
@selvinsanthosam78993 жыл бұрын
Great Man
@gowthamsai42983 жыл бұрын
Vazthukal sathish
@மாத்தியோசி-ண6ள3 жыл бұрын
உங்களை பார்த்ததும் மனதில் சின்ன வருத்தம்... நானும் போலீஸ் ஆகிஇருக்கலாமுனு.🖐🖐🖐..போலீஸ் 💐💐💐💐
@mekalatiruchengodu62503 жыл бұрын
You are real hero 🙏🙏
@shanmugapriya32503 жыл бұрын
Congratulations sir
@yogimathan34313 жыл бұрын
Super sir
@Heyprabhu693 жыл бұрын
Proud Tamilan Indian revved
@pandimeena8133 жыл бұрын
Valthukal sir❤️
@decisionmaking19793 жыл бұрын
Congrats .respect police innum ivangala matri alanga motivate pannuga government..
இன்னும் உங்களைப்போன்ற திறமையான நல்லவர்கள் இருப்பதால் தான். மழை பெய்கிறது. அந்தக் காலத்தில் இருந்தே இராம்நாடு கடற்கரை ஓரங்களில் ஒரு குரூப் கள்ளக்கடத்தல் செய்தே பணத்தில் கொழிக்கிறார்கள்...... நல்வாழ்த்துக்கள் சார்
@Pghpgh123213 жыл бұрын
Wonderful flow and good pronunciation in tamil to the officer..
@Rafi_U3 жыл бұрын
congratulations 💐👌👏
@gopalakrishnan75603 жыл бұрын
Valthugal sir
@aswinammu86043 жыл бұрын
I like it smail sir
@sachidanandamarumugam45853 жыл бұрын
GOD BLESS YOU SIR, JAI SHRI RAM
@vanmathihariharasuthanh6393 жыл бұрын
👏👏👏👏👏👏👏
@imaindian3 жыл бұрын
வாழ்த்துக்கள் கேப்டன்...
@balajimettals12183 жыл бұрын
Captain ❤️❤️❤️
@rameshd52283 жыл бұрын
Super sir very good great Tamil man sir you are great Indian , vazhga vazhga valamudan you are always vazhga vazhga valamudan
@suganthishanmugasundaram67773 жыл бұрын
👌👌👌👌.anna
@user-us9px5lc7k3 жыл бұрын
சதீஸ் ஐயா வாழ்த்துக்கள் நன்றி சிவகுமார் சார்
@RaniRani-ue6eh3 жыл бұрын
Valthukkal caption sathees ungha savai thodarattum.🏅👍👏