ஆர். பாலகிருஷ்ணன் ஏற்புரை | ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை நூல் வெளியீட்டு விழா

  Рет қаралды 10,529

Shruti TV Literature

Shruti TV Literature

Күн бұрын

ஆர். பாலகிருஷ்ணனின்
ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை
நூல் வெளியீட்டு விழா
தமிழ்நாடு முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின் வெளியிட
தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும்
தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்
வரவேற்புரை :
சுந்தர் கணேசன்
வாழ்த்துரை :
என்.ராம்
சுப்ரதோ பாக்சி
த.உதயச்சந்திரன், இ.ஆ.ப
பக்தவத்சல பாரதி
சாந்தி பப்பு
ஏற்புரை :
ஆர். பாலகிருஷ்ணன்
நன்றியுரை :
ஏ.எஸ்.பன்னீர்செல்வன்
15.04.2023
Chennai
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv

Пікірлер: 40
@panneerselvama.t2086
@panneerselvama.t2086 Жыл бұрын
மிக அரிய உரை. ஆங்கில நூல் எனக்குக் கிடைத்தபோது ஏதும் ஆர்வமின்றித் தொடங்கினேன். படிக்கப்படிக்கக் கீழே வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அப்போதெல்லாம் இதனைத் தமிழில் மொழிபெயர்த்தே ஆகவேண்டும் , மாணவ இளையதலைமுறைக்குக் கொண்டு சென்று கொடுத்துவிட வேண்டும் என்ற உந்துதலில் தெடங்கினேன் . எதிர்பாராமல் நோய்ப்பட்டு மீண்டெழுந்து ஓய்வில் இருந்தபோது ஏக்கம் உந்தியது. எனக்கு நெருங்கிய அறிமுகமில்லாவிடினும் எங்கள் பள்ளி ஆசிரியை திருமதி சுமித்திரா சத்திய மூர்த்தி அவர்கள் தமிழில் எழுதிவந்ததைப் படிக்கநேர்ந்தது. அதனைச்சேர்த்துவைத்து நூலாக வெளியிடுமாறு வேண்டினேன். உங்களிடமே ஒப்புதல் கேட்கவும் சொன்னேன். உங்கள் தமிழாக்கமே வெளிவந்து உங்கள் ஏற்புரையும் கேட்டபின்பு வள்ளுவரின் ''கண்ணிறை நீர்கொண்டனன்'' என்ற தொடரையே கூறுகிறேன் . வாழிய வாழியவே
@vsvsubbaraj9698
@vsvsubbaraj9698 Жыл бұрын
தமிழ் தமிழ் என்று மட்டுமே பேசாது பெருஞ்செயலாற்றிய தங்கள் அறச்செயலே வெறுப்பு உணர்வு இல்லா பொறுப்பு உணர்வுடன் உலகோரெல்லாரும் ஏற்று போற்றும் வரலாறாய் மாறும். நன்றி ஐயா. வாழ்க தமிழாய் வளர்க தமிழாய்.
@chockkalingamashok3496
@chockkalingamashok3496 Жыл бұрын
வணக்கம் ஐயா, உங்களின் தமிழுக்கு நான் தீவிர ரசிகன். பல்லாண்டு வாழ்க வளமுடன்...
@velayuthamsugumaran5276
@velayuthamsugumaran5276 Жыл бұрын
இந்த பேச்சினை கேட்ட பிறகு என் கண்கள் கலங்குகின்றன. தங்கள் தமிழ் பணி தொடரட்டும்.
@vijayand8409
@vijayand8409 Жыл бұрын
தமிழ் தாயின் தவப்புதல்வன் அய்யா திரு பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்க பல்லாண்டு!!
@thangamsambandam239
@thangamsambandam239 Жыл бұрын
தமிழ் அன்னை தெரிந்தெடுத்த அரும் பெரும் புதல்வர்கள் ....இந்த மேடையை அலங்கரிக்கிறார்கள்...அனைவருக்கும் பெரு வணக்கம்...!!
@karunakarankv4780
@karunakarankv4780 Жыл бұрын
தமிழ் சமூகத்திற்கு கிடைத்த ஒரு வைரம் மகிழ்ச்சி வாழ்த்துகள் ஐயா
@muthunilavan6714
@muthunilavan6714 Жыл бұрын
வாழ்த்துகள் அய்யா, தங்கள் பயணம் இன்னும் இன்னும் வளர வாழ்த்துகள்
@philemonrajahpcpr3210
@philemonrajahpcpr3210 Жыл бұрын
முடிந்தால் பள்ளி பிள்ளைகள் மத்தியில் இதை கொண்டு சேரக்க எதாவது ஏற்பாடு செய்ய மாண்புமிகு முதல்வர் மூலம் பள்ளி கல்வி அமைச்சரை அணுகி திட்டமிடலாமே. பொறுத்தருள்க (மன்னிக்கவும் ): இந்தமாதிரி யோசனை சொல்வதற்கு. நன்றி 🙏🙏🙏🙏
@rathakrishnannandagopal6713
@rathakrishnannandagopal6713 Жыл бұрын
அருமை மிக மிக நெகிழ்ச்சி
@ilamparithik.c2275
@ilamparithik.c2275 Жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டை ஆதரப் பூர்வமாக நூல் வடிவில் கொண்டு வந்துள்ள தாங்களின் அயராத உழைப்பு தமிழ் சமூகத்தால் என்றென்றும் நன்றியோடு நினைவு கூறப்படும்.வாழ்த்துக்கள்.அன்புடன்,க. சி.இளம்பரிதி, மாநில பொதுச் செயலாளர், தீபம், ஜெயங்கொண்டம்.
@delftwest
@delftwest Жыл бұрын
மண்ணாய் கிடந்த தமிழரின் வரலாற்றை மீழ வனையும் “கலம்செய் கோவே கலம்செய் கோவே” என் மனம் கவர்ந்த சான்றோனே நீங்கள் தமிழ் உள்ளவரை வாழ்வீர்கள். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்
@baskarans2224
@baskarans2224 Жыл бұрын
உங்கள் ஆட்சியர் பணிகளுக்கு இடையில் தமிழ் பணியும் மேற்கொண்டு தமிழுக்கும்,தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்து இருக்கிறீர்கள்... நன்றி... வணக்க ம்... வாழ்த்துகள்...
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 Жыл бұрын
நன்றி அய்யா தங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@philemonrajahpcpr3210
@philemonrajahpcpr3210 Жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் சிறப்பாகவும் சீராகவும் விதை விதைக்க தெரிந்த விதகர் நீங்கள். பிள்ளைகள் நம்முடைய மூததயாரின் தெடறு ஓடும் நிகழ் கால வெளிச்சம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏....
@SS-gv7gs
@SS-gv7gs Жыл бұрын
காணொலி க்கு மிக்க நன்றி 👌👏
@nplm947
@nplm947 Жыл бұрын
இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்....தமிழை காக்க தமிழ் பிஞ்சுக்கள் வந்து கொண்டு தான் இருக்கும் என்று இவய் பேச்சிலே தெரிகறதே..
@pnc-tt6zz
@pnc-tt6zz 10 ай бұрын
அருமை அருமை அருமை
@porkannan411
@porkannan411 Жыл бұрын
தமிழின் வழியது உயிர் நிலை நன்றி ஐயா
@punithavathi1641
@punithavathi1641 Жыл бұрын
Thank you so much sir
@விழுப்புரம்மருதம்
@விழுப்புரம்மருதம் Жыл бұрын
பெருமித உரை
@plukejayakumar80
@plukejayakumar80 Жыл бұрын
Dear Sir, yesterday I have visited KORAPUT, along with my wife and I have told my wife about your wonderful Service which you have rendered to the PEOPLE of ODDISA AND TO THE ODDISA GOVERNMENT. In between KORAPUT and Visakapatnam we can see the places with Tamil name like KOTTA VALASAI, KAKARA VALASAI, ARAKU, etc, Thank you very much for your wonderful Service to the TAMIL Language and it's Culture Sir. VANAKKAM AIYA.
@a.albinshanath5323
@a.albinshanath5323 Жыл бұрын
Great work sir.
@jayakumar4085
@jayakumar4085 Жыл бұрын
வாழ்துக்கள் ஐயா.
@rathnavelnatarajan
@rathnavelnatarajan Жыл бұрын
Great
@asiriyarnagulsamy6416
@asiriyarnagulsamy6416 Жыл бұрын
பெருமை
@pugalenthi0077
@pugalenthi0077 Жыл бұрын
வாழ்த்துகள்
@rathnavelnatarajan
@rathnavelnatarajan Жыл бұрын
Greetings Sir
@UadyasuriyanarayananU-ly6ly
@UadyasuriyanarayananU-ly6ly Жыл бұрын
வணக்கம் நீங்கள் சொன்ன மாதிரி இளைய தலைமுறை யின் கைகளில் இந்த நூல் தவழட்டும்
@simjizan1924
@simjizan1924 Жыл бұрын
Confidant speech!!! Sandroar!!!!
@manickamramu6297
@manickamramu6297 Жыл бұрын
Arpurai ketten,ezhuchy mi ha konden.vazhiya senthamizh vazhga nattramizhar.m.ramu,IAs
@nandhinibala4215
@nandhinibala4215 Жыл бұрын
Where to bye this book
@duraimkc
@duraimkc Жыл бұрын
சிந்துவெளி ஆய்வோ? இல்லை சிந்தியது தமிழோ!
@Joker-et6ph
@Joker-et6ph Жыл бұрын
Tamil DMK
@annamalaimp5487
@annamalaimp5487 Жыл бұрын
கண்டேன் கண் குளிர காணுமோ இந்நூலை கட்டாயம் காண்போம் இந்த காணொளியை வழங்கிய அன்பு
@annamalaimp5487
@annamalaimp5487 Жыл бұрын
அன்பு மாப்பிள்ளை க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றி
@rajendransrinivasan6936
@rajendransrinivasan6936 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 Жыл бұрын
அழியா அழகு தமிழ் மொழி அதன் ஆழம் கண்டவர் எவருமிலர். மரணமிலா பெருவாழ்வு படியாத கல்வி நமது அன்னைதமிழில் மட்டுமே உண்டு
@dinakaran4863
@dinakaran4863 Жыл бұрын
❤❤❤❤❤
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 26 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 31 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 10 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 26 МЛН