நடைமுறை விசயங்களை யதார்த்தமாக கூறும் உங்கள் பாங்கு மிக அழகு.தொடரட்டும் உங்கள் பணி தம்பி.
@yogeswaripillai13825 сағат бұрын
மாற்றம் ஒன்று தேவை.அநுராஎன்ற கௌரவஜனாதிபதி அவர்கள் போராட்டத்திற்காக போராட்ட வீரனாக இருந்தவர்.அவருடை கட்சியடைந்த வே தனைகள உணரக் கூடியவர் எனவேதான் அவர் எங்கள் வேதனைகளையும் உணருவார் என்ற அடிப்படையில் வாஜக்கழித்தேன்.தற்போது இதற்குரிய விளக்கத்தை அர்ச்சுன கொடுத்தூள்ளார்.க் கூடியவர்எனவே
@Naveen_ricky122 сағат бұрын
தமிழ் அரசியல்வாதிகள் மீது ஏற்பட்ட அவநம்பிக்கை அதேநேரம் ஜனாதிபதிமீது ஏற்பட்ட நம்பிக்கை
@btswarld7372Сағат бұрын
ஜனாதிபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@sivachandrikasivasubramani9974Сағат бұрын
ஜனாதிபதி, ஆஆ ,முன்பு 50 வருடமாக கொடியவர்கள் ஐளாதிபதியாக வந்தவர்கள், இன்றுள்ள எங்கள் ஐனாதிபதி ஒரு மனித நேயமும் தமிழ். மக்களுக்காக வந்தவரா❤❤❤❤❤❤❤ இன்றுள்ள ஐனாதிபதி நீண்டு வாழ வாழ்த்துக்கள் எமக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவர்
@carolinejeevaratnam28943 сағат бұрын
ஒவ்வொரு நாளும் தங்கள் வீடியோக்களுக்காக காத்திருப்போரில் நாமும் ஒருவர் மகிழ்ச்சி தங்கள் செய்தியும் வியாக்கியானங்களுக்கும். நன்றி
@sagthidevanjoseph24813 сағат бұрын
Happy birthday to AKD. ❤
@mahesharatnammanickavel67873 сағат бұрын
மாவீரரை நினைவு கூற அரசு வழிவிட்டதை கெடுக்க பலர் தருணம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு இடம் கொடாமல் சிறப்பாக இந்நிகழ்வு நடந்தேர வேண்டும்
@nathanRasa3 сағат бұрын
DR ❤ ❤❤ வாழ்த்துக்கள் 👍
@nirubanniru-z5w3 сағат бұрын
ஏன் கமெண்ட் பண்ண முடியவில்லை ஏன் தமிழ் அடியான் block panividinkala
@sivachandrikasivasubramani9974Сағат бұрын
❤❤❤❤❤❤ நல்ல ஐனாதிபதி வந்த படியால்,எல்லாருக்கும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் I love pur president ❤❤❤❤
@AkilanJeno-uc9gbСағат бұрын
கள்ளர் காடையர்கள் இல்லாத நல்ல மாற்றம் கிடைகீகா
@atuvi56650 минут бұрын
அரசாங்கம் இறங்கிப் போகும் போது நாங்களும் ஒத்துழைக்க வேண்டும். சரியாக சொன்னீர்கள்👍
@jeyaraniramanathan213Сағат бұрын
DR வாழ்த்துக்கள் 🌹🌹
@nichlusjohn73085 сағат бұрын
தமிழ் தலைமைகள் ஒற்றுமைஇல்லாதிருந்தமை இளைஞர்கள் மாற்றத்தினால் ஈர்க்கப்பட்டு அனுராவிற்கு வாக்களித்தனர்
@francischrissty518112 минут бұрын
அனைவருக்கும் தலைமை வேண்டும். பல சமையல்காரர்கள் சூப்பை கெடுக்கும். அனைத்து கட்சிகள் கலைக்க வேண்டும்.
@dineshshanmuganathan70515 сағат бұрын
உங்கள் கருத்துக்கள் முத்துப்போன்றது, வாழ்த்துக்கள். உங்கள் போன்று பலர் முன்வந்து தமிழ் அரசியல் மாபியாக்களை தமிழ் மக்களுக்கு காட்டிக்கொடுக்கவேண்டும்.
@MenaMenan6 сағат бұрын
நாளாந்தம் உங்கள் பதிவை எதிர்பார்த்து காத்திருப்போம். நாங்கள் ஊசி சின்னத்துக்கே வாக்களித்தோம்.
@UthayakumarSatheentheran4 сағат бұрын
Yes me to
@VaheesanShanmugalingam2 сағат бұрын
Me too
@MarkanduVaikunthavasanСағат бұрын
தேர்தலே வேண்டாமென்று இருந்த எனக்கு மாற்றமொன்று வருமென்ற நப்பாசைதான்
@kumarbakiya63334 сағат бұрын
❤❤❤AKD ❤❤❤ உண்மை தான் ..மரியாதை அமைதியான முறையில் அனுஷ்டிக்லாம்..ரொம்ப ஆட்டம் காட்டி அவர்களுக்கு வெறுப்பை ஏற் படுத்த கூடாது
@t.r458745 минут бұрын
மாவீரர் புகழ்பாடுவோம் 🙏🙏🙏 நன்றி AKD
@suntharselvan71356 сағат бұрын
சரியான கருத்து.
@தீர்வுСағат бұрын
தமிழ் கட்சிக்கு வாக்களித்து. என்ன செய்தார்கள்
@AlakxLakx5 сағат бұрын
நமக்கு கிடைச்ச சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் தமிழர்களாக நாம் எல்லாரும் ஒற்றுமையாக
@Lankavlog-e5f5 сағат бұрын
😂😂...Uthu...uthu....😂😂
@தமிழன்.ழ4 сағат бұрын
மாவீரர் நாள் தொடர்பில் நீங்கள் கூறிய கருத்து நூறு வீதம் மிகச் சரி அண்ணா
@sasigalalogaranjan60005 сағат бұрын
Good morning தமிழ் அடியான் . உங்கள் நியூஸ் பார்க்க தவறுவதில்லை . உங்கள் கருத்து க்கள் அருமை .
@AnanthanAnanthan-un7et4 сағат бұрын
தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளின் பம்மாத்து புலுடாக்களின் விளைவும் ஜனாதிபதியாக அனுரா தனது ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க பாராளுமன்ற பெரும்பான்மைக் குறைபாடு தடையாக இருந்து விடக்கூடாது. இதனாலேயே யாழ் கிளி மக்கள் அனைவருக்கும் வாக்களித்தார்.
@murugadaslila62803 сағат бұрын
நீண்டநாள் போலி தேசியத்தை மக்கள் இனம்கண்டுள்ளனர்.தேசியம்பேசி நாம் பொருளாதரத்தில் அழிந்துவிட்டோம்.போருளாத்தை கட்டியெழுப்பி GDP இல் குறைந்தது 30 வீதம் பங்களிப்பு செய்த பின்பு தேசியத்தைப்பற்றிகதைப்பது உண்மையைநோகிபயணிப்பது யதார்த்தமாக இருக்கும் நான் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன் நன்றி.
@tharmaratnambalasingam277146 минут бұрын
அருமையான ஊடகவியலாளர் தம்பி❤👍🤝
@mugunthankobi66254 сағат бұрын
தமிழ் கட்சியில் நம்பிக்கை இல்லை.
@LeonasLeo-om7hb5 сағат бұрын
Npp கொள்கைகள் நாடளவிய ரீதியாக ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தமையால் அதனா ல் தமிழ் அரசியல் வாதிகளில் மக்கள் கொண்ட அதிருப்தியில் காரணமாக அனுரா பக்கம் அதிகமானோர் சாய்ந்தனர், அனுரவின் கொள்கை போன்றது dr அர்ச்சுனாவின் கொள்கை ஆதலால் தமிழ் தேசியம் வளர ஊசிக்கே வாக்களித்தோம். ஊசி என் ❤
@raveendranrasiah7674 сағат бұрын
தமிழ் கட்சிகளை நம்பமாட்டோம்
@JosephWulstonFernando5 сағат бұрын
AKD and His GOVERNMENT is the best and Good luck to all People in SRI LANKA 🙏❤💎🖖🖖🖖
@satkunamatputharajah25875 сағат бұрын
உங்களுடைய பேச்சு நல்ல விளக்கமாகவும் தரமாகவும் உள்ளது
@JohnbalachandranManoditty5 сағат бұрын
Anura principle is good So we all vote him
@rubanmahima1956Сағат бұрын
Yes .AKD policies attracted all people in sri Lanka. Because of that 159 seats captured by Npp.
@sivachandrikasivasubramani9974Сағат бұрын
ராணுவம் வெளியேறிக் கொண்டு இருகாகிறார்கள்❤ ராஜபக்ச தீவீர விசாரணைக்குப்பின். வேண்டும் ரணில்,,பிள்ளையான் என ஒருவரம் கைவிடப்பட்டதாக இருக்க கூடாது❤ இனிய அனுபவம், நல்ல ஐனாதிபதி தினமும் ஐனாதிபதியை வணங்குகிறேன் மாவீரர்கள் வணங்குகிறேன்
@Sobe-64 сағат бұрын
😊தமிழ் அடியான் அவர்களுக்கு மக்களாகிய எங்களது மனம் நிறைந்த நன்றிகள் பல கோடி .😊
தம்பி யதார்த்தமான உங்கள் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி
@laxmimalar28015 сағат бұрын
தமிழ் எம்பிக்கள் மீது அவநம்பிக்கையினாலும், ஐனாதிபதி அவர்களின் செயற்பாடுகள் பிடித்த படியால்,இத்தனை காலமும் இனவாதம் கக்கி கக்கி ஆட்சியின் வெறுப்பில் தான் நான் இரண்டு வாக்குகளும் ஜனாதிபதிக்கு போட்டேன்.
@GnaniengEng5 сағат бұрын
வணக்கம். மக்கள் சந்தர்ப்பத்தை பிழையான முறையில் பாவிக்காமல் இருந்தால் நல்லது.
@jeyabarathysinnathamby69715 сағат бұрын
தமிழ் கட்சிகளின் சுயநல நடவடிக்கைகள், உட்கட்சி பிரச்சனைகளை பேசித்தீர்காது நீதிமன்றம் சென்றது, கட்சியில் பெறுமதியான வேட்பாளர்கள் இருக்கும் போது அவர்களை தவிர்த்தது.
@ChandrakumarShanthamalar4 сағат бұрын
Weriy Good
@PakeePaki-q5k16 минут бұрын
இனம், மொழி, மதம், ஒரு நாட்டு மக்கள் என்ற என்னத்தோடு ஆட்ச்சி மாற்றம் வரணும். எல்லா மக்களும் மனிதநேயத்துடன் மகிழ்த்துசியாக வாழனும்.ஒன்றுபட்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.
@Sobe-64 сағат бұрын
அருமையான உங்கள் தகவல்களுக்கு நன்றிகள்😊
@BathminiBathmini-om2lc3 сағат бұрын
நன்றி அண்ணா 🙏
@pinthiram9294 сағат бұрын
தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரைக்கும் ஒன்றுமே செய்யல
@InpamalarSrikumaraparan2 сағат бұрын
கருத்துக்களை கூறும் சிறப்புக்கு வாழ்த்துக்கள் தம்பி
@elavarasimahalingam53025 сағат бұрын
சரியான கருத்துகள் தமிழ் அடியான்.
@kvmrajah84642 минут бұрын
தயவுசெய்து வைத்தியர் அர்ச்சனா மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்
இம் முறை மாற்றம் வேணும் அதனால் தான் தமிழ் mp எல்லாரையும் நம்பி ஏமாந்திட்டம்
@uthayakumarnadaraja7102 сағат бұрын
வாழ்த்துகள் தம்பி
@Daya-h5gСағат бұрын
வணக்கம் எனது கருத்தின் படி தமிழ் மக்களின் தமிழர் மீது வைத்த நம்பிக்கை சில பல காரணங்களால் அவநம்பிக்கை ஆகிவிட்டது கடந்த காலங்களில் நீதி தேவதை நாலாபக்கமும் சிதைந்து விட்டது இனி வரும் காலங்களில் என்றாலும் நீதிதேவதை ஆரோக்கியம் பெற வேண்டும் அடுத்து மாவீரர்கள் நிகழ்வுகள் மிகவும் புனிதமாக அமைதியாக நடைபெற்றுவது அவசியம் கிடைத்த சுதந்திரத்தை எல்லை மீறாது சரியான முறையில் பயன் பெற்றால் மென்மேலும் அதிக அளவில் பயன் பெறுவோம் என நம்புகின்றேன் நன்றி ❤❤❤
@hassimiqbal15124 сағат бұрын
Yes North and East people of Srilanka should celebrate Mavira Thinam with good respect to those fallen men & female of Srilankan Nation. Without any irritating happenings, present peace state should prevail.
@thavachelvykanagaretnam10713 сағат бұрын
President's speech was well translated for all walks of life to understand his policies and intentions corruption and racial discrimination free to live peacefully under one umbrella
@JenittasKanka5 сағат бұрын
எங்களை வதை்து பணம் சம்பாதித்து தான் காரனம்
@btswarld7372Сағат бұрын
நாங்கள் திருகோணமலை எங்களுக்கு பொருளாதாரப்பிரச்சனை பெரிதாக இருக்கின்றது அப்படி இருந்தும் தமிழ் கட்சிகளை ஆதரித்தோம் அவர்கள் செய்த ஊழல்களை அனுர அரசு வெளிக்கொனர்ந்த பிரகு இவர்கள்மீது வெருப்பு அதிகமானது அதோடு அனுரசகோதரரின் நடவடிக்கைகள் எங்களை மிகவும் கவர்ந்தது அவர்மீதான நம்பிக்கை அதிகமானது எங்களுக்கு இப்போது பொருளாதார பிரச்சனை அற்ற நிம்மதியான ஒரு வாழ்கைதான் முக்கியம் எனப்பட்டது அதை அனுர அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில் அவருக்கு வாக்களித்தோம்.
@saminatharbastiampillai8234Сағат бұрын
Many happy returns of the day. Mr. President.
@RajnimaalNimaal4 сағат бұрын
முன்னைய காலத்தில் அரசியல்வாதிகள் மக்களை வைத்து அரசியல் செய்தார்கள். இன்றைய காலப்பகுதிகளில் மக்கள் அரசியல்வாதிகளை வைத்து அரசியல் செய்கிறார்கள . மக்கள் அரசியல்வாதிகளுக்கு வச்சு சென்று விட்டார்கள்
@KukanesanKanagasabapathy4 сағат бұрын
உண்மைதானே எல்லாரும் சேர்ந்துதான் செய்தார்கள்...கர்மா விடாது. எங்க தலைவரும் விட மாட்டார்...நன்றி..தமிழ மக்கள் வாக்களித்தது முக்கிய காரணங்கள் பல உண்டு..
அனுர மீது vaithulla நம்பிக்கை அத்துடன் ஊழல் வாதிகளை கண்டறிதல் இனங்கள் இலங்கையர்கள் என்ற என்ற உணர்வுடன் வாழ்வதற்கு
@umavijay27515 сағат бұрын
தமிழ் கட்சி மீது கொண்ட ஏமாற்றம். அவ நம்பிக்கை
@rl59146 сағат бұрын
நன்றி 🙏
@VithusikaVithusika-p8l5 сағат бұрын
Good morning tampi மக்களின் குழப்பம் தான் யாரூக்கு வாக்களிப்பது தமிழ் கட்சியின் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் தான் ஜனாதிபதி அனுரவிற்க்கு வாக்ளித்தார்கள்
@JeyamJeni-g7h5 сағат бұрын
ஏன் அருச்சண்ணவுக்கு வாக்களித்திருந்தால் தமிழ் அடியாள் மிக்க சந்தோசப்படிருப்பார்
@sivalingamsivaraman49925 сағат бұрын
நான் கிளி நொச்சி அனுராவுக்கு முதல் வாக்கும் சிறிதரனுக்கு இரண்டாம் வாக்குப் போட்டேன். தற்போது எனக்கு இனப்பிரச்சினை பெரிதாகத் தெரியலை காரணம் தற்போது பொருளாதாரப் பிரச்சினை தான் பெரிதாகத் தெரிகிறது இதை அனுரா சீராக்குவார் .ஆர்மிக் கம் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவார். காணிகள் வீடுகள் விவசாய நிலங்கள் விடுவிப்பு இதன் காரணமாக அனுராவுக்கு வாக்களித்தேன்
@jenishsuganthini56954 сағат бұрын
இது செல்லாத வாக்கு
@SathasivamSatha-l6k4 сағат бұрын
Avan kuduththa kaasukku tennaimaraththil oru kuththu née kudutha kaasukku padakukku oru kuththu ithu vadovel pakidi
@VasukiSivapathalingam3 сағат бұрын
என்ன வேன்டல் எங்கள் தமிழ் கட்சி என்ன மக்களுக்கு செய்தது நீங்கள் சொல்லுங்கள் பார்போம் ஒன்றும் மக்களுக்கு அவைகள் ஒன்று செய்யவில்லை
@arumugamalalasuntharam7683Сағат бұрын
எங்களுடைய தெரிவிலே தவறேதும் இல்லையே.இவ்வளவுகாலமும் மாவீரர் தினத்தினை நிம்மதியாகக் கொண்டாட விடவில்லையே இம்முறை மாவீரர்தினத்திற்கு பூரண அனுமதி கிடைத்ததே பெரிய விடயம்.மாற்றம் ஒன்று தேவை என்பதற்கே வாக்களித்தோம்.
உண்மை அண்ணா மாவீரர் நாள் நினைவு கூறும் நாள் அதை சிலர் மாவீரர் கொண்டாட்டம் என்று மாற்றிவைத்து தான் உறவுகளை இழந்தவர்கள் கூட நிம்மதியாக நினைவு கூற முடியாமல். இருக்கின்றது நாட்டில். உண்மையில் உறவுகளை இழந்த உறவுகள் படம் காட்டி இனவாதிகளுக்கு கடுப்பேத்த நினைக்கவில்லை சுதந்திரமாக நினைவு கூறவே விரும்புகின்றனர் ஆனால் அன்று காற்று பட்டவர்கள்.அன்று பதுங்கியவர்கள். தான் இந்த நிகழ்வை கொண்டட்டமாக மாற்றி கேலி கூத்து காட்டி இனவாதிகளுக்கு கடுப்பேத்தி எப்போதும் இங்கு ஒரு பிரச்சினை இருக்க வேண்டும் என்று அதில் குளிர்காய நினைக்கின்றனர் நினைவு கூறல் என்று மட்டும் செய்தால் எந்த பிரச்சினையும் இருக்காது அண்ணா.
@AAMAIKEYAM52 минут бұрын
🙏 வணக்கம் தம்பி தமிழ் அடியான், நான் கிளிநொச்சி பிரான்ஸ் தேசங்களில் வாழ்ந்து வருகின்றேன் ஏன் தோழர் அநுரா அவர்களுக்கு வாக்களித்தோம்? 1.தமிழ் கட்சிகளின் அரசியல் வாதிகள் கடந்த காலத்தில் கட்சிகள் சின்னங்கள் கொடிகள் என மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காமல் தமது பதவிகள் குடும்ப மனைவி மக்கள் சார்ந்த சுயநலப் போக்குகளுடன் வாழ்ந்தமை மிக முக்கியமான காரணங்கள் ஆகும்.(உதாரணமாக சாவகச்சேரி மன்னார் ஊழலை எதிர்த்தவருக்கு தமிழ் அரசியல் வாதிகள் ஆதரவு வழங்காத நிலை பதவிப்போட்டி கட்சிகளின் பிளவுகள்) 2.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும் ஜேவிபி யின் தலைவர் றோகணவிஜயவீர அவர்களும் புரட்சியாளர் சேகுவேராவின் சமத்துவ கொள்கையை நேசித்தவர்கள் அதனால் அந்த வழி வந்த தோழர் அனுராவினால் நிம்மதியான நல் ஆட்சி கிடைக்கும் என நம்பிக்கையுடன் ஆதரவளித்தேன். 3.இளையோர் புதியோர் பெண்கள் என ஆற்றல் மிக்கவர்களை இணைத்து இனம் மொழி மதம் பிரிவினைவாதம் கடந்த கொள்கையாளர்களுக்கு வாக்களித்தால் ஊழல் லஞ்சம் அற்று நிம்மதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கையுடனும் தான் திசைகாட்டிக்கு 🧭 வாக்களித்தேன் நன்றி.
@rajeepushparajah34613 сағат бұрын
You are doing good job
@sarathatheviamirthalinga-vl1kf8 минут бұрын
❤அன்பான ❤ ஜனாதிபதி ❤தோழா❤அநுரா❤ அவர்களுக்கு ❤ இனிய ❤ பிறந்தநாள் ❤ நல்வாழ்த்துக்கள் 🎂💐 இன்று போல் என்றும் மனத்தையிரியத்துடன் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏 🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭 🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 ☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அநுராவின் சொல்லுக்கும் செயலுக்கும்தான் கிடைத்த வாக்குகள் இதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழ்த்துக்கள் AKD❤ஆண்டாண்டு தோறும் அநுராதான் எங்கள் நாட்டை ஆழவேண்டும் ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@stellaniranjan5620Сағат бұрын
அரசாங்கம் கொஞ்சம் இறங்கி வரும் போது நாமும் இறங்கி வர வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்ற உங்கள் நல்ல கருத்தினை அர்ச்சுனாவுக்கும் சொல்லுங்கள்.
@sivashan48422 сағат бұрын
நீங்களும் வாழுங்கள் எங்களையும் வாழவிடுங்கள் அதுதான் காரணம்
@UmaDevi-hs3be5 сағат бұрын
Many more happy returns of the day AKD.🎉❤
@VellupillaiSriranjan3 сағат бұрын
சுமந்திரனும் ஶ்ரீதரனும் தான் காரணம்
@sinnathambywimalarathnam16403 сағат бұрын
இந்த விழாக்களை ஏற்பாடு செய்பவர்கள் இதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டு்ம்
@ShanthinyAras5 сағат бұрын
அடியான் உங்கள் vedio எப்போவருமென ஆவலாக காத்திருப்பேன். அவ்வளவு அழுத்தம் திருத்தமானது.உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤️🙏
@SivaRajhbavan25 минут бұрын
Happy birthday, AKD brother 🎂🎈🎉❤️🇬🇧
@Hfhg-c2x4 сағат бұрын
நன்றி அண்ணா
@shanthadevigajamugan38045 сағат бұрын
Thank u waiting for the next message God bless u 🙏🌸
@VarathakaranAppiahСағат бұрын
Very good 👍
@rathibhaskharan68023 минут бұрын
Happy Birthday AkD. ❤🎉❤🎉❤🎉
@ponnuduraipakalavan708Сағат бұрын
நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்
@NiththiSiva-u2dСағат бұрын
We're very happy
@thambienglish14264 сағат бұрын
ஜனாதிபதி அனுரா விலுள்ள முழு நம்பிக்கைதான் காரணம்.
@michaeljoseph50084 сағат бұрын
Excellent💯💯💯💯 very very clear news and short news. It is very easy to listen and no time moving. Thank you❤🌹🙏 bro. Keep it up🙏
@JesuThasan-p5m5 сағат бұрын
தம்பி எங்கட தமிழ் குழுவினர் எல்லோரும் சேரும் வரை இதுதான் நடக்கும்
@Msmmihlar5 сағат бұрын
கடனை சரியாக செலவு செய்தால் ஐஎம்எஃப் கூட்டில் இருந்து வெளியேறலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
@monxgnanapra-en1zb5 сағат бұрын
அதுக்கு ஏன் ஒரு சோக படம்... கடவுள் இருக்காரு சிலின்டர்..
@piratheepan85272 сағат бұрын
இது தான் சரி நீ எப்போ பாத்தலும் அர்ச்சுனாவுக்கு முட்டை துக்கிறிங்க இப்படி பண்ணுங்க அர்ச்சனா பற்றி சொன்னல் பாக்க முடியவில்லை அவன் ஒரு விசரன்
@ZobaidaZobaida-m8n3 сағат бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@saravananmuthulingam40175 сағат бұрын
Thanks a lot
@nathanRasa3 сағат бұрын
I believe your news every day ❤
@Sacuntary4 сағат бұрын
Good morning 🙏thamiladiyan super 👍👌🎊
@InpanInpan-ep7yl4 сағат бұрын
இவர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டடோம் இவர்களுக்கு ஒதுக்கபட நிதி எங்கே தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள்இன்னும் பல உள்ளனா அதனால் தான்
@nithymathy-ky6jl4 сағат бұрын
👍 ok
@rubypremach4 сағат бұрын
Keep up your good work!!! We really need your advice to our community
@தனியொருவன்-தமிழ்5 сағат бұрын
ரணிலை உள்ளுக்கு போடாமல் No future for NPP
@nathanRasa3 сағат бұрын
Brother you are doing good job ❤
@CatherineJeffres5 сағат бұрын
Thank you for addressing the news
@PakiyaSiva5 сағат бұрын
God bless you
@vharanchelvendran37905 сағат бұрын
தமிழன் தான் முன்னேறவும் மாட்டான், முன்னேறுறவனையும் விடமாட்டான்.
@ABC-tl5sh4 сағат бұрын
அனுர live போட மாட்டார். அனுர குறைகுடம் தளம்பும்நிறைகுடம் தளம்பாது அதாவது அறிவுள்ள வர்கள் அதிக ம் உளர மாட்டார் என்றபழமொழிக்கு ஏற்ப நடந்து கொள்வார்
@sundarambalbalachandran5886Сағат бұрын
அனுர நிறைகுடம் என்றால் தளம்பாது குறைகுடமாயின் தளம்பும்