உன் குரல் கேட்டு யாவரும் மெய் மறந்தோம். வாழ்த்துக்கள் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ்.
@selvaraj1297 ай бұрын
Hoping that she will be in top 3 with linsy. Both are versatile singer
@sudalaikannu617 ай бұрын
😢😢😢
@VSMAgencies7 ай бұрын
ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் இந்த பாடலை திரையில் பாடி இருந்தால் உங்களுக்கு அவார்ட் நிச்சயம் கிடைத்து இருக்கும்.
@vigneshwaranc77536 ай бұрын
Yes❤
@MurugesanKalaiyappan5 ай бұрын
@@vigneshwaranc7753up Pa
@manoharanm87657 ай бұрын
அருமை அருமை அம்மா உணர்ச்சி மிகுந்த பாடல் உனது குரலில். கண்ணீர் வரவழைத்து விட்டது எங்கள் கண்களில்
@NeppoliRaja2 ай бұрын
Hi
@VoiceeeNisha7 ай бұрын
Srinithi ...ungala vida indha song a sathyama solren yaaraalaayum ivlo perfect a paada mudiyaadhu....original song e enakki ninaivillaama poittu.....indha oru 5 nimisham...na ennaiye marandhutten....sathyama solren..neenga evlovo programmes la kalandhu paadninga...ungalukkaana angeegaaram...yen innum kidaikkala....rahman sir idhu ketta ungalaye paada vachiruklaamnu varuththa paduvaar.....neenga best..pa❤god bless u..neenga jeichitte irukknum...
@RajaSekar-fg4mv7 ай бұрын
மனதை வருடும் அழகான வரிகளில் உள்ள பாடல் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் சகோதரி உங்கள் பயணம் என்றும் தொடர வாழ்த்துக்கள்
@Thiruvarrul107 ай бұрын
அற்புதமாக பாடீனீர் அருமையான குரல் வளம் இசையுலகில் சிறந்த எதிர் காலம் பெரிய அளவில் பேரும் புகழும் பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@ajanthan_dharzewin12047 ай бұрын
You must deserve top 1 sreenidhi sriprakash akka 👏 👏 👏 👏 👏 👏 👏 👏
@lakshmic58177 ай бұрын
ஸ்ரீநிதி இனிமையான குரலில் அருமையாகப் பாடுகிறார். வாராவாரம் சூப்பர் சிங்கரில் நான் கேட்டு வருகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@trichysayee7 ай бұрын
ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் உன் குரலுக்கு நிகர் நீயே
@jayakumardgeetha59947 ай бұрын
முடியவில்லை யம்மா நீங்கள் பாடிய விதம் உன்னுடைய இந்த பாடல் என் கண்கள் குளமாகின
@arumugamm-hw1ug5 ай бұрын
Super
@Sh2089-o5f7 ай бұрын
You will be the title winner Shreenidhi ❤❤❤❤❤❤
@selvaraj1297 ай бұрын
I really wish that too , but they already fixed with the other contestant to hold the title.
@rajavenkat55947 ай бұрын
ஆரம்பமே கண் கலங்க வச்சுட்டியேம்மா... மிகவும் உணர்ச்சி பொங்க இருந்தது. வாழ்த்துக்கள் மா 🌹
@sst.arunkumar.19907 ай бұрын
அருமையா பாடுனை ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் ❤👌😍👏
@allofonetrick61327 ай бұрын
நைந்தவர்களின் நலினமான வாழ்க்கையினை மனதில் நிறுத்தி அதனை உணர்ந்து பாடும் விதம் சகோதரி மனதினை கனக்கவும் செய்தது மட்டுமில்லாமல் இப்பாடலின் வரிகள் உங்களின் குரலில் கேட்கும்போது எங்களின் கண்கள் குளமாக மாறுவதை என்ன வென்று சொல்ல வாழ்க வளர்க உங்கள் இசைப் பயணம்.
@VinothKumar-ol9tz7 ай бұрын
Intha song ah srinidhi thavira vera yentha contestentnalaum paadavey mudiyathu. 🔥🔥🔥🔥💯💯
@rajisubramanian27347 ай бұрын
Yes it's very true ❤🎉
@Lonewanderer6547 ай бұрын
One of the most versatile singers❤ You deserve top 3 atleast!
@r.thamotharan58877 ай бұрын
Omg! Vera level!!!. She you hv been given ticket to finale!. Truly deserved!
@truth5027 ай бұрын
She deserves the title ❣️ The unbeatable unique talent 🔥 Srinidhi ❤️
@karthikeyan-hk2bw7 ай бұрын
Should be selected for final very soulful 👌👌👌👌👌👌👌
@AkishaAkisha-gc3uz7 ай бұрын
உன் குரலுக்கு எப்போதும் யாருமே எதிர் இல்லை ஸ்ரீ நிதி ❤❤❤❤❤❤
@anumuthanc78047 ай бұрын
Very out standing performance this seeing in J K Area
@rajisubramanian27347 ай бұрын
Yes❤
@rajamani86067 ай бұрын
Vaya moodu
@vickyvicknes32777 ай бұрын
She is deserve ❤❤❤❤
@RedmiRedmi-hx1dk7 ай бұрын
100%👌👌👌👌👌👌🔥🔥🔥
@RaviIyer1007 ай бұрын
Wow Srinidhi Mind blowing performance. Bhavam and emotions are superb. You always surprise me with your versatility in singing. God bless you ma.
@anandharajasai7 ай бұрын
அருமை அருமை அருமை அருமை வாழ்க வளர்க இந்தப் பாட்டு இந்த குரலில் கேட்கும் போது அற்புதமாக உள்ளது
@selvaganesamoorthia91217 ай бұрын
❤
@rajisubramanian27347 ай бұрын
What a performance SHRINIDHI SISTER ❤ u made me cry 😢 goose bumps goose bumps god bless u sister 🎉 title win panna neega mattum dhan deverse contestants 🎉
@SivaSiva-ok7pt7 ай бұрын
Srinidhi sriprakash is the season Amazing voice ❤ Fantastic talent 👍 Outstanding atitude 🎉
@srinivasankarunamoorthy70756 ай бұрын
வெற்றி பெற்றவள் நீ தான். உண்மையான பாடகி நீயே . காலம் நிச்சயம் உனக்கு வாகை சூடும். உன் அன்புசகோதரன்.கருணாமூர்த்தி.
@SathishKumar-mg8ro7 ай бұрын
நீங்க மிகப்பெரிய பாடகராக வலம் வர என் வாழ்த்துகள் சகோதரி..... உங்களுக்கான அங்கீகாரம் ஒரு நாள் கிடைத்தே தீரும் ❤
@m.kraju....56727 ай бұрын
உடம்பு புல்லரிக்கு 🔥❤️❤️😔😔வேற leval sister 👍🏻
@umapathysabesan71717 ай бұрын
Super performance by srinidthi with high didication. I admire your attempt. It is really fantastic. Please continue your sevice to make others happy. Best wishes
@manikandan.dmanikandan.d76317 ай бұрын
1:38 ஸ்ரீநிதி உங்கள் வாய்ஸ் சூப்பர் சூப்பர் சிங்கர் 10 வின்னர் ஆக எங்கள் வாழ்த்துக்கள்
@krishnaprasad79637 ай бұрын
Actual ticket to final should be given to her
@SunM0107 ай бұрын
Agree .
@divyasrikanth7 ай бұрын
Ikr she sings so well and chooses tough songs😪 the judgement for the finalists is soo biased
@sureshash98267 ай бұрын
Unga voice ku intha song kekrathuku kanna thanni vanthuduchu super srinithi🎉❤
Most beautiful voice and powerful voiceSri all the best
@raindropsmusicalbandkochi91417 ай бұрын
Srinidhi ❤️❤️ What a singer❤️❤️
@bhuvanapanchapakesan5767 ай бұрын
Excellent srinidhi Great signing ❤❤
@darkmodemc31727 ай бұрын
Top 5 list la neenga kandipa varanum.... great talented person ❤❤❤❤❤❤❤❤❤
@marimuthup18257 ай бұрын
அருமையாக பாடுடிங்க ..... உங்களுக்கு நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு.... நல்ல திறமை உங்களுக்கு உண்டு
@venkatamadhvaraj89257 ай бұрын
மாமன்னன் படத்தில் இந்த பாடலை இந்தப் பெண்ணே பாடி இருந்தால் நிச்சயம் பாடலுக்கான விருது பெற்று இருப்பார். அந்த அளவிற்கு செம குரல் வளம். ஆனால் இவரை சூப்பர் சிங்கரில் வேண்டுமென்றே ஒதுக்குவது போல தெரிகிறது. ஜான் ஜெரோம் விக்னேஷ் போன்றவர்களை தூக்கிப் பிடிப்பது மட்டுமே நடக்கிறது. சரியான சூதாட்டம் நடப்பது போல இருக்கிறது.
@rajisubramanian27347 ай бұрын
Correct ahh sonnaga .. me to Feel same ...
@vijayajaya58547 ай бұрын
Same feeling... Can vignesh sing tis song???
@rajisubramanian27347 ай бұрын
No ...100% no one sing this song like her .. shriprakash akka singappen ❤ @@vijayajaya5854
@rajisubramanian27347 ай бұрын
@@vijayajaya5854No
@keerthimeena39067 ай бұрын
Yov.... Price kudutha odane already ivanga singer en ivangaluku kuduthinga apdinu kelvi kekka oru kootama varuvinga...
@VSMAgencies7 ай бұрын
❤️ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் சூப்பர். ❤️
@sundaresansundar76233 ай бұрын
Really no word's Srinithi Mam..what a voice from start to end
@rockffyt-rm7op7 ай бұрын
Ugga kural valam super naan ugga fan etharkkum kalaggathigga god blass you sri nidhi sripragash
@jayalakshmid86487 ай бұрын
Super srinithi you are the tittle winner for this season congratulations dear
@ragothamannataran40857 ай бұрын
#srinidhisriprakash# u deserve for final
@ragothamannataran40857 ай бұрын
#srinidhisriprakash# ur the finalist. No doubt
@vpvinodh7 ай бұрын
Fantabalous Rendition @srinidhi👌👌
@jaffarshadique75677 ай бұрын
சூப்பர் சிங்கர் ஸ்ரீநிதி பிரகாஷ் அருமையான குரல் வளம், முதன்முறையாக கேட்கிறேன், long way to go in music..❤
EN AKKA UN AMMAVIN AMMA SORGATHIL UN PADALAI KEETU ........NO WORDS EN CHELLAMMA
@srivanayagasrivinayaga6 ай бұрын
சிஸ்டர் வேற லெவல் ❤️🫀❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊
@navinraj48657 ай бұрын
You’re a gem 💎!! Can’t stop listening to this song!!! You nailed it @srinidhi ❤
@Sh2089-o5f7 ай бұрын
Very happy to see everyone giving positive comments for Shreenidhi. You must be the next finalist and title winner ❤❤🏆💚💚
@shanlife4447 ай бұрын
Big fan here...❤🎉...epdiyavathu win pannidu ma intha season ahh🎉💗 # Srinidhisriprakash
@bharathithangam22687 ай бұрын
Same ❤❤❤❤
@Kitzz1236 ай бұрын
😢😢
@premakumarik53197 ай бұрын
Aweeeéeeeeeeeesome srinithi prakash🎉🎉🎉🎉
@janakiiyer91047 ай бұрын
Sometimes we dnt know why we are attracted to some singer .... But yes some performances will say us why This is the reason She is sooooo good......❤
@venkats97337 ай бұрын
You are a versatile singer and proved again❤
@kowsalyak7277 ай бұрын
Super shrrrnidhi❤❤❤❤❤😢
@muthulakshmib26927 ай бұрын
Sema singing I am big fan of u sreenidhi
@vaisnu7 ай бұрын
Indeed, your voice has some magic. moment we get tears without reason, you have won... you don't need title to prove it in addition.. You certainly have a spot...
@rajisubramanian27347 ай бұрын
❤
@ramyaselvan14677 ай бұрын
What a voice!!! Soulful singing. Touches the ❤️❤️❤️. Versatile Singer. Deserve to be a finalist
@divya53797 ай бұрын
Intha song ungala thavaira vera yaralum thirumpavum panna mudiythu..very nice song
@sunilkumaramirthalingam95367 ай бұрын
Finale Performance !! 🎉👏👏👏
@MaheswariS19677 ай бұрын
Praying srinithi akka u will get more playback singing offers....my mom and dad cried for you while watching this performance 😢
@rajisubramanian27347 ай бұрын
In my family members too 😢
@sivaramanr14887 ай бұрын
Wow amazing👍👍👍👍 srinidhisriprakash
@NithinsFarm7 ай бұрын
You made me cry, Srinidhi! You are an amazing singer! All the best Sister!
@helloindia22507 ай бұрын
She should have been given the first ticket to finale 👏👏👏👏👏👏👏👏
@Akilalifestyle7 ай бұрын
Waiting for this moment srinithi🥰🥰🥰🥰 super 😍
@manikantanmuni4 ай бұрын
என்னால் முடியல கண்கள் கலங்குது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை நன்றி ஸ்ரீநிதி மற்றும் இசை குழுவினர் 🙏🙏🙏🙏
@narasimhannatarajan7 ай бұрын
She is a brilliant singer. I have seen her singing in concerts. Very talented melodious voice
@முத்துசாமி-த2வ14 сағат бұрын
மனதை உருக்கும் குரல் .....வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@purushothamanarulmozhi60557 ай бұрын
வாழ்த்துக்கள் மருமகளே வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக. நிச்சயமாக தங்கள் திறமை போற்றப்படும்.
@krishrao27787 ай бұрын
awesome. you are a superstar and the best among the contestants, whether you win the contest or not. reminded me of the great spb song "ucchi vagindedutthu pichi poo vaccha kili"
@JasplayingETS7 ай бұрын
Srinithi starting lenthu pirichu meiraanga mind blowing mermerizing goosebumps ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@letterwithmithi7 ай бұрын
Beyond amazinggg! Such a soulful singer ❤
@dhiyaneshleo7 ай бұрын
அருமை அருமை அம்மா உணர்ச்சி மிகுந்த உன்னுடைய பாடல் என்னை அழ வைத்துவிட்டது தாயே . இசையுடன் வாழ்க வளமுடன்.
@abiabi77977 ай бұрын
Love you sri❤❤❤❤ god bless you my dr sister 😍🤗🤗🤗🤗
@padhubrp7 ай бұрын
Excellent rendition Shrinidhi Unique voice God bless you always 👏👏👏👏👏
@santhoshkumaran6367 ай бұрын
Amazing kettuteee erukalam pollaa enna voice...
@nimaleshree92847 ай бұрын
Awesome srinidhi… hope music directors watching u ….. grt talent… good luck dear…💐👍🏽❤️
@amerrigogandhi74747 ай бұрын
Just close your eyes and listen her singing...so beautiful...out of this world
@sivaramanr14887 ай бұрын
Srinidhi sriprikash should be in Finals ❤deserving contestant
@ragothamannataran40857 ай бұрын
#srinidhisriprakash# God is there. Ur the finalist
@linganathan41107 ай бұрын
Vera level singing akka👏🔥💥💥🔥 congratulations 👏
@keralachendaistam42187 ай бұрын
She is on another level.. totally deserved to be a finalist🎉🎉🎉
Evalo talent iruku but innum angikaram kidaikama contestent ah vanthu paadaranga. Top level singer 🎉
@rajisubramanian27347 ай бұрын
Yes... nicely said ❤ she is top singer ... very good shri sister❤
@vickyvicknes32777 ай бұрын
Same feeling
@Song-lyrics1234-c9k7 ай бұрын
Yes
@vijayajaya58547 ай бұрын
Yes.. very versatile singer..
@selvaraj1297 ай бұрын
Same goes to Linsy. Wish they both will be in top 3.
@trichysayee7 ай бұрын
நீங்க இதை சினிமாவில் பாடியிருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கும்.
@rajisubramanian27347 ай бұрын
Unmai dhan❤
@ranjithamvelusami92207 ай бұрын
Super sree Nidhi vazhthukkal 👌👏
@prithiviraj.r52017 ай бұрын
உங்க குரலில் எனக்கு கண்ணீர் வருது அருமையான குரல்
@pushparaje83365 ай бұрын
❤❤❤ ஒரு கலைஞர் முழு திறமையையும் கான்பித்திருக்கிறார்.......
@Yyyyyyyyy2967 ай бұрын
உங்கள் திறமைக்கு அளவில்லை ❤❤❤
@arulmurugan31904 ай бұрын
இவர்களுக்கு வாய்ப்பு தரலாம்
@deviraksha.m.v67857 ай бұрын
Akkaaa beautiful rendition ❤❤❤🎉what a talent!!!!
@gunadavid26027 ай бұрын
You're an amazing talent, Srinithi. Great performance. Surely deserving finalist, soon. Will be happy if you go on to win, especially when you're competing with many equally talented contestants. May God continue to bless you.
@selvaraj1297 ай бұрын
Really wishing that Srinisha Sriprakash and Linsy will will be at top 3. They're such gems of this seasons and versatile singers
@thilagarathimarikumar38497 ай бұрын
Super ma good...congrats...love you da ma ❤❤❤❤❤❤
@RajagopalPanchapakesan7 ай бұрын
Srinidhi Sriprakash one of the finalist
@pmjeyaraman7 ай бұрын
Effortlessly touching the high pitches and it's MESMERISING and penetrating deep into the heart the melancholy of the song through her voice