என்ன அற்புதமான படைப்பு, சிற்பகலை,மதுசூதன்ன் அவரகளின் அழகு தமிழில் விளக்கம். நம பொக்கிஷம் நமக்கு தெரியவில்லையே என்றவருத்தம் மேலோங்கியது டாலரில் நுழைவுசீட.டு வாங்கி அங்கோரவாட் போன்ற அயல்நாட்டில் கோவில்களை காண்போர்களை நம் தேசம், அதுவும் தமிழ்நாட்டை சேரந்த கலை அம்சங்களை ரசிக்க வரவழைப்பது நம்ஒவ்வொருவரின் கடமை
@sjayavel222 сағат бұрын
தங்கள் பணி தொடரட்டும்
@sasa-he3mr Жыл бұрын
Om nama shivaa namaya.
@puccichilli9903 Жыл бұрын
அங்கு சென்று பார்க்க வேண்டும்என்ற ஆசையை கொடுத்தது தங்கள் வர்ணனை
@umavijay7239 Жыл бұрын
வர்ணனையாளர் குரல் மிகவும் அருமை. படப்பிடிப்பு மிக மிக அருமை வாழ்க வளமுடன் .ஒம் நமசிவாய. சிவசிதம்பரம்
@rameshayyarkn3669 Жыл бұрын
excellent presentation and team work congratulation thanking you
@SaravananSaravanan-is4ri7 ай бұрын
சிவ சிவ
@babug8022 Жыл бұрын
நமச்சிவாய ஐயா அருமை
@muruganarun67 Жыл бұрын
R J Speech Super 💐💐💐
@rgvkumar9301 Жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம். சிவாய நமஹ.
@karthikeyanr6023 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@puccichilli9903 Жыл бұрын
அழகாக உங்கள் வர்ணனை இருந்ததுமிக்கநன்றி தம்பி
@rsridhar63 Жыл бұрын
அற்புதம்... மிகத் தெளிவான உச்சரிப்பு... உரை...
@venkatraman485610 ай бұрын
What a video about this great architectural marvel. I have visited many times and every time I find something new. Hearty thanks to Sri MadhusUdhanan, Sri Santhosh the singer and the photographer. All are God sent. God bless you 🙏🏻
@adramlax Жыл бұрын
Excellent ❤
@ajithakaruppannan2557 Жыл бұрын
Super thambi
@sankarans11 Жыл бұрын
🙏🙏மிக மிக அருமையான விளக்கம்
@gurudas2729 Жыл бұрын
Superb
@sumathydas6302 Жыл бұрын
Arumai! Thank Madhusudhanan Sanothosh Subramanian and the whole team behind !
@yashkrishentertainment4268 Жыл бұрын
Very divine and knowledgable !! And hats off to all hard work and efforts . Aum nama shivaiyai cha nama shivaya 🙏🙏🙏
@Alaguelakiadharani11 ай бұрын
சிவ சிவ வணக்கம் உடன் பிறப்பே🙏🙏🙏 நான் தாரசுரத்தில் வசிக்கிறேன் ஈசனின் அருளால் அவருக்கு தொன்டுசெய்யும் பாக்கியம் இதுவரை கிடைத்துள்ளது ஆனால் திருத்தலத்தை பற்றி தெரிந்த பின் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏
@ramanujamsanthanam7454 Жыл бұрын
excellent and tks for the information 🙏🏻
@rasathevyswaminathapillai6860 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍💐💐💐💐
@qdcshiva Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@neelar2395 Жыл бұрын
Heartfelt thanks to your team
@sridhalapurushothaman1060 Жыл бұрын
🙏🙏
@lakshmank3713 Жыл бұрын
Wonderful explanation..thanks🙏🙏
@yashkrishentertainment4268 Жыл бұрын
Thanks!
@Ragamalikatv Жыл бұрын
Much gratitude sir. Thank you
@anantharamanav3352 Жыл бұрын
All these episodes to be compiled and published. The proceeds can be donated for the vedic studies and medical support for the Gurukkal from different temples of South India
@rajini59 Жыл бұрын
Thanks. To the details of dharasuram enjoyed every bit of details provided in a perfect voice. Keep up your good work!!
@laksharamanramakrishnan5035 Жыл бұрын
மிக அருமை. தங்கள் விளக்கம் போற்றத் தக்கது.தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
@savithrirao58 Жыл бұрын
Namaskaram To Smt.Subhashree Thanikachalam, Thiru. Madhusudanan Kalaichelvan & the whole team of Ragamalika TV Channel.
சிவ சிறப்பு. இந்த கோயில் எவ்வளவு சிறப்போ அவ்வளவு சிறப்பு தங்களுடைய presentation.
@lakshmisunder4643 Жыл бұрын
Arumai
@umasekhar2629 Жыл бұрын
அருமையான பதிவு. திருத்தலங்களுக்கு சென்றதைப் போன்ற உணர்வு. அஞ்சனியின் வீணையும், வெங்கட்டின் நாதமும் மதுசூதனனின் விளக்கமும் இவை எல்லாவற்றையும் கண் முன் கொண்டு வந்த சிவாவும் புண்ணியம் செய்தவர்கள். இவையெல்லாம் எங்களுக்கு அளித்த ராகமாலிகாவிற்கு எங்கள் நன்றிகள் பல 🙏🙏
@umasekhar2629 Жыл бұрын
அருமையான பக்தி மணம் பரப்பும் நாதஸ்வரம்.
@spiritualsoulsinfinite10 ай бұрын
Please make more contents like tgis, awesome clarity and description
@anuradhavasudevan2602 Жыл бұрын
அழகும் அம்சமும் பொருந்திய அற்புதமான சிற்பங்கள் , அதற்கு அருமையான தங்களின் விளக்கம் . 👏👏👌👌🙏🙏
@kalidasn6321 Жыл бұрын
Super Arumai N.Kalidas Chidambaram
@savithrirao58 Жыл бұрын
Excellent explanations by Thiru. Madhsudanan Kalaichelvan. Reminded of going with Late Sri. R.Nagaswamy Sir , Retd.Chief Archeologist, Tamil Nadu. Thank you Subhashree for this wonderful series. 🙏🙏🙏💐💐
Excellent presentation! Kudos Team Ragamalika TV 🙏🙏🙏🙏
@indupriyadarsini9212 Жыл бұрын
Amazing series. It is a pleaure to follow regularly. God bless you and all your team
@ramalingamvasaganarasu6683 Жыл бұрын
Wonderful commentary.
@nathanpraveen Жыл бұрын
well explained brother hats off very nice series i am abroad I can't able to go these temples now so I traveling with you bro... Thank you very much
@krishnavenivenkatraman2016 Жыл бұрын
இந்த பதிவின் சிறப்பை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை அவ்வளவு அற்புதம் பதிவு செய்த குழுவினருக்கு மிக்க நன்றி
@pankajam.rramalingam3865 Жыл бұрын
நான் பல முறை பார்த்து தரிசித்த வியந்த எங்கள் ஊர் கோயில் அன்னபூரணியை அருகில் காட்டி இருக்கலாம்
@srivariyarnsjjshivakumar5483 Жыл бұрын
OM NAMASHIVAAYA..
@sudhakarnarayanan219 Жыл бұрын
Super , excellent info , keep it up . Om NamaShivaya.
@bmk5541 Жыл бұрын
Excellent God bless you all
@umasubramanian4455 Жыл бұрын
Very nice to see the thirithalam.very informative.Speech by the Baktar is ver clear. God bless him n SubShree for the initiative in this direction.
@vaniganesan3823 Жыл бұрын
Wonderful. elaborate,clear explanation ,in chaste , easy Thamizh,make us feel as if we are woth him.
@venkataramangopalan1015 Жыл бұрын
Had a great Darshan of Tarasuram. Kudos to you. Continue your efforts in unraveling our Cultural adventures. Nothing can equal our Heritage on earth. Perhaps this temple glorifies the Nayanmars in true style.
@neelar2395 Жыл бұрын
Enjoyed every moment of the video
@santhanamaiyaswamy3896 Жыл бұрын
Om Namasivaya. Thank you. Excellent narrative .🙏🙏🙏
@ramalingamvasaganarasu6683 Жыл бұрын
Surprise package was santosh.
@kalabalu5875 Жыл бұрын
Extremely good. You are talking us to Great Temples. The history, important information everything sooooper. Continue your great work. Best wishes
@girijanarayanan1700 Жыл бұрын
Brilliant program. Minute details of the sculpture are explained in detail... beautiful. Immense pleasure listening to this episode. . Thank you very much. May your Divine service continue 🙏🙏🙏
@arputhadevi9201 Жыл бұрын
🙏
@sathyaganesh3935 Жыл бұрын
Very much enjoyed. So Devine experience. Thank you dr.
@neelar2395 Жыл бұрын
Excellent Madhu
@gururajk4043 Жыл бұрын
Arumai
@puccichilli9903 Жыл бұрын
இப்பதிவில் பாடிய அடியார்க்கும் அடியேன் குரல் மதுமாக உள்ளது தயவு செய்து முலு பாடலும் பதிவிடுங்கள் ப்லீஸ்
@sjayavel22 Жыл бұрын
தங்கள் நற்பணி இடையூரின்றி மென்மேலும் வளர அக்கையிலை நாதனை இந்த அடியேன் வேண்டுவதைத்தவிர வேறென் செய்யமுடியும்.......