என்ன இனிமையான பாடல் இது இந்த பாடல் ராஜா சார் அப்பவே இசைஞானி யாகவே இருந்திருக்கிறார் . ஆச்சரியமாக உள்ளது ..
@rameshramaswamy33753 жыл бұрын
மேடம், கோபால் என்ன அலட்சியமா பாடியிருக்கார், எந்த பாடல் கொடுத்தாலும் ஒரு கை பார்த்துவிடுவார் போல் இருக்கு. அவருக்கும், மற்ற அணைவருக்கும் வாழ்த்துக்கள். இத்தனை திறமைசாலிகளையும் திரை உலகம் மிஸ் பண்ணிவிட்டதே.
@NasNas-pf2wc Жыл бұрын
Ggggggg
@rajanperumalrajan29315 ай бұрын
❤🎉
@rajeshashwanth42154 жыл бұрын
கோபால் உங்கள் குரல் தெய்வீக குரல் 100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் இந்த பாடலை நன்றி
@skk212673 жыл бұрын
Gopalji rocking song. Whenever I feel boring I listen to this song. Will give full energy. Mesmerizing voice.
@sivakumarmarimuthu37623 жыл бұрын
எங்கெங்கோ செல்லும், பட்டுக் கன்னம், பூந்தளிர் ஆட பாடல்களைக் கேட்டுப் பாருங்கள் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது அவ்வளவு இனிமையான குரல்
@ananthijothiprakash15512 жыл бұрын
Ss
@seelansathiyakeerthy16 Жыл бұрын
Enathu maamabum ivar polathan
@GenuineRasikan4 жыл бұрын
சுபஸ்ஸ்ரீஜி, இதை ஒரு இசை வேள்வி என்றால் சற்றும் மிகையாகாது. QFR 1 முதல் 163 வரை, ஒன்றுக்கொன்று குறையாத பாடல்கள். தினம் ஆவலுடன் எதிர்பார்த்து கேட்க வைக்கும் உங்கள் QFR நிகழ்ச்சி. எத்தனையோ புண்ணியம் செய்திருந்தால்தான் இப்படியொரு இசை வேள்வியை செயலாக்கமுடியும். இத்தனை இளம் பாடகர்கள், இசைக்கருவி விற்பன்னர் மறறும் அனுபவமிக்க கலைஞர்களை கணிணி வழியே ஒருங்கிணைத்து இப்படித் தித்திக்கும் தேனைப் பருகத் தருவது, கையில் கம்பு கூட இல்லாமல் கம்பியில் நடப்பதுபோலத்தான். எல்லோருக்கும் எங்கள் உளங்கனிந்த பாராட்டுக்கள். Shiva, Shyam, Venkat, all the instrumentalists and the compilers and coordinators, எங்கெங்கோ படிப்பிற்கிடையிலும், வேலைக்கிடையிலும், மற்ற அலுவல்களுக்கு இடையிலும் இத்தனை அழகாகப் பாடியும் வாசித்தும் படம் பிடித்தும், சரியான நேரத்திற்குள் தங்களிடம் சேர்க்கும், இந்த இளம் கலைஞர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். இந்தக் கலை சேவை பெறும் வெற்றியடைய வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு special, "Pat on the Back"..!! கலைவாணி உங்களுக்கு அனுக்கிரஹம் செய்வது சர்வ நிச்சயம்.!!
@umashivkumar45424 жыл бұрын
Enjoyed the song. Kudos to the entire team.Well done.
@anbuchezianm27304 жыл бұрын
@@umashivkumar4542 +kalaivani
@mugunthaningram33313 жыл бұрын
நானும் இலங்கையன் தான் இந்த பாடலை சிறு வயதில் இருந்தே வானொலியில் கேட்டு வளர்ந்தவன் தான் வாழ்க இசைஞானி வாழ்க KJJ
@atchuthankonesavarathan72983 жыл бұрын
கோபால் சார் நீங்க வேற லெவல். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. நன்றி 🥰
@rajasekaranrajasekaranma7 ай бұрын
What a lovely song by Raja sir, yesudas and janaki lovely singing Gopal Rao and samanvitha nice singing, good orchestration
@ckumshr2 жыл бұрын
இலங்கை வானொலியில் அன்று ஒலித்த பாடல்களை அதே தோணியில் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் விதமாய் வழங்கிய QFR க்கு நன்றி பாடகர்கள் இருவரும் நன்றாக பாடி உள்ளனர் . சுபா மாம் விளக்கம் வழக்கம் போல அருமை . அனைவர்க்கும் நன்றி வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்
சமன்விதா கோபால் அவர்களே இருவரும் மிக அருமையாக இப்பாடலைப் பாடி எங்கள் மனங்களில் மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்தீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@josenub087 ай бұрын
I'm not sure how many times I've watched it; it's super addictive and hard to stop.
@krishtheindian4 жыл бұрын
பாடலே ஒரு எனர்ஜி பாடல்...அதிலும் கோபால் ராவ் அவர்களின் எனர்ஜி உடனடியாக நம்மை தொற்றி கொள்கிறது....யார் இந்த சின்னப்பெண்? அற்புதமாக, அனாயசமாக பாடி அசத்திவிட்டார்!!! ஒரு அருமையான படைப்பு!! 👏👏👏👏👏👏👏
@meenakshisasidaran94594 жыл бұрын
Tk you soo much
@kalpanavijayraghavan34802 жыл бұрын
Samanvitha
@abdulwahid75618 ай бұрын
அலட்டிக்காமல் சிம்பிளா பாடியது 👌. 👌. 👌. நானும் நல்லா பாடுவேன். எனக்குப் பிடித்தப் பாடல்களில் இதுவும் ஒன்று. அடிக்கடி பாடுவேன்.
@prakashsuresh55943 жыл бұрын
சூப்பர் பாடல் நான் இந்த பாடல் பஸ்ஸில் கேட்டன் 2 பேர் வாய்ஸ் செம பல முறை கேட்டுடன் அருமையான வரிகள்
@saraswathysaraswathy31052 жыл бұрын
Gopal Rao beautiful voice n his style of standing n presending the song is realy beautiful No one has this style . Thums up Mr Rao n God Bless
@balasubramanianc.s55202 жыл бұрын
Excellent Excellent Excellent Thanks for you madam and team
@jayabalansp27546 ай бұрын
அருமையான பாடலை சுவையாகக் கொடுத்த QFR paadagargal, இசையாளர் அனைவருக்கும் பாராட்டுதல்கள்.
@udhayadeeapamtnbcscstbc26622 жыл бұрын
சூப்பர் சூப்பர் தேன் சுவை இசை கருவிகள் வாசிப்பு அருமை , பாடல் பாடிய சகோ, சகோதரி அழகிய குரல் வளம்
@umaravichandran31394 жыл бұрын
What an amazing team of musicians!!Enjoyed thoroughly Gopal Rao' s singing and presentation.
@JayaramanRamanphotos4 жыл бұрын
Shri Gopsl Rao reminds me of Shri Nizhalgal Ravi in his appearance. He was always smiling while singing and his voice is superb and mellifluous.
@parimalaarvind10803 жыл бұрын
Wow Samanvidha Gopal Rao sir . beautiful song sang fantastically.
@bubsri33242 жыл бұрын
Oh my god sweet...குரலில் அசத்தலான வீடியோ காட்சிகள்.. இதில் பாடும் ஆண் குரல் அருமை அருமை அருமை மலேசியா வாசுதேவன் போல பாடுகிறார் சூப்பர் புறோ
@gpnva37944 жыл бұрын
கோபால்ராவ் ஐ பார்க்கும் போது சாயலில் மறைந்துவிட்ட என் மாமாவை போல எனக்கு தோன்றியது. அவர் பாடும் அழகு மிக ரசிக்கும் விதத்தில் உள்ளது. சமன்வித்தா என்ற ஒரு தேவதை போன்ற இசை குயில் உடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்களை நான் பொறாமையுடன் பார்க்கிறேன். அழகும் கனிவும்,குரல் வளமும் நிறைந்த இசை தேவதை அம்மா நீ. வாழ்க பல்லாண்டு.
@saranivitalingam15203 жыл бұрын
Both singers sang very sweetly i listern tis song oftenly....magnatics voice pull me near here tis song....from Malaysia ...congratulations .......
@vanithaarulvanitha57472 жыл бұрын
சமன்விதா கோபால் அவர்களே இருவரும் மிக அருமையாக இப்பாடலைப் பாடி எங்கள் மனங்களில் மகிழ்ச்சி
@duraisamyduraisamy53703 жыл бұрын
இவ்வளவு சாதனைகளுக்கு பிறகு இந்த சாதனையாளர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்
@mindmiracletrainingandther71502 жыл бұрын
என்னம்மா சொல்றீங்க அருமை. சுமார் 10 வயதில் என் மனம் கவர்ந்த பாடல், இப்ப என் வயது 50. Sister we are lucky and blessed.மனமார்ந்த நன்றிகள்.
@troythani1554 жыл бұрын
It's always refreshing to see Gopal Rao Sir Singing :)
@gopathyg23383 жыл бұрын
What a singing Gopal rao sir ...enn Deivamey Yesudas avargalai konjamum imitate pannamal chance ey ilaa neengha ellaarum sooooo great subashree madam God bless you throughout life . 🙏
@amsathoniarockiamary59503 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு இசை யின் முக்கிய த்வம் அந்த இசையின் போது நடந்த அனுபவம்.இசைஅமைப்பாளர்கள் ஜாம்பவான்கள் அவர்களின் உழைப்பு... பழைய பாடகர்களின் சுவாரஸ்யமான தகவல்கள் இவைகளெல்லாம் எங்களுக்கு தெரியாது.. அந்த நிகழ்வுகளை உங்களுக்கு தெரிந்தது போலவே யாவற்றையும் கேட்டு அறிந்து தத்ருபமாக நடந்தது போலவே நீங்கள் பேசுவதும் சொல்லி எங்க ளை பிரமிக்க வைக்கிரிங்க .. நீங்கள் பேசுவது எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் பேசுவது போலவே உள்ளது.. அதேபோல் பாடும் புதிய பாடகர்கள் யார் என்று தெரியாதவர் களையும் அழைத்து அறிமுகப் படுத்தி பாடவைப்பது மிகவும் அருமை👍 இப்போது இசைக்கும் இசை அமைப்பாளர் களும் மிகவும் அருமையான வாசிப்பு.. உங்கள் இப்பயணம் தொடர என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@rksekar49484 жыл бұрын
வணக்கம்! தீபம் படப்பாடல் தேர்வு அருமை.பாடிய குழுவினருக்கு பாராட்டுக்கள். விளக்கம் - ஜேஸீதாஸ் பல கோடி மக்களின் விருப்பமான பாடகர். அதே சமயம் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். அவர் இந்தப் பாடலில் கிளியை கிலி எனதான் உச்சரிக்கிறார். தீபம் முதலில் தீக்கனல் என்ற பெயரில் மலையாளத்தில் தயாரிக்கப் பட்டது. இசை ஜேஸுதாஸ்தான் 6 பாடல்கள் அனைத்தும் அவரே பாடியிருக்கிறார். 2 பாடல்கள் அவர் அபிமான பாடகி சுசீலாவுக்கு. இன்றைய பாடல் பூபாளம் இசைக்கும் - தூறல் நின்னு போச்சு.
@tamilkathiravankaathir6274 Жыл бұрын
கோபால் சார் ஒரிஜினல் பாட்டை விட உங்கள் குரல் அமோகம், அற்புதம் ,ஆனந்தம்...
@kannankathalan64713 жыл бұрын
அருமை. கிலியே கிலியே என்று பாடாமல் கிளியே கிளியே என்று பாடியதற்கு நன்றி .
@angelamarywilliam5958 Жыл бұрын
Really beautiful song, and good music troop hats off team
@headmasterkunnathur56292 жыл бұрын
வணக்கம். கோபால் ராவ் மற்றும் சமன்விதா இருவரும் மிக அருமையாக படி உள்ளார்கள். மனதுக்கு ரமயமாக உள்ளது.
@midhunprabhakaran58703 жыл бұрын
🌿இயற்கையின் வாயிலாகவும்.. காதலை பரிட்சயம் செய்ய முடியும் என்பதற்கு புலமைப்பித்தனின் பேனா முனைகளே சாட்சி.. 🌿 வசந்த கால ராகமாய் என்றும் நம் மனதில்... !!🌺🌺 மீண்டும் உங்களால் புத்துயிர் பெற்றதற்கு நன்றிகள் பல கோபால் ராவ் & இசை குழுவினர்களுக்கு சமர்ப்பணம்.. 🙏🙏🙏🙏
@thangaraj25932 жыл бұрын
நவம்பர் 12வரை 195 முறை கேட்டு விட்டேன் சலிக்கவில்லை மீண்டும் தொடரும்
@kanthamurugan66882 жыл бұрын
மூனேறு நாட்கள் முன்தான் ராகமாலிகா டிவி சானலைப் பார்த்தேன்.ஒரு வானவில் போலே பாடலைக் கேட்பதற்காகத் தேடும் போதுதான் உங்க சானலில் இசைக்கப்பட்ட பாடலைக்கண்டேன்.
@thavamkamalendran78454 жыл бұрын
இவர்கள் பாடியதைக்கேட்டால் .என் இதயம்படபடக்குது !!❤️❤️ இவர்கள் ஏன் திரைக்குப்பாடுவதில்லை 🤭
@johnsband-lalgudi54804 жыл бұрын
கோபால் சாருடன் சமன் விதா அருமையாக பாடியுள்ளார்....இன்னொரு வாய்ப்பு தரலாமே மேம்....
@UMS96955 ай бұрын
Voice porutham is excellent!! Both have very good voices and compliment each other!
@mohandas47552 жыл бұрын
Simply Mind Blowing. 🙏🙏🙏🙏🙏🙏
@kandaswamy72074 жыл бұрын
Mr Gopal சமன் விதா இருவரும் மிக அழகாக இனிமையாகப் பாடினீர்கள் எங்களுக்கு மிகவும் பிடித்த பாட ல் மயங்கினோம் நன்றி
@meenakshisasidaran94594 жыл бұрын
Tk you Soo much
@conservewater43724 жыл бұрын
Excellent.. Heard 50 times since from yesterday.. Male singer attitude super.. Female singer singing unbelievable.. Especially at the ending of charanams.. Every bit of this song is a master piece.. Congrats for the team.
@meenakshisasidaran94593 жыл бұрын
Tk you Soo much 🙏🏻
@chrishan64183 жыл бұрын
"like" ஐ விட வேற ஒன்றுமே இல்லையா? மெய்சிலிர்ப்பு , மயக்கம், கிறக்கம்...
@manikandanramasamy70223 жыл бұрын
மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது """தமிழ் """"உச்சரிப்பு இதற்காக லே தலை வணங்கி வரவேற்கிறோம்
@mariappanp35092 жыл бұрын
என்ன சொல்ல என் ஒரு கோடி களோரியை இலக்கிறேன். நான் செத்தே போய் விடுகிறேன்.. அப்பப்ப்பா. என் உயிரில் கலந்த பாடல்.
@Anwarali-ek7go2 жыл бұрын
Super song. Each and every time I heard that lovely song. Hatsoff.
@d.panneerselvamd.panneerse47373 жыл бұрын
Veryfine,supper.வாழ்த்துகள்.!!!
@vvaidehi56174 жыл бұрын
உண்மையிலேயே ஹம்மிங் panniiitte இருக்கோம். கேட்டுகொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது.. superb madam
@KUMS_Space Жыл бұрын
The entire orchestra is very nice. Especially the flute player done fabulous. If imagine the singing as a feel of ride in bullet. The original is @ 50-60 Km speed. This attempt is @ 60-70 Km speed. Both voices are entirely different & very pleasant to hear.
@KarthikEro4 жыл бұрын
QFR ல டாப் 5 என் பட்டியல் கேட்டா கேபால் ராவோட இந்தப்பாட்டு கண்டிப்பா இருக்கும் :-) Thank u QFR team :-))
@mohammedrafi6943 жыл бұрын
Super performs both voice Music adhai vida arumai
@srivarshans.sanjay92194 жыл бұрын
Iam addicted to Gopal Rao sirs voice. What a voice.
@dhayalansandra38706 ай бұрын
50+ முறை கேட்டாச்சு ❤ wow🌹
@kamarajsamy68814 жыл бұрын
🙏🌹🙏அனைவருக்கும் மிக்க நன்றி, அந்தக் காலகட்டத்தில் நானும் இலங்கை வானொலியிலும், தேநீர் கடைகளிலும், கல்யாண வீடுகளிலும், கேட்டிருக்கிறேன், படமும் பார்த்து இருக்கிறேன் மிக்க நன்றி
@rejithindran4822 жыл бұрын
80's&90's തമിഴ് പാട്ടുകൾ നെഞ്ചിലേറ്റിയ ഒരുപാടു മലയാളികൾ ഉണ്ട്. അതിൽ ഒരാളാണ് ഞാൻ. ഇനിയും നല്ല മെലഡികൾ ഇതിൽ കൂടി കേൾക്കാൻ ആഗ്രഹിക്കുന്നു.......
@kamarajsamy68814 жыл бұрын
எனக்கு பிடித்த மிகவும் அந்தக் காலகட்டத்தில் பிரபலமான ஒரு அருமையான பாடல், வழங்கி சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்
@SekarSekar-dh8jt3 жыл бұрын
இன்று காலைல இருந்தே இந்த பாடல் மட்டும் தான் கேட்டுக்கிட்டே இருக்கேன் ..நீங்க சொன்ன மாதிரி அந்த கிளியே கிளியே ன்னு கோபால் ராவ் பாடியதையே திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கேன் ..அந்த பொண்ணும் அருமையாக பாடி இருக்கு ...👌
@josenub083 жыл бұрын
this song is just like dream ..still remember those Ceylon radio days..every other day they air it..both singers done effortless.
@thirumalaisangapuramsowmea67662 жыл бұрын
அற்புதமான ஒரு பதிவு. இளையராஜா மற்றும் ஒரு இன்னிசை வைரக்கல்
@muralidharankrishnamachari28443 жыл бұрын
Fantastic arumai arputham abaaram attagasam great I am aged 68 years and daily I am listening to this programme my congratulations and blessings to the entire team
@bhanumathivenkatasubramani62652 жыл бұрын
Fantastic energetic singing by Gopal Rao and melodious singing by the girl !Audio visual treat!Super orchestra
@gkmarivu89833 жыл бұрын
Super song very beautiful , thank you
@lawrenceragu6704 Жыл бұрын
உங்கள் இருவரையும் தமிழ் சினிமா மறந்து விட்டது. அருமை. கோபால் சார் சூப்பர்
@jeyaramanj95226 ай бұрын
இருவரது குரலிலும் இனிமை (இளமை) ஊஞ்சலாடுகிறது.
@ChandruChandru-vk9vz3 жыл бұрын
அருமை அருமை சிலிர்க்கும் பாடல்
@hafeezmohammed48373 жыл бұрын
இரண்டு பேருமே ரசித்து ருசித்து பாடியிருக்கிறார்கள் கேட்க கேட்க இனிமை தான்
@vijayabaabu.s.ve.10942 жыл бұрын
Very great, superb 👌👌👌👏👏👏👏👍👍👋
@edengardenandkitchen3 жыл бұрын
Excellent...
@tamilkathiravankaathir62743 жыл бұрын
கோபால் அவர்களின் குரலில் குழைந்தேன். மிக்க நன்றி
@sasidaransekaran81194 жыл бұрын
202...... TRENDSETTER THE GREAT ILARÀAJJJJAAA SIR. COMMING THIS QFR MAMMMMMM UR THE GOD PRAISED ABOUT music, particular The SINGERS Goopaaall Rao he is a spectacular singer WHERE R U MAN WE MISSU💯
@tamizhpandian2 жыл бұрын
Mr. கோபால்,we are behind you ,nobody hide your talent , you are a deserved singer among all others, I am watching songs recent days , why you know ? I want to know about the meaning of the poem, also poet ,lyrics I love very much ,then only music , tune , singers ,mucicians performance . Mr.Gopal singer you are a beyond comparable & deserved singer,no doubt .You are a light , but you are glooming inside the pot ,vessel , Due to Some partiallity .We love you so much , please give more & more like this & also I want to say a very big thanks to SUBHASREE sister , given oppertunity for more talented persons , YOU are so great,GOD Bless you and all your back bones .
@kaverinarayanan28854 жыл бұрын
பட்டி தொட்டி எல்லாம் கலக்கிய இந்த பாடலை இன்று,மீண்டும் கலக்கிவிட்டார் கோபால்ராவ்.அருமையாக பாடி அசத்தி விட்டார் சமன்விதா. செல்வாவின் குழல் மிக இனிமை.வெங்கட்+ வெங்கட் ,சிவக்குமார், சிறந்த பணி.சுபாம்மா உங்களை பாராட்ட இனி வார்த்தைகளே இல்லை.நன்றி. நாளை பூபாளம் இசைக்கும்
@meenakshisasidaran94594 жыл бұрын
Tk you soo much
@chandrasekat705 Жыл бұрын
Gobal Rao excellent... casual style... like that
@karthikmuthuvel6303 Жыл бұрын
Listening to this masterpiece again....brilliance written all over QFR
@srinivasanvenkataraman9534 жыл бұрын
Excellent performance by Gopal Rao and Samanvitha and musiians. Kudos to Subhasree madam and super Ilaiyaraja master piece.
@meenakshisasidaran94594 жыл бұрын
Tk you soo much
@songbird19694 жыл бұрын
Thank you everybody for such kind comments! It is very flattering!! Thank you again.
@thamisenthil74184 жыл бұрын
Gopal . I don’t know what to write. You just nailed it with your performance. It is on the loop. I m feeling like I’m inside the well all these days without knowing your singing. One small request, is there a way to bring the echo down? Thanks a lot for all the music you bring. Good luck
@srivarshans.sanjay92193 жыл бұрын
Sing more such songs sir. What a singing man👌what a voice!! Where are you all these days??
@vinayagamoorthyvinayagamoo27053 жыл бұрын
உங்கள் குரல் வளம் அற்புதமாக இருக்கிறது.
@srinivasahari78913 жыл бұрын
Gopal it is not flattering . You really deserve much more for your performance... effortless it seems...keep upon rocking
@ravismusictouch43923 жыл бұрын
You are an amazing singer and a musician ... please give us more of your creations ..great efforts ..🎧🎼🎼😊👍👍
@subhasethuraman28694 жыл бұрын
My father used to love all old songs. Listening to such evergreen soulful music brings back old childhood memories involving him who passed away during this covid season.
@Rip_lego20311 ай бұрын
Bringing back old memories ❤👌
@mbalubaby45754 жыл бұрын
விளக்கம் அருமை. பாடல் அருமை. பாடகர்கள் மற்றும் இசை கருவி இயக்கி இனிமை தருபவர்கள் அனைத்தும் அப்பப்பா.
@jaisankargnanaprakasam24393 жыл бұрын
Arumai.super...vazhga illaya raja...avar kalathil nanum vazhgiran...thanks to god...
@raghunathansrinivasan73664 жыл бұрын
QFR ஐடியா யாரம்மா தந்தது கிளியே கிளியே! சுபா கிளியே கிளியே! உன் குழுவால் தினமே! வரும் இசையால் மனமே! மயங்கி கிறங்கி மகிழ்வடையுது நிறையுது மணமே!
@vaiyapuricpi27643 жыл бұрын
Very nice song.and very good performance
@abdulsait70344 жыл бұрын
சமண்விதா உங்கள் எதிர்காலம் சிறப்பாக வாழ்த்துக்கள்.
@balasubrammanian45013 жыл бұрын
No word to say. I'm big fan of Gopal Rao. He is enjoying every song and sing casually and excellent voice. God bless you sir. Both singing excellent. Music again no word to say. Hasam Good team work. Congrats to all
@nasirakhan55594 жыл бұрын
Wonderful. Both the singer's carried out with sweet smile. Hats off to Gopal Rao
@ubisraman4 жыл бұрын
Both singers were Outstanding. Gopal Rao's demeanor is enjoyable. Selva in the flute is always mellifluous - and he is very unassuming. A rare trait. All the songs in this movie were hits And this one is certainly exceptional. Thanks for the Selection
@meenakshisasidaran94594 жыл бұрын
Tk you
@headmasterkunnathur56292 жыл бұрын
இப்பாடல் கேட்கும்போது மனதிற்கு இதமாக உள்ளது . சுபஸ்ரீ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பாராட்டுகள்
@rajalakshmiravichandran71054 жыл бұрын
Amazing performance by your team.illayaraja sirs songs have always vibrant tunes.
@jai95972 жыл бұрын
அருமையான பாடல் எத்தனை தடவையானாலும் கேட்டுகொண்டே இருக்கலாம்.
@TV-mj5vf4 жыл бұрын
Gopal Rao is an asset to the film industry. Thank you QFR for having introduced his multifarious talents to the TFM listeners. Like many before me, I've become a great fan of his. Great job, QFR team, especially, my dear friend tablist Venkat, who had played on my band 'SNEHKAVIN' for many shows in the past. Keep up the good work, people!
@meenalochanisuresh29804 жыл бұрын
Wow. No words to express. Pure bliss seeing and hearing Gopal and Samanvidha. What a singing. Fantabulous. Really a peppy no. Subha mam. You are right. நாளைக்கு பூராவும் கிளியே கிளியே தான். Intha performance lla அழகுக்கு அழகு சேர்த்தது, sSelva's flute. Simply beautiful. 👋👋👋👋👋
@sivagamasundarit2087 Жыл бұрын
WWOOOVVVV...... .HI CHELLAM GOPAL RAO....... AMMADIYOOOOOO MARVELOUS VOICE CGELLAM ....POMA...... THEN MAM I MISS YOU TOTTALLY AMAZING JOB
@rajappanagarajan27142 жыл бұрын
Aahaa.. aahaa.. wonderful singing both of mr. Gopal ji & Samanvitha chumma pramadhamaga paadiyirukkanga... bgm is very rich performance.. the Great QFR.....
@manichandark53484 жыл бұрын
Nothing is more melodious than old songs of the golden period. Nicely presented today by QFR team. Congratulations and thanks Subashree madam for presenting this great hit of 77.
@lakshmiprabha45204 жыл бұрын
Super singing...Gopal rao... His voice is just like Jayachandran sir. Most facinating...Samanvitha also excelled in her part. Flute mind blowing... Thanks for the wonderful evergreen song.
@meenakshisasidaran94594 жыл бұрын
Tk you soo much
@jawaharcb2 жыл бұрын
Yes...you are right ...his voice resemble jeyachandran sir...
@GopiGopi-sg2mo2 жыл бұрын
கோபால்ஜி I'm கோபி G ...மேதகு சுபா அக்கா புன்னியத்தில் தங்கள் திறன் அறிய முடிந்தது ...QFR இல் தங்களுக்கு என்று தனி ரசிகர்கர் பட்டாளம் உருவாகி விட்டது ...இனி வரும் காலம் தாங்கள் குரல் அதிகம் வர வேண்டும்.... அக்கா please
@ksgomathi72994 жыл бұрын
Fantastic . song selection is best.மிகவும் ரசித்தைன் madam . entirely amazing mam. இந்த program மறக்க முடியாத ஒன்று mam .
@venkatesansundararajan803 жыл бұрын
Superb. Congrats. Quarantine kaalathil oru nimmadhiyana paattu.
@banklootful4 жыл бұрын
கோபால் அதிரடி ஐயா. உச்சரிப்பில் யேசுதாசைக் காட்டிலும் தெளிவு.