Performed by ASHWATH NARAYANAN DEEPIKA flute - Selva Guitar - Lakshman Bass - Karthick K Percussion - Venkat Programmed arranged and mastered by RAVI G #qfr #ilaiyaraaja #mohan
Пікірлер: 231
@johnkennedy22379 ай бұрын
மேய்ப்பணில்லா மந்தையானாலும் திசை மாறாமல் இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது QFR team. ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு ஈடுபாடும், அர்ப்பணிப்பும், நிகழ்வை விட்டுவிடக் கூடாது என்கிற உணர்வும், உந்துதலும் இருக்கிறது என்பதை எண்ணும்போது வியப்பே மேலிடுகிறது!!!!!!! விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிட ஆண்டவனை வேண்டுகிறேன்.
@sudhagarsudhagarmanickam94868 ай бұрын
இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இதை போலா யாராலும் இசை அமைக்க முடியாது..... வாழ்க இசைஞானி 💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐
@parthibank27369 ай бұрын
தொடக்கம் இருக்கே லா லா அதில் ஒரு சுகம் பெரும் சுகம் மத்தியிலே ஒரு பியாநோ நோட் கள்ளூறும் இவ்வேளை........ சூப்பரோ சூப்பர்
@gemabichannel43209 ай бұрын
முன்னுரை வழங்கும் சகோதரி இல்லாத குறையை தவிர... பாடல் இசை இரண்டும் அருமை 👌🌹
@phoenixdiesaara12909 ай бұрын
This is repeat upload
@sakthivelramasamysakthi5696 ай бұрын
இசை நம்மை ஒரு கைக்குழந்தையை போல் கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது அருமை
@johnthangaraj16809 ай бұрын
QFR ல நான் கேட்ட பாடல்களிலேயே இந்த பாடல் தான் டாப்... பாடிய இருவரும், இசையும் டாப் லெவல்❤
@shanke300Ай бұрын
Heavenly composition. None equal. The string section is gorgeous. Maestro magic. This team is fantastic.
@velmaster20109 ай бұрын
This is an excellent composition of Isai Gnani. Ashwath and Deepika Excellent Singing. Venkat, Selva, Karthick, Laxman, Siva and Ravi.G did a great job.
@alamelur91789 ай бұрын
சுபஸ்ரீமேம் குரலை கேட்க காத்திருக்கிறோம்🎉
@keysavanl.kesavan62289 ай бұрын
இந்த இனிமையான இசையை பாடல் கேட்டு சுபாமேடம்உடல் நலமாகி எழுந்து வருவார்கள் மிக விரைவில் பாராட்டுகள்
@yasothaloganesan10917 күн бұрын
Aagaya
@indhumathi70079 ай бұрын
பாடல் அருமை. சுபாவின் குரல் கேட்க ஆவலோடு காத்திருக்கோம்
@mahalakshmimathivanan55009 ай бұрын
அருமையான பாடல்.அனைவரும் அற்புதமாக அவர் அவர் வேலையை செய்துள்ளனர்.சுபா இல்லாதது தான் குறை.இறைவனிடம் விரைவில் குணமடையும் பிராத்திக்கிறோம்🎉🎉🎉🎉
@sundaravallir83879 ай бұрын
சுபஸ்ரீ மேடம் நலமுடன் மீண்டும் வந்து நிகழ்ச்சியை வழங்க வேண்டும் என்று எல்ல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@vidhyaaiyer17859 ай бұрын
ரொம்ப நல்ல பாட்டு... அஸ்வத் correct singer choice to reprise kjy sir.. அந்த classical base இக்கு ஏக பொருத்தம். Nice singing by Deepika. As always best orchestra... Super talented Ravi g 's sounding is a plus. Couldn't see லக்ஷ்மணன் these days, இந்த replay வழி பார்த்தது சந்தோசம். சுபா madam குணமடைய நல் வாழ்த்துக்கள்
@kraghu29999 ай бұрын
Praying for Mam's speedy recovery, excellent presentation , very good song.
@stephenfrancis51954 ай бұрын
தேவ கானம் என்பதை முதல்முறையாக கேட்டேன்.பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@ramasivakumar37929 ай бұрын
Hope Subha ma'am is getting better! Prayers for her speedy recovery 🙏
@whitedevil91409 ай бұрын
ராஜாமாதா ... !🙏🙏 பூரண நலம் பெற்று .. மேலும் உற்சாகத்துடன் தங்கள் இசைப்பணியினை தொடர இறைவன் அருள் புரிவான்..!🌻
@esanmukganathan38159 ай бұрын
சுபா அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். தங்களின் படைப்பு சிறப்பாக இருந்த போதும், அவர்களின் தொகுப்புரை இல்லாமல் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
@chandrasekharannv51649 ай бұрын
Deepika, excellent singing of a nice song. Blessings. NVC uncle 👍👍
@YRR24269 ай бұрын
Lovely song. Best performance by aswathnarayan and deepika.best wishes.long live qfr.
@UMS96953 ай бұрын
As I was listening to my collection with my eyes closed, this one came up. I continued to listen with eyes stll closed, so I had no clue who was singing it. The voice, the modulations, and rendering was so beautiful that I wanted to see the singer's name and was pleasantly surprised to know it is Deepika's. Top marks to Deepika!! 👏👏👏
@ushagopalakrishnan72749 ай бұрын
மேடம் நலமுடன் நிகழ்ச்சி வந்து அவரின் வர்ணனை வழங்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
@nokia31139 ай бұрын
We miss madam greatly, we miss greatly . God should give strength for speedy recovery. God blessed
@keysavanl.kesavan62289 ай бұрын
சுபா மேடம் ஆவி நன்றாக வேலை செய்கிறதுஅனைவரும் சிறப்பாக செய்ததற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@nagaraj41095 ай бұрын
குருவுக்கு புகழ் சேர்த்த சிஷ்யர் கள், சூப்பர் வாழ்த்துக்கள் 👍💐
@YRR24263 ай бұрын
Deepika- i surrendered to your voice- long live your voice.eagerly expect more songs by you- from qfr.
@sriyaskids9 ай бұрын
Ungalai kana kathu erukkirom. Seekaram. God bless pls
@SrithSrith-c3n3 ай бұрын
Very very nice
@rajijanani4279 ай бұрын
சுபா மேடம் விரைவில் குணமாக வேண்டுகிறேன் நல்ல பாட்டு
@dawndough39704 ай бұрын
Thank you #QFR for recreating this magic. Stellar singing by #AshwathNarayanan how did you reproduce the dynamics so beautifully? This performance breaks the perception that Carnatic singers can’t sing light music . I guess a good musician can do justice to any genre. #Deepika - kudos simply brilliant ! #RaviG 🥰 the programming. Seems such a simple song … yet so many nuances. 🙏 #illayaraja
@sundaravallir83879 ай бұрын
சுபஸ்ரீ மேடம் இல்லை என்ற குறையை QFR குடும்பத்தினர் போக்கி விட்டனர். மிகவும் அருமையாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
@friendofloyalty60912 ай бұрын
சுபஸ்ரீ மேடம் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்
@meeraramanan40549 ай бұрын
Qfr not the same without Mam but so happy u r giving us some lovely songs. Pray for subhashree mam's early recovery
@BewithKarthik4 ай бұрын
நேரடியாக பாடலுக்கு வந்தது அருமை.
@PugazhenthiPugazhenthi-bo5wr9 ай бұрын
அருமையான குரல் இணிமையான இசை ❤❤❤❤
@abhisheks72732 ай бұрын
Supera paadaneenge thelivaana arpudhamaana kural
@msudhakar53489 ай бұрын
Beautiful song and well recreated by QFR family. What a comitment by QFR team in the absence of Subhasree mam. Get well soon Subhasree mam. We pray for your speedy recovery.
@sethulakshmit79087 ай бұрын
There is a wonderful sensation listening to this ❤ Vishnu Dev has sung this song soo beautifully!! This masterpiece will be stuck in my head for a while. Hats off to the QFR team 😇
@ananthanaryananbalasubrama18903 ай бұрын
What a song. Female voice is mesmerising.
@jaycoomar3559 ай бұрын
Excellent!!! Except missing our sister’s great introduction. Wish her all the best for her speedy recovery.
@thirumalaisunthararajan95029 ай бұрын
சூப்பர் மிக அருமையாக இருந்தது ஒரே குறை இந்த பாட்டின் சுற்றும் உங்களை சொல்லாத சுபஸ்ரீ. மிக மிக அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களது பணி
@ennvee20329 ай бұрын
Excellent recreation by the team! Fantastic programming by Ravi G. Orchestration was on point, and the singers did incredibly well. A special note to Deepika that caught all the nuances of P.Susheela’s singing and re-presented them perfectly!
@YRR24269 ай бұрын
What happend to godess of music and queen for raagha maalika.wish a speedy recovery.there is no charm without subha,ji.any how the song and the singers perform fantastic.god bless qfr,and bring back the cheers of subhasree.best of luck.
@meenamahesh38339 ай бұрын
Excellent rendition by அஷ்வத் & ஜனனி. Prayers for subha madam's speedy recovery
இனிமை, அருமை. சுபா அவர்கள் விரைவில் குணமடைந்து இதில் இணைய கடவுளிடம் வேண்டுகிறோம்.
@dr.balajeebr34859 ай бұрын
Wonderful song. Blessed voice for both the singers QFR team rocks, as always. Our prayers to Subha mam’s fast recovery 🙏
@rameshp94205 ай бұрын
One more finest presentation by qfr team🎉❤
@rajasekaranrajasekaranma8 ай бұрын
Good singing by Deepika and ashwath Narayan, lovely music A beautiful song
@dsaravanan658 ай бұрын
Taking back to my old memories, feeling good smooth and melodious.
@priyakirubakaran18519 ай бұрын
Good job team #qfr 🎉 Beautiful recreation! Keep going! Subashree will join you soon 🙏🏽
@menakshisundarampadhmanabh96423 ай бұрын
Introduction is divine
@GopiVenkataswamy-x2n8 ай бұрын
Superb.love from Mysuru 🌹🙏♥️💯
@keysavanl.kesavan62289 ай бұрын
இனிமையான குரல்இனிமையான பாடல்கள்இருவரும் மிகவும் சிறப்பாகபாடிமனமகிழ்ச்சிஏற்படுத்தியதற்குநன்றி
@sivalingamlingam36726 ай бұрын
இனியவர்களே.. உங்கள் பாடல்கள் என்றுமே எனக்கு இனிமைதான்... நன்றி🎉
@dhayalandaya54818 ай бұрын
Excellent orchestration by our one n only Raja sir 👑
@swararaag9 ай бұрын
Praying for Subhashree Mam a fast recovery and resume to her regular activities soon. Nice song rendition by the whole QFR team.❤😢
@655ambeth8 ай бұрын
Deepika அவர்கழ் குறல் சூப்பர் ஆண்குறளும் சூப்பர் தீபிகாவுக்கு நல்ல எதிர் காலம் உடண்டு ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 இருவரையும் இன்னும் நிறைய பாடல்களுக்கு பயன்படுத்த வேண்டும்
@hemasuresh46869 ай бұрын
Beautiful song. Both singers sang very well. Both seem to have gifted voice by His grace.Thank you so much for re-uploading this song as I have been searching for this song, for quite a while. Thank you once again!
@saravananm8647 ай бұрын
Vaalga valamudan vaalthukkal 🙏🏻🙏🏻
@sagayarajbaptist80159 ай бұрын
சோகங்களை மறந்து உறங்க வைக்கும் மாமருந்து 🎉
@krishnadhasa11929 ай бұрын
One of the favourite song .❤ excellent tone ...well done all musicians Thanks to all
@v.haribabu93089 ай бұрын
இசைஞானி மென்மையாய் தந்த அற்புத பாடலில் ஒன்று இன்று மீட்டிய QFR குழுமத்திற்கு மகிழ்வான நன்றியையும், வாழ்த்துக்களையும் பகிர்கிறேன். 👏👏👏
@arulmozhikirubakaran91295 ай бұрын
Nothing is equal to world nature and music❤❤❤❤
@moorthygovindasamy33139 ай бұрын
Subha akka vanakkanga. We pray to the Almighty God to have a speedy recovery from your illnesses. God bless you and all your team members. Valzha Valzhamudan. Moorthy Govinda Swamy. Coimbatore.
@Vidhyachu9 ай бұрын
Both of their voices are so wonderful and the instruments are perfect ❤🎉
@balasubramanithangavel64719 ай бұрын
இந்த பாடல் ரொம்ப நாளைக்கு முன்னர் உருவானது போல் தெரிகிறது
@manivannanvp97559 ай бұрын
Episode 340
@jothidarsubha.kalaichelvan80689 ай бұрын
அந்த காந்தர்வக் குரலுக்கு சொந்தமான சுபஸ்ரீ உனக்காக பல உள்ளங்கள் ஏங்கி தவிக்கிறதே.... உன்னால் எழுந்து வர முடியும். வா சிங்கப் பெண்ணே...அந்த இனிமையான தொகுப்பை வழங்கு....🎉
@kandhavelm30129 ай бұрын
விரைவில் குணமடைந்து வாருங்கள் அம்மா. பாடலைவிட உங்கள் விமர்சனம் எங்களை வெகுவாக கவர்ந்தது. உங்கள் விமர்சனம் எங்கள் மனதில் வெகுவாக பதிந்துள்ளது
@gandhiv28579 ай бұрын
அருமை அருமை சுகமான பாடல் வாழ்த்துக்கள் 👍🌹
@Dan_Js9 ай бұрын
Ashwath and Deepika Well done 🎉 Hat's off to everyone.
@MuruAingaran2 ай бұрын
You beauty...nailed it..
@TamilcricketsadhanaiKK229 ай бұрын
Shuba madam, get well soon. As usual good performance by the team QFR.
@radhaananthakrishnan2369 ай бұрын
The song was beautifully rendered......very nice of you guys to keep the show running.....I'm sure with all our prayers Subhashree Madam will recover and come back as strong as ever
@gopivenkataswamy41068 ай бұрын
Lovely.love from Mysuru 🌹🙏♥️
@karthikp65949 ай бұрын
Beautiful song and recreation 👌Hope Ma'm is recovering fine...
@parthibank27369 ай бұрын
I was waiting for this.... Ah ah ah ah
@parthasarathy34829 ай бұрын
சுபஶ்ரீ நலம்பெற பிரார்த்தனைகள்🙏🙏🙏🙏
@chithrar12139 ай бұрын
Praying for Mam, kudos to the team for taking this forward without disappointing viewers like us in her absence. Beautiful presentation 💐💐
@arulbharathibharathi78389 ай бұрын
Excellent effort by the entire team...
@raguman51029 ай бұрын
both....Rocking....love you both..
@gracelineflorence65499 ай бұрын
Beautiful Singing...Hats off to the entire team...Praying for Subha Mam"s speedy recovery 🙏 👍 🎉
@vijayakumarv80389 ай бұрын
அருமை அற்புதம் அபாரம்👏
@gomathikalyanasundaram25299 ай бұрын
அருமை.👏👏👏👏👏
@paramasivamparamasivam30604 ай бұрын
வணக்கம் நன்றி. ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉
@ramaaraghunathan13299 ай бұрын
wonderful Aswath. enjoy
@ThirumuruganT-gx4tw9 ай бұрын
Great performance friends. Long live 😊❤
@essdeeare45589 ай бұрын
Excellent recreation.... Missing Subasree madam's narration... Praying for her speedy recovery... Laxman kutty after a long time...
@kannansubramanian91589 ай бұрын
Thankyou so much Im so happy to hearing this song
@apka7509 ай бұрын
Amazing singing ❤❤❤
@raghunathank3279 ай бұрын
பாடல் கேட்கும் அந்த நேரம்.. பாவை மட்டுமே காணோம்.. சீக்கிரம் வாருங்கள் சுபா. மனதிற்கினிய மெல்லிய இசை. நிறைவாக படைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.
@cleantechservicesbangalore32139 ай бұрын
Wow wow wow. Simply supereeeeeeeeeeer
@AshokKumar-bs3vtАй бұрын
Excellent voice madam
@subramanianb4229 ай бұрын
Superb all staff star 5
@selvikumaravel97129 ай бұрын
Supera paaranga ivunga
@AshokKumar-hq2op9 ай бұрын
Subha ,God bless you with speedy recovery from illness
@ganesansam8159 ай бұрын
Arumai super eagerly expecting subah sister
@rk1850059 ай бұрын
Thanks . Nowadays not waiting for song but any update on Mam's health. Wishing and praying for speedy recovery.