QUARANTINE FROM REALITY | MALARE MALARE THERIYADHO | THEN NILAVU | Episode 628

  Рет қаралды 48,206

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 191
@AinnasiS.ainnasi
@AinnasiS.ainnasi 4 ай бұрын
வீணை வாசிக்கும் வீனஸ் தேவதையே சும்மா கலக்கிட்டீங்க 👍👍👍
@mogana3532
@mogana3532 Ай бұрын
வீணை சூப்பர்
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 9 ай бұрын
High range or low, what a poignant singing பவித்ரா, என்ன range போகுது என்ன clarity of words and என்ன dynamics.... As to the mood of the song, ரொம்ப அலட்டாத உடையும் make up உம், choose பண்ணின இடம் few flowers by the side and மலரே மலரே என்று பாடும் போது.... straight ஆக இதயத்தில் இறங்குகிறது.... நிலைமை yes, ST madam சொல்வது போல், பவித்ரா வின் குரலில் உள்ளது கிறக்கம். Shyam bro those backing strings க்காகவே பாராட்டுக்கள் ... எங்க சாமி sir தாளம், appropriately for the mood of the song... அவரைக் காட்டும் frames சிவா வைத்தது super along with other artists. ரஞ்சனி யின் சிரிக்கும் தந்திகள், மீட்டும் லாவகம் அழகோ அழகு... என்ன மாதிரியான ஒரு composition.. இரவில் தாலாட்ட உகந்த AM (pm) ராஜா sir presentation... lovely !
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 9 ай бұрын
இன்று காலையில் தான் இப்பாடலை தொலைக்காட்சியில் பார்த்தும் கேட்டும் ரசித்தேன். இப்போது qfr இல் ரசித்துக் கொண்டு இருக்கிறேன். Double bonus 😊😊. வழக்கம் போலவே அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.‌ அழகான பாடலைக் கொடுத்தமைக்கு நன்றி.
@dorairajmurali3672
@dorairajmurali3672 9 ай бұрын
Definitely the நிலைமை pronunciation by Susheela Amma is a standout and well pointed out by the anchor.
@sivakumaran7248
@sivakumaran7248 9 ай бұрын
மனதின் நிலைமை- மகிழ்ச்சி வெள்ளத்தில்! மிதக்கிறது!!
@subramaniyanvg5415
@subramaniyanvg5415 3 ай бұрын
She is not only a beautiful singer but an excellent actor as well. The melancholic facial expression compounds to the real depth of the song.
@vectorindojanix848
@vectorindojanix848 9 ай бұрын
Superb song. Amazing work by shyam, ranjini n venkat. Singer did complete justice. Excellent experience
@kumarjagadeesan2162
@kumarjagadeesan2162 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி இம்மாதிரி பாடலாகளை கேட்கும்போது உங்களின் வர்ணனை மற்றும் அதைப்பற்றிய‌ செய்திகள் எங்களை அந்த‌பொற்காலத்திலேயே லயிக்கவைத்து நிகழ்காலத்திற்கு திரும்ப‌இயலாமல்போகிறது.‌இது போன்றவைகளே அதிகமாக எங்களுக்கு தேவை.தாங்கள் நீடூழி வாழ்ந்து இது போன்ற நிகழ்வுகள் நிறைய அளிக்க இறைவனிடம்‌ வேண்டுகிறேன்
@k.s.s.4229
@k.s.s.4229 3 ай бұрын
Wonderful singing and accompaniments are superb.
@SubramanianMr-b6q
@SubramanianMr-b6q 9 ай бұрын
Pavithra, Ranjani & Shyam Benjamin - simply outstanding today ! Unforgettable experience .
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 9 ай бұрын
என்ன ராகம்! பெஞ்சமின் அவர்களின் ஸ்ட்ரிங்ஸ்! சகோதரியின் குரல்❤👍👌💐
@ravisooran
@ravisooran 2 ай бұрын
This is such a beautiful song. Pavithra has a lovely voice. She has sung this song very beautifully. The music is heavenly. All musicians have done a great job.
@ushasudarshan8563
@ushasudarshan8563 9 ай бұрын
Superb pavi..proud to be ur mother in law da.. shakuntala paati and DBR thatha are missing ur voice dear❤
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 Ай бұрын
என்ன பாட்டு.என்ன குரல்.என்ன இசை.என்ன அழகு.அழகு ஆயிரம் தேன் நிலவு முழுவதும்.காலத்தை வென்ற காவியம்.
@harshadathangamayil8677
@harshadathangamayil8677 8 ай бұрын
இந்த பாடல்களை டிவியில் சூப்பர் ஸ்பீக்கரில் கேட்டுப் பாருங்கள் அதனுடைய தெளிவு அவ்வளவு அழகாக இருக்கிறது பாடகர்கள் உயிரைக் கொடுத்து பாடுகிறார்கள் குறிப்பாக பியானோ வசிப்பவர் அவ்வளவு அழகாக மிக நேர்த்தியாக வாசிக்கிற ர்
@sundaravallir8387
@sundaravallir8387 9 ай бұрын
தேன்நிலவு படப்பாடல்கள் எல்லாமே மிகவும் அருமையாக இருக்கும். இன்றைய பாடலும் அருமையாக இருந்தது. வழங்கிய QFR குழுவினர் எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ❤❤❤❤
@selvalingam1263
@selvalingam1263 8 ай бұрын
The lyrics is just amazing with brilliant orchestration by A.M Raja. It's evergreen. Thanks to Benjamin.
@ramakrishnan6771
@ramakrishnan6771 9 ай бұрын
கண்ணை மூடிக்கொண்டு ரசித்தேன் காஷ்மீரில் பயணிப்பது போல இருந்தது... பாடும் கலைஞர் தேர்வு மிக அருமை.. மற்ற இசைக்கலைஞர்கள் வழக்கம்போல தூள்...❤
@gracelineflorence6549
@gracelineflorence6549 9 ай бұрын
Beautiful Singing...Hats off to the entire team 👏 🎉
@vellagovender841
@vellagovender841 8 ай бұрын
Old is gold superb sung very nice with such a Sweet voice god bles u lvly ochestra loov from South aftica
@vellagovender841
@vellagovender841 7 ай бұрын
Soooo melideous soooo sweeeet song an voice new Songs jus com an Go Songs like this will remain here for ever an ever god bles play bac singer an musicians s. Africa
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 9 ай бұрын
Hats off to the entire Team and no words left for appreciating the Song, Great poet indeed is Kannadasan and his songs.
@kjjohnson4111966
@kjjohnson4111966 9 ай бұрын
அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.கண்ணீர் வந்து விட்டது.மிக அருமை.குறிப்பாக பாடல் பாடியவருக்கு வாழ்த்துக்கள் செய்வீர்
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 9 ай бұрын
அழகான பாடல் வரிகள்.அருமையான இசை.இனிய குரல்.காலத்தால் அழியாத அற்புதப் பாடல்.பவித்ரா மற்றும் இசைக் குழுவினர் அனைவரின் பங்களிப்பும் அருமை.
@gjayarajan7254
@gjayarajan7254 9 ай бұрын
As clean as a whistle. What a flow. Well done Pavithra.
@sivasaras12
@sivasaras12 9 ай бұрын
No words to describe Excellent dynamics in singing Best wishes to the singer whom I listen for the first time.As usual thanks to madam for introducing new singers.
@gokul9811
@gokul9811 9 ай бұрын
இசை என்பது ஒரு வகையான தியானம். தியானம் செய்யும் போது நம்மில் நாம் காணாமல் போய் விடுவோம். அதுபோல் சில பாடல்களை கேட்கும்போது நாம் கரைந்து விடுவோம் . அப்படிப்பட்ட பாடல் இந்த பாடல். என் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல்கள் நிறைய உண்டு. அனால் அத்தனை பாடல்களும் காலம் என்ற சக்கரம் சுழல சுழல காணாமல் போய் விட்டது. ஆனால் நான் இன்றும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். என் மனதில் நான் எப்படி நினைக்கிறேனோ அதே போல் சுபா மேடம் பாடல் உருவான விதத்தையும் இசைத்த, எழுதிய மேதைகளை நினைவு கூர்ந்து சிலாகித்து பாடல்களை வழங்கும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அது போல் இந்த இளைய தலைமுறை பிள்ளைகள் அனுபவித்து பாடும் விதமும், அனுபவித்து இசைப்பதும் அப்பப்பா உண்மையிலேயே கண்ணீர் வந்து வீடுகிறது. QFR என்றும் முடிவில்லாமல் பாடல்களை தரவேண்டும் என்று அன்புக் கட்டளை இடுகிறேன்.
@ramsundaram4615
@ramsundaram4615 9 ай бұрын
அம்மாவை போல யாராலும் பாட இயலாது ❤
@meenamahesh3833
@meenamahesh3833 9 ай бұрын
Evergreen composition. Golden memories பவித்ரா beautiful flawless. Incredible TEAM presentation 👏👏👏👏
@meeraramanan4054
@meeraramanan4054 9 ай бұрын
It's dripping honey❤
@msudhakar5348
@msudhakar5348 9 ай бұрын
Beautiful song. Well sung by Pavithra Balaji. Orchestration is awesome asusual. Kudos to QFR team Subhasree mam for recreating this song.
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 9 ай бұрын
அழகான பாடல்; மிக அழகான இசை ; மிகமிக அழகான குரல்; அழகு காஷ்மீரின் ரம்யமான காட்சி ; மேதை இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் மனதைக் கொள்ளை கொண்ட படம் தேனிலவு - ஒரு மிகச் சிறந்த படைப்பு. QFR- என்ற எங்களின் சித்திரக்கூடத்தில் தீட்டப்பட்ட மற்றுமோர் ஓவியம். இந்த ஓவியத்தைத் தீட்டிய அத்தனை கலைஞர்களுக்கும் எங்களின் நெஞ்சக்கோயிலில் நீங்கா இடமுண்டு. வாழ்க ஸ்ரீமதி சுபஸ்ரீ அவர்கள். இங்கு அவர்தானே இயக்குநர் ! ❤😊
@shru019
@shru019 9 ай бұрын
Excellent, mam. Keep writing.❤
@velmaster2010
@velmaster2010 9 ай бұрын
This is an evergreen composition of A.M. Raja. Pavithra excellent singing. Venkat and Ranjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@soci-pl7pr
@soci-pl7pr 9 ай бұрын
Pavithra superb. Shyam, venkat and ranjani amazing.
@indumathysriluxman961
@indumathysriluxman961 9 ай бұрын
யாரை பாராட்டுவது? இனிமையான குரலில் பாடி அசத்திய பவித்ராவையா? அற்புதமாக இசையமைத்த மொத்த குழுவினரையுமா? வழக்கம்போல் அட்டகாசமான வர்ணனை தந்து அசர வைக்கும் சுபஸ்ரீயையா? அப்பப்பா .........எல்லோருக்கும் பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.
@gnanavelarunachalam3055
@gnanavelarunachalam3055 9 ай бұрын
உங்கள் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 9 ай бұрын
அடடா என்ன அருமையான கானம்.
@annamalaijagadeesan6113
@annamalaijagadeesan6113 8 ай бұрын
Vera level singing Pavithra balaji. All the best for your future 🎉💐👌🙏👏👏
@radhavenkatanarayanan2150
@radhavenkatanarayanan2150 9 ай бұрын
Adi sakka👏🏻👏🏻👏🏻top class Pavithra 🎉🎉🎉🎉 totally engrossing. Very rich tone and perfect pronunciation 👌🏻👌🏻 totally felt like Suseelama reincarnate❤ God bless you. Thank you QFR and Subasree mam for unearthing yet another gem 💎 a sparkling performance by everybody. Thank you God bless you all
@shivashankar08
@shivashankar08 9 ай бұрын
An hunting emotional and.near perfect presentation by pavithra balaji.good support by ranjani,venkat and shyam.Friday missed episode compensated today.by subha ji.
@pankajamv-y2e
@pankajamv-y2e 9 ай бұрын
Beautiful. Good. Old memories. Thank u all.
@padursadasivamchendilvelan1441
@padursadasivamchendilvelan1441 9 ай бұрын
Sogathila merge aagittaanga Pavitra Orchestration superb Shyam did his best nowadays He proves again that he has mastered the song. Venkat as usual Thk you QFR GOD BLESS THE ENTIRE TEAM
@gjayarajan7254
@gjayarajan7254 7 ай бұрын
Outstanding Pavithraa... I say your's best. Nobody could have sung better than you. Really effortless, flowing and 🏄‍♂️ surfing.
@lalitharamachandran7238
@lalitharamachandran7238 9 ай бұрын
Lovely rendition. Golden hits. Super singing. 👍
@jayanthisriram104
@jayanthisriram104 9 ай бұрын
Flawless performance by the entire team Thanks Shubha 👍🙏 Shyam Benjamin -special applause for your dedicated performance God bless you all
@nithyagurumurthy5794
@nithyagurumurthy5794 9 ай бұрын
Pavithra hats off..super presentation by entire team. Ranjani veena was great
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 2 ай бұрын
Weldon Pavitra Balaji & Benjamin.
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 9 ай бұрын
Excellent song and renditoon. Super tesm
@thesilksaree644
@thesilksaree644 8 ай бұрын
What a sounding! She nailed it!!
@rparanjothi2537
@rparanjothi2537 9 ай бұрын
அருமையாகப் பாடியுள்ளார்! மூன்றே இசைக்கலைஞர்கள் இசையில் தேன் சுவை காணமுடிகிறது!
@suganthichandrasekaran6249
@suganthichandrasekaran6249 9 ай бұрын
Excellent performance pavithra and all , enjoyed
@rajnat2010
@rajnat2010 4 ай бұрын
Beautiful all they way. Fantastic group efforts, singing is super, Shyam picchutan, Superb mixing and nice analog sounding blending!!!
@revathimurali1694
@revathimurali1694 9 ай бұрын
All performed very well. 👌
@vijayakumark6752
@vijayakumark6752 3 ай бұрын
Super,no comments. Brilliant.
@ramasrinivasan3771
@ramasrinivasan3771 9 ай бұрын
Wow super singing by Pavithra.Excellent presentation by All
@srikau2891
@srikau2891 9 ай бұрын
Wonderful rendition Pavitra!
@vasanthamadhavan9188
@vasanthamadhavan9188 4 ай бұрын
Excellent singing by this artist. Full justice to the original song.
@thangmapandi-6868
@thangmapandi-6868 6 ай бұрын
பழைய திரைப்பட பாடல்கள் இப்போது நேர்த்தியாக உங்களால கேட்க ஆசையாக இருக்கிறது எனக்கு மீண்டும் மீண்டும் இது போன்ற பாடல்களை கொடுக்க தயவுசெய்து உதவுங்கள்
@muthiahperumal8299
@muthiahperumal8299 9 ай бұрын
Not only excellent rendition by the singer with the same feeling as required for the situation in the movie, but her facial expression also seems to be the same as shown by Vyjayanthimala in the movie Thennilavu!👌🏼👏🏼👏🏼👏🏼
@tjtj2735
@tjtj2735 6 ай бұрын
Fantastic music. அம்மா தாயே உம்மை வணங்குகிறேன். ,அருமை
@savithrirao58
@savithrirao58 9 ай бұрын
Best song & very soulful singing & with very limited orchestration,Kudos to all of them👌🙏💐. As you rightly mentioned all the songs in Then Nilavu movie were like drinking Thean/Honey. Great movie, superb actors , very good story & acting by Our ever young Hero Late Gemini Ganesh Sir😢 & ever young Smt.Vyjayanthimala Akka❤🙏💐💐. Will be very happy to listen to all the songs from Thean Nilavu.
@domnicsavio8139
@domnicsavio8139 Ай бұрын
Totally all are very hard work 💪❤🎉
@krishnadhasa1192
@krishnadhasa1192 8 ай бұрын
Nice selection ....song Sam sir super. Singer voice nice tone....totally well done all musicians ❤
@bamashankar4890
@bamashankar4890 9 ай бұрын
Sooper 😋💫 melody ❤❤. வாழ்க வளமுடன்.QFR 🎉🎉
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 4 ай бұрын
R.Raja... 🎉🎉🎉....A1...s....
@rohinikumar7173
@rohinikumar7173 9 ай бұрын
பெண் குரல் மிகவும் அருமை. நன்றாக பாடினார். பின்னணி இசை பிரமாதமாக இருந்தது
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 9 ай бұрын
அனுபவித்து பாடியுள்ளார் பவித்ரா பாலாஜி
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 9 ай бұрын
Awesome dedication by all in presenting this excellent song...🎉🎉
@balaiahthangavelu5659
@balaiahthangavelu5659 7 ай бұрын
உங்கள் குரலும் இனிமை உங்கள் முகபாவனைகளும் அருமை சகோதரி! வாழ்த்துக்கள்!!
@srkpm66
@srkpm66 9 ай бұрын
Thank you for the Lovely song!!
@MrScintillator
@MrScintillator 2 ай бұрын
Excellent👌👌👌👌🙏
@gnaanachidhambaram2233
@gnaanachidhambaram2233 9 ай бұрын
நல்ல குரல்.நல்ல இசைக்கோர்வை
@ganeshkumar1957
@ganeshkumar1957 8 ай бұрын
Awesome presentation by all. Thanks Subha ......Dr.Indira
@shank3k
@shank3k 9 ай бұрын
My favourite song. Suseela Amma brilliant rendition and orchestration by QFR❤ team. A good song for a peaceful sleep.👍
@suriyaprakash8204
@suriyaprakash8204 9 ай бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் மிக மிக அருமை
@aishwaryaraghuraman3211
@aishwaryaraghuraman3211 8 ай бұрын
Super song wt a singing awesome kudos to ur whole qfr team keep rocking
@raghunathan68
@raghunathan68 9 ай бұрын
We missed your song on Friday.l went on looking for the song.Lovely song.Frankly telling that this sort of melody is missing in today’s most songs.Thank you….Visalam Raghunathan.
@shantasrinivasan7294
@shantasrinivasan7294 9 ай бұрын
Lyrics wonderful,music direction amazing song rendition brilliant thanks a bunchbfor this melody song
@selvisundar2834
@selvisundar2834 8 ай бұрын
Super song nice lines tku qfr team🎉
@mogana3532
@mogana3532 Ай бұрын
பெஞ்சமின் அருமை
@vedamuthu4852
@vedamuthu4852 8 ай бұрын
Gentle and soothing song and the singer is so good! Thank you!
@Shukra9665
@Shukra9665 7 ай бұрын
Tooo good!!🙏🙏👌👌
@harshadathangamayil8677
@harshadathangamayil8677 8 ай бұрын
சூப்பர் சிங்கர் சுகன்யாவை அவசியம் மீண்டும் பாட வையுங்கள்
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 7 ай бұрын
R.Raja....🎉🎉🎉..A1...
@anurakas
@anurakas 9 ай бұрын
❤ shyams performance.....what a rendition....🎉
@khadiseenusrinivasanrajago726
@khadiseenusrinivasanrajago726 9 ай бұрын
மனதை விட்டு நீங்காத பாடல் வாழ்த்துக்கள் ஆயிரம்🎉🎉🎉 அனைத்து குழுவிற்கு வாழ்த்துக்கள்
@LoyolaDerose
@LoyolaDerose 8 ай бұрын
Very graceful and soulful singing. Congrats.
@KNKrishnamoorthy
@KNKrishnamoorthy 8 ай бұрын
To top it all, the picturization by Sreedhar, takes it to great level. If you close your eyes and listen to the song, you can actually visualize the scene.
@pushpavanam57
@pushpavanam57 9 ай бұрын
Superb rendition by the whole team very very nice song
@balasubramanians9
@balasubramanians9 9 ай бұрын
Arumai....Arumai...Great work by all musicians. Thanks QFR.
@sundaramviswanathan1794
@sundaramviswanathan1794 9 ай бұрын
மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை என்ற அருமையான பாடல் உங்கள் நினைவுக்கு இன்னும் எட்டவில்லையே, ஏனோ
@lakshmibeeman3779
@lakshmibeeman3779 9 ай бұрын
அற்புதமான பாடல்.qfrக்குபாராட்டுகள்.
@vijayasudhindar7922
@vijayasudhindar7922 9 ай бұрын
Ohh what a song and what a rendition ❤
@DeepaIyer-c5c
@DeepaIyer-c5c 9 ай бұрын
Outstanding Presentation by all the Artists 🙏👌👍❤
@vijayakumarv8038
@vijayakumarv8038 9 ай бұрын
Amazing performance by Shyam Benjamin 👏💐
@vijayavenkat4753
@vijayavenkat4753 9 ай бұрын
Outstanding contribution by the entire team ... kudos 🎉🎉🎉🎉🎉🎉
@ranjanidevi7906
@ranjanidevi7906 5 ай бұрын
உங்கள் வார்த்தைகள் கேட்கும்போது பாடுவதில் ஆர்வம்தான் வருகிறது.
@gopinathcnagasundaram9384
@gopinathcnagasundaram9384 8 ай бұрын
40-ஆணடுகளுக்கு முன்இந்த பாடலை அதன் BGM-உடன் , எங்கள் மகள் திருமணத்தில் நான் விசிலால் பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றதை என்னால் மறக்கவே முடியாது ... மேலும் A.M.ராஜாசாரின் பரம ரசிகர்களில் நானும் ஒருவன் . அவருக்கு நிகழ்ந்த சோக முடிவால் நாம் ஒரு இனிமையான குரல் மேதையை இழந்து விட்டோம் 😢
@thirut.vmanoharan9586
@thirut.vmanoharan9586 9 ай бұрын
மிகவும் அருமை மேடம். மிக்க நன்றி.
@sethuravindran6831
@sethuravindran6831 9 ай бұрын
Jackfruit dipped in pure honey. Going beyond ages 🎉🎉🎉🎉
@umasekhar2629
@umasekhar2629 9 ай бұрын
ஆஹா! மலரை போல மென்மையான பாடல். சபாஷ் 👏👏
@sujathaananthapadmanabhan5805
@sujathaananthapadmanabhan5805 9 ай бұрын
Pavithra asaalta paaditaanga super
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 97 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 65 МЛН
OLIMAYAMAANA ETHIRKAALAM   VEENA REVATHY KRISHNA
5:06
Revathy Krishna
Рет қаралды 1,8 МЛН
Nilavum Malarum Paduthu-movie: Then Nilavu
5:06
Geetanjali Tamilband
Рет қаралды 208 М.
Malare Malare P.Suseela/Tamil song
4:32
JOSE THOMAS OFFICIAL
Рет қаралды 345 М.
Uravugal Thodarkadhai | #lovesong by Madhu Iyer #Ilayaraja
3:07
Madhu's Notes
Рет қаралды 411 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 97 МЛН