தெய்வீக இசை! கேட்க கேட்க மெய்மறந்து போனேன். நன்றி மேடம்.! உங்களை இந்த உலகுக்கு அளித்த உங்கள் பெற்றோருக்கு கோடி நமஸ்காரம்!
@nagaraj4109 Жыл бұрын
இப்படி இசையில் மயங்க வைத்த ராஜா காலத்தில் வாழ்கிறேன் என்பதே எனக்கு பெருமை, என்ன மனுஷன் பா அவர், அவரிடம் இசையே மயங்கும் போது, நாம மயங்காம போவோமா, அருமை qfr இசைகுழு, பாராட்டுக்கள் 👍
@paramasihvan66592 жыл бұрын
பாடியவர்களுக்கும் இசை கலைஞர்களுக்கும் என் இதயம் கனிந்த பாராட்டுக்கள்!
@krishtheindian4 жыл бұрын
Padmanaban - superb singing!! Venkat Sir - Costume கலக்கல்!! என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் bass guitar க்கு முக்கியத்துவம் வந்ததே ஞானியால்தான்... Re-creation என்பது இத்தனை ஒரு சுகமான அனுபவமாக இருக்கும் என்று நினைத்து பார்த்ததில்லை... Brilliant artists producing Brilliant content!!! QFR will remain in our memories for ever!!
@anandananthi9970 Жыл бұрын
Engrinthoa asighal 1967la msv sir kalakitaru
@minzhao22524 жыл бұрын
Padmanabhan singing from Elizabeth lake at Fremont, California. What a gift from Ilaiyaraja. Sounds simple, but leaves a deep impact. One of the best compositions.
@ytubesdra81032 жыл бұрын
Go Fremont 👏👏👏
@dnkavithanataraj12802 жыл бұрын
Superb......
@Super22834 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல். குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள். இப்படி பட்ட பாடலைத்தான் நன்றாக இல்லை மாற்ற வேண்டும் என்று இசை ஞானியிடம் வாக்குவாதம் செய்து உள்ளார் டைரக்டர் திரு.பாக்கியராஜ். நல்லவேளை இசைஞானி ஒத்துக்கொள்ளவில்லை. இல்லை என்றால் ஒரு நல்ல பாட்டு நாம் கேட்காமலே போயிருப்போம்.
@TheVanitha084 жыл бұрын
அச்சோஅச்சோ என்ன ஒரு song selection என்ன ஒரு அற்புதமான voice padmanaban and Deepika கண்ணை மூடிண்டு கேட்டால்ன்னு இல்ல கண்ணை திறந்துண்டுபார்த்து கேட்டாலும் original song போலவே இருந்தது தீபிகா குரலில் உமா ரமணன் சாயல் அப்படியே உங்களின் வர்ணனைக்கு எப்படி நாங்க மயங்கறோமோ அதைப்போல வெங்கட் அண்ணா constumekum மயங்கியது வோம் போலவே ஒவ்வொரு getupம் ஒரு மார்க்மான்னா இருக்கு song music editing அனைத்தும் excellant daily Enna comment kodukarathune theriala antha alavuku super dooper a QFR போயிண்டுருக்கு but ungala nerla parkumpothu nichayama ungaluku oru namaskaram pannanum subhakka
@avsundaram4 жыл бұрын
பத்மநாபன் பாட்டும் அழகு, background உம் அழகு.நான் குழந்தையாய்(சீரியலில் ) பார்த்த தீபிகா என்னமா பாடறது !!சந்தோஷம் !! அந்த ராஜஸ்தான் ஐயர் வெங்கட், மணி, key board காரர் மற்றும் அனைத்து உழைத்தவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
@eliahcharles64823 жыл бұрын
Superb presentation
@storysankar4 жыл бұрын
இளையாராசா அவர் தாங்கறார் எல்லாத்தையும்... அபார கற்பனையாளன் ஐயா... நல்ல முயற்சி. சிறப்பு...ரசித்து வேலை செய்தார்கள் எல்லாரும்.
@sundaravallir83874 жыл бұрын
அட்டகாசமாக இருந்தது. ஒரிஜினல் பாட்டு எடுத்த போது கூட இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கமாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
@murugeshraja34624 жыл бұрын
It became one of my favorite now. Downloaded into MP3 format. Such a nice voice and recording.
@kamalendran12772 жыл бұрын
அற்புதம் இனிமை
@vijijambunathan1824 жыл бұрын
What a song ..deepika's range and padmanaban's soft voice are perfect choice for this song ...all musicians scored a perfect 100 and mr sivakumar is just awesome ..thank you
@ravikrishnamurthy74804 жыл бұрын
Awestruck again..What a rendition...Wow..Padmanabhan's was a class act & the tonal quality was almost resembling Jesudoss..Deepika killed us again with her soulful rendering with her trademark smile. The teamwork was brilliant today with KD ,Bass Mani ,Venkat ,Gopal Rao & Shiva for the Video edits. A fullsome entertainment today that could be rated among the Top QFR songs..Subha Maam PEAK TO PEAK Performances.Great show again...God bless
@kamalanthankrishnamoorthy79904 жыл бұрын
What a fantabulous composition by Raja Sir. All performed very well. I absorbed as u said. Its really magic'. Thank u for this.
@arunaramesh5404 жыл бұрын
காதல் ரசம் சொட்டும் வரிகள்,இசை. அழகு சொக்கினேன் ரம்யா குரலில். பத்மநாபன் எந்த பாதலானாலும் லயிப்புடன் பாடுகிறார். பக்க வாத்தியங்கள் மிக அருமை.
@rbathreya4 жыл бұрын
Goosebumps!!!!I feel blessed to have born and lived during the golden period of the maestro......These songs are very nostalgic!!!!speechless
@pranavvenkatakrishnan73694 жыл бұрын
Involvement of everyone in Isaignani ILAYARAJA songs show the sincerity, respect towards his compositions. Such a peaceful, divine piece . Base guitar was conversing with us thru ears. Only IR could make us swim deep into the music ocean. Kudos to the team.
@lakshmichakravarthy67093 жыл бұрын
Ooooooo9 pp oo9
@lakshmichakravarthy67093 жыл бұрын
9ooooooooooooooo9oooooooooooooooooopoooo
@lakshmichakravarthy67093 жыл бұрын
Oooo9oooo
@lakshmichakravarthy67093 жыл бұрын
Oo99o9oo99ooo9oooooo9oooooooooooooooooooooo
@lakshmichakravarthy67093 жыл бұрын
Oooooooooo
@psekar19543 жыл бұрын
இருவரின் குரலும் தேனமுதம்
@sudhamathisivakumar43573 жыл бұрын
Wow wow. ..padmanaban and deepika what a singing excellent...karthik mani venkat superb. .....what a song....thank you subha mam giving me wonderful song....THANK YOU RAJA SIR❤❤❤❤❤❤❤❤❤
@kaverinarayanan28854 жыл бұрын
மனதை வருடும் இனிய பாடல். பத்மநாபன், தீபிகா,அழகாகப் பாடினார்கள்.அற்புதமான இசைக் கோர்ப்பு.அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி.
@rajshree1966mrs4 жыл бұрын
Very superb performance by Padmanabhan and Deepika what a singing and the music enna solradhu kiranginen ! Such a beautiful song ! Bass guitar excellent !karthik rajans keyboarding and mastering is extra special today ! Kudos to Gopal Rao sir
@saradhapillai32894 жыл бұрын
My favourite singers from QFR, Padmanabhan and Deepika....Amazing voices. Musicians did amazing work...scintillating performance by each one in the team.Please dont stop QFR ever.
@sathyabamamanickam47274 жыл бұрын
Raja raja thaan. Excellent song. One of my favorite song. Amazing music. Kjy sir and uma ramanan excellent singing.
@ifthikarhassan7244 Жыл бұрын
Male voice ...... awsome . Female vocalist simply nauled it.
@vijayalakshmiayyer.27764 жыл бұрын
Both padmanabhan &Deepika sung it beautifully 👍 enjoyed so much.பிரமாதம்.சொல்ல வார்த்தை இல்லை
@vaidrajan08164 жыл бұрын
Absolutely out of the world. Brilliant singing by both padmanabhan and deepika , each outperforming the other. Padmanabhan has a voice which almost resembles yesudas sir voice of the 1980 s.
@marksurenable3 жыл бұрын
அற்புதம்! இப்பாடலை எத்தனை தடவை கேட்டிருப்பேனோ தெரியவில்லை....இளையராஜாவின் அற்புத படைப்பின் மறுபதிவு மிகவும் அருமை....இசைக்கோர்ப்பு பாடியவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@krithicka24 жыл бұрын
Ammamma intha sorgathil.... Dinam nananananana naan!! Blissful indeed! 🙏🏼💕💕Scintillating presentation! Singing, orchestration, visual and ST’s analysis and anecdotes... vera uchikku Poyaachu! Enna oru paattu and enna oru presentation! Feeling blessed!!🙏🏼😘
@முருகு2 жыл бұрын
QFR MY FAVORITE: 1) POOPAALAM ISAIKKUM 2)PONVAANAM PANNEER THOOVUTHU 3) EN VAANILE
@sundarviji26973 жыл бұрын
Padmanaban voice is really awesome. Very crystal clear and replica of yesudas
@rajeshkumar-oy8xz3 жыл бұрын
நீங்க எல்லா எங்க இருந்துபா வரீங்க...வேற லெவல் இசை மற்றும் பாட்டு..இசைஞானியின் அதே இசை, ஜேசுதாஸ் அய்யாவின் அதே குரல் அப்படியே இந்த பாட்டில்...நல்ல உழைப்பு...இந்த அருமையான பாட்டை இருந்ததை இருந்தவாறே மீள உருவாக்கிய குழுவிற்கு கோடி நன்றிகள்...
@ramadassm7684 жыл бұрын
Singers Padmanaban & Deepika voices are excellent 👌👌Best Team work 🌹🌹 Thanks Subha Mam 🙏🙏
@shanthiramesh87074 жыл бұрын
QFR is a real stress buster in the present pandemic situation. Hats of to you Subhashree mam for taking efforts with your team to bring soulful music
@dineshkumarsnair79642 жыл бұрын
The Stress buster angle is perfect.. The way Shubhasree take you through the less travelled ways of the song adds tremendous value..
@srinivasanperumbeduramacha73563 жыл бұрын
Listening to this song is a sweet torture , Kudos to the legend Ilayaraaja sir
@RameshKumar-qq9pr4 жыл бұрын
அற்புதமான பாட்டு. பாடகர்கள் உள்பட அனைவரும் மிக மிக சிறப்பாக தங்களது முழு திறமையை வழங்கியிருக்கிறார்கள். இசை கலைஞர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯💖💖💖💖💖💖💖💖💖💖🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏
@thirumalaisunthararajan95024 жыл бұрын
அருமையான பாடல். தேவை உங்கள் சேவை. உண்மையான உண்மை. வெங்கட் அருமை. அனைவருக்கும் பூமகளின் வாழ்த்துகள்
@nazjoe1003 жыл бұрын
Fabulous song, Mani and band nail it.. Male and female singer was great. Lastly the Great Ilayaraja what a composition one of all time favourite song!!
@sampathnallappa79024 жыл бұрын
Subhashree madam, Master piece expert comment for a master piece song. One of the best movies of Bhagyaraj I like most. Everybody did their portion very well. Excellent team work. I am so happy to contribute,...after listening to this episode six Times. ,⭐⭐⭐⭐⭐
@masala00113 жыл бұрын
Mr.Karthik Devaraj had done a splendid job, single man army taken this song on his shoulder. Congratulations You just hit the nest. Ma'am give more songs to him. regards
@sanpanchapakesan76544 жыл бұрын
*Similarly, male singer joining in the 2nd ChaeaNam with **_அம்மம்மா அந்த சொர்கத்தில்_** Superb timing. Great work by IR*
@sssridharsrm4 жыл бұрын
Lovely performance by the team. Especially female singer, just superb imitating Uma ramanan, since it's difficult to do that. Guitar and piano was like real song. Great composition by illayaraja. My favourite song also.
@sureshsudarsanam4723 жыл бұрын
Agree with all the comments fantabulous. What a class... Cannot be compared with any songs now...
@nagarajbangalore96414 жыл бұрын
What a great legend he is only the man took us our previous life .....make me cry.
@anandc39743 жыл бұрын
Engaya erunthinga evolovu naala aapa enna voice for both, god bless I am mesmerised beautiful orchestra thank you so much, akka naan unga fan aiten the way you narrated the song and music for every song is simply superb . Ayya siva program thambi neenga pinringappa each and every song no words to me to appreciate entire team....
@arumughamsivakumar74534 жыл бұрын
கௌரி மனோகரி அற்புத இசை கோலம் இந்த பாடல்! என்றும் நிற்காத இசை தூறல்!!!
@veera56842 жыл бұрын
Fantastic singing by both the singers and excellent background music, Great Team !!
@rameshthangaraj3 жыл бұрын
I watched this song ten times yesterday and today . Very nice . Both boy and girl's voice is superb. Thank you for all
@rameshthangaraj3 жыл бұрын
Again three times I watched it .. so good
@rameshthangaraj3 жыл бұрын
watched it again five times today (09-04-2021)
@rameshthangaraj3 жыл бұрын
watched it again 3 times 11-08-2021
@rameshthangaraj10 ай бұрын
Watched the song again 02-22-2024
@rameshthangaraj6 ай бұрын
watched again today 07-04-2024
@tdsundaram11564 жыл бұрын
Great performance by all. Happy to see Mani after a long time. Venkats costume Dhool. Mrs. Uma Ramanans voice was amazing. In those days, people used to call as South Indias Latha Mangeshkar Who can forget Musiano, Ramanan sir, Sapthaswarangal. Music Dtrs hv not utilised her Magical voice. Quite unfortunate. Deepika has touched the High note of Vazhnalae excellently.
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்4 жыл бұрын
அசத்தல்....பாராட்ட வார்த்தையில்லை.
@lakshmiprabha45204 жыл бұрын
Fantastic performance.Comfortable singing by Padmananan&Depika.Mam narrated the musicians spendid work in this song.Yes mam. I used to enjoy the melodious voice of my favourite Uma mam & K J.Sir.Today enjoyed the song the way u explained.
@vidhyaaiyer17854 жыл бұрын
"மார்கழி திங்கள் பூ முகமே" மார்கழி மாதத்தில் விதவிதமாய்க் கோலம் போடும் பூ முகமா அல்லது கோலத்தில் பூசணிப் பூ வைக்கும் முகமா? இரவோ பகலோ இசை பூபாளம். All involved gave 100% and beyond. Padmanabhan Kumar at his best controlled singing. Great choice of sweater that had the colors of peacock 🦚 who sang தொகை மயில் வாரதோ... Deepika my god that friendly smile and effortless singing especially those high range at the beginning of the charanam. What to say about mani Anna.. that silent yet rocker and a great leader in the band. KD is a killer kd! Venkat sir is in a trance where his praise reaches the infinite space. Siva and gopal sir thank you for the production. Kjy sir hattrick songs and hattrick guessers keep floating in the pool of music. Love this presentation
@rajaindia61504 жыл бұрын
All credits goes to the greatest Isai Gnani ilayaraja sir ❤️🙏🙏
@vidhyaaiyer17854 жыл бұрын
@@rajaindia6150 ayyo just noticed the spelling error தோகை மயில் வாராதோ..
@baskara95594 жыл бұрын
Excellent presentation Congratulations to singery and accompanying artists. But Venkat playing Dolak is very good but his Rajasthani costume is super
@gnanamsambandam814 жыл бұрын
அருமை ! உங்கள் வர்ணனையும் பாடலும் தேன்தான் வேறென்ன சொல்ல!
@ragavendhiranseshan58984 жыл бұрын
I am not a great fan of IR, but loves good music.So naturally I like IR songs .Many of his compositions are simply brilliant. This one is such a brilliant one. I love this .Today the team did an excellent job.
@lakshminarayanan47462 жыл бұрын
அருமையான குரல் வளம் நேர்த்தியாக பாடினார்கள். படத்தில் பாடியவர்களை மிஞ்சி விட்டார்கள் வாழ்த்துக்கள்
@banumathismule21862 жыл бұрын
Intha song kettu konde uyirai vittudalam pola...no words...to say....👌👌👌👌👌👌
@kalpagamkalpagam51743 жыл бұрын
Excellent. Karthik and mani no chance.attakasam. Both of them sang well. Hats off to the team
@sudhagarsudhagarmanickam94862 жыл бұрын
என்ன ஒரு பிரமாண்ட படைப்பு.........👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍the great composition raja sir.....
@ganeshsubramaniam22544 жыл бұрын
I have always loved the fusion and bass elements in this song. Fantastically recreated by the team - special shout-out to 'Bass' Mani sir and Karthik for the programming. Padmanabhan was almost ditto Yesudas sir, while Deepika nailed it with her customary, persistent smile :) Enjoyed!
@msk30663 жыл бұрын
What a great voice for both male and female singers..! where are you friends...
@krishnamanjari36884 жыл бұрын
Both the singers gave outstanding performance. Male singer justified shri yesudas sir completely. Kudos to both singers and hats off to Subhaji.
@rameshs49763 жыл бұрын
மிக அற்புதம். குறிப்பாக பெண் குரல் அபாரம். வாழ்த்துக்கள்
@mlkumaran7954 жыл бұрын
Padmanabhan voice almost resembles Original voice. Similarly Deepika voice. Mani and Karthik go always jointly and their presentation taken the song to a greater heights. Kudos to all.
@rsganeshram43524 жыл бұрын
The editing is equally excellent like music. Awesome rendition by both singers especially the female singer's voice is crisp and clarity. Feels like listening to Ilayaraja concert itself. Finally kudos Isaignani
@gowriskitchen6662 жыл бұрын
Aaha supersong teenage ninappuvarudhu padmanaban singing superb and Deepika smiling beauty fantastic a padirukkanga suba mam thank u
@srinivasanp.s87384 жыл бұрын
Probably and Arguably best programmed episode in QFR: Isaignani is GOD sent Musician 🙏: Padmanaban has huge potential & beautiful singer here & Deepika awesome 👏 Used to watch Bass Guitar 🎸 Mani in Super Singer - he class along with Karthik 🎹 Excellent work by Venkat👏👏 Thanks Gopal and Siva.. Thanks Subhasree Thanikachalam 👍🙏 for your service and efforts
@ravisankaran62804 жыл бұрын
Agree with the comment from Prasanna R that Subhashree madam is an institution when it comes to research and analysis when it comes to the song. Great work madam, shows your passion. Excellent signing by Padmanabhan and Deepika. You both owned the song and the best came out. Salutations to Karthik Devaraj, Bass Mani and Tala Tansen Venkat for their excellent contributions. Siva has put the video together very well. It was Netranandam to watch and Shravanandam to listen to the composition. God bless you all.
@rajkumargovindrao7774 жыл бұрын
One of the Lovely song of Maestro, nicely performed and presented. Both the singers has lived the song. Super Melodious 👌 Music and video presentation. Wonderful. 👋👋👋
@rajusekar3898 Жыл бұрын
Superb lovely singing by padmanabhan and deepika Excellent orchestration What a lovely song
@kapaleeswarangandla99913 жыл бұрын
Melllllllllodiously sang. What a great composition! Thanks for the presentation of Ilayaraja's composed song.
@ravivenkatarao31204 жыл бұрын
Both singers have done extremely well. It was pleasing to hear them sing so beautifully. Real nectar from them.
@viswaahariharan1283 жыл бұрын
bass guitar player Mr.Mani's playing reveals his deep knowledge. Very well played, traversing though out the song so beautifully enriching the song.
@revdevaneyanisaackanmani23223 жыл бұрын
Ever I wonder about our Mani Anna and Karthick Devaraj Wow What an involvement in handling the Stings and Keys May God Bless them and all TQ SUBHHA WITH PRAYERFUL WISHES
@ஜலால்4 жыл бұрын
சுப ஸ்ரீ தணிகாசலம் மேம்.... சொல்ல வார்தையே இல்லை அருமை ராஜா சார் .... கை வண்ணம்
@jaisasutube3 жыл бұрын
My favourite song, while listening you feel from the scene or the mood of the character which is so settled
@rprasannahsr4 жыл бұрын
Fantastic singing by both singers. Karthik Devaraj is rocking.. The way he played the flute is amazing.. Mani rocks as usual with bass..
@kumaravelus79424 жыл бұрын
சுபா மேடம் நீங்கள் ஒரு பாடல் பாடுங்கள் குரல் இனிமையாக இருக்கிறது
@ranganathankrishnamoorthy51564 жыл бұрын
Oru pattukku whistle adichanga! (Nenjathilae)
@sethuramankrishnan98843 жыл бұрын
Perfect 10...Deepika Paddhu n Muaicians! !
@nagarajankailasam49233 жыл бұрын
Awesome work by the team. I would have heard this for more than 50 times, now I am addicted to this song. Hats off to the singers , bass guitar, table, flute and everything. What a wonderful composition by Raja Sir. Special thanks to subhashree madam for such initiative
@ravichandranparamasivam21824 жыл бұрын
FUGE FIESTA FUGE - Is a form of grammar in- Western Classical Music. J. S . Bach is the father in this form . In simple this form of music Is s contrapuntal composition where a short melody or a phrase ( subject ) is introduced by one part then taken up by others and developed by interweaving the parts . In simple a small melody will be repeatedly played with different instruments at different pitches , with slight variations..!!!! Ilayaraja is the current authority in world music . This I’m stating after listening to him and others for 4 decades . A simple situation we’re lovers travel in a coracle down stream , with raft of ducks and flock of cranes is shown .. I have edited just 30 seconds of interlude ... watch the video carefully and listen to the music in an integrated way ..!!! Fuge in 30 seconds ..!!! Poetic and elegant music 🎶 Extreme craftsmanship..!! First 7 seconds.. Beautiful flute note with a classical rhythm guitar.. for the raft of ducks .. watch two types of flute notes one flat .. another fluttering note for those ducks with the wings fluttering .. ducks just skidding into the water .. Next - 8 to 21 seconds.. Keys 🎹 & violins 🎻 played together .. gives a perfect physicality ( geometry) .. visually .. lovers in coracle moving in the stream .. swirling pattern .. and the raft of ducks forms a wedge shape to move forward.. in a swaying manner .. all the notes are of WCM tone .. but the leather hunt behind gives you a perfect rustic rural pitch ..!!! 22 to 28 ... as the ducks moves into the shades .. watched by the busy humming bird 🐦.. and a curious lonely deer 🦌.. Violins take over to give you a romantic misty morning .. 29 .. surprised girl by these visuals - single flute note 📝.. 30 - 32 .. same violin melody repeated but with a bass ( low frequency) tone clearly synchronised with the flock of cranes amidst the green paddy fields ... !!! 32- 35 .. Ending up with a lengthy rounded flutes.. spinning coracles and circling raft of ducks 🦆... !!! Every form has a sound and Every sound has a form ..!! A great grammar is incorporated into just 30 seconds of interludes .. This is why Ilayarajas fans can simply play these interludes by heart orally though they are novices in music 🎶..!! Human mind has a part called - Collective unconscious plane - Carl Jung - we’re certain memories are common to mankind . But they are unaware . Raja creates from a higher plane called - Sith .. unsullied by thoughts.. but flows through Mind .. any serious listener will be imbibing this quality totally unaware .. !!! So next time you think of comparing - Ilayaraja to any one in the world of music..! Please think twice ..!! Thirukural in Music 🎶 RAVI
@TV-mj5vf4 жыл бұрын
Awesome analysis! You have hit the bull's eye, when you point out to the highest form of creative consciousness with which Ilayaraja composes these amazing gems. His music is a beautifully woven tapestry made of brilliantly hued warps and wefts of myriad notes. He possesses an innate feel for the elementary sweetness that ensues from the marriage of complementary, yet, contrapuntal collage of classical chords. Keep up your good work!
@karthigeyancmt1684 жыл бұрын
Excellent write-up sir
@perumalraja36274 жыл бұрын
ஐயா,மேற்கத்திய இசை மேதைகளுடன் ஒப்பிட்டு இளையராஜா அவர்களின் தனித்துவத்தை தெரிய வைத்த தெள்ளிய பதிவு..💚💚💚🌹🌹🌹 இது வரை அவர் அருளிய இம்மாதிரியான பாடல்களை விவரித்து தமிழில் ஒரு தனிப்பதிவை தொடராக வெளியிட வேண்டுகிறேன்..🙏🙏🙏🙏
@kasiraman.j4 жыл бұрын
Awesome analysis and commentary. Thank you very much sir
@raamkey4 жыл бұрын
good obeservation. no one can replace him. whether he is head weighted or whatever his music sense no one can match. Truly a genius. forever music.
@NBk-19102 жыл бұрын
ஆஹா அற்புதமான பாடல் நன்றி செல்லக்குட்டி சுபஸ்ரீ❤️❤️
@MrManikandan012 жыл бұрын
கலைவாணியே..! என் தாயே..! உன் குரலின் அதிர்வெண் கேட்டு உதிர்ந்த என்னை இசை ராஜன் தலையில் தாமரையாய் சூடி என்னை சிவமாக்கிடு.. பிறப்பில்லா முக்தி கொடுத்து என்னை சவமாக்கிடு..!
Evergreen melody hit.... brilliant singing by Padmanabhan & Deepika... passionately played by Karthik, Mani & Venkat, thanks to Gopal Rao and Siva for the excellent mix and video edits..... kudos team QFR
@abirajabarani71444 жыл бұрын
Only this kind of music adds pleasure to our life. Kudos to the team.
@amyrani79603 жыл бұрын
He is very k j yesudas.. best wishes.. hope you will enter cinema singing
@suruti944 жыл бұрын
Wow ! Excellent reproduction with high music quality. What singing ! Music orchestration and everyone has done an excellent job. Kudos to all of you.
@praman33774 жыл бұрын
both singing superb this song sending me back to 1982 thank you very very melody song and for composing also.
@rajalaxmiramakrishnan94094 жыл бұрын
Brilliant performance both the singers matched the original voices, background music awesome, thank you so much
@sriram93504 жыл бұрын
What a song...composition...and orchestration....folk..western...classical..all melodies mixed in honey...m Team did great job... Deepika ...👍👍👍 Karthik.....wonderfully brought out the many layers in interludes(. which is a speciality of all raja songs) .. Bass Mani ...like wicketkeeper....you will be visible if you are not there ....like Benjamin told... Venky as usual..m👍👍👍 Padmanabhan ...gopal rao 👍👍
@க.பா.லெட்சுமிகாந்தன்4 жыл бұрын
அடடா!இசைஞானி!எங்கேயோ இழுத்துட்டு போறாரு! ஆயிரந்தான் சொல்லுங்க! ராஜா ராஜாதான்!
@padmasivatab99732 жыл бұрын
Niraya songs again&again kekaren.avlo arumai👏👏 . Sila songs azha vaikirathu thanks for QFR team💙🙏🙏
@kartooz20003 жыл бұрын
Excellent performance by both Padmanabhan and Deepika ! Wonderful.
@udayakumarkrishnan38194 жыл бұрын
At 7:09, that “thana nana” humming split screen is rhythmically ramping up in video editing is excellent! In the end Subha explains lyrical nuance of “thana nana” what I enjoyed, but creative video editing is soothing!
@chandrasekaranpaulraj89482 жыл бұрын
பாட்டு நன்றாக இருந்தது. குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும் team spirit ஆக வச்சு செய்து இருக்கிறாரகள். நன்றிகள் பல.
@latha23094 жыл бұрын
Deepika and Padmanabhan .. lovely soulful singing
@guruns16814 жыл бұрын
simply fantastic.தேவ கானங்கள்
@MrManikandan013 жыл бұрын
This is an example for fusion of carnatic and western classical music. Especially Piano notes and bass guitar notes with carnatic raga. This magic is done only by Ilayaraja. Simply say " Nothing but ilyararaja".
@krishnadasc4647 Жыл бұрын
Subamma's sincere dedication is highly appreciable... Selection is very apt and influence our heart and mind for a while... adadaaaaa.... Legends ellame munnale vadhu nirkkuthu... Pranamam... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝💝💝💝
@ashleywilkes63694 жыл бұрын
Unbelievable beautiful performance ! Even our Great Maestro would appreciate the team effort if he happens to watch this !
@meenakshi123414 жыл бұрын
Superb singing by both of them. All smiling deepika is pleasant to watch..