No video

Rahu Dhassa Amazing Impact by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 107,635

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 293
@akchannel5286
@akchannel5286 5 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளாலும் என் குருவின் அருளாலும் குழந்தை நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 жыл бұрын
அந்த குழந்தை நல்ல படியாக இருக்க வேண்டி கொள்கிறேன் குருவே சரணம் நன்றி அண்ணா...
@Gomathi1980
@Gomathi1980 5 жыл бұрын
குழந்தை உடல்நலம் சீராக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@barakathbeham2663
@barakathbeham2663 5 жыл бұрын
May ur words come true sir...I know a 1 year baby from my neighborhood who got completely rescued from the same disease... so don’t lose hope and pray god.. our prayers also with u
@judespaul177
@judespaul177 5 жыл бұрын
இது சாதாரண வீடியோ அல்ல அந்த பிஞ்சுக் குழந்தையின் குடும்பத்துக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கையும் ஆறுதலும்... நன்றிகள்.
@ezequielgordon9053
@ezequielgordon9053 3 жыл бұрын
Not sure if anyone cares but if you guys are stoned like me atm then you can watch pretty much all the latest movies and series on instaflixxer. I've been watching with my gf during the lockdown :)
@ashtonmalakai8674
@ashtonmalakai8674 3 жыл бұрын
@Ezequiel Gordon yea, have been watching on Instaflixxer for since december myself :)
@murugaperumala9824
@murugaperumala9824 3 жыл бұрын
அற்ப்புதமான_நம்பிக்கைகொடுத்தீர்கள்அந்தகுடும்பத்திற்கு நன்றி வாழ்கவளமுடன்_குருவேசரணம்.
@poomaammaltha1704
@poomaammaltha1704 3 жыл бұрын
Intha kulanthai Nalla irukuthe needa aayulota please entha kulanthai Nalla erukka vendum long live
@mkzola5219
@mkzola5219 5 жыл бұрын
Our prayers for the child’s speedy recovery 🙏.
@saiprethievadithyak5239
@saiprethievadithyak5239 5 жыл бұрын
ஐயா,தங்களுடன் சேர்ந்து நானும் வேண்டி கொள்கிறேன் அந்த குழந்தை கொடிய நோயிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் விடுபட்டு நல்லதொரு வாழ்க்கை வாழ கடவுளை ப்ராத்திக்கிறேன்,கடவுள் துணையிருக்கட்டும்
@thiyagarajanp.t6001
@thiyagarajanp.t6001 5 жыл бұрын
I pray to god for that baby good health I am sure she return normal condition sir
@prabhudharmalingam4717
@prabhudharmalingam4717 5 жыл бұрын
ஐயா வனக்கம் இந்த குழைந்தை நலம் பெற வேண்டும் நீங்க சொன்ன இந்த பலன் அவர்களுக்கு இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது உங்களுக்கு மன மார்ந்த நன்றி இறைவனின் அருள் அந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டும் எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம்
@vardhankumar467
@vardhankumar467 5 жыл бұрын
MAY GOD BLESS THE CHILD WITH GOOD HEALTH AND LONG LIFE
@sivaanantham5073
@sivaanantham5073 3 жыл бұрын
குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
@vishnumohan4769
@vishnumohan4769 4 жыл бұрын
குழந்தை நலம் பெற இறைவனை பிராத்திக்கின்றேன்
@arulmani572
@arulmani572 5 жыл бұрын
Thank you sir, for your explanation to the child family. Definitely, god will give long life to the child as astrologer said. We all pray for the child,good things to happen.
@ramasamyraja2795
@ramasamyraja2795 5 жыл бұрын
குழந்தை கேன்சர் நோயிலிருந்து பூரண குணமடைந்து அய்யா சொன்னது போல் நல்ல ஆரோக்கியத்துடனும் வளத்துடனும் வாழ இறைவனை பி.ரார்த்திக்கிறேன்🙏🙏🙏
@kanikani4594
@kanikani4594 4 жыл бұрын
சன்னியாசி யோகம் யாருக்கு வீடியோவை பதிவு போடுங்க சார் ப்ளீஸ்
@shanmugakumar7437
@shanmugakumar7437 3 жыл бұрын
Wishing the child a good life .our prayers for her .parents need to be mentally strong .
@vrsbhoopathy6894
@vrsbhoopathy6894 5 жыл бұрын
குழந்தைக்கு நலம் பெற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
@rmuralikrish
@rmuralikrish 5 жыл бұрын
அந்த குழந்தை புரண குணமடைய இறைவனின் கருணை வேண்டுகிறேன். உங்கள் இந்த நற்பணி தொடரட்டும்
@sragini7243
@sragini7243 4 жыл бұрын
Good morning sir. We don't get bore of your discussions regarding any example jathagam. Instead, it gives to update our knowledge. We learnt a handful only. We need to learn a lot from you like knowledgeable masters. I wish you for your work to continue in a successful way.
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
இறைவன் அருளால் எல்லாமே நல்லதாய் நடக்கும் , நன்றி ஐயா, by, Srv.சாமிநாதன்.
@sivavadivel1043
@sivavadivel1043 4 жыл бұрын
அக்குழந்தை தற்போது உடல் நம்முடன் வாழ்வாங்கு வையத்துள் சிறப்பாக வாழ்த்துக்கள்
@hariharanmohan249
@hariharanmohan249 5 жыл бұрын
💯sure, will pray for that child.
@umamaheswari5870
@umamaheswari5870 5 жыл бұрын
சின்னராஜ் அண்ணா நீங்கள் ஆயிரம் கணக்கான கவிதைகள், பாடல்கள் பாடி எங்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறீர்கள், நான் தங்களை பற்றி ஒரு கவிதை இயற்றி உள்ளேன் தயவுசெய்து இதை நீங்கள் படிக்க வேண்டும் அண்ணா, பூ போன்று மனம் கொண்டு பிறை சூடி வந்தவரே உங்களை தீண்டிய தென்றல் பெற்றதே ஆனந்தம், இந்த கவிதை என் சொந்த முயற்சி, உங்களுக்கு தங்கையின் அன்பு காணிக்கை by சென்னை உமாமகேஸ்வரி
@parthasarathy9812
@parthasarathy9812 5 жыл бұрын
ஐயா செவ்வாய்க்கு 8 ஆம் பார்வை உண்டு அப்படி பாத்தா செவ்வாய் ராகுவோட சம்பந்தம் ஆகிடுசே எப்படி தொடர்பு இல்லாம இருக்கும்???
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 4 жыл бұрын
ஜோதிட கவிச் செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன் என்னுடைய நீண்ட நாள் விடுமுறைக்கு பிறகு வருகிறது இந்த முதல் பதிவு 16/02/1974 ,நேரம் இரவு 7,30,இடம் திருப்பூர், இப்போது செவ்வாய் திசை நடக்கிறது,9ம் திசையில் தான் ரத்த களரி யாக ஆஸ்பத்திரி வாசம் என்னை வாட்டியது..... அதுபோகட்டும் வரும் ராகு திசையில் நான் எப்படி இருப்பேன் என உங்கள் வாக்கை எதிர் பார்க்கிறேன்.... எனது ஜாதகத்தை எடுத்து காட்டாக உங்கள் பதிவில் இட்டால் இவ்வளவு சோதனைகள் தாண்டியும் வாழ முடியும் என்ற நம்பிக்கை வரும் என்கிறது எனது மனம்...வாழ்ந்தவர்கள் ஜாதகத்தை உதரணமாக போடும் நீங்கள் ஏன் என்னை போல் உள்ளவர்கள் ஜாதகத்தை காரணம் காட்டி மனிதனாக பிறந்தால் இப்படி பட்ட வாழ்க்கை கூட வாழ வேண்டியிருக்கும் என்பதை எடுதுரைக்க கூடாது....எனது வாழக்கை முறையை முன்பே உங்கள் மெயிலுக்கு அனுப்பி இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே...எனது கேள்வி ஞாயமாக பட்டால் வீடியோவாக பதிவிடுங்கள்....அதற்கான செலவை நானே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்....நன்றியுடன் மீண்டும் உங்கள் தொல்லை செய்யும் உங்கள் முன்னால் தீவிர ரசிகன்....யுகணேஸ்வரன்....
@sudharaghu6094
@sudharaghu6094 5 жыл бұрын
As usual your video is very informative Sir. May God bless the child with good health and long life.
@kesavan.k9689
@kesavan.k9689 4 жыл бұрын
Ayya its 100% true. i faced these
@n.hariharan3377
@n.hariharan3377 5 жыл бұрын
Ellamvalla eraivan andha mazhalaikku poorana ayulai arula vendugiren, Chinraj anna solliyadhupol andha mazhalai noorandu vazhum. God is Great.
@ganeshr2998
@ganeshr2998 4 жыл бұрын
வணக்கம் ஜயா கணேசன் திருச்சி என் ஜாதகத்தில் கடக லக்னம் லக்னத்தில் ராகு லக்னாதிபதி சந்திரன்க்கு 8ல் ராகு. இதே நிலை என் வாழ்க்கையிலும் வந்தது. சந்திர திசை ராகு புத்தியில் என் மூத்த சகோதரி இரத்த புற்று நோயில் சிக்கினார். இந்த வீடியோ பார்த்ததும் என் ஜாதகம் சிறிது ஆராய்ந்தேன். 28/3/81 2.51pm
@ManiMani-fr1sz
@ManiMani-fr1sz 4 жыл бұрын
அய்யா வணக்கம். திருப்பூரிலிருந்து மணி. பிறந்த ஊர் தேனி சின்னமனூர். பிறந்த தேதி 18.1.1977 காலை 7.05 மணி. மகர லக்னம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம். கடந்த 15வருடங்களாக திருப்பூரில் வசித்து வருகிறேன். கம்பெனி ஒப்பந்ததாரர் வாரம் 20 முதல் 30ஆயிரம் வரை சம்பாதித்து வந்தேன். தற்போது 1.5 வருடங்களாக ராகுதிசை ராகுபுத்தி நடக்கிறது. கடந்த 2 வருடங்களாக நிரந்தர வேலையில்லாமல் ரூ100 க்கு கூட கையேந்தும் நிலை. கடன் தொல்லை தாங்காமல் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துள்ளேன். மீண்டும் வேலையும், பணமும் கிடைத்தால் 2வருடங்களில் வாபஸ் பெறலாம் என்று வக்கீல் கூறியதால். என் ஜாதகப்படியோ அல்லது கோச்சாரப்படியோ இது நடந்ததா. இதிலிருந்து எனக்கு முழு விடுதலை கிடைக்குமா. நானும் நல்ல நிலைக்கு வருவேனனா. தினமும் கண்ணீருடன் கழியும் எனக்குவிடியல் கிடைக்குமா. தங்களின் மேலான ஆலோசனை தேவை. என்னால் நேரில் வரக்கூடிய இப்போது பணம் தயார் செய்ய இயலாத நிலை. தங்களின் யூடியூப் ராசிபலன் அனைத்தையும் பார்த்து வருகிறேன். தங்கள் பாதம் பணிந்து கேட்கிறேன். எனக்கு ஒரு விடியலை ஏற்படுத்த ஆலோசனை கூறுங்கள். கீழே என் ஜாதகத்தை அனுப்புகிறேன்.
@himalinibalakumar4257
@himalinibalakumar4257 5 жыл бұрын
சார் இந்த குழந்தை இன் ஜாதகம் பற்றி இவ்வளவு positive வா சொல்லறதாலயே உங்க வீடியோ வை பார்க்க தோன்றுகிறது
@prabhum2827
@prabhum2827 4 жыл бұрын
Excellent Sir . Salute to your outstanding Astrology services.
@astrochinnaraj
@astrochinnaraj 4 жыл бұрын
Many thanks
@ananthia4326
@ananthia4326 3 жыл бұрын
@@astrochinnaraj your phone number sir
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 5 жыл бұрын
இறைவன் அருளால் குழந்தை நலமுடன் வாழ்வான் வாழ்க வளமுடன்
@lakshmiramesh6232
@lakshmiramesh6232 5 жыл бұрын
Sirஇந்த ஒளிப்பதிவை பார்த்து மன வேதனை ஏற்பட்டது . தாங்கள் இந்த குழந்தை தீர்க்கமான ஆயுளுடன நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள் .இது ஒன்றே போதும். இந்த குழந்தைக்கு நாங்களும் பிராரத்திக்கிறோம
@tdailoosuallpowersivandago8260
@tdailoosuallpowersivandago8260 5 жыл бұрын
௺ங்க கவலை பட வேண்டம் அண்ணா அந்த குழந்தைகெ ஒண்ணும் ஆகாது...ராகு கேது இல்ல ஒன்பது கிரகங்கள் ஒன்று சேர்ந்தலம் ஒன்ம் புடுங்க முடியொது..ஒன்பது கிரகங்கள் அந்த குழந்தைகெ காலனா இருக்கலாம் பயப்படதங்க என் அப்பன் ஈசன் காலனனுகெ காலன் அவரை நினைது மனம் உருக பிறரத்தன பனுங்க... அப்பரம் பரர்ங்க உங்கள் குழந்தைகெ வயது நூறு அயிடு ம் சர்வம் சிவம் மையம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalanu5204
@kamalanu5204 5 жыл бұрын
ஐயா உங்கள் வாக்கு தெய்வ வாக்காக அந்த குழந்தையை காப்பாற்ற நாங்களும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@apparraosunkara1108
@apparraosunkara1108 5 жыл бұрын
good prediction ayya !!!! saved your prediction that child and child family thanking you
@chikkambroff6249
@chikkambroff6249 4 жыл бұрын
Lakkanam 5 sevvai 6 kethu 8 santhiran 10 sukkran 11 suriyan kuru Dani 12 buthan ragu palan sellunga sir
@krithikesh.gix-d6882
@krithikesh.gix-d6882 4 жыл бұрын
My son has Raghu desa right now. Pls help me sir . He is too adamant 20.7.2008 Salem 1.27 afternoon.
@vishalsridhar8838
@vishalsridhar8838 5 жыл бұрын
ஐயா வணக்கம் குழந்தை நலம் பெற வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி
@shankar664
@shankar664 5 жыл бұрын
I pray and request God to bless this infant. Terribly.... Dear parent, ever thing will be all soon. God bless you.
@spasenthil
@spasenthil 5 жыл бұрын
ஐயா வணக்கம். தங்களின் இன்றய தலைப்புக்கு ஏற்ற படி(Rahu Dhassa Amazing Impact) எனக்கு தற்பொழுது ராகு திசை சனி புத்தி நடப்பில் உள்ளது.( பிறந்த தேதி 12.05.1972 மதியம் 1.00 மணி ஈரோடு.)தங்களின் தலைப்புக்கு ஏற்றவாரே ராகு திசை சனி புத்தி எனது வாழ்க்கையில் Amazing Impact ஐ காட்டி விட்டது.ராகு திசை சனி புத்தி 24.8.2016 அன்று ஆரம்பம்.குறிப்பிட்ட தேதிக்கு முன்புவரை அழகாக நான்கு வகையான தொழில் சிறப்பாக நடந்து கொண்டு இருந்தது.1.1.2017 பிறகு படிப்படியாக ஒவ்வொரு தொழிலாக நின்று, இன்று நான்கு தொழிலும் கடந்த 2 ஆண்டுகளுக்குள் முடங்கி, முதலீடுகள் அனைத்தும் முடங்கி விட்டன. எனக்கோ சிம்ம லக்னம் மேஷ ராசி.சூரியன் 9இல்,குரு 5இல்,ராகு 6இல், பத்தில் சனி வர்கோத்தமம்,12 குடைய சந்திரன் 9 இல். ராகு நிற்பது உத்திராட நட்சத்திரம். சனி நிற்பது ரோகினி நட்சத்திரம். ஆருக்குடையவனுடைய புத்தியும் ஆறாம் இடத்தில் நின்ற ராகுவின் திசையும் ஒன்று சேர்ந்து நடப்பதால் தான் இந்த கோர தாண்டவமா. வரும் 2019 ஏப்ரல் க்கு பிறகு புதிய தொழிலை துவங்கலாம் என்று எண்ணுகிறேன்.கடந்த 47 ஆண்டுகளில் எதற்கும் கலங்காத நான் இன்று பரிதவித்து கொண்டு இருக்கிறேன்.2 ஆண்டுகள் தொழில் முடக்கத்தால் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டதாக என்னுகிறேன்.குறிப்பாக ராகு திசை சனி புத்தி காலத்தில் அஷ்டமத்து சனியின் பிடியில் இருந்தேன்.இதற்கு முன்பு நடந்து முடிந்த ஒவ்வொரு தசைகளில்லும் (சு,சூ,சந்,செ) குறிப்பாக சனி புத்தி காலங்களில் பல இடர்பாடுகளை சந்தித்து உள்ளேன்.ஆனால் ராகு திசை சனி புத்தியை போல் கடும் நெருக்கடிகளை சந்தித்தது இல்லை. இன்று எதிர் காலத்தை என்னும் பொழுது கேள்வி குறியாக உள்ளது. ஆனால் நம்பிக்கை ஒன்றே மூலாதாரமாய் கொண்டு உள்ளேன். ஏன் எதனால் இப்படி பட்ட ஒரு இக்கட்டான சூழல். வரும் ராகு திசை புதன் புத்தி மாற்றத்தை கொடுக்குமா ? 2 மற்றும் 11 குடைய புதன் 9 தில் செவ்வாய்யோடு பரிவர்த்தனை பெற்று 9 இல் கேது சாரம் வாங்கி யுள்ளது. விளக்குங்கள் ஐயா. நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.வணக்கம்.
@anandaraj3366
@anandaraj3366 5 жыл бұрын
அருமை ஜி! உங்கள் வாக்கு பலிக்கட்டும்
@gokulkrishnan7636
@gokulkrishnan7636 5 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் குழந்தையை காப்பாற்றுவார். ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமகாவிஷ்ணவே நம:
@narayanasamypillyarumugams669
@narayanasamypillyarumugams669 5 жыл бұрын
திரு சின்னராஜ் அய்யா அவர்களுக்கு வணக்கம்
@Baskarasmile
@Baskarasmile 5 жыл бұрын
எல்லாம் வள்ளல் இறை பரம்பொருள் அந்த குழந்தையின் பெற்றோருக்கு மன வலிமையும் குழந்தைக்கு உடல் வலிமையும் தந்தந்தருள்வாரா.,,,🙏🙏🙏
@gopalakrishnan-yp2uk
@gopalakrishnan-yp2uk 5 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் சார் தங்கள் பணி மற்றும் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தற்போது கேது தசா நடக்கிறது பொருளாதார தடைகள் நீங்கி சொந்த தொழில் அமையுமா இதுவரை உழைப்பு மட்டுமே. இனிமேல் வளர்ச்சி கிடைக்கும் என்று நம்புகிறேன் 15.6. 1980 11.54am உடுமலைப்பேட்டை.நன்றி
@mrblast4772
@mrblast4772 3 жыл бұрын
I pray to God 🙏🙏🙏
@palanichamyrajamanickam6052
@palanichamyrajamanickam6052 2 жыл бұрын
குழந்தை நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். நேயர் தற்போதைய நிலை கூறவேண்டும்.
@sureshmurugesan3036
@sureshmurugesan3036 5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா....
@thegreat6994
@thegreat6994 4 жыл бұрын
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. S.parthipan.
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd 5 жыл бұрын
May God bless the child with long life
@sharmilabemba.3474
@sharmilabemba.3474 3 жыл бұрын
Me having same. Sani is in 6th from Rahu. And I m running Rahu dhasa. Simma Lagnam ku 3il Rahu and 8il Sani...inum 1.6years iruku.
@priyascookeriesandhometips380
@priyascookeriesandhometips380 3 жыл бұрын
Super and helpful video sir.
@achaarya6817
@achaarya6817 5 жыл бұрын
On Jan 30th Rahu was transiting Punarpoosam 4th pada......... how was it in poosam?
@venkatboss7
@venkatboss7 5 жыл бұрын
I pray to God for this child
@mahalakshmi8089
@mahalakshmi8089 5 жыл бұрын
May God be grace to the child...
@umvmurali1937
@umvmurali1937 5 жыл бұрын
Excellent sir. Your explanation for Tamil poems is awesome.
@user-rm3fu4zt1e
@user-rm3fu4zt1e 5 жыл бұрын
நன்றி
@ganeshbabu97
@ganeshbabu97 5 жыл бұрын
வணக்கம். அண்ணா.. நன்றிகள் உங்களின் பதிவுகள் ஜோதிடத்தின் மீதான புரிதலை அதிகப்படுத்தியுள்ளது. 19/04/1979/00.45AM கொசவன்பேட்டை-601101 திருவள்ளூர் மாவட்டம். என்னுடைய தந்தைக்கு 28/3/1990 ல் தபால் துறையில் பணி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைத்த சென்னைக்கு குடிபெயர்கிறோம். ஆனால் 28/4/1990 பணியில் ஏற்பட்ட சில இன்னல்களை எதிர் கொள்ளஇயலாமல் குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார்.. இன்றுவரை அவரைப் பற்றி எந்தவித தகவலும் இல்லை... 94ல் 10th 96ல் 12 ,, 98ல் iti 1999 ல் தந்தையின் வேலைக்கு எடுத்த முயற்சிக்கு 2012ல் அம்மாவிற்கு பென்சன் கிடைத்தது. மேலும் என்னுடைய வேலைக்கான ஆவணங்களையும் சம்ர்ப்பித்தேன். 2015ல் ஆவணங்கள் எனக்கான file ல் காணவில்லை எனவே மீண்டும் சமர்ப்பித்தேன் 2018 ல் மீண்டும் காணாமல் போய்விட்டதால் மீண்டும் சமர்ப்பித்தேன். வழக்கு தொடுத்தால் பலன் 50:50 என்கிறார் வழக்குரைஞர்... என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை .. சாதகத்தில் சாதகம் உள்ளதா என்பதை அண்ணன் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்..நன்றி
@bragger1900
@bragger1900 5 жыл бұрын
Dear Sir, Thank you for the very useful videos to help beginners like me. I'm running Rahu Dasa, Venus Bhuktii. Rahu is in 8th house, venus is in 12th house. Venus is also my lagna lord. But fully combust. Birth details: 14-April-1973, Chennai, 9:05 A.M. Earning well, Software Engineer. But life is very boring.Didn't try to marry till now. No girl friends. Not sure if there is any marriage possibility. Current Rahu dasa was both good and bad. Got a good promotion in 2010 sept. 2011 september had very bad health issue (Vitamin deficiency and was admitted for 2 weeks). 2015 and 2018 changes in job, within same company. Venus dasa now is going ok, but worried about not being married. But next sun and moon bhukthi is more worrying as they are enemies of Rahu. Can you help understand my horoscope w.r.t Rahu dasa? Does rahu behave like jupiter because he is alone in jupiter house? Should we interpret like jupiter mahadasa and Sun/Moon Bhukthi for Rahu Dasa Sun/Moon Bhukthi in my case? Next dasa is jupiter and jupiter is debilitated with exalted mars in 9th house. My mars dasa was quite good. Would jupiter dasa be good/bad because rahu is in jupiter house? If time permits, please answer the following very very basic doubt. How should my interpretation be when 7th lord in 9th house. How will it be different if 9th lord in 7th house. Similarly, 7th lord in 1st house and 1st lord in 7th house, 9th/10th lord in 1st house and 1st lord in 9th/10th house. How does the interpretation change. Even after reading many books, I am not clear about this. TIA. -Basker
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 2 жыл бұрын
Nice
@saaijeyjey4889
@saaijeyjey4889 3 жыл бұрын
Brother raagu thisai sukkiran puththi please Palan sollavum
@madhusudhanan847
@madhusudhanan847 4 ай бұрын
Ayya ungal slogan arumai
@annamalaidevarasan6391
@annamalaidevarasan6391 5 жыл бұрын
மேஷ லக்னம்,ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம்..14.1.1984...1.45.pm..லக்னத்திற்கு..2ல் சந்+ராகு, 7ல் சனி +செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் +குரு+புதன். ...த‌ற்போது ராகு தசை சந்திர புத்தி. ...ஐயா எனக்கு எப்படி எப்போது தொழில் அமையும்? ...
@janakgeejanakgee4911
@janakgeejanakgee4911 5 жыл бұрын
Nandri iyya Good news .
@sandy0129
@sandy0129 5 жыл бұрын
எல்லாம் வல்ல எப்பிரான் ஈசன் அந்த குழந்தையை நிச்சயம் காப்பார்.. சிவ சிவ..
@madhunarasimhan8437
@madhunarasimhan8437 5 жыл бұрын
Super topic sir excited to listen....
@kmnanu
@kmnanu 5 жыл бұрын
அண்ணா வணக்கம்.உங்களது வீடியோ அனைத்தும் மிக அருமை.நான் சமைக்கும் பொழுது கூட உங்களது வீடியோ கேட்டுக்கொண்டேதான் சமைப்பேன். எனது தம்பிக்கு இப்போழுது ராகு தசை நடந்து கொண்டிருக்கிறது .அவனுக்கு 7ல் ராகு ஏற்கனவே அவனுக்கு திருமணம் பாதியில் நின்று விட்டது அதற்கு பிறகு தான் நான் உங்களது வீடியோ மூலம் கொஞ்சம் ஜோதிடம் கற்றுக்கொண்டேன்.எந்த ஜோதிடரிடம் என் தம்பி ஜாதகத்தை கொண்டு சொன்னாலும் பயமுறுத்துகிறார்கள்.ஐயா தயவு செய்து என்தம்பிக்கு திருமண ப்ராப்தம் உள்ளதா என்று கூறுங்கள் .சிறு வயதிலேயே நாங்கள் தந்தையை இழந்து விட்டோம் .எனவே எனது தம்பி திருமணம் எனது தலையாய கடமை .அவனுக்கு வயதோ ஆகிகொண்டே போகிறது இங்கு நானோ குடும்பம் பிள்ளை என்று சௌக்கியமாக இருக்க முடிய வில்லை.எனக்கு நெருடி கொண்டே இருக்கிறது .ஐயா தயவு செய்து கூறுங்கள் அவனுக்கு திருமணம் எப்பொழுது நடை பெரும். D.O.B : 02/05/1983 time :10:45 pm place:srirangam Thanks in Advance
@anandavallik4474
@anandavallik4474 3 жыл бұрын
Please let us know if you have a site to know in such critical cases the optimism as the agony persists. The innocent child must flourish well and l prove herself. Regards
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 жыл бұрын
Arpudham ❤
@srilakshmi8780
@srilakshmi8780 5 жыл бұрын
Sir in first ex. Mars has 8th paarvai, in second ex. Rahu has owned sani nakshatra so link irrukku
@sumabalachandran8209
@sumabalachandran8209 4 жыл бұрын
Iyyaa naan mesha raasi kumba lagnam aswini nakshatram... (Dob 19th august 1973 at 7.12pm). ippo 2018 nov l irunthu rahu disai.... athuku munnadi ashtamasani..... ore kashtam sir... suicide pannidalamanu kooda appappa thonuthu... intha raahu disai enaku ethavathu nallathu pannuma ????????
@omsaiastrosolution9866
@omsaiastrosolution9866 5 жыл бұрын
Sir pls reply for my guru... Kochara thu la kedu iruka idathula ragu..ragu iruka idathuala kedu vara period epudi irukum..
@ganeshprasath4855
@ganeshprasath4855 5 жыл бұрын
Ganesh Anandan Place of Birth : Erode Tamil Nadu Date & time: 05/09/1987 7:47 PM My question is when will i get married? Thanks a lot
@ameersajahan3087
@ameersajahan3087 4 жыл бұрын
Sir,how is buthan buthi,sani dasa during ragu kethu peyarchi
@socratess9415
@socratess9415 5 жыл бұрын
வணக்கம் குருவே. உன்மையான பெயர் :SOCRATES.S நேரம் : 5.05. PM இடம் : கடலூர் 6ம் அதிபதி திசை என்ன டிசைன் டிசைனா வச்சி செய்து சார். குரு திசை குரு புத்தியில கை எலும்பு முறிவு... பாதகா திபதி புத்தியில கால் எலும்பு முறிவு... கேது புத்தில வலது கையில் 20 தையல்... நாம இவ்ளோ கஷ்டத்த அனுபவிச்சிட்டோம் இதுக்கப்ரம் வர்ர கடைசி ராகு புத்திக்கு லக்னாதிபதி பார்வை இருக்கு எந்த பாதிப்பும் வராதுனு நினைச்ச ஆனால் ராகு 6 ம் அதிபதி சாரம் 8ம் அதிபதி பார்வை வாங்கனதால (6+2 மாரகம்+8) என் வாழ்நாளில் நான் அனுபவிக்கத மரண வலியை கொடுத்தது. எனது நான்கு விரல் எலும்புகள் முறிந்து இப்போது வீட்டில் உள்ளேன். (இப்போது கூட 2 விரல் வச்சிதா டைப் செய்கிறேன்) இது போக வெளியில் சொல்ல முடியாத பல சில்லரை அடிகள் வேறு வாங்கியுள்லேன். 6ம் அதிபதி குரு 6க்கு 8ல் மறைந்து லக்ணத்தில் வக்ரம் இருப்பினும் அதன் வேலையை செவ்வனே செய்கிறது. என் ஜாதகம் மூலமாகவே நான் ஜோதிடத்தை கொஞ்சம் கற்று கொள்கிறேன். மேற்சொன்ன அனைத்தும் என் கவனக்குறைவால் நடந்ததே தவிர மற்றவர்கள் காரணம் அல்ல. 6ம் அதிபதி பற்றிய தலைப்பில் நீங்கள் பேசியதால் நம் நேயர்களுக்காக என் அனுபவத்தை கூறினேன். உங்களால் முடிந்தால் எனது இந்த நிலை எப்போது மாறும்... நீங்கள் கூறிய மகா பாக்கிய யோகத்தை பெற்று நான் வாழ்வில் முன்னேறுவேனா ஆறுதலாக நான்கு வார்த்தைகள் கூறவும் ஐயா....
@kumarr699
@kumarr699 5 жыл бұрын
Dear Guru Mr Chinnaraj, I love your videos! Thanks for your service! I adore your simplicity than anything else. I do have a question about myself. My name is Kumar, born Dec 1,1968 Time 2.10 PM Erode, Meena lagna, Mesha Rasi. Please tell about my married life and currently Rahu dasa is in place. Thanks a lot! Your reply means a lot in my life. My Wife and me both are your fans for almost a decade. I'm a silent watcher of your videos. This is my first attempt trying to ask a question. I am in USA currently and my attempt to get an appointment to meet you in person was unsuccessful. Hope if have the "Praptha" I would get an appointment during this summer while visiting India. Thanks again!!!
@raj8979
@raj8979 5 жыл бұрын
URGENT HELP THE NEWBORN WITH CANCER: Sir the birth details of baby born 30 Jan 2019, 9.45am (referring this video) having RAHU in PUNARVASU not PUSHYA. Since Rahu sitting on Jupiter's nakshatra whereby Jupiter sitting on Jyeshtha, hope Mercury+Sun holding each other very tight (both 15°5+') wouldn't affect the lagnesh. How to boost the lagnesh for this baby sir... Could u pls immediately redo the video & suggest remedy to the parents. Apologies to disturb u Sir... Keep up helping those wounded souls, God bless...
@comedymonsters5187
@comedymonsters5187 5 жыл бұрын
Nalamutan vala valththukkal
@27bykarthi
@27bykarthi 5 жыл бұрын
Raghu and Kedhu most critical planets.
@aravindm1969
@aravindm1969 4 жыл бұрын
Sevvai udaiya ettam paarvai antha jathagarai keduthu erukalaam ?? Rahu disai sevvai bukthiya illai Sevvai disai raahu bukthi 2nd jathagathil Sani Desai Rahu bukthi nu sonneenga konjam sollunga
@senthilkumarl.i.c489
@senthilkumarl.i.c489 5 жыл бұрын
Senthilkumar lic ,வணக்கம் அய்யா, 23/11/1972-காலை-11.23.தாராபுரம். தற்பொழுது சனி திசை,குரு புத்தி.அடுத்து புதன் திசை ,புதன் 11ல் சூரியனுடன் அஸ்தங்கமாகி,வக்ரமாகி தசை நடத்தும்.அப்போது எனது்தொழில் எப்படி இருக்கும்.புதியதாக என்ன தொழில் செய்யலாம். எப்போது?
@sivaanantham5073
@sivaanantham5073 3 жыл бұрын
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் 10வருடம் செய்து வருகிறேன் அடுத்துவரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் நன்றி வணக்கம் சார்
@akilkana2335
@akilkana2335 5 жыл бұрын
June 25, 1984. Time 1.13 am , Jaffna Sri Lanka , would Ragu dasha do any major change in my life in a positive way ?
@saiviswanath09
@saiviswanath09 5 жыл бұрын
Blood cancer curable child will get well soon lets pray to god
@prabhakarm2556
@prabhakarm2556 5 жыл бұрын
My daughter horoscope is 3.50 pm date 5th March 2010 place Coimbatore. What will be his future profession. How she was in future.
@sivasubramanians2234
@sivasubramanians2234 5 жыл бұрын
Very very very super explains sir
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy 5 жыл бұрын
Sir, you talked abt vakra grahas. If guru is in second house(kanni), then it is karako Bhava naasthi. If it is vakra then will karako Bhava naasthi still work ? Also, if vakra guru aspects it's 8th house which is its own house, and sukra sits in it (meenam - uchcham) what will be it's effects sir.
@realtimeupdatechannel7634
@realtimeupdatechannel7634 5 жыл бұрын
அருமை
@ananthip341
@ananthip341 5 жыл бұрын
Sir so nice speaking sir
@kumarp2485
@kumarp2485 2 ай бұрын
How to contact you sir
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd 5 жыл бұрын
Kendrathil suba Graham irrundhal ragu kethu valimai izhakuma sir sollunga pls
@sasikumar4168
@sasikumar4168 3 жыл бұрын
Very good
@drsakthibalan1274
@drsakthibalan1274 5 жыл бұрын
இப்படியெல்லாம் சொல்லிவிட்டால் எப்புடி.... இவளோ சூக்ஷமமாய் இருந்தா எந்த நேரம் எப்புடி இருக்கும்முனு ஒருவிதமான பீதி ல தான் வாழ்க்கை இருக்கும். அதனால் நம்மால முடிஞ்ச வரைக்கும் கடவுளா பிடிச்சிட்டு எப்போவுமே அடக்கத்தொட அகங்காரம் இல்லாம பிரைருக்கு துன்பம் கொடுக்காம இருந்தாலே போதும் அய்யா....... நு வாழ்வோம்... 🙏🙏🙏
@meena-lg6lx
@meena-lg6lx 5 жыл бұрын
God bless that child
@srividya250
@srividya250 5 жыл бұрын
Ayya en kattam nengal erkanave parthirukirergal , enninum intha angle le eppadi nu sollamudiyuma please srividya 3/7/86. 3.08 am ernakulam
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 5 жыл бұрын
DEAR ANNA THULA Laknathirku. RAGHU in 9TH HOUSE WITH SUYA SAARAM 6 8 SASTASAGAMA IN 2ND HOUSE aathci Petra mars with sun.moon.Venus.mercury that is 5 GRAGAS in 2ND HOUSE in RAGHU DhaSA if ALL GRAGAS IN 2ND HOUSE IS IN NEGATIVE OR POSITIVE IN RAGHU DHASA IN 4TH SATURN AATCI IN 6 TH HOUSE GURU AATCI IT IS ALSO THANGALISH ANNA NOT AVOID BECAUSE YOU ALREADY TOLD THE WORD SAMALIFICTION IN MANY VEDIOS THAT IS WHAT I WATCHED YOUR VEDIO LAST 1.5 YEAR REPLY PLEASE PLEASE
@manikandanmmk7237
@manikandanmmk7237 4 жыл бұрын
ஐயா அருமை ஐயா
@anandakrishnana7563
@anandakrishnana7563 5 жыл бұрын
வணக்தம் ஐயா தங்களது உதாரண ஜாதகம் 1 ன்படி ராகு 4. 9 ஆம் இட ஆதிக்கம் பெற்று விரயாதி சந்திரன் உடன் கூடி பாதகாதிபத்யமும் பெற்ற செவ்வாய் 8ம் பார்வையால் 9 ம்இடத்தை பார்த்ததால் தந்தையார் வழி சொத்தில் இழப்பு வந்ததா ? 2ம் ஜஈதகத்தில் 12 க்கு உடையவன் தசையில் உடலை குறிக்கும் சந்திரன் லக்னாதிபதி உடன் சேர்ந்து நீசம் பெற்று நீச பங்கம் ஆனதால் நோய் வந்ததா? ...... விளக்குங்கள் ஐயா நன்றி
@ranjith999
@ranjith999 4 жыл бұрын
Sir... I have Rahu in Mithunam.. Eighth house from Guru and Rahu is in Punarpusam.. Simliar type of example. Guru is Viruchigam in Kettai.. How this ll be sir.. From next year, i ll be getting Rahu dasa sir from next year.. Dob. May 2 1983, 1.30pm trichy..
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 14 МЛН
Understanding of Rahu in Own Star! #astrologerchinnaraj
9:36
astro chinnaraj
Рет қаралды 40 М.
How will be your bride ? by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
19:08
astro chinnaraj
Рет қаралды 187 М.
Nectar Drops of Astrology by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
29:18
astro chinnaraj
Рет қаралды 107 М.
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН