Raj Hotel Karur | ஹோட்டல்ல போய் நானும் பரோட்டா போட்டேன்... கரூர் ராஜ் ஹோட்டல் நூல் பரோட்டா நோ சான்ஸ்

  Рет қаралды 66,721

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

Пікірлер: 62
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
அருமையா பரோட்டா போட்டீங்க சரஸ்வதி 👍👍
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நன்றி நன்றிங்க அன்னம் 👍😍
@logeshwariloghiloghi5313
@logeshwariloghiloghi5313 2 жыл бұрын
Hi amma nice video nanum karur dan na indha hotela la kandipa try panren amma
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
Amma supernga ma sarasammanna Sarasamma than neenga vera leavelnga ma super super nandringa ma valga valamudan ga ma 👍👍👍👍🙏😘
@sarathyk312
@sarathyk312 2 жыл бұрын
Amma , thank u for showing this nice video , parotta . Coin parotta and nool parotta very nice to see.
@manoharamexpert9513
@manoharamexpert9513 2 жыл бұрын
Vanakkam ma Iniya kaalai vanakkam SUUUUUUPER SUPER video ma.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you dear 🙏
@geethaanantharajanananthar1047
@geethaanantharajanananthar1047 2 жыл бұрын
சூப்பர் மேம்,நூல் பரோட்டா பார்க்கவே அருமை, உங்களது ஆர்வமும் முயற்சிகளும் பாராட்டுக்கு உரியது. நீங்கள் உண்மையிலேயே ஆல்ரவுண்டர் மேம்👌👍💐
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏
@palanipalani5748
@palanipalani5748 2 жыл бұрын
From sarus samyal vedio varell very super.
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Sarasu samayalin nool parotta sema dool. Like uadam
@knalina6147
@knalina6147 2 жыл бұрын
Super !Thanks for sharing Sarasu madam.
@maragathamani1738
@maragathamani1738 2 жыл бұрын
Arumaiyana parota super Amma 👌
@santhoshbabu6256
@santhoshbabu6256 2 жыл бұрын
Good effort Amma use full vedio ma and tc care ur health ma 😍😍😍
@mohamedmujahidh4669
@mohamedmujahidh4669 2 жыл бұрын
Super bro
@greensathyagardening7156
@greensathyagardening7156 2 жыл бұрын
Super. Ma 👌💐
@gayathrisekar2905
@gayathrisekar2905 2 жыл бұрын
Amma super ma enaku parotta rompa pidikum ma neenga sollikuduthathu kuda naan try Pani iruken ma nalla vanthuchu ma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Super super 💐
@nithyas6496
@nithyas6496 2 жыл бұрын
Very nice and tasty I try
@vinathailango4645
@vinathailango4645 2 жыл бұрын
Amma parkava nalla iruku sapedan pola iruku
@ashikashik9742
@ashikashik9742 2 жыл бұрын
ஊட்டி செல்பவர்கள் T.N. 43. ஹோட்டல் இந்த புரோட்டாவை சாப்பிட்டு பாருங்கள். மிகப் பிரமாதம்
@poonkodik8622
@poonkodik8622 2 жыл бұрын
சூப்பர் ம
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
Parotta Super Super Akka 👌👌👌❤️❤️ Selvee 🇲🇾
@bhargavichinniah4450
@bhargavichinniah4450 Жыл бұрын
Raj hotel briyani recipe enga?
@aswinsakthi
@aswinsakthi 2 жыл бұрын
My Most Favourite Hotel Food is very hygenic and tasty here
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Yes yes 👍
@புன்னகைபூ
@புன்னகைபூ 2 жыл бұрын
சரசுங்க மா... மழை சாரல் மாலை வணக்கங்கள் மா.. நிறையழகை எப்படி பாராட்டினாலும் அதன் புன்னகைக்கு ஈடாகாது... அவ்வளவு நிறைவாய் இருப்பதுதானே க்கு நிச நிறையழகு.. தன்னை போல பிறரை வாழ வைப்பது அரச வாழ்வின் அடையாளம்ங்கள் மா.. நீங்கள் அதை நிறைவாக செய்வது சிறப்பு ங்க மா.. எதிர்பார்ப்பு இல்லாதவர்களால் தான் மா..எல்லையில்லாதளவு கருணையாக வள்ளல்குணத்துடன் வாழ முடியும்.... சமையல் சரஸ்வதி பட்டம் தந்து விட்டோம் மா நாங்கள்...கற்று கொள்ளும் திறனும் மிக ஒழுக்காமான கண்ணியமிகு சான்றோண்மையும் என் நெஞ்சை மழை துளி பட்ட இயற்கையென குளிர வைத்து விட்டதுங்கள் மா.. இன்று நீங்கள் செய்த நூல் பாரோட்டா மிக சிறப்புங்க மா.. உணவு விடுதியாளர்களின் கடும் உழைப்பை எல்லோரும் மதித்திட வேண்டும் மா..மிக கை கால் வலி எடுக்கும் வேலையும் கூட மா.. அப்போதும் மிக பண்பும் பணிவாக அவர்கள் உங்களை வழிநடத்திய விதமருமை ங்க மா... இன்று நீங்கள் நம் இல்லத்தில் அமர்ந்து விடியோ புகைபடமெடுத்த சன்னல்யோரம் விவ்யு மிக அருமைங்க..மிக தெய்வீக மாக இருந்தீர்கள் மா..அன்பும் பாசமும் நிறைந்த சங்கித வாழ்த்துகள் ங்க மா.. சரசுங்க மா..மனதார நெகிழ்ந்து மகிழ்கிறேன்.. இயல்பை போலவே இதயத்தை இருக்கும் வரை இருக்கும் உங்கள் இதயத்தை இறைவனை தொழுவதை போல தொழுகிறேனுங்கள் மா.. இரவு வணக்கங்கள் மா..ப்ரியமான பூ ப்ரியங்கள் சரசுங்க மா..
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
உள்ளதை உள்ளபடியே சொல்லும் அருள்மொழிக்கு அன்பு வாழ்த்துக்கள் மா💐😍
@புன்னகைபூ
@புன்னகைபூ 2 жыл бұрын
@@SarasusSamayal நன்றிகள் மா..இனிய இரவுங்கள் மா
@srinedhisamayal9238
@srinedhisamayal9238 2 жыл бұрын
Super பரோட்டாமேடம்
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Welcome 🙏
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 2 жыл бұрын
Love you ma.... Rock star ma nenga.... Tempting ma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Now a days...Hema missing??😍
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 2 жыл бұрын
@@SarasusSamayal school open aiyachu pasanga 2 perum school poranga husband household works video papen but silent viewer aiten sorry ma ... THQ ma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
@@Hemarajapandiyan-13 Sorry ellam edhukkuppa...no problem 😍🙏
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 2 жыл бұрын
@@SarasusSamayal ,👍👍👍,🙌🙌🙌🙌
@fsdequipment986
@fsdequipment986 2 жыл бұрын
Konjam sound a pesulame thala
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Super 👌
@jayalakshmi8825
@jayalakshmi8825 2 жыл бұрын
புரோட்டா உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு தெரிந்தும் புரோட்டாவை உங்கள் மாதிரி அனுபவம் வாய்ந்த அம்மக்கள் பரிந்துரை செய்யவேண்டுமா நல்ல பலவகையான சத்தான உணவு இருக்கு இயற்கை உணவகங்கள் இருக்கும் நாம் தமிழ்நாட்டில் சத்துக்கள் இல்லாத உடல் நலம் பாதிக்கும் உணவை பரிந்துரை செய்யவேண்டுமா உங்கள் வயது உங்கள் அனுபவம் நிறைந்த அம்மா நல்ல உணவை பரிந்துரை செய்யுங்கள்
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
தங்களின் கருத்தைஆமோதிக்கிறேன்... குழந்தைகள் விருப்பத்துக்கு எப்போதாவது வாங்கியோ செய்தோ கொடுப்பதில் தவறில்லை. என் சேனலை நீங்கள் கவனித்துப் பார்த்தால் என்னுடைய உணவுகள் அனைத்துமே சத்தானதாகவும் எளிமையாக செய்யக் கூடியதாகவும் மட்டுமே இருக்கும்.
@jayalakshmi8825
@jayalakshmi8825 2 жыл бұрын
@@SarasusSamayal உங்கள் சேனலில் நல்ல நல்ல உணவை நீங்கள் தருகிறது நல்லது அம்மா
@renus7726
@renus7726 2 жыл бұрын
I appreciate your efforts to go and prepare parotta in a restaurant and showing the preparation to the u tube viewers A very useful video for all of us Can you show any sweet making preparation in your nearby hotel in future if possible It is only a request Don't take it in the other way Tq madam 💞💞👍👍🙌🙌
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Kandippa try panren dear 😍
@renus7726
@renus7726 2 жыл бұрын
@@SarasusSamayal Tks a ton madam👍👍🙂
@Sriram-up3qe
@Sriram-up3qe 2 жыл бұрын
Amma rad coloal sree super
@maheswarisenthil6420
@maheswarisenthil6420 2 жыл бұрын
Amma parota superma
@kamalakumanan7618
@kamalakumanan7618 2 жыл бұрын
Different parota nga.Try panugiren
@lakshminarayana139
@lakshminarayana139 2 жыл бұрын
Madam my sons favorite hotel he likes this parata
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Super super 👍
@hemalatha6854
@hemalatha6854 2 жыл бұрын
Nalaike sapta porom ma
@itsmeytk
@itsmeytk 2 жыл бұрын
மாஸ்டரை கொஞ்சம் சத்தமாக பேச சொல்லி இருக்கலாம்
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நானும் சொன்னேன்... அவருக்கு சத்தமே அவ்வளவுதான்... நன்றி நன்றிங்க 🙏
@EngaOoruSamayalRusi
@EngaOoruSamayalRusi 2 жыл бұрын
Super maa
@mohankalyani2707
@mohankalyani2707 2 жыл бұрын
Very nice and tasti I will try
@chithrachithra4328
@chithrachithra4328 2 жыл бұрын
நீங்கள் பேசுவது கேட்கிறது அவர் பேசுவது கேட்கவில்லை
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
ஆமாங்க 👍
@maheswarinallusamy9995
@maheswarinallusamy9995 2 жыл бұрын
First comment amma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Welcome 🙏
@vinithavini1977
@vinithavini1977 2 жыл бұрын
Loved it amma
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you 🙏
@nithyas6496
@nithyas6496 2 жыл бұрын
Hi
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Madam
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
#Nepal Home Tour 🏠 | #Raghuthapa
19:52
Raghu Thapa
Рет қаралды 582 М.