இந்த 5 ⭐ ஸ்டார் ரேட்டிங் காரைப் பற்றி கொஞ்சம் உண்மையை பேசுவோமா!!

  Рет қаралды 31,515

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

29 күн бұрын

Пікірлер: 179
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 27 күн бұрын
பொதுவாகவே காரின் கதவுகள் கார் ஸ்டார்ட் செய்து சிறுது தூரம் சென்றபின் தானாகவே லாக் ஆக ஒரு சப்தம் வரும். ஆனால் இப்படி லாக்கான கதவுகளை உள்ளிருந்து திறப்பது இயலும். அதேசமயத்தில் வெளியிலிருந்து திறக்க இயலாது என்பது என் அனுபவம். நீங்கள் கூறியது போல குழந்தைகள் லாக் போடப்பட்டிருந்தால் இது நேர்எதிராக நடக்கும் என்று கூறுவது எனக்குத் தெரியாது. தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. கார் ஓட்டுவது என்பதை அனுபவித்து செய்தால் ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவத்தைப் பெறலாம். உங்களின் தகவல்கள் உண்மையிலேயே மிகவும் பயனுள்ளவை. கடைப்பிடித்து அதுபோல் ஓட்டுவது எல்லோரின் கடமையாகும்.
@devapriyamtamilarasan5745
@devapriyamtamilarasan5745 20 күн бұрын
நான் சமீபத்தில் தான் டாடா அல்ட்ராஸ் கார் வாங்கினேன். எனக்கு மிகுந்த பயனுள்ள தகவல் நன்றி ராஜேஷ்.
@rajeshinnovations
@rajeshinnovations 20 күн бұрын
🤝🤝🤝👍👍👍
@johnxavierrajan1587
@johnxavierrajan1587 27 күн бұрын
இத்தனை ஆண்டுகள் கழித்து டோர் லாக் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
@shanmugamkaruvalur2682
@shanmugamkaruvalur2682 27 күн бұрын
ஹலோ ராஜேஷ் எப்படி இருக்கீங்க பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் டாட்டா கம்பெனியிலேயே இந்த நிலைமையா அதுவும் விற்பனையில் நல்ல நிலையில் உள்ள காருக்கு இந்த நிலையா
@rajeshinnovations
@rajeshinnovations 27 күн бұрын
நலமுடன் உள்ளேன், மிக்க நன்றி 🙏🙏
@saipmrsaipmr9394
@saipmrsaipmr9394 27 күн бұрын
நீங்க சொன்னது போல டூ டைம் லாக் சிஸ்டம் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும்
@Lokeshkumar_alk
@Lokeshkumar_alk 16 күн бұрын
ரொம்ப முக்கியமான விஷயம், தெரியப்படுத்தியமைக்கு நன்றி.. என் வண்டியில் நீங்க சொல்ற safety button இருக்கு. ஆனால் இனிமேல் புதுசா ஏதாவது கார் வாங்கினா கண்டிப்பா நீங்க சொன்ன இந்த பாதுகாப்பு இருக்கானு பார்த்து தான் வாங்குவேன்.. நீங்க செய்யிறது பெரிய உதவி. 🙏🙏
@quilosai5000
@quilosai5000 27 күн бұрын
பயனுள்ள தகவல் நன்றி அன்பரே.. தொடரட்டும் உங்கள் சிறப்பான பயனம்
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 27 күн бұрын
Bro என்னிடம் celrio car உள்ளது.. அதில் திறக்க முடியாது.. டேஷ் board இல் swicth இருக்கும் அதை அமுத்தினால் மட்டுமே door open ஆகும்
@sasisasidaran949
@sasisasidaran949 27 күн бұрын
Be aware of all car's doors safety. Thank you Rajesh awareness demo. Think before. 🎉🎉🎉❤
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 27 күн бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி 💛
@v.baskaran5482
@v.baskaran5482 27 күн бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏
@MAHESHKUMARTM-o4s
@MAHESHKUMARTM-o4s 27 күн бұрын
Very Good awareness and informative video. Thanks Rajesh Sir.
@nunnikrishnannair9975
@nunnikrishnannair9975 27 күн бұрын
Carile ceramic coating allena ppf seyyuvath thevayaa? Ithe pattiye oru video seyyalama? Athukkulle irukkutha advamtages and disadvantages. Naan keralaavile irunthu ungaludeya videos parthukkutte iruppen
@eswaranraju6226
@eswaranraju6226 27 күн бұрын
அருமை அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
@kamalakannanr7508
@kamalakannanr7508 27 күн бұрын
Thank u somuch Rajesh, for all ur awareness videos
@ajmaaafrin496
@ajmaaafrin496 27 күн бұрын
Super super super .wow information. Thank you rajesh sir
@RexKnox
@RexKnox 27 күн бұрын
அருமையான பதிவு ❤, டாடா பஞ்ச்
@yuvarajyuvi2269
@yuvarajyuvi2269 27 күн бұрын
Super sir so informative 🙏🏼🙏🏼🙏🏼
@balasubramaniamrajangam7690
@balasubramaniamrajangam7690 27 күн бұрын
Very very useful information Sago 👍👍
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 27 күн бұрын
சார்,அருமையானா விழிப்புணர்வு வீடியோ 🤝🤝🤝
@ganapathiraman5623
@ganapathiraman5623 27 күн бұрын
I am using wagon R for more than 10 years. old system is used. It will not open in single lever pulling. Definitely it's good. Your suggestion for two times pulling can be tried. Good video 💯
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 27 күн бұрын
Most of the features of Vista, Manza, Altroz, Nexon etc are derived from Fiat Punto / Linea (may be Harrier, Safari from Land Rover). Europian standards may be different from ours. My Punto used to auto-lock (if i didn't lock manually) at > 20kmph, first half-pull of the lever will unlock, second half-pull will open the door. Usually I used to enable child lock while going long drive and all passengers wears seat belt. This practice we are following for the past 14 years. When any door opens while the car is running, it will give long beep to alert the driver. TATA suppose to change this mechanism on their own products.
@ravichandran8514
@ravichandran8514 27 күн бұрын
Good averness thanks. Bro
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t 26 күн бұрын
Wow good reasearch thanks
@selwin896
@selwin896 27 күн бұрын
இந்த தகவலை தாங்கள் முன்பே பதிவு செய்து உள்ளீர்கள்.... பயனுள்ள தகவல்.
@hariharan3848
@hariharan3848 27 күн бұрын
You Spread A Lot Of Awareness By Doing These Sort Of Videos. Keep Do Videos Like These Regularly. Cheers & Your Videos Are Awesome!
@rajeshinnovations
@rajeshinnovations 27 күн бұрын
Sure, Thank you so much 🤝🤝🤝
@balajirajendran9482
@balajirajendran9482 27 күн бұрын
I have bought celerio ags zxi. Sound system badhila Android system podlam nu irukan but adhu place panna sound quality kammi aagum nu solranga.. before irundha quality android change panna irukadhu nu solranga. I mean sound quality..is it true?
@saravanansaran8855
@saravanansaran8855 27 күн бұрын
Good Informative and very essential things for safety wise
@rajeshinnovations
@rajeshinnovations 27 күн бұрын
🤝🤝🤝👍👍👍
@thangarajm2093
@thangarajm2093 27 күн бұрын
Immediately checked after seeing your video, Hyundai Creta has the same single lever style but can't open the door after locking or automatic locking.... really useful video and suggestion to tata motors.... accident is rare, compared to our regular usage.... Based on the probability ratio , it's not as good as you said... the technical side needs to change this... wonderful awareness video ❤
@christopherantony3719
@christopherantony3719 27 күн бұрын
அண்ணே முதல் தடவையா நானே இதை இப்பதான் பார்க்கிறேன் நன்றி
@ranjaniravi9870
@ranjaniravi9870 27 күн бұрын
Dear brother I am watching regularly in your video very useful for your message thank you for your kind information.
@RamKumar-ez9nj
@RamKumar-ez9nj 26 күн бұрын
Super 🎉❤
@gajar8319
@gajar8319 27 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@user-gx7hc7fx2b
@user-gx7hc7fx2b 27 күн бұрын
Supper Anna
@ragu1628
@ragu1628 27 күн бұрын
very informative ❤
@manikandanr5369
@manikandanr5369 27 күн бұрын
Good awareness video. Now people will definitely look in their car, they should have alteast lock in front. Front person wearing seat belt atleast can save upto some extent.
@kumaresans4429
@kumaresans4429 27 күн бұрын
Good information sir
@vivinjose3615
@vivinjose3615 27 күн бұрын
I20 High way ride, stability and steering feedback, steering tightness video podunga
@Thangam-Tamil
@Thangam-Tamil 27 күн бұрын
மிகவும் நன்றி அய்யா💐 இன்று உள்ள கார் இன்சூரன்ஸ் விபரங்கள் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் அய்யா❤
@parthiarun315
@parthiarun315 27 күн бұрын
Always Ultimate bro ur Video
@rajeshinnovations
@rajeshinnovations 27 күн бұрын
Thank you 🤝🤝🤝
@user-od2lt4sv2t
@user-od2lt4sv2t 27 күн бұрын
Good information
@carpointdrive4417
@carpointdrive4417 26 күн бұрын
❤ Rajash Anna, Renauld Duster la, Eipadi Lock shictem, Eruku Anana.
@kumarakrishnankumar9690
@kumarakrishnankumar9690 27 күн бұрын
Altroz have pickup issue in second gear, if you push acceleration pedal engine will give response after 3 or 4 second delay. This is worst I'm having diesel car XE+ 2023. Rajesh do you feel the same?
@vimal5858
@vimal5858 25 күн бұрын
Hi Rajesh bro, Nexon diesel can it be purchased
@ravishankarm9108
@ravishankarm9108 27 күн бұрын
three months one i travel from chennai to srivilliputtur (550 km appx. one way) should I go for Nissan magnite CVT new one or hyundai creta 2nd hand petrol cvt - confused - kindly advise
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 26 күн бұрын
Can we change it with accessories,sir
@vivekanand7132
@vivekanand7132 13 күн бұрын
Nice awareness informative message.Thankyou sir
@KadaramKondanRC
@KadaramKondanRC 26 күн бұрын
Good job
@gunasekaran9545
@gunasekaran9545 27 күн бұрын
Super sir
@kothainayaginayagi1067
@kothainayaginayagi1067 27 күн бұрын
நன்றி சார்
@kathiravan.p9860
@kathiravan.p9860 27 күн бұрын
அருமை
@Karthik_Krish_YT
@Karthik_Krish_YT 26 күн бұрын
Hope you are well Rajesh. Another useful video though you have spoke about this topic in another video. This kind of information must be repeated to ensure the safety of everyone. Hats Off to your social responsibilities. Even any person benefits from this information will save a life.
@rajeshinnovations
@rajeshinnovations 26 күн бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@sadhamvlogeer
@sadhamvlogeer 27 күн бұрын
சூப்பர் ப்ரோ
@arcotarunkumar
@arcotarunkumar 27 күн бұрын
Tata Punch also having this....
@natchimuthutamil
@natchimuthutamil 27 күн бұрын
சீட் பெல்ட் முக்கியம் நண்பரே.. யாராக இருந்தாலும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.
@selvaganapathy6945
@selvaganapathy6945 27 күн бұрын
Hi ur videos are very useful….i have one question some consumables like gear oil or others they say lifetime. My question is if they say for lifetime does they mean until the certain period like 10 years till they manufacture spare parts or overall life time. My car has run only 33k kms in 11 years period so wanted to check. And how to maintain less running cars in terms of battery, air pressure, overall service and fuel. Pls consider this
@rajeshinnovations
@rajeshinnovations 27 күн бұрын
kzbin.info/www/bejne/b3vXcod9lpyjjKMsi=bvrrkBs208OJSkoT
@bond007cbe
@bond007cbe 27 күн бұрын
This is very much needed informaiton
@sethuraman709
@sethuraman709 27 күн бұрын
நல்ல தகவல்
@rajeshinnovations
@rajeshinnovations 27 күн бұрын
🤝🤝🤝👍👍👍
@kulothunganganesan622
@kulothunganganesan622 27 күн бұрын
It's very dangerous bro.....just we know this fact. 🎉 Timely awareness given by ur channel 👏 👏👏👍👍
@jedjeddah6095
@jedjeddah6095 26 күн бұрын
அண்ணே, பிரச்சனை என்ன வென்றால் இன்னமும் கார் ஓனரை தவிர பெரும்பாலோருக்கு சிங்கிள் லாக்வே ஓபன் பன்ன தெரியலையே....⁉️
@raj1985ragavan
@raj1985ragavan 22 күн бұрын
Really great explanation 👏👏
@santhoshkumar-bl6eq
@santhoshkumar-bl6eq 25 күн бұрын
அருமையான பதிவு அண்ணா...😊
@santhoshg9691
@santhoshg9691 27 күн бұрын
Luxury premium cars drive pani review pannuga sir. We like to see
@bala4757
@bala4757 27 күн бұрын
👏🤝🙏
@peteryugin6741
@peteryugin6741 27 күн бұрын
My car i20 old model. Same this door unlock system
@sudhakarsugathi5811
@sudhakarsugathi5811 26 күн бұрын
Thank you
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 27 күн бұрын
Good info
@rajeshinnovations
@rajeshinnovations 27 күн бұрын
Thank you 🤝🤝
@vinogikaranv7206
@vinogikaranv7206 27 күн бұрын
❤❤❤❤❤ஹாய் ராஜேஷ் அண்ணா வணக்கம்
@godsgrace5309
@godsgrace5309 27 күн бұрын
Bro nexon car la open aagutha?
@kartiklawyer
@kartiklawyer 19 күн бұрын
இந்த அம்சம் டாடா கார்களுக்கு மட்டும் அல்ல; வேறு சில பிராண்டுகள் மற்றும் மாடல்களும் இதே போன்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. இது பாதுகாப்பு காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, விபத்து அல்லது செயலிழப்பு போன்ற அவசர காலங்களில் வாகனத்தை விரைவாக வெளியேற அனுமதிக்கிறது
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 27 күн бұрын
@sivarasn
@sivarasn 25 күн бұрын
Dear Rajesh, i am one of your regular viewer and owning Hyundai Aura CNG. Kindly cover one episode on Do's and Dont's of CNG cars
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 27 күн бұрын
2:06 தவறுதான்
@Abdulkader-wn1cl
@Abdulkader-wn1cl 27 күн бұрын
very danger sir
@mohanapriya8536
@mohanapriya8536 26 күн бұрын
I like Tata cars.. but only this issue, i bought Hyundai car..
@t.s.arunkarthicktiruppur2935
@t.s.arunkarthicktiruppur2935 27 күн бұрын
Bro அருமையான விளழிப்புனர்வு video but மனிதர்களால் நடக்கின்ற அசம்பாவிதங்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை
@Sushhj328
@Sushhj328 27 күн бұрын
Yes my tata punch same
@subramaniananandhan3144
@subramaniananandhan3144 23 күн бұрын
Your suggestion is a valid one
@chandrasekar9246
@chandrasekar9246 27 күн бұрын
Bro mahindra bolero family ku set aguma and high speed poga mudiuma nu sollunga bro. Not bolero neo.
@manohar-do1lg
@manohar-do1lg 27 күн бұрын
tata claims it is safety feature bro. useful in accident cases where vehicle upsets. so the doors is not jammed and occupants can come themselves if they can not be pulled out
@karthicc7298
@karthicc7298 4 күн бұрын
Altroz or Nexon which is good for mileage, driving experience, durability and more.
@saravananani8771
@saravananani8771 22 күн бұрын
Maruthi celerio zxi model, door center lock door not possible to open during the running.
@venkadeshvelk7998
@venkadeshvelk7998 27 күн бұрын
Accident 1 percent chance but this lock option has 99 percent chance of accidents
@arvindm1945
@arvindm1945 27 күн бұрын
rajesh bro. i am a first time car buyer., please suggest me., with the best mileage., and the perfect lock as u said. at entry level. podum bro. can i go for., alto, or s presso, or., celerio., or directly to swift.
@rajeshinnovations
@rajeshinnovations 27 күн бұрын
Swift best choice
@santhoshkumarrajakumar3449
@santhoshkumarrajakumar3449 27 күн бұрын
We have 2013 Ford Ecosport, where same issue is there.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 27 күн бұрын
Bro சேற்றில் கார் மாட்டிக்கிட்டா எப்படி வெளியே எடுப்பது & சேறு வழியாக தான் போகனும் வேற வழி இல்ல என்று ஒரு நிலைமை இருந்தா அதில் எப்படி எந்த gear இல் வண்டிய ஓட்டுவது (சேற்றில் வண்டி மாட்டாம ) இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க
@rajeshinnovations
@rajeshinnovations 27 күн бұрын
👍👍👍🤝🤝🤝💐💐💐
@user-ci3wq5km5y
@user-ci3wq5km5y 12 күн бұрын
Good information brother
@yuvanprasannacse
@yuvanprasannacse 27 күн бұрын
German cars like my Skoda Kushaq has this two pull unlock system.
@vigneshvicky4583
@vigneshvicky4583 27 күн бұрын
Same with Tata punch
@INDIA-123-
@INDIA-123- 27 күн бұрын
அ௫மையான இந்த channel ல் video பதிவு குறைவு என்ற வ௫த்தப்பட்டுள்ளேன்....but now a days ...அடிதடி சர வெடி upload.....
@s.penayath3071
@s.penayath3071 27 күн бұрын
ஒரே கிளிக்கில் ஓப்பன் ஆவதற்கு எதற்கு சென்டர் லாக்? இந்த கேள்வியை கார் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கேட்க வேண்டும்.
@kaipullacomedyexpress5062
@kaipullacomedyexpress5062 23 күн бұрын
Bro skilled drivers mirror pathute irupanga. So mostly new drivers and family ah poravanga konjam care fulla irunthukonga. Ennoda suggestion enna apdina Ella Drivers mirror la pathute irukanum. Mostly mirrors ellam pathave door open la iruntha therinjikalam
@user-hf7pf5tu6q
@user-hf7pf5tu6q 23 күн бұрын
Wogan r zxi tap மாடல்ல நீங்க சொன்ன அந்த சின்ன பட்டன் இருக்கு கார் வாங்கி 4 நாள் தான் ஆகுது அடுத்த முறை கார் எடுக்கும் போது கவனிச்சி உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன் தலைவா
@kksrinivasan3774
@kksrinivasan3774 27 күн бұрын
I will check with my Ritz
@nitheeshkumar1857
@nitheeshkumar1857 27 күн бұрын
Bro ethuku normal type la centre lock kuduthu and car accident nadakum bothu car front airbag sensor kuda center lock automatic ha door centre lock open aguramari kudutheuklam
@gnanasamuel1222
@gnanasamuel1222 26 күн бұрын
New model All cars same problem eruku etha car company clear pannanum
@bgvel
@bgvel 7 күн бұрын
Tata punch also have same lock. This is too risky. I always put child lock in my rear seat.
@anbuarasan4231
@anbuarasan4231 26 күн бұрын
Swift frontla old lock iruku sir
@ponbalaji7341
@ponbalaji7341 27 күн бұрын
Punch
@KajaAnsar
@KajaAnsar 25 күн бұрын
Super sir very important news
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 27 күн бұрын
தெளிவான விளக்கம் சூப்பர் ❤❤
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 76 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 57 МЛН
вот так производит колодцы
1:01
XO'JA UZ
Рет қаралды 353 М.
BYD U8 танковый разворот
1:00
YOUR NEW AUTO
Рет қаралды 3,9 МЛН
WHEN IN TEXAS SHOW UP AND SHOW OUT 😱#moto #bikelife #125yz #usa
0:11
Yorick ' Booster
Рет қаралды 4,5 МЛН
МОЩНАЯ ГАЗЕЛЬ
0:23
KINO KAIF
Рет қаралды 11 МЛН