Beautiful. My fav Rajini Mano song Enkite mothaathe. Evergreen masss thalaivar song
@sravi95516 күн бұрын
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே 🎉🎉🎉❤❤❤
@Rajinimurugan1219 күн бұрын
மனித கடவுள் தலைவர் தலைவர் அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் மனோ பாடிய பாடல்கள் சூப்பர்
@MeelPaarvai19 күн бұрын
மிக்க நன்றி
@SaciKumar-b8e9 күн бұрын
Heart ❤️ touching songs and evergreen songs and evergreen voice combo really super
@MeelPaarvai9 күн бұрын
Thank you
@rameshar404614 күн бұрын
SUPER ⭐⭐⭐⭐⭐
@MeelPaarvai14 күн бұрын
Thank you!
@KanagaRathnam-b3z18 күн бұрын
Panakkaran, guru shiyan, missing
@MeelPaarvai18 күн бұрын
ரெண்டுமே இருக்கு நண்பரே. மறுபடியும் பார்க்கவும். அனைவருக்கும் பகிரவும்.
@FamilyFam-hg8sj5 күн бұрын
Wow good video
@MeelPaarvai5 күн бұрын
Thank you 👍. Pls share to ur family and friends 🙏
@occultmysticom4 күн бұрын
2:39 நீங்கள் சொல்வது வாய் அசைத்து பாடாமல் இருக்கும் பாடல் "கண்ணில் என்ன கார்காலம்" Dr.Padma shri SPB sir ஆனால் நீங்கள் சொல்லும் பாடல் மிகவும் உற்சாகமாக பாடல் திரு மனோ அண்ணா பாடியது☑️ நன்றி
@WaeethaBanuКүн бұрын
Superb
@MeelPaarvaiКүн бұрын
Thank you 👍
@KanmaniAnboda15 күн бұрын
பாடல்கள் மட்டும் மனோ அவர்கள் ரஜினி அவர்களுக்காக பாடவில்லை. ரஜினி அவர்களின் தெலுங்கு, ஹிந்தி படங்கள் தமிழில் டப் செய்யப்படும் போது மானோ அவர்கள் தான் ரஜினிக்கு குரல் கொடுத்து இருப்பார். அதே போல் ரஜினி அவர்களின் தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படும் போதும் தெலுங்கில் மனோதான் ரஜினிக்காக பேசியிருப்பார். ரஜினி தனக்காக மனோதான் பேசவேண்டும் என்று கேட்டுக்கொள்வாராம். இதை மனோ அவர்களே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.