ரகசிய சித்தர் மந்திரம் | Siddhar Manthiram | மஹரிஷி கோவிந்தராஜ் சுவாமி

  Рет қаралды 96,042

Aalayam Selveer

Aalayam Selveer

6 жыл бұрын

ரகசிய சித்தர் மந்திரம் | Siddhar Manthiram | மஹரிஷி கோவிந்தராஜ் சுவாமி
ஓம் ஸ்ரீ மகரிஷி சிவ சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ மகரிஷி நவ சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ மகரிஷி திருமூர்த்தி பகவான் நமோ நமஹ
இந்த பதிவில் எந்த பிரச்னையையும் தீர்க்க கூடிய சித்தர் மந்திரத்தை நமக்கு சொல்லித்தருகிறார் கோயம்பேடில் உள்ள திரு கோவிந்தராஜ் ஸ்வாமிகள்.
இந்த விடியோவை முழுவதுமாக பாருங்கள் அவர் சொல்லித்தரும் மந்திரத்தை தினமும் சொல்லி பயன் பெறுங்கள்.
திரு கோவிந்தராஜ் ஸ்வாமியின் விளக்கத்திற்கு முன் அவரை பற்றி ஒரு சின்ன intro கொடுத்துவிடுகிறேன்
கோவிந்தராஜ் சுவாமி ஒரு சித்த மருத்துவர், திரைத்துறை பூண்டியில் உள்ள புஞ்சைஊரில் சிவனை வணங்கிய போது சிவ சித்தரின் அருள் பெற்றார்.
அரூப வடிவில் இவரிடம் சிவசித்தர் பேசுகிறார் ,இவர் வழியாக சிவ சித்திகரின் அருளை நாம் பெறலாம்.
ஆச்சர்யம் என்னவென்றால் நீங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட உங்களின் பிரெச்சனைகளை புட்டு புட்டு வைக்கிறார் கோவிந்தராஜ் ஸ்வாமிகள்.
நீங்கள் கூறாமலே உங்களின் பிரெச்சனையை அறிந்து அதற்குதீர்வும் சொல்கிறார் என்றல் அரூப வடிவில் சிவ சித்தர் இவரடிடம் பேசுகிறார் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை.மேலும் இவர் இந்த சேவைக்கு பணம் கேட்பதில்லை என்பதே இவர் முற்றிலும் உண்மையானவர் என்பதற்கு சான்று.
இந்த விடியோவை முழுவதுமாய் பாருங்கள் அவரின் காண்டாக்ட் நம்பரை நாங்கள் உங்களுக்கு விடோவின் பிற்பகுதியில் ஷேர் செய்திருக்கிறோம்.
நம்ம கோவிந்தராஜ் ஸ்வாமிகள் கூறிய சித்தர் மந்திரத்தை கேட்டீங்க ,நீங்களும் இம்மந்திரத்தை தினமும் சொல்லி பயன் பெருங்க.
அந்த மிக ஷக்தி வாய்ந்த மந்திரத்தை இப்போ நாங்க உங்களுக்கு விடியோவில் ஷேர் செய்திருக்கிறோம்,இதில் இரண்டு சித்தர்கள் இருக்காங்க முதல்ல இருப்பவர் சிவ சித்தர் ,இரண்டாவதாக இருப்பது திருமூர்த்தி பகவான் .
திருமூர்த்தி பகவான் ,சிவ சித்தரின் மரு அவதாரம்னு கோவிந்தராஜ் ஸ்வாமிக்கு உணர்த்தப்பட்டிருக்கு,அதனால தான் இந்த படத்தில் சிவசித்தரின் இரு வடிவங்களை நாம் பார்க்கிறோம் .
கோவிந்தராஜ் ஸ்வாமிகளின் கிளினிக் அமைத்திருக்கும் இடம் எங்கன்னு பார்த்தீங்கன்னா கோயம்பேடுல உள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில் மேற்கு மாடவீதியில் அமைந்திருக்கிறது.
அவரை சந்திப்பதற்கான வழித்தடத்தையும் Google Map கொடுத்துளோம்.
ஓம் ஸ்ரீ மகரிஷி சிவ சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ மகரிஷி நவ சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ மகரிஷி திருமூர்த்தி பகவான் நமோ நமஹ
This video is about a powerful Siddhar mandhiram said directly by Govindharaj Swamigal who has mystic powers to talk to siddhars directly.
Make use of this mandhiram to get out of troubles and to lead a happy life.
This Siddhar manthiram in Tamil will help you to get Siddhar arul and Siddhar blessings.

Пікірлер: 251
@muneezche9020
@muneezche9020 4 жыл бұрын
Swami jeeva samathi adanthuvittar swami govindaraj arul anaivarukkum kidaikkum prathikkavom
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes bro 🙏
@sabaricrr6362
@sabaricrr6362 3 жыл бұрын
@@AalayamSelveer Siddar Ayya no kudunga anna
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
@@sabaricrr6362 சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@sabaricrr6362
@sabaricrr6362 3 жыл бұрын
@@AalayamSelveer k
@SkramarSkramar
@SkramarSkramar 3 жыл бұрын
Jeeva samathi enge irukku brother.... Pls reply koduga pls
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
For more videos about Siddhars watch our Playlist Siddhargal: kzbin.info/aero/PLK-cLjWWTpnp7gL_-yvE2q5n27C5LeA7A
@-athigantv493
@-athigantv493 6 жыл бұрын
நன்றி ஐயா.ஓம் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி.
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Thank you
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌺 அருமை பதிவினை வழங்கிய ஆலயம் செல்வீர் குழுவிற்கு பல கோடி நன்றிகள் 💐💐🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@lamrin369
@lamrin369 9 ай бұрын
என்றும் அன்புடன் உங்கள் பக்தன் ❤
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏
@krishnasuna4939
@krishnasuna4939 5 жыл бұрын
God bless you and your family sir
@viswanathan0074
@viswanathan0074 4 жыл бұрын
அருமை நன்றி 😍😍😍
@sujavelu2947
@sujavelu2947 5 жыл бұрын
Romba thanks sir. Video share senjadhuku
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி சகோதரி 👍👍🙏🙏. வாழ்க வளமுடன்.
@mapadas
@mapadas 3 жыл бұрын
ஓம் மஹரிஷி சிவசித்தன் ஸ்வாமியே போற்றி ஓம் மஹரிஷி நவ சித்தன் ஸ்வாமியே போற்றி ஓம் திருமூர்த்தி பகவானே போற்றி போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
இப்பதிவு எனக்கு இப்போது தான் கண்ணில் பட சித்தர்கள் அருள் செய்துள்ளனர் இருப்பினும் 🌺ஓம் ஸ்ரீ மகரிஷி சிவ சித்தர் திருவடிகளே போற்றி போற்றி, ஓம் ஸ்ரீ மகரிஷி நவ சித்தர் திருவடிகளே போற்றி போற்றி, ஓம் ஸ்ரீ கோவிந்தராஜ் சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🌺🤧
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
nalla padhivu..thanks anna 🙏 🙏 🙏 sivaya namah 🙏 🙏 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏 🙏 🙏
@pachaiyappanmannarsamy6137
@pachaiyappanmannarsamy6137 6 жыл бұрын
Very very useful information
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Thank you
@SkramarSkramar
@SkramarSkramar 3 жыл бұрын
Tq so much brother Tq Sivaya nama
@dhilip11
@dhilip11 5 жыл бұрын
Ji thanks for Ur msg .just now I called Swamiji he given good msg for my life thank u so much god may give u long life .god bless u
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Thank you god bless
@vanithalakshmi7221
@vanithalakshmi7221 5 жыл бұрын
Sir can u give swami gal ph no that ph no response or how to. Contact him sir
@RaviKumar-kr6oq
@RaviKumar-kr6oq 5 жыл бұрын
sir really u contact?
@jeorgephilip8406
@jeorgephilip8406 3 жыл бұрын
Mohan sir please give me a swamoji phone number please.. please..
@Suresh-hv4ji
@Suresh-hv4ji 3 жыл бұрын
Thank you so very much
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@sheebasuresh2596
@sheebasuresh2596 5 жыл бұрын
yes they r very powerfull sithars. trus them and say ts mandras. vazhga valamudan.
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@cvinothkumar3314
@cvinothkumar3314 4 жыл бұрын
Thangalaudaiya seivaiku mikka nandri vazhaga valamudan Happy new year
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️ happy new year 2020
@nalinewong2733
@nalinewong2733 5 жыл бұрын
Nandri sir
@karusamy8110
@karusamy8110 5 жыл бұрын
ANBEY SHIVAM JI JI JI
@pachaiyappanmannarsamy6137
@pachaiyappanmannarsamy6137 6 жыл бұрын
Super news , very news
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Thank you
@varshinimala
@varshinimala 3 жыл бұрын
Aalayam selveer 🙏🙏🙏 all info which you share is really good
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Thank you sister
@vishnubalaji3569
@vishnubalaji3569 5 жыл бұрын
Great Sir thank you so much sir 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@tamilan2526
@tamilan2526 5 жыл бұрын
சிவனே போற்றி
@ramamurthyprasaadhprasaadh7008
@ramamurthyprasaadhprasaadh7008 5 жыл бұрын
Sir Sri Govindrajan swamy had attended my call & given me directions for solving my problems thanks for your information given in video
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Great to hear it sir. All the best
@manikamkuppusamy5148
@manikamkuppusamy5148 3 жыл бұрын
@@NandaGopi.M வணக்கம் ஐயா ,இவரின் போன் fon nombor கொடுத்தீா்களா,,சொன்ன மாதிரி நடப்பதே உத்தமம்
@sukumaranr8085
@sukumaranr8085 2 жыл бұрын
@@manikamkuppusamy5148 kindly Favour Phone number Please
@chandramohankc7608
@chandramohankc7608 5 жыл бұрын
நல்ல பகிர்வு ஐயா சிவாய நம வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@chandramohankc7608
@chandramohankc7608 5 жыл бұрын
@@AalayamSelveer சிவசிவா
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
@Queen.7719
@Queen.7719 5 жыл бұрын
தலை தாழ்த்தி வணங்குகிரேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@raggujc3481
@raggujc3481 3 жыл бұрын
Nandri ayya
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏
@varshinimala
@varshinimala 3 жыл бұрын
Thank you soo much for this update. Sure will chant this mantra and I want tht siddhiar photo also..
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Sure sister, kindly mail us at aalayamselveer@gmail.com we will share the softcopy
@sukumaranr8085
@sukumaranr8085 2 жыл бұрын
OM sitar swamy giruve Potri.
@vadithilaga8687
@vadithilaga8687 6 жыл бұрын
VANAKAM TQ.....SIR
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Thank you
@rubanrbn4832
@rubanrbn4832 5 жыл бұрын
Vanakkam ayya ...maharishi kovindaraj swamy contact number kedikuma...I'm from srilanka
@aninvisibleforceofcirculat5085
@aninvisibleforceofcirculat5085 2 жыл бұрын
Namaste 🙏🏻
@panduranganeganathan9050
@panduranganeganathan9050 5 жыл бұрын
Supar
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Thank you bro
@user-vy3yd2nq9j
@user-vy3yd2nq9j 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏
@gopikagopika2179
@gopikagopika2179 Жыл бұрын
Anna ennaku manasula nimathi venum anna and ennoda virupam neraiveranum athukku ethathu nalla palan alikum manthram sollunga anna please. ennaku thirka mudiyatha problems irruku anna athukkum vali sollunga please anna kavalaiya irruku
@thiruselvam7412
@thiruselvam7412 3 жыл бұрын
Vanakam..can solve husband & wife problem?
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
ஓம் சித்தேஷ்வராப நமக🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@AmbikaBharath
@AmbikaBharath 2 жыл бұрын
Nan romba kashtapaduren sir, evarai pondra guru, jadhagam ellamal pariharam sollubavar erundhal sollunga pls🙏 @Aalayam Selveer
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Veru yarayum nangal ithuvarai santhithathu illai sister, details kidaithal kattayam share seikirom
@sritharpandiyan4500
@sritharpandiyan4500 5 жыл бұрын
ஓம்சிங்சிவாயநமக
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 6 жыл бұрын
Thank you for your mantra sir..
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Thank you
@aninvisibleforceofcirculat5085
@aninvisibleforceofcirculat5085 2 жыл бұрын
Can you write this Mantra in English
@lakshmivarma6568
@lakshmivarma6568 5 жыл бұрын
Super.. can u pl put the mantram in English..god bless
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Sure sister..give us some time will update it shortly
@SaravananSivan
@SaravananSivan 3 жыл бұрын
Ayya thirumoothi bagwan jeeva samadhi chitlapakkam kulakkarai Vinayagar Kovil arugil ullathu endru photovil irukku adha kandu pudikka mudiyuma?
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Ange sendru visarithu parthal teriya varum sago, ithu varai nangal sendrathu illai
@SaravananSivan
@SaravananSivan 3 жыл бұрын
@@AalayamSelveer ok sir
@saravananyoganandhann4228
@saravananyoganandhann4228 4 жыл бұрын
iya nangal inda vediovai eppodu than parthom avar jeevasamadhi adaidadu unmaiya avarai thavara veru yarai thodarbu kolvadhu pls pls pls replay pannuga iya
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Vanakkam sago..unmai than..tarchamayam angu veru yarum illai
@ramamurthyprasaadhprasaadh7008
@ramamurthyprasaadhprasaadh7008 5 жыл бұрын
Sir om nama shivaya I am from hyderabad I have been trying Sri Govinda rajan swamy on the nos provided till 11 am no response and after !2 noon the line is disconnected by them is there any other source for contacting him to adress my problems
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Sir, we will check if there are alternate numbers to reach him and update
@sghomathy49
@sghomathy49 5 жыл бұрын
No he is very much accessible...If he is out of town he might not attend calls... I called him and went n met him...
@jojo-qf7nc
@jojo-qf7nc Жыл бұрын
I'm from Malaysia from age 5 till now in my late 40s. Struggling in material & spiritual struggle. Lately I been visiting mauna siddhar samadhi here in Malaysia & crying to forgive my past bad deeds /karma. Pls someone type me Guruji telephone number asap. Pls. Tq
@ssiassociatesanbekadavul5687
@ssiassociatesanbekadavul5687 3 жыл бұрын
Ayya, nan video parthen, enaku no kidaikavillai...ungalal share panna mudiuma.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@saravananyoganandhann4228
@saravananyoganandhann4228 4 жыл бұрын
iya indha govindaraj swamiyai pol veru yaravadhu ungalukku theriuma avar information sollunga pls we are in trouble pls plz pls replay iya
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Veru yarayum theriyathu bro
@devasagasai3093
@devasagasai3093 5 жыл бұрын
Hi , Could kindly please translate the mantras in English..Thank you
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Om Sri Maharishi Siva Siddhar Namo Namaha Om Sri Maharishi Nava Siddhar Namo Namaha Om Sri Maharishi Tirumoorthy Bagawan Namo Namaha
@devasagasai3093
@devasagasai3093 5 жыл бұрын
It's so kind of you ji thanks 🙏
@baalasuthan1964
@baalasuthan1964 3 жыл бұрын
Brother ippo contact panna mutiyumA
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@vishnusasi8241
@vishnusasi8241 3 жыл бұрын
Can it be chanted any where during work etc
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
sir..you can chant sithar mantra throughout the day. . the more you chant the more benefits you get..miracles happen..sivaya namah 🙏 🙏 🙏
@alagarsamys4077
@alagarsamys4077 2 жыл бұрын
அய்யா உங்களுடைய போன் நம்பர் தயவு செய்து பதிவு செய்யுங்க அய்யா எல்லோருக்கும் ரொம்ப உதவியாக இருக்கும்
@singamasta8698
@singamasta8698 Жыл бұрын
There is no contact number in the description???
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@dhandapaniramalingam388
@dhandapaniramalingam388 Жыл бұрын
தம்பி கோவிந்தசாமி ஐயாவின் தொலைபேசி எண்ணை தரவில்லையே தொலைபேசி எண் வேண்டும் தாருங்கள் தம்பி நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம் ஐயா, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் இரு வருடங்களுக்கு இறைவனடி சேர்ந்தார்
@priya-wy2dl
@priya-wy2dl 5 жыл бұрын
Will this cure health problems ?
@jayalakshmiravikumar9951
@jayalakshmiravikumar9951 2 жыл бұрын
Sure
@SkramarSkramar
@SkramarSkramar 3 жыл бұрын
Avarin jeeva samathi engu ullathu...
@sriganapathi5048
@sriganapathi5048 4 жыл бұрын
இது மிகவும் பலன் உள்ள தகவல் ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
சகோ கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@danielnathan900
@danielnathan900 4 жыл бұрын
🙏🏻 samy ,can I get Swamy govindraj phone please
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sorry bro..swamji attained mukthi last few months back..he is no more 🙏🙏
@nalrani08
@nalrani08 3 жыл бұрын
@@AalayamSelveer Omg. Really missed to visit him 🌹🙏
@latha4964
@latha4964 5 жыл бұрын
Iyya nan inda koyambedu add ponen ippa angu illai endru sollivittargal arumbakkam pakkama irruparnu sollittanga pls add sollunga iyya
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Ok sister we went long time back. Will check and update soon sister
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Try to call the mobile number given in the video description sister
@latha4964
@latha4964 5 жыл бұрын
Ok iyya
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Sister we met him a year before..post which he has shifted to Arumbakkam thats what we heard from his neighbors..but unable to find his address..if we get his new address we will definitely share it with u
@AnuAnu-fe9dm
@AnuAnu-fe9dm 5 жыл бұрын
@@latha4964 govindharaj sami athey address la thaan ennum erukar maharishi Parma canara bank offsite la eruku...
@balagurunathan3005
@balagurunathan3005 2 жыл бұрын
swamigal phone number is not given
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
ஐயா கோவிந்தராஜ் ஸ்வாமிகள் இரு வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@sudhapanneerselvam7087
@sudhapanneerselvam7087 4 жыл бұрын
Maharishi govindaraj swami jeeva samathi adainthuvitar innaiyodu 100 natkal agivittatham
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes sister..😢🙏
@karamachandran2807
@karamachandran2807 3 ай бұрын
What is Sri Govindarajan Samy contact No..
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@velayuthamsubrayan6105
@velayuthamsubrayan6105 4 жыл бұрын
இதில் அவருடைய தொலைபேசி எண் கொடுக்கபடவில்லை.எப்படி அவருடன் தொடர்பு கொள்ளமுடியும்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
ஐயா, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@krishnasuna4939
@krishnasuna4939 5 жыл бұрын
Number anuppunka sir please
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
We met him last year. not sure about current number.. please see the description below the video bro for mobile numbers
@komalasaisriguru510
@komalasaisriguru510 3 жыл бұрын
Pls give his phn no.
@priya-wy2dl
@priya-wy2dl 5 жыл бұрын
Please reply
@krishnakumars2564
@krishnakumars2564 6 жыл бұрын
Mobile no kudukka va illa
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Given in video description,his number is 8903242111
@SaravanaKumar-ze7eq
@SaravanaKumar-ze7eq 4 жыл бұрын
Intha manthiram yepa sollanum sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Eppothu vendumanalum sollalam bro
@SaravanaKumar-ze7eq
@SaravanaKumar-ze7eq 4 жыл бұрын
Rompa tq sir
@brabu9777
@brabu9777 3 жыл бұрын
ஐயாவின் ஃபோன் நம்பர் வேண்டும் ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@priya-wy2dl
@priya-wy2dl 5 жыл бұрын
How many times per day I have to say this?
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
108 times sollunga sister
@priya-wy2dl
@priya-wy2dl 5 жыл бұрын
Thank you :)
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
@vanithalakshmi7221
@vanithalakshmi7221 5 жыл бұрын
Sir gd info can i know where he is now i want to meet swami for our health problems pls pls reply with ph no Thanks
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Sister we met him last year.. heard that he has shifted to Arumbakkam. Not sure about his new address, will check and update
@vanithalakshmi7221
@vanithalakshmi7221 5 жыл бұрын
@@AalayamSelveer Thanks bro pls check n let me know no n address bro did u tried his no which u have given in video is it same no pls pls reply soon ok bro. THANKS
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
You can try the numbers given in the description sister..we will also try and find out
@vanithalakshmi7221
@vanithalakshmi7221 5 жыл бұрын
@@AalayamSelveer OK pls soon
@sabaricrr6362
@sabaricrr6362 3 жыл бұрын
@@AalayamSelveer no number there please tell me brother
@alagarsamys4077
@alagarsamys4077 2 жыл бұрын
அய்யா உங்களுடைய போன் நம்பர் பதிவு செய்யுங்கள் ரொம்ப நன்றி அய்யா
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@krishnakumars2564
@krishnakumars2564 6 жыл бұрын
Govintharaj swamikal no venum
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Pl check the video description.number given there
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 6 жыл бұрын
Aalayam Selveer thank you sir.
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Thanks
@subbuhumansubbuhuman5102
@subbuhumansubbuhuman5102 3 жыл бұрын
இந்த சுவாமிகளின் தொலைபேசி எண் வேண்டும் சகோ
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@subbuhumansubbuhuman5102
@subbuhumansubbuhuman5102 3 жыл бұрын
@@AalayamSelveer 🙏
@sprabhakaran8364
@sprabhakaran8364 4 ай бұрын
தொலைபேசி எண்வேண்டும் ஐயா தாருங்கள்
@MrKing-gv2or
@MrKing-gv2or 3 жыл бұрын
Phone no. Kedaikuma ?
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@MrKing-gv2or
@MrKing-gv2or 3 жыл бұрын
@@AalayamSelveer 😳apdiya ok 😔, ivarai pola Vera yaravadhu oru specialist siddha maruthuva swamiji ungaluku theriyuma ??
@routerman3742
@routerman3742 2 жыл бұрын
@@AalayamSelveer Vera yaaruvathu?
@adityajanardhan3557
@adityajanardhan3557 5 жыл бұрын
Both numbers r not reachable. Pls give any alternative number sir
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Sister this is the number they have given, will check and revert. You can also try these numbers again in 2 to 3 days
@karthimuththu7275
@karthimuththu7275 5 жыл бұрын
Phone no enga
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Video description
@sujathapattu2245
@sujathapattu2245 2 жыл бұрын
Idaikadar sithar manthirangalai pathividavum
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
ok sister
@avgaming4556
@avgaming4556 2 жыл бұрын
Call
@bharathiravikumar3958
@bharathiravikumar3958 5 жыл бұрын
Really true? sir
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Yes
@AnuAnu-fe9dm
@AnuAnu-fe9dm 5 жыл бұрын
Yes it's true nan kuda samikitta pesinen nan sollamaleye ellam correct ah sollitu problem cure aga parigaram sonnar he is a great person...
@arasumanikrishnan7264
@arasumanikrishnan7264 Жыл бұрын
Can I have his number
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம் ஐயா, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் இரு வருடங்களுக்கு இறைவனடி சேர்ந்தார்
@mira.s5593
@mira.s5593 4 жыл бұрын
Contact no iruntha kutunga anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@mira.s5593
@mira.s5593 4 жыл бұрын
@@AalayamSelveer thangal reply ku nandri anna
@mkrk2015
@mkrk2015 3 жыл бұрын
@@AalayamSelveer 😥😥
@santhielango5994
@santhielango5994 3 жыл бұрын
Hallo sir you did not give his phone number or google map!? Please give us . Thank you.🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சென்ற வருடம் இறைவனடி சேர்ந்தார், thats why we have removed the number and location map
@muralikrishnan4532
@muralikrishnan4532 3 жыл бұрын
You talk about contact no but it is not avilable
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@p.priyapattan2142
@p.priyapattan2142 3 жыл бұрын
Bro swamigal phone number
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@-athigantv493
@-athigantv493 6 жыл бұрын
Sir indha rendu sithar photos enoda what's app numberku anupunga 9790847644.
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Sure we will send it shortly
@sstech8488
@sstech8488 Жыл бұрын
சித்தர் சுவாமி. ஃபோன் நம்பர் please
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@user-ko3jg4op3j
@user-ko3jg4op3j 5 жыл бұрын
காளமாமுனி பற்றி உங்களுக்கு தெரியுமா
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
ஆராய்ந்து சொல்கிறோம் நண்பரே
@rajugolligolli8790
@rajugolligolli8790 2 жыл бұрын
Ayya number share panugo
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Ayya 2 years munbu iraivanadi sernthaar
@rajugolligolli8790
@rajugolligolli8790 2 жыл бұрын
Ayo manikavendum om shathi
@SunilKumar-od6vx
@SunilKumar-od6vx 5 жыл бұрын
ஐயா இவரின்நம்பர்என்னஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Its there in video description bro
@SunilKumar-od6vx
@SunilKumar-od6vx 5 жыл бұрын
8903242111இந்தநம்பரா
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Yes bro another number 9677342601..call in morning 10.30 to 1 pm
@SunilKumar-od6vx
@SunilKumar-od6vx 5 жыл бұрын
@@AalayamSelveer thanks bro
@saravsajee
@saravsajee Жыл бұрын
வணக்கம் அண்ணா.. ஐயா அவர்களை தொடர்பு கொள்வது எப்படி.. Contact நம்பர் கிடைக்குமா?
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம் சகோ, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில மாதங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
@saravsajee
@saravsajee Жыл бұрын
@@AalayamSelveer சிவ சிவா 🙏🏻
@hemalatha6023
@hemalatha6023 3 жыл бұрын
Ph:, onஇல்லை
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சென்ற வருடம் இறைவனடி சேர்ந்தார்
@Mahesh-ub7mc
@Mahesh-ub7mc 3 жыл бұрын
@@AalayamSelveer Sri Govindaraj Swamigal. 🙏🙏
@-athigantv493
@-athigantv493 6 жыл бұрын
எனக்கு சித்தர்கள் மேல் அதிக நம்பிக்கை உண்டு.
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Thank you
@priyarajendran4058
@priyarajendran4058 Жыл бұрын
Contact number sollunga annan
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சகோதரி, கோவிந்தராஜ் ஸ்வாமிகள் சில வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்
What is Beeja Manthiram ??? | Nithilan Dhandapani | Tamil
12:52
Nithilan Dhandapani
Рет қаралды 63 М.
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 30 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН