Virutham followed by Maname Kanamum - Abheri - Adi - Papanasam Sivan

  Рет қаралды 152,385

Ranjani - Gayatri

Ranjani - Gayatri

Күн бұрын

#concerts #RaGa #Music
Ranjani - Gayatri's concert on Feb 9, 2019, for Sri Rama Lalitha Kala Mandira as part of the Sabha's annual festival at Gayana Samaja, Bengaluru. With co-artistes L Ramakrishnan, Manoj Siva and Anirudh Athreya.
Video Credits: Shaale.com

Пікірлер: 150
@VARAGOORAN1
@VARAGOORAN1 3 жыл бұрын
மனமே கணமும் மறவாதே ஜகதீசன் மலர் பதமே மோஹம் மூழ்கி பாழாகாதே மாயா வாழ்வு சதமா நாதன் நாமம் நீ பஜி என்றே நாளை என்பார் யார் அதை கண்டார் ஆதலால் பவ ரொஹம் ஒழிந்திடவே நடையும் தளர தேஹம் ஒடுங்க நாவது குழர கண்கள் மங்க என்ன செய்வார் துணை யார் வருவார் ஈசன் மலர் பதமே
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 4 жыл бұрын
தெய்வீக கானம்.உள்ளம் உருக..... கண்களில் நீர் வழிகிறது. திரு.சிவனின் வரிகளும்.... அதற்கு உயிரோட்டம் கொடுத்த ரஞ்சனி,காயத்ரியின் மனதை உருக்கும் குரலும்...... அருமை அற்புதம் ஆனந்தம். இவர்கள் இருவரும் பாடிய திரு.சிவனின் இன்னொரு பாடல் ஞாபகம் வருகிறது.... அன்று செயல் இழந்து அலமரும் பொழுது சிவன் பெயர் நாவில் வாராதே...... ஆதலினால் மனமே இன்றே சிவன் நாமம் சொல்லி பழகு. இவர்கள் பாடிய இன்னொரு அருமையான விருத்தம்.... கற்ற கல்வியும் வீற்ற பதவியும் ஈட்டிய தனமும் உற்ற துனையும் பெற்ற மகவும் மற்ற சுற்றமும்...... ........ சுற்றி விழும் காலன் கயிற்றுக்கு உதவுமோ... ....... தேற்றி அருள சற்றே நினை அந்த சிவனை 🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st 2 ай бұрын
அம்மா தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் உங்களுக்கு சொல்வதற்கு எனக்கு தகுதி இல்லை என்றாலும் ரொம்ப நாளாக மனதில் உள்ள கருத்து நமசிவாய என்று பாடும் போது (ச்) சேர்க்காமல் பாடுங்கள்
@ramsundaram4615
@ramsundaram4615 4 жыл бұрын
நம் மொழியில் பாடி என்னை அழவைத்து விட்டீர்கள். அம்மாவின் பாடல் . நடையும் தளர ...என்ன சொல்ல .
@nirupamasundar3570
@nirupamasundar3570 3 жыл бұрын
Beautiful lyrics, divine meaning, soothing raga, sweet voices of raga akkas, what else is greater than this?!!!
@krisheswari
@krisheswari 2 жыл бұрын
Correction please for the Hamirkalyani and Saveri virutham நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மறவேன்
@ushasrikumar8176
@ushasrikumar8176 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும்... கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு..🙏☺️
@gvsubramanyam2299
@gvsubramanyam2299 4 жыл бұрын
There is something special in the singing style and the voice of Ranjani Gayatri. Such coordination is a rarity. The space they create for themselves while singing is too good. The last lines show how fragile all our lives is. Reading all the comments below, I would second everybody's comments. Yes this was sung by them at Kalidas Hall in Mulund as recently as February 2020 and I was happy to be listening amongst many who attended and the concert went on till 12 midnight. We could feel the divinity then and now while listening again
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 жыл бұрын
Defnitely 100%
@selvarajaswathnarayanan9772
@selvarajaswathnarayanan9772 3 жыл бұрын
மனதை உருக்கும் இனிய இசையை கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றி இசையில் லயித்து விடுவதல்லவா இசை! இசை அபிமானிகளுக்கு நல்ல விருந்து. பாடகிகளுக்கு என் பாராட்டுதல்கள்.
@shaktishastry7206
@shaktishastry7206 6 ай бұрын
They are blessed and have an exclusive style. I adore the Abhangs they sing exactly it should be sung in Marathi style. Hindusthan is blessed to have such virtuosos
@saisskandhen7494
@saisskandhen7494 4 жыл бұрын
What a lyrics! Nadaiyum thalara, thegam odunga, naav adhu kuzhala ,kangal manga...enna seivai thunai yaar varuvar...andru! Tear jerker! Soulful rendition.. reminding Bharat Ratna m.s amma
@pavithras150
@pavithras150 3 жыл бұрын
Well said 👍👍👍👍
@adityamurali9477
@adityamurali9477 4 жыл бұрын
Halcyon Hamir Kalyani, Serene Saveri, Astonishing Abheri followed by such a jolly krithi! Simply wow! 🤩🤩🤩
@manushadevi5981
@manushadevi5981 2 жыл бұрын
Arumi sister,s
@ramsundaram4615
@ramsundaram4615 4 жыл бұрын
Captivating emotions triggering rendition.long live. And keep elevating us
@justaddmasala8486
@justaddmasala8486 4 жыл бұрын
M S Amma once said in an interview “ Enakku sangeethathai thavira vera edhuvume theriyathu” with her innocent smile. In fact, her music alone would suffice! I am overwhelmed in a similar way on listening to your rendition!
@bangalorehub1336
@bangalorehub1336 4 жыл бұрын
Amazing as always :-) I had heard "Petra Thatyi " from MSS very long back , hearing the same melody of MSS Amma. Thanks Murthy, Bangalore
@premasankaran5862
@premasankaran5862 4 жыл бұрын
Very touching! Your song will remind one about the last stage in life and how to protect by holding the lotus feet of Lord Shiva! Excellent RaGa sisters! My blessings to you!
@SoorajChetput
@SoorajChetput 4 жыл бұрын
Eppadi padinaro ivvalvu emotionodu? LOL Akkas, you as always made me cry :) Simply amazing.
@ahobilanarasimhan7795
@ahobilanarasimhan7795 4 жыл бұрын
Really
@vidhyasankarasubramanian9887
@vidhyasankarasubramanian9887 4 жыл бұрын
Saveri titled it's way as far as possible through Ranjani mam's voice into fathoms. Gayatri mam's abheri was ecstatic . So cute .
@tmadanmenon
@tmadanmenon 2 жыл бұрын
Wonderful Virutham...."Petra thai thanai maga maranthalum" composed by Shri Ramalinga Vallalar........... பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே "Petra thai thanai maga maranthalum Pillayaip perum thai maranthalum Utra degathai uyir maranthalum Uyirai meviya udal maranthalum Katra nenjagam kalai maranthalum Kangal Nindrimmaipathu maranthalum Natravathavar uLLirunthongum Namachivaayathai naan maravene" The sister duo sang the beautiful Keerthanam - " Maname kanamum maravaadhey...Jagadheesan malar Padhamey' ( TAMIL- kriti) .composed by PAPANASAM SIVAN soulfully and melodiously ! Lovely song in Bhimplas,,,,,,,!!! Best wishes ....
@senjivenkatesan98
@senjivenkatesan98 3 жыл бұрын
இசையின் ஞானம் இல்லாத நான் இப்போதெல்லாம் இது போன்ற பாடல்களை லயித்து ரசித்து, பாபநாசம் சிவன் பாடலை தினமும் கேட்டு உய்க்கிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@sivanjalithirumaran3150
@sivanjalithirumaran3150 4 жыл бұрын
Virutham very aptly chosen for the main piece and the ragas chosen to sing the virutham so beautiful. I have been repeatedly listening to this song. Heart melting performance.
@varshinisathiyanarayanan
@varshinisathiyanarayanan 4 жыл бұрын
Awesome performance!! Vaazhtha vayadillai vanangugiren🙏🏻 Love u both❤❤
@sivakami2511
@sivakami2511 4 жыл бұрын
ஆஹா அருமை விருத்தமோ இதமான வரிகளில் இதயம் தொட்டது பாடல் பாடிய பாவமும் ராகமும் அழகு சபாஷ் வாழ்த்துக்கள் இருவருக்கும் அன்று ஈசன் மலர் பதமே நன்றி ம்மா
@amoghk.m.6769
@amoghk.m.6769 4 жыл бұрын
Thank you, for this wonderful upload! If I may know, what are your positions about the change of Abheri over time?
@shanmugarajahyasotha6380
@shanmugarajahyasotha6380 4 жыл бұрын
கண்கள் கலங்க என்தாயை நினைவு கூர்ந்தேன்.எனது தாயார் அடிக்கடி பாடிய கீர்த்தனை
@Swarnagowrishiva
@Swarnagowrishiva 3 жыл бұрын
Tamboora vandu my only Appa Lord marundeeswar Thiruvanmiyur Appa you are God I know you are not married to anyone Appa and I know I am you are my really Appa and you are Lord sadashiva devudu I love you Appa I know I speak to you everyday in phone Appa but I know you are not married to me Appa My Swamy and I will look after you Appa
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻எம்மையும் தங்களுடைய சங்கீதத்தின் மூலமாக ஈசனிடம் அழைத்து செல்லும் தங்ளுக்கு எமது உளமார்ந்த நன்றிகள்
@malagangadharan7339
@malagangadharan7339 4 жыл бұрын
Awessssome as usual as ever. Fantastic. The bruga in the charanam 'nadaiyum thalara deham odunga' amazing. Very captivating. Thoroughly enjoyed.
@avimohan6738
@avimohan6738 4 жыл бұрын
Bhalae bhalae, sabaash! The opening volley with Hamir Kalyani was, in itself, quite a knock out. Saveri and Abheri was equally devastating. I'm truly at a loss to explain the 14 dislikes. Were their headphones malfunctioning?
@rajsrimusic6471
@rajsrimusic6471 2 жыл бұрын
Headphones mattumthana?
@aarthy09
@aarthy09 4 жыл бұрын
Wonderful! Each word's meaning too came forth so beautifully. Ranjani's saveri was simply superb! Nadayaum thalara ... Gayathri's genius flashes like its business as usual :)
@nkrishnamoorthy5622
@nkrishnamoorthy5622 4 жыл бұрын
Wonderful, lyrics coming out from your voice is like Divinely power
@hmcmillenium
@hmcmillenium 2 жыл бұрын
பெற்ற தாய்தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் நமச்சிவாயத்தை நான் மறவேனே. கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.
@dhandapanij136
@dhandapanij136 3 жыл бұрын
Gayathri has given a new dimension to the raga and keerthanai. She has barrier free voice. God bless both. Soul stirring and innovative.
@narayananpp9383
@narayananpp9383 4 жыл бұрын
This soothing music was like a cool breeze in this scorching summer heat. Perfect rendition of wonderful lyrics!
@uthakumar3672
@uthakumar3672 4 жыл бұрын
One of the many songs I hear daily without fail day and night. Soulful singing by the sisters. No words. God bless you both
@Yenakkupuduchapadal
@Yenakkupuduchapadal 2 жыл бұрын
So true. I listen to some on a loop.. everyday many times . One another is Chidambaram pogamal iruppeno. They make my day and night
@hmcmillenium
@hmcmillenium 2 жыл бұрын
மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே மோகம் மூழ்கி பாழாகாதே மாய வாழ்வு சதமா. ஆ ஆ ஆ ஆ ஈசன் மலர்ப் பதமே (மனமே) நாதன் நாமம் நீ பஜியென்றே நாளை என்றால் யாரைதைக் கண்டார் ஆதலால் பவ ரோகம் ஒடுங்கிடவே நடையும் தளர தேகம் ஒடுங்க ஆ ஆ நாவது குழர கண்கள் மங்க என்ன செய்வாய் துணை யார் வருவார் அன்று என்ன செய்வாய் அன்று ஈசன் மலர்ப் பதமே மனமே மனமே .
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
நாவது குழற. குழர இல்லை
@radhar7527
@radhar7527 4 жыл бұрын
Tamizhin azagu ungal viruthathil. For any song virutham adds beauty. When you both sing the atmosphere itself is changed. When you understand the language the happiness is unmeasurable. Thanks to both of you for such a beautiful song.
@radharamanan5952
@radharamanan5952 Жыл бұрын
Smt. RANJANI &Smt.GAYATHRI are Goddess Saraswathi's gift of us. Karnadic music lovers are very much like their All keerthanais.
@lalitaramakrishnan963
@lalitaramakrishnan963 4 жыл бұрын
Ahaa! Aahahaaa!!! Anandam paramanandam!!! When RaGa are there to remind us, there is no way that we can forget Jagadeeshan padam🙏🙏🙏
@rooparaghav
@rooparaghav 4 жыл бұрын
I learnt it in Hameer Kalyani in Ethiraj College very nostalgic. It was the founder's favorite song.
@ganeshramkarpoondi6674
@ganeshramkarpoondi6674 2 жыл бұрын
அருமையான விருத்தம். மனிதனின் நிலயாத தன்மையை விளக்கும் பாடல். மிக நன்றாக உறுக்கமாக பாடியுள்ள ராகா சகோதரிகளுக்கு வாழ்துக்கள் பல. வாழ்க வளமுடன்
@OopaliOperajita-wn8wl
@OopaliOperajita-wn8wl Ай бұрын
Exquisite!
@lakshmikrishnan4637
@lakshmikrishnan4637 4 жыл бұрын
Soulful rendition 🙏🙏 thank you RaGa mam 🙏🙏
@SivaS-k5i
@SivaS-k5i 2 ай бұрын
Excellent
@sethuramansrinivask9383
@sethuramansrinivask9383 2 жыл бұрын
Very moving rendition! One is able to feel the longing of the Great-Sivan.
@KRHSMONI
@KRHSMONI 4 жыл бұрын
Just close your eyes and listen to the portion " Utra Dehathei Uyir Marandalum ......" of the virutham in Saveri . Did we hear M.S.Subbulakshmi Amma singing through Ranjani.
@sundaramthiags
@sundaramthiags 2 ай бұрын
MS Amma classic !
@Sohankp954
@Sohankp954 5 ай бұрын
Super🙏🙏
@shreeshadasa7575
@shreeshadasa7575 4 жыл бұрын
Hameer kalyani♥️
@thippannam.s.jamadagni7447
@thippannam.s.jamadagni7447 4 жыл бұрын
It is amazing that the synchronisation of voices are matched even without a difference of pause. Great rendition.
@visalramani
@visalramani 4 жыл бұрын
Listening to you is in itself a spiritual experience. This song made tears flow from my eyes. Thank you for the soulful rendition of the song.
@viswanathansrinivasan5463
@viswanathansrinivasan5463 4 жыл бұрын
Very nice Fully myself satisfied at this old age.
@krishnaraju913
@krishnaraju913 2 жыл бұрын
🙏🏻
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 2 жыл бұрын
4:30
@anumohanvadlapatla
@anumohanvadlapatla 3 жыл бұрын
Wonderful Song and Awesome Singing as always .....🌈🎻🎶🎤😃💯👍🕉
@giridv9303
@giridv9303 3 жыл бұрын
No words. What musicality!
@uthakumar3672
@uthakumar3672 4 жыл бұрын
Most soulful rendition melting the heart and soul together which will remain in my mind forever. God bless you sisters.
@jamunaraghavan6853
@jamunaraghavan6853 Жыл бұрын
18 videos
@sankaranlalgudi7283
@sankaranlalgudi7283 Жыл бұрын
ஆஹா, ஓஹோ. 9:26 9:36
@rajalakshmipichumani9535
@rajalakshmipichumani9535 2 жыл бұрын
8undari
@navneethsundaresan6970
@navneethsundaresan6970 4 жыл бұрын
Superb raga akka's. Viruttham followed by manane kanamum in abheri ragam.
@Akshay.Ramanathan
@Akshay.Ramanathan 4 жыл бұрын
One of the most special renditions - the Hameer Kalyani and Saveri beautifully prefacing that stellar Abheri with a twist, one that I simply cannot resist hearing over and over again. And the composition. What a perfect pace to reel all our hearts in, and keep them tightly captivated. And that indelible lightning flash of absolutely celestial brilliance at Nadaiyum Thalara. I so vividly remember time slowing down when that happened - as Ranjani ma'am herself was so overpowered, all of us felt our hearts taken for a ride, our expectations utterly defeated and totally mocked by the sheer mastery, and our jaws forcibly dropped lower than the floors they hit so fast. Those few seconds, I'll never forget. They are worth EVERYTHING!
@pavithras150
@pavithras150 2 жыл бұрын
Rightly said 🙏🙏🙏🙏🙏
@nandhinikeerthi2822
@nandhinikeerthi2822 4 жыл бұрын
Hara hara mahadevaaa
@visalramani
@visalramani 4 жыл бұрын
Thank you for making this a spiritual experience
@nanditharamesh7649
@nanditharamesh7649 4 жыл бұрын
No words can describe the depth of emotion this rendition by u evokes.one thought crossed my mind ,there is a great healthy competition between the lyrics and your rendition here,which is the one that is making such rush of tears ?
@lalitaramakrishnan963
@lalitaramakrishnan963 4 жыл бұрын
I got goosebumps..... I am hearing this in a loop since morning
@arundhathiraj3263
@arundhathiraj3263 4 жыл бұрын
Wowwww👌👌👌👌👌👌👌👌👌👌 my wonder ladies😘😘😘😘😘😘😘😘😘
@balasubramanyanm5494
@balasubramanyanm5494 4 жыл бұрын
Excellent I could see Sivan Sir through this song. Thanks Madams
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 жыл бұрын
பாபநாசம்"சிவன் தாத்தா- வாழ்க, வணக்கங்கள்
@lalithaganesh3442
@lalithaganesh3442 4 жыл бұрын
Aha! Pramadham. Virutham adhaivida pramadham. Solla varthaigal ellai.
@manjulagurumurthy6324
@manjulagurumurthy6324 2 жыл бұрын
What a realistic song rendered superbly by the 2 sisters.
@balajibharathidasan1998
@balajibharathidasan1998 4 жыл бұрын
Waited for a long time to hear this song in your voice after MSS amma. Certainly Soothing
@vishnuprabhadevaprabha2948
@vishnuprabhadevaprabha2948 4 жыл бұрын
Great.... 🙏🙏🙏❤️
@raduvedi
@raduvedi 4 жыл бұрын
Simply amazing
@NagaRaj-yv1ph
@NagaRaj-yv1ph 11 ай бұрын
இறைவனுக்கு நன்றி🙏 மனமுருகப்பாடிய இரு தாய் உள்ளங்களுக்கும் நன்றி🙏
@radharamanan5952
@radharamanan5952 Жыл бұрын
Papanasa Sivan was no more now to heard their buetiful ,Thean madhura kaanam.
@bharathathreya1780
@bharathathreya1780 4 жыл бұрын
Beautiful virutham and beautiful song...
@sundareshanhv9600
@sundareshanhv9600 2 жыл бұрын
You are Ra or Ga I don't know. But you are natural left hander O see. You are child of God. You emotional singing pleases even lord residing in every heart of audience. God bless you.
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 wonderful virutham &soñg it's Richness enhanced by ýoùr SUPERB rendering THANKS SO much 👏
@narayanana6159
@narayanana6159 Жыл бұрын
Its flowing like river… taking listeners to ecstatic state.. Such a controlled rendition. The last part of the Virutham was simply brilliant.
@bubbaashok108
@bubbaashok108 3 жыл бұрын
Every thing is great except I did not like the pronunciation of 'Shri' as 'Chchi' in Tamila. Sorry for the comment
@bezawadabipinchandrababu6340
@bezawadabipinchandrababu6340 2 жыл бұрын
Jai. Sriram. Jai. Jai. Sriram Jai. Sriram. Jai. Jai. Sriram
@MrNavien
@MrNavien 4 жыл бұрын
Waited so long to listen this from #RaGa
@sharanyavijayalakshmy8271
@sharanyavijayalakshmy8271 4 жыл бұрын
Awesome amazing... Out of words 😍❤🙏
@ramaloke8377
@ramaloke8377 4 жыл бұрын
Wow, I thought these singers are Marathis,wow what a song🙏🙏🙏💐
@HRajICE2000
@HRajICE2000 4 жыл бұрын
Thanks 🙏 for singing in Tamil 👏👏👏
@meenapadmakumar1444
@meenapadmakumar1444 4 жыл бұрын
1000 likes
@kripagopalan
@kripagopalan 2 жыл бұрын
I think I got lost in the initial hamir kalyani itself.. transcended there- so quickly! beautiful! Thank you..
@karthikasreehari5854
@karthikasreehari5854 4 жыл бұрын
Super👏👏👏👏👏
@karthikiyengar6141
@karthikiyengar6141 Жыл бұрын
Excellent I heard dkj s Manama after many people sang but ranjani gaythtri is soul full
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 жыл бұрын
Excellent 👍 akka. Sing oothukadu venkatasubbiar composition for us soon
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 жыл бұрын
ஓம் நம: சிவாய🕉️💓🔯🥥🌺🍊👣🍯🍯🍯🍯🍯
@RajeshRajagopalan
@RajeshRajagopalan 4 жыл бұрын
Wonderful 👏
@bharathathreya1780
@bharathathreya1780 4 жыл бұрын
Madams next home session can u both sing bogeendra saayinam? Plss
@peacefulthirdeye956
@peacefulthirdeye956 4 жыл бұрын
Gayatri mam voice like a violin then Ranjani mam had mingle tambura with kanjira...Awesome both of you mam...
@sundareshanhv9600
@sundareshanhv9600 2 жыл бұрын
Spectacular. Melody unlimited and infinite. Like a river gushing into the ocean to get the final bliss of merging with beloved Shiva in this case, sends all who hear into raptured.
@sundareshanhv9600
@sundareshanhv9600 2 жыл бұрын
A divine pleasure to hear your highly intense bhakthi bhavam loaded vinnappam to Lord Shiva. I hear as many times as I can.
@rajagopalanc2543
@rajagopalanc2543 4 жыл бұрын
Arumai entrum marakkamudiada music Thanksgiving to sisters
@sakuntalaramaswamy7915
@sakuntalaramaswamy7915 2 жыл бұрын
Such a Heart rendering Recital. !! Sung with so m8ch of Melody, Bhava, and grace. !! One of the best rendering of this Composition that I have ever heard so far. !! Keep Listening to it again and again and have heard so many times so far and will certainly listen to it many more times again. That is the great impact it has created in me. !! May the Glory of RaGa sisters last for ever. !!
@dr.iniyanflute
@dr.iniyanflute Жыл бұрын
அற்புதமாக இருந்தது... மிக்க நன்றிகள்....
@parthasarathyep5644
@parthasarathyep5644 6 ай бұрын
RaGa sisters did justice to this immortal song of Papanasam Sivan, popularised by MS AMMA the greatest.
@chitrahariharan455
@chitrahariharan455 4 ай бұрын
Nnjjk
@lakshmisetlur
@lakshmisetlur 4 жыл бұрын
Wow! Getting goosebumps listening to this soulful and divine rendition. Thank you both so much.
@sankarnarayan9192
@sankarnarayan9192 2 жыл бұрын
Most pleasing recital by Smt Gayatri and Smt Ranjani,
@thangamsundar4259
@thangamsundar4259 3 жыл бұрын
தமிழ் கொஞ்சுகிறது அருமை அருமை
Sama Gana Lonane
18:55
Ranjani - Gayatri
Рет қаралды 125 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 51 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
Maname Ganamum (with Virutham) | Vivek Sadasivam | Abheri
7:19
Vivek Sadasivam
Рет қаралды 8 М.
Sarasa Sama Dana- Kapinarayani-Adi-Tyagaraja | Ranjani - Gayatri
14:45
Ranjani - Gayatri
Рет қаралды 286 М.
R T P - Andolika - Tisra Jhampa(Mishra nadai) & Tisra Triputa (Tisra nadai)
49:51
RANGA PURA VIHARA #RANJANIGAYATHRI   # CARNATIMUSIC #BRIDAVANASARANGE
7:57
Ranjani Gayatri Music
Рет қаралды 269 М.
Subramanya Bhujangam : Ranjani - Gayatri
15:52
Ranjani - Gayatri
Рет қаралды 1,8 МЛН
Ranjani & Gayathri-Viruttam-Chandrasekara- Bhairavi, Amrthavarshini, Sindubhairavi-Adi
16:15
Suswara Lahari (Narayan Kumar)
Рет қаралды 109 М.
RaGa Home Sessions - Narayana Ninna
16:33
Ranjani - Gayatri
Рет қаралды 138 М.
Bantu Reethi Koluvu | Tyagaraja Kriti | Prasanthi Mandir Live Bhajans | Sai Kulwant Hall
28:58
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33